7 ஆம் இட ரகசியங்கள் | 7th Place Secrets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 175

  • @rohankhanna5010
    @rohankhanna5010 11 หลายเดือนก่อน +43

    03:17 SUN
    04:17 MOON
    05:07 MARS
    07:12 MERCURY
    08:44 VENUS
    10:12 JUPITER
    11:42 SATURN
    13:12 RAHU
    14:25 KETU

  • @sakthikumar5225
    @sakthikumar5225 11 หลายเดือนก่อน +21

    குருஜி அவர்களுக்கு வணக்கம் வார்த்தை பிழையில்லாமல் உரையாடுவதற்கு பல கோடான கோடி நன்றி

    • @yuvaraja1915
      @yuvaraja1915 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @lakshmighanth7221
    @lakshmighanth7221 11 หลายเดือนก่อน +14

    Sri மஹாலக்ஷ்மி யின் அருளோடு sri சரஸ்வதி தேவியின் அருள் பரிபூர்ணமாக இருக்கிறது தங்களுக்கு வாழ்க!!வளமுடன்!!!🎉 .

  • @verapandiverapandi6490
    @verapandiverapandi6490 10 หลายเดือนก่อน +1

    Guruji mithuna lakanam 7il ragu simmathil guru vakram

  • @a.sumathianbuasumathianbu4501
    @a.sumathianbuasumathianbu4501 11 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம், உங்கள் சர்ட்டை கலர் நல்லா இருக்கு குருஜி

  • @navarajan501
    @navarajan501 11 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்🙏உங்கள் பதிவு அனைத்தும்ஜோதிடர்களுக்கு அவசியமாகும். தங்கள் கருத்து ஜோதிடத்தில் 100 / 100 உண்மை. நன்றி ஐயா!

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown information about 7th place of secrets andplanets🙏🙏

  • @priya....6684
    @priya....6684 11 หลายเดือนก่อน +5

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @annadurai1916
    @annadurai1916 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍

  • @roopas8655
    @roopas8655 11 หลายเดือนก่อน +1

    Guruji tqqqq a lot 🙏my favorite soul mate videos💕 👍😊my 7th lord in 5th house 7,8 empty Aquarius 👍🙏🍫🍭🍰pls eat sweets guruji 🎉🎊today very happy excellent video and
    Valuable video 🙏😊😅Tq once again Guruji 🙋🙏

  • @geethavenkat128
    @geethavenkat128 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் 🙏🙏 சூரியன் அரை சுபர் தானே.. இந்த நிலையில் சூரியன் 7ல் இருந்தால் 50% தானே கெடுதல்..75% என்று சொல்ல காரணம் என்ன என்று விளக்கவும்.. மேலும் சூரியன் புதன் இணைவு 7 ல் என்ன பலன் தரும்.. பதில் வேண்டும் அண்ணா 🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 11 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @user-zz1ce4ts8e
    @user-zz1ce4ts8e 11 หลายเดือนก่อน +1

    ஐயா கன்னியில் நீச்சம் பெற்ற சுக்ரன் திசை நடத்தினால் என்ன பலன் தருவார் என்பதைப் பற்றி ஒரு காணொளி போடுங்க ஐயா இது உங்களுக்கு நன்மையை தரும் ...

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏100% உன்மை 7ல் கேது . ராகு கேது இருக்கும் இடத்தை தன்வீடாக கருதி செயல்படும் என்றால் கேது இருக்கும் (7 ஆம் ) சந்திரன் வீடு. சந்திரன் 8ல் இருக்கிறார்... இதை தன்வீட்டிற்கு இரண்டில் இருக்கிறது என்று கனக்கு எடுக்க வேண்டுமா இல்லை 8 ல் மறைந்தார் என்று கருதவேண்டுமா..... இதைப்பற்றி ஒரு பதிவு போடவும் 🙏🙏🙏

  • @mahalingammahalingam8944
    @mahalingammahalingam8944 5 หลายเดือนก่อน

    Vaalga guru saranam

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 11 หลายเดือนก่อน

    Ipo ulla sila jothidargal mathi mathi pesuranga.ana nenga epo pesunalum oremadhiriyae pesuringa guruji,1,2 varusathuku munadi ulla videola kuda.vera level guruji❤️

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா

  • @senthilvelu568
    @senthilvelu568 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏 மிதுன லக்னம் ஏழாம் அதிபதி திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய குரு திசையில் செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்? கண்டங்கள் ஏதாவது ஏற்படுத்துவாரா? சற்று பயமாக உள்ளது, தயவுசெய்து பரிகாரம் இருந்தால் கூறவும் குருஜி!
    (5.11.68,10.16pm, சேலம் மாவட்டம்)🙏

  • @user-lk1pe7ej4s
    @user-lk1pe7ej4s 10 หลายเดือนก่อน

    S.devadoss very good sir

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 11 หลายเดือนก่อน

    100% உண்மை.. நன்றி ஶ்ரீராம்ஜி சார்…🎉🎉❤💐💐

  • @vaithisub
    @vaithisub 10 หลายเดือนก่อน +1

    Great explanation- keep the good work

  • @prabhakaran5060
    @prabhakaran5060 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, பிரபாகரன்,23-08-2002 04:20pm தென்காசி.ஆரோக்கியம்,அரசு வேலை பற்றி சொல்லுங்கள்

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 10 หลายเดือนก่อน

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 11 หลายเดือนก่อน +1

    Good morning ji 😊

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 11 หลายเดือนก่อน

    When i compare few jataka , which I know very well, I don't see all these resembling there..sir might hve discussed the general one, lot of Soosma r there inside , and also mainly I believe 7th Lord, subathuvam, pavathuvam also has to be considered here for sure ,.., Always better to show your horoscope individually to some profession like sir for better guess...thanks

  • @Rubi09872
    @Rubi09872 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.

  • @NalmuhilN-kw4iq
    @NalmuhilN-kw4iq 10 หลายเดือนก่อน

    Thank you so much for this video sir today I leaned a new thing thank you sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 11 หลายเดือนก่อน +1

    Very good, explanation thankyou,sir🙏🙏✨✨💐

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 10 หลายเดือนก่อน

      👍👍🌹🌹🤝

  • @kamatchisudhagar9578
    @kamatchisudhagar9578 11 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம். 6ம் இடத்தில் (துலாம்) சனி உச்சம். குழந்தை பாக்கியம் பற்றி கூறுங்கள் ஐயா.

  • @raj-rj4ey
    @raj-rj4ey 11 หลายเดือนก่อน

    Thank you sir good performance speech always sir

  • @hirudhith
    @hirudhith 10 หลายเดือนก่อน

    appo malavya yogam eppodhu velai seiyum guru ji bcoz 7th house la sukran amardharuna karago bhavaga nasthi nu solringa
    vidhi vilakam patriyum oru video podunga guru ji

  • @lathamahesh241
    @lathamahesh241 10 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜீ 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 10 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 11 หลายเดือนก่อน

    Waiting for 10 il kiragankal Simma lagnam 10 il sani raku serkai.❤😊

  • @victory4284
    @victory4284 10 หลายเดือนก่อน

    7 il guru sukran and raghu irinthal yenna palangal kani lagnayhikku

  • @ajithkumars1751
    @ajithkumars1751 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @lathapandi7450
    @lathapandi7450 10 หลายเดือนก่อน

    சார்
    மேஷ ராசி
    துலாம் லக்கினம்
    7 இல்(சுக்கிரன் சந்திரன் சனி )
    சேர்க்கை எப்படி இருக்கும் சார்

  • @vijayjm5862
    @vijayjm5862 10 หลายเดือนก่อน

    வணக்கம்
    சந்நனதிரனுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் என்ன. பலன்கள் ஐயா... அனைத்து ராசிகளுக்கும் சொல்லுங்கள் ஐயா..
    நன்றி🙏

  • @elaa4647
    @elaa4647 11 หลายเดือนก่อน

    Nandri

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน

    அன்பு அண்ணாவிற்கு இனிய நாள் வணக்கம் 👏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 10 หลายเดือนก่อน

    Appu vannakam

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 10 หลายเดือนก่อน

    Thank you🙏

  • @vanajavanaja4218
    @vanajavanaja4218 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 11 หลายเดือนก่อน +1

    Welcome sir 🙏🙏✨✨

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b 11 หลายเดือนก่อน

      👍👍🌹🌹🤝

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf 11 หลายเดือนก่อน

    நன்றிஅண்ணா

  • @pratheshv9707
    @pratheshv9707 11 หลายเดือนก่อน

    Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @boopeshillam
    @boopeshillam 10 หลายเดือนก่อน

    En magalukku 7 th placs kethu . Magara lagnam rishaba rasi 1 th house raghu guru , 3th suk chevva,i 5th place chandran puthan. Any suggestions sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 11 หลายเดือนก่อน +1

    🎉 good morning Anna 🎉

  • @k.palanisamyk.palanisamy6105
    @k.palanisamyk.palanisamy6105 11 หลายเดือนก่อน

    Thanks

  • @subashini3779
    @subashini3779 10 หลายเดือนก่อน

    Ayya kanni laknam 7 li sukran

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 11 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @Karasan8763
    @Karasan8763 10 หลายเดือนก่อน

    Guruji sooriyan 7m idathula uchama irunthu sooriya thisai mudunjiduchunalum pathippu irukkuma

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @thomasedison1034
    @thomasedison1034 11 หลายเดือนก่อน +1

    Please make live sir❤❤❤

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @balaempire8767
    @balaempire8767 10 หลายเดือนก่อน

    7 il rahu irunthal athan palan eppothu kuraiyum

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 11 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி..என் மகன் மிதுன‌ லக்னம் 7ம் இடத்தில் சூரியன்+சனி+கேது+புதன்+குரு..பலன் எப்படி இருக்கும்?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 10 หลายเดือนก่อน

    Resaba lakkanam 7L,Guru mattum taniyaka ulladu, nallada sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 11 หลายเดือนก่อน

    Suprt sir very true

  • @skp2043
    @skp2043 10 หลายเดือนก่อน

    விருச்சக லக்கினம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் லக்கினம் 7ல் சுக்கிரன் சூரியன் என்னா பலன் அண்ணா??

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 11 หลายเดือนก่อน

    வணக்கம் ,ஐயா விருச்சிக லக்னம் 7ம் இடத்தில் குரு , லக்னத்தில் செவ்வாய் பாதிப்புகள் ஏதேனும் இருக்குமா

  • @sureshkumars9975
    @sureshkumars9975 10 หลายเดือนก่อน

    Meena rasi aanum simma rasi pendulum set aaguma sir

  • @sureshkumars9975
    @sureshkumars9975 10 หลายเดือนก่อน

    7am veedu Magarathil puthan irukirathu Enna palan

  • @ganesanknickal51
    @ganesanknickal51 11 หลายเดือนก่อน

    ஐயா நான் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் 10ல் செவ்வாய் சூரியன் புதன் உள்ளது பலன் சொல்லவும்

  • @ShanthiSivakumar-ym6py
    @ShanthiSivakumar-ym6py 11 หลายเดือนก่อน

    Super guruji👌👌

  • @user-mp5vx2gu4o
    @user-mp5vx2gu4o 10 หลายเดือนก่อน

    very nice sir 🙏🙏🙏

  • @geethavengat4067
    @geethavengat4067 10 หลายเดือนก่อน

    Super sir 😂😊

  • @goodchanges7883
    @goodchanges7883 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜீ

  • @Bhuvana506
    @Bhuvana506 11 หลายเดือนก่อน

    Good sir

  • @balachandarg25
    @balachandarg25 10 หลายเดือนก่อน

    Guru ji today live?? please

  • @sakthi3711
    @sakthi3711 11 หลายเดือนก่อน

    Magara lagnam 6il theipirai chandran (thiruvathirai)7il suriyan buthan sukran(vargothamam) lagnam also vargothamam.6 7 parivarthanai marriage life affect pannuma anna ? Guru 9m paarvai 7m veetil ullathu. currently Sani dasa buthan puththi marriage delay aaguthu anna age 28?

  • @priyat7765
    @priyat7765 11 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் தசா நாதனும்
    புத்தி நாதனும் ஒரு சுபர் வீட்டில் அமர்ந்தால் நன்மை கிடைக்குமா (குரு,புதன் சேர்ந்து சுக்கிரன் வீட்டில்)

  • @BF-fj2fy
    @BF-fj2fy 11 หลายเดือนก่อน

    கும்பம் லக்கினம் 7ல் குரு தனித்து நின்று 9ம் பார்வையாக செவ்வாய் பார்த்தால் என்ன பலன் ஐயா?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 11 หลายเดือนก่อน

    Super sir

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 10 หลายเดือนก่อน

    Vanakkam anna good night manickaraja

  • @SURIA4142
    @SURIA4142 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏 சிம்ம லக்னம் 7இல் எந்த கிரகமும் இல்லை.. சனி 8இல் (மீனம்)வக்ரம் 2deg இல் கேதுவுடன் இணைவு... குரு தனுசில் உள்ளார்... எப்படி இருக்கும்.. குருஜி

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 10 หลายเดือนก่อน

    Pls reply ஏற்கனவே சனி கேது மீனத்தில் உள்ளது கன்னியில் ராகு உள்ளது இப்போது கன்னியில் கேது வருகிறது அப்போது என்ன பலன் மிக துன்பத்தில் உள்ளது ஒரேமகள் கணவன் அன்பாக இல்லை டைவர்ஸ் 11/2 வருடம் ஆகிறது வாழவே விட மாட்டேங்குது மாமியார் கொடுமையால் பிரிந்து எங்கள் விட்டில் உள்ளது ராகு கேது பெயர்ச்சி என்பதால் கவலையாக உள்ளது தனுசுராசி துலா லக்னம்

  • @bhoopathyv1884
    @bhoopathyv1884 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மீன லக்னம் விருச்சிக ராசி 7ல் சுக்கிரன் ராகுவால் ஏதேனும் நற்பலன் உண்டா

  • @sivavishnu4760
    @sivavishnu4760 10 หลายเดือนก่อน

    7ம் அதிபதி குரு அசுப கிரக பார்வை சேர்க்கையின்றி 5ல். 11ல் தனித்த சுக்கிரன் & 12ல் சூரியன், செவ்வாய், புதன் இருக்க .... 7ம் அதிபதி தசை நல்ல வாழ்க்கை துணையை தருவிக்குமா?

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v 11 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.துலாலக்னம்.துலா
    ராசி.ஏழில் சூரியன் சுக்கிரன் இணைந்து
    உள்ளனர்.நன்மை‌ உண்டா.

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 10 หลายเดือนก่อน

    7ஆம் இடத்தில் வக்ர கிரகங்கள் தரும் பலன்களை கூறுங்கள் குருஜி.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 หลายเดือนก่อน

    Nice sir 🎉

  • @MohiSri
    @MohiSri 10 หลายเดือนก่อน

    அமாவாசை சந்திரன் 7ல் இருந்தால்

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 11 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.7 ம் வீட்டில் சனி திக் பலம். அவரே வாழ்க்கையை வழி நடத்துவாரா

  • @sureshkumars9975
    @sureshkumars9975 10 หลายเดือนก่อน

    Simma rasi pen loyal ah irupangala

  • @jayganesh7167
    @jayganesh7167 11 หลายเดือนก่อน

    ஐயா, na simha lagnam magara rasi yenaku suriyan 7la eruku ana vargottamam . Ana athu lagnathipathi ahh eruntha paravalaiya. Saniyum eruku angaiyae kumbathula . Sani rasiathipathi. Rendum 6degree thali eruku.Athu nala paravalaiya ela romba damage aiduma 7th house. Solunga sir.

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 10 หลายเดือนก่อน

    அய்யா விருச்சிக லக்னம் 7 இல் சனி குருவுடன் இணைவு 80 percentage நன்மை தருமா திருமணம் மற்றும் வேலை தாமதம் ஆகுமா

  • @cuppachai820
    @cuppachai820 11 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம். விருச்சிக லக்கினம். ரிஷபத்தில் குரு+ சுக்ரன். சந்திரன் அஸ்வினியில். புனர்பூசத்தில் சூர்யன் மிருகசீஷத்தில் புதன் . இவருக்கு இரண்டாம் திருமண நடக்குமா? முதல் திருமணம் தோல்வி.

  • @jaiyanthchandrasegaran560
    @jaiyanthchandrasegaran560 10 หลายเดือนก่อน

    ஐயா தனுசு லகனம் புதன் 7il புதன் + ராகு இருத்தல் என்ன பலன்.

  • @gandhimathig7488
    @gandhimathig7488 11 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே🙏🎉7ஆம் இடத்தில் குருபகவான் வக்கிரம் பெற்று இருந்தால் இதே பலன்கள் நடக்குமா? பதில் தாருங்கள் நன்றி🙏💕

  • @ajays963
    @ajays963 10 หลายเดือนก่อน

    சூரியன், சந்திரன், சுக்ரன் - 7வது பார்வை யாய். 7வது வீடை பார்த்து
    செவ்வாய் -8வது பார்வை யாய் .7வது வீட்டை பார்த்து
    சனி - 10வது பார்வை யாய்.7வது வீட்டை பார்த்தாள் என்ன பழன் சார்

  • @Vskmahesh05
    @Vskmahesh05 10 หลายเดือนก่อน

    சார் கன்னி லக்னம் லக்னத்தில் கேது பகவான் இருந்து 7ல் குரு சுக்கிரன் ராகு இருந்து கல்யாணம் நடைபெறுமா ...

    • @AstroSriramJI
      @AstroSriramJI  10 หลายเดือนก่อน +1

      Yes

    • @Vskmahesh05
      @Vskmahesh05 10 หลายเดือนก่อน

      @@AstroSriramJI நன்றி சார் 🙏

  • @RC-infinity
    @RC-infinity 10 หลายเดือนก่อน

    ஐய்யா 7ல் சனி சுபர் வீட்டில் திக் பலம்.. இதற்கும் தாங்கள் சொன்னது பொருந்துமா? 🙏🏻

    • @AstroSriramJI
      @AstroSriramJI  10 หลายเดือนก่อน +1

      Yes

    • @RC-infinity
      @RC-infinity 10 หลายเดือนก่อน

      @@AstroSriramJI 🙏🏻

  • @maheshwareng901
    @maheshwareng901 11 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @meichandran
    @meichandran 11 หลายเดือนก่อน

    03.03.1988, 03:56 am, நாமக்கல். சந்திர கிரகணம். என்ன தொழில்? ஐயா.

  • @indhu13579
    @indhu13579 10 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் சந்திரன் செவ்வாய் சேர்க்கை 7இல் எப்படி இருக்கும் குருஜி

  • @srivariedits2272
    @srivariedits2272 11 หลายเดือนก่อน +1

    1st View🎉🎉🎉🎉

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 10 หลายเดือนก่อน

    Tholam laknam 7l Ragu nallatha Guruji