8 ஆம் இட ரகசியங்கள் | 8th Place Secrets
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
SUN : 3:07
MOON : 5:18
MARS : 6:53
MERCURY : 8:50
JUPITER : 10:08
VENUS : 11:35
SATURN : 13:18
RAHU : 15:03
KETU : 17:34
நன்றி
Nice❤
நன்றி சகோ..👌
Raghu with guru at 8th position , eppadi irukum
Hi sir
This Manjunatha from Bangalore
I have a doubt regarding
Moon in eight house, In Aries house 😮
It it's good or bad please reply
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
ஶ்ரீராம்ஜி சார் உங்க பாணியே தனி.. இயல்பாக பலன்களை சொல்லுவதில் மிக சமர்த்தர். “ஆயுள் தண்டனை கைதி ஆகி வாரம் ரெண்டு நாள் சிக்கன் சாப்பிடற மாதிரி… “ சூப்பர் சார் 🎉🎉🎉❤❤💐💐💐💯
semmmaaaa sir...
Ithooda emptya iruntha enna palanu sollirntha better ......best aagirkum sir....🎉🎉
Tq guruji 🙏😬people suffering in 8th house pathetic 🙎 informative and well explained 🙏👍👏😊
ஐயா வணக்கம்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
வணக்கம் சார்🙏🙏🙏🙏.... நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை🎊✨️🥳🎉🙏🙏🙏🙏..... எனக்கு 4 கிரகம் 8 ல்.... உங்க வாக்கு தெய்வ வாக்கு சார்🙏🙏🙏🙏🙏
குரு ஜி, அதிக ஒளி பற்றி காணொளி தாருங்கள் ❤️ நிறைய சந்தேகங்கள் உள்ளன குருவே.
தெளிவான விளக்கம் அருமை குருவே.
உங்களுடைய வீடியோவை காலையில் எப்ப வரும் என்று எதிர்பார்த்து இருக்கேன் ஏதாவது ஒரு விஷயங்கள் கிடைக்கும் என்று
2 channel thana
உண்மை குருவே..., 100% அனைத்தும் உண்மையே...
மிதுன லக்னம் 8 இல் சனி நீங்க கூறுவது உண்மை குருஜி 😢😢😢 நான் ரொம்ப கஷ்டபடுறேன்
Thank you for excellent presentation Guruji 🙏
100% உண்மை
Wonderful sir, super sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you sir for your unknown information of 8th place secrets.🙏🙏
நன்றி🙏
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Ayya nandru kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True guruji. My sukran is ucham in 8th place. Very conscious about my appearance. I spend money on buying makeup products and I always want to look bright. Each and every word is accurate guru ji ❤️❤️❤️
First class explaniation
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
8ல் சனி 9ல் குரு உச்சம். பலன்கள் எப்படி இருக்கும் சார்
அருமை சார் நன்றி ❤
Very good explanation, thank you very much sir. 🙏🌹👍👌
Vanakkam anna good oftenun manickaraja
Spr nge jii..nandringe jii..Meenalagnam 8 ill Sukran thanithu aatchi ,lagnathil utcham veru..ungal ganipu sarithange jii..
Vanakkam guruji ❤ neengal kooruvadhu anaithum unmai ji.
As usual another useful video. Congratulations..Dr.M. Ramki Murugan from Chennai
வணக்கம் குருஜி 🙏
Nantri nantri sir 🙏 🙏🙏
Arputhamana pathivu sir, nantri nantri sir 🙏🙏🙏🎉🎉
ஓம் நமசிவாய. . ...
மதிப்பிற்குரிய ராம்ஜி ஐயா அவர்களே நீங்கள் உங்கள் ஜோதிட துறையிள் புகழ்பெற்று விளங்க வேண்டும் என்று பழனி மலை முருகனை மனதார வேண்டிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் சார்
நன்றிகள் ஜீ 🙏
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏❤
குருஜிக்கு காலை வணக்கம்
Correct sir etil ragu
Super gurugi 8m Rahu poigal mattume udaiya kanavan or wife true I research it
வணக்கம் குருஜி
Today's video sara vedi guruji 🎉🎉🎉
வணக்கம் ஐயா
Arumai guru ji 🙏🙏🙏
Ayya ninga sonnathu ellame sathyam.enakku 8il suryan,sani,rahu 45 vayathu varekkum pinni eduthittanga.ana vidu kudutha guru lagnathi irukku athanale thappichen
First view guruji. My son's current dasa chevvai and it's placed in 8th house with budan saram. Mesha Rasi and Mesha laknam
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉
Your are so correct exactly for ragu in 8th house.
8 ஆம் இடத்தை குருவும் சுக்கிரனும் பார்க்கிறார்கள், ஒரு கிரகமும் இல்லை....உயிர் பிரியும் நிலை அடிக்கடி வந்தாலும் நான் தப்பித்து கொண்டிருக்கிறேன், அவமானம், பொய் குற்றம் எல்லாம் சுமந்தாலும் அது கால ஓட்டத்தில் நான் தவறு செய்யவில்லை என பலரும் உணரும் நிலையும் வந்திருக்கிறது
Kanni lagnam simma rasi 100% correct from my 2 years we seperate from my father. 8il suriyan utcham, but govt job mama urravu illai, 8il suriyan (rasiyathipathi) utcham with lagnathipathi budan buda afitiya yogam. Poorana ayul unda guruji, share market epadi irukum guruji
வணக்கம் சார் 🙏
Vanakam guruve,
8il sani ula aan ( 8il guru parvai undu) 8il sani ula penai thirumanam seialama?
Thanusu rasi thanusu lakanam 8 Edamana kadagathil entha kirakamum illai. So Nalla palanah🙏
காலை வணக்கம் குருஜி
Rishabha lagnam - lagnathil rahu ,8 il sukiran vakram with chevai palan ji
Ragu 15:02
காலை வணக்கம் குருஜி🙏
நன்றி Guruji
8l santhiran pariharam irukka sir
8 la kethu 9 yrs la diabetes romba painful life ipo age 16 yrs parents a romba pain a iruku , truesir , lufelong medicine thank u sir
Vanakam guruji 🙏 Thulam laknam kadagathil sukran ??? Palan.
Magarasana irunga aiya 🙏🙏
❤❤❤❤❤thanks guruji ❤❤❤❤❤❤🥰🥰🥰
Thank you guruji continue your job congratulations
சிறப்பான விளக்கம் குருஜீ...
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
ஐயா தங்கள் பதிவை பார்த்து வருகிறேன்.......அருமை........எனக்கு மேஷ லக்னம்.......8ல் சனி........மகரத்தில் செவ்வாய்.......நல்லதா தயவு செய்து கூறுங்கள்....
Good
மிகவும் அருமையான பதிவு சார் உங்களுடைய அனைத்து வீடியோக்களை யும் பார்ப்பேன் எனக்கு மகரலக்னம் எட்டில் சிம்ம த்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளனர் எனக்கு வாழ்க்கை சிறப்பாக இல்லை 40 வயது ஆகிறது தொழில் திருமணம் எல்லாம் தாமதமாக உள்ளது உங்களின் ஆலோசனை வேண்டும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள்
Sir🙏Danusu, lakkanam kadagattil, suriyan, pudan, sevvai Simmattil, guru chandran ulladu edu nallada sir🙏
Good
@@AstroSriramJI🙏🙏🙏
R.Hemanth. 12.10.2013. 9.30pm Theni Dt.periyakulam. Studies eppadi irrukkum sir
Enaku kadaga lagnam 8il Sani aatchi vagram.. after43 Sani thisai.. palan eapdi irukkum..
Kadka lagnam 8il guru eruthu 5il sane thasa vagram erutha sane thasa erutha eppadi erukum guru va
Sir mesha laknam 8il sani valarpirai chandhran neecham 6il suryan pudhan sukran kedhu 5il sevvai laknathil guru health epdi irukum sir
My daughter mithuna lagnam magara rasi 8il theipirai Chandran pagai, my son danur lagnam mithuna rasi 8il sevai nesam . No neesa bangam. Please explain for both guruji. I'm worried much
2il sooriyan sukran but 8am veedu simmah veedu eppadi irukkum
Always good topic very nice explanation guruji thankyou so much 🙏🙏🎉🎉
Appu vannakam
Sir, 8-il Sani vakramaaga irundhalum idhey palan dhaana ??
Thank you🙏
Exactly correct sir. En ponnukku 8il bhudhan.5th std padikira idhu 5th school.
Sir rishabha lagnam 8am athipathi guru 11il parivarthanai anal nallatha sir
hii sir I am biggest fan of you sir I am so fond of u sir❤ the way u talk is so excellent sir in other video dig balam is been told very emphatically but 4 planets dig balam as u know 10.08.70 by 12.57 PM hyderabad by seeing the chart u know my situation I.e now single sir upcoming dasa ish astamadhipathi dasa lagnadhipathi dasa pl consider this as u fulfill my concluding request will I survive or ..........sir u can utilise horoscope chart in ur very interesting classes
🙏🙏 guruji 8 il கடக லக்னம் கும்பதில் சனி வக்ரம் குரு சாரம் குரு ரிஷபத்தில் ராகுவுடன் எப்படி இருக்கும் sir
Enga maganukku 8il chevvai irukku ji 🎉magara lagnam enga ponnukku 8il sukkiran kadaga lagnam 🎉enga marumaganukku 8il sani mesha lagnam 🎉enakku 8il ragu kadaga lagnam kaiyil kase irukkave matengudhu sir 54years aagudhu ji 🎉enna dasa nu theriyala ji🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் ஐயா.வக்ர பரிவர்த்தனை பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள் . ஆனால் வர்கோத்தம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை அடைந்த பலனை கூறுங்கள் ஐயா.உதாரணமாக குரு, சுக்கிரன்
Vankkam guruji meena lagnam sukran sevvai in 8th place 6 degree differenc sukra dasa good orbad?
ஐயா கடக லக்னம் கும்பராசி ரிகப சனி 6ல்குரு ராகு
வணக்கம் ஐயா, நல்ல பதிவு. கடக லக்னம் கன்னி ராசி. ஆனால் சனி எட்டாமிடமான கும்பத்தில் இல்லாமல் மீனத்தில் ஒன்பதாவது இடத்தில் அமர்ந்துள்ளார். எட்டில் இல்லாமல் ஒன்பதில் கேதுடன் அமர்ந்திருந்தால் எப்படி ஐயா? நன்றி ஐயா.
Good Morning sir
Guruji vanakkam, 8ahm idathil paava Graham (chevvai) neesam + vakram aagi irundhal nanmai ah theemai ah.
Guruji, Naan Risibha laknam kumbha rasi, 8il Saneswarar (yoogathipathi) (Dhanusil) . Life eppadi irukum iyya, age 34, marriage delay,
Kumba lagnathirku 8il Sooriyan irundhal enna palan?
Vanakam guruji... kanniyil vakrastamana budhan+ rahu (12° gap)
Ingu 5,7 ku udaiyavargal 8il marainthar endru palan edukavenduma illai uchanin veetil ulla grahangal endru edupatha
வணக்கம் ஐயா .. துலாமுக்கு 8ல் பரிவர்த்தனை பெற்ற சுக்கிரன் (சனி சுக்கிரன் ) ராகு உடன் சேர்ந்து 15 டிகிரி வித்யாசத்தில் ...இது வெளிநாடு வாய்ப்பு தருமா? நல்லதா ? கெட்டதா? தெசை சனி திசை வந்தால் சனி ராகு சேர்க்கையா? சுக்கிரன் ராகு சேர்க்கையா?
Mithuna lagnam 8il sevvai kethu
வணக்கம் ஐயா, சுக்கிரன் மூன்றில் முழு மறைவு மற்றும் அவர் பகை நீசம் போன்ற ஸ்தான பல நிலைகளில் உள்ளார்,. இந்த நிலையில் சுக்கிரன் ஸ்தான பலத்தை இழந்துள்ளார் என்று எடுத்துக் கொள்வதா இல்லை அவர் திக் பலத்திற்கு அருகில் உள்ளார் என எடுத்துக் கொள்வதா மற்றும் திக்பலத்திற்கு அருகில் இருந்தால் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் பெறும் கூறுங்கள். நீண்ட நாள் குழப்பம் கூறுங்கள் ஐயா.
Good morning guruji 😊
துலாம் லக்னம் ரிஷபத்தில் 8ல் சனி பகவான் வக்கிரம் நன்மையா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
Welcome sir 🙏🙏✨✨
Ayya enakku magaram raasi mesha lagnam 8il guru+sukran gud or bad
Not bad
அய்யா வணக்கம்