My son ku magaram rasi and lagnam , 2il kedhu late ah pesunen ,,thiki thiki pesuvan For me simma lagnam , 2il sooriyan + guru , what you said is true sir , I am more dominating than my husband, sambarikanum , family than first nu epovumeh
Murali 9-11-1977 Kanni rasi astham 4 patham laganam thulam Laknathil sun and sukran Moon and Raghu are in kanni rasi 2vetil sun and sukran erukku Marriage agi 4year aguthu kulanthi pakkiyam eilla Wife 13-8-1981 5:30am Dhanusu rasi pooradam Palan solunga sir Simma laknam
Thanks for the video Sriramji sir. Mine is Kumba lagnam. Sani and Rahu in 2nd house. What you said is mostly true. Always obstacles in my life before I succeed on anything.
Dear sir, in second house dhanush no plannet is seeing. But vakra chevvai seeing from. Midhunam . If vakra chevvai seeing. 2 nd house will give economy or peace of life. Virchigam lagnam
வணக்கம் ஐயா தேவையான நேரத்தில் தேவையான பதிவு நன்றிகள் ஐயா... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... சனி கும்பம்... சனி பார்வை 2இல் விருச்சிகம் ராகு... இது 2இல் ராகு நின்ற பலன் கூடவே சனி பார்வை பலனும் வேலை செய்யுமா... இந்த பதிவில் சொன்னது போல... செவ்வாய் கடகம் திக்பலம்... நன்றிகள் ஐயா... வேற பார்வை கிடையாது....
எனக்கு சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் +கேது, 2இல் புதன் சூரியன் நட்சத்திரம் வாங்கிருக்கார் புதனை சனி, செவ்வாய், குரு பார்க்கிறார் புதன் திசை எப்படி இருக்கும்?
வணக்கம் குருஜி கடக லக்னம் மிதுன ராசி 2 ல் சனி 11 சுக்கிரன் 12 குரு சந்திரன் தாங்கள் கூறியபடி சிறுவயதில் பெற்றோர் இழப்பு கல்வி தடை சனி திசை நடப்பு புதன் திசை எப்படி 🙏🙏
ஐயா சனி மூன்றாம் பார்வையால் சிம்மத்தை பார்க்கிறது ஐயா.Not bad aa ஐயா. செவ்வாய் மற்றும் பௌர்ணமி சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தைப் பார்க்கிறது
🙏 தேவி நாராயணி. ஐயா, தனுச லக்னம். இரண்டாம் வீடு காலியாக உள்ளது. இரண்டாம் வீட்டு கிரகம் சிம்மத்தில் சந்திரன், ராகுவுடன் சனி. இரண்டாம் வீட்டை உச்ச குரு பார்வை. இதன் பலன் கூறுங்கள் குரு ஜி.🙏
வணக்கம் குருவே ராகுவின் கேந்திரங்கள் பற்றி போடுங்கள்
தாங்கள் கூறும் ஜோதிட விதிகளும் விதிவிலக்குகளும் தங்கள் அனுபவங்களும் எங்கள் ஜோதிட அறிவை மென்மேலும் வளர்க்கிறது.மிக்க நன்றி குருஜி.
நச் நச்னு தகவல்கள், ரொம்ப தெளிவான விளக்கம் சொலீருகீன்க நன்றி சார் 🙏🤩😊
ayya mesha lagnam 7 il vakra guru+sandhiran irandu perum swadhi natchathirathil irukirargal guru dasa epdi irukum ayya 🙏🙏🙏🙏
Correct ji 🎉enga paiyanukku magara lagnam 2il sani neengal sonnadhu polave irukkan ji🎉enga ponnkku 2il guru chadhiran irukku kadaga lagnam neenga sonnadhu polave vadhadhu vadha padi. Panam nikkave illai. Unmai ji 🎉enakku 2il kedhu ulladhu ji🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
Maragam maraga sthanam enna enbadhu vilakkam kodungal ji🎉
Arumaiyana padhivu🎉
கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி
Ji,,, meena lagnam,,,,guru in mesam(bharani),,, chandran+kethu in pooram,,, raaghu(poorattathi) +sevvai (sathayam),,,, poorvegathil irukalama ji🙏????
Thank you sir for your unknown information and very clear explanation about 2nd house benefits.🙏🙏
எவ்வளவு துல்லியமா சொல்லிட்டீங்க சார்!?🙏❤️
மத்திய வணக்கம் குருவே🙏
❤magam/narpavy..........
மிதுனம் லக்கனம்
2 கடகம் தில் சூரியன் சனி புதன்
Very good videos continuously. Very happy Sir. It benefits large number of people.
வணக்கம் குருஜி மிக அருமையான அனைவருக்கும் பயனுள்ள குறிப்பு நன்றிகள் பல
ஐயா...இரண்டாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை...ஆனால் இடத்தின் அதிபதி வேறு இடத்தில்... இதை பற்றி ஒரு காணொளி ..மிதுன லக்னம்
விரிவான விளக்கம். நன்றி ஐயா.
வணக்கம் அய்யா சனிநிச்சபங்கமாய்கும்பத்தில்ராகுசதயம்வர்கோத்தம்சனிதசைஎப்படிஇருக்கும்தயவுசெய்துகுருங்கள்சிம்மலக்கனம்மிகவும்பயமாயிருக்கிரது
Vanakkam anna good morning manickaraja
வணக்கம் ஐயா.🙏
மீன லகக்ணம் இரண்டாம் விட்டில் செவ்வாய் குரு சனி இருந்தால் என்ன பலன் கிடைக்கும்..🙏
Kumbam lagnam uthiratathi nachathiram meena rasi valpirai Chandran 2 house Saturn dasai Chandran puthi nadakuthu speech delay erruku enna kadavul pray pannanum sir adament pesa matran treatment speech therapy panitom onnum illa avana pesananum soldranga studies thada padathu sevai Sukiran Parvai 2 house erruku Saturn 11 house erruku
வணக்கம் குருஜி🙏 உண்மை உண்மை உண்மை
Tholam laknam sani 2l ullar sevai 3m idathil ullar nallatha Guruji?
Sukran
My son ku magaram rasi and lagnam , 2il kedhu late ah pesunen ,,thiki thiki pesuvan
For me simma lagnam , 2il sooriyan + guru , what you said is true sir , I am more dominating than my husband, sambarikanum , family than first nu epovumeh
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
அருமையான பதிவு ஐயா
Kumbha lakkanam sukran kethu yappadi irukkum ji
Ayya vanakkam Pradeep mannargudi
Vanakkam guruji
Rendaam Idam athibathi 8il
Guru with lagnathibathi saniyodu ore digree ill 😢,
Rendaam Ida athibathi guru saniyodu, rendaam Idam empty
Vanakkam guruji mahara laknam 2nd houseil sevvaai (ashthamanam) , bhuthan (sathayam 3rd paatham) iruvarum varkothamam. With Chandran (poorattaathi 1st paatham) eppati irukkum guruji 🙏🙏🙏
Nandri Guruji
குருஜி 10 ம் இடம்
12 ம்இடம் பலன்கள் சொல்லுங்கள்
வணக்கம் குருஜீ தசாநாதனுக்கு 6 8 12 மறைந்து அமர்ந்த கிரங்கள் அப்பாவகம் லக்னத்திற்கு (1,5.9) (1,4.7,10) நல்ல பாவகமாக இருந்தாலும் பலன் தராதா?
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨
👍👍🤝✨✨
2,il.sukkiranum,sanibagavanum,irundhal,ennapalan,sir🙏🙏✨✨
Sir enaku danush lagnam rendil sevvai utcham+suriyan...aanal sevvaai close aaga iruppathaal asthamanam agiruku ipothu palan evvaaru paarppathu...utcha suriyan polava illa kalappu palana..
50.50
Vanakam guruji 2nd house mithunam budhan punarpusam.1 budhan 21:59 astham family total damage when my family life be OK guruji
Murali 9-11-1977
Kanni rasi astham 4 patham laganam thulam
Laknathil sun and sukran
Moon and Raghu are in kanni rasi
2vetil sun and sukran erukku
Marriage agi 4year aguthu kulanthi pakkiyam eilla
Wife
13-8-1981
5:30am
Dhanusu rasi pooradam
Palan solunga sir
Simma laknam
Tq guruji 🙏mangal in 2nd house kumbam lagnam 😅😂👍👏
Vanakkam guruji
Iyya lakunathepathe asthagam pathi poduga iyya
நன்றிஅண்ணா
Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Guruve....viruchiga lagnam anusham thulam rasi swathi...rahu in 2nd house...good or bad?
Ok
🙏வணக்கம் ஐயா, ஒருவர் Introvert -அ and Extrovert -அ என்பதை ஜாதக ரீதியாக எப்படி தெரிந்துகொள்வது!
நன்றிகள் ஜீ 🙏
ஐயா மீனராசி கன்னி லக்னம் 2 சுக்கரன் தனித்து இருக்கு எப்படி இருக்கும்
Thanks for the video Sriramji sir. Mine is Kumba lagnam. Sani and Rahu in 2nd house. What you said is mostly true. Always obstacles in my life before I succeed on anything.
வணக்கம் ஐயா,
தனுசு லக்னம், லக்னத்தில் ராகு.
இரண்டாவது வீட்டில் (மகரம்) சனி + செவ்வாய் + சுக்ரன்.
குரு தாசா சுக்ர புத்தி நடக்கிறது.
பலன் சொல்லுங்க ப்ளீஸ்.
Dear sir, in second house dhanush no plannet is seeing. But vakra chevvai seeing from. Midhunam . If vakra chevvai seeing. 2 nd house will give economy or peace of life. Virchigam lagnam
Good evening Sir. Excellent video
Super sir what a knowledge in astrology!!
🇮🇳
வணக்கம் சார் 🪔
Vanakkam, sir 🙏🙏✨✨
நன்றிங்க அண்ணா 👌🔥
Sani 2 eil vakram epud erukum??
இரண்டு ராகு இன்னும் விளக்கம் தேவை 🙏
Vannakam appu
நன்றி ஐயா சிம்ம லக்னம் இரண்டாம் இடத்தில் புதன் சூரியன் புதன் திசை நன்மை தருமா ஐயா
Excellent explanation sir !! 👌👌
Thank you🙏
2ம் அதிபதி லக்னத்தில் லக்னாதிபதி 5ல் +சூரியன் மிதுன ராசி மிதுன லக்னம்
Useful information Sir🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமை!!அருமை!!
Nice explain sir 🎉
வணக்கம் ஐயா தேவையான நேரத்தில் தேவையான பதிவு நன்றிகள் ஐயா... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... சனி கும்பம்... சனி பார்வை 2இல் விருச்சிகம் ராகு... இது 2இல் ராகு நின்ற பலன் கூடவே சனி பார்வை பலனும் வேலை செய்யுமா... இந்த பதிவில் சொன்னது போல... செவ்வாய் கடகம் திக்பலம்... நன்றிகள் ஐயா... வேற பார்வை கிடையாது....
நமஸ்காரம் சார் சிம்ம லக்னம் 2ல் குரு தனித்து உள்ளார் என் பேரனுடைய ஜாதகம் good?
எனக்கு சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் +கேது, 2இல் புதன் சூரியன் நட்சத்திரம் வாங்கிருக்கார் புதனை சனி, செவ்வாய், குரு பார்க்கிறார் புதன் திசை எப்படி இருக்கும்?
Not bad
🔯🔱
Fact for Saturn in second house
Ayya ayya super super
ULTIMATE. GREAT SIR.
வணக்கம் ஐயா😍
Good afternoon guruji 🙏
அருமையான விளக்கம் சார்
Always Great Bro 🌺🙏🙏🙏
சூரியன் , சனி, சுக்கிரன், புதன் (வக்ரம்) 2 ஆம் இடம் . குருவின் 5 ஆம் பார்வை இரண்டாம் இடத்திற்கு இருக்கு. மகரம் லக்னம். இதற்கு பலன் எப்படி sir..
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Super sir
2ல் ராகு குரு பார்வை இருந்தால் எப்படி இருக்கும் சார்
வணக்கம் குருஜி கடக லக்னம் மிதுன ராசி 2 ல் சனி 11 சுக்கிரன் 12 குரு சந்திரன் தாங்கள் கூறியபடி சிறுவயதில் பெற்றோர் இழப்பு கல்வி தடை சனி திசை நடப்பு புதன் திசை எப்படி 🙏🙏
Good
@@AstroSriramJI நன்றி குருஜி 🙏🙏
Online class eppo sir
காலை வணக்கம் சார் சிம்ம லக்கனம் இரண்டாமிடத்தில் குரு சனி பகவான் எப்படி இருக்கும் சார் குடும்ப வாழ்வில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டா சார் நன்றி
இரண்டில் எந்த கிரகமும் இல்லை என்றால் பலன் சொல்லுங்கள் ஐயா
ஐயா சிம்ம லக்கினம், புதன் 2ஆம் அதிபதியாக 11இல் வக்ரம்+அஸ்தமனம் கூடவே சூரியன் செவ்வாய் சுக்ரன்... குடும்பத்தின் தன்மை எப்படி பட்டதாக இருக்கும்?
7th lord in 2th mean sir?Thulam lagnam
வணக்கம் குருஜி. மேஷ லக்னம், 2 இல் சனி அஸ்தமனம். இது நல்லதா? சனி உச்சன் வீட்டில் சூரியன் சாரம் பெற்று உள்ளார். உச்சன் சனி சாரம் பெற்று உள்ளார்.
கடக லக்னம்,கும்ப ராசி, சூரியன், குரு,புதன் மூன்று கிரகங்களும் இரண்டாம் இடத்தில் இருக்கிறது ஐயா.இதற்கு பலன் எப்படி ஐயா
Not bad
ஐயா சனி மூன்றாம் பார்வையால் சிம்மத்தை பார்க்கிறது ஐயா.Not bad aa ஐயா. செவ்வாய் மற்றும் பௌர்ணமி சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தைப் பார்க்கிறது
Thank you sir 🙏🙏🙏💐
Super
வணக்கம் ஐயா 2கிரங்கள் இல்லாமல் இருந்தால்
ஐயா வணக்கம் இரண்டில் தனித்த ராகு வீடு கொடுத்த சுக்கிரன் உச்சம் பெற்று வக்ரம் வரும் ராகு திசை எப்படி இருக்கும்
Ok
Kumbam lagnam 2nd place guru good or bad.
Ok
கும்ப lagnam மீனத்தில் சனி கேது எப்படி ஐயா
Ok
Thank you sir 🙏
Guruvae intha week live illaya
Out of station
@@AstroSriramJI guruji indru live il ketkalam enrirunthen enathu date of birth-8.12.1993, time-9:55 PM, Bodinayakanur, vaakiya padi sani irupathu maharathil enaku vaakiya padi than nadanthukondirukirathu last 8 year no job govt job tried failed a lot govt job kidaikuma entha varudam, thirumanam entha varudam, entha graham subathuvam 6/8/12 athipathi dasa aduthaduthu nadakuthu vaalkai ninru vittathu entha vayathilirunthu happy a irupen thayavu Seithu paarthu sollavum nal vali kaatungal guruji
Thangalin pathilukaaga kaathirukiren
🙏 தேவி நாராயணி. ஐயா, தனுச லக்னம். இரண்டாம் வீடு காலியாக உள்ளது. இரண்டாம் வீட்டு கிரகம் சிம்மத்தில் சந்திரன், ராகுவுடன் சனி. இரண்டாம் வீட்டை உச்ச குரு பார்வை. இதன் பலன் கூறுங்கள் குரு ஜி.🙏
Good 👍
@@AstroSriramJI மிக்க மகிழ்ச்சி. நன்றி குரு ஜி🙏
chevvai in 2nd place (virchigam). yes ji. my way of talking is very aggresive . don't listen .
வணக்கம் ஐயா.கடகலக்னம்.இரண்
டில் குரு பகவான் தனித்து
உள்ளார்.நன்மைஉண்டா.
50.50
நன்றி ஐயா.
இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் நீச்சம் அடைந்தாள் நீங்கள் சொன்ன பலன் கிடைக்குமா?
Little