வணக்கம் வணக்கம் குருஜி திருச்செந்தூரில் இருந்து பாபு உங்கள் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வத்தையும் தூண்டிவிட்டது நன்றி நன்றி குருஜி
Sir It was really so accurate i have bhudan+ suriyan in 10 th place from lagnam and I'm currently doing Chartered accountancy I usually don't comment on any videos but I was so amazed by the prediction that i wanted to mention this here😊 really awesome 👍
Ji meena lagnam,,, in 10th house thanusu (sani(vakram)) in moolam,,,,,, guru in mesam(bharani),,, budhan+sukran in mithunam,,,, electrical oriented service work pannalama ji,,, sani support pannuma ji?????
Good morning sir...meena lagnam..in mesham chevoi with Chandran..vakra guru with vakra sani in danusu..inda graha amaipu ku inda palan irukumaa sir..darmakarmadhipathi yogam irukumaa sir..reply please sir 🙏
🙏குருஜி வணக்கம் sir 🦚உங்கள் ஜோதிட ரசிகன் நான்🔥🔥எங்கள் ஊரில் 🔥அக்னிஸ் தலம் 🔥 திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 🔥திருவண்ணாமலை🔥 🦚கிரிவலம் சுற்றி வருவீர்களா நீங்கள் வருகை உண்டா திருவண்ணாமலைக்கு குருஜி sir 🙏
Sir good morning, thanks for this video. My first son has Surya in 10th( mithuna lagnam) and second son has Surya+Guru ( Guru combust) with dhanusha lagnam. How to direct them on career matters? Pl share your thoughts.
Sir, enaku guru & rahu rendu perum 10 la irukaanga but pathukala (no degree conjunction). Raahu Dhisai la asura valarchi (career). Nalla earn panniten. Family status a nalla increase panniten. Ippo Guru Dhisai la job loss and summa iruken.
வணக்கம் குருஜி, மீன ராசி, உத்திரட்டாதி, தனுசு லக்னம், 10 இல் புதன், வியாழன், சூரியன், செவ்வாய், இதில் சூரியன் தவிர மற்ற அனைத்தும் அஸ்தங்கம் அடைந்துள்ளது, இதற்கு இந்த பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி...🙏
Guruji enakku 10 la suriyan sani sevvai, thulamail(6) erunthu guru parvai, nan christian than ana konja nala kali ku chinna alavilana kovil aachum kattanumnu ennam varuthu 😊🙏
வணக்கம் ஐயா 🙏🙏🙏 ஐயா மிதுன லக்னம், 10இல் சூரியன், புதன், சுக்கிரன் (குரு, சுக்கிரன் பரிவர்த்தனை). 12 இல் குரு &சனி அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா 🙏🙏🙏
வணக்கம் ஐயா கடகலக்கினத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதியான செவ்வாய் லக்னத்தில் நீச்சமாகியும் 10-ஆம் இடத்தில் சனி வக்கிரமாக உள்ளார் என்ன தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் அல்லது ஹோட்டல் தொழில் செய்யலாமா விளக்கம் தாருங்கள் ஐயா
வணக்கம் ஐயா My DOB 20/04/1989, 4:30 AM vellore, My Husband's DOB 31/01/1981 10:30 PM Mandya Nannum en kanavarum 1 Year ah pirinchi Vazthukondirukkirom Onna serum Vaipulladha Aiya. Please sollunga
குருவே நான் விருச்சிக லக்கினம் சூரியன் சனி புதன் , மீனத்தில் ராகு சந்திரன் வளர்பிறை , குரு வக்கிரம் , தனுசில் சுக்கிரன் ,,லக்கினத்தில் குருவின் 9 பார்வையோடு செவ்வாய் 12 இடத்தில் சுக்கிரன் வீட்டில் எனக்கு கர்மா என்ன குருவே ,, அரசாங்க வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் குருவே police சப் இன்ஸ்பெக்டர் case வழக்கு வெற்றி பெறுமா என்று சொல்லுங்கள் குருவே
வணக்கம் வணக்கம் குருஜி திருச்செந்தூரில் இருந்து பாபு உங்கள் விளக்கங்கள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வத்தையும் தூண்டிவிட்டது நன்றி நன்றி குருஜி
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
பிரமாதம்...சிறப்பு பதிவு... 👏💥👌 ஜோதிடத்தில் சூட்சும ஒளிச்சுடராக திதழும் தங்களுக்கு மனப்பூர்வ நன்றிகள்...🪔✨🎆💥💐🙏💐...
Thank you sir for your unknown information about 10th place secrets🙏🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏 ✨✨🌹🌹🤝
Awesome sir. My Rahu stands alone in 10th house. Addicted to all your 10th house and Rahu videos 😊
For me also rahu in 10th house
Haha enna gnabagam iruka😅
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏👍❤
மிக அருமை ஜீ நன்றிகள் 🙏
Really very informative
Thanks
Kettukonde Irukkalam
Blessings of God always with you for sharing to interested persons
Sir
It was really so accurate i have bhudan+ suriyan in 10 th place from lagnam and I'm currently doing Chartered accountancy
I usually don't comment on any videos but I was so amazed by the prediction that i wanted to mention this here😊 really awesome 👍
வணக்கம் குருஜி🙏 அருமையான விரிவான பதிவு. நன்றி🙏💕
Theliva vilakkam arumai.
அற்புதமான , சிறப்பான பதிவு குருஜி வாழ்த்துகள்🙏🏻
Gurugi vanakkam.meena laknam 10il sani in moola nachtra. Nanmayanga ji❤
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
Raasi adhibathi vagramaanaal thalaippu la video podunga ji..
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
ஐயா வணக்கம் பயனுள்ள தகவல் நன்றி தகவல் நன்றி
Sir super explain thank you so much 😘😘😘😘😘
ஜீ வணக்கம். அருமையான பதிவு. நான் கன்னி லக்னம் 10ல் சனி செவ்வாய் சிறு விளக்கம் தாருங்ள் ஐயா
அருமையான பதிவு அய்யா 🙏🏻
வணக்கம் குருஜி நன்றி
Vanakkam guruji danush lak nam laknathil sevai 3 il sani 12il gu,su,pu,sur,san vibareetha yogam irukiratha
Arumai guru ji 🙏🙏🙏
Vanakam guruji 🙏
Ji meena lagnam,,, in 10th house thanusu (sani(vakram)) in moolam,,,,,, guru in mesam(bharani),,, budhan+sukran in mithunam,,,, electrical oriented service work pannalama ji,,, sani support pannuma ji?????
மிகவும் பயனுள்ள பதிவு சார் .
நன்றிகள் கோடி ஐயா..
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
Excellent work as always
காலை வணக்கம் குருஜி
காலை வணக்கம் குருஜி🙏
🙏🙏குருஜி.... வணக்கம்...
Nandri
100percentage true sir, ennakku thulamill guru paditthum panikku sellavillai.
Sir please put on next video about the role of Ragu in kedhu thisai . And One more request Please specify for ( Example midhuna lagnam )🙏🙏
Magaram lagnam 10 th place suriyan neecham also good ah ji
Yes
Good morning sir...meena lagnam..in mesham chevoi with Chandran..vakra guru with vakra sani in danusu..inda graha amaipu ku inda palan irukumaa sir..darmakarmadhipathi yogam irukumaa sir..reply please sir 🙏
🙏குருஜி வணக்கம் sir 🦚உங்கள் ஜோதிட ரசிகன் நான்🔥🔥எங்கள் ஊரில் 🔥அக்னிஸ் தலம் 🔥 திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா 🔥திருவண்ணாமலை🔥 🦚கிரிவலம் சுற்றி வருவீர்களா நீங்கள் வருகை உண்டா திருவண்ணாமலைக்கு குருஜி sir 🙏
Yes
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
Guruji , mithuna lagnam 10 il Guru + budhan ingu neecham petra budhan ena thozil tharuvar , ivaruku pesuvatil siramam iruku and eppadi padipar ? Tku....
Thank you so much 🎉Annaaa 🙏..
Vanakkam Guruji
for a Libra ascendant with rising Moon alone in Cancer, take care during the Moon dasa.
Sir good morning, thanks for this video. My first son has Surya in 10th( mithuna lagnam) and second son has Surya+Guru ( Guru combust) with dhanusha lagnam. How to direct them on career matters? Pl share your thoughts.
Ayya vanakkam pradeep mannargudi
Good morning sir 🙏 excellent 🙏
Kumba laknam 10il guru irunthal yenna thozhil seivanga sir....
Very nice Sir..👌
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Sir pls post video of no planets in 10 th house. Empty house prediction pls sir
Sir, neengal sollum "Kaalapurushan" yar? Please sollunga! 🙏 Good mag!
Sir, please make a video on Bhavat bhavam concept for 10th Bhava. And please include the 10th Bhava in different places in retrograde motion
Vanakkam guruji thulaam laknam 10th houseil suriyan Chandran bhuthan and sani . 11th houseil sukran government job kitaikkumaa guruji
Possible
Thank you for your valuable reply guruji 🙏
Sir vanakkam, makara laknam and rasi thulathil suriyan, vilakiyanilayil sani +bhudhan. Arasu velaikku vayppunda?
super 👌
Vanakkam anna good morning manickaraja
ஐயா , நீங்கள் கூறிய படி 10 ல் கேது அமர்ந்து வீடு கொடுத்தவன் உச்சம் பெற்ற அமைப்பில் இருந்தால்
Happy morning guruji 😊
வணக்கம் சார் 🙏
வணக்கம் குருஜீ
குருஜி 10 இல் கிரகம் இல்லை என்றால் எப்படி எடுத்துக் கொள்வது என்று கூறுங்கள் குருஜி 🙏
You see where is the 10th house lord in your birth chart....
Good morning Sir🙏🙏🙏🙏
Sir🙏Tulam lakkanam 10L suriyan pudan, sukkaran, sani 2L, chandran ulladu 2024 L, MBBS seet kedaikkuma, pudan, dasai nadakkudu sir🙏🙏🙏
Possible
@@AstroSriramJI 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா காணொளி மிகவும் அருமை. மேஷ லக்கினம் 10ல் சூரியன், புதன் உள்ளனர். ஏஜன்சி, டீலர்ஷிப் தொழில் வெற்றியடைய முடியுமா சொல்லுங்கள் ஐயா நன்றி.
Possible
@Astro Sriram Ji. Thankyou Somuch Sir.
10 th place I'll sevai and Sani marara lagnam thulathill enna palan ayya
Thank you sir
Vanakam guruji 🙏 Thulam laknam 10th house sevai 11 degree Bhudan 23 degree Sukran 25 degree...palan ?
Sir, enaku guru & rahu rendu perum 10 la irukaanga but pathukala (no degree conjunction). Raahu Dhisai la asura valarchi (career). Nalla earn panniten. Family status a nalla increase panniten. Ippo Guru Dhisai la job loss and summa iruken.
வணக்கம் குருஜி, மீன ராசி, உத்திரட்டாதி, தனுசு லக்னம், 10 இல் புதன், வியாழன், சூரியன், செவ்வாய், இதில் சூரியன் தவிர மற்ற அனைத்தும் அஸ்தங்கம் அடைந்துள்ளது, இதற்கு இந்த பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் குருஜி...🙏
HI Sir yennaku vaggiya jothidam padi 8 th house saturn but thirukanitham padi 9 th house saturn which one is correct sir?
Thirukanitham
Happy morning Anna 🎉🙏
Guruji enakku 10 la suriyan sani sevvai, thulamail(6) erunthu guru parvai, nan christian than ana konja nala kali ku chinna alavilana kovil aachum kattanumnu ennam varuthu 😊🙏
Aiya enakku 10il santran+puthan enna work pannalam
10th house la Graham ilai and parvai kuda ilai sir son ku , simma lagnam sukran in 9th house job will get ah sir
10 ஆம் அதிபதி எங்க இருக்கிறார் என்பதை வைத்து பலன் சொல்லலாம் ஜி.
Thank you
வணக்கம்குருஜீ🙏🙏🙏
திருக்கணிதம்
சுத்தவாக்கியபஞ்சாங்கம்
வாக்கியபஞ்சாங்கம்
இந்தமூன்றுபதிப்பும்
ஒருகலவையா
அல்லதுவேறவேற
அர்த்தம்உண்டான்னு
சொல்லுங்ககுரூஜி
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Different
@@AstroSriramJI நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வணக்கம் குருஜி, நான் கடகலக்கனம் , 10ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் . என்ன தொழில் செய்யலாம். சுக்கிரனும் சேர்ந்து இருப்பதால் இந்த கேள்வியை கேட்கிறேன்
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்க குரு தசை நடக்குது என்ன பலன் sollunga ayya
வணக்கம் ஐயா 🙏🙏🙏
ஐயா மிதுன லக்னம், 10இல் சூரியன், புதன், சுக்கிரன் (குரு, சுக்கிரன் பரிவர்த்தனை). 12 இல் குரு &சனி
அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா ஐயா 🙏🙏🙏
Yes
நன்றி ஐயா 🙏🙏🙏
காலபுருஷன் படி 10 ம் இடம் சூரியன்+ராகு நல்ல அமைப்பா பதில் கூறுங்கள். குருஜி அவர்களே
Guruve 8il sani ula aan (8il guru parvai undu) 8il sani ula penai thirumanam seialama
குருநாதா 10 ல் ஒரு கிரகமும் இல்லை... மேஷ லக்னம் லக்ன குரு.
9 ல் சனி வக்ரம் + சந்திரன் (கேது சாரம்) கேது 5ல்
என்ன தொழில் செய்யலாம் ஐயா?
Sir yaruma illana eppadi sir
Simma lagnam 10 il sani raku serkai
நான் மேஷ லக்கினம் சனி உச்சம் 7il பாக்யாதிபதி குரு சாரம். சனி குரு நவம்சத்தில் மேஷத்தில். நான் தொழில் start பண்ணலாமா. நன்றாக போகுமா தொழில்
ஐயா ! தலைப்பில் 10th place க்கு பதிலாக 9th place என்று பதியப்பட்டுள்ளது
வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்கனம் பத்தில் சனி, ராகு இருக்கலாமா? மருத்துவ தொழில் செய்து வருகிறேன்,நன்றி குருஜி🙏
Yes
@@AstroSriramJI Tk you guruji
Raasiku 10 am idatil Graham ithe Palanai tarumaa?
ரிஷப லக்கனம் மீனராசி 10ல் சூரியன் புதன் அரசு வேலை கிடைக்குமா
கும்ப லக்னம் 10ல் சூரியன்,சந்திரன்,புதன் சுக்கிரன் . புதன் செவ்வாய் பரிவர்த்தனை ( 8ல் செவ்வாய் உள்ளது). Good or Bad this Combination ? 🙏
Not bad
Good morning sir
ஐயா 10க்குடைய செவ்வாய் 10வீட்டை பார்க்கிறார் நீங்கள் கூறிய பலன் கிடைக்குமா 10 வீட்டில் செவ்வாய் இருக்க வேண்டுமா 🙏🙏🙏
50.50
வணக்கம் ஐயா கடகலக்கினத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதியான செவ்வாய் லக்னத்தில் நீச்சமாகியும் 10-ஆம் இடத்தில் சனி வக்கிரமாக உள்ளார் என்ன தொழில் செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் அல்லது ஹோட்டல் தொழில் செய்யலாமா விளக்கம் தாருங்கள் ஐயா
வணக்கம் ஐயா
My DOB 20/04/1989, 4:30 AM vellore,
My Husband's DOB 31/01/1981 10:30 PM Mandya
Nannum en kanavarum 1 Year ah pirinchi Vazthukondirukkirom
Onna serum Vaipulladha Aiya.
Please sollunga
Meena lakkinam, kanni raasi
Neengal porumaiyum, anbum, alagum konda pen!
Kobamum undu!
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏 வணக்கம் அண்ணா மிதுன லக்னம் கடகத்தில் குரு தன்9 பார்வையாக 10-ஆம் இடத்தில் பார்த்தால் குரு தசை நடப்புக்கு வந்தால் நல்லதா அண்ணா🙏
Not bad
வணக்கம் குருஜி 10 ல் சூரியன் செவ்வாய் புதன் துலாம் லக்கினம் வீடுகொடுத்த சந்திரன் பவுர்ணமி அவர் என்ன படிக்கலாம் என்ன தொழில் செய்யலாம்
ஐயா வணக்கம்.துலாம் லக்னம்,10 இல் சந்திரன் செவ்வாய் நிலையான தொழில் அமையுமா?