சிறையில் நடிகர்! முன்பே கணித்த ஜோதிடர்..| Arthamulla Aanmeegam EP 15 | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #RajeshAstrology #ActorRajeshInterview #Astrologytamil #arthamullaanmeegam
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous episodes click on the link given below:
    1.அடுத்த 8 1/2 வருசத்துக்கு எந்திரிக்கமாட்டான்னு சொல்லிட்டாங்க | Arthamulla aanmeegam Ep 01 | Rajesh : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    2.கடந்த காலத்தை அப்படியே சொன்ன சிறுவன்!! | Arthamulla aanmeegam EP-2 | Actor Rajesh: • கடந்த காலத்தை அப்படியே...
    3.என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh: • என் தாயின் மரணத்தை முன...
    4.கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!!| Arthamulla aanmeegam EP-4 | Actor Rajesh: • கண்டத்திலிருந்து தப்பி...
    5.சிவகுமாரின் தந்தை சொன்ன ஷாக் ஜோதிடம்...| Arthamulla aanmeegam EP-5 -www.youtube.co....
    6."எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh : • "எல்லாம் போச்சு" என்ற ...
    7.மயிரிழையில் உயிர் பிழைத்தேன்!!! | Arthamulla aanmeegam EP-7 | Actor Rajesh : • மயிரிழையில் உயிர் பிழை...
    8.உண்மையான ஆன்மீகவாதி இதை செய்யமாட்டான்...| Arthamulla aanmeegam EP-8 | Actor Rajesh: • உண்மையான ஆன்மீகவாதி இத...
    9.சாவை பாத்துட்டு திரும்பி வந்த நாகேஷ்! | Arthamulla aanmeegam EP-9 | Actor Rajesh: • சாவை பாத்துட்டு திரும்...
    10.உலகிலேயே இந்த முறைகளில் மட்டுமே கடவுளை வழிபட முடியும்!! | Arthamulla aanmeegam EP-10 | Actor Rajesh: • உலகிலேயே இந்த முறைகளில...
    11.ஜோதிடருக்கு சவால் விட்ட நீதிபதி! வென்றது யார்? | Arthamulla Aanmeegam EP 11 | Actor Rajesh: • ஜோதிடருக்கு சவால் விட்...
    12.மிகப்பெரிய இயக்குனரின் ஜோதிட அனுபவம்...| Arthamulla Aanmeegam EP 12 | Actor Rajesh : • மிகப்பெரிய இயக்குனரின்...
    13.அதிசயிக்க வைத்த வடபழஞ்சி சாமியார்... சக்திபெற்ற அற்புதம்...|Arthamulla Aanmeegam EP 13 |Actor Rajesh: • அதிசயிக்க வைத்த வடபழஞ்...
    14.கெட்ட நேரத்தில் அறிவின் நிலை எப்படி இருக்கும்??? | Arthamulla Aanmeegam EP 14 |Actor Rajesh: • கெட்ட நேரத்தில் அறிவின...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 238

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 ปีที่แล้ว +15

    கேட்க கேட்க சலிக்காத பேச்சு அருமை உண்மை.

  • @SD-vz2im
    @SD-vz2im 4 ปีที่แล้ว +129

    ராஜேஷ் சார் உங்கள் ஜோதிட தகவல் கேட்க கேட்க சலிக்கவே இல்லை சார்

    • @santhosh0204
      @santhosh0204 4 ปีที่แล้ว

      U

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 4 ปีที่แล้ว

      ராஜேஷ் சார் உங்கள் ஜோதிட தகவல் கேட்க கேட்க சகிக்கவே இல்லை சார்
      60
      Rathinavelu Thiruvenkatam

    • @thilakakumar6670
      @thilakakumar6670 3 ปีที่แล้ว

      Y

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 ปีที่แล้ว +21

    உங்கள் சம்பவ விவரிப்பு திறமை மிகவும் அருமை !👌👍

  • @originality3936
    @originality3936 4 ปีที่แล้ว +16

    உங்கள் குரலே தனித்துவம்தான்.

  • @FilmyReact
    @FilmyReact 2 ปีที่แล้ว +2

    Rajesh sir, HUGE fan of you 🙏🏼🇲🇾

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 4 ปีที่แล้ว +31

    அண்ணன் திரு நடிகர் ராஜேஷ் அவர்கள் ஜோதிடத்தின் அருமை பெருமைகளை சொல்ல சொல்ல ஜோதிடதுறைக்கு ஓர் நம்பிக்கை ஏற்படுகிறது! நன்றி! அண்ணே!

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 ปีที่แล้ว +6

    அருமை சார்.... நீங்கள்தான் உண்மையான மனிதர்....வணங்குகிறேன்...

  • @sunprakash619
    @sunprakash619 4 ปีที่แล้ว +24

    தொடர்ந்து உங்கள் பேச்சை கேட்கும் போது இந்த கலை பற்றி அறிய ஆர்வம் ஏற்படுகிறது

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +8

      கற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒன்று நினைவில் வைத்துக் கொள்ளவும். இது BA,BSc போன்ற படிப்பு இல்லை. இதற்கு வாக்கு சுத்தம், மனசு சுத்தம்,, வாக்கு பலித்தல் வேண்டும். இதற்கு அந்தணனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த வகுப்பாக இருந்தாலும் உங்களுடைய கடமைகள் ஆன்மீகம், குடும்ப, இன்ன பிற வற்றில் ஒழுக்க நெறி, கட்டுபாடுகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என்ன ஆகும் என்று கேட்கலாம். கண்டிப்பாக உங்களை, உங்கள் குடும்பத்தை பாதிக்கக் கூடும். இங்கு பிறவி சோதிடரைப் பற்றி சொல்லவே இல்லை. உங்கள் வருமானம் இது தான் என்று வைத்துக் கொள்ளக் கூடாது. மானிட சேவையாக கொள்ள வேண்டும். நான் பார்த்த வரை அவர்கள் ஆறு மணிக்கு மேல் சோதிடம் பார்ப்பது இல்லை பிரசன்ன ஜோதிடம் தவிர. சொல்பவர் அவர் கையால் பணம் வாங்கக் கூடாது. அவர்கள் தங்களை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்ட சோதிடரை பார்க்க முடிவதில்லை. அது தான் துரதிர்ஷ்டம். தங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்கள் ஒரு நல்ல சோதிடரிடம் போய் கற்றுக் கொண்டு மானிட சேவையாக செய்ய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @sunprakash619
      @sunprakash619 4 ปีที่แล้ว +3

      @@aarudhraghaa2916 நன்றி ஐயா தங்களது மேலான கருத்துகளை உவகையுடன் ஏற்கின்றேன்,தெளிவான விளக்கம் கூற தாங்கள் உங்களின் நேரத்தை பயனுள்ள வழியில் தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 4 ปีที่แล้ว +1

      @@sunprakash619 வாழ்த்துக்கள்.

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +2

      @@sunprakash619 வாழ்க வளமுடன்.

    • @sudha3431
      @sudha3431 4 ปีที่แล้ว

      @@aarudhraghaa2916 you are correct.now a days moneyman only the respectable one. without money there is no respect to anybody.money only decide the life.man who is having discipline,honest,godfaith are invaluable. Now a days most of the astrologers are fraud.

  • @raghur730
    @raghur730 4 ปีที่แล้ว +4

    Sir, the way you narrate the incident is amazing. The real life examples you give is something which makes our belief worth in astrology. It increases the confidence in us while we share with others.

  • @venr4155
    @venr4155 4 ปีที่แล้ว +6

    I like the way you explain and you never exaggerate, this is very important for astrology. Truth always helps.

  • @creativei3394
    @creativei3394 4 ปีที่แล้ว +7

    Very nice . thrilling interesting stories . பொதுவாக இந்த அஷ்டம சனி ஜனம் சனி பாத சனி நடக்கும்போதுதான் மனிதனுக்கு பல துன்பங்கள் வரும் சிறை செல்வது அவமானம் படுவது எல்லாம் அஷ்டம சனி யில் தான் நடக்கும் . பாத சனி யில் நிச்சயம் காலில் அடி படும் . சனி ஒரு கால் ஊனம் ,அது அவன் ஒன்று விட்ட சகோதரன் எமன் அடித்ததால் கால் முறிந்தது ...

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h 3 ปีที่แล้ว

      சூரியன் தூக்கி போட்டு கால் உடைந்தது என்கிறார்கள்.கங்கா கௌரி படத்தில் வேறு மாதிரி கூறிவுள்ளார்கள்.

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h 3 ปีที่แล้ว

      சனி பெயர்ச்சி ஐனவரி 24அன்றே சிறைக்கு சென்றேன்.

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 ปีที่แล้ว +2

    Sir neenga pesura ovaru vaarthayum pokisham! All your words should be compiled&kept safe forever. God bless you sir

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் பேச்சு உச்சரிப்பு அருமையிலும் அருமை புரொபசர் சார்

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 ปีที่แล้ว +6

    Sir எனக்கு வடமதுரை தான் சொந்த ஊர்.அங்கு உங்களோட நண்பர் ராஜசேகர் எங்களுக்கு தெரிந்த குடும்பம் தான்

    • @prakashmanickam3183
      @prakashmanickam3183 4 ปีที่แล้ว

      Vadamaduraila mechanic pandiyan enga appavoda frnd bro

  • @mrs.kalavathygopalan1317
    @mrs.kalavathygopalan1317 3 ปีที่แล้ว +1

    புரட்சித்தலைவர் பற்றியும் மோடிஜி பற்றியும் நிறைய சொல்லுங்கள். பார்க்கலாம். உபயோகமாக இருக்கும்.

  • @padmanip2435
    @padmanip2435 4 ปีที่แล้ว +2

    ராஜேஸ். அவர்களே சென்னை யில் நன்றாக ஜோதிடம். சொல்பவர்யாராவது. இருந்தால் சொல்லுங்களேன். தயவுசெய்து

  • @kaveriselvaratnam5573
    @kaveriselvaratnam5573 4 ปีที่แล้ว +2

    Rajesh Sir so interesting and knowledgeable information from you. Normally if any one says people won't believe all these but intellectual person like you sharing experience is wonderful. Please keep sharing more information.

  • @janakyraja4181
    @janakyraja4181 4 ปีที่แล้ว +1

    சுவாரஸ்யமான அனுபவங்கள். சனீஸ்வரர் மிகமிக நியாயமானவர். அவரது நீதி பரிபாலனத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். ஒரு சந்தர்ப்பத்தில் கால் ஊனம் உற்றவர்க்கு உதவி செய்யவும் என்று ஜோதிட பலனின் குறிப்பிடப்பட்டிருந்தது. படித்தபின் மறந்துவிட்டேன். ஒரு சில வாரங்களுக்கு பிறகு என் பொறுப்பில் ஒரு trainee அமர்த்தினார்கள். ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு தான் தெரியவந்தது அந்தப் பெண்ணிற்கு ஒரு கால் ஊனம் என்று. 1991இல், என்னைப்பார்த்து விட்டு ஒருவர், இரண்டு விஷயங்கள் என் வாழ்க்கையில் நடக்கும் என்று சொன்னார். ஏறக்குறைய அப்படியே நடந்தது. இதெல்லாம் எதேச்சையாகவே நடக்கிறதா என்று தெரியவில்லை.

  • @momthegreatest
    @momthegreatest 4 ปีที่แล้ว +2

    சுவாரசியமாக இருக்கின்றது ....

  • @ABROADVELAI
    @ABROADVELAI 4 ปีที่แล้ว +1

    தோழர் ராஜேஸ் அவர்களுக்கு ஒரு சிறு தகவல் . நான் ஜோதிடத்தில் கிஞ்சிற்றும் நம்பிக்கை அற்றவன். எனக்கு ஒரு கடுமையான பிரச்சினை ஏற்பட்டபோது எனது 37 வது வயதில் என் பிறந்த நாள் மற்றும் நேரத்தைப் பெற்று ,ஜாதகத்தைக் கணித்துக் கொடுத்து ,பலன்களையும் தெரிவித்தார். அவருக்கு என் விபரங்கள் யாவும் தெரியும் என்பதால் ,நான் பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. 6 ஆண்டுகள் கழித்து வேறு ஒரு பிரச்சினைக்காக ஜோதிடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று வேறு ஒரு ஜோதிடரிடம் என் ஜாதகத்தை காண்பிக்கலாம் என சென்றேன் .அவர் எனது ராசி மற்றும் லக்கினத்தைக் கேட்டவுடன் ,ஆறு ஆண்டுக்கு முன் நடந்த பிரச்சினையைக் கூறி ,அந்தப் பிரச்சினை நல்லபடியாக முடிந்து இப்போது நலமாக இருப்பீர்கள் அல்லவா? என்று கேட்டார் .இதே அனுபவம் மற்றுமொரு வள்ளுவர் குலம் சார்ந்த நண்பர் ஒருவரும் கூறினார்.இன்றும் ஆச்சரியம் அடைகிறேன். எனது ராசி மிதுனம்.எனது லக்கினம் கும்பம். பிறந்த நாள் 16.09.1949 மாலை நான்கரை மணி. வெள்ளிக்கிழமை. பிறந்த ஊர் திருமயம்.
    தங்கள் ஜோதிட அனுபவத்தையும் ஆய்வோமே! நன்றி! மற்ற ஜோதிடர்கள் கூறிய பலனை தாங்கள் கூற முடிகிறதா பார்ப்போமே!

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Avargaalin vilasam koduthu engalukku udhavungal

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Address pls

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Avargalin address tharungal

    • @dhasara
      @dhasara 3 ปีที่แล้ว

      Avargalin address tharungal

  • @amigosmpdy9419
    @amigosmpdy9419 4 ปีที่แล้ว +5

    good evening sir i listen all the programe very intersting sir

  • @selvi5156
    @selvi5156 3 ปีที่แล้ว

    Very good informations sir.
    Even for me a siddhar said me if you leave this company where u r working.... Within few days after I resigned the job.... The downfall of the company started n now the company is closed for ever.....
    After the company was closed. The director himself had said me after few years later about the siddhar said.....

  • @madhivanan1956
    @madhivanan1956 4 ปีที่แล้ว +12

    நாடி ஜோதிடம் மிகச்சரியாக கூறும் ஜோதிடர் விலாசம் அல்லது அலைபேசி எண் கூறவும்.

  • @sr8965
    @sr8965 4 ปีที่แล้ว +4

    Enakkum idhu pondra anubavam undu... En vidhiyai naan edhir kondaen..

  • @akranand
    @akranand 4 ปีที่แล้ว +6

    Eagerly waiting for your video sir

  • @samipkk9288
    @samipkk9288 4 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணாய

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 4 ปีที่แล้ว +4

    ஐயா, தங்களது விவரிக்கும் முறை சிறப்பு. அனுபவங்களும் சிறப்பு. தங்களது ஜோதிட அனுபவநூலை நான் படித்துள்ளேன். பல கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் பதில் உள்ளது. கிரகங்களின் இயக்கத்தை சார்ந்து கூறுவது ஜோதிடம். ஒருவரைப்பார்த்து சில எதிர்வரும் பலன்களை கூறுவதற்கு பல வழிகள் உள்ளது. ஒவ்வொரு மனிதனின் மண்டைஓடுகளை ஆராய்ந்தால் E.C.G.பதிவுகள் போல் கறுப்பு நிற கோடுகள் இருக்கிறது. இதுவே தலை எழுத்து எனப்படும். பிரம்மலிபி என்றுகூறுவர். இதைப்படிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் உண்டு. அல்லது திவ்யதிருஷ்டிபெற்ற நபர் காட்சியாக கண்டு கூறுவதும் உண்டு.இதற்கு ஜாதகம் தேவையில்லை. சாமுத்ரிகலட்சண சாஸ்திரத்தால் கூறுவதுண்டு. யட்சிணிதேவதைகளால் கூறுவதுண்டு. வழிபடுதெய்வத்தின் அருளால் கூறுவதுண்டு. ஞானிகள் திரிகாலஞாத்தால் கூறுவர். ஆகாயம் என்ற மிகப்பெரிய CCTV எல்லாவற்றையும் பதிவு செய்கிறது. அதைப்பார்த்தும் கூறுவதுண்டு. இவையெல்லாம் ஞானம்பெற முயலும் ஒருயோகிக்கு ஏற்படும் மிகப்பெரிய ஆற்றல்களில் மிகச்சிறிய பகுதிதான். இறைவனின் நிர்வாகத்தில் எண்ணற்ற நுட்பங்கள் உள்ளது. தங்களது ஆய்வு மேலும் சிறக்க வேண்டும். நான் இதுபோல் செயல்பட்டவன். இளமைமுதல் இயற்கையாக முற்பிறவித் தொடர்பால் அது வந்தது. பின்சிவயோக ஞானப்பாதையில் எளிதாக பல ஆற்றல்கள் வந்தது. தற்போது முன்போல் கூறுவதற்கில்லை. தங்களது வயதுதான் எனக்கும். எனது அனுடவங்களை நூல் வடிவில் இலவச வெளியீடு செய்ததுண்டு. வாழ்க நலமோடு.

    • @SIVAfixtron
      @SIVAfixtron 4 ปีที่แล้ว

      உங்களிடம் பேச முடியுமா. நம்பர் சொல்லுங்கள்🙏🙏

  • @flowerking7429
    @flowerking7429 4 ปีที่แล้ว +2

    Thank you for valuable information Sir

  • @yogeshkumar-ly9gl
    @yogeshkumar-ly9gl 4 ปีที่แล้ว +1

    சார்.. 70 வயதிலும் உங்கள் தலைமுடி இவ்வளவு கருமையாகவும் சருமம் இவ்வளவு இளமையாகவும், பளபளப்பாகவும் நீங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும், உங்களது குரல் இவ்வளவு தெளிவாகவும் கம்பீரமாகவும் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் இரகசியம் என்ன? இதைப் பற்றி தெளிவான ஒரு விளக்கமும் ஆலோசனையும் வழங்கவும்‌. Enaku 18, 20 vayasula irundhu white hairs iruku sir.. I'm 25 now.. indha secret ah reveal panra madhiri oru detailed explanation with tips for hair, skin, voice and health care pathi oru video podunga sir please.. Thank you sooo much for all your previous videos. We're grateful for your videos..🙏🏾

  • @santhoshkumar918
    @santhoshkumar918 4 ปีที่แล้ว +2

    I am ur fan sir
    God give u long years life to live

  • @sathikali8525
    @sathikali8525 3 ปีที่แล้ว +1

    ராஜேஷ் சார்
    முகத்தை பார்த்து வாழ்க்கை ரகசியத்தை சொல்ல கூடிய மனிதர்கள் இப்போதும் இருக்கிறார்களா.

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 4 ปีที่แล้ว +5

    Sir, Your my inspiration.

  • @gurunathan6512
    @gurunathan6512 4 ปีที่แล้ว +7

    ராஜேஷ் சார் நாடி ஜோதிடம் எங்கு பார்க்கல சொல்லங்கா சார்

  • @rajanrajan6122
    @rajanrajan6122 4 ปีที่แล้ว +3

    ஐயா நாங்கள் இலங்கையில் முல்லை த்திவில்இருக்கின்றோம் தற்போது எங்கள் நிலை சொல்ல முடியாத அளவுக்கு கடன் என்னை வாட்டுகிறது அப்படி இருந்தும் எனது பிள்ளையை வெளிநாடு அனுப்புவதாக முயற்சி செய்து கொண்டு இருந்தோம் ஆனால் என் பிள்ளையை சிங்கப்பூரில் வைத்து பிடித்து விட்டார்கள் ஐயா எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் சுவாமி

  • @soundariitd1332
    @soundariitd1332 4 ปีที่แล้ว +1

    You are doing a service...best wishes!

  • @rptsuresh
    @rptsuresh 4 ปีที่แล้ว +2

    Sir which one correct vakkiya astrology or thirukanitha astrology

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 4 ปีที่แล้ว +9

    பொதுவாக எந்த வித ஜோசியம் சொல்பவர்கள், கெட்டது சொன்னது தான் நடக்கிறது. நல்லதை சொல்வதும் இல்லை. அது நடப்பதும் இல்லை. ராஜேஷ் சார், நீங்கள் அழகாக கடந்த கால நிகழ்வுகள் நடந்தது சொல்லி வருகிறீர்கள். எல்லோரும் ஆவலாக கேட்கிறோம். இப்போது , அல்லது எதிர் காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள எல்லோரும் நல்ல சோதிடரை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்லவில்லை. பரவாயில்லை. விடுங்கள். இப்போது தமிழகம் மற்றும் பாரதத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் பொது மக்களை அதிகம் பாதிக்கிறது. சாதாரண , நடுத்தர வர்க்கம் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இந்திய நாட்டின் நிலைமை படு மோசமாக உள்ளது. உங்களுக்கு தெரிந்த சோதிடர் மூலம் கேட்டு இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்டுச் சொல்லுங்கள். வெள்ளையனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம், இப்போது கொள்ளையர்கள் இடமிருந்து எப்போது எப்படி நாடு உருப்படும் என்று கேட்டுச் சொல்லுங்கள் தயவு செய்து. புண்ணியம் கிடைக்கட்டும் உங்களுக்கு. நன்றி.

    • @MS-ew2uq
      @MS-ew2uq 4 ปีที่แล้ว

      @kaNNan PatAvaN corona seri panniduvangala? Indians ah romba affect pannuma? Plz sollunga....world all people safe?

    • @srsstills9532
      @srsstills9532 4 ปีที่แล้ว

      என் பெயர் பாலாஜி கோயம்புத்தூர்.. மறைந்துபோன எழுத்து சித்தர் பாலகுமாரன் இந்தியாவைபற்றி குறிப்பிடும்பொழுது வரும் 2025 இல் தென்னிந்தியாவைச் சார்ந்த ஒரு ஆன்மீக ஞானி ஒருவர் இந்தியாவின் சர்வாதிகாரியாக உட்கார்ந்து இந்தியாவை வல்லரசு ஆகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +5

    Super 👌👍 🙏

  • @selvaperia8512
    @selvaperia8512 4 ปีที่แล้ว +5

    ஜோசியம், கனிப்பு, சுய சிந்தனையை, நம்பிக்கையை, வளர்ச்சியை,
    கற்பனை வளத்தை, தனி மனித உருவாக்கத்தை முடமாக்கும்.

  • @sendhilkumar2954
    @sendhilkumar2954 4 ปีที่แล้ว +1

    நமக்கு உகந்த நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெறுகிறோம். பிறந்த நேரத்தையும் சரியாக மருத்துவர்கள் சரியாக சொல்வதில்லை. இந்த காலகட்டத்தில் ஜோதிடம் எப்படி பலிக்கும். நம்மை வாழ்க்கையை நிர்வகிப்பது கர்மமா கடவுளாக பிறந்த நேரமா? பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @diytamilan
    @diytamilan 4 ปีที่แล้ว +2

    Anu Mohan son Arun studied in same school as me. I have seen Anu mohan many times. And yes he smokes 😐

  • @auteurj
    @auteurj 4 ปีที่แล้ว +3

    புகைப்படக்காரர் காலம்சென்ற நேஷனல் செல்லையாவாகத் தான் இருக்கக்கூடும்

  • @maheswaranramachandran2227
    @maheswaranramachandran2227 4 ปีที่แล้ว +4

    Sir, Please send me the name of the book, author & publisher's name you are reading (which is in your hand)

  • @Trade392
    @Trade392 4 ปีที่แล้ว +2

    Pious christian family born, but astrology, blasphemy against their scriptures and rules, very good actor, you are a revolutionist.God will bless your generation.

  • @Sriramvaradharajan
    @Sriramvaradharajan 4 ปีที่แล้ว +1

    Good day Rajesh Sir, please do not mistake me for asking this. How come being a Christian you are attached to astrology which is purely based on Hindu religion and calculation. I was studying in HSS while you were teaching in kellet High school. My closest childhood friends are two Bhai s and two Christians and still we are connected and cherish our friendship. Nowadays there is a lot of distance that has been created during the early childhood days

  • @jayan707
    @jayan707 4 ปีที่แล้ว +2

    I thought ur a Christian, but ur belief towards astrology is amazing... Super, super info from u... Nice..

  • @balamurugan-gf7nf
    @balamurugan-gf7nf 4 ปีที่แล้ว +4

    Super appa 🌹🌹

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 4 ปีที่แล้ว +1

    Sir vanakam Leo Lagunam 19 years sanimahadasa tell about what impact real life even If 5house have sani wat should happend in 19yrs sanimahadhasa please upload next video because we expecting

  • @anbukumarp8475
    @anbukumarp8475 4 ปีที่แล้ว +2

    அருமை அய்யா

  • @mohanrangan7389
    @mohanrangan7389 4 ปีที่แล้ว +17

    சார், நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பால்ராஜ் என்பவர் யார் ? பரணி பால்ராஜ் அவர்களா ?

  • @SenthilKumar-xv8tc
    @SenthilKumar-xv8tc 4 ปีที่แล้ว +5

    உங்களை சந்திக்கமுடியுமா சார்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 ปีที่แล้ว +4

    All these are stories,... stories and more stories,....just believe in yourself.

  • @anandbobi
    @anandbobi 3 ปีที่แล้ว

    Hello sir, 1 nazhigai is 24mins, and a day has 60 nazhigai. Did you observe, that's the exact opposite of 60mins for an hour and 24 such hours makes a day?
    How come? Pls discuss

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 4 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @kishoresrinivasan6839
    @kishoresrinivasan6839 4 ปีที่แล้ว +7

    Sir, Astrologers la thappanavangala epdi kandu pudikaradhu nu solunga...

  • @kumareshvlogs
    @kumareshvlogs 4 ปีที่แล้ว +4

    Rajesh sir, I want met you. Possible

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp 4 ปีที่แล้ว +1

    Rajesh sir sema.......

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว +4

    Unmai sir...jothidam....

  • @vimalavimala4086
    @vimalavimala4086 4 ปีที่แล้ว +1

    Sir....nenga sollradhu supera irruku sir

  • @divakar7187
    @divakar7187 4 ปีที่แล้ว +2

    காரணம் இன்றி காரியங்கள் இல்லை காரியத்தை எண்ணிஎண்ணி காரணத்தை களைய மறக்காதீர்

  • @user-gv5nx2ym8h
    @user-gv5nx2ym8h 3 ปีที่แล้ว +2

    சனி பெயர்ச்சி நான் பட்ட பாடு செல்ல முடியாது

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 4 ปีที่แล้ว +5

    Second command very nice and very useful message sir,we are supporting to your channel

  • @ilangovanilangovan3922
    @ilangovanilangovan3922 4 ปีที่แล้ว +2

    Sir super

  • @shak7430
    @shak7430 4 ปีที่แล้ว +2

    SIR I AM IN CANADA HOW CAN I CONTACT YOU? I AM TRYING SOME GOOD ASTROLOGER BUT I DON'T WANT TO GET THE WRONG ONES. I WATCH ALL YOUR VIDEOS. THEY ARE ALL GOOD. YOU MUST HAVE STARTED A LONG TIME AGO. AND SPEACIALLY THE WAY YOU BRING IT TO THE PUBLIC IS SO WONDERFUL. GOD BLESS YOU AND YOUR SERVICE. ASTROLOGY COMES FROM MAHABHART. EVEN LORD KRISHNA STRONGLY BELIEVES IN ASTROLOGY DURING THE TIME OF THER MAHABHART WAR.

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 4 ปีที่แล้ว +8

    ஐயா எனது ஊர் கம்பைநல்லூர் எனக்கு செல்வி என்று நாலு பெயர்களை தெரியும் ஆனால் அவர்கள் அனைவருமே விதவைகள் அவர்கள் கணவர் உயிரோடு இல்லை என்ன காரணம்

    • @StarTheFantasy
      @StarTheFantasy 4 ปีที่แล้ว +3

      எனக்கு தெரிந்த செல்விக்கும் கணவர் இல்லை. எப்படி?

    • @jairajshankar8611
      @jairajshankar8611 4 ปีที่แล้ว +3

      S e l v i
      3 5 3 61
      18
      9
      Kanavan peyaro alladhu kanavan pirandha dhethiyo 2 aam yennil irundhal
      Ippadi nigazhum

    • @jairajshankar8611
      @jairajshankar8611 4 ปีที่แล้ว

      18 aam yen yenrale porattam niraindha vaazhkai yagum

    • @rajeshappadurai96rajeshapp77
      @rajeshappadurai96rajeshapp77 4 ปีที่แล้ว

      Same

    • @kannanlove7270
      @kannanlove7270 4 ปีที่แล้ว +3

      என்னோட தோழிக்கும் இதே கதை தான். அவள் பெயர் செல்வி தான். ஆச்சரியமாக உள்ளது

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 4 ปีที่แล้ว

    Rajesh sir your speech is 👍

  • @arur614
    @arur614 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @kannanlove7270
    @kannanlove7270 4 ปีที่แล้ว +6

    ராஜேஷின் நண்பர் ஜோதிடர் பால்ராஜ் எங்கு உள்ளார்? அவருடைய முகவரி அல்லது போன் நம்பர் யாருக்காவது தெரியுமா?

  • @hidayathtvm2
    @hidayathtvm2 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் எனக்கு ரொம்ப நாளாக உங்களை சந்திக விருப்பம்

  • @SaravananRagu
    @SaravananRagu 3 ปีที่แล้ว

    Sir...Iam searching for excellent and accurate Horoscope reader.Please suggest.Kindly help

  • @ravimp3111
    @ravimp3111 4 ปีที่แล้ว +6

    பக்கத்துல கிடார் ஸ்டேண்ட்ல என் எஸ் கே படம் இருந்தது திடீர் என்று பாதி காணவில்லை!! ஏனோ? 😆

  • @shrisaithulasishrisaithula241
    @shrisaithulasishrisaithula241 4 ปีที่แล้ว

    Sir nanum dhanusu rasi pooradan but kumba lagnam sir eppa namaku 7 1/2 sanjitana sir yanaku romba family pressure erruku sir nama ellarujum apdetan erukuma Ella ennaku appde erruka sir neengakum pooradamtana koncham sollunga sir ethallam sareyakuma sir

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +1

    🙏🤝 Thanks

  • @deepaks2273
    @deepaks2273 4 ปีที่แล้ว +1

    Sir neenga astrology consultant pakareengala

  • @SivaKumar-fm7el
    @SivaKumar-fm7el 4 ปีที่แล้ว +1

    Nice

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 4 ปีที่แล้ว

    excellent

  • @ariyavanselvaraj4552
    @ariyavanselvaraj4552 4 ปีที่แล้ว +4

    ராஜோஷ்சார் மொத்தில் நம்மையாரே இயக்குவதுபோல் நான் உணர்கிறோன் எனக்கும் ஜோதிடக்காரன் சொன்னமாதிரி ஒவ்வென்னா நடக்குது அதை நான் கேட்பதால் நடக்குதா இல்லை நடக்கப்போவதை நான் முன்பே கேட்டு தெரிந்து கொள்கிறேனா என புரியவில்லை ஜோதிடம் பார்த்த பிறகு முன்பு இருந்த மாதிரி இருக்க முடியவில்லை இதற்க்கு தாங்கள் விளக்கம் தரவும்

    • @dp-bd3qf
      @dp-bd3qf 4 ปีที่แล้ว

      Ega jothidam parthiga

    • @ariyavanselvaraj4552
      @ariyavanselvaraj4552 4 ปีที่แล้ว +1

      @@dp-bd3qf ஒருவரிடம் இல்லை எங்க ஊாரில்உள்ள எல்லா ஜோதிடரையும் சந்தித்துவிட்டேன்

    • @chinnaperumal2180
      @chinnaperumal2180 4 ปีที่แล้ว

      I think you are makara rasi.. Makara rasi kararkal payantha subavam ullavarkal.. + sani peyarchi.. So manak kulappam irukathan seiyum.. 2 yrs la sari akidum..

    • @sureshsairam7833
      @sureshsairam7833 4 ปีที่แล้ว

      @@dp-bd3qf Mr. Kadir 9677045749

    • @ariyavanselvaraj4552
      @ariyavanselvaraj4552 4 ปีที่แล้ว

      @@chinnaperumal2180 நான் மீனராசி

  • @sparklingstar..7577
    @sparklingstar..7577 4 ปีที่แล้ว

    Very interesting sir

  • @vinoduraja6992
    @vinoduraja6992 4 ปีที่แล้ว

    Sir, என் சித்தப்பா மகனுக்கு 16 வயதில் கண்டம் என்று சொன்னார்கள்.., அவன் 16 வயதில் ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி இறந்துவிட்டான்..! 2 நாட்களின் பின்னரே அவனது உடலம் எங்களுக்கு கிடைத்தது..!!!!! ( வினோத் - இலங்கை கொழும்பு)

  • @laxmiram689
    @laxmiram689 4 ปีที่แล้ว

    Pl.let us know agood astrologer to consult in chennai

  • @balurajendran3293
    @balurajendran3293 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா சில இடங்களில்ஒலி மிகவும் குறைவாக உள்ளது நன்றி

  • @sundarvn6882
    @sundarvn6882 4 ปีที่แล้ว

    Faith is very important in astrology

  • @dineshguru2130
    @dineshguru2130 4 ปีที่แล้ว +5

    Naadi jothidam paarka sariyana idam sollunga ..

  • @krishnamachariraghunathan34
    @krishnamachariraghunathan34 4 ปีที่แล้ว

    Very interesting episodes Mr Rajesh. I want you to verify one thing. It is said that those Astrologers who have GURU in their second house from Lagnam can predict correctly. Whatever they say will happen. You can throw some light on this belief.

  • @umasuresh2164
    @umasuresh2164 4 ปีที่แล้ว +3

    Awesome speech

  • @sivachandrans9884
    @sivachandrans9884 4 ปีที่แล้ว +3

    1st comment

  • @arajeshwari287
    @arajeshwari287 4 ปีที่แล้ว

    Great sir

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 4 ปีที่แล้ว +1

    volume very low.... sir

  • @seyonagro6057
    @seyonagro6057 4 ปีที่แล้ว +1

    Ana oona na akashi record solluringaley sir

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 ปีที่แล้ว +4

    விதி

  • @pavithram6094
    @pavithram6094 4 ปีที่แล้ว

    Sir,you have a face resermblance of my father

  • @srinivi7868
    @srinivi7868 4 ปีที่แล้ว

    Ayya Nan ean ethirkalam patri ariya Enna seiya vendem

  • @poojajain8325
    @poojajain8325 4 ปีที่แล้ว

    How. To. Know. About. My. Jothodam

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 4 ปีที่แล้ว

    Good

  • @kamalirajendiran9163
    @kamalirajendiran9163 4 ปีที่แล้ว +2

    Sir jadagam parka phone number kidaikuma

  • @mukund9935
    @mukund9935 4 ปีที่แล้ว

    Ennakkum oru unknown person naan yaarai maneppen endru enudaiya irubadhavadhu vayadhil en kuladaivam munbu sonnar adhepol enkalyaanamum nadandhadhu.

  • @rajac7319
    @rajac7319 4 ปีที่แล้ว

    VAZHGAVALAMUDAN.SIR

  • @sathishchandrasekar5343
    @sathishchandrasekar5343 4 ปีที่แล้ว +1

    Arumai ayya, ennakum jathakam parka vendum engu parkalam en vazkai eppothu nallathu nadakum.

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 4 ปีที่แล้ว +11

    ராஜேஷ் சார் ஜாதகம் எனக்கு பார்க்க வேண்டும் பார்ப்பவரின் தொலைபேசி எண் கொடு்ங்கள் ஐயா . எனக்கு உதவியாக இருக்கும் சாா்.,

  • @prakashmanickam3183
    @prakashmanickam3183 4 ปีที่แล้ว +1

    My area manapparai