60 வயது பிறகு வாழ வேண்டுமா? [SECRET TIPS] | Lakshmi Ramachandran | JoshTalks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2022
  • "இந்த வயசுல உன்ன யாரு வேலை செய்ய சொல்றா?" அப்படினு சொல்றவங்க மத்தியில 55 வயசுல தனக்கான வேலைய தேடிக்கிட்டு, ஒரு அம்மாவாக மட்டுமில்லாம, என்னாலயும் எனக்கான இலட்சியத்தை நிஜமாக்க முடியும் என்று proveபண்ணிருக்காங்க, லட்சுமி. அவங்களோட வாழ்க்கை கதையை இந்த வீடியோல நம்மளோட பகிர்ந்துக்குறாங்க!
    Who would ask you to work at this age?" Lakshmi has proved that she can make her dreams come true not only as a mother but also as a mother. She shares her life story with us in this video!
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.com/episode/0PdF...
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #after60 #JoshTalksTamil #SecretOfSuccess #MotivationTamil

ความคิดเห็น • 90

  • @tharag5759
    @tharag5759 ปีที่แล้ว +3

    G.Thara,Adambakkam.
    Madam thank you for a good sharing.
    I am 65 yrs old woman retired from Bank job and peacefully and happily spending my days by looking after my grandchildren which is now an essential help for my daughter & son-in-law who are indeed of my help.I thank Almighty for the opportunity given to me.
    Hats off to you Mam.

  • @shanmugathaim1894
    @shanmugathaim1894 ปีที่แล้ว +4

    60 வயசுக்கு பிறகு எப்படி இருப்பது என்பது பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @crsfamily5630
    @crsfamily5630 ปีที่แล้ว +10

    Great Amma 🎉👍

  • @gbp165
    @gbp165 ปีที่แล้ว +7

    A true social responsibility. Kudos Madame!

  • @vijip8765
    @vijip8765 ปีที่แล้ว +4

    Very nice speech mam thank you..

  • @rukmanis9736
    @rukmanis9736 ปีที่แล้ว +3

    Hello mam...
    I am very much impressed by your speech and efforts....Good Luck ...God Bless....

  • @nithyarul7171
    @nithyarul7171 ปีที่แล้ว +4

    Good explanation thanks

  • @karuppasamysingathevar46
    @karuppasamysingathevar46 ปีที่แล้ว +1

    Super madam
    You have given good speech

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 ปีที่แล้ว +2

    மேடம் உங்க கருத்துக்கள் அருமை நன்றி அம்மா

  • @parthasarathy5060
    @parthasarathy5060 ปีที่แล้ว +2

    Thanks thevdeio and happy advice ok keep it in my life ammaa your family allnumer thanks God bless you

  • @chellapandig5740
    @chellapandig5740 ปีที่แล้ว +1

    Very nice speech God bless you

  • @kalaiyarasim3365
    @kalaiyarasim3365 ปีที่แล้ว +3

    சிறப்பான அறிவுரை.நன்றி அம்மா நன்றி.

    • @eashaeasha5639
      @eashaeasha5639 ปีที่แล้ว

      Very useful speech uma.congratulations. God bless you.

  • @anandhianbazhagan1368
    @anandhianbazhagan1368 ปีที่แล้ว +2

    Nandri MaM vazhtukkal vazhga valamudhan 🙏

  • @sankarana2969
    @sankarana2969 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 ปีที่แล้ว +2

    Excellent

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 ปีที่แล้ว +6

    Superb

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 ปีที่แล้ว +2

    Thanks dear lady for your good and excellent feedback on how our living shall be after retirement

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว +1

    Super tips

  • @sivaparwathymkumar5747
    @sivaparwathymkumar5747 ปีที่แล้ว +1

    This is my way madam happiest life 🎉

  • @lalithacs6878
    @lalithacs6878 ปีที่แล้ว

    Nalla speech children's ക്ക് நீங்கள் edukkara class enakkum പരക്കം asayaga etrukku new generation kids must takeaway from mobile atleast 2 hours per day

  • @harshanshree6270
    @harshanshree6270 ปีที่แล้ว +3

    Good

  • @mykichenmyworldrevathimano9397
    @mykichenmyworldrevathimano9397 ปีที่แล้ว +5

    Frist comments amma interview super 👌

  • @bharathisekar61
    @bharathisekar61 ปีที่แล้ว +5

    Super. U r very clever to promote ur business (LIC) through ur speaking. Good.

    • @govindanp8837
      @govindanp8837 ปีที่แล้ว

      Neat brief and very clear speech by the Madam .she said No means next opportunity and it is very optimistic attitude, thanks for this positive explanation Thanks very much and awaiting for such more videos🙏

  • @thayanithy8991
    @thayanithy8991 ปีที่แล้ว +2

    Good ammama

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா... மிகவும் பிடித்த பதிவு...

  • @panduranganak486
    @panduranganak486 ปีที่แล้ว +2

    yes mam that's true

  • @lekha6582
    @lekha6582 ปีที่แล้ว +1

    Thank you❤🙏🙏🙏🙏 good👍👍👍👍👍👍👍👍👍

  • @iyyappanudayam9076
    @iyyappanudayam9076 ปีที่แล้ว

    Thank அம்மா

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +2

    Tanks

  • @dhanalakshmibabu4372
    @dhanalakshmibabu4372 ปีที่แล้ว +4

    Nandri Amma

  • @merciamiranda-ez6pg
    @merciamiranda-ez6pg ปีที่แล้ว +1

    Super mam

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +1

    Thank a lot of Jesus
    Appa
    Thank a lot kadavla 🙏🙏🙏🙏

  • @prasanthkarthikeyanprasant8640
    @prasanthkarthikeyanprasant8640 ปีที่แล้ว +4

    👏👏👏

  • @sowmiyabird5219
    @sowmiyabird5219 ปีที่แล้ว +7

    Very motivation speech thank u ma

  • @laxmiiyer3
    @laxmiiyer3 ปีที่แล้ว +1

    Very nice and heart touching speech mam my name Mahalaxmi Ramachandran Mumbai

    • @lakshmir5978
      @lakshmir5978 ปีที่แล้ว

      Nice name. Your name contains more Lakshmi.

  • @SekarSekar-wl2qd
    @SekarSekar-wl2qd ปีที่แล้ว

    Super madam

  • @vairakkann8278
    @vairakkann8278 ปีที่แล้ว

    Congratulations madam 🎉

  • @ramselvannadar7318
    @ramselvannadar7318 ปีที่แล้ว +3

    ரன்கள் அதிகம் தேவைப்படும் போது
    ஓவர்கள் குறைந்த நிலையில்
    பவுண்டரி அடிக்க வேண்டும்
    உடல் பலம் இல்லை
    எப்படி ரன்கள் எடுத்து மேச்சை
    வெல்ல முடியும்?
    நடைமுறையில் சாத்தியமானதா
    வாழ்க்கையில்
    மனைவி குழந்தைகள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை
    வாழ்நாள் முழுவதும்
    தனக்கென சேமித்து வைக்க
    முடியாது அனைவருடைய
    வாழ்க்கையில்

    • @lakshmir5978
      @lakshmir5978 ปีที่แล้ว

      Match விளையாடினால் போதும். Can't win all the matches. Be greatful to what you have now.
      Life is beautiful with love and care. We share what we have.
      சட்டியில் இருப்பது மட்டுமே அகப்பையில் வரும்.
      யோசியுங்கள் புரியும்.

  • @roslinmery4856
    @roslinmery4856 ปีที่แล้ว +1

    Realy good teach me more ways to 👗

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 ปีที่แล้ว +1

    வணக்கம் very Very nice and excellent speech.

  • @umamaheswari8520
    @umamaheswari8520 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்

  • @govindhasamy7087
    @govindhasamy7087 ปีที่แล้ว +2

    மேம்.நான்.தொர்ந்து.பார்கிரென்.அருமையன.பாகிர்வு.நன் றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Education

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ok

  • @geethasathish9301
    @geethasathish9301 ปีที่แล้ว

    Enna work after 60nkaratha sollave illaiye

  • @murugesan1696
    @murugesan1696 ปีที่แล้ว

    60 vayathukku Mel aankazh,pennkazh yenna seiya vendum,yeppadi erukka vendum,yenna seiyakkodathu yenbathu partti thangazh pathivil virivana thazhivana vizhakkam ellai.

  • @roslinmery4856
    @roslinmery4856 ปีที่แล้ว +1

    Taaqqq madam

  • @selvavelautham6262
    @selvavelautham6262 ปีที่แล้ว +1

    Nothing new. Indirectly canvassing for your insurance company.

  • @kingnobalinteriordesighner9669
    @kingnobalinteriordesighner9669 ปีที่แล้ว +1

    🙏🎙️👌💯👏👏👍

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว

    Very Useful vlog....wishes from, " வேலழகனின் கவிதைகள்",.....like, share, Subscribe,......நன்றி....

  • @sridharl1389
    @sridharl1389 ปีที่แล้ว +2

    Do not advise your relatives unncessarily, unless they are interested in need of your advise. Do not interfere others in their day to day activities. Do not talk about your past always, which is not applicable today. Do not disclose your Income and Assets unnessarily to others. Take care of your health. Do not falsely tell you are Sick, to draw unnessary attention seeking from others.

  • @peterravindran1706
    @peterravindran1706 ปีที่แล้ว

    You want longer good day met with Jesus heavenly help get good day and days

  • @bombaysupercity3646
    @bombaysupercity3646 ปีที่แล้ว

    உங்கள் மனதில் இருந்து தாக்கத்தை வெளியே கொண்டு வந்ததால் உங்கள் மன அழுத்தம் குறையும்,உங்கள் ஆயுள் விருத்தி கிடைக்கும் பலவகையில் லாபம் பெறுவிற்கள்

  • @jayamchannel8021
    @jayamchannel8021 ปีที่แล้ว

    பேரன் ஓடு வேகம் என்னால முடியல

    • @lakshmir5978
      @lakshmir5978 ปีที่แล้ว

      Have a helper with you for 2 or 3 hours.

  • @lathamallikarjun114
    @lathamallikarjun114 ปีที่แล้ว +3

    Vasuki madam, நான் உங்களுக்கு சரியான வழி சொல்கிறேன் .
    உங்கள் பேத்தியை மணலில் வைத்தது கொண்டு ஏழை குழந்தைகளுக்கு மாதா மாதம் ஆடை, புத்தகங்கள், மருத்துவம், உணவு தேவை படுவதை மணமார உதவுங்கள் . அது உங்கள் குழந்தைகளுக்கு புண்ணியமாக போய் சேரும்.
    இது நம் இந்து கலாச்சாரம்
    மணம் மணம் மணம்
    இருந்தால் மார்க்கம் உண்டு
    மகிழ்ச்சியாக இருங்கள்.
    பிறருக்கு உதவி செய்தால் தான் நமக்கு கடவுள் சேய்வார் என்பது நம்பிக்கை.
    நன்றி

    • @yesodha4462
      @yesodha4462 ปีที่แล้ว

      Supper speech madam

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 ปีที่แล้ว

      @@yesodha4462 மனம் - மணம் இல்லை

    • @muthulakshmimuthukrishnan5885
      @muthulakshmimuthukrishnan5885 ปีที่แล้ว +1

      மேடம் அவங்க சம்பாதிப்பதற்கு ஐடியா கேக்கிறாங்க, நீங்க செலவழிக்கறதுக்கு வழி சொல்றீங்க!

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 ปีที่แล้ว +4

    Not interested to listen, because of not motivation

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 8 หลายเดือนก่อน

    Ples talk short do not waste our time.

  • @perumalravi7587
    @perumalravi7587 ปีที่แล้ว

    அடுத்துகாப்பகம்

  • @lathamallikarjun114
    @lathamallikarjun114 ปีที่แล้ว +1

    மணதில் வைத்துக்கொண்டு
    திருத்தம்

  • @alfredanton-wl1mh
    @alfredanton-wl1mh ปีที่แล้ว

    In Mi hill zu Mi ob
    Mi
    😊

  • @rajendrenram4782
    @rajendrenram4782 ปีที่แล้ว +2

    You have not touch any advice

  • @sivakumars841
    @sivakumars841 ปีที่แล้ว

    Speaking too much with no solution for 60yrs old.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Search

  • @davidthirumeny4110
    @davidthirumeny4110 ปีที่แล้ว +5

    அவரவர் ஜாதக ஜென்ம பலன் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைகிறது.
    ஒவ்வொரு நபர்களும் அவரவர் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து தெரிந்து புரிந்து அதன் அடிப்படையில் வாழ்கையை அமைத்து வாழ்வது உத்தமம் ஆகும்.

  • @vasugirajaram5368
    @vasugirajaram5368 ปีที่แล้ว +5

    60 வயது க்கு மேல் எப்படி சம்பாதிப்பது என்பது பற்றி சொல்ல வே இல்லை

    • @lakshmir5978
      @lakshmir5978 ปีที่แล้ว +1

      You can spend 2 hours in the whole day to earn money.
      Stitching, tutions, counselling or mentoring, art or craft teaching, cooking vedios, just think about what are you good at. Start immediately. By practice you will become expert.
      All the best.
      முதல்ல பெயர் earn பண்ணுங்க, பணம் பின்னால வரும்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 ปีที่แล้ว

      நல்லா கேட்டிங்க

    • @sivadhapuramsivakumar196
      @sivadhapuramsivakumar196 ปีที่แล้ว

      ஒன்னுமே சொல்லலே இது ஒரு பதுவு🐵🐴

  • @ramsaras5778
    @ramsaras5778 ปีที่แล้ว

    Ok