பரிச்சைக்கு மரத்தை பத்தி படிச்சிட்டு போனவனிடம் பசு மாட்டை பத்தி கேல்வி கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவன் தனக்கு தெரிஞ்ச மரத்தை பத்தியே எழுதிட்டு, முடிவில் அந்த பசு மாட்டை இத்தகைய மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடிச்சானாம். நான் எதுக்கு இந்த கதைய சொன்னேனு இந்த வீடியோவை பார்த்தவங்களுக்கு புறியும்.
மிக அருமையான பதிவு.மேலும் இளைஞர்களுக்கும், குறிப்பிட்ட வயதிற்கு மேல் சாதிக்க முடியாதவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி,மிக்க நன்றி.
Sir, Long back, the Rock Feller, the world's first richest man in the History of the Modern World, who said first the same that, do not travel on the same path those who already travelled.
Hi team, humble requests, before few months in this channel it was more about morals and ethics and life stories to motivate come over challenges, but now maybe bcos of the specific book, I personally feel like we are talking about money more in this channel. Consider if it's valid. Thx
Yes. Sir, I had didn't get success, because of my rural ordinary background. I m the first graduate of my family. After a long struggle, I have been proven in commercial farming for some companies. Now many companies are in the queue. I have a plan to start my commercial farming also. But right now I'm 40 +.
முதல்ல அடுத்தவன் நம்ம சாதிக்க ஏதாவது சொல்வான். நம்ம அதை ஃபாலோ பண்ணி சாதிக்கலாம் என்று நினைப்பதை விட்டு டாஸ்மாக் சென்று ஒரு beer வாங்கி தனியா உட்கார்ந்து என்ன செய்யலாம்னு யோசிங்க. அங்கேயே உங்க திட்டத்தை finalize பண்ணுங்க. கூடுதலாக ஒரு பீர் ஆனாலும் பரவாயில்லை. திடடமிட்டபடி தொடர்ந்து ஆறுமாசம் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம். 30 வருசம் முன்னாடி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் வாசலில் உள்ள மதுக்கடை முன்னாடி ரோட்டில் போலீசுக்கு பயந்து பிளாக் knight beer அடித்துக்கொண்டே நான் போட்ட திட்டம் தான் எனது அமெரிக்க பயணத்தில் முடிந்தது🤣
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
சார் இங்க யாரோட வாழ்க்கை உதாரணமும் மத்தவங்க வாழ்க்கையை மாத்திடாது..உழைப்பு விடாமுயற்சி இது மட்டும் எல்லாருக்கும் பொதுவான ஒன்று...
Well said
இதுபோன்ற வரலாறு கள் உத்வேகம் ஆர்வம் போன்ற வைகளை உண்டாக்கும். அவர்களும் உழைப்பின் மூலம் வந்தவர்கள்தானே
Exactly....
ஏன் மாற்றாது.....?
Good, but avaru sonna madiriye neenga vera roottle orings all the best
வாழ்க வளமுடன்... எங்கள்அறிவாசான் நீங்கள் தான். நீங்கள்
நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
மரணம் வரை சென்ற என்னை..உங்களுடைய வார்த்தைகள் வாழ வைக்கிறது..Thanks Anand sir..
Ethaiyum thaangum idayam irunthaal iruthi varaikkum amaithi irukkum
ஏன்
Robert Green book படிச்சு motivate ஆகுவனோ இல்லையோ உங்களது பேச்சில் ஆனேன் நன்றி ஐயா 🙏🙏🙏
இப்போது உங்க வயசு என்ன bro
இதை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால்
"உன்னை நீயே நம்பு"
பரிச்சைக்கு மரத்தை பத்தி படிச்சிட்டு போனவனிடம் பசு மாட்டை பத்தி கேல்வி கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவன் தனக்கு தெரிஞ்ச மரத்தை பத்தியே எழுதிட்டு, முடிவில் அந்த பசு மாட்டை இத்தகைய மரத்தில்தான் கட்டுவார்கள் என்று முடிச்சானாம்.
நான் எதுக்கு இந்த கதைய சொன்னேனு இந்த வீடியோவை பார்த்தவங்களுக்கு புறியும்.
🤪🤪🤪🤣🤣🤣
🤣🤣😂 bangam
😀😀
மிக அருமையான பதிவு.மேலும் இளைஞர்களுக்கும், குறிப்பிட்ட வயதிற்கு மேல் சாதிக்க முடியாதவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கிறது உங்கள் பதிவு.நன்றி,மிக்க நன்றி.
Now I'm in 40.. Taken lot challenges from my 20s.. Still not successful and wealthy. But fire in me..
Ungala meet pannanum sir Ungala pathithaan veetla appa ta pesitu irupan🥰 ennoda change ku நீங்க thaa reason ,உங்க vedios la pathu pathu learn pannitu follow pannitu irukan sir🥰
Robert Green ஐ அறிமுகம் செய்தமைக்கு நன்றி
நன்றி மிக்க நன்றி எனக்கு ஏற்ற சமயத்தில் உங்கள் அறிவுரைக்கு நன்றி . முன்னேறிய.பின் வைப்பு இருந்தால் ஆசீர்வாதம் வாங்க சந்திக்கிறேன் நன்றி.
566yuy
இதுவரை பெரிசா சாதித்தவர்கள் எல்லாரும் அடுத்தவன் சொல்றதை கேட்டு சாதித்தவர்கள் அல்ல.
ஐயா நான் உங்கள் பேச்சால் உந்தபடுகிறேன் தொடர்க உங்கள் பணி சிறக்கட்டும்👆👍👌🙏
யதார்த்தமான கருத்துக்களைக் கூறும் ஐயாவுக்கு நன்றி.
எந்த வயதிலும் சாதிக்க முடியும் 👍👍👍😃😃😃
மிக்க நன்றி பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி.
வாழ்க வளமுடன்.
நன்றிகள்
வாழ்த்துக்கள்
அய்யா
Thanks for introducing Robert Greene sir... He is such an inspiring person.
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
Sir,
Long back, the Rock Feller, the world's first richest man in the History of the Modern World, who said first the same that, do not travel on the same path those who already travelled.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Always Welcome sir.......................................
Thank you Sir
From Malaysia
Col Sanders is my big inspiration 🙏happy morning sir 🙋🏻
Hi team, humble requests, before few months in this channel it was more about morals and ethics and life stories to motivate come over challenges, but now maybe bcos of the specific book, I personally feel like we are talking about money more in this channel. Consider if it's valid. Thx
Never compare others satisfaction is richer is the resume of your advice great soul
Tuppakur Anandh
My mentor Robert greene thanks for bringing him here in this forum
Life la success full ah erukanumna Semikkanum semippu ondre unnai maatrum semippu 👌
Yes. Sir, I had didn't get success, because of my rural ordinary background. I m the first graduate of my family. After a long struggle, I have been proven in commercial farming for some companies. Now many companies are in the queue. I have a plan to start my commercial farming also. But right now I'm 40 +.
Same me ....20 age la எப்படி இருந்தேனே அப்படி தான் financial level la இருக்கேன் ....but now learning and try to investment planning....
India Must give , You are a Economic advisor of India
மிக அருமையான பதிவு👏👏🙏
Thank you sir. Wonderful example 👏👏👏
மிகநன்றி
ஐயா
Wonderful speech
ஐயா வணக்கம் நான் ஒரு விவசாயி எனக்கு 43 வயது ஆகிறது நான் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.... என்ன செய்ய வேண்டும் ஐயா
Thenkatchi swaminathan is remembered in your voice in the different field
sir neenga indiavoda history sir.
im so glad to be your student sir.
If you can believe in yourself then nothing is impossible at any age - Age is mere numbers
Sure, age doesn't matter, if you have courage and confident you can able to win.
Camera man really great and editor also
அதுசரி. “நாற்பது வயதுக்கு மேலும் சாதிக்க முடியும்”. அந்த secret எப்ப சொல்லுவீங்க???
முடியாது.
@@ashokumarrajagopal4552 kfc's funder 60 age la thaan start pannanuru athu theriuma ungaluku 🤣...
வீடியோ முழுக்க அத பத்தி தான பேசிட்டு இருந்தாரு.
40 vayasuku piragu
Topic not related to video
Good information and excellent speech....
Sir you are living through our minds...parents give body...teacher make mind...please pass more vital tactics for our survival...
Very gud supporting words....God bless you..sir
Sir ஓய்வுக்கு பின் ஓய்வு ஊதியம் இல்லை. வயது 50 . இனிவரும் காலத்திற்கு வாழ எப்படி சேமிப்பது please தமிழில் சொல்லுங்கள்
Sir clear explanation feeling learned thanks
மிக அருமை👌👌👌👌
40 வயதிற்குள் பெற்ற பணம் , புகழ் அடிப்படையில்தான் மேல் வளர்ச்சி
Good initiative Sir 🎉🎉🎉
Wonderful sir...thank u for ur encouragable speech... One request...audio s low and high in somewhere...pls correct this
Sir "Opportunities are Only made Fortunate" This is my theory do you agree with this?
I agree
Yes...
Really amazing & inspiring learning and thanks for sharing
Sir
Your ideas , thoughts and motivational speech is awesome!
ROMBA NANTRI sir
நன்றி அய்யா.
Sir please recommend one best index fund for me long duration
Happy teacher's day, my GURU, TEACHER
Youar. Golden. Speech
IPO start date end date buy sokkaaragalae adhu. Enna
கேளுங்கள். அருமை
Pls give more case studies on middle class people who followed your ideology or their own ideology where they are successful.
Thank you for sharing your universal experience with us, many things we have learned from you.
மகிழ்ச்சி
சார் RPM பற்றி போன வீடியோவில் கேட்டிருந்தேன்.தயவு செய்து விளக்கம் கொடுங்கள் பிலீஸ்
வ.செந்தில் குமார்
Revolution per minute fan 360 rpm jet pump 2800 rpm
Very great sir!
Amazing sir, Thank you so much,
Thank you sir
A person can succeed at any age
Yesbank update solunga sir
அருமை.....
Very useful information sir.. Thanks a lot sir
Thank you sir I needed this
Dhoni யை இவ்வளவு தெரிந்து வைத்திருக் கிறீர்கள்.நீங்கள் எந்த அளவிற்கு அவரை ரசிக்கி ன்றீர்கள் என்பது purigiradhu sir
சூப்பர்
Good information for Friday, thank you Mr. Anand srinivasan,😀
முதல்ல அடுத்தவன் நம்ம சாதிக்க ஏதாவது சொல்வான். நம்ம அதை ஃபாலோ பண்ணி சாதிக்கலாம் என்று நினைப்பதை விட்டு டாஸ்மாக் சென்று ஒரு beer வாங்கி தனியா உட்கார்ந்து என்ன செய்யலாம்னு யோசிங்க. அங்கேயே உங்க திட்டத்தை finalize பண்ணுங்க. கூடுதலாக ஒரு பீர் ஆனாலும் பரவாயில்லை. திடடமிட்டபடி தொடர்ந்து ஆறுமாசம் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
30 வருசம் முன்னாடி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் வாசலில் உள்ள மதுக்கடை முன்னாடி ரோட்டில் போலீசுக்கு பயந்து பிளாக் knight beer அடித்துக்கொண்டே நான் போட்ட திட்டம் தான் எனது அமெரிக்க பயணத்தில் முடிந்தது🤣
அதுக்காக 6 மாசமா அங்க போய் உட்கார்ந்து யோசித்தால் உங்க வாழ்க்கை காலி. நான் சொன்னது ஒரு நாள்.
ஓல்டு மாங்க் பிராந்தி விஸ்கி எல்லாம் திட்டம் போட உதவாது. மூளை ஜில்லுனு குதூகலமாக இருக்கணும். ஜஸ்ட் பீர்.
நான் சொல்வது 26-27 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான் ஒர்க் அவுட் ஆகும். இல்லையெனில் சல்மான் கான் பையன் ஆர்யன் கதை ஆகிவிடும்.
Nice speech sir 👌
Good morning sir, excellent information
Sir very much interested to meet you sir in person 🙏
அருமை sir
Arumai
you have to leave long 100 years sir i will pray god everyday sir . i had gained hoe to lead life simply
Sir yarachum kindle la book epati publish panrathunu sollunga bro pls
Very Informational video..looking forwards to more of this
Very useful advice sir.
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
❤️💓💖💕 touching Speaking looking and presentation.
READER'S ARE LEADERS AND LEADERS ARE READERS.
நானும் பல வீடியோக்களில் பேசுபவர்கள் அனைவரும் உதாரணத்திற்கு வெளிநாட்டவர்களையே எடுத்துக்கொள்கிறீர்கள்.இந்தியாவில் யாருமே இல்லையா?
Great ♂️👍💯😃😸👌
Great encouragement speech sir🌹👌
Excellent sir
Secret is hard work,secret idea
Skills are overestimated
Luck is vastly underestimated.
Bro, Luck follows skills...
Hence no skill, then no luck.
Super thala
Happy wonderful morning sir
பிக் பாஸ் வர்ற வாய்ஸ் நீங்களா
Nallarukku sir
குருநாத👌
Sir, I think yesterday u r watched Dhoni movie.
Good morning sir, thank you for the valuable message sir