செமயா சாப்பிட்டு, நல்லபடியா வாழலாம்! | Health Tamil | Kitchen Kathukutty Kalyani | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Kitchen Kathukutty Kalyani அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நன்கு படித்து நல்ல வேலையிலிருந்த கல்யாணி அவர்கள், Healthy Food எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்துகொண்டு அதனைப் பற்றி பிறருக்குத் தெரிவிக்க “கிச்சன் கத்துக்குட்டி” என்ற Healthy Food Style ஐ வலியுறுத்தும் Website ஐ ஆரம்பித்தார். இன்று அந்த தளம் பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து, பலருக்கு உதவிக்கரமாகத் திகழ்கிறது. இது இந்த Trend தொடங்கி 80's Kids , 90's Kids என அனைத்து தரப்பினருக்கும் Eye Opener ஆக உள்ளது. இவரின் Healthy Life Style க்கான பரிந்துரைகள் அனைத்துமே இந்த Trend க்கு ஏற்ற வகையிலான Food Habit ஆக உள்ளது. Diabetes (சர்க்கரை நோய்) உடையவர்கள் என அனைவரும் உன்னும் Food ஆக உள்ளது கூடுதல் சிறப்பு. இவரின் Health Food Tips பலரின் Life Changing ஆக உள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இவரின் கூற்றுப்படி யார் ஒருவர் மனதார Healthy ஆக உணர்கிறாரோ, அவர்தான் உண்மையில் ஆரோக்கியமாக இருப்பவர்.
    Kitchen Kathukutty Kalyani hails from Tirunelveli district. Kalyani, who was well-educated and had a Good Job , understood the importance of healthy food and started a website emphasizing Healthy Food Style called "Kitchen KathuKutty" to inform others about it. Today the site attracts lakhs of visitors and helps many. It has been an eye opener for all parties like 80's Kids , 90's , 2k Kids starting with this trend. All her recommendations for Healthy Life Style are Food Habit suitable for this trend. Food is extra special for all people with diabetes. No wonder her Health Food Tips are life changing for many. Don't Miss this video for Healthy Food Tips
    Website: www.kitchenkat...
    Social media handles:
    / kitchenkathukutty
    / kitchenkathukutty
    www.clubhouse....
    வி.டி.கல்யாணி - கடந்த 6 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தில் கவனம் செலுத்தி www.kitchenkathukuttty.com என்ற வலைப்பதிவின் மூலம் "ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவதை" நோக்கி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    food motivation tamil | food tamil | food tamil | healthy food style tamil | food life style tamil | tamil food life style | healthy and tasty food tamil | good food for children tamil | healthy food 1 yr baby tamil | 6 months baby healthy food tamil | 6 months baby healthy food tamil | 6 months baby healthy food tamil | healthy food 1 yr baby tamil | healthy food 1 yr baby tamil | good food tamil | baby food tamil | baby healthy readymade food tamil | baby healthy readymade food tamil | baby healthy readymade food tamil |
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #healthylifestyle #joshtalkstamil #food #foodie #foodlover #success #tamil #foodblogger #foodhacks #tamilfood #health #healthy

ความคิดเห็น • 613

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +82

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @shivanandhanjikkisivam9496
    @shivanandhanjikkisivam9496 ปีที่แล้ว +8

    உங்கள் உரையைக்கேட்டேன் நன்றி நல்ல நோக்கம் கொண்ட உங்கள் உழைப்பு வீனாகமல் ஆண்டவன் உங்களை மெனமேலும் ஆசீர்வதிக்க இந்த 75 முதியவன் வாழ்த்துகிறேன். நீங்கள் அடுப்பில்லா எண்ணை இல்லா சமையல்.இயற்கை உணவு முறை கோவை நகரில் பார்துள்ளேன் உங்கள் வாடஸ்அப் எண் கிடைத்தாள் நல்லது பதிவுகளை அணுப்ப முடியும் நல்லபலன் தரும். வணக்கம் இவன் NSS

  • @santhinikumar1115
    @santhinikumar1115 ปีที่แล้ว +4

    அருமை மகளே நின்பணி தொடரட்டும் உன் கிச்சன் கத்துக்குட்டி என்கிற விதை மிகப்பெரிய விருட்சமாக வளரும் நீ இப் பிரபஞ்சத்தின் அபரிமிதமான வாரிசு என நீருபித்து விட்டாய் உண்ணுடன் பயணிக்க விரும்புகிறேன்

  • @thaneshaf.s-kx4ch
    @thaneshaf.s-kx4ch ปีที่แล้ว +6

    இயற்கை உணவு இன்றியமையாத ஒன்றாகும் அருமை அருமை அருமை இனிமையான குரல் வாழ்க வளமுடன் மேன் மேலும் வாழ்த்துக்கள் மகளே

  • @arulsmart5786
    @arulsmart5786 2 ปีที่แล้ว +27

    நமக்கு கிடைத்த ஒரு சில நல்ல விடயங்களை மற்ற ஏனைய நபர்களுக்கும் பகிர்ந்தளிப்பது என்பது மிகச்சிறந்த மனிதமாண்பு.

  • @k.narasimhaluchettiarmalig6078
    @k.narasimhaluchettiarmalig6078 ปีที่แล้ว +8

    அன்பு மகளே அற்புதமான காலத்திற்கு ஏற்ற எதார்த்தமான உரை தற்போதுள்ள 18 வயதுக்கு மேற்பட்டு உள்ள தலைமுறை சிறப்பாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கு எழுந்து உள்ளது அனைவரும் இதை கேட்க வேண்டும் இணையவேண்டும்
    பரவட்டும் பழமை
    வெல்க பாரத தாய்

  • @ganesan9180
    @ganesan9180 3 ปีที่แล้ว +11

    பாரதி காண இருந்த புதுமையான புரட்சி பெண்ணாக உங்களை பார்க்கிறேன். உங்கள் இந்த சேவை நில்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி.

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +3

    ஆத்ம வணக்கம் சகோதரி தேவையான உண்மையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க நலமுடன் தேடுதல் இல்லாமல் முழுமைஇல்லை நன்றி

  • @satheeshsatheesh470
    @satheeshsatheesh470 2 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன். உள்களுடைய காணொளி பதிவு உணவே மருந்து என்பதை உணர்த்தேன்.உங்கள் பயணம் மென்மேலும் உயர வாழ்த்துக்கள். அன்பே சிவம்....,..

  • @Indiaview03
    @Indiaview03 3 ปีที่แล้ว +42

    அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய காணொளி ❤️❤️❤️
    நிறைய பேர் பாரம்பரிய உணவுகளை விட்டு இன்று பாஸ்ட் புட் உணவுகளுக்கு அடிமையாகி பல நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
    நன்றி சகோதரி

    • @murattukalai8718
      @murattukalai8718 2 ปีที่แล้ว

      Aga motham un channel ku branding pannikitey thavira epdi sapdanum nu கடைசி vara solla la... Sari sari un channel la poiey pakkren sariya???

    • @thangarajaathisangareswari900
      @thangarajaathisangareswari900 ปีที่แล้ว +1

      Thank you kandipa unna mathiri pondati kedacha Nanum 100 years valveen 64 years unnamathiri helthukku Thakuntha matheri unavu koduthu Enna valthu irukkiranga En ponnatti 100years Theerkka sumangaliya Nalla murial Erukkanum Eppadippa Thiru Nelveli sidu Irukiravanga suyaNalavathiya iruppana Nee mattum eppadi Ellarukkum Nallatha sollura valga valamudam innum helthi unavukku Varalai peachu unskku pokkisam Nanum un kitta petchu kathukkanum

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 3 ปีที่แล้ว +99

    தாமிரபரணி தண்ணீர் குடித்த பாளையங்கோட்டை தமிழ் கேட்கவே இனிமை உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் நட்பே 💐💐💐

  • @chandran0211
    @chandran0211 2 ปีที่แล้ว +7

    அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டிய பதிவு. மிகவும் நன்றி.

  • @amsathibrahim2546
    @amsathibrahim2546 9 หลายเดือนก่อน

    Blend-i like this word because you r mixing on the ways with old version as well as new version.

  • @nandhinipriyanandhinipriya9586
    @nandhinipriyanandhinipriya9586 3 ปีที่แล้ว +16

    வாழ்க வளமுடன்....தொடரட்டும் உங்கள் பயணம்....நன்றி பிரபஞ்சமே

  • @navaneethansanthi
    @navaneethansanthi ปีที่แล้ว +10

    இன்றைய காலக் கட்டத்தில் அனைவரும் எதிர்பார்ப்பது நீங்கள் சொன்ன அந்த உணவு முறைப் பழக்கம் மட்டுமே. அதாவது உணவே மருந்து. அதுபோல் சத்தான உணவை உண்ணும் போது அந்த உணவிலிருந்து நமக்கான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கிறது. இதுவே உண்மை. இந்த உண்மையைச் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள். இன்றைக்கு எல்லாம் தெரிந்தும் செய்வதற்கு இந்த மக்கள் சோம்பேரிகளாக இருப்பது என்னவோ அவர்களாகவே நோயை எதிர்கொள்ள வேண்டிய சூழளுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சேவைகள் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்❤🙏🏼❤️🙏🏼🌹எத்தனை கோடி பணம் இருந்தாலும் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம்🙏🏼❤️🙏🏼 ,அதற்க்கும் நீங்கள் சொல்வது போல்
    ஆரோக்கியமான உணவு,🙏🏼❤️🙏🏼 அருமையான திறமையான பேச்சு வாழ்க வளமுடன் ,வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼

  • @esakkirajan9178
    @esakkirajan9178 3 ปีที่แล้ว +3

    தெளிவான பேச்சு.. சிறந்த உச்சரிப்பு. அருமை அருமை.. பாராட்டுக்கள்

    • @vtkalyani5806
      @vtkalyani5806 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @Vallavampigay
    @Vallavampigay ปีที่แล้ว +2

    Supper valththukkal valga valamudan.Valththukkal THANKS FOR YOU SISTER .

  • @mahendranathsingh4453
    @mahendranathsingh4453 ปีที่แล้ว +1

    Super அஇப்பொழுதுதான் பார்த்தேன் கேட்டேன் பயனுள்ள தகவல் இனி கிச்சன் கத்துக்குட்டியை தொடர்ந்து பார்ப்பேன்

  • @narmathar1774
    @narmathar1774 3 ปีที่แล้ว +5

    நல்ல பேச்சு. இனிமை. ஆரோக்கியமான சிந்தனை. கண்டிப்பாக செயல்படுத்துவோம்

  • @chandrachandra4298
    @chandrachandra4298 ปีที่แล้ว +2

    சகோதரி தங்களின் திறமையைப் பார்த்து மிகவும் பிரமிக்கிறேன் என் அன்பான வாழ்த்துக்கள்

  • @kaviyarasanarasan8891
    @kaviyarasanarasan8891 2 ปีที่แล้ว +6

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வரகரிசி பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.

  • @umag476
    @umag476 3 ปีที่แล้ว +11

    இனிய தமிழ், இனிய வார்த்தை, கேட்க மட்டும் அல்ல செயல்படுத்த தோன்றும் பேச்சு இன்று தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது உங்களின் சொல் கேட்க இனி செயல்படுத்துவேன் என்ற நம்பிக்கையில் நலன் பிரபா 🙏

  • @THIRUKINGMAN
    @THIRUKINGMAN ปีที่แล้ว +1

    தெளிவான சிந்தனையும் செயலும் உங்கள் வாழ்க்கை; நீங்கள் மென் மேலும் உயர என் வாழ்த்துக்கள்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +2

    நம் தமிழ் நாட்டின் உகந்த உணவு அரிசி தான்.கடவுள் அந்தந்த சூழ்நிலைக்கேற்றபடியே விளைச்சலும் இருக்கிறது. எத்தனை விதமான அரிசி வகைகள் . அத்தனையும் மூடி மறைத்து கோதுமையை பிரதான உணவாக்கியுள்ளார்கள்.கோதுமை உடலில் எத்தனை உபாதைகளை உண்டாக்குகிறது. தங்களைப் போல் உள்ளவர்களால் நம் தமிழ் பாரம்பரிய உணவுகள் தழைத்தோங்குவதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் .

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 10 หลายเดือนก่อน

    நல்லமுயற்சிஇத்துனைநால்தெரிரவில்லை. ஐக்.முற்போக்கு வாழ்த்துக்கள் சகோதரி..

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 ปีที่แล้ว +3

    Ungal sirippu ennakku romba pudichrikku valka valamudan thank you ma

  • @palanivel4893
    @palanivel4893 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமைஉடன்பிறப்பே
    தாங்கள் பணிசிறக்கவாழ்த்துக்கள்

  • @duraidurai6151
    @duraidurai6151 ปีที่แล้ว +1

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் உமது குடும்பத்தையும் உமது தொழிலையும் கர்த்தர் விரிவாக்குவார்

  • @paulaat1751
    @paulaat1751 ปีที่แล้ว +2

    அருமையான உரையாடல் மிக்க நன்றி உங்களது சேவை நன்றே தொடர வாழ்த்துக்கள். 👍🙏🙏👌👌

  • @v.yeshvanthtamilan6367
    @v.yeshvanthtamilan6367 ปีที่แล้ว +1

    Best motivation Mam.God bless forever.

  • @vijayakumarnatarajan5392
    @vijayakumarnatarajan5392 ปีที่แล้ว +1

    கல்யாணி சகோதரி வாழ்க வளமுடன், வளர்க நின் பணி நாளும். ஒரு வேண்டுகோள் சொல்வதை நல்ல தமிழிலேயே சொல்ல முயலுங்கள். தமிழும் சேர்ந்தது வளர்ச்சி காணட்டும

  • @rjameswilliamcoc8219
    @rjameswilliamcoc8219 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை இயற்கையான உணவு முறைகளை எடுத்துரைக்கிற அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் God bless you

  • @premalathaanand5653
    @premalathaanand5653 ปีที่แล้ว +2

    What a beautiful emotional talk ...thank you. I am sharing with my friends and families. ❤

  • @MyAmmaRecipes2021
    @MyAmmaRecipes2021 3 ปีที่แล้ว +13

    Beautiful ah pesaringha.......GOD Bless You Sister! ....innum neengha niraiya perukku useful ah irukkanum nu Valthukiren!

  • @shanmugasundaram5749
    @shanmugasundaram5749 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சி மக்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும்.வாழ்த்துக்கள் சகோதரி

  • @gurutalk6663
    @gurutalk6663 ปีที่แล้ว +8

    Hats off Kalyanji. Your presentation is very clear. Really your endeavour is appreciable. last but not least. I am very proud that you are also from my native place Tirunelveli. Now I am living in Madurai

  • @karthiyayinipandian8632
    @karthiyayinipandian8632 2 ปีที่แล้ว +12

    Very good job you have done for society. Hearty congratulations.

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 ปีที่แล้ว

    U r speaking very good tamil. Nalla uchcharippu. Romba nalachi arumaiyana tamizh varthaigal. Vazhgha valamudan. Nal vazhthukkal.

  • @cynthiakennedy7380
    @cynthiakennedy7380 ปีที่แล้ว +3

    Your Tamil is so good..the reason for why you are concentrating on women is well said.. happy that nowadays many people taking a step to change the bad food habits of many people .. they avoid fruits and saying the reason it'll cause cold...but today's parents knowingly or unknowingly giving processed pocket snacks food beverages without any hesitation... They don't even think it is not good for health.... leading to kidney failure, cancer etc at small ages...as you said we have to work little more for better health

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் மக்களுக்கு தேவையானவற்றை தெரிவித்துஇருந்தீர்கள்

  • @saranchidambaram4556
    @saranchidambaram4556 ปีที่แล้ว +3

    இந்தத் தலைப்பில் ஒரு சின்ன மாற்றம் தேவை. இந்த உணவை சாப்பிட்டால் நூறு வயது வரை வரலாம் என்று தலைப்பு உள்ளது. அவற்றை இந்த உணவை சாப்பிட்டால் "ஆரோக்கியமாக" நூறு வயது வரை வாழலாம் என்று மாற்றம் செய்யலாம்.

  • @ibrahimfais1046
    @ibrahimfais1046 ปีที่แล้ว +1

    Kitchen kathukutty is not ancient food, not modern food , but only remix both. So i like it verymuch..

  • @malav3658
    @malav3658 3 ปีที่แล้ว +20

    Namma ooru ponnuku oru oooo.
    Congrats kalyani

  • @chandrasekarswaminathan8111
    @chandrasekarswaminathan8111 ปีที่แล้ว +6

    மிக அருமையான முயற்சி.
    உன்னுடைய பேச்சிலேயே தன்னம்பிக்கை தெரியுதும்மா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..👍

  • @savithrykumar3837
    @savithrykumar3837 2 ปีที่แล้ว +2

    Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌👏 Thirunthatha janmangala pathi Enna Ninaikkiringa Madam?

  • @manoharantms5965
    @manoharantms5965 ปีที่แล้ว +1

    Appreciate your. talents,information way of talking,very good,good selection of life path & journey

  • @srramesh9638
    @srramesh9638 ปีที่แล้ว +4

    கோவை தமிழ்
    மட்டும் உங்களிடம் நிலைத்து விட்டது..
    கோவை👍
    நினைவுகளும் நிலைத்திருக்கும்

  • @geethakrishnan635
    @geethakrishnan635 ปีที่แล้ว +3

    Thank u so much mam. Today itself I will see and want to follow.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +2

    Dear sister, thank you for your suggestions to live long. I am aged 80. I follow your advices. Many Doctors say we should not take preserved jung foods through you tube.

  • @manoharans6902
    @manoharans6902 2 ปีที่แล้ว +3

    Superb ur healthy motivation .congrates

  • @hmeenakshijyothi
    @hmeenakshijyothi 3 ปีที่แล้ว +9

    Very Happy to watch you speak....very meaningful.....dear Kalyani
    H.Meenakshi Jyothi, Branch Manager, LIC of India, Tirupur

  • @thiruvanaikumaran6105
    @thiruvanaikumaran6105 3 ปีที่แล้ว +16

    Right time..Right information...am really proud of you sister 👍🙏👌

  • @murugesannalini805
    @murugesannalini805 3 ปีที่แล้ว +28

    Dear sister, My hearty congratulations for your good efforts. What you are telling is absolutely correct. I have been taking traditional rice like mappillai samba, karuppu kavuni ,kattuyanam etc for two years and feeling better more than ever. Health is real wealth. Please continue your service to humanity.

  • @nithyavijay3000
    @nithyavijay3000 ปีที่แล้ว +1

    Super sister, thank you I will try

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 ปีที่แล้ว +6

    Madam KALYANI , I APPRECIATE your effort in iculcating certain basic values in maintainig health.. Thank You. With best wishes. JAI HIND.

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว +1

    Good. Good. Good. Beautiful. Beautiful. Information. Good. Good. Words. All. Good. Good. I. Like. You. Good. Job. Good.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +5

    பல சவால்களை மன உறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி யின் படிக்கட்டுகளில் தன்னம்பிக்கை நிறைந்த முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்லும் உங்களை நெஞ்சார பாராட்டுகிறேன்..வாழ்க வளமுடன்

  • @sampoornams5286
    @sampoornams5286 ปีที่แล้ว

    Uyirullavarai Arokyathudanum ()body health &Mental health dam vazhavum lvazhakkaiyai Anaithu Stagelayum nermaiyaha Anubavithu Rasanaiyudan thannambikkaiyudan vazhavum Otu miha periya Adippadai visayathai 1 a umuthal 100 vayathu varai Ananthamaha vazha Arumaiyana muyarchi pathivu Weldon!

  • @manickamv6241
    @manickamv6241 ปีที่แล้ว +2

    நன்றி அருமையான. பதிவு.

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 ปีที่แล้ว +3

    நூறு வயது வாழ ஆசைபடுவதை விட நூறு ஏழைகளுக்கு உதவ ஆசைப்படவேண்டும்

    • @duraim9995
      @duraim9995 ปีที่แล้ว +1

      Neenga ethanai yelaihalukku seidhirukeenga sir

  • @ramanm5978
    @ramanm5978 ปีที่แล้ว +6

    அருமையான ஸ்பீச் வாழ்த்துகள்

  • @vjguru818
    @vjguru818 3 ปีที่แล้ว +6

    You are excellent looking so different but the right time you give more information you are save Tamil culture and Tamil food thank you my mother

  • @msaravanan4152
    @msaravanan4152 ปีที่แล้ว +1

    அம்மா, மகிழ்வுடன் வாழ்க

  • @geethavenkatesan4537
    @geethavenkatesan4537 2 ปีที่แล้ว +3

    👌 ரொம்ப நல்ல இருந்தது வாழ்க வளமுடன்

  • @aiyappank376
    @aiyappank376 3 ปีที่แล้ว +12

    தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் 👌🙏

  • @samuelraj1186
    @samuelraj1186 2 ปีที่แล้ว +8

    God bless you and your social work.

  • @subasuba6580
    @subasuba6580 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் நான் அக்குதெரபிரஸ் தற்போது மூலீகை சூப் மூலீகை சாறு காய்கறிஜீஸ் விற்பனை சாலையில் உழவர் சந்தையில் துறையூர் . அடுத்து உங்கள் ரெசிபி ஆராச்சி செய்து மக்களிடையே சேர்க்க தயார். வாழ்க வள முடன்

    • @whiteangel6031
      @whiteangel6031 ปีที่แล้ว

      Vanakkam sisy... Trichy Dt,Thuraiyur aa

  • @saravananchakravarthy8886
    @saravananchakravarthy8886 2 ปีที่แล้ว +8

    Excellent

  • @d.alagammal315
    @d.alagammal315 3 ปีที่แล้ว +18

    கல்யாணி அருமையான அழகு தமிழில் சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள்

    • @vtkalyani5806
      @vtkalyani5806 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @alinjinu9090
    @alinjinu9090 3 ปีที่แล้ว +7

    Amazing.. thank you for holding our tradition...

  • @durairaja9317
    @durairaja9317 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.
    நல்வாழ்த்துக்கள்.

    • @mohideendeen4783
      @mohideendeen4783 ปีที่แล้ว

      அறூமையானே பேச்சீ

  • @venkatmanokaran8582
    @venkatmanokaran8582 ปีที่แล้ว

    So lengtty story. Tittle and speech total different

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug ปีที่แล้ว +1

    Congratulations for your concern about the society

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 ปีที่แล้ว

    Vazhga vazhamudan...anbu thangachi...
    Nantu..Narpavi..
    Mikka magilchi..
    Vazhga Vaiyagam
    Vazhga prabanjam
    Vazhga vazhamudan
    Vazhga vazhamudan 💕

  • @aravindr.b5976
    @aravindr.b5976 ปีที่แล้ว

    Ithumikaumnallamuatci.vallthukkal.unkalpanimalumnallamuraiiltharatumnantri.tamilvilakkamumarumai.nantri

  • @ddveetusamayal4590
    @ddveetusamayal4590 3 ปีที่แล้ว +25

    U look like my long time vision which I'm still trying to start but u have achieved already. Ur speech is so inspiring. Sure I will start my journey soon n wish to be a aspirant like u to others👍👍👍👍

    • @vtkalyani5806
      @vtkalyani5806 3 ปีที่แล้ว

      Thank you. I am so glad to know that you found my speech inspiring ☺️

    • @narasimhanav9869
      @narasimhanav9869 ปีที่แล้ว +1

      ​@@vtkalyani5806 nice

    • @abdurrawoof1891
      @abdurrawoof1891 ปีที่แล้ว

      Keep going ....

    • @abdurrawoof1891
      @abdurrawoof1891 ปีที่แล้ว

      ​@@vtkalyani5806 hats off

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +2

    நன்றிம்மா..!

  • @velu.g6757
    @velu.g6757 ปีที่แล้ว +1

    , நண்றி சகோதரி வணக்கம்

  • @subramain7759
    @subramain7759 ปีที่แล้ว

    All. The best. Sister நானும். விவசாயி தான் நல்ல மெசேஜ்

  • @thamgamathya3897
    @thamgamathya3897 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மா

  • @mageshwaris3205
    @mageshwaris3205 ปีที่แล้ว

    Migavum mukiyamana vishayatha solringa very important for every one

  • @sridhaksinya147
    @sridhaksinya147 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @mohammedismail1745
    @mohammedismail1745 3 ปีที่แล้ว +7

    Allah may bless you with happiness WONDERFUL Sister

  • @kaviyarasanarasan8891
    @kaviyarasanarasan8891 2 ปีที่แล้ว +2

    நல்ல சேவை தொடருங்கள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹💐

  • @gopalant737
    @gopalant737 ปีที่แล้ว +1

    Excellent speech very good information

  • @Ravikrishna3122
    @Ravikrishna3122 3 ปีที่แล้ว +2

    Unga health tips covid situation kandipa usefulla irukum

  • @balakumars245
    @balakumars245 ปีที่แล้ว +107

    நூறு வயது எல்லாம் வேண்டாம், நோய் இல்லாமல் இருந்தால் போதும்...

    • @jamesfernandez4664
      @jamesfernandez4664 ปีที่แล้ว

      Best to be of service to others in those 100 years...!!

    • @palanivel4893
      @palanivel4893 ปีที่แล้ว

      நீங்கள் நினைப்பதுஉங்களுக்குகிடைக்கும்

  • @mohanrajd8831
    @mohanrajd8831 ปีที่แล้ว

    Welcome your point ❤

  • @liyaliyanickliya-1918
    @liyaliyanickliya-1918 ปีที่แล้ว

    So super madam really really lot of thanks

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว

    Super 👍, from srilanka living Swiss,, தமிழ்

  • @devanandchandran7056
    @devanandchandran7056 3 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு அசத்தலாக சிந்தனை

  • @cookwithammuru
    @cookwithammuru 3 ปีที่แล้ว +3

    I hav the same concept....but i dont know to follow.....congrats to ur future.

  • @atchayakarunas.n.399
    @atchayakarunas.n.399 ปีที่แล้ว +3

    Congratulations Kalyani sis so greatma

  • @vashakanaga5324
    @vashakanaga5324 3 ปีที่แล้ว +4

    Very useful message,congratulations

  • @mariyarajan2325
    @mariyarajan2325 ปีที่แล้ว +2

    நல்ல கருத்து

  • @SelfStudyPhysics
    @SelfStudyPhysics 3 ปีที่แล้ว +6

    Very clear , simple and wonderful talk. Great

  • @nandhinipriyanandhinipriya9586
    @nandhinipriyanandhinipriya9586 3 ปีที่แล้ว +2

    நன்றி தோழியே......
    நானும் இந்த மாதிரியான உணவு பழக்கத்தை தொடந்து எடுத்து கொள்கிறேன் ...மகிழ்ச்சியாக உள்ளது

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 ปีที่แล้ว

    You will realise your dreams. God bless you

  • @RAMACHANDRAN-hd4ld
    @RAMACHANDRAN-hd4ld 2 ปีที่แล้ว +1

    Super sister, give an advise to me what type food is good for health by regular life style? Which type of food for breakfast, lunch and dinner and also tell me what are regular drink fruit juices? Which time is good for drink a juice