சாக நினைச்சேன், ஆனா வாழ்ந்து காட்டுறேன்! | Single Mother Tamil | Vidhya Arumugam | Josh Talks Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
- ”கண்களை திறந்தப்படி மடியில் உயிரிழந்த கணவர், 5 வயதாகும் மகன், விலையுயர்ந்த கார்கள், பங்களா என எல்லாம் இருந்தது, தற்கொலை எண்ணமும் தோன்றியது, ஆனால் அதை கடந்து வாழ்ந்து காட்டுகிறேன்” என இந்த சமூகத்திற்கே முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் வித்யா ஆறுமுகம். இந்த வீடியோவை பார்த்தால் எதையும் [ high motivation ] கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உருவாகும்.
கணவர் இழப்புக்கு பின் உறவுகள் எல்லாரும் விட்டுச்சென்றனர். தானும் செத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது, வாழ்ந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம், எல்லா நேரத்திலும் தனது குழந்தையின் முகம் ஆறுதலாய் அமைய, இந்த குழந்தைக்காக சாதித்துக்காட்ட வேண்டும் என முடிவெடுத்த வித்யா தற்போது சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார். எனினும் இந்த சமூகம் திருமணத்திற்கு பின் கணவனை இழந்த பெண்ணை எப்படியெல்லாம் பார்க்கிறது என்பது பலரும் அறிந்த விஷயமே, இதுப்போன்ற தடைகளையெல்லாம் உடைத்து இவர் சாதித்து வரும் விஷயங்கள் எத்தனையோ பேருக்கு ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த வீடியோவை ஜோஷ் டாக்ஸ் வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறது.
vidya arumugam is living as an example for this society as "her husband died in her lap, opened eyes, her 5-year-old son, expensive cars, a bungalow, and even thought of suicide, but she lived through it." If you watch this video, you will have confidence that you can overcome struggles [ high motivation ].
After the loss of the husband, all the relations left. Thought that she might die too, forced to leave the house where she lived, vidya arumugam decided to achieve for this child so that her child's face would be comforting all the time and now she is in a good place in the society. However, many people know how this society views a woman who has lost her husband after marriage, and the things that she has achieved by breaking all such barriers are inspiring to many people. josh talks tamil is proud to publish this video.
Join our Telegram & WhatsApp channel to get instant updates -
🔗 Join - whatsapp.com/c...
1. vidhya arumugam josh talks tamil , 2. single mother inspirational stories , 3. josh talks tamil motivational speeches , "4. overcoming adversity as a single parent 5. entrepreneurial journey of vidhya arumugam , 6. marketing expert tips for small businesses 7. inspirational speeches by women in Tamil 9. success stories of single mother
Join us in witnessing Vidhya's inspiring narrative of strength, resilience, and the unwavering spirit that propels her forward. Subscribe now to be moved by her story and glean insights from her journey of overcoming adversity. 🌈🚀
Contact Detials:
LinkedIn: in.linkedin.co...
Studio Partner : OVM Studios
ovmstudios.in/
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #tamil #singlewomen #success #motivation #top #motivational #பெண்கள் #சாதனை #தமிழ் #கதைகள் #சூப்பர்
வாழ்கையின் உன்னத உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள். சுய சிந்தனையுடன் கூடிய சுயமுயற்சி மட்டுமே ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தை உயர்வுக்கு எடுத்து செல்லும் என்பதை உயிருடன் பகிர்ந்துள்ளார். அவரது எண்ணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
உலகப் பெண்களுக்கே நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு.
வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் .
வாழ்த்துக்கள் தாயே.
உங்கள் கணவரின் ஆசியால் நீங்கள் மென்மேலும் ஆலமரம் போல் வளர்ந்து நிற்பீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் சகோதரி 🌹♥️
வாழ்க வளமுடன்
உன் மனவுறுதி பார்த்து மிகவும் 😂 படுகிறேன் இதை கற்றுக் கொள்ள வேண்டும் கடைபிடிக்க
வேண்டும் என்று ஆசைபடுகிறேன்
God bless both of you
Thanks Sister ❤
Thanks 🌹
Super mam ivlo bold ah engala motivate pannadhuku neenga innum neraya success life la pakanum mam... unga husband kandipa unga kooda irundhu ungala pathutu iruparu ...
Romba thairiyam kudukuthu unga pechu. Love u lot.
மிகவும் அற்புதமான பேச்சு சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் கஷ்டம் என்றால் என்னவென்று அறியாத பெண்கள் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் மனதில் உறுதி வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரியே சகோதரி
உங்க கணவர் மிகவும் நல்லவர் அம்மா ஏன் என்றால் நல்லவர்களுக்கு புண்ணியம் பண்ணவர்களுக்கு கண்கள் வழியாக தான் உயிர் பிரியும் so நீங்க கவலை படாதீங்க ❤️
Such a beautiful message and speech. So much strength and love for this amazing woman. As she said " Yes.... Life has to move on!"
Very very inspiring story. I had tears in my eyes.. I can't control my emotions.. such a motivational speech sis.. God Bless you Siss.❤❤❤❤
Hats off daarling.....
ஒன்றுமில்லாத சிறு பிரச்சனைய்களுக்காக துவண்டு உயிரை மாய் க்கும்
முடிவை எடுக்கும் இளம் சமூகத்திற்கு உன்னுடைய வாழ்க்கை எடுத்துக்கட்டாக, நிமிர்ந்து நின்று வாழும் நம்பிக்கை அளிக்கும்.
உன்னை மனதார என் மகளாக தத்து எடுக்கிறேன் அம்மா.
நீ இனி வரும் காலங்களில் உலகமக்கள் பாராட்டும் அளவுக்கு புகழ் பெற நானவணங்கும் தெய்வம் என்றும் துணை நிற்கும்.
வாழ்க, வளர்க!" 💐👏👍👍
Thankyou !
Big salute 🫡 ma’am . Suuuper & Very great decision. Good luck and God blesses to you.👍👌🤝👏
Arumai thozhi..miha arumai....menmelum valara valthukkal....
Best motivation speech for me , like widow ,you are great mam ,with in three month u faced all problem, but i can't do anything u are the best example for us. But i am still crying,...i am feel very lonely,....i don't like my life....i am unlucky ,depressed...without my husband no life....still i am alive because of my sweet two childrens
Super Vidhya Arumugam ❤ more power to you
100% Singapen .. Truly Inspiring .. Keep Going !!
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதற்கான நம்பிக்கையை விதைக்கும் ஒரு இயல்பான உரையாடல். மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்!
பெண்கள் என்றாலே ஒரு பெரிய சக்தி தான் ❤❤
Super mam,ur sonku all the best,I have 9years boy i love my son
All the best sister. வாழ்க வளமுடன்
God bless you ma, men melum valara vazhthukal.
Very inspiring message Vidya!!! May god bless you and your Son.
Nice Sister. I too underwent sudden lose of my loved one. U r so amazing.
Congratulations, God bless and with always.
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் madam
A highly motivating talk.An exceptionally courageous role model to widows. May God Almighty bless her with all round happiness in her future life.
God bless you Vidhyaji 🙌🙌🙌
Wonderful life speech
Very inspiring story.. You lived so Sophisticated life🎉🎉🎉🎉 again restarting life is very challenging.. 🙏 Thank you mam🙏
Motivate speech 💓💓👍God always with you dear...
அதே என் கதை மாதிரி இருக்கு.எனக்கு 3 பிள்ளைகள் இருக்காங்க,நானும் 34 வயது i lose my husband ,உறவினர் யாரும் ஹெல்ப் பண்ணல,அதே என் வாழ்க்கை பாத்த மாதிரி இருக்கு
Take care ma
இனியும் .. நீங்க... ..மிகமிக..பத்திரம்.. அம்மா.
பணம் காசு வாழ்வு அல்ல.. , இனமாக அழியவே கூடாது.
தமிழக மக்கள்... ... எப்படி... தொலைந்து போனார்கள்....??!
இங்கு போலித்தமிழ்... வேசதாரியர்கள்...எப்படி தமிலகத்தில..உருவானார்கள் . ??... எதற்காக.. எதற்காக..இங்கு..உருவானார்கள் எப்பிஒ வந்தனர். தமிழர்களை கொடூரித்து கொடூரித்து க் கொண்ணுட்டாங்க....என்பதை எல்லாம்....அகல அகல அகல.. அறிக. இது..இவை.. மட்டுமே..
தெளிவாக.. ... நம்மளை. ...வழி நடத்தும்.. .வந்தேறு.
போலியர்.. நட்பாக... வைத்துக்காதீங்க....
இங்கு.. இதுவரை.. ஆசிரியர்கள்..
அதிகாரிகள்... யாருமே.. தமிழரே. . அல்ல.. புரிதா
எதிரிகளால..போதிக்கப்படுவதே நல்ல கல்வியே அல்ல..
தமிழரான...
பிரச்சனைங்க..ளை தனியான... தனியான பெண்களுக்கு.. வரவைப்பர்..
பிரச்வனை சிக்கல்களை.. வரவைத்தாலே... வரவைத்தாலே.. எல்லா வேசு படுவேச வந்தேறி வேசித் தெலுங்கரின் ஆரிய விந்துக் கூட்டுல பொறந்த..பொறந்த. . ...பொறக்கவைத்த.. அத்தனை..தெலுங்கு இன.. வேசியருக்குமான.. துஸ்ட வளர்நிலை. ...இதுவே..இவிங்க...அதிகாரியராக..ஆலோசகராக.. நட்பாக...ஆசிரியர்களாக.. நமக்காக.. உட்கார வைத்துள்ளமை.. எல்லாமே... தொடர்...தமிழ்இனத். தாக்கும்...திருட்டு..கொள்ளை ஏமாத்து.மொத்தமே.. தமிழரித்ம் திருடுவதற்கு மட்டுமே..
தயவு செய்து.. . தமிழர்களைக் கொடூரித்துக்.. கொலைகொலையாகப் பண்ணிய...வேசித் தெலுங்கு.. இனம்.... இவிங்க.. பத்தி....அறிக அறிக.
அட்லீஸ்.....1200களிலிருந்தாவது.. ..அறிக. பாளயப்பட்டு நாயக்க என்ற இனவேசி க் கொடூரியர்...கொள்ளைத் திருட்டு வேசியரை..அறிக..
பல....அறிக...
Be brave n take care
En story um ethu than my husband death
My wife met accident and bed riget and momery loss I need motivation if anyone help will be useful
Very nice ma'am ❤
God bless you ka ! To much more happiness and peace ahead
God is with you.God bless you and your family 🙏🙏
Great mam... Inspiring me a lot..
Same என்னுடைய கதையும் இதே போல் தான்
அருமை சகோதரி ❤
Thanks for ur inspiring story ❤
அ ன்பான
மகள்அம்மா
இந்தபதிவு
மிகவும்அருமைஅருமை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
சுதாகர்
தயாமனோகரி
சுவிஸ்👌🏻👌🏻👌🏻
Superma God bless you! !❤❤
❤All the best for brighter furure.
You have a singa kutty with you !! He is your anchor !!
என்னோட கணவரும் கார்டியாக் அரெஸ்ட் என்னோட வயது 36.எனக்கு ஒரு பொண்ணு.6 வருசம் ஆகிறது.
Superb sis.
God bless you
Excellent speech vidya
Thank you. Share this video in the correct time in my life, mam. One day, I will stand with my foot
Superb...superb...superb...very nice to hear your speech...husg,you,kid...goahead...wholehearted wishes with luvof your admired sprit❤
Very motive speech mam
Very inspiring person you are
Best wishes
So proud of u Vidhya
All the best for your future, God bless you, you gave me the confidence for my life
Super sister ❤❤❤❤❤
It's high time to experience the lovely husband's death.
Yes you said rightly, he is living in your spirit and guiding you.
வாழ்க வளமுடன்.
🔥🔥🔥🔥akka🔥🔥🔥🔥🔥
God bless u with abundance in health wealth n happiness 😘. Make this ur dreams complet this year😍😍
Very much motivated mam..good luck.
Super Vidya ❤❤❤
Valga valamudan singalady ❤
True words...stop complaining...start living...you will win
Happy that you stood the tsunami and that too for your son. Great. Bharathiyar if we're to alive today , he would be happy to hear you. My prayers for you and your son.
Very good I proud of you.
All the best Super Woman❤
தோழி உங்கள் நிலையில் தான் நான் இருக்கிறேன்.
நான் உங்களிடம் பேச வேண்டும்
நானும் தான் சகோதரி
Congrats
Very impressive message for your sharing congratulations to your hardworking, confidence, willpower, always best for our life. God bless you and your family members 🙏
Arumai.
It echoes strength of strong woman
God bless you and the 15:39 child
What a brave woman 💪❤❤❤❤❤❤❤
I am thanking this opportunity to know you more.
All the best for all that you wish
Very very inspiring speech sister
Super 👍keep it up 🙏🏻
Correct 🥰🥰🥰🥰
Hats of sister ❤❤❤
Excellent speech and a great motivation for ladies. You are an inspiration dear . May god give you all that you deserve and guide you to reach your goals . My blessings to you and your son
Thank you Aunty ! ❤
சிங்கப்பெண்ணே ❤
Thank you mom
வாழ்க வளமுடன் 🎉
Good....I appreciate your breve approach to life after a great fall...you are an inspiration to many such women....Best Wishes and Blessings to you young sweet woman...Good Luck to your son....my blessings to you both mam...
Super Amma.Great.
God bless you sister ❤
Super sister
நமக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்து கொண்டே போக வேண்டியதுதான்.
Very inspiring mam. More power to you. You will truly succeed bigger. Stop complaining 😊 beautiful quote. Attracting positive vibes from you. Hoping to meet you soon.
Brave women
Great and Brave women example for all girls.
எனக்கும் 37யேர்ஸ் தா மேம் நானும் ஹஸ்பன்ட் இருந்தும் அப்படித்தான் இருக்கேன்
Hi mam I'm 34yrs old women mam.fast 6month before my husband expired mam. I have two child is their mam. I have no family support mam. My mind disturpedmam . Pls I want councilling .
Super siis ❤
Samé story
God bless u daughtet
Mam, same my life. But which work do? Not having any idea
God bless you hats of
Super mam, all the best
சூப்பர் மேடம்
Super sister ❤
Thanks a lot mam
God bless you ma
super mam
God bless you ma
Sister please guide me,because I lost my husband. I am running my husband business. I need your advice
neegalum, unga pillaiyum innum, innum vinnaitthaandanum
Kudos, achiever. Well said , girl. Way to go.
Super mam with the same sucuvation my life mam I am tears my eyes 😅