"ரூ.50,000-தான் முதலீடு... ஆனா, கோடிக்கணக்குல சம்பாதிக்க காரணம்..." 😳- Jayapriya's Miracle Success

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2023
  • #business #successstory #entrepreneur #profit #businesstips #cashew
    "ரூ.50,000-தான் முதலீடு... ஆனா, கோடிக்கணக்குல சம்பாதிக்க காரணம்..." 😳- Jayapriya's Miracle Success
    கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நடுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயப்ரியா, முந்திரி மதிப்புக்கூட்டல் தொழிலில் கலக்கிவரும் பிசினஸ்வுமன். இவரின் 'ஸ்ரீ சரஸ்வதி கேஷ்யூஸ்' ('Sri Saraswathi Cashews') நிறுவனம், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருகிறது. முந்திரியைத் தரம் பிரித்து விற்பனை செய்யும் இந்த கிரேடிங் தொழிலில், தொடங்கிய ஓர் ஆண்டிலேயே மாதம் ரூ.80 லட்சத்துக்கும் மேல் வர்த்தகம் செய்யும் ஜெயப்ரியாவின் சக்சஸ் ஸ்டோரி...
    Video Credits:
    ###
    Host : Karthikeyan S
    Camera : Suresh Kumar
    Camera 2 : Sandeep Kumar
    Editor : Sushanthika
    Video Producer: Anandaraj K
    Video Coordinator: Priyanka
    Channel Optimiser: Santhi
    Thumbnail Artist: Santhosh
    ###
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் TH-camr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் TH-camr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan TH-cam Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • บันเทิง

ความคิดเห็น • 292

  • @ssr7222
    @ssr7222 4 หลายเดือนก่อน +19

    Very confident personality வாழ்க வளமுடன்

  • @manudan3601
    @manudan3601 4 หลายเดือนก่อน +36

    அருமை,எளிமை.எப்படி இவ்வளவு திறந்த மனதுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறீர்கள்?உங்கள் மனசுக்கேற்ற உயரம் தொட வாழ்த்துகள்!!

    • @manikandaprabhu811
      @manikandaprabhu811 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/xC6TXu94ii0/w-d-xo.html

  • @user-qx5ox3xb5d
    @user-qx5ox3xb5d 4 หลายเดือนก่อน +18

    Crisp and clear explanation..
    I appreciate her efforts.

  • @opm.murugan8912
    @opm.murugan8912 4 หลายเดือนก่อน +25

    முந்திரி வியாபாரம் பத்தி தெளிவான விவரம் சூப்பர்

  • @rajashanmugam5843
    @rajashanmugam5843 4 หลายเดือนก่อน +8

    Very impressive subject I wish you all the best

  • @thangarajk2794
    @thangarajk2794 3 หลายเดือนก่อน +13

    All the best
    உங்கள் முயற்சி
    உங்கள் வெற்றி
    தொடரட்டும்
    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @pmaheswari1532
    @pmaheswari1532 4 หลายเดือนก่อน +6

    Excellent explain sister and congrats 👏🎉

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 2 หลายเดือนก่อน +17

    3கிலோ முந்திரி கொட்டையை உடைக்க 1000முறை உடைக்கும் இயந்திரத்தை மேலும் கீழும் இயக்கினால் கிடைக்கும் கூலி 25ரூ.மிகவும் குறைவு.உடல் உழைப்பு அதிகம் உள்ளது.இயந்திரத்தை எளிமையாக்க காலால் அல்லது ‌ மின் விசை மூலம் இயங்கும் மாறு மாற்றியமைக்க ஆவண செய்யவும்.

  • @user-ld3jc8vw8n
    @user-ld3jc8vw8n 4 หลายเดือนก่อน +8

    Congratulations JP mam❤

  • @Sivanathanr
    @Sivanathanr 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் Madam 🎉

  • @saravanannavin870
    @saravanannavin870 4 หลายเดือนก่อน +7

    Congratulations 🎉keep going

  • @anithavenkat6516
    @anithavenkat6516 3 หลายเดือนก่อน +2

    Clean ahh explain pannirukinka mam... Iam biotech graduate
    Very impressed to ur explanation
    Thank u so much...

  • @s.venkatesan7301
    @s.venkatesan7301 4 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் மேடம். அருமையான விளக்கம். மகளிர் முன்னேற்றத்திற்கு உத்வேகம் தரும் முன்மாதிரி.

  • @bhaskars8573
    @bhaskars8573 4 หลายเดือนก่อน +4

    Nice explanation. Wish you All the Best.🎉🎉🎉

  • @ammusunshine8775
    @ammusunshine8775 4 หลายเดือนก่อน +8

    12:35 valgavalamudan

  • @muthupichai8646
    @muthupichai8646 4 หลายเดือนก่อน +3

    என் தமிழின சகோதரரிக்கு - புரட்சிகர வாழ்த்துக்கள் !

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 4 หลายเดือนก่อน +13

    தெளிவான விளக்கம் அருமை மூன்று வருடத்திற்கு பிறகு சூரியசக்தி மின்சார செயல்படுத்தவும் முயற்சி செய்யவும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @nagarajanvenkatachengan3093
      @nagarajanvenkatachengan3093 4 หลายเดือนก่อน +1

      Can you give your income tax or GST return as proof of your income

    • @cheranb3171
      @cheranb3171 3 หลายเดือนก่อน

      can we get a contact number .please mam.

  • @amirthanathansabinas7431
    @amirthanathansabinas7431 2 หลายเดือนก่อน +2

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    மேலும் மேலும் உயர இறைவன் அருள் புரிவாராக
    உண்மையில் சகோதரி ஒரு இரும்பு பெண்
    வாழ்க வளமுடன்

  • @anbu05
    @anbu05 4 หลายเดือนก่อน +5

    Congratulations mam 🥳👏🏻🥳❤

  • @user-vg9ui2dc5l
    @user-vg9ui2dc5l 4 หลายเดือนก่อน +4

    அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் முழுமையான விளக்கம் தெளிவாக நேரடியாக செயல் விளக்கம் நேரில் கண்டு புரிந்து கொண்ட உணர்வு தொழில் முனைவோர் பலருக்கு உந்துதலாக இருக்கும் நன்றி சகோதரி 🙏

  • @pachiyappand8740
    @pachiyappand8740 หลายเดือนก่อน +3

    அக்கா நிங்கள் எனக்கு தயவு உதவி செய்ய வேண்டும் அக்கா
    நான் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

  • @remotouch2781
    @remotouch2781 4 หลายเดือนก่อน +4

    Competition kku vere yaarum vara koodathunnu nenachu, yaarume indha maari trade secret te reveal panna mattanga❤nandri sister 🙏Eniyum uyandhu uchathai thoda vazhthukkal🙏

  • @user-sf5ie6zv1z
    @user-sf5ie6zv1z 4 หลายเดือนก่อน +2

    Very kind hearted women. God Bless You - Madam.

  • @sountharrajanp9338
    @sountharrajanp9338 4 หลายเดือนก่อน +9

    Good Enterpruner & she is willing to help others, definitely she will become a very successful Enterpruner on a large scale. Congrats Efforts Never Fail.

  • @neelimaponuku
    @neelimaponuku 4 หลายเดือนก่อน +2

    Superb explanation

  • @gomathinandagopal4729
    @gomathinandagopal4729 4 หลายเดือนก่อน +5

    Congratulations ❤🎉

  • @ananthijayaraj836
    @ananthijayaraj836 4 หลายเดือนก่อน +3

    Madam super explanation .l want to talk with you

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 4 หลายเดือนก่อน +24

    மிகவும் சிறப்பான பதிவு
    சகோதரிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @padmanath611
    @padmanath611 3 หลายเดือนก่อน +1

    Excellent explanation👌👏. All the best ma'am.👍

  • @knowledgeintamilkit768
    @knowledgeintamilkit768 หลายเดือนก่อน

    wow Very Good crystal clear Explanations.. Keep it up.. Thank you.. soon will contact you..

  • @rnathan70
    @rnathan70 หลายเดือนก่อน +1

    Excellent. All the best for your brave attitude & Vida monarchies. Vazhga valamudan

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 3 หลายเดือนก่อน +3

    செல் நம்பரை பதிவிடுங்கள் புதிதாக தொழில் செய்யும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 27 วันที่ผ่านมา +1

    நல்ல முயற்சி.கடின உழைப்பு. தன்னம்பிக்கை. பயம் இல்லை. பாராட்டுக்கள் சிஸ்டர்.

  • @user-ff5yq1yx2r
    @user-ff5yq1yx2r หลายเดือนก่อน +1

    அருமையான சிந்தனை ,நல்ல முயற்சி வாழ்க வளமுடன், பிசினஸ் செய்வது நமது சூழலில் மிகவும் கடினமாக இருக்கிறது அரசாங்கம் போதுமான அளவில் ஊக்குவிப்பது இருந்தால் சிறப்பாக இருக்கும்

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 4 หลายเดือนก่อน +2

    Congratulations mam!!

  • @sugunasekaran614
    @sugunasekaran614 4 หลายเดือนก่อน +15

    நோக்கம்
    செயல்திறன்
    விடாமுயற்சி
    சிகரம் தொடுவீர்கள்!

    • @Absolutiona
      @Absolutiona 4 วันที่ผ่านมา

      அறுவை 😐

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 2 หลายเดือนก่อน +1

    நான் விழுப்புரம், துபாய்ல வேலை பார்க்கிறேன் அடுத்த முறை ஊருக்கு வரும்போது உங்கள் பேக்டரி யை பார்க்க ஆசை படுகிறேன்.

  • @chatreshgarden1234
    @chatreshgarden1234 4 หลายเดือนก่อน +2

    Congrats 🎉🎉

  • @Deva-sc2sv
    @Deva-sc2sv 4 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉🎉🎉

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 หลายเดือนก่อน +1

    Salute sister excellent job god bless your family and team members 👍👏👌

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 4 หลายเดือนก่อน

    Welcome............................
    Superb

  • @seenivasaganbalakrishnan9254
    @seenivasaganbalakrishnan9254 3 หลายเดือนก่อน +1

    Usefull Video for start-up Companies.

  • @user-ry3vb1wb9l
    @user-ry3vb1wb9l 4 หลายเดือนก่อน

    Really excellent madam….and salute for your helping mind

  • @ashwathrajasekar4557
    @ashwathrajasekar4557 2 หลายเดือนก่อน +1

    24:57 அருமைங்க..

  • @Durairaj-Erode
    @Durairaj-Erode 4 หลายเดือนก่อน +2

    Lb or Lbs is refers pounds which is generally used in Britain. The full form of Lb is Libra which means balance or scales.

  • @newbharathbandnagercoil7619
    @newbharathbandnagercoil7619 4 หลายเดือนก่อน +5

    Thank you sister

    • @manikandaprabhu811
      @manikandaprabhu811 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/xC6TXu94ii0/w-d-xo.html

  • @dbsffyt9269
    @dbsffyt9269 4 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள் சகோதரி

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 4 หลายเดือนก่อน +4

    ❤வாழ்த்துக்கள்.தங்கையே❤
    தொடர்ந்துமுன்னேறுங்கள்..❤

  • @sathisha3698
    @sathisha3698 4 หลายเดือนก่อน +7

    Great effort and hard work.... 🎉

  • @at4082
    @at4082 4 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @Romeandrelax
    @Romeandrelax 4 หลายเดือนก่อน +3

    Congrats 😊

  • @epixcell
    @epixcell 4 หลายเดือนก่อน +2

    Congratulations sister

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 27 วันที่ผ่านมา

    You are explaining the process awesome, The way your speech is obvious to all. Congratulations

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் சகோதரி❤👏👏👏❤️

  • @user-pe4re3bx9d
    @user-pe4re3bx9d 4 หลายเดือนก่อน +1

    good madam thank you ..3

  • @user-cf7mw4tq7n
    @user-cf7mw4tq7n 4 หลายเดือนก่อน +3

    Lovely explanation

  • @muthuselvin1652
    @muthuselvin1652 หลายเดือนก่อน +2

    எப்படி உங்களிடம் order செய்வது

  • @abiyellow
    @abiyellow 2 หลายเดือนก่อน +1

    nice explanation sis , keep rocking

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 2 หลายเดือนก่อน

    நல்ல மனசு கொண்ட பெண்மணி கண்டிப்பாக இவர் பெரிய அளவில் சாதிப்பார்
    வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐👌

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 หลายเดือนก่อน

    Thank you so much... 👏👏👏

  • @kannappankarunagaran2776
    @kannappankarunagaran2776 หลายเดือนก่อน

    Very good explanation which makes others to have confident sister

  • @sairavishanmugam1949
    @sairavishanmugam1949 หลายเดือนก่อน +1

    Very good explanation madam

  • @biznaizatejar
    @biznaizatejar 4 หลายเดือนก่อน +1

    The exibitor gave an extra ordinary explanation. Thanks Maam . I subscribed the channel for the same reason

  • @chocostar726
    @chocostar726 4 หลายเดือนก่อน +10

    நான் இலங்கை நானும் இத்தொழிலில் ஈடுபட நினைக்கிறேன் எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @mohansundaram100
    @mohansundaram100 3 หลายเดือนก่อน +1

    Well-done madam, I am really impressed by your interview, you are great. You are a role model to the young woman entrepreneurs, all the best for a bright future
    One 'lbs' ( roman word "Libra") mean one British pound, it is equal to 453.5924 gram. Now we are using "MKS"units( meter, kilogram & second) and "System International" units.
    Previously we were using "British units"( feet, pound & second). One Kilogram is equal to approximately 2 pounds (907.1848 grams.)

  • @ravishankar365
    @ravishankar365 2 หลายเดือนก่อน

    Nalla manasu
    Valga valamudan

  • @ezhilanramaiyan7186
    @ezhilanramaiyan7186 4 หลายเดือนก่อน

    Congrats and best wishes to panruti woman entrepreneur.... 🎉🎉,

  • @srinivasanraja7689
    @srinivasanraja7689 3 หลายเดือนก่อน

    Super madam great explanation mam

  • @dsrinuvasan
    @dsrinuvasan 4 หลายเดือนก่อน +6

    சிறப்பபான மற்றும் தெளிவான தகவல்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரி...

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 15 วันที่ผ่านมา

    Iam from the.place is Flores or Maumere in Eastern part of Indonesia where RCN-Raw Cashew nut planation is the no1 quality in the world count is 165- 180 per kg

  • @Being-i
    @Being-i หลายเดือนก่อน

    Useful information for novice entrepreneurs! Appreciate!
    I wanna know how she managed to get clients, means what were the platforms she tried off? That’s would be helpful!!

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு💐🤝🤝💚🙏தம்பி

  • @alisathar7236
    @alisathar7236 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் சகோதரி

  • @rajeshkannaa665
    @rajeshkannaa665 4 หลายเดือนก่อน +1

    Keep it up mam supper 🎉🎉🎉

  • @harshavardhanv3381
    @harshavardhanv3381 2 หลายเดือนก่อน

    super jayapriya god bless you..

  • @ammaamma-fi6sl
    @ammaamma-fi6sl 4 หลายเดือนก่อน +1

    அருமை.....

  • @venkatesanmr7016
    @venkatesanmr7016 3 หลายเดือนก่อน +1

    Madam super.can you guide us to do this business

  • @saraswathirajagopalan4697
    @saraswathirajagopalan4697 หลายเดือนก่อน +1

    Excellent.

  • @selvadhanish153
    @selvadhanish153 2 หลายเดือนก่อน

    அட... நம்ம நடுக்குப்பத்து பொண்ணுடா.... Nice pa... Keep rocking 🎉🎉🎉🎉

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 4 หลายเดือนก่อน +3

    Nice.

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 3 หลายเดือนก่อน +2

    ஐந்து ஆண்டுகளாக நானும் ஏலக்காய் முந்திரி மிளகு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் தான் செய்து கொண்டிருக்கின்றேன்.
    ஏற்றுமதியும் கூட தொழில் விளக்கம் மிகச் சிறப்பு மனம் நிறைந்த வாழ்த்துகள் மேடம்.
    முகவரி தொடர்பு எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்

    • @sujasingh4300
      @sujasingh4300 3 หลายเดือนก่อน

      How is your business

    • @jasmine5470
      @jasmine5470 10 ชั่วโมงที่ผ่านมา

      Good evening sir,
      Unga mobile number kidaikuma? Ungalidam pesa vendum

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 หลายเดือนก่อน

    vaazhthukkal sagodhari 👍👍💐💐

  • @heera_sree
    @heera_sree 4 หลายเดือนก่อน +7

    Already financially நல்ல irukara ponnu sathikarathu avalo periya visaiyam already land iruku already munthiri business so she is not struggled with grow atleast support family, lands la irukapo intha alavuku varathu onnum kastama ennaku therila 0 la irunthu start panni intha alavuku vanthuruntha sollalam

  • @sivakumar-un8pm
    @sivakumar-un8pm หลายเดือนก่อน

    Really very grate your business

  • @chandrasekar3877
    @chandrasekar3877 หลายเดือนก่อน

    Motivational for other women!

  • @jagabarnisha9783
    @jagabarnisha9783 2 หลายเดือนก่อน +1

    Congratulations sister 💐🤝

  • @gopicasso
    @gopicasso 2 หลายเดือนก่อน +1

    BEST WISHES FROM LONDON G :) GOD BLESS :)

  • @saranbcom1110
    @saranbcom1110 4 หลายเดือนก่อน +2

    Loan close panitangala? Athan Monthly one crore varuthula

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez 3 หลายเดือนก่อน

    Aval Vikatan Channals thanks ...,,,❤

  • @preethisaravanan8043
    @preethisaravanan8043 4 หลายเดือนก่อน +4

    My class teacher ❤

  • @karunakarang5545
    @karunakarang5545 4 หลายเดือนก่อน +2

    TN govt kindly supports the indutries in panruti for value added things as well research parks ...

  • @syeedaqureshi9837
    @syeedaqureshi9837 2 หลายเดือนก่อน

    Wish all the best great lady

  • @vaitheeswaransangameswaran6170
    @vaitheeswaransangameswaran6170 4 หลายเดือนก่อน +2

    Excellent Madam. Our blessings

  • @user-ew3cn1bk1k
    @user-ew3cn1bk1k 4 หลายเดือนก่อน

    Really super 👌

  • @meerasahib8396
    @meerasahib8396 12 ชั่วโมงที่ผ่านมา

    Vaalthukkal

  • @vasthraatrophy8310
    @vasthraatrophy8310 หลายเดือนก่อน

    VERY GOOD

  • @yogabai4625
    @yogabai4625 4 หลายเดือนก่อน

    Global investment chennai trade centre aduvum tamizh nadu la dan inda madriyum inga dan

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 15 วันที่ผ่านมา

    But india is looking for african RCN which is 360- 400 count pet kg

  • @ABDGlobal
    @ABDGlobal 4 หลายเดือนก่อน

    Mostly cashew africa la irunthu than import aaguthu .. inga mundhiri vivasaym romba romba kammi ...

  • @rajbala5329
    @rajbala5329 หลายเดือนก่อน

    great sister......