எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
அக்கா நானும் 12th ல நான் மட்டுமே தோல்வி . மற்ற அனைவருமே வெற்றி . என் வாழ்க்கை முடிந்தது என்று நான் கண்ணீர் விட்டது உண்டு வருடங்கள் ஓடியது . இப்பொழுது அரசாங்க வேலையில் 40 ஆயிரம் மாத சம்பளம் வாங்கிறேன் .அன்று சிரித்த என் சக மாணவர்கள் இன்று என்னை உயர்வாக மதிக்கின்றனர் !
உங்கள் பேச்சில் என் கடந்தகால வாழ்க்கையை திருப்பி பார்த்தேன்.ஏனேன்றால்.நானும் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவன்.ஆனால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கின்றேன்.உங்கள் சேவை தொடரட்டும்
நான் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வி அடைந்து விட்டேன் என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு சற்று தைரியம் அளிக்கிறது
முதல் மதிப்பெண் வாங்கியவர்களின் வெற்றிகளைவிட தோல்வி பெற்று எழுந்தவர்களின் வெற்றிகளின் எழுச்சிகளின் உயரம் அதிகம். வாழ்த்துக்கள். நீங்க என்ன தொழிலில் வெற்றி பெற்றீங்கன்னும் சொல்லி இருந்திருக்கலாம்.
Vijay joe nengal Soluvathu unmai naan 2000el+12 Mudeththen maths-178 chemistry-174 physics-150 biology-148 total-952 government school Tamil medium naan eppo useless women but ennai Veda dala Badeththavarkal heigh position &jobs.naan Roma Kastaththel ullan naan house wife ennaku Udamfeel bala Prazanai no house oru son husband lorry driver ethu than enlife Enaku school life Matumthan wedree but one months la 5to10 days fever &headache &cold other problems leave to school but nalla Padeththen only my parents mistakes but naan than Mana Vethanai Anubavekeren
Our school system is a complete failure system. I don't know why our society gives more important to this failure system. Excellent speech sister. This is the golden rule guys. Don't keep your failures in your heart and don't keep ur success in your head. Both will destroy u.
Hi, great motivation. You're an inspiration. I'm a Sri Lankan and studied in Chennai and failed in my BSc degree...struggled to clear one subject even after completing the degree course almost 5 times. Today I'm teaching to children of Cambridge IGCSE curriculum. What you said was absolutely true. Thanks, you've rekindled and rejuvenated many lives now. Many blessings.
Well done👏👏..My dad 10th fail..now he's successful business man in Pharma industry. He makes world no 1 Siddha toothpaste...Proud to be his daughter...
Thats true mam i m too from tiruchengode i studied in skv i m only student who failed in my class I m failed in biology physics chemistry in 12th standard 2015 but in 10th i m 80% but in 12th 1 year it took to complete i attempted 3 times that 1 yr i learnt a lot no friend some motivated some asked some refused me but did not lose my hope i know i ll be inspiration if i go ahead later i joined BE in 2016 1sem i m all cleared then i build hope more but in 2nd sem i lose 3 arrear i weaked but i remembered dont loss hope abdul kalam word that( dont take rest after your first victory many mouth are waiting to say that your first victory is just a luck )i work hard hard but with smile this time i build up my mind now i m in 4th year 7th sem i m all clear till date i m one of the gud studing student in my class Suicide or school drop out is not a remedy its just a lesson to learn lets overcome any situation i assure i ll be great in future one day i will inspiring person to every one friend one request please if a person fail infront of u pls give him hope dont tease him it hurts a not everyperson are strong hearted belive one day he will be the best
நானும் அப்படித்தான் படிப்புல சுமாரான மாணவன் தன் எல்லாத்துலயும் தோல்வியையே சந்திச்சிக்கிட்டு இருந்த ஒரு நபர். எப்படியாவது வாழ்க்கைல வெற்றி பெற வேண்டும் என்று ஓடிக்கிட்டே இருக்க என்றாவது ஒரு நாள் நல்ல படியா வருவேணு நம்பிக்கையோடு ஓடிட்டே இருக்க🙏
Na BE padikum pothu Tamil medium nu sli yarum enkita Avlova pesa matanga, rmba Vitla sli feel Panuva Dailyum aluthuruka ...but, antha kastam lam thandi ipo MBA complete panitu oru Company la HR post la Iruntha, Apo athe pesama Iruntha frndz enkita job ketu vanthanga 😎now, Tnpsc group 2 ku prepare panitu iruka, kandipa na pass panita ,enna matheri tamil medium students and Yelarkum useful ah oru motivational video potuven. En life natantha kastangal share pandra... Sure... Tq😍
Even I too had got fail marks in maths during my 12th examination .but I didn't let my heart down .I worked for it. now I'm working as English teacher.and wherever I go for interview I've got selected.
B.E la Arrears vachuten.... Athunala vaalkaiye azhinja mathiri veetula pesunanga.... Life ye poitu nu solranga.... Veetulaum no respect and society la um no respect... Neenga sona kastam enaku purinjuthu mam... Now I'm preparing for my future .. And thank you mam....
I have always passed in exams. But my view is that those who have failed will have better life lessons and they are the ones who will handle life with more confidence. Your speech was excellent and thankyou for being an inspiration
வெற்றிபெற நினைப்பவா்கள் அனைவரும் வெற்றிபெறுவதில்லை. அதற்கான வழிமுறைகளைக்கண்டறிந்து அதன்படி வாழ்பவா்களே வெற்றிபெறுகின்றனா். நமது மனநிலையே நமது வாழ்வை தீா்மானிக்கிறது. ஆனால் அந்த மனநிலையைத்தீா்மானிப்பது நாம் பொருட்படுத்தும் விஷயங்கள். நீங்கள் விஞ்ஞானியாகவேண்டும் என்றால் விஞ்ஞானிகளின் மனநிலையைப் பெற்று விடுங்கள். அந்த மனநிலையைப்பெற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிடுங்கள். மற்றவை தானாகவே தொடா்ந்து நடக்கும். தோல்வி தரும் பாடங்கள் பல, அதில் முதன்மையானது பயம் நம்மைவிட்டு விலகுவது. எனவே தோல்வியை நேருக்குநேர் சந்தியுங்கள். பாா்வையாளனாக கேலாியில் (Gallery) இருப்பதைவிட தோல்வியாளனாக களத்தில் இருப்பது உயா்வானது. நம்மை ஏசுபவா்களில் பலா் பாா்வையாளா்களே. அவா்களின் கருத்தை ஏற்கவேண்டிய அவசியமில்லை. படித்ததை காகிதத்தில் பதிவுசெய்வதே தோ்வு. இதில் வருவது தோல்வியே அல்ல. ஆங்கிலத்தில் இதை Fail என்று சொல்வதைவிட Error என்றுதான் சொல்லவேண்டும். எல்லா Error-களையும் சாிசெய்துவிடலாம். இதுமட்டுமல்ல எதற்கும் தற்கொலை தீா்வல்ல. உயிரைத்தவிர எதை இழந்தாலும் நமக்கு மறுவாழ்வு உண்டு. உதாரணம்: கைகளை இழந்தால் காலால் பேனாபிடித்து எழுதலாம். கால்களை இழந்தால் வாயில் பேனாபிடித்து எழுதலாம். அப்படியும் இல்லையெனில் நாம் சொல்வதை இன்னொருவரை வைத்து எழுதலாம். மனமிருந்தால் மாா்க்கம் உண்டு.
B.tech la arrear vechan mudichiten, Msc structural engineering arrear vechan naa UK padichitriruken naanum oru subject fail dhan en life he pochu nu nenachiruken adhuthavangala compare panni parthu naa neraiya santhosam ezhandhuruken. Ipo purinjudhu madam unga video parthu.....kuppulakshmi my inspiration
நாம் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால் மக்கள் செய்யும் செயல் அனைத்தும் அவமதிப்பது போல் தோன்றலாம். பள்ளி தேர்வில் தோல்வி அடைந்தவர்களை இவ்வுலகம் நீங்கள் சொல்லும் அளவிற்கு கேவலப்படுத்துவது இல்லை. அப்படி நீங்கள் நினைத்ததும் ஒருவேளை சரிதான் அதனால்தான் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்து இருக்கிறீர்கள்.
In 12th standard i am very average student.Just pass in all subject.my chemistry teacher always says nee waste,life la kandipa urupada mata.same dialogue in both 11th and 12th standard.Today i am a Software Engineer ......விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!!!!!!!!!
Naanum 12th fail bt now I am studying MCA ...oru manushanuku tholvi katru tharum paadam vera edhum katru thara mudiadhu .....self motive is very important to everyone ...
@@preethipreethi5158en sister fail ana marupadium try panni pass panna matangala. Na 2 time attempt panni pass panen sister.. Last year passed out MCA sister..
கற்ற கல்வியோடு வாழ்வில் தான் அனுபவித்து கற்றுக் கொள்வதை முதன்மைப்படுத்திக் கொள்ளும் போது நமது வாழ்வு மேன்மை உடையதாக அமையும் என பதிவு செய்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
Lovely speech and beautiful too, and the man ( husband ) in your life is really lucky to have a kind, patient, intelligent wife with lovely insights of life. Keep it up. Good. Trust me very few are gifted with good sensible companions like you, who know how to talk sensibly, politely, gently and handle difficult situations. They are glorified and rewarded, and so are you young lady.
I failed in quarterly exam in 39 Marks in Tamil - 2 exam. But I got 991/2 in 10th public in tamil-2 with volunteerly writing two exams in school and giving my paper to the teachers voluntarily to correct and put marks.. Day by day, step by step, I practiced and concentrated to avoid spelling mistakes, mastered all ilakkana, ilakkiya skills after the intense practice, it is like driving in a smooth road in public exams! CONCENTRATE pannunga unga mind ah! "சூரிய ஒளியை ஒரு கண்ணாடியை கொண்டு குவித்தால் எரிந்து போகும் அந்த காகிதம்! மனதை கட்டுப்படுத்தி ஒரு காரியத்தை வெகு நேரம் விடாமல் செய்தால், நீயும் ஆகலாம் எந்த ஒரு துறையிலும் அறிவாளியாக.. மனதில் சிறு உறுதியும், தைரியமும், நினைத்தவுடன் காரியத்தை ஆரம்பிக்க சுறுசுறுப்பும் ஒருவன் வாழ்கையின் எந்த ஆழத்தில் இருந்தாலும் ஒவ்வொரு அங்குலமாக மேலேரு!!! ஒரு நாள் விண்ணையும் கடந்து போவாய் எல்லைகள் கடக்கும் வெறி இருந்தால் வெற்றி நாளை உன் வேர்வைக்கு பரிசாய் அமையும்!❤️
Really inspired.josh talks ❤️ I couldn’t clear my chartered accountancy exam inter level fr 3 times .it is considered the toughest competitive exams gonna give in nov attempt.
I am your reflection mam😇 I am MBA graduated and pursuing Fashion designing 💖 yes my dreams came true. But, I have faced the exactly thing what you have faced, my both parents are headmaster and headmistress, I had studied in my dad's school and I failed in maths in 12th public exam, and I have faced the same insults from my relatives my parents send me to my Aunty house, their I have faced many problems and I have decided to face everything instead of suicide, self confident and hard-working is the powerful weapon.
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
My brother failed in 9 th his teacher scolded him harshly, next year he cleared 9th joined in another school for 10th ..he completed B.E college 2 nd rank, now he is getting salary 5 lakhs pm in UAE..but I'm school topper in school but now I failed in my life
I failed in 12th std in two subjects Mathematics and Chemistry. My parents, kiths, and kins asked me to reappear in July month, for the sake of their advice I applied for it and never wrote those examinations when results came I said them again I failed. I never felt bad or never thought of what society will say about me, the only guilt I had was about my parents, they were unhappy with me. That's all. The only reason why I failed is I never understood the art of Maths and Chem, No teacher taught us those subject in an easy way. The subject I passed were Physics, Computer, English, and Hindi. I loved physics and Computer subjects. The problem with me in chem and maths was I asked too many doubts about many things and our teacher never explained to me the way it actually has to be explained, the students who went extra tuition outside were the ones who passed with good marks. I am damn sure that they mugged-up the whole thing for 2 years and then took the vomit in the answer sheet, which I don't believe in such nonsense. Then for the sake of parents with the help of the 10th Mark sheet, I got admitted to a Polytechnic College for 3-year Diploma, after that I never turned back in any colleges and rest is history.
Nama namala matum tahan pakurom ana kella comment paninavengala na utpata avala vu kastangla handle pani vanthurukom Hatsaf all the guys you are the real heroes
Sister...Neeinga sonnadha full crct dha..bcoz naanum 12th la maths fail apro 1yr enna pannradhunu theriyama.. Diploma 1st panna ennoda frnds la two years seniors ayitainga..ennaiya romba cheep ah paapainga and ennaiya paathaley thalli poiduvainga enkitta varamaatainga..Na fix panna life la success aagannumnu ... Singing la talent kaamicha..two albums panna ..nalla response vandhuchii..enna avoid panna frnds la enna paathu jealous ah feel pannrainga..neriya awards and thropies la vaaingna singing la.
Great mam..u have explained everything about life in jus 15 minutes..so humble and generous person you are..well said that learning about swimming in book could be very simple..In reality everything makes huge difference..our education system itself is a mistake..Your understanding about life and the courage u have to tell about ur failure to others is not easy
Parents should inspire the children no matter how they are. My mom always has high hopes on me even though I was a very average student . But I got a nice job and I am in my own feet now. Children should be always supported and encouraged.
I am a proud friend of Kuppu as we worked together way back during 2008 - 2009... The inspirational stories which she shared here are the ones I heard during those days. She's such a powerful trainer during those days and always a strong personality. No wonder why she's achieved so much.
May be the video was just for 15 minutes.. but she has summarised her decades of realtime experience and passed it to all the listeners 👏. There are many take aways. Thanks for sharing and your time for us.
I'm cbse student this year I wrote 10th board exam..i got low marks especially In maths my friends got good marks and got group easily..I didnt get science stream in 11th in my school.. I lift my school went to state board.. And now I'm preparing for neet exam..
im doing CA i failed in this attempt .....but now i realize the reality ."the worth of 6months"....but "Sucess is not a good teacher but failure makes u HUMBLE" ....
Ennakku 9 th pudikkum podu marriage ache ennakku two kids erukagga but after marriage na paduchen 10th +12 apparam college Ponnen Bsc costume design muduchen Ennoda age 39 ache na 3 years munnadi tha paduche muduchen
@@kavinsuba3509 hi mam na 10 th vittila erunthu paduchen just 6 months la Apparam 12th tuition ponen because accidents business maths kku mattum aduvom 6 months tha but na hard work pannen night 3 Ock tha tugguven Apparam degree pannen barathiyar university LA
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
Very good àdviçe
அக்கா நானும் 12th ல நான் மட்டுமே தோல்வி . மற்ற அனைவருமே வெற்றி . என் வாழ்க்கை முடிந்தது என்று நான் கண்ணீர் விட்டது உண்டு வருடங்கள் ஓடியது .
இப்பொழுது அரசாங்க வேலையில் 40 ஆயிரம் மாத சம்பளம் வாங்கிறேன் .அன்று சிரித்த என் சக மாணவர்கள் இன்று என்னை உயர்வாக மதிக்கின்றனர் !
ur the won ur loss... 😊😊 god bless you..
10th qlfn la yaaru ungalukku 40k tharranga...
Super bro
@@vijayantenkasi2116 exam thirumba yeludhi pass panna mudiyadha?
Ena da ithu inga graduate muduchathuke evanum vela tharamatran....10 qualification ku 40000 ah
உங்கள் பேச்சில் என் கடந்தகால வாழ்க்கையை திருப்பி பார்த்தேன்.ஏனேன்றால்.நானும் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவன்.ஆனால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கின்றேன்.உங்கள் சேவை தொடரட்டும்
Super
உங்கள் தோல்வியே இன்று பலருக்கு உங்கள் வாழ்க்கை பயணத்தில் இருந்து கற்றுக்கொள்ள உதவும் என நம்புகிறேன் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
I'm proud to say I'm 9th fail but now I'm police I completed bsc maths, I studied life better than school pass students.
நான் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வி அடைந்து விட்டேன் என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு சற்று தைரியம் அளிக்கிறது
All the best nanba
Really good nanba🙏🙇🙇🙇💜💓💓💛💚💙
முதல் மதிப்பெண் வாங்கியவர்களின் வெற்றிகளைவிட தோல்வி பெற்று எழுந்தவர்களின் வெற்றிகளின் எழுச்சிகளின் உயரம் அதிகம். வாழ்த்துக்கள். நீங்க என்ன தொழிலில் வெற்றி பெற்றீங்கன்னும் சொல்லி இருந்திருக்கலாம்.
Super....
Vijay joe - www.linkedin.com/in/kuppukrish
Vijay joe nengal Soluvathu unmai naan 2000el+12 Mudeththen maths-178 chemistry-174 physics-150 biology-148 total-952 government school Tamil medium naan eppo useless women but ennai Veda dala Badeththavarkal heigh position &jobs.naan Roma Kastaththel ullan naan house wife ennaku Udamfeel bala Prazanai no house oru son husband lorry driver ethu than enlife Enaku school life Matumthan wedree but one months la 5to10 days fever &headache &cold other problems leave to school but nalla Padeththen only my parents mistakes but naan than Mana Vethanai Anubavekeren
She's in a very big position in Zoho software company. The company itself is a great one
@@nawinnawin8388 akka feel pannathinga kadavul ovvorutharukum oru vali vachirupaar
I am also 12 th fail 59 mark next attempt 129 marks now i got govt job
ARUN.T Raj me also bro but 155mark now am trying gov jop
Where r u working
@@kavinakavina4228 வாழ்த்துக்கள் da
@@kavinakavina4228 what job u r trying sir
In What posting sir?
I have fail 2 years in 6th std ....Now im MBA Graduate....Running One Proprietor Company and One Pvt Ltd
Wow 😍 that's so good to hear
6th std fail but now business man👏👏👏👏supeb sir
நீங்கள் ஏப்ரல் அல்லது செப்டம்பர் மாதத்தில் பிறந்தவராக இருக்கலாம்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிகவும் நல்ல நிலையில் இருப்பர் நன்றி
@@RameshKumar-tx9tt Na November 9th ji
@@RameshKumar-tx9tt Mesha Raasi ku ipo nallaruku nu Soldranga papom
My brother failed 7 times in 10th standard. He never give up and at last he pass.. now he is working in UAE getting above 60k..
Wow superb
You guys are so inspirational
Awesome ❤️
Supper yaaaaa
😎🔥 tholvigal undhan padikatu
தோல்வியில் மடடுமே அனுபவமும்,பின்பு வெற்றியும் வரும்
I am also 12th maths fail 48 marks after one year I am getting 120 mark resemble thank you very much madam
Same to u
Our school system is a complete failure system.
I don't know why our society gives more important to this failure system.
Excellent speech sister.
This is the golden rule guys. Don't keep your failures in your heart and don't keep ur success in your head.
Both will destroy u.
Watch my channel videos for save salary tips, improve your kids with Dubai learning tips, bachelor kitchen tips
Hi, great motivation. You're an inspiration. I'm a Sri Lankan and studied in Chennai and failed in my BSc degree...struggled to clear one subject even after completing the degree course almost 5 times. Today I'm teaching to children of Cambridge IGCSE curriculum. What you said was absolutely true. Thanks, you've rekindled and rejuvenated many lives now. Many blessings.
Well done👏👏..My dad 10th fail..now he's successful business man in Pharma industry. He makes world no 1 Siddha toothpaste...Proud to be his daughter...
How much is one toothpaste
நான் தேடி கொண்டிருந்த பேச்சு மிகவும் நன்றி அக்கா.....
Thats true mam i m too from tiruchengode i studied in skv i m only student who failed in my class
I m failed in biology physics chemistry in 12th standard 2015 but in 10th i m 80% but in 12th 1 year it took to complete i attempted 3 times that 1 yr i learnt a lot no friend some motivated some asked some refused me but did not lose my hope i know i ll be inspiration if i go ahead later i joined BE in 2016 1sem i m all cleared then i build hope more but in 2nd sem i lose 3 arrear i weaked but i remembered dont loss hope abdul kalam word that( dont take rest after your first victory many mouth are waiting to say that your first victory is just a luck )i work hard hard but with smile this time i build up my mind now i m in 4th year 7th sem i m all clear till date i m one of the gud studing student in my class
Suicide or school drop out is not a remedy its just a lesson to learn lets overcome any situation i assure i ll be great in future one day i will inspiring person to every one friend one request please if a person fail infront of u pls give him hope dont tease him it hurts a not everyperson are strong hearted belive one day he will be the best
Super.....same situation happened for me tooo
Bro 12th fail aagi 3yrs aana apro reexam eluzhi collage poganumnu nenaicha Pooga mudiyuma... Pls sollunga
@@jenishajeni8537 ya polam ma
@@arjunsundar6389 eppdi poradhu bro full details sollunga
@pro noob fail aagita kudava clg la sethupangaa😅
நானும் அப்படித்தான் படிப்புல சுமாரான மாணவன் தன் எல்லாத்துலயும் தோல்வியையே சந்திச்சிக்கிட்டு இருந்த ஒரு நபர். எப்படியாவது வாழ்க்கைல வெற்றி பெற வேண்டும் என்று ஓடிக்கிட்டே இருக்க என்றாவது ஒரு நாள் நல்ல படியா வருவேணு நம்பிக்கையோடு ஓடிட்டே இருக்க🙏
தோல்வி கற்றுக்கொடுத்த பாடங்கள் வெற்றிக்கு அடி வகிக்கும்......
I know one girl ,she failed in 12 th maths after 2 attemp she cleared .now she was a gold medal in Bsc mathematics.
@@stayblessed8524 sorry I don't know her number
Gold medal in bsc mathematics super entha clge
Na BE padikum pothu Tamil medium nu sli yarum enkita Avlova pesa matanga, rmba Vitla sli feel Panuva Dailyum aluthuruka ...but, antha kastam lam thandi ipo MBA complete panitu oru Company la HR post la Iruntha, Apo athe pesama Iruntha frndz enkita job ketu vanthanga 😎now, Tnpsc group 2 ku prepare panitu iruka, kandipa na pass panita ,enna matheri tamil medium students and Yelarkum useful ah oru motivational video potuven. En life natantha kastangal share pandra... Sure... Tq😍
Me too (Tamil medium student)
Hii neenga MBA enga padichinga
Super brother
Hi....this is melvin from tirunelveli.i am also doing MBA naanum tamil medium thaan job opportunity iruntha sollunga Thank you 🙏
Sir neenga HR aa job kku help pannunga
12th failed 5 attempt now got salary monthly 1 lak. I bullied own home buy own land.
Apdi enna bro panringa..?😯
Vera level bro
@@சபரிபிரபாகர்தமிழ்3535 hard work, no unwanted friends, no smoking, no drink, do your own business every day 12 hr.
jegan .c
Ena business bro idea kudunga please
@@jeganc9563 ur great
அருமையான பகிர்வு...வாழ்த்துகள்
அக்னி பறவை தென்றல் வானம்பாடி👍🏻🌹
சிங்கப் பெண்ணே! ஆண் இனமே உன்னை வணங்குமே!!!
Watch my channel videos for save salary tips, improve your kids with Dubai learning tips, bachelor kitchen tips
good bro
என் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருந்தது உங்களின் பேச்சு.., ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.., அனுபவமே சிறந்த ஆசான்.., 👏👏👏
10th fail yet succeed and achieved my dream as an Airline staff
Inspiring story
@@stayblessed8524
Why what's the matter
I don't think sharing number in public will sound good
You can share your soubts
Doubts
@@stayblessed8524
Yv program
Could you explain in detail about your program in detail
Airline staff super sis please give me your number
@@valentinaviolasworld2236 Epdi mam.Athana test eludi ithunundu book full yr padichu still... Seriously grt nga
தாங்கள் ஒரு முன் உதாரணம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி..
Even I too had got fail marks in maths during my 12th examination .but I didn't let my heart down .I worked for it. now I'm working as English teacher.and wherever I go for interview I've got selected.
super entha school sir
B.E la Arrears vachuten.... Athunala vaalkaiye azhinja mathiri veetula pesunanga.... Life ye poitu nu solranga.... Veetulaum no respect and society la um no respect... Neenga sona kastam enaku purinjuthu mam... Now I'm preparing for my future ..
And thank you mam....
Bro All the best 👍
Me too
@@raguram478 thanks bro
@@saisaranpillai6801 Neengalum success avalam bro
@@joshs6089 👍
i failed in maths chemistry biology now im deputy comissioner
Really ??? Unmayaaavaaa ???? Ungaluku Facebook irukaa sir ?
ya serious im deputy comissioner i failed in maths chemistry biology exam
🤭
Really 😲 super
Congrats
Ungala paathu than niraya kathukanum unga life story ... good inspiration for me... hats off mam.... vaalthukal....
Great woman. I really love this woman.
more FAILURES=MORE SUCESS
LIFE IS NOT A RACE...UNMAYA SONEEENGA
real inspirational story
நன்றி நன்றி நன்றி
மேடம்
S
th-cam.com/video/RK_9z0SC62c/w-d-xo.html
Do support
I have always passed in exams. But my view is that those who have failed will have better life lessons and they are the ones who will handle life with more confidence.
Your speech was excellent and thankyou for being an inspiration
Super andakka
Josh talks enna romba yosikka vaccikittu irukku ...Niraya puriya vaikuthu ...thanks Jose
வெற்றிபெற நினைப்பவா்கள் அனைவரும் வெற்றிபெறுவதில்லை. அதற்கான வழிமுறைகளைக்கண்டறிந்து அதன்படி வாழ்பவா்களே வெற்றிபெறுகின்றனா்.
நமது மனநிலையே நமது வாழ்வை தீா்மானிக்கிறது. ஆனால் அந்த மனநிலையைத்தீா்மானிப்பது நாம் பொருட்படுத்தும் விஷயங்கள். நீங்கள் விஞ்ஞானியாகவேண்டும் என்றால் விஞ்ஞானிகளின் மனநிலையைப் பெற்று விடுங்கள். அந்த மனநிலையைப்பெற விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிடுங்கள். மற்றவை தானாகவே தொடா்ந்து நடக்கும்.
தோல்வி தரும் பாடங்கள் பல, அதில் முதன்மையானது பயம் நம்மைவிட்டு விலகுவது. எனவே தோல்வியை நேருக்குநேர் சந்தியுங்கள். பாா்வையாளனாக கேலாியில் (Gallery) இருப்பதைவிட தோல்வியாளனாக களத்தில் இருப்பது உயா்வானது. நம்மை ஏசுபவா்களில் பலா் பாா்வையாளா்களே. அவா்களின் கருத்தை ஏற்கவேண்டிய அவசியமில்லை.
படித்ததை காகிதத்தில் பதிவுசெய்வதே தோ்வு. இதில் வருவது தோல்வியே அல்ல. ஆங்கிலத்தில் இதை Fail என்று சொல்வதைவிட Error என்றுதான் சொல்லவேண்டும். எல்லா Error-களையும் சாிசெய்துவிடலாம். இதுமட்டுமல்ல எதற்கும் தற்கொலை தீா்வல்ல. உயிரைத்தவிர எதை இழந்தாலும் நமக்கு மறுவாழ்வு உண்டு.
உதாரணம்: கைகளை இழந்தால் காலால் பேனாபிடித்து எழுதலாம். கால்களை இழந்தால் வாயில் பேனாபிடித்து எழுதலாம். அப்படியும் இல்லையெனில் நாம் சொல்வதை இன்னொருவரை வைத்து எழுதலாம். மனமிருந்தால் மாா்க்கம் உண்டு.
தெளிவான பேச்சு thank you
B.tech la arrear vechan mudichiten, Msc structural engineering arrear vechan naa UK padichitriruken naanum oru subject fail dhan en life he pochu nu nenachiruken adhuthavangala compare panni parthu naa neraiya santhosam ezhandhuruken. Ipo purinjudhu madam unga video parthu.....kuppulakshmi my inspiration
Very desiplen ,boldness,smarty speech,thanks to god for your entry,god bless you akka forever🍁💐🌿🌿
தலைக்கனம் இல்லாத தலமை பிரசங்கம் வாழ்த்துக்கள் சகோதரி
I am lost for words kuppu.. i feel blessed working for you...
Can u give me any job
Working "with" me, you mean. Thank you, Ronson. :-)
@@KuppuEQ hi mam how can I contact you ?
நாம் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால் மக்கள் செய்யும் செயல் அனைத்தும் அவமதிப்பது போல் தோன்றலாம். பள்ளி தேர்வில் தோல்வி அடைந்தவர்களை இவ்வுலகம் நீங்கள் சொல்லும் அளவிற்கு கேவலப்படுத்துவது இல்லை. அப்படி நீங்கள் நினைத்ததும் ஒருவேளை சரிதான் அதனால்தான் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்து இருக்கிறீர்கள்.
In 12th standard i am very average student.Just pass in all subject.my chemistry teacher always says nee waste,life la kandipa urupada mata.same dialogue in both 11th and 12th standard.Today i am a Software Engineer ......விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!!!!!!!!!
Evalo salary ninga vanguranga
Super akka
Kuppu, Very Inspiring speech. Vey proud of you. I know you very well.Iam your class mate till 10th class @ saradha vidhyalaya. Sasirekha R
I know how she felt her eyes with tears inspirational video
மிகவும் சிறப்பு நல்ல சிந்தனை அனுபவம்
Naanum 12th fail bt now I am studying MCA ...oru manushanuku tholvi katru tharum paadam vera edhum katru thara mudiadhu .....self motive is very important to everyone ...
Sister neenga endha clg la MCA padikuringa
SISTER neenga 12th fail how to qualified mca😓plzz tell now😔
@@preethipreethi5158en sister fail ana marupadium try panni pass panna matangala. Na 2 time attempt panni pass panen sister.. Last year passed out MCA sister..
கற்ற கல்வியோடு வாழ்வில் தான் அனுபவித்து கற்றுக் கொள்வதை முதன்மைப்படுத்திக் கொள்ளும் போது நமது வாழ்வு மேன்மை உடையதாக அமையும் என பதிவு செய்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
Lovely speech and beautiful too, and the man ( husband ) in your life is really lucky to have a kind, patient, intelligent wife with lovely insights of life.
Keep it up. Good.
Trust me very few are gifted with good sensible companions like you, who know how to talk sensibly, politely, gently and handle difficult situations.
They are glorified and rewarded, and so are you young lady.
Mam neenga pasunathu enna romba motivate pannuthu thank you so much mam innu naa mala varuva
Phoenix woman. I really love this woman.
I failed in quarterly exam in 39 Marks in Tamil - 2 exam.
But I got 991/2 in 10th public in tamil-2 with volunteerly writing two exams in school and giving my paper to the teachers voluntarily to correct and put marks..
Day by day, step by step, I practiced and concentrated to avoid spelling mistakes, mastered all ilakkana, ilakkiya skills after the intense practice, it is like driving in a smooth road in public exams!
CONCENTRATE pannunga unga mind ah! "சூரிய ஒளியை ஒரு கண்ணாடியை கொண்டு குவித்தால் எரிந்து போகும் அந்த காகிதம்! மனதை கட்டுப்படுத்தி ஒரு காரியத்தை வெகு நேரம் விடாமல் செய்தால், நீயும் ஆகலாம் எந்த ஒரு துறையிலும் அறிவாளியாக.. மனதில் சிறு உறுதியும், தைரியமும், நினைத்தவுடன் காரியத்தை ஆரம்பிக்க சுறுசுறுப்பும் ஒருவன் வாழ்கையின் எந்த ஆழத்தில் இருந்தாலும் ஒவ்வொரு அங்குலமாக மேலேரு!!! ஒரு நாள் விண்ணையும் கடந்து போவாய் எல்லைகள் கடக்கும் வெறி இருந்தால் வெற்றி நாளை உன் வேர்வைக்கு பரிசாய் அமையும்!❤️
I too a one year waster, daydreamer I can feel your pain but I inspired by your speech, thanks a lot (this is deep)
Super Kuppulakshmi madam. Your speech inspired everyone.
Really inspired.josh talks ❤️ I couldn’t clear my chartered accountancy exam inter level fr 3 times .it is considered the toughest competitive exams gonna give in nov attempt.
Hope you have performed well.
Hi I'm also CA. Hope u r doing ur articleship now. Wishing you all the best for CA Final
Falling is not failing, it is just for standing up.
But my teacher always says, failing for working is equal to working to fail.
I am your reflection mam😇 I am MBA graduated and pursuing Fashion designing 💖 yes my dreams came true. But, I have faced the exactly thing what you have faced, my both parents are headmaster and headmistress, I had studied in my dad's school and I failed in maths in 12th public exam, and I have faced the same insults from my relatives my parents send me to my Aunty house, their I have faced many problems and I have decided to face everything instead of suicide, self confident and hard-working is the powerful weapon.
மிக நன்று 👍
This is one of the Best Josh Talks in Tamil....Fantastic....👏👏👏👏👏👏.Hatsoff Madam....
நன்றி அருமையான பதிவு சகோதரி அவர்களே..... உங்கள் வழியில் நானும்
Beautiful❤❤😍 Lady talking beautiful😍 words of wisdom
உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.
Superb 👍👌👌👍🙏🙏🙏👌👍🙏
Hai ma romba nalla eruku unga speech
Jjjjjjijijjiiijjiiiiijijijjijjjijijoiw
Hi, which language?
Superb
My brother failed in 9 th his teacher scolded him harshly, next year he cleared 9th joined in another school for 10th ..he completed B.E college 2 nd rank, now he is getting salary 5 lakhs pm in UAE..but I'm school topper in school but now I failed in my life
Don't worry you also win one day
Nanum school la topper... but I'm failed in my life.... en studies yellamae onnumae illama pochu....
Apo only talent is enough not marks
Nanum school topper bt I'm failed in life ennaku daily suicide thoughts ah varuthu athulanthu epdi mindu varathu nu therla
Why are you all saying failed in life?
Really awesome video !. Thank youuuuuu so much for this !.
I failed in 12th std in two subjects Mathematics and Chemistry. My parents, kiths, and kins asked me to reappear in July month, for the sake of their advice I applied for it and never wrote those examinations when results came I said them again I failed.
I never felt bad or never thought of what society will say about me, the only guilt I had was about my parents, they were unhappy with me. That's all.
The only reason why I failed is I never understood the art of Maths and Chem, No teacher taught us those subject in an easy way.
The subject I passed were Physics, Computer, English, and Hindi. I loved physics and Computer subjects.
The problem with me in chem and maths was I asked too many doubts about many things and our teacher never explained to me the way it actually has to be explained, the students who went extra tuition outside were the ones who passed with good marks.
I am damn sure that they mugged-up the whole thing for 2 years and then took the vomit in the answer sheet, which I don't believe in such nonsense.
Then for the sake of parents with the help of the 10th Mark sheet, I got admitted to a Polytechnic College for 3-year Diploma, after that I never turned back in any colleges and rest is history.
"Earn while Impacting & Motivating the Lives around you....Wow! Great Thought....Keep Going!! WISH YOU WELLTH!!!
I feel you were sharing your life story from your heart. Thanks for sharing your success story😊👍
Josh Talks is really very nice congrats God bless you all
Failed in 10th science. Cleared at the Next attempt. MBA GRADUATE Trying for Govt job.
Super
Nama namala matum tahan pakurom ana kella comment paninavengala na utpata avala vu kastangla handle pani vanthurukom Hatsaf all the guys you are the real heroes
Sister...Neeinga sonnadha full crct dha..bcoz naanum 12th la maths fail apro 1yr enna pannradhunu theriyama.. Diploma 1st panna ennoda frnds la two years seniors ayitainga..ennaiya romba cheep ah paapainga and ennaiya paathaley thalli poiduvainga enkitta varamaatainga..Na fix panna life la success aagannumnu ... Singing la talent kaamicha..two albums panna ..nalla response vandhuchii..enna avoid panna frnds la enna paathu jealous ah feel pannrainga..neriya awards and thropies la vaaingna singing la.
All the best bro
Super bro
Nice... best of luck
Super bro keep going
Super anna ...👏👏
Goosebumps mam..
Powerful words
Great mam..u have explained everything about life in jus 15 minutes..so humble and generous person you are..well said that learning about swimming in book could be very simple..In reality everything makes huge difference..our education system itself is a mistake..Your understanding about life and the courage u have to tell about ur failure to others is not easy
thankyou kuppulakshmi dear...en paiyan 12thla kammi marks eduthapo...uyirdan mukyamnu sonnaen….advised him.
You are a true inspiration mam. Beautiful inside out.
So so inspiring speech... Thank u so much kuppu mam😇
Your's each and every words more tempting to many pupils waiting for succeeding generations
Excellent speech mam
Very motivating
Parents should inspire the children no matter how they are. My mom always has high hopes on me even though I was a very average student . But I got a nice job and I am in my own feet now. Children should be always supported and encouraged.
I am a proud friend of Kuppu as we worked together way back during 2008 - 2009... The inspirational stories which she shared here are the ones I heard during those days. She's such a powerful trainer during those days and always a strong personality. No wonder why she's achieved so much.
Watching your Tamil speech at the first time Kuppu. Good one
May be the video was just for 15 minutes.. but she has summarised her decades of realtime experience and passed it to all the listeners 👏. There are many take aways. Thanks for sharing and your time for us.
I'm cbse student this year I wrote 10th board exam..i got low marks especially In maths my friends got good marks and got group easily..I didnt get science stream in 11th in my school.. I lift my school went to state board.. And now I'm preparing for neet exam..
Its not lift its left
மிகவும் அற்புதமான பதிவு நன்றி மாநன்றி
Excellent motivation speech from heart I loved ur way .
Super inspirational speech mam.
im doing CA i failed in this attempt .....but now i realize the reality ."the worth of 6months"....but "Sucess is not a good teacher but failure makes u HUMBLE" ....
So many cheif came to SRM EEC . But I remember you only because of ur unique name .after I saw this thumbnail kuppu .. I open this video to watch..
way of talking is superb .....
உண்மை! நன்றி ! நன்றி! நன்றி!
Ennoda payyanum 12th la 2 attempt maths la ippo ava IAS air 19 rank
Super mam i learn lot things in your speech
12 th fail 3 years back mrg .but life its very happy but my heart its very pain .this vidio .super akka ...
Good motivational story. Indeed this will motivate many others those who faced tough time in their life. All the best. Congratulations..
Unga voice and nenga pesura thanmai avlo nallaruku mam
VAZHGA valamutan madam very beautiful speech and information thank ing you so much.
Ennakku 9 th pudikkum podu marriage ache ennakku two kids erukagga but after marriage na paduchen 10th +12 apparam college Ponnen Bsc costume design muduchen Ennoda age 39 ache na 3 years munnadi tha paduche muduchen
Naan 10 th fail. Re exam elutha mudila.marriage panni USA anupi tanga.enaku 2 kids irukanga.enaku padikanumnu asai iruku.enaku age 38 aguthu.next step enna pandrathu therila.intha agela inime padika mudyatha.ladies futurenu ethuvum kidaiyatha inime?itha nenaichi naan romba varuthama iruku.
அஸ்ஸலாமு அலைக்கும்
Epd mam ippo degree mudichenga.yaarum teach pannangala.nanu try panren. plz sollunga
@@kavinsuba3509 hi mam na 10 th vittila erunthu paduchen just 6 months la Apparam 12th tuition ponen because accidents business maths kku mattum aduvom 6 months tha but na hard work pannen night 3 Ock tha tugguven Apparam degree pannen barathiyar university LA
@@anbuondruthananathai2704 Valaikkum salam vabrakkaduhu
மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
You are a best motivator I saw u in team Everst u also inspired me alot
Arumaiyana pathivu Valga valamuden
Augustine violinist from Malaysia