Karuppu Kavuni rice : how it helps weight loss | why it is banned in china? | பாரம்பரிய அரிசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 644

  • @maranabangam3216
    @maranabangam3216 2 ปีที่แล้ว +1279

    எங்கள் வீட்டில் நாங்களே கருப்பு கவுனி அரிசியை விளைவித்து சாப்பிடுகிறோம் சாதமாக சாப்பிடுவதை விட கஞ்சியாக சாப்பிட அருமையாக உள்ளது ❤️

    • @libertysaravana5575
      @libertysaravana5575 2 ปีที่แล้ว +32

      கஞ்சியில் அதன் வாசனை அருமையாக இருக்கும் 😜👌🏼நானும் சாப்பிட்டிருக்கிறேன்

    • @kannansrini9130
      @kannansrini9130 2 ปีที่แล้ว +31

      1 கிலோ விலை?

    • @sureshji272
      @sureshji272 2 ปีที่แล้ว +20

      @@kannansrini9130 அநியாய விலை

    • @kalaivanikalai7532
      @kalaivanikalai7532 2 ปีที่แล้ว +5

      @@kannansrini9130 250

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 2 ปีที่แล้ว +21

      விதை நெல் தர இயலுமா 🙏

  • @giri6223
    @giri6223 2 ปีที่แล้ว +215

    கருப்பு கவுனி அரிசியில் பாயசம், அல்வா போன்றவை செய்து உட்கொண்டால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்

    • @ajabhafarm4270
      @ajabhafarm4270 2 ปีที่แล้ว +1

      Yes sir

    • @Deebdremers
      @Deebdremers 2 หลายเดือนก่อน

      சுகரும் கூடும்

    • @giri6223
      @giri6223 2 หลายเดือนก่อน

      @@Deebdremers 😂😂😂

    • @giri6223
      @giri6223 2 หลายเดือนก่อน

      @@Deebdremers சர்க்கரை நோய் அரசியலை தெரியாமல் பேச வேண்டாம்

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 ปีที่แล้ว +20

    இதற்கு தான் தேநீர் இடைவேளை subscribe செஞ்சுகிறேன் எவ்வளவு அற்புதமான பதிவுகள்

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 2 ปีที่แล้ว +6

    நம்மாழ்வார் பாசறை மூலம் நாங்கள் பஞ்சாவியம் உரமாக பயன்படுத்தி தயார்பண்ணின கருப்பு கவுனி அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் தருகிறோம்
    எங்கள் நோக்கி அனைவரும் நம் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் மாறாவேண்டும் எங்கள் நம்மாழ்வார் பாசறை நோக்கம் அதனால் நாங்கள் குறைந்த விலைக்கு தருகிறோம்
    இப்படிக்கு நம்மாழ்வார் பாசறை

    • @hajarapi6999
      @hajarapi6999 2 ปีที่แล้ว

      numper

    • @ramyabharath-c3z
      @ramyabharath-c3z 17 วันที่ผ่านมา

      நாங்கள் உங்கள் அரிசியை எப்படி வாங்குவது அம்மா

  • @Arunpandian_servai
    @Arunpandian_servai 2 ปีที่แล้ว +4

    நான் இதை வீட்டில் வாரம் ஒரு தடவை சாப்பிடுவது வழக்கம் 😋😋😋

  • @kpn64
    @kpn64 2 ปีที่แล้ว +8

    சிறப்பு, அடுத்த தலைமுறைக்கு கல்வியும் ஆரோக்கியமும் மிக மிக முக்கியம்

  • @vmuthu100
    @vmuthu100 2 ปีที่แล้ว +139

    My did her Phd in Black Rice (Karrupu kouni), I ate this rice almost nearly 5 years during her project time. Very good to health, lot of benefits attached to it. Recommended to all

    • @kumarannk751
      @kumarannk751 2 ปีที่แล้ว

      UG PG la ena course paneenga

    • @basithbinbatcha5376
      @basithbinbatcha5376 2 ปีที่แล้ว +4

      @@kumarannk751 😅

    • @vmuthu100
      @vmuthu100 2 ปีที่แล้ว

      @@thirupathy4292 sure 🙏

    • @kumarannk751
      @kumarannk751 2 ปีที่แล้ว +1

      @@basithbinbatcha5376 En sirukreenga 😀

    • @baashaarun8521
      @baashaarun8521 2 ปีที่แล้ว

      @@basithbinbatcha5376 Aaà CDC hi CDC car àaàa

  • @ganeshvillage
    @ganeshvillage 2 ปีที่แล้ว +63

    அண்ணா அப்படியே வரகு அரிசி சாமை அரிசி குதிரைவாலி அரிசி திணை அரிசி இதை பற்றி போடுங்கள் அண்ணா

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 2 ปีที่แล้ว +40

    எங்கள் வீட்டில் கருப்பு கவுணி அரிசி இட்லி தான். சூப்பரான விளக்கம்👍😊

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +2

      இட்லி வருமா? நல்லா இருக்குமா ? சாதா மாவு அறைகிறது மாதி தான இலே எதும் கூட கொராய போடணுமா ?

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว

      @@pjai8759 கருப்பு கவுனி அரிசியில் செய்து சாப்பிடுங்கள்.ஆனால் you tube channel இல் உள்ளது.அது மாதிரி செய்து சாப்பிட்டால் தான் டேஸ்ட் ஆக இருக்கும்.

    • @sumathijeevathulasi5953
      @sumathijeevathulasi5953 2 ปีที่แล้ว +4

      @@pjai8759 இட்லி அரைக்க முடியும், ஆனால் எங்கள் வீட்டில் கருப்பு கவுனி 1 பங்கு மற்றும் இட்லி அரிசி 1 பங்கு உளுத்தம் பருப்பு 1/2 பங்கு சேர்த்து அரைப்பேன்

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @thirupathy4292
      @thirupathy4292 2 ปีที่แล้ว +1

      @@ananthkumarmurugesan3621 முகவரி தாருங்கள்,தொலைபேசி எண் உடன்!

  • @Sasisamayal
    @Sasisamayal 2 ปีที่แล้ว +2

    Karuppu kavuni kanji eppadi panrathunu post pannirukken!!!yarukavathu recipe venumna check panni parunga friends!!!kanji,kichadi,adai ellam varieties um irukku!!!

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 ปีที่แล้ว +3

    Click here to buy karuppu kavuni rice : www.thanjainatural.com/category/Traditional%20Rice
    Whatsapp number to buy karuppu kavuni rice : 7272045858, 7272055858

    • @libertysaravana5575
      @libertysaravana5575 2 ปีที่แล้ว

      @@chozhanleo8275 ஆமா அண்ணன் வீடியோ வேணும்

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 ปีที่แล้ว +53

    செம்மை சிறப்பு சகோ...Rice அல்ல அரிசி என்று தலைப்பிடுங்கள் சகோ இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்கருத்து சகோ.

  • @jackmass6588
    @jackmass6588 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா...இது போன்ற பயனுள்ள விடியோக்களை தொடர்ந்து பதிவிட வேண்டும்...இது எனது அன்பு கட்டளை.

  • @vigneshraja216
    @vigneshraja216 2 ปีที่แล้ว +11

    கவுனி அரிசி பொங்கல் Sema tastea இருக்கும் 🥰😋

  • @Nithish_B_
    @Nithish_B_ 2 ปีที่แล้ว +10

    kavuni arisi major role in Karaikudi (chettinad ) side functions.

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 9 หลายเดือนก่อน +1

    Unmayana vaarthai kalviyum arokyamum koduthal pillaigal Kasu panathai thanaga sambadhithu kolvaargal... adhodu ozhukkamum katruth tharavendum.... Thanks for your social awareness..🎉🎉🎉🎉

  • @madurai5927
    @madurai5927 2 ปีที่แล้ว +35

    இதை விவசாயி கிட்ட போய் வாங்கினால் இன்னும் நல்லது 🙏

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோ நான் ஒரு விவசாயி கருப்பு கவுனி இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறேன் நமது உறவுகளுக்கு தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்

  • @prabhun916
    @prabhun916 2 ปีที่แล้ว +48

    You guys are socially very responsible. Keep up the good work bro 👏👏👏

  • @ammuamir6772
    @ammuamir6772 2 ปีที่แล้ว +2

    Nan first almond gum vanguna thanjai natural super ra irudhuchi summer ku romba use fullah irudhuchi....ipo karuppu kavanium order panna pore andha website la neraiya traditional products la iruku friends neegalaum try pannuga

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +1

      Theriyum frd local vanguna rate romba kammi frd

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

  • @sathishvignesh6778
    @sathishvignesh6778 2 ปีที่แล้ว +2

    அண்ணா சிவப்பு அரிசி மற்றும் கேரள மட்டா அரிசி நன்மைகள் மற்றும் மொத்த விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும்

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 ปีที่แล้ว +75

    ஒரு கிலோ அரிசி 260ரூபாய் ...சாமானிய மக்கள் அன்றாட வாழ்விற்கு எப்படி கட்டுபடி ஆகும்??
    இது மிகவும் சத்து முகுந்த அரிசி இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...
    வாழ்த்துக்கள் flowers 🎉🎉🎉

    • @Ramyamyou
      @Ramyamyou 2 ปีที่แล้ว +3

      If we directly from farmers, it will not cost 260.try that please

    • @User8542w
      @User8542w 2 ปีที่แล้ว +1

      ​@@Ramyamyou farmer address theriyuma...

    • @gkkarthick100
      @gkkarthick100 2 ปีที่แล้ว +2

      Sila idangalil 400rs 1kg

    • @sureshkanishka2595
      @sureshkanishka2595 2 ปีที่แล้ว +2

      150/-only

    • @sureshkanishka2595
      @sureshkanishka2595 2 ปีที่แล้ว +3

      One kg 150/-only

  • @pjai8759
    @pjai8759 2 ปีที่แล้ว +9

    சொள்தரது எல்லாமே உண்மைதான் ..ஆனா இந்த தளத்தில் உள்ள விலை பட்டியல் அதிகம் ... சந்தைகளில் வாங்குவது நன்று

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +2

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130 rs

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว

      @@ananthkumarmurugesan3621 அப்டியா நன்று எந்த ஊர் ....தொடர்பு எண்

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      @@pjai8759 brother mobile number share pana mudila anupuna remove agiduthu

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 ปีที่แล้ว +31

    கருப்பு கவுனி அரிசி எங்கள் வீட்டில் அடிக்கடி கஞ்சி வைத்து சாப்பிடுவோம்..கிலோ 140ரூ

  • @x088sriganesh5
    @x088sriganesh5 2 ปีที่แล้ว +7

    who started to eat this rice after watching the old videos of velbros

  • @தமிழன்வினோத்-ஞ9ட
    @தமிழன்வினோத்-ஞ9ட 2 ปีที่แล้ว +10

    சகோதரரின் அருமையான விளக்கம் , அனைத்து பதிவுகளையும் வரவேற்கிறோம்

  • @ashokagri736
    @ashokagri736 2 ปีที่แล้ว +1

    கருப்பு கவுனி + கருவாட்டு கொழம்பு சாப்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும்

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 ปีที่แล้ว +5

    Very useful rice. I use this rice in my sathumaavu, in my Ulundhu kali Maavu also.
    Still many Many more important features are there in wonderful rice.
    By God's grace I sell my products.

  • @gururaj6182
    @gururaj6182 2 ปีที่แล้ว +3

    Sila rice Amazon lae vilai kammiya irukkum pola irukkae.. i bought RNR 15048 rice 10kg for 1050rs.. same brand 20Kg cost 1766rs.. in thanjainatural website 2398rs for 20Kg.. 632rs more...

  • @arjun_edits143
    @arjun_edits143 2 ปีที่แล้ว +1

    Enaku idhu pudhusa irunchu....Nice information Annas.......

  • @saimuralidar709
    @saimuralidar709 2 ปีที่แล้ว +11

    We can do idly and dosa also... Best for weight loss

  • @priyangasethu6332
    @priyangasethu6332 2 ปีที่แล้ว +28

    This rice is preferred to be eaten in poridge form with 4-5 cloves garlic (chopped) and pepper powder....it facilitates metabolism rate in your body..and aides for good Bowl movement...

  • @rithieshsuresh807
    @rithieshsuresh807 2 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு...சிறப்பாக பதியட்டும் எதிர் காலம்👍

  • @tamilselvi6791
    @tamilselvi6791 2 ปีที่แล้ว +35

    நாங்களும் சாப்பிடுவோம் super ah irukum

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @wth-vimal3437
      @wth-vimal3437 2 ปีที่แล้ว

      Rate epdi irukkum

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      @@wth-vimal3437 karupu kavuni one kg 130 ku tharan brother

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว

      @@ananthkumarmurugesan3621 Enga thareenga ?

    • @Raja-ei5gz
      @Raja-ei5gz 2 ปีที่แล้ว

      @@user-qx4sk3ud6n how to buy... Send address

  • @akbridalstudio_
    @akbridalstudio_ ปีที่แล้ว +9

    Famous Chettinad dish!!!❤❤❤❤❤❤ There's no functions held without Kavuni Arisi in our hometown... We always have Kavuni Arasi restocked everytime in our home😊
    Love for Kavuni Arisi is eternal🤍

    • @anuprakash23
      @anuprakash23 11 หลายเดือนก่อน

      Does it really helps in weight loss

    • @akbridalstudio_
      @akbridalstudio_ 11 หลายเดือนก่อน

      @@anuprakash23 I'm not clear with how well Kavuni Arisi helps in weight loss but then it's a tastiest dish

  • @prabhavathyp6344
    @prabhavathyp6344 2 ปีที่แล้ว +6

    சீரக சம்பா அரிசியின் நன்மை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @User8542w
      @User8542w 2 ปีที่แล้ว

      thalapaakati biriyani dhaan nanmai

  • @tamilcinemaserial6343
    @tamilcinemaserial6343 2 ปีที่แล้ว +2

    Our regular morning breakfast is karuppu kavuniarisi Kanji.we can prepare puttu,Kara kolukattai,and more sweet recipes too

  • @ramachandrap8912
    @ramachandrap8912 2 ปีที่แล้ว +2

    கருப்பு கவுனி அரிசி யையும் பயன்படுத்தியுள்ளோம் அதை எவ்வாறு சமையலுக்கு உட்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபட தெரிந்துகொண்டு பயன்படுத்துவது நன்மை தரும், இல்லையெனில் வாதத் தன்மை உடலில் அதிகமாகி செரிமான மண்டலத்தில் கடுமையான சிக்கல் ஏற்படும்

  • @rubinaregan454
    @rubinaregan454 2 ปีที่แล้ว +9

    சேமியா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.கேப்பை சேமியா சேமியா இது உண்மையிலேயே கேப்பை கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறதா சேமியா உடலுக்கு நன்மையா தீமையா?
    தயவுசெய்து இதை பத்தி எங்களுக்கு சொல்லுங்க

    • @SatisPrabu
      @SatisPrabu 2 ปีที่แล้ว

      சேமியாவை விட இடியாப்பம் மற்றும் தேங்காய்ப்பால் உடலுக்குள் நல்லது என்று மட்டும் நன்றாக தெரியும்.....

  • @zerogaming2724
    @zerogaming2724 2 ปีที่แล้ว

    Hlooooo....bro.....இன்று... தேனீர் தினம்🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @ramganeshbabu6259
    @ramganeshbabu6259 2 ปีที่แล้ว +4

    Nice video..As you said black rice benefits are excellent but endorsing a site which is delivering black rice with terrible pricing. 1kg is Rs 269 pumping out profits of more than Rs100 per kg..omg ..Aiming for huge profit margin .

    • @Tamizhan_Om
      @Tamizhan_Om 2 ปีที่แล้ว

      True

    • @gowthamkannanks
      @gowthamkannanks 2 ปีที่แล้ว +1

      நம்ம கிட்ட 200 தான் bro

    • @ramganeshbabu6259
      @ramganeshbabu6259 2 ปีที่แล้ว +1

      @@gowthamkannanks super bro.. But naan vangurathu Rs 160 per kg sometimes Rs 150 per kg..Rice quality super ah irukum

    • @gowthamkannanks
      @gowthamkannanks 2 ปีที่แล้ว

      @@ramganeshbabu6259 super bro.. namma kitta selected quality irukkum...எல்லாருக்கும் சொல்லுங்க...

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 2 ปีที่แล้ว +1

      @@gowthamkannanks Still too high. The nominal prices is only around 130 to 150 rs per kg.

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Old is Gold but Price per kg ? Enga yaana vaelai kuthirai vilai solluranga.anyway superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal

  • @af8kmanibalan508
    @af8kmanibalan508 2 ปีที่แล้ว +7

    அண்ணா சென்னை to திருவண்ணாமலை செல்லும் பேருந்து . போகும் வழியில் hostel la நிருத்துரங்க ஆனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் இருக்கும் அதுக்கு என்ன பண்ணுறது சொல்லுங்க

  • @craftymukesh3430
    @craftymukesh3430 2 ปีที่แล้ว

    enga orr pakam than athigama kadaikum[ponnamaravathi,ullagampatti,pulankurichi] supera irrukum.i am also cheetinad

  • @inithagokul9820
    @inithagokul9820 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி 🙏

  • @balakumaran6056
    @balakumaran6056 2 ปีที่แล้ว

    *குழந்தைகளுக்கு தேவை நல்ல கல்வி, ஆரோக்கியம்*

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 ปีที่แล้ว +3

    Burma la irunthu tan Chettinad nu ea2thu2 vanthu valatom bro Inga... Elam k tan but romba neram Vega vaikanum ilati vairu valikum.😎

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +2

    Super market la one kg rice ketal thalaiye suthidum, yangala mari vivasaigalta kammiya vaangi over rate vachi virkinranar, vivasaigalta neradiya vangunga, yanga vayalil vilaivitha rice karupu kavuni 150 rs matum than.

  • @seetharaman803
    @seetharaman803 2 ปีที่แล้ว +2

    உண்மையான விளக்கம் சூப்பர்

  • @prabakaranprabakaran9070
    @prabakaranprabakaran9070 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மனிதர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +4

    Explain about Moongil arisi

  • @rajuchinnasamy4048
    @rajuchinnasamy4048 2 ปีที่แล้ว +43

    இன்று எங்கள் வீட்டில் இதுதான் உணவு 😀

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 2 ปีที่แล้ว

      தினமும் இந்த அரசியை சாப்பிடலாமா..?

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      @@tamilmaindhan6786 udaluku romba nallathu

    • @indirakumari8612
      @indirakumari8612 2 ปีที่แล้ว

      @@ananthkumarmurugesan3621
      How to buy rice from you

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว

      @@indirakumari8612 coriar la anupi vaikuran sister

  • @pradeeengineer9707
    @pradeeengineer9707 2 ปีที่แล้ว

    Enga appa ku sugar kagavum liver problem kagavum karunjeeragam sapda soli neraya per suggest pananga...ana kadaila keta black colour la oru seed mari iruku ana jeeragam mari ila TH-cam la check pana neraya per kolapranga black kolanji seed Kum karunjeergathukum....i request you team to put one video on this topic...karun jeeragam and kolanji seed difference and their uses.... Please.. even Wikipedia confuses..

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 11 หลายเดือนก่อน

    Migavum payanulla pathivu ,nantri nga brother

  • @Jayamadhavan03
    @Jayamadhavan03 2 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு சின்ன ஒரு கோரிக்கை தமிழ்நாட்டில் எத்தனை வகையான பாரம்பரியமாக நெல் வகைகள் உள்ளது இதைப் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும்

  • @SivaKumar-gy8ok
    @SivaKumar-gy8ok 2 ปีที่แล้ว +15

    அருமை நண்பர்களே, தொடர்க உங்கள் பணி 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரா. நன்றி 🙏🏼

  • @dhilipking1633
    @dhilipking1633 2 ปีที่แล้ว +1

    Ur recent all videos end song awesome related to video content ❤️❤️❤️🤗

  • @vichusulagam1570
    @vichusulagam1570 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @fishfish300
    @fishfish300 2 ปีที่แล้ว +1

    Hello.. ladie hormonal imbalance ku yethavadhu food eruntha solunga pls.

  • @sivaranjanichinnasamy8854
    @sivaranjanichinnasamy8854 2 ปีที่แล้ว +5

    கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டா நிஜமாவே weightloss ஆகுது நான் சாப்பிட்டு இருக்கேன்.. Nearly 8 kg குறைச்சேன்.. Pcod பிரச்சினை யும் சரி ஆகும் இந்த rice சாப்பிட்டா

    • @SreeNilaaVlogs1408
      @SreeNilaaVlogs1408 2 ปีที่แล้ว

      Yevolo kg loss pannika daily 2times kudicha yevolo loss aaguthu

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 2 ปีที่แล้ว

    S sure health is always real wealth...good information proverb...bro thank you..😀😀😀

  • @manimaaran8374
    @manimaaran8374 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஐயா

  • @niraimathi8644
    @niraimathi8644 2 ปีที่แล้ว +3

    நாங்களும் கருப்பு கவுணி நெல் அறுவடை செய்தோம். ஆனா மிசின்ல நெல் அரைச்சிட்டு வந்தபின்னால அரிசி வெள்ளையா வந்தது

    • @mahadevanmahadevan4094
      @mahadevanmahadevan4094 2 ปีที่แล้ว +2

      தனிப்பட்ட மிசின் உள்ளது
      நெல் உமி+நெல் தனியாக பிரித்து. எடுக்கும்

  • @user-ow4bc4mu8u
    @user-ow4bc4mu8u ปีที่แล้ว

    Nala information bro , keep doing like informative videos about our food culture. Unave Marunthu.

  • @creativeMiniature
    @creativeMiniature 2 ปีที่แล้ว +1

    We eat black rice with jaggery and coconut.. semmaya irukum

  • @rajeshvediyappan7779
    @rajeshvediyappan7779 2 ปีที่แล้ว +7

    Salt content mattum elavo use pannuradhu theriyala in கருப்பு கவுனி அரிசி

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949 2 ปีที่แล้ว

      th-cam.com/video/-yXti26_S-c/w-d-xo.html
      Recipe for that rice kanji

    • @Tamizhan_Om
      @Tamizhan_Om 2 ปีที่แล้ว

      Don't add salt bro

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +1

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949 2 ปีที่แล้ว

      @@Tamizhan_Om aana bro nama food ellarhulaiyum salt potu thana use pandrom... Athuvum rice thana.... Nama epadi salt illama food eduthuka mudiyum

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Nanum Sivaganga district than enake intha arisi pathintheriyathu thank for information 👍

  • @mohamedkaleem7258
    @mohamedkaleem7258 2 ปีที่แล้ว +2

    ரயில்வே டிக்கெட்டை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா கன்ஃபார்ம் டிக்கெட் ஆப்ல நான் வந்து ஒரு 5 டிக்கெட் புக் புக் பண்ண ஆனா வெயிட்டிங் லிஸ்ட் ன்னு சொல்லிட்டு டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டாங்க ரயில்வேயில் இருந்து ரூபாய் 500 ஆயிடுச்சின்னா ஆனா ரீபைன்டு வந்து வெறும் 90 ரூபாய் என்னுடைய அக்கவுண்டுக்கு வந்திருக்கு ரீசன் கேட்டா ஒரு நபருக்கு ஒரு நபருக்கு 60ருபாய் கழித்தல் பண்ணி தான் தருவேன் அது இல்லாமல் ஜி எஸ் டி எம் எஸ் கழித்தல் பண்ண தான் வருவேன் அப்படின்னு சொன்னாங்க

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +1

    Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

  • @sreeharisureshbabu268
    @sreeharisureshbabu268 2 ปีที่แล้ว +3

    @theneeridaivelai A small request. Please have the title and other sentences starting with Capital letter. It gives a better look! It reaches far too!

  • @senuvasanrama312
    @senuvasanrama312 2 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +2

    Raggi dosa with coconut chutney 😋😋😋

  • @janunajamu5246
    @janunajamu5246 ปีที่แล้ว +1

    1kg 100 engal vayalil vilaivithathu arisi thevai pattal coriar anupukinrom

    • @Sai-ln9pv
      @Sai-ln9pv 3 หลายเดือนก่อน

      Hii

  • @sriramans5388
    @sriramans5388 2 ปีที่แล้ว

    Thank u for ur information 💖. Thanks again.

  • @dharanidharani297
    @dharanidharani297 2 ปีที่แล้ว

    Super bro unga video yellam romba use full and good information for people. All the best bro

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் வாழ்க வளமுடன்😀😀😀😀

  • @santhakumar7523
    @santhakumar7523 2 ปีที่แล้ว +1

    தினமும் எங்க வீட்டுல கம்பு சோரு சோளம் சோரு சப்பிடுவோம்

  • @manikandansrinivasan9316
    @manikandansrinivasan9316 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி நண்பா

  • @AmuthaM-bo3dk
    @AmuthaM-bo3dk ปีที่แล้ว

    Super we should give health and education 👌👌👌

  • @ranjan24in
    @ranjan24in 2 ปีที่แล้ว +2

    Sir explain about seeraga sambha rice.

    • @mahalakshminehtra5506
      @mahalakshminehtra5506 2 ปีที่แล้ว

      That is small rice, mainly used for briyani in dindugal and madurai side😁

    • @arshazy3465
      @arshazy3465 2 ปีที่แล้ว

      th-cam.com/video/y0k7Sh-N8cc/w-d-xo.html

  • @ramachandrap8912
    @ramachandrap8912 2 ปีที่แล้ว

    இன்று பலரும் அரிசியை பற்றியோ மற்ற இயற்கை பொருட்கள் பற்றியோ பேசும் போது அதை வணிகமயம் ஆக்குவதின் அடிப்படையில் இரண்டு யுத்திகளை கையாள்கிறார்கள்
    1. அதில் இருக்கும் சத்துக்களைப் (nutritional facts) பற்றி பேசுவது
    2. இதை சாப்பிட்டால் இந்த நோய்க்கு நல்லது இந்த நோய் வராது என்று நோயின் அடிப்படையை வைத்து வணிகம் செய்வது
    இதில் தவறு ஒன்றும் இல்லை ஆனாலும் இந்த அரசு இந்த நபருக்கு பொருந்துமா என்பதையும் தெளிவு படுத்திக் கொண்டு வணிகம் செய்தால் சிறப்பு இது என்னுடைய கருத்து. காரணம் என்னுடைய அனுபவத்தில் எந்த நபருக்கு எந்த அரிசி தேவைப்படும் என்ற அடிப்படையில் பல விஷயங்களை கடந்து உள்ளேன், இதன் அடிப்படையில் தான் இதை பதிவு செய்கிறேன்

  • @vijibalan5906
    @vijibalan5906 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி தம்பி 🙏😊👍

  • @sathamhussain6590
    @sathamhussain6590 2 ปีที่แล้ว +10

    6 masama atha than 3 velaiyum sapduren... Taste nalla iruku bro

    • @abdulashik9259
      @abdulashik9259 2 ปีที่แล้ว

      Price epdi bro...odambuku etthukutta

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 ปีที่แล้ว +3

      @@abdulashik9259 bro 200 to 300 rs per kg.... Ella diet food um wastu ithu than worthu vro... 1mnth sapta 5 to 10 kg loss pannalam but nan 3 velaiyum itha than sapduren so nalla results kidaikuthu matha diet food konjama sapta work panna mudiyathu tired agum but ithu full energetic ah irukum tired eh varathu extra work pandra strength kidaikum

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 ปีที่แล้ว +2

      Enaku nadanthatha sonnen mathavangaluku epdi nu therila bro

    • @akhilatheophin7861
      @akhilatheophin7861 2 หลายเดือนก่อน

      Weight loss acha bro

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 หลายเดือนก่อน

      @@akhilatheophin7861 little bit

  • @MOTOGEN_01
    @MOTOGEN_01 2 ปีที่แล้ว

    Chettinada sivagangai seemai nu sollunga neh

  • @vidhulasasty8970
    @vidhulasasty8970 2 ปีที่แล้ว +1

    Ya Iam selling karupu kavuni. It helps in weight loss and all women issues

  • @InformationTOtechnology
    @InformationTOtechnology 2 ปีที่แล้ว

    Yes❤️ kavuni arisi sweet super ra irukkum iam also karaikudi chettinad

  • @suganya6829
    @suganya6829 2 ปีที่แล้ว

    💯 true words kasu panam vida health than important

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 ปีที่แล้ว +1

    Maappillai sambaa arisi pathi sollunga please

  • @sivarajneethu
    @sivarajneethu 2 ปีที่แล้ว

    👍கவுனி பொங்கள் நல்லா இருக்கும்😘

  • @rajeshk7724
    @rajeshk7724 2 ปีที่แล้ว +1

    கருப்பு கவுனி நெல் உரிக்கும் இடம் எங்குள்ளது? தஞ்சாவூர் மாவட்டத்தில் அல்லது திருவாரூர் மாவட்டத்தில்...

  • @sathishsami1308
    @sathishsami1308 2 ปีที่แล้ว +3

    If we regularly take for morning breakfast - like kangee good - but little bit of stamina lose , i taken for 40 days good weight loss ,but energy level is low during lunch time

    • @SreeNilaaVlogs1408
      @SreeNilaaVlogs1408 2 ปีที่แล้ว

      One month lq yevolo lost aachi

    • @sathishsami1308
      @sathishsami1308 2 ปีที่แล้ว +1

      @@SreeNilaaVlogs1408 1 to 2kg , but during that period , iam feeling energy less and dullness 👍

    • @SreeNilaaVlogs1408
      @SreeNilaaVlogs1408 2 ปีที่แล้ว

      Thank you for your reply

  • @keerthikesavan1183
    @keerthikesavan1183 2 ปีที่แล้ว

    தேநீர் இடைவளையில் எனக்குப் பேசும் தமிழ் பிடிக்கும்.... ஆனால் உரைநடை தமிழ்? உங்கள் தலைப்பில் உள்ள தவறைத் திருத்திகொள்ளவும்: "தடை செயப்பட்ட" இல்லை "தடை செய்யப்பட்ட"

  • @sabarinathan3572
    @sabarinathan3572 2 ปีที่แล้ว +1

    Yen yaa chinesee subtitle pottutu eruka 🤔🤔

  • @infantalexander7078
    @infantalexander7078 2 ปีที่แล้ว

    Ellamae super, rate mattum konjam kamiya iruntha innum nalla irukkum

    • @ajabhafarm4270
      @ajabhafarm4270 2 ปีที่แล้ว

      If you need comment me per kg 150

    • @santhoshm8475
      @santhoshm8475 2 ปีที่แล้ว

      @@ajabhafarm4270 share your number

  • @Krishna-m7t-x2e
    @Krishna-m7t-x2e 11 หลายเดือนก่อน

    100%supara sonninga bro

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி.

  • @ரெளத்திரம்பழகு
    @ரெளத்திரம்பழகு 2 ปีที่แล้ว +7

    அறிவை விதைக்கும் ஒரே யூடியுப் சேனல் தேனீர் இடைவேளை மட்டுமே

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 2 ปีที่แล้ว

    Last comment 🔥🔥🔥💐

  • @RajiT-km8rs
    @RajiT-km8rs 9 หลายเดือนก่อน

    Please anna , piles and hemorrhoids video pannunga