Health Benefits: ஆரோக்கியம் தரும் அற்புதமான 5 விதைகள் | Types of Seeds | Weight loss seeds in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 497

  • @Ksjksmjs6919
    @Ksjksmjs6919 ปีที่แล้ว +101

    இந்த சகோதரி எல்லா செய்தியும் நல்லா சொல்றாங்க..
    வாழ்த்துக்கள்

  • @ragupathykn
    @ragupathykn ปีที่แล้ว +129

    நாட்டில் இப்போது விதையில்லாத காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகரித்து விட்டது.
    உங்களது காணொலி நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு 🙏🙏

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว +1

      Corporate kaigari,palangal la thaan nae vethaiyae kedaiyathu corporate karanga earkai ya payir ra valka maatanga oru medicine vachu thaan valapanga

    • @dhilsadham8340
      @dhilsadham8340 ปีที่แล้ว +2

      Na papaya vaanginen recent ah 4 papaya
      Adhula oru chinna vidhai kooda illa
      Adha saaptalama

    • @ragupathykn
      @ragupathykn ปีที่แล้ว

      @@dhilsadham8340 seeds illatha fruits and vegetables ah avoid pannunga

    • @ragupathykn
      @ragupathykn ปีที่แล้ว

      @@sharu9010 ஆராய்ச்சி செய்யும் போது விதைகளின் மரபணு மாற்றம் செய்து விதைகளில் மாற்றம் செய்வார்கள்

    • @anandhgopal8429
      @anandhgopal8429 ปีที่แล้ว +1

      காணொளி

  • @DAshok-ut4xo
    @DAshok-ut4xo ปีที่แล้ว +20

    அக்கா அண்ணா தங்களுடைய உழைப்புக்கு மிகவும் ❤ நன்றி
    இக் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ❤

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +12

    நல்ல பேச்சு. விவரம். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள், ஆசிகள்.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +281

    அருமையான பதிவு அண்ணா விதைகளில் சத்துக்களை அறிந்து கொண்டு எல்லோரும் வாங்கி சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் மக்களின் நலனுக்காக உழைக்கும் உங்கள் குழுவிற்கு நன்றிகள் 😊❤😊😊😊❤❤😊

  • @Iamjaff4
    @Iamjaff4 9 หลายเดือนก่อน +10

    No hater channel is தேநீர் இடைவேளை.. Good script Suganthi akka.. thanks to team

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 ปีที่แล้ว +10

    மிகச் சிறப்பான பதிவு.. இந்த காலகட்டத்தில் மிக மிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரே பிரச்சனை இந்த குழந்தையின்மை பிரச்சனை குழந்தை இல்லாத கணவன் மனைவி.பயனுள்ளதாக இருக்கும், இது போன்ற அழகான பதிவுகள்.இப்போ நிறைய பேரு குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க இது போன்ற நல்ல செய்தி போடுங்கள் நன்றிகள்...❤🎉

  • @nandanannandanan6830
    @nandanannandanan6830 ปีที่แล้ว +41

    மிகவும் அவசியமான பயனுள்ள ஆரோக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள்.
    "தேநீர் இடைவேளை" குழுவினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙂🙎🏽‍♂️💐💐💐💐💐

  • @bramya4488
    @bramya4488 8 หลายเดือนก่อน +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை உங்கள் காணொளியை கண்ட பின்னர் தான் நான் என் மகளுக்கு தைராய்டு இருப்பதை தெரிந்து கொண்டேன் உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +25

    விதைகளில் இவ்வளவு விவகாரங்கள் உண்டு என்பது இன்றே புரிகிறது.பிரகதீஸ் நண்பா உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான்.

  • @isaacbruce5603
    @isaacbruce5603 ปีที่แล้ว +7

    அருமையா பேசறீங்க சகோதரி
    சகோதரர் நல்ல தரமான பதிவுகள் போடுறீங்க மிக்க நன்றி

  • @SP-on2dw
    @SP-on2dw ปีที่แล้ว +25

    பயனுள்ள தகவலைத் தர, தேநீர் இடைவேளை சேனலை மிஞ்ச ஆள் இல்லை...

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +11

    நானும் இதெல்லாம் சாப்பிட்டுட்டு இருக்கேன். நிறைய நன்மைகள் இருக்கு

  • @goldenrules256
    @goldenrules256 ปีที่แล้ว +39

    அருமை..வாய் உள்ள பிள்ளை மட்டும் இல்லை .அக்காமாதிரி வாய்ஸ் உள்ள பிள்ளை யும் பொழைச்சுக்கும்.

  • @SMahalaxmi-hq9wf
    @SMahalaxmi-hq9wf 3 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை நீங்க சொல்லறது நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி❤❤

  • @manikandanpandi7637
    @manikandanpandi7637 ปีที่แล้ว +3

    Parangikaai photo potrukinga...nalla pathivu nanrikal❤❤❤

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 ปีที่แล้ว +2

    ரொம்ப முக்கியமான மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு நன்றி சகோதர சகோதரி 🙏🙏🙏

  • @sarathkarthik5579
    @sarathkarthik5579 ปีที่แล้ว +9

    Unga video illam love panni pakkaren bro veery useful video all videos love you bro

  • @sharadhr1033
    @sharadhr1033 ปีที่แล้ว +149

    I was using this seeds for my diet for 2yrs wonderful result 🔥🔥

    • @sivasaran_s
      @sivasaran_s ปีที่แล้ว +6

      Can we mixed all seeds and eat 50g a day good bro?

    • @sharadhr1033
      @sharadhr1033 ปีที่แล้ว +4

      @@sivasaran_s Yes bro. I used to have it mrng a spoon and evening a spoon with a cup of hot water

    • @sivasaran_s
      @sivasaran_s ปีที่แล้ว +4

      @@sharadhr1033 there is no side effect of mixing all seeds & maximum 2-3 tea spoons a day, right bro ?

    • @sivasaran_s
      @sivasaran_s ปีที่แล้ว

      @@sharadhr1033 how to find organic seeds bro, in markets lot of seeds are made by using chemicals bro for using rapid agricultural purposes...

    • @sharadhr1033
      @sharadhr1033 ปีที่แล้ว +4

      Upto now i didn't face any issues...
      But it works effectively in weight lose..
      Any way if u have any.. other health issues consult with doc or try with google

  • @sachinucme4128
    @sachinucme4128 9 หลายเดือนก่อน +4

    I am from Karnataka. Love your Heath tips, thank you ❤

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @KavithaKavi-m8z
    @KavithaKavi-m8z 7 หลายเดือนก่อน

    Matha Videos la kuda pakum pothu doubt ah irukum... But Enamo evanga Videos pakum pothu matum Crt ah irukum Unmaiya irukum 100 percent nu nambikai varuthu😊

  • @nsvinoth6913
    @nsvinoth6913 ปีที่แล้ว +8

    Thank you very much Theneer Idaivelai team for these much wonderful information 🙏

  • @gowthamjilla
    @gowthamjilla ปีที่แล้ว +413

    இரண்டு மாதம் பூசணி விதை சாப்பிட்டேன் நல்ல மாற்றம் எடை குறைவு ,இரத்த அழுத்தம் குறைவு, கெட்ட கொழுப்பு குறைவு போன்ற மாற்றங்கள்👍

    • @m.d25
      @m.d25 ปีที่แล้ว +5

      Can u tel me how u consumed..

    • @gowthamjilla
      @gowthamjilla ปีที่แล้ว +12

      @@m.d25 Roasted the seeds and Take it as a evening snack....for 15 to 20 g a day👍

    • @munusamya8146
      @munusamya8146 ปีที่แล้ว +4

      Gowtham Jilla atha neenaga eppaidi sapittinga nu solla mudiyuma

    • @gowthamjilla
      @gowthamjilla ปีที่แล้ว +8

      @@munusamya8146 Light aa roast pannittu oru kaipidi alavu evening snacks pola edunga avlo tha

    • @a.kabilanbca2186
      @a.kabilanbca2186 ปีที่แล้ว +1

      Anna night thoonkurathuku munnadi saptalama illa mrng sapturathu ku munnadi sapta nallatha anna

  • @aharish9490
    @aharish9490 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. நன்றிகள் பல...

  • @Thank1947
    @Thank1947 6 หลายเดือนก่อน +6

    சகோதரி ஆளி விதை வறுத்து பயன்படுத்தனுமா அல்லது வறுக்காமல் பயன்படுத்தனுமா என்று சொல்லுங்கள் சகோதரி

  • @saravananm7251
    @saravananm7251 7 หลายเดือนก่อน

    அக்கா கோண வாய் கோகிலா vera level

  • @KavithaKavitha-rl4uc
    @KavithaKavitha-rl4uc 6 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu
    Nalla thagavel
    Nandri

  • @ROviya
    @ROviya ปีที่แล้ว +5

    Ama akka naanum flax seeds ( ali vidhai )use pannen mudi kotradhu avalo azhaga koranchiruchi❤

    • @srinivasann9686
      @srinivasann9686 11 หลายเดือนก่อน +1

      Flax seeds சாப்பிட்டா நெறய தண்ணி குடிக்கணும் இல்ல விட்டால் இப்படி தான் ஆகுமா பா

    • @srinivasann9686
      @srinivasann9686 9 หลายเดือนก่อน

      Thanks pa

  • @LaxLaxsanjaydaksha
    @LaxLaxsanjaydaksha 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @Raja-fq2qe
    @Raja-fq2qe ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரர் மற்றும் சகோதரி

  • @revathis2272
    @revathis2272 ปีที่แล้ว +2

    உபயோகமான பதிவு.. மிக்க நன்றி..

  • @vijaymani3999
    @vijaymani3999 ปีที่แล้ว +5

    Neethi,nerma,niyaam jeichathu
    Keep on this way

  • @gnanasbi
    @gnanasbi 11 หลายเดือนก่อน +8

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து எனக் கூறப்படுகிறது. ஆனால் என்ன பக்க விளைவு இருக்கும் என கூறினால் நாம் careful ஆக இருக்கலாம்

  • @triple-mmmm3160
    @triple-mmmm3160 ปีที่แล้ว +4

    Super already I taking last 3 months still now

    • @vishnua899
      @vishnua899 ปีที่แล้ว

      சகோதரரே எல்லா விதைகளையும் ஒன்னா எடுத்துக்கலாமா

  • @kamalikamali7272
    @kamalikamali7272 ปีที่แล้ว +1

    ❤அருமையான பதிவு அக்கா 👍நன்றி 🙏🙏🙏🔥🔥

  • @saranyadevi8869
    @saranyadevi8869 ปีที่แล้ว +21

    Akka paarli rice pathi solluga

  • @banupriya6349
    @banupriya6349 ปีที่แล้ว +6

    💯 correct useful seeds women problem Also clear useful tips

  • @sujathad9773
    @sujathad9773 ปีที่แล้ว

    Healthy life with sreeja💐 intha channel lady's please paarunga evlo useful therinjupinga🙏

  • @PalaniKomathi-y8i
    @PalaniKomathi-y8i ปีที่แล้ว +6

    பாதாம் பிசின் யார் எந்த வயதினர். எப்படி சாப்பிடலாம் எ ன்று ஒரு விடியோ பதிவிடுங்கள். ❤️

  • @SPIDEY992
    @SPIDEY992 ปีที่แล้ว +11

    அக்கா வர வர அழகாகிட்டே போறீங்க...

  • @syedalifathima858
    @syedalifathima858 ปีที่แล้ว +6

    செவ்வாய் வாழைப்பழம், மாதுளை பழம்,ஆப்பிள் பழத்தின் நன்மைகள் பற்றி வீடியோ போடுங்கள் pls😊

  • @kavithakavith6822
    @kavithakavith6822 11 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்ல பதிவு ❤

  • @Yuvadasri
    @Yuvadasri ปีที่แล้ว

    Super sister valgha valamudan, nalla visayam solra ungala maadiri naalu peraavadu erukingalea. Ungal pathivugal anaithum arumai, thodarga ungal Pani.

  • @sjeeva3631
    @sjeeva3631 ปีที่แล้ว +2

    பிரதர் இப்ப மேக்ஸிமம் heart attack varuthu. So athukku எதாவது remedy போடுங்க

  • @artqueen3828
    @artqueen3828 ปีที่แล้ว +3

    பூவந்திகாய் பற்றிய குறிப்புகள் அளிக்க முடியுமா?
    பூவந்திகாயை கேசத்திர்க்கு உபயோகிக்கலாமா?

  • @kanthasamyshanmugam1946
    @kanthasamyshanmugam1946 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா 👏🙏

  • @MrDhanapandian
    @MrDhanapandian ปีที่แล้ว +6

    Thanks for good information your team 💯

  • @anisyed
    @anisyed ปีที่แล้ว +13

    Spirulina paththi oru video podunga...

  • @meenar5377
    @meenar5377 ปีที่แล้ว +38

    Very useful videos uploaded by ur team at this young age. . 👏👏👏hats off...keep rocking 🎉🎉🎉🎉

  • @darneshvicky1655
    @darneshvicky1655 ปีที่แล้ว +4

    Bro kindly post some videos about hair growth and suggest some shampoo for hair fall control which makes our hair smooth also shiny...

  • @sureshnair5224
    @sureshnair5224 11 หลายเดือนก่อน +1

    Beautifully explained. I appreciate the presentation. It his explained in comedy format.Thank you akka for the vital information.

  • @sathyapriya435
    @sathyapriya435 หลายเดือนก่อน +1

    வெயிட் லாஸ் பண்ண இயற்கை மருத்துவம் சொல்லுங்க அக்கா

  • @simpleintamil3233
    @simpleintamil3233 ปีที่แล้ว +12

    Brain Stoke pathi oru awareness video podunga pls... So many people suffering from this.. And no bady knows about it... Pls

    • @sharu9010
      @sharu9010 ปีที่แล้ว +1

      Brain stroke eathunala varudhu na sugar, pressure irukum bothu romba naaliku Tablet Eadhukama veeta brain stroke varum

    • @VidyaGanesh-z1d
      @VidyaGanesh-z1d หลายเดือนก่อน

      Mumbai somaiya hospital la nalla treatment pannuranga
      Padhai private padhi government hospital eppo ume Anga dha treatment pannanum
      Full government full private la treatment pannakudhadhu

  • @abcdanimevlogs
    @abcdanimevlogs ปีที่แล้ว +1

    Unga vedio ellam nalla iruku

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 7 หลายเดือนก่อน

    Very useful video..thank you so much Guys ❤❤❤❤❤

  • @gckarthikeyaunkan9192
    @gckarthikeyaunkan9192 ปีที่แล้ว +5

    Kidaikum evlo saaptanumnu sollunga. 20gramnu ellaralayum measure panna mudiyathu Kaila eduthu kamicha konjam helpa irukum duets

  • @lingakumar4179
    @lingakumar4179 4 หลายเดือนก่อน

    Uses sa therinchukitean onga teemcu romba thanks

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 ปีที่แล้ว +4

    Your videos all are super regularly follow too....

  • @vimalraj.m7610
    @vimalraj.m7610 ปีที่แล้ว

    இது போன்ற நல்ல தகவலுக்கு லைக் போட மாட்டார்கள்

  • @pavithrarajasekaran8032
    @pavithrarajasekaran8032 ปีที่แล้ว +2

    Superb👏👏 i have 1 year baby.. old guide me what are the super healthy food for babies and toddlers

  • @Tomm1505
    @Tomm1505 4 หลายเดือนก่อน

    Kolupu katti ku oru video podunga brother and sister please

  • @MrAjithaju
    @MrAjithaju ปีที่แล้ว

    Suganthi matrum Mariappan (SuMa) rasigar mandram sarbaga intha video vetriperah vazhthukkal

  • @MonishaNisha-s8h
    @MonishaNisha-s8h ปีที่แล้ว +1

    Piththappai eduththavangalukk eathavadhu tips kodunga

  • @lsy-a7k
    @lsy-a7k หลายเดือนก่อน

    நன்றி தங்கச்சி,கொழுப்பு கட்டி குணமாக ஏதாவது விஷயமிருந்தா சொல்லுப்பா.

  • @PerinbamSofiaAnbu
    @PerinbamSofiaAnbu ปีที่แล้ว +1

    அருமை

  • @chinrajvardaraj1664
    @chinrajvardaraj1664 7 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @Sheik694
    @Sheik694 ปีที่แล้ว +20

    Iam eating pumpkin seeds for past 3 months,, really i can feel the difference.
    Quantity: 10-15 seeds daily at 11 am in the morning.
    Note: it may be allergy/bad for some people. It will give you signs once you start eating. So watch your body. If it is good continue, otherwise stop it.

    • @dharapapu3416
      @dharapapu3416 ปีที่แล้ว +1

      what type of difference u feel bro?

    • @Sheik694
      @Sheik694 ปีที่แล้ว +2

      ​@@dharapapu3416 the main difference I see is the immune power, usually I get cold or fever two months once. Now i feel better for past 4 months.
      As I said before, watch your body for anything you eat. Every one is different

    • @dharapapu3416
      @dharapapu3416 ปีที่แล้ว +1

      @@Sheik694 thnk u bro...i should follow

    • @k.logesh5620
      @k.logesh5620 11 หลายเดือนก่อน

      How to take this seed?

    • @kanimozhivasanthi8094
      @kanimozhivasanthi8094 11 หลายเดือนก่อน

      Wat difference clear ah solunga 😢

  • @csksamayal7258
    @csksamayal7258 ปีที่แล้ว +1

    Karuppu Kavali arisi weight loss video upload sir

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா அண்ணா🤝🙏🙏

  • @karthikaprabhakaran2426
    @karthikaprabhakaran2426 ปีที่แล้ว +22

    Apple cider vinegar for weight loose patthi sollunga sis

  • @muthupandi3098
    @muthupandi3098 ปีที่แล้ว

    Ella kadailayum itha maathiri akka iruntha nalla irukkum...❤
    Eppayum pola last la bloopers pota nalla irukkum

  • @rajam5492
    @rajam5492 ปีที่แล้ว

    சூப்பர் அருமை நன்றி

  • @sabilabanu6779
    @sabilabanu6779 ปีที่แล้ว

    thank you theneer idaivalai teem

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt ปีที่แล้ว +1

    நல்ல பதிவு தம்பி 👍

  • @ritaflorence1076
    @ritaflorence1076 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @savioamal8812
    @savioamal8812 ปีที่แล้ว +1

    Ethelam ungaluku enga kedaithathu????? Ethelam oru kadaila vangunenu solliradhinga... 👍

  • @saravedibgm3754
    @saravedibgm3754 5 หลายเดือนก่อน

    Best channel ever❤

  • @muniraj1466
    @muniraj1466 ปีที่แล้ว +14

    கருஞ்சீரகம் பற்றிய சொல்லுங்கள்

    • @mycreations6699
      @mycreations6699 ปีที่แล้ว +2

      Already video iruku bro

    • @theneeridaivelai
      @theneeridaivelai  ปีที่แล้ว +2

      சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் கருஞ்சீரகம்
      th-cam.com/video/G6VIVT850_o/w-d-xo.htmlsi=Wj3NnHDQ1SbwLOlP

    • @azaghuraja5023
      @azaghuraja5023 8 หลายเดือนก่อน

      ​@@theneeridaivelai1400 வருடங்களுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள்.

  • @Sasiwathilove
    @Sasiwathilove ปีที่แล้ว

    Nan unga vdo paththu than naraya halth tips follow panra.... rompa thanks both team

  • @JeyaseelanSeelan1956
    @JeyaseelanSeelan1956 ปีที่แล้ว

    அருமை. அருமை 🎉

  • @Yashna1021
    @Yashna1021 11 หลายเดือนก่อน +1

    Hi sister my name also suganthi 😊 thank you for your usefull information

  • @Rapunzel1330
    @Rapunzel1330 หลายเดือนก่อน

    Coconut ghee namma ellu sapdalam ❤idhelam vanga mudiyadhavanga

  • @ammubala1284
    @ammubala1284 ปีที่แล้ว +2

    Romba nandriga sis..❤❤❤❤

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 ปีที่แล้ว

    💪நன்றி👏 சிறப்பு 👏

  • @azaghuraja5023
    @azaghuraja5023 8 หลายเดือนก่อน +1

    சியா விதை தவிர மற்ற எல்லாவற்றையும் நான் சாப்பிடுகிறேன்.

  • @jayaprakashpratap4117
    @jayaprakashpratap4117 ปีที่แล้ว +9

    Tea break team always rocks 👏👌

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +15

    Super information

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm ปีที่แล้ว

    Vera Level Bros Sisi.... Open Talk

  • @PathadhilPudichadhu
    @PathadhilPudichadhu ปีที่แล้ว +1

    seeds la erundhu tree varudhu adhanala adhigama strength erukku okey appo seeds edhula erundhu varudhu ? but i like ur information vedios

  • @rohitbalaji6343
    @rohitbalaji6343 ปีที่แล้ว +3

    bro, varum vadhaiya mattum mix pani daily konjam apadiya sapadalam ah?

  • @sanmathiyaarul7699
    @sanmathiyaarul7699 ปีที่แล้ว

    நீர்க்கட்டி பிரச்சனைக்குநீர்க்கட்டி பிரச்சனைக்கு எதை சாப்பிடுவதுஎனக்கு கொஞ்சம் வீடியோ போடுங்க அக்கா

  • @yuvarajyuvarajsekar9388
    @yuvarajyuvarajsekar9388 ปีที่แล้ว +2

    Use full information 💯

  • @sanaaslam2948
    @sanaaslam2948 ปีที่แล้ว

    Akka weight loss panna thoppai kammi panna tips sollunga sister please akka

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz ปีที่แล้ว

    பூசணி விதை நான் சாப்பிடுவேன் சூப்பர் ரா இருக்கும் ஆனால் இவ்வளவு நன்மைகள் இருக்கு ம்னு தெரியாது

  • @fun_world_712
    @fun_world_712 ปีที่แล้ว +1

    Excellent Explaination.

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 ปีที่แล้ว

    TH-cam la useful ah irruka channel

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே 👍👍👍

  • @elavarsai6474
    @elavarsai6474 9 หลายเดือนก่อน

    Sister and brother hair nalla vara natural video poduga please