கண்டிப்பா இந்த அரிசியை சாப்பிடணும்! Dr Sivaraman speech in Tamil | Healthy food and rice in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 118

  • @rubygani7476
    @rubygani7476 11 หลายเดือนก่อน +9

    அருமையாக பேசுகிறார்கள் உங்கள் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்க ஆண்டவன் கிருபை செய்வானாகவும் ஆமீன்

  • @rukmangathanj4043
    @rukmangathanj4043 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கமாக இந்த பதிவை மீண்டும் பழைய. நாகரிகத்திற்கு மாற்றிகொணடு இருக்கிற உங்கள் சேவைக்காக வாழ்துகிறேன் மகனே..❤

  • @BLACKMEDIA02
    @BLACKMEDIA02 ปีที่แล้ว +106

    நம் நாட்டின் பாரம்பரிய அரிசி கவுணி மற்றும் சிவப்பு அரிசி .. இது தான் இப்ப என் தாய் கேன்சர் நோயுற்ற போது குடுத்தோம் .. இப்ப என் தாய் அதில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக குணமாகி வருகிறார் ..

    • @swarnalatha1177
      @swarnalatha1177 ปีที่แล้ว +3

      எந்த அரிசி?.. கவுணி ஆ.. சிவப்பு அரிசி ஆ..

    • @AnilPulla-xq8yq
      @AnilPulla-xq8yq ปีที่แล้ว +15

      உங்கள் தாய் முழுமையாக குனமடைய💐💐🤗

    • @renugar6517
      @renugar6517 ปีที่แล้ว +1

      O

    • @KOBARNIKA
      @KOBARNIKA ปีที่แล้ว

      @@AnilPulla-xq8yq l

    • @SivaKumar-ew6fg
      @SivaKumar-ew6fg ปีที่แล้ว +2

      Get well soon

  • @SaraladeviSaraladevi-p4k
    @SaraladeviSaraladevi-p4k 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதமான பதிவு உங்கள் அறம் செழிக்கட்டும்👏👌👌

  • @anithavenkat3875
    @anithavenkat3875 6 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமை ஐயா அற்புதமான விளக்கம்

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 8 หลายเดือนก่อน +1

    Very very nice ❤❤❤🎉🎉நீங்க மிக அருமையான முக்கிய மான
    video 👌👌👌👍👍👍

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp ปีที่แล้ว +17

    உண்மையை விழித்தெழச்செய்யும் தங்களின் பணி ..... சிறப்பு எங்கும் பரவட்டும் விழிப்புணர்வு...வாழிய நற்றமிழர்.... வாழிய பாரத மணித்திருநாடு

  • @sangeethas49
    @sangeethas49 ปีที่แล้ว +87

    நன்றி ஐயா 👌👌🙏 கருப்பு கவுனி அரிசி உள்பட பல பாரம்பரிய அரிசிகளை சமைக்கும் சரியான முறைகளை தெரியப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிலர் கஞ்சியாக குடித்தால், மாவாக அரைத்து இட்லி தோசையாக சாப்பிட்டால் பலன் இல்லை என கூறுகின்றனர். சாதமாக சாப்பிட்டால் தான் நல்லதா என தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

    • @induslifestyle7665
      @induslifestyle7665 ปีที่แล้ว +1

      Kanji

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +3

      காலை நேரத்தில் கஞ்சியாக சாப்பிடுவது சிறந்தது

    • @umauma4695
      @umauma4695 ปีที่แล้ว

      T tut tut

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 ปีที่แล้ว +1

      Not like that sir, soak it for 5 hours or even overnight, wash it well and use it for idly batter. Use it like idly rice. Can make kanji or Pongal. Not suitable to replace puzhungal rice ( use millets to replace it, but again soak millets for 6-8 hours use same water to cook don’t drain it has accordance of minerals)

    • @raghuk7104
      @raghuk7104 11 หลายเดือนก่อน

      L

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் 🙏
    மிக்க நன்றி ஐயா அருமையா பதிவு

  • @lakshmi.rlakshmi.r9251
    @lakshmi.rlakshmi.r9251 11 หลายเดือนก่อน +2

    Super ...... Ur speech useful all world people.......... Congrats to ur speech......... Continue sir always watch ur speech... Very useful..... ....

  • @boopathikaliappan8573
    @boopathikaliappan8573 ปีที่แล้ว +14

    மிகவும் அற்புதமான பதிவு..💐

  • @johnboscobosco6086
    @johnboscobosco6086 ปีที่แล้ว +4

    அற்புதமான அருமையான அர்த்தமுள்ள பதிவு

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐

  • @ponnusamy1122
    @ponnusamy1122 11 หลายเดือนก่อน +2

    Excellent very very super sir 👏 👍 👌 🙏🙏🙏

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை யான பதிவு 🙏 நன்றி

  • @BG_Attrocity
    @BG_Attrocity 9 หลายเดือนก่อน +1

    We follow your advice in our family .thank you sir 🙏

  • @banumathi8694
    @banumathi8694 ปีที่แล้ว +6

    நன்றி சகோ 👌👌🙏🙏

  • @priyaskitchencorner2039
    @priyaskitchencorner2039 ปีที่แล้ว +6

    We follow your Advice in our family ..we started taking black rice ,red rice in our food..it tastes good.. Doctor.. Thanks for providing awareness among people.. Hats off to you Doctor 🙏

  • @pathminiselvachandra5351
    @pathminiselvachandra5351 ปีที่แล้ว +5

    மிக அருமையான பேச்சு.

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 ปีที่แล้ว +25

    நான் இன்று தான் கருப்பு கவுனி அரிசி வாங்கி உள்ளேன் நன்றி 🙏👍🌹

    • @TrendyTalks2206
      @TrendyTalks2206 ปีที่แล้ว +3

      எல்லா இடத்திலும் கிடைக்குமா , விலை எவ்வளவு நண்பா

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah ปีที่แล้ว +3

      ரூபாய்180 கிலோ

    • @TrendyTalks2206
      @TrendyTalks2206 ปีที่แล้ว

      110 rs kilo

  • @hasinabegum4102
    @hasinabegum4102 3 หลายเดือนก่อน +1

    Well said🎉🎉🎉 basic rights for everyone

  • @tmyvizhibhmstmyvizhibhms4230
    @tmyvizhibhmstmyvizhibhms4230 8 หลายเดือนก่อน

    Good Medical speech Dr 💯

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 ปีที่แล้ว +6

    Excellent eye-opening video.Educative very informative sir thanks.

  • @arulsriman9719
    @arulsriman9719 11 หลายเดือนก่อน

    ❤மிக்க நன்றி அண்ணா. நல்ல ஆரோக்கிய தகவல்கள்

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 ปีที่แล้ว +4

    Tk u appa u r video all is very nice speach

  • @umasiva6337
    @umasiva6337 ปีที่แล้ว +5

    🙏ஐயா நன்றி

  • @mayaManikandan
    @mayaManikandan ปีที่แล้ว +6

    அருமையான பதிவு

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว +2

    Super Ayya...

  • @amirthamkumar4783
    @amirthamkumar4783 8 หลายเดือนก่อน

    Super speechsir

  • @kausalyasenthil9932
    @kausalyasenthil9932 ปีที่แล้ว +2

    Super beautiful❤❤ love tis channel much, love u loads🥰😍😍 fr sharing tis gold information❣️❣️

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 ปีที่แล้ว

    Nanri vaithiyar ayya.

  • @sanmugapriya5089
    @sanmugapriya5089 ปีที่แล้ว +3

    I am very big fan sivaraman sir

  • @balakrishnan-ih5vd
    @balakrishnan-ih5vd ปีที่แล้ว +9

    Very intellectual speech, superb

  • @SelluKitchen
    @SelluKitchen ปีที่แล้ว +6

    Really useful talk sir.

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 ปีที่แล้ว +4

    Useful information sir

  • @srinath.r9476
    @srinath.r9476 ปีที่แล้ว +2

    Very useful speech

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 ปีที่แล้ว +9

    ஐயா அன்ன கரண்டியை தூக்கி போட்டு 10வருடங்கள் ஆகிறது ஐயா

  • @MohammednihasMohammednih-wk1et
    @MohammednihasMohammednih-wk1et 5 หลายเดือนก่อน

    Thank god bless you

  • @chandru3996
    @chandru3996 ปีที่แล้ว +5

    Superb sir ❤

  • @jaishankarn3562
    @jaishankarn3562 ปีที่แล้ว +2

    Useful information

  • @mahendranc8300
    @mahendranc8300 7 หลายเดือนก่อน

    Hi Sir, can we consume Neeraagaram (left over rice) when having cold & cough?

  • @dharshan4239
    @dharshan4239 ปีที่แล้ว +2

    Nandri Aiya 👍👍

  • @manoharangm2900
    @manoharangm2900 ปีที่แล้ว +5

    very very useful mag. for this generation.thank you sir.

  • @m.muthupandidce4207
    @m.muthupandidce4207 3 หลายเดือนก่อน +1

    diabetes foot ulcer medicine sapitum pothu healing akala. Karuppu kavani rice and avarampoo tea sapida piraku diabetes foot ulcer healing akitusu sir..ithu unmai sir.

  • @priyamani9639
    @priyamani9639 8 หลายเดือนก่อน

    வெளளைக் கவுணி அரிசி பற்றி கூறுங்கள ஐயா

  • @srinivasanpandurangan5138
    @srinivasanpandurangan5138 ปีที่แล้ว

    Super very informative sor

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 9 หลายเดือนก่อน

    Thank you Dear Sir

  • @vijayalakshmimurugiah8057
    @vijayalakshmimurugiah8057 ปีที่แล้ว +2

    Nanri iyya

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 ปีที่แล้ว +1

    Thank you sir
    Very useful information

  • @gayathrinagarajan3609
    @gayathrinagarajan3609 ปีที่แล้ว +2

    Your speech very use ful

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว +1

    Thanks a lot sir

  • @ramanavenkata1523
    @ramanavenkata1523 ปีที่แล้ว +2

    Excellent information thank you sir

  • @mahasrikanth0811
    @mahasrikanth0811 ปีที่แล้ว +1

    Good afternoon sir, will you come to our institution for awareness talk

  • @kanikani6529
    @kanikani6529 ปีที่แล้ว +4

    Thank you sir

  • @sivaramans9826
    @sivaramans9826 ปีที่แล้ว

    Love you Sivaraman

  • @bhuvanababy2131
    @bhuvanababy2131 8 หลายเดือนก่อน

    Super super 👌

  • @ThevathaThevatha
    @ThevathaThevatha 8 หลายเดือนก่อน

    Intha rice Kalam Sri Lanka la enna name nu konjam sollungaley na pregnant

  • @jayashreeshanmugam7869
    @jayashreeshanmugam7869 ปีที่แล้ว +1

    Nandri sir 🙏👌👍

  • @meenaraja2753
    @meenaraja2753 ปีที่แล้ว

    நன்றி சகோ 😜🙏😜

  • @arula9323
    @arula9323 11 หลายเดือนก่อน +1

    Good sir

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 ปีที่แล้ว +1

    Thank you

  • @manirajendran8390
    @manirajendran8390 ปีที่แล้ว +2

    ❤❤deivame🎉🎉🎉🎉

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 5 หลายเดือนก่อน +1

    கேட்க சர்க்கரையாக இனிக்கிறது.

  • @SaiAbilash-q1o
    @SaiAbilash-q1o ปีที่แล้ว

    Sir can u make chart for me

  • @GaneshShghi12
    @GaneshShghi12 7 หลายเดือนก่อน +1

    Neenga ellam saapda solreenga . Dr Arun kumar nu oruthen irukaan, ethume saapdatheenga . Elaathlayum calory . 2 idy vena ok , dosa venaa ok nra . Namma vittu chinna plaingala vida kammiya saapda solraan

  • @janunajamu5246
    @janunajamu5246 ปีที่แล้ว +2

    Karupu kavuni rice kanji thinamum sapital weight kuraiyum nagal engal vayalil vilaivithu aruvadai seithu virpanai seikinrom one kg 100 rs matum than. Thevai pattal solungal transport la anupchivaikurom

  • @arunav8799
    @arunav8799 ปีที่แล้ว

    நாம் அனைவரும் பண்டைய கால உணவு முறைக்கு மாற வேண்டும்😢

  • @jessyj4406
    @jessyj4406 5 หลายเดือนก่อน

    Creatin ullavergal gowni rice sapidalama

    • @jessyj4406
      @jessyj4406 5 หลายเดือนก่อน

      Creatin ullavergal karuppu ,sivappu arrisi sappidalama dr .

  • @jothijothi741
    @jothijothi741 ปีที่แล้ว

    Jothi👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @prabakaranparthasarathy8939
    @prabakaranparthasarathy8939 ปีที่แล้ว +2

    Super sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 ปีที่แล้ว +4

    👌👌👌

  • @sathishs4729
    @sathishs4729 11 หลายเดือนก่อน

    🎉🎉

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 9 หลายเดือนก่อน

  • @kpopfangirleditz...8309
    @kpopfangirleditz...8309 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @rammm4067
    @rammm4067 ปีที่แล้ว +3

    ⚘🙏🙏🙏

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 8 หลายเดือนก่อน

    சார் நீங்கள் சொல்லுகிற அனைத்து பொருட்களிலும் வாய்வு உள்ளது. அதை சாப்பிட்டு நமக்கு கீழ் வாய்வு தான் வரும். முட்டை 2 தின மும் சாப்பிட்டால் hert atta K தான் வரும் சார்😊

  • @velmuruganp8699
    @velmuruganp8699 5 หลายเดือนก่อน +1

    🙏💯🫲

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 2 หลายเดือนก่อน +1

    ஐயா முதலில் நீங்கள் அந்த உணவை அருந்த வேண்டும் உங்களுக்கு வயிற்றில் ஐந்து மடங்கு கொழுப்பு உள்ளது அதை முதலில் சரி செய்வோம் பிறகு வந்து உரையாற்றவும் 😊😊

  • @smileyfrnzz5562
    @smileyfrnzz5562 7 หลายเดือนก่อน

    First look at your health 😂😂.. kaluthula thopai😂😂😊

  • @mangamanga7315
    @mangamanga7315 ปีที่แล้ว +13

    மிக அற்புதமான பதிவு...

  • @Passion_Garden
    @Passion_Garden ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw ปีที่แล้ว +4

    Thank you sir

  • @top1samayal300
    @top1samayal300 ปีที่แล้ว +2

    Super sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinayagamps2258
    @vinayagamps2258 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @kk-gi9px
    @kk-gi9px ปีที่แล้ว

    Thanks sir very useful and healthy tips

  • @addulkatherjalani9197
    @addulkatherjalani9197 ปีที่แล้ว +2

    Super

  • @panjalaii315
    @panjalaii315 9 หลายเดือนก่อน

    Thanks sir

  • @mukeshravi6542
    @mukeshravi6542 ปีที่แล้ว +1

    Supersir

  • @noorsharf5575
    @noorsharf5575 ปีที่แล้ว

    Super

  • @seethalakshmi6531
    @seethalakshmi6531 ปีที่แล้ว +2

    🙏

  • @arunsankar8398
    @arunsankar8398 5 หลายเดือนก่อน +1

    Thanks sir