மேல் வயிறு தொப்பை குறைய...! Dr.Jayaroopa | Iniyavai Indru
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024
- #அடிவயிற்றில்தொப்பை #Bellyfat #LegPain #LegPainTips #கெண்டைகால் #கால்வலி #மார்பகபுற்றுநோய் #தொப்பை #Belly #BellyFat #நெல்லிக்காய் #இஞ்சி #எலுமிச்சை #உடல்சூடு #உடல்வெப்பம் #BodyHeat #Summer #SummerTips #Cooldrinks #HowToGetridOfHeat #SummerHealthTips #HerbalWater #Nannari #நல்லெண்ணெய் #நன்னாரி #நன்னாரிசர்பத் #நன்னாரிவேர் #எண்ணெய்குளியல் #HerbalJuice #மூலிகைசாறு #MenstrualCycle #Period #WomenCare #Healthtips #PuthuyugamTV #IniyavaiIndru #HealthyFoodHabits #Food #HealthyLifeStyle #ShreeVarmaAyuvedicHospital #ImmunityBooster #NaturalRemedies @shreevarmaayurveda9376 @Jayaroopa
மேல் வயிறு தொப்பை குறைய...!
Dr.Jayaroopa
ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை
9500946638
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
தெய்வமே எப்படி எனக்கு இருக்குற பிரச்சினை அப்படியே சொல்றீங்க supper madam thank u
நன்றி
எனக்கு iukkura♥️ பிரச்னையா அப்டியே சொல்றிங்கவ் காலைல பாத்தா பிளாட்ட இருக்கும் நேரம் ஆக ஆக பெருசா ஆகிடும் 1 இட்லீ சாப்ட கூட பெருசா ஆகிடும் நீங்க சொல்ற பிரச்சனை 2 வருஷமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அசிங்கமா இருக்கு 😪
மனதிற்கும் வயிற்றிற்கும் உள்ள தொடர்பு மிக சரியான தகவல்
நீங்கள் சொல்வது 100% சரி
நீங்கள் சொன்ன விஷயம்
அத்தனையும் எனக்கு உள்ளது
நீங்கள் கூறய மருந்தை
சாப்பிடுகிறேன் நன்றி டாக்டர்
வணக்கம்.
Ss
உங்களுக்கு வயிறு குறைந்ததா சிஸ்டர்
@@rohithrohith8405 s
@@priyasarathi5968 unmaya va sis
@@priyasarathi59685:03
தாங்கள் கூறியது போல இருக்குது இது என் ஜாதகத்தை பார்த்து சொல்வது போல் இருந்தது நன்றி வணக்கம்
Correct Doctor. உண்மையில் எனக்கு நீங்கள் சொன்ன குணங்கள் உண்டு. மேலும் மேல் வயிறு thoppai I'm உண்டு. ஆச்சர்யம் .
Super super super sis
உண்மை Dr எல்லாத்திலும் Perfection இருக்கனும்னு எதிர்பார்ப்பேன்
என்னோட பிரச்சினையை நேரில் பார்த்த மாதிரி சொல்றிங்க ,நன்றி டாக்டர்
காலை வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணிர் கொதிக்க வச்சி குடிங்க விரைவில் சரியாகும்
மேடம் குட் மார்னிங் மேடம் எனக்கு மேல் வயிறு பெருசா இருக்கு சாப்பாடு கொஞ்சமா சாப்பிட்டாலும் மேல் வயிறு ஃபுல்லாக இருந்து அடி வயிறு காலியா இருக்கு பயிறு மேடுப்பா எப்படி பறக்கலாம் அதுக்கு என்ன எந்த வழிமுறையில் குறைக்கலாமே எனக்கு சொல்லுங்க
நான் அந்தமான் நிக்கோபார் ஐலண்ட் இருக்கிறேன் எனக்கு மேல் வயிறும் இடுப்பு பகுதி இரண்டு சைடும் சாதா அதிகமா இருக்கு
வெயிட்ட கம்மி பண்ணுங்க என்ன செய்யணும்
@@ponmozhisusila5353 a
எளிமையான முறையில் நிவாரணி சொல்லி அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
உண்மையில் ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது ஜி.
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு உள்ளது.நன்றி
நீங்கள் இதை குடித்து பார்த்தீர்களா
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி. முயற்சி செய்கிறேன்
மேல் வயிறு சதை குறைப்பதற்கு வழி சொல்லுங்கள் இடுப்பு போவது இரண்டு சைடுமே அதிகமா சாதா இருக்கு
உண்மை தான் மேடம். அதிகம் கவலைப்படும் போது தான் வயிற்று வலி வருகிறது.
என்னுடைய பிரச்சினை இந்த perfect than nan solvathai அலட்சியம் செயதல் / விளைவு செரிமான பிரச்சனை நேரில் பார்த்து சொன்னது போல் உள்ளது நன்றி
நீங்க சொன்ன தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி
டாக்டர் நீங்க சொல்லும் அனைத்தும் உண்மை இதே பிரச்சனை தான் எனக்கு உண்டு தேங்க்யூ மேடம்
சரியாக சொன்னீர்கள். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
எல்லோரும் பின்பற்றக்கூடிய எளிய மருத்துவக் குறிப்பு நன்றி டாக்டர்
மேம் எனக்கு மேல் வயிறு பெருசா இருக்கு நல்ல டிப்ஸ் சொல்லுங்க சாப்பிட்டால் ரொம்ப தகரெடியா இருக்கு மேல் வயிறு குறையணும்
Enakum than
நீங்க சொன்னது நூற்றுக்குநூறு உண்மை. கண்டிப்பா நீங்க. சொன்னத நான் செய்வேன்.
பயனுள்ள அருமையான தகவலுக்கு நன்றிகள் பல
புதுயுகம் தொலைக்காட்சிக்கு
நெஞ்சார்ந்த நன்றி!
Indha madhiri oru doctor ah pathadhe illa neenga God Gift Doctor ❤🤲🏻
நன்றி🙏💕 நிஜம்
நீங்கள்
சொன்ன மாதிரி தான் நான் இருப்பேன். இனிமேல் நீங்கள்
சொல்லுவது மாதிரி முயற்சி செய்யுறேன். இறைவன் அருளால்👌🌺👋 அனைவரும்🌺🌹 ஆரோக்கியமாக❤ வாழ்வோம்👍 🙏🏼🌺❤🌹👍👏🏻💐🌺வாழ்த்துக்கள்🎉🎊👍
எப்படி madam...இவ்வளவு correct ஆக சொல்றீங்க ...தூக்கம் வரமாட்டேங்குது...பெரிய பிரச்சனையாக இருக்கு...madam ஒரு நாளைக்கு எத்தனை தடவை இதை குடுக்கனும்...
Mam...தொடை பகுதி அதிகம் சதை உள்ளது அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க...
வணக்கம் அம்மா.
கைகளில் உள்ள கொழுப்பைக் குறைக்க வழி சொல்லுங்கள்....
ஆமாம் அம்மா😢
@@lega.74 zee uh vu GGG za GGGl❤😊LMP
தெய்வமே!! எங்கிருந்தீங்க இத்தனை நாள்!
எனக்கு இருக்கும் பிரச்சினை அப்படியே சொல்லி விட்டிர்கள் நன்றி டாக்டர்
Enaku irka ellaa problem kum oru remedy aaha indha video amanchadhu.... thank you doctor... 👌👍
தெய்வமே கோடான கோடி நன்றி
Dr i am 61 years upper abdomen is big.
No digestion issue Dr.
Highly sensitive and perfection oriented person
மேல் தொப்பைக்கு சரியான காரணம் சொன்னீங்க மேடம் அருமை பாராட்ட வார்த்தையே இல்லை சரியான காரணத்தை சொல்லி எனக்கு தெளிவு படுத்தியது நன்றி...இடுப்பு சதை மற்றும் தொடை சதை குறைய என்ன பன்னலாம் மேடம்.
மிக அழகாகவும் தெளிவாகம் சொல்றிங்க ❤
மேடம் நீங்க சொன்னது அத்தனையும் எனக்கு 100% இருக்கும் நான்ஆல் ரெடி சீரகம் ஏலக்காய் பட்டை இந்த மூணு சேர்த்து பொடி பண்ணி வச்சுட்டு தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் போட்டு குடிச்சுட்டு தான் இருக்கேன் ஆனா எனக்கு எந்த மாற்றமும் தெரியல but ஒன்னு மட்டும் எனக்கு மட்டும் தெரியுது இப்பல்லாம் அதிகமாக கோவப்படுற இல்லை அது எனக்கு கொஞ்சம் நல்லாவே தெரியுத
இப்ப நல்லாவே குறைந்திருக்கு ஆனா வயிறு மட்டும் ரொம்ப ஏறி தான் இருக்குது மேடம் 🤗🤗
Madam neenga eannoda problems aa sariya solringa thank you mam
நீங்கள் சொல்வது உண்மை
Seriesly ennaku enna problem eruko atha appadiye sollitinga , ennakum mel vairu tha perusa eruku , evolo try panniym koraiyave mattudhu , evanga soldradhu 💯 Correct
நீங்க சொல்ல சொல்ல எனக்கு கண்ணே கலங்கிடுச்சு😢 துல்லியமாக சொன்னீங்க🙏🥹
கண்டிப்பா இந்த முறைய செயல்படுத்தி பாக்குறேன்
மிக மிக நன்றி அம்மா❤
Enaku entha problem ellame eruku mam super mam excellent explain
Madam hundred percent true myself same problem
எனக்கே சொன்ன மாதிரி இருந்தது
மிக பயனுள்ள தகவல். மனது அமைதியாக இருக்கிறது மிக முக்கியமான விஷயம் : Thanks. Sister .. Still more then Tips Kudunga Sister❤❤🎉❤
nenga kudichingala sister.. vayriu koranjitha
100% yenoda charector correct ha iruku mam nega soldradhu
Absolutely right. Same problem with me. Well explained. Thank u Dr
Hi doctor enakku udambum rombave kuditu vayeru thoppaum kuda udal edayaum kuraikkanum thoppayaum kuraikkanum oru tips sollugale
Happy that your advice will help to stay with a peaceful life. God bless you.
Eppadi eppadi ippadi perfect aa solreenga .soopero soopee.inimel idha gnabagam vechukaren. water um kudikkaren
Thank u thank u
அருமையான பதிவு.மிகவும் நன்றி டாக்டர்.🙏🏻🙏🏻💐
அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களே...
Mam absolute ly correct mam.. Nega solra mathri tha erukn.. Daily entha water eduthukla ma.. Yenoda ataffs kita perfwct work elaina romba kova padren.. Thwn mwl vairu ywnaku oru mathri eruku
100%சரி 💯
Neenga sonn Ellla problem mum enaku iruku mam neenga sonna tipsa na kandipa follow panna poren thank you so much mam❤️❤️❤️
After delivery same problem. Thank you mam.. 🙏🙏💐💐
Idhu sadyama mama.lscs ku
அற்புதமான விளக்கம்
Beautiful nd adorable message. Thank u mam🙏
You are very correct Mam ...Naa appadithan irukan.
Good advice ,Pranams to dr madam
Thank you mam for the wonderful message.
Neenga sonnadu enaku irukura problem mam romba kastapattuta iruken romba thanks mam
Ayyaiyo Mam correct aa solliringa.. Enaku appudiye than irukku.. nanum payanthu treatment ponean.. onnum illanu sollitanga. Nantri 🙏
Ennoda corrector ah pathi neenga pesuramathiri irukunga mam neenga sonna ellamae 💯 true mam enaku Mel thoppa iruku keel thoppa taiyar Mari iruku enaku hormone level romba kammiya ena poruthavaraikum ellamae perfect ah irukanum romba clear irukanum chinna visayathakooda romba periya visayamathiri nenachi romba emotional aava adikadi romba depression ku pova
Thankyou Doctor
My minit set neka solluvathu mathi ree erukku
சரியாக சொன்னீர்கள் எனக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கு
நன்றி 👍🏽🫰🏽🫶🏽
அருமை எனக்கும் இதே மாதிரிதான் இருக்கிறது
அப்படியே என் மனசுக்குள்ள இருக்கும் விஷயம் எப்படி சொல்றீங்க
romba useful la iruku mam thank you
Super mam enakku irukum problem ithutan correcta sonniha
எனக்கும் அதே பிரச்னை நன்றி அக்கா
ஆமாங்க மேடம் நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை எனக்கு மேல் வயிறு தான் அசிங்கமா இருக்கு மேடம் உடம்பெல்லாம் கரெக்டா இருக்கு இப்ப தான் நீ வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கிங்கன்னு சொல்லுவாங்க ஆனா ஏன் வயிறு மட்டும் அசிங்கமா இருக்குன்னு கேக்குறாங்க எந்த டிரஸ் போட்டாலும்
செட்டாகமாட்டுது
நீங்க சொன்னீங்க பாத்தீங்களா எந்த வேலை செஞ்சாலும் அது கரெக்டா இருக்கனும் நினைப்பாங்கன்னு நாணும் அப்டித்தான் சின்ன தப்புனா கூட ஒத்துக் மாட்டேன். டென்ஷன் ஆயிடுவேன் அந்த குணம் அதிகம் என்கிட்ட இருக்குது எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் என் கூட யாரும் ஏதாவது வேலை ஷேர் பண்ணி செய்யமாற்றங்க 😒
இதே ப்ரச்சனைதான் எனக்கும் சகோதரி
Perfect doctor, hats off and thank you so much for my trouble, ❤
மிக்க நன்றி டாக்டர்
Mam... Enaiku unga speech aala oru theervu kidaithathu....mikka nandri...mam
எனக்கும் நீங்க சொல்றது எல்லாமே இருக்கு மேடம்
நன்றி மா. வாழ்க வளமுடன்
Arumeya soneenga nandri sister🙏🙏🙏🙏🙏
வணக்கம் மேடம், எனக்கு இந்த பிரச்சினை இருக்கு, வேலை செய்றது சரியா இருக்கனும், இதனால நான் எல்லாத்துக்கும் எதிரியா தான் இருக்க, வயிறும் சரி ஆகல பிரச்சினையும் விடல
Haiyo yepdi mam ipdi correct aa solringa
Good explanation. Simple remedy. Keep uploading your remdies ma'am
Thank you Dr...sariya sonniga Nannum appdidhan irukkan...
Mam nekka sonna mathirei ennakku erukku super mam thank you mam
L ji
நன்றி அம்மா 🙏👍
எனக்கு இதே பிரச்சினை தான் இருக்கிறது
Super madam.. Romba romba sariya solringaa... Tq so much mam... ❤
Romba crt nan neenga solra maatiri aalu tan😊
Ennoda pirachanai saripanna tips thanks 🙏🙏🙏 Dr
Romba nandri mam negal sonna tips mega arumai nan follow pannaren
Thank you so much mam engalaye enga problem eduthu solla mudila ninga correct patient side yosichi puriji athuku medice solirukinga
Thanks mam
Romba correct ah irukku
Mam romba theliva alaga sonnenga thank u mam
Super thanks ❣️
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் எனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது இருந்தாலும், இப்போது நான் குவைத்தில் வேலை செய்கின்றேன்.ஏலக்காய் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமா? தயவு செய்து சொல்லுங்கள் டாக்டர். சீரகம் கிடைப்பது கஷ்டம்.
Very nice tks msg dr
நன்றி
Best doctor madam u r dhanvanthri agtiyar
மிகவும் நன்றி!❤❤❤🎉🎉🎉🎉
நன்றிநீங்கசொன்னதுமுற்றிலும்உண்மை
Neenga sonathu correct tha madam thanks sonathuku
நன்றி mam. வாழ்க வளமுடன் 🙏🙏
Thank u mam super apdiye yenaku ullatha apdiye soninga
Nalla thagaval 👍
Enakagave sonna madiri irundadu. Control panna try pannukindren. Nandri
Yes எல்லாம் ஒகே ஐ வில் ட்ரை
சறியா சொன்னிங்க டொக்டர் நன்றி