ஏன் நியுட்ரலில் பேஸ் வருகிறது? Why phase come in Neutral wire? Tamil Electrical Info

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2021
  • இந்த வீடியோவில் ஏன் நியுட்ரலில் பேஸ் வருகிறது அதற்கான காரணம் என்ன மற்றும் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் எப்படி சரி செய்வது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all content provided by this channel.
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use

ความคิดเห็น • 55

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 2 ปีที่แล้ว +2

    உங்கள மாதிரி ஆளுங்க இருப்பதால் தான் தமிழில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி.

  • @hariharanc2443
    @hariharanc2443 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்..
    நன்றி நண்பரே

  • @AshokKumar-jl8ox
    @AshokKumar-jl8ox 3 หลายเดือนก่อน

    Super thalaivarae super thalaivarae

  • @manikbs2527
    @manikbs2527 2 ปีที่แล้ว +1

    Very useful information. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunparthi8440
    @arunparthi8440 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் 👏👏👏

  • @tamilvideo2137
    @tamilvideo2137 2 ปีที่แล้ว +1

    Sir , your electric explain in excellent

  • @bagavathisp9694
    @bagavathisp9694 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @akileshtv5808
    @akileshtv5808 2 ปีที่แล้ว +1

    Akilesh TV like this video.... Super.... Amazing... Keep it up

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว

    சிறப்பு 👍 💐

  • @malaravanmalaravan7098
    @malaravanmalaravan7098 2 ปีที่แล้ว

    அருமை

  • @arumugamsai13
    @arumugamsai13 2 ปีที่แล้ว

    சூப்பர் ❤

  • @ungalnanban_orginal
    @ungalnanban_orginal 2 ปีที่แล้ว

    super thalaiva

  • @sathishradha1407
    @sathishradha1407 2 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @mdameeth710
    @mdameeth710 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

  • @MANIS-vm3fk
    @MANIS-vm3fk 2 ปีที่แล้ว

    Nice excellent explanation

  • @saiyathuibrahim5491
    @saiyathuibrahim5491 2 ปีที่แล้ว

    super explanation 👏👏👏

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 ปีที่แล้ว

    high useful information..thq

  • @jvishnuprabhu7413
    @jvishnuprabhu7413 2 ปีที่แล้ว

    Super bro

  • @bestplumbing8325
    @bestplumbing8325 2 หลายเดือนก่อน

    Nan pathathuliye nengadhan nallla explain panni erukkinga and solve panrathum solli erukinga

  • @muthuparanjothi
    @muthuparanjothi 2 ปีที่แล้ว +1

    Super

  • @rajarajan9848
    @rajarajan9848 2 ปีที่แล้ว

    Video very very super

  • @jkmnewtamiltech414
    @jkmnewtamiltech414 2 ปีที่แล้ว

    Supper pro

  • @valliharini796
    @valliharini796 2 ปีที่แล้ว

    Can you make a video of explanation how and electric car and electric bike works?

  • @valliharini796
    @valliharini796 2 ปีที่แล้ว

    Sir,Can you make a Video of giving explanation how an motor,battery,inverter,reverse gear of Electric vehicles works?

  • @valliharini796
    @valliharini796 2 ปีที่แล้ว +1

    Brother, can you say what is hot and cold split air conditioner .Can you say in which shops we get hot and cold split air conditioner in tamil nadu and say the brand. Say the functions and feeatures of hot and cold split air conditioner

  • @manikannan450
    @manikannan450 2 ปีที่แล้ว

    Hi brother innam konjam theliva veenum anna

  • @Bharathi-cr3bv
    @Bharathi-cr3bv 2 ปีที่แล้ว +1

    Brother phase neutral rendulume tester vacha tester light eriuthu testerlaium earth adikkuthu enna panrathu?

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว

      Neutral wire cut agirukum brother Electrician ah contact panni Neutral wire enga cut agirukunu check panni sari pannikonga and unga testerla earth adikuthuna vera nalla quality tester use pannunga.

  • @lookindigital7248
    @lookindigital7248 2 ปีที่แล้ว

    how can we contact you for promotional details

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 2 ปีที่แล้ว

    Bro enga vetula nutral lla phase line varuthu..enga cut agi irukum nu epadi kandu pudikarthu..ella room laiyum apadithan varuthu..

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว +2

      EB energy meterla tester vachi check panni parunga meter Neutral link layum phase vandhal pole la Neutral cut agirukum.

    • @Pradeepkumar-ur1zr
      @Pradeepkumar-ur1zr 2 ปีที่แล้ว

      @@tamilelectricalinfo ok .. thanks unga reply ku..👍

  • @kadharkuttyfriends3819
    @kadharkuttyfriends3819 2 ปีที่แล้ว

    அண்ணே வணக்கம் நான் இங்குபேட்டர் யூஸ் பண்றேன் அதுல குண்டு பல்பு போட்டு இருக்க அந்த பல்பு அடிக்கடி யூஸ் ஆகுதுன்னு அதுக்கு ஏதாவது வலி இருக்கா

  • @newold2707
    @newold2707 9 หลายเดือนก่อน

    Anna netural return akum pothu indicator work akum ma

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  7 หลายเดือนก่อน

      Neutral return ana pirachana illa but phase return anathan problem

  • @chandrasekarannatarajan2380
    @chandrasekarannatarajan2380 2 ปีที่แล้ว +1

    எங்களுடைய அபார்ட்மென்ட்டில் சில சமயங்களில் நிறைய வீடுகளில் வாட்டர் டேப் மற்றும் தண்ணீரில் ஷாக் அடிக்கிறது. என்ன காரணம்? எப்படி சரி செய்வது? சந்திரசேகரன், சைதாப்பேட்டை.

    • @rajaRaja-vv1sn
      @rajaRaja-vv1sn 2 ปีที่แล้ว

      வாட்டர் கீட்டர் பாடி ஆகும் அதை சரி செய்யவும்

    • @electricaltech3263
      @electricaltech3263 2 ปีที่แล้ว

      Water heater problem

  • @sbkcs
    @sbkcs 2 ปีที่แล้ว

    ரிங் சர்க்யூட் செய்தாலும் வருமா? அதுபற்றி காணொளி இடவும்.

  • @rajadurai78
    @rajadurai78 2 ปีที่แล้ว

    என்னோட வீட்டில் இன்டக்சன் ஸ்டவ் பயன்படுத்தும் போது பேஸ் நியூட்ரல் ரெண்டிலும் கரண்டு வருது.

  • @yanushanyanushan3704
    @yanushanyanushan3704 2 ปีที่แล้ว

    Same time appadi pesh varudhu piragu sariyakinradhu idhan karanam enna anna

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว

      Neutral wire loose contact ah iruka vaipu irukirathu

  • @vithuran906
    @vithuran906 2 ปีที่แล้ว

    வணக்கம்
    வயர் பாக்ஸ்ல உள்ள சுவிட்ச் போடாம இருந்து டெஸ்டர் வச்சி செக் பண்ணுனா எல்லாவற்றிலும் டெஸ்டர்லைட் எரியுது (வயர்பாக்ஸ்பாடி உட்பட) வயர்பாக்ஸ் சுவிட்ச் ஆன் பண்ணுனா சரியான இடத்தில் மட்டும் டெஸ்டர்லைட் எரியுது எதனால் இப்படி இருக்கு? இதை எப்படி சரிபண்ணலாம்?

    • @sathishj7185
      @sathishj7185 2 ปีที่แล้ว

      Neutral line varala...

    • @vithuran906
      @vithuran906 2 ปีที่แล้ว

      @@sathishj7185 neutral line varutha illa varalanu epdi therinjikurarhu

  • @balasubramaniama7967
    @balasubramaniama7967 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    எங்க வீட்டு ஸ்விட்ச் பாக்ஸ் ல சில சமயங்களி இல் எர்த் அடிக்கிறது இண்டிகேட்டர் வைத்து பார்த்தால் லைன் வருகிறது.
    ஆனால் நாங்கள் Rccb பொருத்தி உள்ளோம் ட்ரிப் ஆவது இல்லை என்ன காரத்தில் காரணத்தினால் switch மேற்புறத்தில் லைன் வருகிறது..??

    • @sakthisurya6489
      @sakthisurya6489 2 ปีที่แล้ว

      இதருக்கு ELCB பொருத்துமானது நண்பா

    • @balasubramaniama7967
      @balasubramaniama7967 2 ปีที่แล้ว +1

      @@sakthisurya6489 நான் legrand rccb பயன்படுத்துகிறேன் கீழே input மேலே output கொடுத்துள்ளேன் இது சரியா 40am rccb

    • @tamilelectricalinfo
      @tamilelectricalinfo  2 ปีที่แล้ว

      RCCB ல் மேலே input கொடுத்து கீழே output எடுக்க வேண்டும் சகோ மற்றும் சுவிட்ச் பாக்ஸில் எர்த் அடிக்கிறது என்றால் கரண்ட் leakage ஏற்பட்ருக்கிற வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் electrician contact பண்ணி சரி செய்து கொள்ளுங்கள். நன்றி

    • @balasubramaniama7967
      @balasubramaniama7967 2 ปีที่แล้ว

      @@tamilelectricalinfo Thank you bro

    • @balasubramaniama7967
      @balasubramaniama7967 2 ปีที่แล้ว

      @@sakthisurya6489 thank you

  • @yanushanyanushan3704
    @yanushanyanushan3704 2 ปีที่แล้ว

    சில நேரம் நியுடல்ல பேஸ் வருகிறது, பிறகு சரியாகிறன இதன் காரண‌ம் என்ன

    • @sathishj7185
      @sathishj7185 2 ปีที่แล้ว

      Neutral lain correct a join pannala nu kaaranam..

  • @venkevijay
    @venkevijay 2 ปีที่แล้ว

    Super bro