சூப்பர்,சூப்பர் மிகவும் அருமையான பட விளக்கத்துடன் கூடிய பதிவு, பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது சுருக்கமாக சொல்ல போனால் ஒரு ஆசிரியர் வகுப்பு எடுத்தது போல இருந்தது இது போல் இன்னும் பல பயனுள்ள காணொளியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் நன்றி!
sir vakkam MY NAME T K NAGARAJAN NEUTRAL WIRE WHY DO NOT PUT FUSE GOOD EXPLAIN DETAILS THANK YOU SAME HT WIRE FIVE WIRE CONNECT WHERE IS NEUTRAL CONNECT I SEND COMMENDS PLEASE EXPLAIN
ஜீ EB ஸ்டே WIRE EARTH உடன் மெய்ன் போர்ட் எர்த் பிளேட் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னொரு அறிவுரையும் சொல்லுங்கள். 2 வேறு வேறு மின் இணைப்பின் எர்த் இணைப்புகளை ஒரே எர்த் பிட்டில் இணைக்கலாமா?. ஒரு சிங்கிள் பேஸ் இணைப்பு மற்றும் ஒரு 3 பேஸ் இணைப்புகள் உள்ளன.
சூப்பர்,சூப்பர் மிகவும் அருமையான பட விளக்கத்துடன் கூடிய பதிவு, பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது சுருக்கமாக சொல்ல போனால் ஒரு ஆசிரியர் வகுப்பு எடுத்தது போல இருந்தது இது போல் இன்னும் பல பயனுள்ள காணொளியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் நன்றி!
தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா...
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏 சூப்பர் வீடியோ சார் சூப்பரான விளக்கம் கிடைத்தது நன்றி சார்🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான. பதிவு ஐ
Very good information. Very good diagram. Excellent work.
thank you so much
Very useful, I am facing the same problem
very very good and clear Explain Thanks
அருமையான விளக்கம் அண்ணா
Thank you so much bro
Super bro👌nice voice & very nice explain.
RCCB la melathan wire kodukanuma,🤔
Excellant explanation with appropriate diagrams.
Thank you
Super very good message thank you and congratulations sir...
Thanks and welcome
விரிவான விளக்கம் சூப்பர்
Good Learning BRO
Thank you sir. Clear nice.
welcome sir
Thank you to my toute bro enakum itha toute than irunthuchu bro
அருமை
Nice explain... 👌👌👌
Glad you liked it
Nice video bro💯💯💯💯
Thank you so much
அண்ணா எனக்கு Simba sample pump எப்படி panel செய்யிறது அதாவது conductor ,OLR,standard switch ,auto one of aur indicate போட்டு எப்படி wiring செய்யிறது
Hi sir Athu epdi , while neutral fuse blow anathu ku apram epdi indicator valiya return agum, apdi Aanaal Mcb trip aagumla
Anna enga veetla socket la testing seithal 4terminala supply varuthu anaal all circuit working la eruku athu eppadi anna... any problem varuma..
neutral wire check pannukka bro
super nanpaa
Super....👍
Ean...Fan and tubelight kku earth connection kutukkala....sir....
அருமை சார்
Bro rccb topla out put thana varun ....
have to check the connection diagram in RCCB side ( because depends upon the brand) before connect the RCCB bro
Thanks for quick reply bro
Bro pls explain neural cut ana circuit close agathu la the how can flow current .
Will upload soon video
entha Mathiri neutral cut anal nama use pandra tv fan ku ethavathu problem varuma
no problem to equipment but there is no safety
Bro rcb input mela kodukanuma illa kizha kodukanuma pls sollunga
already detailed video uploaded
sir vakkam MY NAME T K NAGARAJAN NEUTRAL WIRE WHY DO NOT PUT FUSE GOOD EXPLAIN DETAILS THANK YOU SAME HT WIRE FIVE WIRE CONNECT WHERE IS NEUTRAL CONNECT I SEND COMMENDS PLEASE EXPLAIN
Yanga vitla neutral fuse irukku 2.5 wayar potriken no perbalm???? Bro pls answer
remove the neutral wire fuse and joint the both side wires it is better
Sir MCB RCCB க்கு வலது பக்கத்தில் phase தானே வரும்? doubt
நண்பரே .. வணக்கம்.
MCB விளக்கம் தாருங்கள். எத்தனை amp
கிச்சன்..மிக்சி,கிரைண்டர், 24hr ஃபிரிட்ஜ், லைட்....
பெட்ரூம்..AC, 2லைட், 1சீலிங் பேன், அட்டாச் பாத்ரூம். வாட்டர் கீட்டர்,
ஹால்..2சீலிங் பேன், 2லைட், டீவி, வெளிப்புற லைட் 2.
படிக்கட்டு கிழ்..1வாட்டர் மோட்டார், வாஷிங் மெசின்.
இதற்கு எத்தனை amp total LCB போடலாம். நன்றி.
Super 👌
3 pin socket phase taken from other switch neutral.check and correct
Main neutral cut ayituchuna
Neutral fusla thikkana weyar podalama??? Bro pls answer
neutral wire don't use fuse if you have fuse in neutral first remove the fuse it is good
Super
Good explanation. But why &when neutral is cut
already video uploaded for what is the problem for whenever neutral wire is cut
Heater Fan Orpat odu on panita konja nerathule Feuse poiruthu... Apadi agama iruka ena pananam bro??
need to check the fan
Room heater than problem ah..??
Ground Earth Video poduiga....
Actually RCCB provide panni iruntha, intha mathiri situation la RCCB trip aagidume Bro.,.
Yes correct
Wonderful
Neutral la switch controlla kutukkalama
இணைக்கக்கூடாது
switch connect only in phase wire
நண்பா MCB RCCB மாட்டினால் gravund erath கண்டிப்பா வேண்டுமா நண்பா
MCB மற்றும் RCCB இருந்தாலும் இல்லாவிட்டாலும் Ground எர்த் கண்டிப்பாக இருக்க வேண்டும்
25amps rccb price solluinga bro
Neutral and phase touch aana yen sir short circuit aakuthu
will upload video soon
Super b
Super bro
Bro all roomskum neutral wire connection epdi panrathu
already video uploaded bro
Link give bro
Thanks bro
Nice anna
Earth & neautral yeen Link pannakutathu nnu Oru video potunga sir
surly upload Mr.Sethupathi
@@techforallneeds thanks 😊
Bro neutral and phase line layum tester la light glow agudhu ana Appliances connect pannal nalla work agudhu
நியூட்ரல் வயரில் tester brightness குறைவாக இருக்கும் இதற்கு காரணம் நியூட்ரல் wire contact சரியான முறையில் இல்லை
@@techforallneeds yes bro neutral la tester light lite aa dhan glow agudhu
கிரவுண்டு எர்த் இரண்டுக்குமான வேறுபாடுபற்றிய காணொலியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
அண்ணா eb மீட்டர்லா எப்பவும் பேஸ் ஒயர் இன்புட் முதலில் அவுட் புட் கடைசியாக தான் வருமா
இதுதான் சரியானது சகோ
If neutral wire is disconnected some where for some reason then the same problem will happen right?
yes correct
@@techforallneeds thank u
Neutral cut ana trip agara polla yathum ilaya
yes possible we will explain and upload video
Thank u bro,
நியூட்ரல் லிங் பயன்பாடுத்துங்கள்
👌
ஜீ மீட்டர் போர்டில் இருக்கும் எர்த் பிளேட்டில் நாம் தனியாக அமைத்த எர்த் பிட் இணைப்பை இணைக்கலாமா?
EB எர்த் உடன் இணையாமல் இருந்தால் நல்லது
ஜீ EB ஸ்டே WIRE EARTH உடன் மெய்ன் போர்ட் எர்த் பிளேட் இணைக்கப்பட்டு உள்ளது. இன்னொரு அறிவுரையும் சொல்லுங்கள். 2 வேறு வேறு மின் இணைப்பின் எர்த் இணைப்புகளை ஒரே எர்த் பிட்டில் இணைக்கலாமா?. ஒரு சிங்கிள் பேஸ் இணைப்பு மற்றும் ஒரு 3 பேஸ் இணைப்புகள் உள்ளன.
👍🏻👏🏻👍🏻🙏🏼
Sir how to get electrician license please
ITI Electrician course or contact Government ITI they are conducting exam for skilled electrician and skilled plumber
👍👍👍👍👍😊😊
👍🇮🇳
முன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள 2.5 mm வயர் ( கிலோ மீட்டர் இனைப்பு உளீளது) கண்டினிவிட்டி எவ்வாறு செக் செய்வது மெக்கார் உதவியுடன்
contact whats app number will explain and will upload a video
Sir your whats up number ? please am from saudi arabia
@@techforallneeds Thankyou sir
மீட்டர் கு அவசியும் எர்த் கனெக்ட் பண்ணுமா?
yes there is a metal meter very important to earthing
@@techforallneedsஎப்படி கொடுக்குறது
Pls cal mii
contact whats app number
வாட்ஸ் னா என்ன ஆர்ம்ஸ் னா என்ன ப்ரோ
அருமை அண்ணா
நன்றி வணக்கம்
Super
👌👌👌
Good Anna
Thanks bro