how to make earthing at home in tamil|mschinnasamy|MS
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
- Proper electrical earthing for our house means digging a hole in the earth and using metal copper rod and salt, charcoal, water to make earthing pipe connection and test whether the earthing is coming properly.
Join this channel to get access to perks:
/ @mschinnasamy
Disclaimer:this channel does not promote or encourage any illegal activities,all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for fair use for purposes such as criticism,comment,news reporting,teaching,scholarship and research.
Fair use permitted by copyright statute that might otherwise be infringing.Non-profit,educational or personal use Tips the balance in favor of fair use.
#Earth#HomeEarth#PipeEarth#EarthMake#CopperEarth#mschinnasamyelectric#mschinnasamy#MS
second channel link👇👇👇
/ mschinnasamyproject
Gmail: mschinnasamy299@gmail.com
அண்ணா, வாழ்த்துக்கள், உங்களையுடைய பதிவுகள் அனைவருக்கும் மிகவும் பயன் உள்ளது,, இயற்கை இறைவனின் அருள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் தங்களுக்கும் குடுப்பதினர் அனைவருக்கும்,,, உங்கள் விடியோ பார்த்தே என்வீட்டுன் ஆழ்துளை கிணறு போர்வெல் பம்ப் நானே அமைத்துக்கொண்டேன்,,,, இப்போது எர்த் போடனும் என்று நினைத்தேன்,,,, இதோ இப்போதே விடியோ பார்த்தேன், நாளை வேலையாய் முடித்துவிடுவேன்,, உங்களுக்கு பல ஆயிரம் நன்றிகள்,,
நன்றி
அண்ணா, உங்களுக்கு நன்றி சொன்ன போதாது, அதுக்கும் மேல, நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி நீங்க சொன்னது ரொம்ப நல்லா இருக்கு தெளிவா இருக்கு
Rombo thanks bro rombo use full ah iruku bro
Superb நல்ல பயனுள்ள தகவல்
Very Nice and important useful information awarness video
Super thala
Very useful video bro thank you.
Useful info bro. Thank U
Super Anna nalla vilakkam
Very useful video❤
Very super.... Keep it... Bro .
சூப்பர்
Thank you 💗💗
Good supper anna
Very useful video. Clear explanation. Thanks to your efforts
super anna
Good Anna
நன்றி அண்ணா
Earth cable and neutral cable earth link la joint pannalama or thani Thaniya kudukkanuma enga v2 la joint panni irukku
no தனித்தனியா இருக்க வேண்டும்
Super bro
Arumy bro
Veetil Earth Linking Check Panninaal RCCB Trip Aagumay?
கண்டிப்பா ஆகும்
Enga mill la ipdi dhan oru thotti irukum..ennanay teriyama irundhen ivlo naala
GI Service pipe & service line இதற்கு தனி earth pipe இணைப்பு செய்வதே சிறந்தது
Test lamp phase la oru wire and earth hole la oru wire vaithal light erinthaal earth proper ah irukirathu endru arthama sir.
Light eriyavillai endraal earth sariyaga illai endru arthama sir.
Solunga please
yes
Bro ungaluku solar power pathi idea iruka
eruku nanba இதைப் பற்றி ஏற்கனவே ஒரு சில வீடியோக்கள் போட்டிருக்கேன் தெரியாத நபர் கூட solar வாங்குவதற்கு முன் calculation செய்து solar panel , solar battery , solar charge controller , solar inverter இவை அனைத்தும் தெளிவாக தெரியாத நபர் கூட கற்றுக்கொள்ளலாம்
Bro 2bhk with AC how amp rated RCCB use பண்ணலாம்
நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்
👍👍👌💐
Thank you sir na keatta earth makking video potathugu... copper kambiki pathil 6sq mm wire copper wire bottom podalama.. illa copper kambiki tha best ah....
Testing la earth vantha ok
Super Anna
Neutral wire poothu pochunna earth wire neutrala use pannikkitalama Anna
அவ்வாறு பயன்படுத்தினால் கண்டிப்பாக வேலை செய்யும் ஆனால் அது ஒரு தவறான ஒரு விஷயம் emergency பயன்படுத்துங்கள் தவறில்லை ஆனால் எப்பயுமே அதில் பயன்படுத்தக்கூடாது Earth காக மட்டும் பயன்படுத்துங்கள்
B class GI 5 th feet pipe may be used. Instead of using 2.5 wire from earth pipe to energy meter 8mm copper wire may be used.
Can be used liberally
Charcoal use only good connectivity,
👌👌👌👌👌
Brother..1 HP, single phase motor full load current calculation. Video pannunga
★ Enaga ..1 HP single phase submersible motor aanathu 6A current edukkuthu rezoan enna brother..
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் வாட்ஸ்அப் குரூப் லிங்க் channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்துகொண்டு தொலைபேசியை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள்
Vanakam na, Inverter light onu vangunom, power irukum pothum pogum pothum eriyanum ana power pogum pothu eriyala atha lighta vera vitla potu check panum pothu correcta work panuthu,,wiring yethum seriya panalaiyanu engaluku doubt..ipa atha yeppudi seri pani antha lighta work panna vekarathu
நமது சேனல் WhatsApp group Link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் Free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதிலை கொடுக்கிறேன்
Hi bro எவலோ ஆழம் குழி தோண்டனும்
2 feet
நண்றி
👍🤘🙏
👌👌👌👌👌👍
Anna unka nanpar
Anna unka pan nonpar
நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதில் கொடுப்பேன்
உப்பு போட்டடா எர்த்பைப் விரைவில் துருபிடித்து இத்துபோய்விடும். உப்பு போடாமலே எர்த் போடுவதுததான் சிறந்தது
அதற்காக தான் copper பயன்படுத்தினோம்
வணக்கம் நண்பா
3.7 volt rechargeable பேட்டரி எது நல்லது , சில பேட்டரிகள் ஆபத்தானது என்கிறார்கள் , சில வேலைகளில் வெடிக்குமாம்.
உங்கள் அறியுறை தேவை
positive negative short ஆகாமல் இருந்தாலே போதுமானது அதேசமயம் பேட்டரிக்கு BMS பயன்படுத்த வேண்டும்
@@mschinnasamy
மிக்க நன்றி தலைவா
இரண்டு வீட்டிலும் ஒரு எர்த் குழி போதுமா
இரண்டுக்கும் ஒன்றை கொடுக்கலாம் ஆனால் கவர்மெண்ட் ரூல்ஸ் தனித்தனியாக இருப்பது தான் நல்லது
1 Hp submersible pump தண்ணீர் தொட்டியில் உள்ளது. இதற்கு முன்பு வரை பழைய MCB யல் இயங்கியது. இப்போது Elcb மாற்றினார் ட்ரிப் ஆகி விடுகிறது ?
மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group Link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் Free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதிலை கொடுக்கிறேன்
Super