Does POWER SAVING DEVICE reduce EB bill? _Tamil, Reducing EB bill by 40%..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 830

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +591

    சகோதரரே நிச்சயம் நீங்கள் ஆசிரியர் தான். இன்னும் ஆகவில்லையெனில் பலபேர் வாழ்க்கையை காப்பாற்ற விரைவில் பணியில் சேருங்கள்.. உங்கள் பதிவு அருமை 👌🏻👌🏻👌🏻

    • @JebaRooban
      @JebaRooban 3 ปีที่แล้ว +49

      Teacher ah irundha 10000 per ah kaapathalam na, TH-cam mooliyama 1000000 per ku mela kaapathalam.... So idhaye continue pannanum nu thaan naama nenaikanum

    • @nallavanukunallavan1756
      @nallavanukunallavan1756 3 ปีที่แล้ว +9

      ஒரு வேளை ஆசிரியராக இருந்தால் ஒரு சில மானவர்கள் மட்டுமே பயண் அடைவார்கள் ஆனால் தற்போது பல மானவர்கள் பயண் அடைகிறார்கள்

    • @samysamy9827
      @samysamy9827 3 ปีที่แล้ว +1

      @@nallavanukunallavan1756 😂

    • @ksethushanthi
      @ksethushanthi 3 ปีที่แล้ว

      However 5

    • @manimaransounds
      @manimaransounds 2 ปีที่แล้ว +1

      டேய் என்னடா இப்படி எல்லாம் அவ்ன் தப்பு தப்பா சொல்றான் இதுலே7இவன் வேற

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +29

    வணக்கம் ஐயா...
    ஏனோ தானோ என்று தான் உள் நுழைந்தேன்
    ஆனால் உங்களின் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் அற்புதம் அருமை...
    எளியவர்களுக்கு புரியும் வகையில் மிக அருமையாக விளக்கினீர்கள்.... மிக்க நன்றி
    தொடரட்டும் உங்கள் சேவை...
    இப்போது நானும் உங்களில் ஒருவன்...

  • @pearl2623
    @pearl2623 3 ปีที่แล้ว +3

    நன்றி தம்பி
    உங்களது விளக்க உரைகள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக உள்ளன. நல்ல பொறுமையுடன் நீங்கள் விளக்கும் விதம் ஒரு கைதேர்ந்த பேராசிரிடம் பாடம் கற்றுக் கொண்டிருப்பது போன்ற உணர்கிறேன்.
    எனக்கு வயது 67, ஆயினும் உங்களது விரிவுரைகளுக்காக தலை வணங்குகிறேன். 🙏
    வாழ்க நலமுடன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.👍

  • @vas347
    @vas347 2 ปีที่แล้ว +8

    நீர். இங் கிறுக்க வேண்டிய ஆளே இல்லை யா 🤔😍. நீர் தமிழன் என்பதிலே எங்களுக்கு பெருமையும் கர்வமும் ஏற்படுகிறது.👏உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றுமே தெளிவான. அறிவுப்பூர்வமான, விஞ்ஞானத்திற்கே தெளிவு தரக்கூடிய. வகையில் மிக மிக அற்புதமான விளக்கம் தறுகீறீர் ஐயா.😍👌👌👌👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

    • @sapesansapes8089
      @sapesansapes8089 4 หลายเดือนก่อน

      நீர் தமிழை கொல்லாதீர் ஐயா???

  • @arputharajr7842
    @arputharajr7842 3 ปีที่แล้ว +6

    எப்போதும் உங்கள் பதிவு தனிதுவமாகவே உள்ளது. பொறியல் உண்மை உடகத்திற்க்கு பாராட்டுக்கள்

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 3 ปีที่แล้ว +117

    2006 pass out EEE aana innaikutha enakku voltage current power factor leading lagging basics purinjikka mudinjathu, 1St time EEE fulla revise panna thonuthu featurela padichathukku urupadiya yethachum oru vishayam panna thonirukku unga video paathathula🙏 1st time paakuren ji & lifela most valuable channella paathirken, romba magizhchi bro, kandippa unga ella videos paakaporen jii🙏🙏🙏🙏🙏Thankyou soooo much for your most valuable channel 💖🙏💐💐

    • @cyberorcas
      @cyberorcas 3 ปีที่แล้ว +2

      Ne lam enna dash ya 4 varusam padicha, unna mathri aalunga engineering padichathunala than ippo engineering value illa ma poyetu

    • @balasiva2626
      @balasiva2626 3 ปีที่แล้ว +5

      @@cyberorcas idiot solli thara mathiri solli thantha puriyum onna mathiri prof, lecturer lam vantha entha mannum puriyathu

    • @balasiva2626
      @balasiva2626 3 ปีที่แล้ว +2

      @@thirumalr333 then u make a good quality engineer and give to our country

    • @cyberorcas
      @cyberorcas 3 ปีที่แล้ว

      Engineering professional degree, ne ya own la learn pannikanum , antha mathri capacity illatha maramandi ku vera neriya course iruku illana poye palaya irumbu kadaila vela pakanun

    • @balasiva2626
      @balasiva2626 3 ปีที่แล้ว +2

      @@cyberorcas appo intha arivaali kitta i will ask one question the question is
      5 eraser and 7 pens together cost ₹50, whereas 7 erasers and 5 pens together cost ₹46. Find the cost of one eraser and that of one pen. Evalo pasurala google pakkamma solution boda answer sollu pakkalam 10th layai nee paduchurupa mudinja solve pannu it is not hard question

  • @saleenan1
    @saleenan1 3 ปีที่แล้ว +62

    I am from Kerala, actually i can understand only 75% your language, but you have explained very well. Here so many you tubers are making video's regarding this subject.and they saying, electricity bill can be reduced if you connect a capacitor. the fact is,most of them do not have any electrical engineering background.

    • @Ruby-zk2jl
      @Ruby-zk2jl ปีที่แล้ว

      தெய்வமே....கலக்கிட்டீங்க...

  • @selvakumar5931
    @selvakumar5931 ปีที่แล้ว +2

    உங்களுடைய எல்லா பதிவுகள் நான் தவறாமல் பார்ப்பேன் மிக மிக அருமை ரொம்ப பயனுள்ள பதிவுகள் உங்கள் சேவை தொடரட்டும் சகோதரரே.... வாழ்க வளமுடன்

  • @Honest5
    @Honest5 3 ปีที่แล้ว +230

    You are eligible for a professor post in IIT. Such a fantastic knowledge & teaching skill. Excellent video. Keep it up! 👍

    • @jimmatrix7244
      @jimmatrix7244 3 ปีที่แล้ว +9

      No. If he joins IIT then his ego will be bloated. Let him progress on his own pace.

    • @saibrothers1926
      @saibrothers1926 2 ปีที่แล้ว +2

      Yaa sir good 👍 explanation but please do videos in English

    • @MatheshKanna_Official
      @MatheshKanna_Official 2 ปีที่แล้ว +4

      @@saibrothers1926
      Tamil la sonna dhan neraya local people( like me) perukku puriyum

    • @saitbattery4117
      @saitbattery4117 ปีที่แล้ว +2

      @@jimmatrix7244 , well said bro.

    • @ppkk9609
      @ppkk9609 ปีที่แล้ว +2

      Please don't limit his knowledge sharing

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான சிந்தனையை வளர்க்க உதவும் மிக்க மகிழ்ச்சி அன்பரே நன்றி

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 3 ปีที่แล้ว +36

    அருமையாகவும் தெளிவாக சொல்கிறீர்கள் அண்ணா பிரமாதம்

  • @Qatarmahesh
    @Qatarmahesh 3 ปีที่แล้ว +14

    அருமையாக உள்ளது தங்களின் விளக்கம். அறிமுக உரையாக உங்களைப் பற்றிய ஒரு வீடியோ கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL 3 ปีที่แล้ว +13

    Very good explanation. Save lot of people’s money. Super, Congrats

  • @Chennaipropertypulse
    @Chennaipropertypulse 2 ปีที่แล้ว +4

    He never asked to subscribe us. A genuine guy who wish to spread the awareness on the earth.. hatsoff to u bro

  • @masterdon1586
    @masterdon1586 3 ปีที่แล้ว +40

    நானும் EEE student தான் 95% எடுதிருந்தேன் நீங்க Class எடுத்திருந்தா 100% எடுத்திருப்பேன் Sir....எப்ப நான் tv, mobile ,laptop service பன்னிகிட்டு வருகிரேன் Sir நீங்க இந்த மாதிரி அதிகமான வீடியோ போடுங்க Sir..நன்றி🙏🙏🙏🙏🙏

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 ปีที่แล้ว +6

    நல்ல விளிப்புனர்வு செய்தி !
    electricity பற்றிய விளக்கமும் அருமை !!

  • @danielruban8108
    @danielruban8108 3 ปีที่แล้ว +16

    One of the finest science communicator in tamil

  • @K7Padmanaban
    @K7Padmanaban 3 ปีที่แล้ว +5

    👌 உண்மையான தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @kara1946
    @kara1946 ปีที่แล้ว

    ஆம் தெளிவாக விளக்கம் அளிக்கும் ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்பது போல் இருக்கிறது
    God bless you

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 2 ปีที่แล้ว +1

    Dear friend , really appreciate you, such a simple way even my college teachers not taught ,as a electronic student I am now 54 super brother God bless you 🙏

  • @TrendyVikey
    @TrendyVikey 3 ปีที่แล้ว +8

    Intha mari enga staff edutha na distinction la clear panniduvan na 💯❤️

  • @kajakaja7538
    @kajakaja7538 3 ปีที่แล้ว +1

    நல்ல சிறந்த தகவல் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக...

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 3 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பான தெளிவான பதிவு...
    எங்களுக்கு உண்மையான மின்சாரத்தை சேமிக்கும், மிச்சம் செய்யும் டிவைஸ் இருந்தால் தெரிவுக்கவும் ...
    வாழ்க வளமுடன்

  • @jeganjoseph976
    @jeganjoseph976 3 ปีที่แล้ว +31

    Difference between voltage and current was explained with simplest example . Appreciated.

  • @techsara1945
    @techsara1945 2 ปีที่แล้ว

    சிறு வயதில் தெளிவான ஆசானாக உள்ளீர்கள் சகோதரா....
    என்னுடைய 20 ஆண்டு அனுபவம் இருந்தும் சில ஐயங்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்..
    என்னுடைய ஆசான்...

  • @harinathtech
    @harinathtech ปีที่แล้ว

    Thanks!

  • @kvssenthil
    @kvssenthil 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் sir, எனக்கு சின்ன வயசில் இருந்தே எலக்ட்ரிகல் ல ஆர்வம். இன்றைக்கும் எதையாவது செய்திகிட்டு தான் இருக்கேன். அது சம்பந்தமா படிக்கல, .நான் இப்போ IT ல இருக்கேன். முடிந்தால் free energy பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... Free energy சாத்தியமா என்று எனக்கு தெரியாது. நானும் முயற்சி பண்ணி இருக்கேன், எல்லாம் தோல்வி தான்.

  • @E-GaN
    @E-GaN 2 ปีที่แล้ว +13

    3:35 "Broke pannathana warranty avoid aagum?" Exactly what I do.
    Fun fact: Power savers (without the output pin) were actually designed to save power by plugging them in. So power hungry devices don't have space to plug them in. Thus Electricity bill is reduced. 😂😅.
    But anyways, Great video..

  • @shankars9248
    @shankars9248 3 ปีที่แล้ว +9

    எந்த வீடியோ போட்டாலும் தெளிவான விளக்கம். அருமை...

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 3 ปีที่แล้ว +29

    Enga professor kooda ippadi clear ah explanation kuduthadhilla 🔥🔥👍

    • @saracorporation5168
      @saracorporation5168 3 ปีที่แล้ว +4

      Unga manasatchi thottu sollunga Neenga lesson nadathana ketrupeengala ,, Athu keakura vayasu Illa than true

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 3 ปีที่แล้ว +4

      @@saracorporation5168 no bro oru professor oda kadama lession ah puriyura maari intresting ah nadathuradhu dhan ...oru concept ah puriyura maari nadathuna kavanikadhavanga kooda kavanippanga it's true.. 🔥🔥maanavaragal meedhu kovam irundhalum kooda

    • @VetrivelanGsv
      @VetrivelanGsv 3 ปีที่แล้ว

      @@DhakshinMoorthy om..i...onn,.....

  • @ragak3354
    @ragak3354 ปีที่แล้ว

    ஐயா மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். அனைவருக்கும் புரியும் விதத்தில் உள்ளது. மிகவும் நன்றி. நீங்கள் வாங்கியுள்ள பவர் மீட்டர். எங்க ஐயா கிடைக்கும்.

  • @ramadossg3035
    @ramadossg3035 3 ปีที่แล้ว +3

    அற்புதமான..விளக்கம் Sir..! வாழ்க வளமுடன்..!

  • @surukansurameen1605
    @surukansurameen1605 3 ปีที่แล้ว +7

    Super bro. இந்த வீடியோவை ரெண்டு முறை பர்தவங்க ஒரு like போடுங்க.

  • @cationsperspective1707
    @cationsperspective1707 3 ปีที่แล้ว +6

    The example you told for voltage and current with Dam... Neat and clear

  • @nathank.p.3483
    @nathank.p.3483 3 ปีที่แล้ว +14

    நல்லபதிவு.எலக்ட்டிரிகல் பாடம் படித்தவர்களுக்கு புரிந்து கொள்வது சுலபம்.

  • @shivazayn3127
    @shivazayn3127 ปีที่แล้ว

    🥰 Ovvoru video paakuraopovum neraya Visayam kaththukkuren. explanation romba alaga puriyura Madhiri sollitharinga .thank you so much brother ❤

  • @srisridhar5578
    @srisridhar5578 ปีที่แล้ว

    Unga video la yellaamey clear ah explain pandreenga.
    good & congratulations & thank u 👏👏👏👏👏👏👏

  • @kavichelvanp9333
    @kavichelvanp9333 3 ปีที่แล้ว +34

    Crystal clear explanation. kudos

  • @Gurudas03
    @Gurudas03 2 ปีที่แล้ว

    Awesome explanation Super......Vazhga Valamudan

  • @hemangaming8464
    @hemangaming8464 3 ปีที่แล้ว +10

    I like your videos bro specially e Wheeler vs petrol bikes comparison vera level changed my thoughts

  • @lingeshwarang1144
    @lingeshwarang1144 3 ปีที่แล้ว +30

    ANNA NEEGA 11TH&12TH PHYSICS TEACH PANUGA YOUR TH-cam CHANNEL WILL REACH 1 MILLION SUBSCRIBERS.

  • @harshansama4488
    @harshansama4488 ปีที่แล้ว

    அருமை அருமை புத்தி உள்ள பிள்ளைகள் நீங்கள் பேசுவதை சொல்வதை கூர்ந்து கவனித்தால் நிச்சயம் பலன் அடைவார்கள்

  • @mk_9217
    @mk_9217 2 ปีที่แล้ว +3

    My favourite most channel 👏 Wonderful explanation as usual bro. Keep it up.

  • @knaga74
    @knaga74 3 ปีที่แล้ว +27

    Excellent clarity in explanation. Good video. I have a point you may want to check: if the loads are having in-built converter-inverter combination, or a VVVF Drive, there will be no inductive but pure resistive load as such on the main supply which may be a reason why the device didn't make a difference. Both the washing machine and the drill you used as demo loads are probably having in-built VVVF drives for efficient speed control. Can you please check and confirm? Note: above comment doesn't mean I'm supporting the device; I just want a conceptual confirmation.

    • @babjiparamathma1890
      @babjiparamathma1890 ปีที่แล้ว

      DURING THESE LOADS, THE POWER FACTOR IS ALREADY AROUND 0.99. SO NO USE IF THIS DEVICE IS ADDED IN PARALLEL TO THOSE LOADS... THIS DEVICE WORKS WELL ONLY IF THE LOAD HAS LAGGING POWER FACTOR

  • @arjunandharmaraj
    @arjunandharmaraj 2 ปีที่แล้ว

    Sir Really all of your postings are very good. Those who are watching all of your post then he will become an expert. U explanation are very simple and understand

  • @ajaychidambaram2512
    @ajaychidambaram2512 3 ปีที่แล้ว +3

    🔥 my one semester subject in 12 mins video .... Clearly explained

  • @SenthilKumar-jk5bs
    @SenthilKumar-jk5bs 2 ปีที่แล้ว +4

    Excellent explanation. Keep it up young man. Even a novice like me can understand basic electronics.

  • @r.venkateshvenki1439
    @r.venkateshvenki1439 2 ปีที่แล้ว

    பிரதர் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் .
    அதேபோல் 1HP ஷம்பு மோட்டார் கெபாசிட்டர் அடிக்கடி உப்பி ஸ்மோக் வருகிறது .மோட்டாரை கையில் சுற்றி பார்த்தால் ஃப்ரீயாக சுற்றுகிறது. எதனால் கெப்பாசிட்டர் பழுதாகிறது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

    • @30mAkills
      @30mAkills ปีที่แล้ว

      Starting coil insulation weak.

  • @pranesharvind6375
    @pranesharvind6375 2 ปีที่แล้ว +1

    Great! I have been following from a short time. I inspire the way you simplify the complex details in Tamil. I hope the language barrier learners will benefit from your channel. Keep up the good work.

  • @NRK702
    @NRK702 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நான் இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் தம்பி

  • @gvgroup4336
    @gvgroup4336 3 ปีที่แล้ว +9

    Good knowledge and well explained, hearty congratulations.
    *One small suggestion:*
    We cannot conclude this way, after adding this device the current consumption reduced and it has some 0.03A difference. if the washing machine runs for 30min on everyday for 60days then our reading may reduced 5to10kwh.
    Example this is only for one device the same way fan and grinder like other inductive appliances reduce the meter reading upto 50kwh.
    Obviously our eb bill based on the slab wise, 50kwh bring it down by the device the slab also may get changed hence the 20 to 40% less bill may come.
    For a home if we are paying more than 2000₹ then this device can help to reduce 20%.
    If more appliances are running then it may reduce upto 40%.
    Calculating only for 2min is not worth, make a calculation for the 60days with that 2min current you may get some difference.

    • @thiruma3039
      @thiruma3039 3 ปีที่แล้ว +1

      We can't assume these small things. If you repeat the same excersice.two times difference will come. Your explanation is out of court. What he explains is correct.

    • @sidhambaramaadhimurugan5475
      @sidhambaramaadhimurugan5475 3 ปีที่แล้ว +5

      Sorry , the channel author didnt mention one thing which made you to assume these things..
      In industrial power calculations, the kvar reading will be included.
      But in domestic energy calculation, the kvar is excluded...
      The device only can give change in kvar not in kwh..
      Domestic energy is calculated purely in kwh...
      Only industry electricity bill includes kvar and kwh
      The capacitor and infuctor only improves kvar not kwh....
      The capacitor and inductor consumes kwh little..so the device is 100% fraud for domestic ...
      And is not useful for industrial too...

  • @anandrd1404
    @anandrd1404 3 ปีที่แล้ว +5

    All the best for future bro! Good content!

  • @ashokcivil9121
    @ashokcivil9121 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு, வாழ்த்துகள் நண்பரே 💐

  • @ilayarajans737
    @ilayarajans737 3 ปีที่แล้ว +4

    நீங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்புடைய கற்றலை வரிசை முறையில் ஒரு பிளே லிஸ்ட் உருவாக்கவும். தம்பி🙏👍

  • @mpradeep5026
    @mpradeep5026 ปีที่แล้ว

    இன்று சென்னை டிரேட் சென்டர் பிரிண்டிங் expo சென்று இருந்தேன்... இதே மாதிரி ஒரு கருவியை ஒருத்தர் 5விளக்குகள் கூட இணைத்து இது கரன்ட் பில்லை மிச்சம் செய்யும் விலை மூவாயிரம் என்றார் 😅 . உங்களுக்கு இன்று மட்டும் சலுகை விலை இரண்டாயிரம் என்றார் 😅 . உங்கள் தகவலுக்கு நன்றி.

  • @jayasuriya4256
    @jayasuriya4256 3 ปีที่แล้ว

    Bro really supera soldringa very professional enakku innum neraiya kathukkanum sollunga

  • @rameshc6448
    @rameshc6448 3 ปีที่แล้ว +4

    Entha video pathavunga yarum etha vangamattanga supper

  • @dompower500
    @dompower500 ปีที่แล้ว +1

    I am watching all your videos. I appreciate your hard work with scientifically proven data.
    Hats off. Please produce more videos like this.
    Thank you.

  • @sivashankar3765
    @sivashankar3765 3 ปีที่แล้ว

    Sry Bro thumbnail paathutu sponsor video nu thappa nenachuta. Ur awesome🙌

  • @srtrader017
    @srtrader017 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி. இந்த electronic water softener device பற்றி வீடியோ பதிவு செய்யவும். விவசாயம் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்யும்.

  • @duraibalaji8179
    @duraibalaji8179 2 ปีที่แล้ว

    Bro neenga power factor pathi explain pannathu super 🤗 romba naal thedal ku pathil kedachirichi. But Power factor Nala units la difference Varathu bro.

  • @josephraj8236
    @josephraj8236 ปีที่แล้ว

    Super explanation Bro.. I've became your fan.. Keep up your work...

  • @sarathchandran313
    @sarathchandran313 3 ปีที่แล้ว +5

    Your explanations are awesome... Keep it up my friend...

  • @murugansolaimalai1261
    @murugansolaimalai1261 3 ปีที่แล้ว +9

    Explained in a layman terms but one major mistake is regarding power saving possibility in industries. Yes the penalty can be prevented however practically there will not be any saving on units consumed. Units savings can be in the order of fraction of percentage. Improving power factor is beneficial only to distribution and generation side not on consumer side.

  • @vigneshamudha821
    @vigneshamudha821 3 ปีที่แล้ว +1

    Bro thanks for the video but also please make short video so that it will reach many other people because not every user can understand what you said (great explanation). Thanks

  • @kawaiikawaii7683
    @kawaiikawaii7683 3 ปีที่แล้ว

    Bro en oru full lesson na yu ore video la sollitiye bro hats off

  • @ramakrishnan3218
    @ramakrishnan3218 3 ปีที่แล้ว +1

    BHAI Saap assalumu walaikum.You are really great to easily explain these theorical factors.Blessings

  • @krishnakrish5866
    @krishnakrish5866 3 ปีที่แล้ว +1

    Underrated TH-cam channel

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்வது உண்மை இந்த டிவைஸ் மின்சாரத்தை மீதி பண்ணாது ஏமாந்து வேலை நான் மெக்காக் தான் இந்த பிலே பேக் கெப்பாசிட்டர் அல்லது டிஸ்க் என்று சொல்வார்கள் மின்சாரத்தை தன் உள் சேவ் பண்ணி பிறகு அதன் வேளையை செய்யும் வாழ்த்துக்கள்

  • @DavidRajM
    @DavidRajM 2 ปีที่แล้ว +1

    Amazing... I really appreciate the things you do... I follow your channel from long ago and I always something interesting and new. I am not electrical engineer but you always motivate me to learn electrical & electronics engineering. Hats off to your work!

  • @ssfashion2112
    @ssfashion2112 2 ปีที่แล้ว

    அருமை சகோ.......
    தெளிவான சிந்தனை

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 ปีที่แล้ว

    நல்ல விழிப்புணர்வு. வாழ்த்துக்கள்.
    நன்றி

  • @hussainsmart3667
    @hussainsmart3667 3 ปีที่แล้ว

    Neega matum stuff iruthudha , Naa arrest vachiruka va matan. Super explaination , please bro unga near engineer college La stuff oru exhibition class ah start pannuga, Future engineers avuthu konjum talent ah irupanga👍

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 3 ปีที่แล้ว +15

    தெளிவான விளக்கம்
    நன்றி சகோ

  • @subramanis2059
    @subramanis2059 3 ปีที่แล้ว

    Only the inability of the power saver to save power is shown.No information is given as to how to acturally reduce current bill in home environment. Good explaining . Very audible tone. Clear presentation are plus points. Should have told about availability of any device to reduce home current bill.

  • @krissm1587
    @krissm1587 ปีที่แล้ว +1

    Simply superb. Undisputedly impartial presentation

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 3 ปีที่แล้ว +4

    அருமையான காணொளிப் பதிவு பாராட்டுக்கள் 👏👌👍
    BLDC மின் விசிறியை பற்றியும் அதன் மின் சேமிப்பு உண்மையாகவே பயன் தருமா ? என ஒரு விளக்க காணொளி பதிவிடுங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும்🙏

    • @Liya9102
      @Liya9102 3 ปีที่แล้ว

      Me 2....

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை யோசிக்க வேண்டிய விசயம் தம்பி

    • @eaglee-sports5427
      @eaglee-sports5427 3 ปีที่แล้ว

      அப்புடியே யோசிச்சுக்குட்டே தலைய சொரி பேணு வரும்

  • @ithuungalsaga194
    @ithuungalsaga194 3 ปีที่แล้ว +13

    We need more debunking videos bro, thankyou 💖

  • @alaguvelraju34
    @alaguvelraju34 3 ปีที่แล้ว +9

    நன்றி சகோதரா
    Ithula seal a piricha warranty kidayatham

  • @hajadaac3688
    @hajadaac3688 3 ปีที่แล้ว +13

    3:31 நம்ம இப்பிடி உரிச்சுடுவோம், நீ தாம்ப்பா இன்ஜினீயர்

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 10 หลายเดือนก่อน

    Arumai Vazhthukkal thambi.... 👌👌👍👍🤝🤝

  • @rajavelk1466
    @rajavelk1466 3 ปีที่แล้ว +4

    bro led tv ku stabilizer thevaiya led tv ya eppadi safe aa vechukalam athoda life span evlo irukum?...

  • @jainabhesam9993
    @jainabhesam9993 3 ปีที่แล้ว

    சகோதரரே உங்கள் விளக்கம் மிக அருமை சோலார் பேனல் பேட்டரி வீட்டுக்கு தேவையான அளவு எவ்வளவு உபயோகப்படுத்துவதற்கு எவ்வளவு தேவை என்பதை கொஞ்சம் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி. தம்பி எங்கள் வீட்டில் ஒரு portable sauna bathஇருக்கிறது. அதில் உள்ள water heater ல fuse போய் விட்டது. கடைகளில் அந்த fuse இல்லை சரி பண்ண முடியாது என்கிறார்கள். How can I rectify that fault? Any idea? Please reply

  • @theameenuddin
    @theameenuddin 3 ปีที่แล้ว +4

    Very good and simple way of explaining. Are you conducting any theoretical and practical class for basic electric work

  • @sabarikumaran9999
    @sabarikumaran9999 2 ปีที่แล้ว

    subscribed at the end (being an electrical engineer)

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 2 ปีที่แล้ว +3

    Very Good Explanation. Easily understandable

  • @goodlifestyle1579
    @goodlifestyle1579 2 ปีที่แล้ว +1

    Bro Wipro smart plug la energy monitoring pana mudium nu potrukanga athu entha alavuku accuracy irukunu oru video podunga bro

  • @vijayakumar-vf8qz
    @vijayakumar-vf8qz 3 ปีที่แล้ว +3

    Hi. Your vedios are really useful and easy to understand. Please post some vedios about variable frequency drive and it's power saving

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว

      th-cam.com/video/imzw_dFzvL8/w-d-xo.html

  • @anandhans7324
    @anandhans7324 3 ปีที่แล้ว

    தலைவரே........ நீங்க வேற லெவல் தலைவரே........

  • @livelovelearnlaugh
    @livelovelearnlaugh 2 ปีที่แล้ว

    good man. Revealing the truth. Good job. Keep it up. Chandru

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே 🙏🙏🙏🙏👋👌👌💐🌹🌹

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 2 ปีที่แล้ว

    சகோதரர் ரே அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @-tamizh5991
    @-tamizh5991 ปีที่แล้ว

    எளிமையாக புரிய வைக்க நான் கூட இனிமே இந்த மாதிரி explanation kudukkalaam polaiyae...😅

  • @kalidasn2
    @kalidasn2 3 ปีที่แล้ว

    You presentation is excellent. Potential difference is not a speed. It is quantity of electron because it is work done. The current is speed of electron which is define rate of flow of electron.

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว

      Rate of flow of electric charge is current, right. so the amount of charge moving at a point is current. What defines the amount of charge is the flow of electrons. So more electron flow causes more charge flow at one point. So more electron in meaning quantity of electron flowing through one point called as the current. The force that pushes the electron to flow is voltage. In meaning speed;

  • @sripathinarayanan999
    @sripathinarayanan999 ปีที่แล้ว

    Knowledge is power. You are proving it. God bless you

  • @arokiasamynimmi
    @arokiasamynimmi ปีที่แล้ว

    உங்கள் விளக்க உரை நன்றாக இருந்தது

  • @sudhevdevanandham9396
    @sudhevdevanandham9396 2 ปีที่แล้ว

    Bro sathiyama vera level knowledge bro ungaluku sema future irucku bro

  • @ManoFury7
    @ManoFury7 2 ปีที่แล้ว

    Chancea ille. It's like you explained one week session in 13min. Amazing 👏