வணக்கம் கார்த்திகேயன் சார் ... தமிழையே ஆங்கிலம் மாதிரி பேசுற டாக்டர்கள் இருக்குற காலத்துல நல்ல தமிழ்ல நீங்க பேசறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு விஷயங்களையும் கிளியரா புரிய வைக்கறீங்க .... நீங்க பேசறது கேக்குற ப்ப எனக்கு என் கூடப்பிறந்த சகோதரன் பேசுற மாதிரியே இருக்கு உங்க வார்த்தைகள் நல்ல இணக்கத்தன்மையுடன் இருக்கு இதுவே உங்க வெற்றிக்கு ஆதாரம் ... வாழ்க வளமுடன் ....
உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை இந்த மாதிரி விசயங்கள் தெரிந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் இருந்தாலும் நல்ல எண்ணங்களை உடைய தங்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
டெய்லியும் காலை மதியம் இரவு சாப்பிட்டதுக்கு அப்புறம் சுடுதண்ணி சூடு பண்ணி ஒரு கிளாஸ்ல வச்சு குடிச்சு குடிக்கும் போது இந்த ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிடணும் மூன்று நேரமும் 👍
I think you may have to avoid all seeds altogether. Your Creatinine level says there is some filtration problems in kidney. Kindly watch my video on reducing creatinine sir
helo Dr. suger iruku athunala weight loss agiruku weight gain pana ena tips solunga pls, then suger ku tablet edukala food diet la control ah iruken pls rly me
உடல் உணமுற்றோர் எப்படி பட்ட உணவுகள் எடுக்க வேண்டும் ஒரு விழிப்புணர்வு காணொளி போட்டால் அவர்களும் தங்கள் உடல் நலனை காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் ஐயா. ஏன்னென்றால் அவர்களுக்கும் மன அழுத்தம்,ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி இருக்கும் அல்லவா அவர்கள் நலன் கருதி ஒரு விழிப்புணர்வு காணொளி போட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
Sir enaku cervical la c3c4 எழும்பு தேய்மானம் இருக்கு என்றும் L3L4 கீழ் முதுகு டிஸ்க் prolapes என்றும். டாக்டர் சொல்கிறார்..mri scane பார்த்து..wait தூக்க கூடாது என்று பயணம் வேண்டாம் என்றும் கூறுகிறார்..இதற்கு நான் exercise என்ன செய்வது..dr.சொன்ன exercise neck strength and spine expanding exercise..இது எப்படி செய்வது.. நீங்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்
பல நோய்களுக்கு உணவு உடற்பயிற்சி மூலம் தீர்வு காணலாம் என்று videos காண்பிக்கும் thanks Docter ஆலிவிதையை நான் வறுத்து பவுடராக்கி தோசைமாவிடன் அரைத்து எடுக்கிறேன்
Good afternoon sir 🙏 My husband 4 days munnadi adikadi urine poguthunu sugar test pannaru sapda munnadi 340,sapda pinnadi 362 irukku sir Age 40 years aguthu sir food diet chart kodunka sir,avaru shopla நிறைய work seyararu sir, food eppadi கொடுகரதுனு therila mor 8clock night 10 varuvaru Afternoon 3 hours break kidney one thn irukku sir romba kastama irukku sir 😢
Doctor enaku bp fluctuation aguthu 4 month uh age 28 ... Sunlight la pona ..mayakama varuthu and muchi veda kaztama iruku .. Romba tried aguthu .. Heart beat athigam aguthu... Ecg eco ellam normal .blood test normal .. Vertica ila .. Ena problem irukalam
Hello Dr, my daughter is 9 year old she has eye power 8 can it be improved in medication , any suggestions, also can u tell how much a 9 year girl should weigh
வணக்கம்
கார்த்திகேயன் சார் ...
தமிழையே ஆங்கிலம் மாதிரி பேசுற டாக்டர்கள் இருக்குற காலத்துல நல்ல
தமிழ்ல நீங்க பேசறது மனசுக்கு சந்தோஷமா இருக்கு
விஷயங்களையும் கிளியரா புரிய வைக்கறீங்க ....
நீங்க பேசறது கேக்குற ப்ப எனக்கு என் கூடப்பிறந்த சகோதரன் பேசுற மாதிரியே இருக்கு
உங்க வார்த்தைகள் நல்ல இணக்கத்தன்மையுடன் இருக்கு இதுவே உங்க வெற்றிக்கு ஆதாரம் ...
வாழ்க வளமுடன் ....
எங்களுக்கு இறைவன் கொடுத்த வரப் பிரசாதம் நீங்கள் தான் sir thank you for your all useful videos 🙏🙏🙏🙏
பயனுள்ள அற்புதமான தெளிவாள விளக்கம்...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...
உண்மையில் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை இந்த மாதிரி விசயங்கள் தெரிந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள் இருந்தாலும் நல்ல எண்ணங்களை உடைய தங்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
கடைசியா புன்னகை பூக்கும் திறன் கொண்ட டாக்டர் மிகவும் அருமை உங்க விடியோ தவறாமல் பார்ப்பேன் 👍👍👌💐🙏
Sir waight gain agurathuku oru video pannunga sir
How matured information and Thoughtful talked you, Mr.gk 👏 👏
Yes, We think only with the facts
Not in emotional...!! Thank you!
சிறப்பான தகவல்.... நன்றி
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி
Indha KALI YUGATHIL ippadi oru DOCTOR AAAAAA AAAAAA!!!!!!!! Thank you so much sir!!!!
பயனுள்ள பதிவு. நன்றி🙏
Thanks a lot dr. very detailed information always.
Super sir alaga sinnenga thanku sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
The best packing of seeds with tight grip press and close mechanism may our lord bless all types of packet makers
Entha Dr m ipodi siurchuttu pesamataga sir !! U r Nice
Thank you for your information about seeds and it's vitamins
சார் ஒவ்வொரு.வைத்திமுறையும்.அருமை.நன்ராக.புறியர.மாதிரிதெளிவாக.சொல்ரிங்க.உங்கள்.போன்நெம்பறை.பதிவுசெய்யவும்.நன்றி
Punnagai varukirathu ivarai parthal 😊 a good feel neighbour
நட்ஸ்,உலர் பழங்கள்,விதைகளை ஊற வைத்து சாப்பிட வேண்டும். அப்படியே சாப்பிட கூடாது..ஜீரணமாக கஷ்டமாக இருக்கும்
டெய்லியும் காலை மதியம் இரவு சாப்பிட்டதுக்கு அப்புறம் சுடுதண்ணி சூடு பண்ணி ஒரு கிளாஸ்ல வச்சு குடிச்சு குடிக்கும் போது இந்த ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிடணும் மூன்று நேரமும் 👍
Sir you explained the way very clear and also in tamil most of the people can be beneficial. You're amazing and vaalga 🙏
Very detailed useful Informative video Dr Sir
அருமை... அருமை...
Thank u doctor god bless you and your family
Kidney problem ullavanga enna seeds sapudalam sir....enga amma hcv c type irugu sir....
Thanks doctor for effective speech on seeds for good health....😊
உங்களின் எல்லா பதிவுகளும் முக்கியமானது,எதை எடுப்பது எதை விடுவது?,ஒன்றுமே புரியவில்லை,நீவிர்ஒரு அவதாரம்
.
Sir boarage oil tablet பத்தி சொல்லுங்களேன்.... rheumatoid arthritis ku enna mathiri food eduthukidalaam
Yet another very useful video.Thanks a lot Doctor,sir
Very good information
Thank you doctor.
Thank u karthik sir💐💐👌🏻
ரொம்ப நன்றி சார்
Romba usefulana video sir thank you sir
பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
Lovely sir very useful thank 🎉🎉
நன்றி ஐயா 🙏💐🌹🌹
Good morning doctor. Ostio arthritis, creatine irunthal enna seeds sappidavendum. Please sir.
Super Sir. Madantary information. Thanks a lot.
Very use full seed for health tq dr
Thank you dr 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚
Nengalum product ku ad podringalo ninaichen doctor.. But nenga super🙌
Arumayana pathivu ayya
Sir. Please. Triglycerides pathi oru video podunga sir
Sir kidney stone ullavargal idhai sapidalama
Thank u so much sir very use full video information
ஐயா நான் ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைத்துள்ளேன் நான் சாப்பிடலாமா கொஞ்சம் சொல்லுங்கள்.... 🙏🙏
Super Dr Thankyou
Thanks for your useful videos for all people Valthukkal Sir
Thank you dr..
Kidney patient kum oru health tips kodukalaam la
Thankyou sir🙏🙏🙏🙏
Thankyou so much Dr sir
Minimum qty Nattu marundhu kadaiyil kidaikum, and
Wholesale provision shop
Bulk qty In parrys nattu marundhu shop get lowest price
Sir men alive vithai use panlama..
Good explanation
Sir,I have a gallbladder stone problem.can I take this,plz reply me sir
Dr. Please inform which seed is better for kidney patient for me creatine level 2 .72 mg, urea 64.63 mg, urea nitregine 30 mg, pottasium 5.33 mg
I think you may have to avoid all seeds altogether. Your Creatinine level says there is some filtration problems in kidney. Kindly watch my video on reducing creatinine sir
Take mookiratai
keerai or powder
Very useful massage sir🙏🏻🙏🏻🙏🏻
Naa pumpkin seed nethu dhaan order poten iniki indha video patnu iruken😂
Pasiya control panumna kids ku kudukalama kudatha sir ple reply
1.11.2023.Very good and best.🍅🍎.Thank you.
Hi sir vanakkam
Sir early pregnancy la poosani vithai saapidalaamaa sir please sollunga
Sar negga sonna vithay kal yellan powdar seydu milk kalandu sappidalama
Sir uggaludaya neraya videos pathu palan petrullom
Dear sir please flex entha vayathil erundu baby kku kudukkalam
helo Dr. suger iruku athunala weight loss agiruku weight gain pana ena tips solunga pls, then suger ku tablet edukala food diet la control ah iruken pls rly me
Sir kidney patients சாப்பிடலாமா..
Hi sir
Good morning sir
Super message and thanks sir
Thank you doctor for useful information
Thank you doctor for useful information
உடல் உணமுற்றோர் எப்படி பட்ட உணவுகள் எடுக்க வேண்டும் ஒரு விழிப்புணர்வு காணொளி போட்டால் அவர்களும் தங்கள் உடல் நலனை காத்து கொள்ள ஏதுவாக இருக்கும் ஐயா. ஏன்னென்றால் அவர்களுக்கும் மன அழுத்தம்,ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி இருக்கும் அல்லவா அவர்கள் நலன் கருதி ஒரு விழிப்புணர்வு காணொளி போட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
Sir வால்நெட் serthikalama
Very useful video thank you doctor 👍
Sir halim seed pathi sollunga sir pls sir
Sir indha seeds enkitta irukku. Naan phychortic tablet sapdaren. Seeds naan sapdalama?
which would be more benefit after food or before food.
Sun flower seeds um Chia sedds um than kedachadhu adhu rendum sapadalama ? Epdi saputradhu ?
Sir enaku cervical la c3c4 எழும்பு தேய்மானம் இருக்கு என்றும் L3L4 கீழ் முதுகு டிஸ்க் prolapes என்றும். டாக்டர் சொல்கிறார்..mri scane பார்த்து..wait தூக்க கூடாது என்று பயணம் வேண்டாம் என்றும் கூறுகிறார்..இதற்கு நான் exercise என்ன செய்வது..dr.சொன்ன exercise neck strength and spine expanding exercise..இது எப்படி செய்வது.. நீங்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்
Sir pumpkin seeds eppadi sap iduvathu
நன்றி ஐயா
பல நோய்களுக்கு உணவு உடற்பயிற்சி மூலம் தீர்வு காணலாம் என்று videos காண்பிக்கும் thanks Docter ஆலிவிதையை நான் வறுத்து பவுடராக்கி தோசைமாவிடன் அரைத்து எடுக்கிறேன்
Sir i am rheumatoid Arthritis patient . Enaku diet sollunka sir
சார் மேற்கண்ட எப்படி சாப்பிடுவது
Thank you sir
Good afternoon sir 🙏 My husband 4 days munnadi adikadi urine poguthunu sugar test pannaru sapda munnadi 340,sapda pinnadi 362 irukku sir Age 40 years aguthu sir food diet chart kodunka sir,avaru shopla நிறைய work seyararu sir, food eppadi கொடுகரதுனு therila mor 8clock night 10 varuvaru Afternoon 3 hours break kidney one thn irukku sir romba kastama irukku sir 😢
Hair growth and hair length tips. Tell me doctor. Mudi valarchi illa. With white hair avoid.
Sir, enaku kidney stone iruku nan indha seeds yaelam sapadalama?
After delivery saptalama sir
Sir, super.
Sir, how about adrenal fatigue micronutrients supply food.
Supper doctor
Sir pls weight gain vdo upload pls 🙏
Doctor enaku bp fluctuation aguthu 4 month uh age 28 ... Sunlight la pona ..mayakama varuthu and muchi veda kaztama iruku .. Romba tried aguthu .. Heart beat athigam aguthu... Ecg eco ellam normal .blood test normal .. Vertica ila .. Ena problem irukalam
Rendu pathamum maraththu pokuthu 15nala pls help sir, neraiya medicine yedukkuren no pb, sugar, clear urin, text
Weight increase tips solluga
Vanakam Dr, how we can take nuts if we have uric acid in our body, pls answer me Dr,tq
Hi Dr will Bitter Gourd seed is good to consume ?
Hello Dr, my daughter is 9 year old she has eye power 8 can it be improved in medication , any suggestions, also can u tell how much a 9 year girl should weigh
25 years ல lashik பண்ணிடுங்க, else try ashram in coimatore, pondy ter they teach eye exercise. போனா power கொறையும்
வணக்கம் சார் நான் அரிசி சாப்பிடுறேன் இது தவறா இது நோயா ப்ளீஸ் சாப்பிடுவதை நிறுத்துவதற்கு ஏதாவது சொல்லுங்க சார் ப்ளீஸ்
Sir naa try panna but yenaku heavy gastric problem varuthu indha seed buttermilk kuda yeduthukalama
Dr pls explain y heart stunt person should avoide sweets and biscuit pls upload video regarding this