கோச்சார ராகு கேதுவும் சப்த கிரகங்களும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • full video link :- • 4,8,12 ரகசியங்கள் | 10...
    Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

ความคิดเห็น • 100

  • @jphairoil
    @jphairoil 2 ปีที่แล้ว +3

    குருவே சரணம் சுவாமிஜி... என் பெயர் J.ஐயப்பன் உங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறேன்.. அனைத்து வீடியோ களுக்கும் கமெண்ட் போட்டது கிடையாது. ஆனால் லைக் போட்டு விடுவேன் ஏனென்றால் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மனிதன் நல்லவிதமாக வாழ வழி சொல்கிறீர்கள்... அதை உணர முடிகிறது... ஏனென்றால் அருமை என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது.... உங்கள் வீடியோ பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் உணர்வார்கள் ... ஒரு சிறு துன்பம் இடைஞ்சல் குற்றம் எதுவும் செய்யமாட்டார்கள் அடுத்தவர்களுக்கு. ஏனென்றால் நாம் வாங்கி வந்த கர்மா என்னவென்று உங்கள் மூலமாக தெரிந்து கொண்டால் தவறு செய்யும் எண்ணமே வராது..... இன்னும் நிறைய சொல்லலாம் சுவாமிஜி மகிழ்ச்சி மிக்க நன்றிகள் பல.... உங்கள் வீடியோக்கள் பார்ப்பவர்கள் இந்த ஜென்ம கர்மா தீர்ந்துவிட்டது என்று உணர்வார்கள்... புண்ணியம் பெற்றவர்கள் உங்கள் வீடியோவை காண கிடைக்கும்... ஒரே ஒரு விஷயம் சுவாமிஜி ஒவ்வொரு வீடியோலிலும் தயவு செய்து பரிகாரம் சொல்லுங்கள் சுவாமிஜி... அதனால் இன்னும் பல லட்சம் பேர் பயன் பெறுவார்கள் மிக்க நன்றிங்க சுவாமிஜி நான் குருவாக நினைக்கும் உங்களை வணங்குகிறேன்....🙏🙏🙏(உங்கள் வீடியோ பாக்கியம் எனக்கு கிடைத்து உங்களிடம் ஜாதகமும் பார்த்தேன் எனக்கும் என் மகளுக்கும்) நன்றிங்க சுவாமிஜி.....

  • @raeasychemistry1667
    @raeasychemistry1667 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி.
    நீங்கள் தேவகுருவாக இருப்பதால் தான் ஜோதிட பொக்கிஷத்தை அனைவருக்கும் வழங்க முடிகிறது.
    நன்றி குருவே.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +2

    Very useful topic. Clarifies many proples doubt. Actually I feel this is better than seeing Rahu Ketu peyarchi palan Rasi wise. Great Sir.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராகு கேது பெயர்ச்சி என்றவுடன் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவு. மிகவும் நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    கோச்சாரத்தில் கிரகங்களின் இணைவும் தசாபுத்தியும் சேர்த்து ஓரளவு பலன் எடுக்க இந்த பதிவு கண்டிப்பாக உதவும் மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sridevi134
    @sridevi134 2 ปีที่แล้ว +2

    Risapatthil irrukkum ragu katakatthil irrukkum puthan suriynai partthal nanmaiya sir

  • @babuprakash5745
    @babuprakash5745 2 ปีที่แล้ว

    சரியான தருணத்தில் கோச்சார ரீதியான தொகுப்பு சிறப்பு சார் நன்றி

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏💐
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா
    🌟🌟🌟🌟🌟❤️

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 ปีที่แล้ว +1

    Thank you sir...
    I was expecting this video from you...

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว

    நல்ல தலைப்பு ஆஸ்ட்ரோ sriramji குரு speciality....🙏🙏🙏

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏மேஷலக்னம் துலாத்தில் சனிபகவான் தற்போது செவ்வாய் தசை குருபுத்தி நடைப்பெறுகிறது. இதற்கு பரிகாரம் என்ன குருஜி நன்றி 🙏

  • @sakthimurugan9547
    @sakthimurugan9547 2 ปีที่แล้ว +2

    Vakra gragangal methu raagu kethu pudikkum pothu enna nigalum

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா. பிறப்பு ராசியில் மேஷத்தில் ராகுவும் துலாமில் கேதுவும் இருந்தால், கோசாரத்திலும் அதே இடங்களில் ராகு கேது வந்தால் பலன் நன்மையா

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 ปีที่แล้ว

    Vanakkam jii. 👌 👌 thanksInga jii. Ennavendum endru ketkthonidriyatho athe pathevu super u r always great jii .

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் சார்

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 2 ปีที่แล้ว

    Neengal ulaga pugazh paravandum Guruji nandri Ananthi

  • @dmsmani1962
    @dmsmani1962 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Verythanks, sir 🙏

  • @luckyluke8667
    @luckyluke8667 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்...பதிவு வழமை போல் வளமை. அப்படியே வக்ரம் பெற்ற கிரகங்களின் மேல் ராகு கேதுவின் பெயர்ச்சி பற்றியும் ஓரிரு வார்த்தைகள் கூறியிருக்கலாம். நன்றி.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றி வாழ்கவளமுடன்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 ปีที่แล้ว

    நன்றிகள் ஜீ

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 ปีที่แล้ว +1

    சார் ரிஷபம் லக்கினம் மேஷத்தில் சுக்கிரன் 6 மாதங்களில் ராகு தசை தொடங்க உள்ளது பலன் எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 ปีที่แล้ว

    Thank you very much sir... Because yesterday I was asked this Question... You have shared this video... Thanks

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா. கோச்சார ராகு கேது சப்த கிரகங்களின் மேல் வரும்போது ஏற்படும் பலன்களை பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேஷத்தில் அல்லது துலாத்தில் ஜெனன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகங்கள் அமர்ந்து இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்குமா ஐயா? ஏனென்றால் பொதுவாக வக்கிரம் பெற்ற கிரகங்கள் ராகு/கேதுவுடன் இணைவது சிறப்பு என்று சொல்லப்படுவதால் இந்த கேள்வி ஐயா !

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      Possible

    • @crazy_single_boys6811
      @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +2

      சார் வணக்கம் உச்ச சனி பகவான் வர்கோத்தமம் பெற்ற செவ்வாய் ஆச்சி பெற்ற சுக்கிரன்& சந்திரன் கோச்சரா கேது பயணம் செய்தால் நன்மை யா தீமையா உச்சம் ஆச்சி பெற்றவனோடு ராகு கேது இருக்கலாம் என்றார்களே அது உண்மை யா சார்

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    Useful ji🙏

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 2 ปีที่แล้ว

    சார் மிகவும் நன்றி.சார் எனக்கு ஒரு சந்தேகம் நிவர்த்தி செய்வீர்களா...கோச்சார ராகு கேதுவின் மீதும் கோச்சார கேது ராகுவின் மீதும் பயணிக்கும்போதும் என்ன பலன்? மற்றும் கோச்சார ராகுவும் கேதுவும் பயணிக்கும் இடங்களில் எந்த கிரகங்களும் இல்லையென்றால் அதனுடைய பலன்கள் என்ன சார்...please reply sir..

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 ปีที่แล้ว

    Thank you sir very usefull guide

  • @Sundari-of5nh
    @Sundari-of5nh 2 ปีที่แล้ว

    Sir,lakunathuku,2el.kethu.guru.sathiran.eruthal.semalakunam.utharanasharamrawalbanugirargal.guruthisainatakirathu.kanirasi.sir..sothuprasani.nalathiruvukadikumasir.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    நன்றி தல

  • @vidhyasri0663
    @vidhyasri0663 2 ปีที่แล้ว

    Meshathil sukran kedu conjunction irunthal ? Theemai kuraiyuma ?simma laknam rohini nakshathram

  • @saravanasara3052
    @saravanasara3052 2 ปีที่แล้ว

    Guru ji risaba LA gn am rah u desa put an puti rahu ketu perachi appadi irukum

  • @shanthisekar7221
    @shanthisekar7221 2 ปีที่แล้ว

    Guruji vanakkam enmagal jathagathil mithuna laknam 9l guru kethu 10l Chandran sanisukran inaivu eppadi irukkum endru sollungal

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว

    Vanakkam guruji mahara laknam. Meshathil kethu, thulaamil sani raghu ullanar. Guru thisai natakkirathu . Ammaavukku health condition eppati irukkum guruji.🙏🙏🙏🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் 👍🏻🙏💥💥💫

  • @simpletips5323
    @simpletips5323 2 ปีที่แล้ว

    You only the best sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Thanks

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 ปีที่แล้ว

    Sir kochara guru and sani namma consider pananuma sir?

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 ปีที่แล้ว

    Good night The Legend SriRamJi 🇮🇳🇷🇺👍

  • @venivelu5183
    @venivelu5183 2 ปีที่แล้ว

    Sir, super🙏🙏👌👌

  • @kaankaliyugam1161
    @kaankaliyugam1161 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வக்கிர கிரகம் இருந்தால்

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว

    Good evening iya

  • @hariprasanth2761
    @hariprasanth2761 2 ปีที่แล้ว +1

    Sir if suryan+Puthan in mesham means then how to predict it?

  • @sudhakavi7577
    @sudhakavi7577 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @S.S.M.2023
    @S.S.M.2023 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் வக்கிர கிரகத்து மேல் குரு மேல் ராகு கேது சென்றாள் என்ன பலன் என்று சொல்லவில்லையே சார்

  • @jagatheeswarigovindaraj5405
    @jagatheeswarigovindaraj5405 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏 கடகம் லக்னம் மேஷ ராசியில் சூரியன் ராகு இனைவு இதில் கோச்சார ராகு வருவதால் நன்மையா ?🙏

  • @vasang5765
    @vasang5765 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @nagarajans3729
    @nagarajans3729 2 ปีที่แล้ว

    200% true sir 🙏.

  • @இளம்புயல்மீடியா

    குரு மேல் ராகு செல்கிறது,நண்பருக்கு வாங்கி கொடுத்த கடனுக்ககாக நான் வட்டி கட்டி வருகிறேன் ஆறு மாத காலமாக

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 2 ปีที่แล้ว +1

    சார் என்னுடைய ஜாதகத்தில் ராசி என்று ஒரு கட்டமும் அம்சம் என்று ஒரு கட்டமும் உள்ளது..இதில் எந்த கட்டத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்?

  • @priyajanu4459
    @priyajanu4459 2 ปีที่แล้ว

    Sir vanakam, l am in mesha rasi, going to Ragu thasa, problem eruka sir.🙏🙏🙏🙏

  • @svasanth2124
    @svasanth2124 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @pramilasekhar8
    @pramilasekhar8 2 ปีที่แล้ว

    Rahu comes over .ketu planets

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว

    இப்போ தான் 7.5 சனி முடியப்போகுது.....அடுத்து இந்தப்பிரச்சனையா....

  • @saralat7897
    @saralat7897 2 ปีที่แล้ว

    🙏 guravae namaha

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 ปีที่แล้ว

    Sir suriyan + puthan

  • @Lallidakshin
    @Lallidakshin 2 ปีที่แล้ว

    Mesha rasi viruchiga laknam.meshathil chevvai sukran chandran ellam ullathu sir.romba mosama appo? Ipothu chevvai dasai nadakirathu

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @elumalaid5607
    @elumalaid5607 2 ปีที่แล้ว

    Hollow sir

  • @dog20265
    @dog20265 2 ปีที่แล้ว +1

    Meysathula entha kiragamum illai endraal .

  • @gowrishankar5054
    @gowrishankar5054 2 ปีที่แล้ว

    Ithu 3,6,11,10 idagalukum porunthuma sir

  • @Gowridakshin
    @Gowridakshin 2 ปีที่แล้ว

    Kedu dasai at present.simma lakhnam kadaga rasi . Meshathil guru sani eppadi irukum iyya.mosama? Vazhipadu mukkiyama?

  • @Str953
    @Str953 2 ปีที่แล้ว

    I have Sun and Mercury in Mesham and Mercury is combust. How will it be sir?

  • @Naveen-pv8rt
    @Naveen-pv8rt 2 ปีที่แล้ว +1

    ஐயா ரொம்ப day's கெட்டுடு இருக்கேன் 20/11/1998 Naveen Kumar 1.04AM karaikudi epo government job kedaikum romba thadaiya iruku epo kedaikum??💯

    • @Naveen-pv8rt
      @Naveen-pv8rt 2 ปีที่แล้ว

      @@s.r.arunprakash9491 but kalaigar kum simathula ragu iruku bro avuga CM ah irunthagalal la!

    • @Naveen-pv8rt
      @Naveen-pv8rt 2 ปีที่แล้ว +1

      @@s.r.arunprakash9491 ama bro sima raagu but raagu thasai ipo vaarthu enaku athu vara apo na iruka maaten epdium 😂

    • @Naveen-pv8rt
      @Naveen-pv8rt 2 ปีที่แล้ว

      @@s.r.arunprakash9491 edthu enna bro pudusha iruku ..... Edthu iruka nala nalathu thana,🤔

    • @Naveen-pv8rt
      @Naveen-pv8rt 2 ปีที่แล้ว

      @@s.r.arunprakash9491 sari bro 👍

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      @@Naveen-pv8rt 2026ல் கிடைக்கும்‌.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @ilavarasan21
    @ilavarasan21 2 ปีที่แล้ว

    En name mariswaran date of birth 01.06.2001time 6.55AM place kalukumalai sir army ku try panra eppoluthu kidaikum sir officer ra povana sir

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக இராணுவ பணி கிடைக்கும். உயர் பதவிக்கு படிப்படியாக உயர்வீர்கள். மே-ஜூன் மாதத்திற்குள் பணி கிடைத்து விடும். வாழ்த்துக்கள்.

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 6ம் அதிபர் சந்திரன் மீது ராகு பகவான் செல்லும் போது கடன் பிரச்சினை குறையுமா ஏனெனில் ஜனன ஜாதகத்தில் 8-ல் ராகு தற்போது 8-க்கு 8-ல் கோச்சார ராகு கடன் அதிகமாகுமா மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex ปีที่แล้ว

    அபாரம்

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 2 ปีที่แล้ว

    எப்படி பார்த்தாலும் நல்லது நடக்காது.

  • @GMytb
    @GMytb 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி🙏🏼

  • @vasang5765
    @vasang5765 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏