ராசிநாதனின் பொறுப்பு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2022
- Astro Sri Ram Ji - TH-cam Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
உங்களைப்போல அலசி ஆராய்ந்து ஜோதிட தகவல்கள் சொல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருஜி 🙏🙏
நன்றி ஐயா👍 நீங்கள் சொல்வதை ஜாதகத்தில் பொறுத்தி பார்த்தால் பல விஷயங்கள் எனக்கு புரிகிறது.ஆச்சிரியமாகவும் இருக்கிறது.
Sir you are giving knowledge and confidence, free to the society,which many experienced astrologers failed to do.Even my favorite astrologer,from Zee tamil,won't open mouth ,a single word extra and talk only for money. Many big and experienced astrologers use their knowledge and experience,for earning money and no social responsibility they have. God bless you and give you all wealth for your service and live long.
மிக்க நன்றி , நீண்ட காலம் மனதில் இருந்த ஒரு கேள்விக்கு பதில் கிடைத்தது ,🙏
மாலை வணக்கம் குருஜி 🙏🙏
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா 🌟🌟🌟🌟🌟💐❤️
Very clear explanation. I have been listening Astrology in You tube for the last many years, I have never heard anybody explaining all these. You are an extremely knowledgeable person. When I come to India next time, I want to come and see you.
When Làgnadhipàthi is also paadhakadhipathi what will be the paĺan?
Super sir. Exact prediction. My lagnam is simmam and rasi is makaram. Sun and sani r enemies as per astrology but because of hardwork and according to rasi Nathan, only after 25 years of age my life is better and progressive
அற்புதமான விளக்கம் குருஜி
Good info.. well explained sir. Thanks a lot 🙏
Sir you are the only astrologist who speak clearly. You never confuse when you present that’s the best part and every one can understand your speech. It’s a gift sir.
குருவே....... உங்கள் ஜோதிட ஆய்வு ஒரு பக்கம் இருப்பின் உங்களின் தமிழில் கூறும் விளக்கம் மெய் மறந்து கேட்க தூண்டும் உங்கள் அழகான பேச்சு தொரணை மிக அழகு எங்களுக்கு கிடைத்த பாக்கியம்......👌 உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் நாங்கள் என உங்களை சார்ந்த அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்......😊💐💐💐🌺🌹
Excellent , blessed to hear you 🙏
அய்யா வணக்கம்
அருமை யான விளக்கம் நன்றி
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Unkalidda enta jathagam parkkonum pola irukku ❤from Srilanka
Thank you sir, nice explanation 🙏
வணக்கம் குருவே, மிக அருமையான பதிவு. நீங்கள் கூறுவது💯 உண்மை. லக்னம் மற்றும் அது நின்ற சாரம் போன்ற பல நுணுக்கங்களை உங்கள் பதிவில் இருந்து தான் கற்றுக் கொண்டேன். நன்றி குருவே.
Useful information ayya thanks Sundarrajan
இன்று மிக சிறந்த உரை ஐயா சிறப்பு மகிழ்ச்சி ஐயா
Excellent presentation bro, I'm ur Fan, you have developed immensely 👍👍👍👍🎉🎉🎉🎉 I'm watching almost all ur videos
Thank you sir for unknown information and very useful information. 🙏🙏
அருமை குருஜி. நன்றி
It's true ayya. Very nice you are explaining us in a good way
Very good explanation, thank you for this useful video 🙏👍👌🌹
Sir your knowledge is excellent
Very good explanation thankyou sir 🙏🙏✨✨👏👏🎉
Super விளக்கம்
நன்றி
உண்மையான அனுபவம்.
Thank u so much sir i was waiting for this video
Thankyou sir very nice explanation
Sir nice explanation . Great Sir.
Real good explain sir 👌
அருமை
பதிவு அருமை 👌🏻👌🏻👌🏻
குரு ஜீ, ஜாதகத்தில் ஜாதகரின் ஆன்மிக நாட்டம் மற்றும் கடவுள் அருள் பற்றிய பதிவு போடுங்கள்.
Thanks sir you are 100/percent right you are great person god give for us fabulous gift thanks god .
Good video sir🥰🙏
அப்பப்பா என்ன ஒரு நுட்பமான ஆழமான ஆய்வு 🙏🙏🙏🙏🙏
Thank you sir
God bless your family sir
அருமையானா விளக்கம்
Absolutely right sir 😊
Thankyou sir
Super sir
Nandri guruji
Very nice👍👍 sir
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏
Nandri kuruji 🙏🏵️
Sir vanakkam, how are you sir, unga speech active ah iruku ketkum bothu, super sir
Sir, positive 🙏🙏👌
Good evening Gurujii 🙏
Super sir ennaku rasi adipathithan ennai vazhinadathugirar🙏🙏🙏
வணக்கம் குருஜி.Perfect introduction, content presentation clearly, superb teaching skill ( skill of introduction, explaining, illustration, achieving closure) . காணொளி தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும், உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது. நன்றி குருவே.
Sir vanakkam 💗💗🙏🙏😍😍
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
Rasi athipathi,laknathipathi,same sir,utchamo,atchiyo,nitchamo Ella sir, please reply sir
Thank you nga sir ningal sollvathu correct thanga kadaga laknam.kumpa raasi,raasi nathan sani, suriyan, puthan,odu 11 il amarnthu valkail tharpothu than maatrangal erpadikirathu 32 vayathil 🙏
வணக்கம் குரு.
மாலை வணக்கம் சார்
Sir thulam rasi thulam lagna... Sukkaran in 8th house aatchi rishabathil...enna palan
Sir ennaku thulam lagnam, lagnathile sukiran. Mithuna rasi, bhuthan kanni le ucham. Nallathu ethevum nadakala.
Nice shirt bro 😀👍
Vanakkam sir en mithuna lagnam budhan magara veettil 8th sevvai saaratthil budhan erukkirar lagna pulli mirugaseerisam mithuna laghnatthil vilundirukk eppo Bhushan dasai nadakkudhu sir please sollunga sir
Yes ,I'm kadaga rasi mesha lagnam, sevvai in mesham, both chandran and sevvai are vargottam.
Lakanam authipathi rachi authipathi serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Vanakkam ayya ennakku kannilagnathil sani kumbathil pudhan vargothamam perumbalum kirangal 6,8,12il maraivu suriyan 7il migundha mana varuthathil irundhen guruvin varthai kangalil neerai vara vaithadhu vanakkam ayya 🙏💐💐💐
Neenda kaalam ungal payanam thodara iraivanin aasikal kidaikatum
Rasinathan and lagnadhipathi onraga irupathu pathi sollunga epdi irukum ?
Ayya oru video ethai patri podungal. (Lagnathipathi matrum rasi athipathi marainthaal vaalkaiyil munnera mudiyaatha) . Naan viruchaga lagnam meena rasj. Enathu jathagathil lagnathipathi sevvai 12il marainthu and rasi athipathi guru 6 il marainthu vitaargal. Matrum guruvudan sani 6 degree il sernthu irukirar. And sevai 7 th parvaiyal guru saniyai paarkirar
Mithunam rasi kanni lagnam Nan Enna pandrathu solunga bhudhan mattum nambi life pothu
Ayya needa nal doubt onnu lagnam athipaathi is not strong means lagnanathai vaithu kanikum paalan palikatha ayya. Rasi vaithu paraka veduma. Illa ethani percentage rasi vaithu paraka veduma lagnam vaithu paraka veduma.
Mithunam rasi kanni lagnam bhudhan 11 house kadagam bhudhan saram ennaku lagnam balam rasi balam both week sir bhudhan pagai veetula errukaru
Iyya
வணக்கம்ஐயா நன்றாக இருக்கிறீர்களா நன்றாகத்தான் இருப்பீர்கள் நன்றாக இருக்கவேண்டும் ஐயாஒவ்வொருகாணொலியிலும் நீங்கள் எங்களை நலம்விசாரிக்கிறீர்கள் நாங்கள் விசாரிக்க தவறவிட்டு சுயநலம் கேள்விகளை கேட்கிறோம் தினமும் உங்களைகாணொலியில் பார்ப்பதால் எங்களுக்கு நலம்விசாரிக்கதோனவில்லைமனப்பூர்வமாகவாழ்த்துகிறேன் இறையருள்என்றும்துனைநிற்கும் வாழ்கவளமுடன்
S.vaitheeswari...14.2.1999 5.25 am Tanjore ....marriage eppo epati nadakum ...work ila ma vera irukean...work vum eppo ammaiyum ...plzzz answer guruji 🙏
Sir lagnathipathi weeka iruntha,pavam pannavannganu eduthugalama sir
🙏🙏🙏
Sir, en Rasi magaram .....enoda lagnam thanusu .....guru bagavan ku magaram neecha veedu thanae... Ipdi irukurappa enakku eppo sir nalla kalam pirakkum ... Please clear pannunga 🙏 sir...
08-03-1994, 11:05 AM, Devakottai,aayul balam unda guruji 🙏🙏
1st view
Kumbha lagnam, Sani uccham, Mesha Rasi???
லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி வக்ரமாக இருந்து அந்த லக்னாதிபதி புஸ்கரநவாம்சம் பெற்றிருந்தால் லக்னாதிபதி பலமா பலவினமா ?????????????
லக்னாதிபதி:சனி (ஆட்சி வக்ரம்)
லக்னம் : கும்பம்
சனி சாரம் : பூரட்டாதி 2 ஆம் பாவம்
இது பற்றிய எந்த விடியோ வும் இணையதள தீல் இல்லை நீங்கள் இது பற்றி சொல்லவும்
நன்றி அய்யா
Laknam athipathi vettil rasi athipathi irunthal eanna pallan ayya
வணக்கம் ஐயா. ராசி நாதன் வலிமை மற்றும் பலவீனம் பற்றிய சூட்சுமங்களை தெளிவாக விளக்கியதற்கு நன்றி. சில ஜோதிட ர்கள் லக்னம் மற்றும் ராசி ஒரே வீட்டில் அமைந்துள்ளது சிறப்பு என்று சொல்கிறார்கள். இதில் இரண்டும் நட்பு மற்றும் பலம் உள்ள தாக இருந்தால் மட்டுமே சிறப்பா ஐயா? தெளிவு தாருங்கள் 🙏
Sir mithuna rasi,muthana lagnam ingu rasi and lagna athibathi buthan 4il kannirasi il thanithu ullar nalla palan kidikuma, nan government teacher aven ah pls 🙏 replay guru ji
Possible
🙏
Magara lagna thula raasi sani in 7 th house venus in 8 th house
வணக்கம் குருஜி🙏 ஆம் எனக்கு தங்கள் கணொலிகளை பார்பதற்கு முன் லக்னம் என்றால் என்ன என்பதே தெரியாது உங்கள் பதிவுகளை கண்டு கற்றுக் கொள்கிறோம் மனமார்ந்த நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி🙏
Good Evening sir. ராசியும் லக்னமும் ஒன்றாக இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும்? ஒரிடத்தில் லக்னாதிபதி மற்றும் ராசி அதிபதி ஒருவருக்கு ஒருவர் பகை என்றால் பலன் எவ்வாறு இருக்கும்? ஒருவர் நட்பு மற்றொருவர் பகை என்றால் உதராணம் மிதுன ராசி மிதுன லக்னம் ( புதன் மற்றும் சந்திரன் மிதுனத்தில் இருந்தால்) எவ்வாறு பலன் அமையும் ஐயா
Kadagalaknam, kumbarasi, rasi,laknam enemy, but chandran valarpirai, how will our future please, I will suffer
Lot of worries & health issues please explain
DoB- 08-10-1973
Time - 12.54 AM
Please.......
Very correct sir my life exam ple
Vanakkam anna manickaraja
Mithuna rasi ,kadaga lagnam rasinathan puthan kanni rasi la irupathu , lagnam la iruthu third place la rasi athipathi irupathu nalla nilaiya or ketta nilaya sir.
Good
ஐயா ..வணக்கம்..லக்ன புள்ளி அஸ்வினி 4ல் ...சனி பகவானும் அஸ்வினி 4ல் நீசம் பெற்று குரு பகவானுடன் இணைந்த பலன் கூறுங்கள் ஐயா...
Ragu, kedu ku sara parivarthanai irukiratha. Irunthal avarkal entha v2 adipathi pola seyalpadum. Nenra v2 ah parivarthanai petra veeda ah.
Vanakkam guruji
Sujitha
22-01-1996
Afternoon 1.40
Vilathikulam
Love success aguma???
Marriage life Epti irukum???
Marriage eppothu nadakum????
சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் ஆறுக்கு அதிபதி குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை க்கு வாய்ப்பு உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனை யில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டா சார் பதில் தாருங்கள்
வணக்கம் ஐயா, நீண்டநாள் கேள்வி
இந்த தடவையாது கூறுங்கள்
பெயர்: ச. சஞ்சய்
தேதி: 22.11.2002
நேரம்: 12: 10 AM
இடம் வத்தலக்குண்டு
லக்னம் : சிம்மம்
ராசி : ரிசபம்
* எனக்கு குரு, சனி திசை இப்படி இருக்கும் ஐயா .
* வெளிநாடு செல்வேன் னா
*தொழில் செய்தால் நன்றாக இருக்குமா
* என்னா வேலை கிடைக்கும்
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராசி அதிபதி பொறுப்பு விளக்கம் சூப்பர் 👍👌👌
Respected sir U r doing great job sir. This is my brother horoscope . My brother name is B.Benziger D.o.b 18-9-1988. Time is 4.20 PM. Place is nagercoil . When will marriage happened sir. Is there is any possibility to do own business sir. U r great guru sir. Pls answer me sir