Sir .. in my horoscope I have this neechabanga Raja yogam. Sukran and bhudan in meenam. Vrichiga lagnam, mithuna rasi. Bhudan is 8th and 11 th house lord. Now tell me what will be the effect of this newchabanga Raja yogam.. good or bad?
Sir Enaku Kadagathil chevai neechal ... Guru viruchigathil irundhu 9th paarvaiyai parkirar .. matrum chandran rishabathil pournami chandran... So it is only necha Bangam crct.... Pls confirm sir... I thought this is necha Bangam only... But ucha chandranin vitil irukirar matrum amsathil chevai guruvin meena vitil irukirar... Pls confirm neecha Bangam or necha banga raja yogam sir
துலாத்தில் சனி சூரியன் இணைவு எப்படி நீச்சபங்கம் ஆகும் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் நீச்ச பங்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது இது புதிய தாய் இருக்கிறது ❤🎉
நான் தேடிக்கொண்டு இருந்த காணொலி மிக்க நன்றி. துலாமில் சூரியன் கூடவே சனி. சூரியன் நீசமில்லை.எனக்கு தன்னம்பிக்கை குறையாது. குறைய விட மாட்டேன். நன்றி ஐயா.
சார் சிம்மம் ராசிக்கு 7 இடம் சனி9 மேஷத்தில் சனி நீச்சல் குரு சந்திரன் இனைவு 7 அதிபதி நீச்சல் உள்ளதால் மாங்கலியம் பதிப்புகள் ஏற்படுமா என்பதை தெரியப்படுத்தவும் சார் உங்கள் பதிவை பார்த்து கொண்டு வருகிறேன் நன்றி வணக்கம் சார்
@Right Hand:/// Sir, செவ்வாய் சனி குரு மகரத்தில் இருந்தால்... என்ன நடக்கும்?/// 1962ல் இது நடந்தது❗ இந்த 3 கோள்களும் சனி குரு செவ்வாய் மகர ராசியில் இணைந்தது❗ இதுதான் நீசபங்கராஜயோகம்❗ - குரு நீசம் (நீசம்) - சனி ஆட்சி (நீச பங்கம்) - செவ்வாய் உச்சம் (நீசம் பங்க ராஜயோகம்) குரு தனியாக நீசமாகி, சனி இணைவதால் அந்த நீசம் பங்கமாகி இழந்த பலத்தை குரு மீண்டும் அடையும். இங்கு செவ்வாயும் இணைந்தால், குரு உச்ச பலம் அடையும்❗ ஒருவர் வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி கண்ணை கட்டி காட்டில் விட்ட து போல இருந்த நேரத்தில்.... திடீரென்று ஒரு ஒளி தோன்றி வழி காட்டுவது போல இருக்கும்❗ அது எல்லா வகையிலும் வெற்றியை மகிழ்ச்சியை தரும்❗ உதாரணத்துக்கு : 100 INR இருந்தது❗ ➡️0 ₹ மாறியது ➡️மீண்டும் 100 ₹ கிடைத்து ➡️கடைசியில் 200 ₹ லாபமாக மாறும்‼️
ஐயா. எனது birth Chart ல மகரத்தில் குரு + சனி. நான் மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் ... இது என்ன அமைப்பில் வரும்...? தயவு செய்து சொல்லுங்கள்.
Murali Kanni rasi hasta natchatram Thulam laknam Laknathil sun and sukran Guru vakram in mithunam Surian palama erukka sir Sun in neesapangama erukka sir
ஐயா வணக்கம் குருஜி ராம்ஜி அய்யா அவர்களே மீனம் ராசியில் ரேவதி 4 இல் பஞ்சமி திதி தேய்பிறை சந்திரன் வர்க்கம் உத்தமம் அடைந்து உள்ளது கடகத்தில் புதன் ஆயில்யம் 1 இல் உள்ளது.கன்னியில் உள்ள சுக்கிரன் உத்திரம் 3 இல் உள்ளது.கடகத்தில் வலிமை பெற்ற புதனால் கன்னி வீட்டில் உள்ள சுக்கிரன் நீசபங்கம் கிடைக்குமா அல்லது நீசபங்க ராஜயோகம் கிடைக்குமா புதன் ஆயிலியம் 1
வணக்கம் ஐயா... வழக்கம் போல் அற்புதமான மற்றும் தெளிவான விளக்கம். உச்சம் பெற்ற கிரகம் நீசம் பெற்ற கிரக்தொடு இணையும் பொழுது மட்டும் நீச பங்க ராஜா யோகம் ஏற்படுமா? அல்லது ஆச்சி பெற்ற கிரகதொடு நீச்ச கிரகம் இணையும் பொழுதும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுமா? உதாரணம் - மகரத்தில் குரு சனி இணைவு, குருவுக்கு நீசபங்கம? நீஷபங்க ராஜ யோகமா?
அய்யா, எனக்கு கன்னியில் சுக்கிரன் நீச்சம், வீடு கொடுத்த புதன் துலாத்தில். சுக்கிரன் & புதன் பரிவர்த்தனை ஆகி இருக்கிறது. இதற்கு நீச்ச பங்க ராஜ யோகம் உண்டா?
வணக்கம் சார் புதன் நீச பங்கம் இருக்கு நீங்க சொன்ன எல்லாம் இருக்கு துலாம் லக்கினம் ராகு தசையில் பிறந்த ஜாதகம் இது புதன் நீசம் வீடு கொடுத்தவன் தானுசு வில் ஆச்சி வர்கோத்தமம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் சூரியன் வர்கோத்தமம் மிதுனத்தில் சந்திரன் செவ்வாய் புதனுக்கு எந்த பாவக்கிரகம் தொடர்பு இல்லை 43 வயதில் வரும் புதன் தசையில் 150 சதவீதம் வேலை செய்யுமா சார்
வனக்கம் ஐயா, விருச்சிக லக்னம். (7 , 12 )க்கு உடைய சுக்ரன் கன்னியில் (11 - இல்) புதனோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்? வசதி வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?🙏🙏🙏
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
அண்ணா தயவு செய்து பதில் சொல்லுங்கள் துலாம் ராசியில் சூரியன் நீசம் சூரியன் 5 டிகிரி ராகு 2 டிகிரி சுக்கிரன் 22 டிகிரி சூரியன் கெட்டுவிட்டதா நல்லா இருக்குதா சூரியன் நீசபங்க ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் மேஷ லக்னம் காதல் திருமணம் கைகூடுமா
ஐயா.கெட்டவன்எட்டிள்கிட்டிடும் ராஜாயோகம்.எட்டில் யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
சார் எனது ஜாதகத்தில் கன்னி லக்னம்.தனுசு ராசி குருபெயர்ச்சியில் குரு 2-ல் செல்லும் போது 2-ல் அங்குள்ள சனி இப்போது சேர்ந்து இருப்பது நீசபங்கம் ராஜயோகம் தானே. இது சரியா. இவ்யோகம் என்ன பலனை கொடுக்கும்.
வணக்கம் குருவே, இந்த அளவிற்கு எளிமையாக, தெளிவாக விளக்க உங்களால் மட்டுமே முடியும். நன்றி குருவே.
இணைவை விளக்குவதற்கு உபயோகித்த ஜிலேபி உதாரணம் வெகு சிறப்பு. பல மடங்கு புரிதல் தரும் எடுத்துக் காட்டு. நன்றிகள் பல.
Very nice, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
மிக மிகவும் தெளிவான பதிவு நன்றிகள் ஜீ 🙏
அருமையாக விளக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
Consistently committing towards astrology and teaching what you know awesome sir . U r classes are crystal clear .
Excellent explainations.. great!! Thank you sir
Sir super...guru neecham,Sani ucham and lagnathipathi sukaran ucham ethu neech banga rajayogam yerpaduma...
Sir vanakkam 🙏Dunsu, lakkanam, kadakattil, sevvai neesam, simmattil, guru, chandran, ulladu,edu, neesa,hangama,sir🙏🙏🙏🙏🙏
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
For me Rishabha lagnam
Sukran in Kanni
Sooryan in kanni
Budan in simham.
Parivardanai.
Will sukran get neechabanga raja yogam please.
வாவ். சூப்பர் . வாழ்க வாழ்க.
எளிமையான விளக்கம். நன்றி ஐயா.
அருமையான விளக்கம் குருஜி 🙏🙏🙏
s
Sir .. in my horoscope I have this neechabanga Raja yogam. Sukran and bhudan in meenam. Vrichiga lagnam, mithuna rasi. Bhudan is 8th and 11 th house lord. Now tell me what will be the effect of this newchabanga Raja yogam.. good or bad?
Simply ultimate explain
Thank you sir for clear explanation 🙏🙏
Ucham :
Sooriyan 1
Chandran 2
Guru 4
Puthan 6
Sani 7
Sevvai 10
Sukkiran 12
Very clear explanation thanks sir.
Super explanation sir.. Thank you🙏
Sir Enaku Kadagathil chevai neechal ... Guru viruchigathil irundhu 9th paarvaiyai parkirar .. matrum chandran rishabathil pournami chandran... So it is only necha Bangam crct.... Pls confirm sir... I thought this is necha Bangam only... But ucha chandranin vitil irukirar matrum amsathil chevai guruvin meena vitil irukirar... Pls confirm neecha Bangam or necha banga raja yogam sir
அருமையான எளிமையான விளக்கம் நன்றி
Rasi katthil rasba laknam .. sukiren .. nechem .. navamasamthil .. sukiran ucham . Life epdi irrukumu . ✨ .. ayya pls reply 🥺
vanakkam guruvea kanniyil mercury 28 deg venus 12 deg... idhuvum neecha bhanga rajayogam pol seyal paduma
நன்றி சகோதரா
துலாத்தில் சனி சூரியன் இணைவு எப்படி நீச்சபங்கம் ஆகும் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் நீச்ச பங்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது இது புதிய தாய் இருக்கிறது ❤🎉
அருமையான விளக்கம்! பாராட்டுகள்!
Super
I have puthan in meenam in rasi kattam
I have guru in meenam in amsa and Kanika lagnam with sevai puthan
Is neecha bangam
மிக அருமையான பதிவு சார்
Sukran+ puthan .kanniyil ..
Sukra thisai arambam. Palan. Sollungan ayya
நான் தேடிக்கொண்டு இருந்த காணொலி மிக்க நன்றி. துலாமில் சூரியன் கூடவே சனி. சூரியன் நீசமில்லை.எனக்கு தன்னம்பிக்கை குறையாது. குறைய விட மாட்டேன். நன்றி ஐயா.
பொழம்பல் வேண்டாம்
சார் சிம்மம் ராசிக்கு 7 இடம் சனி9 மேஷத்தில் சனி நீச்சல் குரு சந்திரன் இனைவு 7 அதிபதி நீச்சல் உள்ளதால் மாங்கலியம் பதிப்புகள் ஏற்படுமா என்பதை தெரியப்படுத்தவும் சார் உங்கள் பதிவை பார்த்து கொண்டு வருகிறேன் நன்றி வணக்கம் சார்
புரியவில்லை என்றால் திரும்ப திரும்ப திரும்ப பாருங்கள்
Super explanation video sir. Tnq sir
Chandran kadagathil ahchi guru magarathil neesam. Ithu rajabanga yogama?
மிக்க நன்றி சார். 🙏
Sir nisagraha thada guru santhalla nisa bhakama akuma sir enda jathagam SANI nisam guru erkirar
Very good information and explanation, Thanks
நீச்சபங்கம் பெற்ற கிரகத்துடன் வக்கிரகிரகம் இணைத்தால் என்ன பலன் ஐயா
sir enna kani rasi. sani bagavan guru bagavan 5th irukar parvi 9ile irudha 11th enna akum soluka sir
Is neejam in navamsam nullified in navamsam also
நல்ல விளக்கம் அய்யா
Vanakkam sir, also pls share about vipareeta raj yogam. Thanks
@Right Hand:/// Sir, செவ்வாய் சனி குரு மகரத்தில் இருந்தால்...
என்ன நடக்கும்?///
1962ல் இது நடந்தது❗
இந்த 3 கோள்களும் சனி குரு செவ்வாய் மகர ராசியில் இணைந்தது❗
இதுதான் நீசபங்கராஜயோகம்❗
- குரு நீசம் (நீசம்)
- சனி ஆட்சி (நீச பங்கம்)
- செவ்வாய் உச்சம் (நீசம் பங்க ராஜயோகம்)
குரு தனியாக நீசமாகி,
சனி இணைவதால் அந்த நீசம் பங்கமாகி இழந்த பலத்தை குரு மீண்டும் அடையும். இங்கு செவ்வாயும் இணைந்தால், குரு உச்ச பலம் அடையும்❗
ஒருவர் வாழ்க்கையில் நொந்து நூடுல்ஸ் ஆகி கண்ணை கட்டி காட்டில் விட்ட து போல இருந்த நேரத்தில்....
திடீரென்று ஒரு ஒளி தோன்றி வழி காட்டுவது போல இருக்கும்❗
அது எல்லா வகையிலும் வெற்றியை மகிழ்ச்சியை தரும்❗
உதாரணத்துக்கு :
100 INR இருந்தது❗
➡️0 ₹ மாறியது
➡️மீண்டும் 100 ₹ கிடைத்து
➡️கடைசியில் 200 ₹ லாபமாக மாறும்‼️
ஐயா. எனது birth Chart ல மகரத்தில் குரு + சனி. நான் மிதுனராசி புனர்பூசம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் ... இது என்ன அமைப்பில் வரும்...? தயவு செய்து சொல்லுங்கள்.
Nandri ayya 🙏
Wat palan v get
Ucham petra graham
Vakramanal neecha bhangam unda.
No
Thank you Guruji, how many points for Neecha Bangam only? I understand Neecha Bangs raja yoga has 150% points.
Sir nan kannirasi ennaku sollunga pls
Ayya guru neechapangarajayogam +vakkiram gud or bad ayya?
Ucha grahathin udan irukum grahathin valimai epdi irukum
Neecha bhanga raja yhogam . Yennavellam seium yendra vilakam tharalama sir.
Sure sir
@@SriMahalakshmiJothidam sir enakku chandran viruchgathil ullar aanal valar pirai...suriyankku 2 ND place...veedu kodutha sevvai vargauthmam.....sevvai paarvai undu chandranukku.........chandran strong or not??? 🌟
@@SriMahalakshmiJothidam plse reply me sir 🌟
அருமையான விளக்கங்கள்
Nice posting
சூப்பர் ஜி. நீச்சபங்க ராஜயோகம் உள்ள ஜாதகர் ராஜயோக நிலையை (பேரின்ப நிலை) அடைவாரா அல்லது வாழ்க்கையில் ராஜா மாதிரி வாழ்வாரா?
Gowri panjangam detailed sollunga
How about Venus,sun, mercury in pisces and moon in Aries, Jupiter and rahu in Taurus.
Elavarasan
துலாம் - சூரியன்12
கன்னி- சுக்கிரன்11
விருச்சிகம் - புதன் லக்கினம்
சிம்மம் - செவ்வாய் 10
சிம்ம ராசி.
பலன்கள் கூறுங்கள் சார்
Murali
Kanni rasi hasta natchatram
Thulam laknam
Laknathil sun and sukran
Guru vakram in mithunam
Surian palama erukka sir
Sun in neesapangama erukka sir
Yes
Sir oru doubt...neecham petra sukranuku kendhirathil guru aatchi petral sukranuku neecha bangam kidaikkuma?
Sir idhu dhaan ennudaiya vaazhnaal kelviyaaga ulladhu...sukranuku kendhirathil guru aatchi petraal sukranuku neecha bangam kidaikkuma?
Very nice
இதற்கு மேல் யாரும் இவ்வளவு துல்லியமாக கற்பிக்க மாட்டார்கள்.❤
ஐயா வணக்கம் குருஜி ராம்ஜி அய்யா அவர்களே மீனம் ராசியில்
ரேவதி 4 இல் பஞ்சமி திதி தேய்பிறை சந்திரன் வர்க்கம் உத்தமம் அடைந்து உள்ளது கடகத்தில் புதன் ஆயில்யம் 1
இல் உள்ளது.கன்னியில்
உள்ள சுக்கிரன் உத்திரம் 3 இல்
உள்ளது.கடகத்தில் வலிமை
பெற்ற புதனால் கன்னி வீட்டில்
உள்ள சுக்கிரன் நீசபங்கம்
கிடைக்குமா அல்லது நீசபங்க
ராஜயோகம் கிடைக்குமா
புதன் ஆயிலியம் 1
No
வணக்கம் ஐயா... வழக்கம் போல் அற்புதமான மற்றும் தெளிவான விளக்கம். உச்சம் பெற்ற கிரகம் நீசம் பெற்ற கிரக்தொடு இணையும் பொழுது மட்டும் நீச பங்க ராஜா யோகம் ஏற்படுமா? அல்லது ஆச்சி பெற்ற கிரகதொடு நீச்ச கிரகம் இணையும் பொழுதும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுமா? உதாரணம் - மகரத்தில் குரு சனி இணைவு, குருவுக்கு நீசபங்கம? நீஷபங்க ராஜ யோகமா?
Sukkran sevvai sani in Maharam
Ithu yogama sir
Super ji
மேஷத்தில் சூரியன் உடன் சனி சேரும் போது நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படுமா?
சிவ சிவ ஏற்படும்
Nerla varen sir...address sollunga sir
NEECHANAI naachan PARTHAL ENNA BALAN sir
Mesha lagnam, thulaam veetil suryan neecham and Simma veetil sukiran irunthal neecha banga Raja yogam ah sir??
Ayya..jadagathil sevai neesam..sani magarathil atchi(viruchiga lagnam)
Neesa bangama?
No
Yes sir enku kannila rasila sukuran suryan puthan ethalam erugu nesha bagam en marriage life eppdi erugum
Great sir
வணக்கம் குருஜி, லக்ன பாவிகள் நீச பங்க ராஜயோகம் பெற்று திசை நடத்தும் போது எது போன்று பலன்கள் கிடைக்கும்.. விளக்கம் தாருங்கள் குருஜி 🙏
அய்யா, எனக்கு கன்னியில் சுக்கிரன் நீச்சம், வீடு கொடுத்த புதன் துலாத்தில். சுக்கிரன் & புதன் பரிவர்த்தனை ஆகி இருக்கிறது. இதற்கு நீச்ச பங்க ராஜ யோகம் உண்டா?
Yes
வணக்கம் Sir கடக லக்னம் விருச்சகத்தில் சந்திரன் இருந்து வீடு கொடுத்த செவ்வாய் சுக்ரனுடன் 4,5 பரிவர்த்தனை பெற்றால் நீச பங்க ராஜ யோகமா?
Yes
@@SriMahalakshmiJothidam Thanks sir
Hastham natshathiram yeppo nalla irukum sir
If a planet got neecha bangam raja yogom and its bad planet for lagnam,how will be the dasa for the person( exp lord of 6,8,12)?
Can Chandran + Guru in Makara cause banga for Neecha Guru?
Superb
புதன் நீசம் சாரநாதன் சனி பகவான் அம்சத்தில் மேசம் ராசியில் ராசியில் உச்சம் வ நீஜ பங்க பெருமாங்க சார்
i thought kethu is neecham in rishabam
Hi guru nadha...... 🙏
அய்யா மேஷத்தில் குரு அஸ்ஹவினி -2, சனி பரணி - 2 , இது நீச்சமா? அல்லது நீச்ச பங்காம? Or ராஜாயோகமா? நன்றிகள் அய்யா 🙏
வணக்கம் சார் புதன் நீச பங்கம் இருக்கு நீங்க சொன்ன எல்லாம் இருக்கு துலாம் லக்கினம் ராகு தசையில் பிறந்த ஜாதகம் இது புதன் நீசம் வீடு கொடுத்தவன் தானுசு வில் ஆச்சி வர்கோத்தமம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் சூரியன் வர்கோத்தமம் மிதுனத்தில் சந்திரன் செவ்வாய் புதனுக்கு எந்த பாவக்கிரகம் தொடர்பு இல்லை 43 வயதில் வரும் புதன் தசையில் 150 சதவீதம் வேலை செய்யுமா சார்
ஐயா, என்னுடைய ஜாதகத்தில் மகர லக்னம் (குரு வக்ரம் (நீசம்)) 10ல் துலாம் (சனி வக்ரம் (உச்சம்),இந்த அமைப்பு நீச்ச பங்கம் ராஜயோகம் உண்டா
Possible
நன்றி ஐயா
ராம் ஜீ வணக்கம்,நீசம்,நீசபங்கம் தெளிவான விளக்கம்.அத்துடன் குரு பாற்தாலோ,லக்ன கேந்திரத்தில் இருந்து நீசமான கிரகத்தை பாற்தாலோ நீசபங்கம் கிடைக்குமா?நீசபங்க ராஜயோகம் கிடைக்குமா?
வணக்கம் குருஜி ராம்ஜி அய்யா அவர்களே மகரத்தில் குரு வக்ர கதியில் உள்ளது.மகரத்தில். உள்ள குருவால்
கன்னியில். உள்ள
சுக்கிரனுக்கு.நீசபங்கம் கிடைக்குமா. நீசபங்க ராஜயோகம்.கிடைக்குமா
25%
வனக்கம் ஐயா,
விருச்சிக லக்னம். (7 , 12 )க்கு உடைய சுக்ரன் கன்னியில் (11 - இல்) புதனோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார்? வசதி வாய்ப்பு எவ்வாறு இருக்கும்?🙏🙏🙏
Same
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
குரு ஜி.... மீனத்தில் புதன் நீசம் ,குரு +சூரியன் பரிவர்த்தனை, இதில் நீச பங்கம் ராஜ யோகம் இருக்கா ??
Yes
அண்ணா தயவு செய்து பதில் சொல்லுங்கள் துலாம் ராசியில் சூரியன் நீசம் சூரியன் 5 டிகிரி ராகு 2 டிகிரி சுக்கிரன் 22 டிகிரி சூரியன் கெட்டுவிட்டதா நல்லா இருக்குதா சூரியன் நீசபங்க ஐயா தயவு செய்து பதில் தாருங்கள் மேஷ லக்னம் காதல் திருமணம் கைகூடுமா
Sun nechabangam
ஐயா துலாம் ராசியில் திதி சூன்யம் ஆகி அதில் சுக்கிரன் சந்திரன் சூரியன் இனனந்தால் நீச்சபங்க ராஜயோகம் மா
What is Kendram
Thank u sir
குருபெயர்சியில் சனி, குரு இணைவு மகர ராசிக்கு எப்படி இருக்கும்
Good knowledge
சார் மீன லக்கினம் மேஷத்தில் சனி மகரத்தில் செவ்வாய்.
துலாத்தில் சூரியன் சந்திரன் புதன் மற்றும் சுக்கிரன் நீசபங்கமா அல்லது நீசபங்க ராஜாயோகமா.
மகரத்தில் குரு சனியோடு சேர்ந்து இருக்கும் போது குரு பார்வை எப்படி இருக்கும் சார் ...சுப பார்வை இருக்குமா சார் ?
வணக்கம் sir,,,, புதன் வர்கோத்தமம் பெற்றால் நீசபங்கம் ஆ sir
ஐயா.கெட்டவன்எட்டிள்கிட்டிடும் ராஜாயோகம்.எட்டில் யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்க வளமுடன் நலமுடன்
சார் எனது ஜாதகத்தில் கன்னி லக்னம்.தனுசு ராசி குருபெயர்ச்சியில் குரு 2-ல் செல்லும் போது 2-ல் அங்குள்ள சனி இப்போது சேர்ந்து இருப்பது நீசபங்கம் ராஜயோகம் தானே. இது சரியா. இவ்யோகம் என்ன பலனை கொடுக்கும்.
சூரியன் சனி இருவரும் மேசத்திலோ துலாத்திலோ ஒரே பாகையில் இணையும்போது நீசபங்க ராஜயோகம் அடையுமென்றால் இங்கே அஸ்த்தங்கம் பார்க்க தேவையில்லையா ஐயா?
நிச்சயமாக பார்க்க வேண்டும்