தன ஸ்தானத்தில் பாவிகள் | DHANA STANATHIL PAAVI | Sri Mahalakshmi
ฝัง
- เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024
- Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/
2-இல் சூரியன்.... உண்மை... உண்மை குருஜி...
உங்களது காணொளி முதன் முதலாக பார்த்ததிலிருந்து நான் மிகவும் யோசித்து தன்மையாக பேசுகிறேன்...
இப்பொழுது புரிகிறது - எனக்கு 2-ல் சூரியன், சிறு வயதிலேயே கண்ணாடி போட்டுள்ளேன்...
வீட்டில் எப்போதும் பிரச்சினை...
இப்போது அமைதியாகிவிட்டேன்...
நன்றி குருவே... 💐
வாழ்க வளமுடன்... 🙏🏻
குருவே சரணம்... 🙏🏻
10:03 - அடுத்து நம்ம "நாயகன் ".... 😊... 🤗
அருமையான பதிவு குருவே நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை நான் ரிஷப லக்னம் இரண்டாம் இடத்தில் சூரியன் இதெல்லாம் எனக்கு நடந்து விட்டது சூரிய திசையில் பாலாய் பட்டுக் கொண்டிருக்கிறேன்
ஐயா உங்கள் பதிவு எப்போதுமே சிறப்பு.....
மிக மிக அற்புதமான பயனுள்ள தகவல் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
அண்ணா உங்கள் பதிவு எங்களுக்கு பாடம் நன்றி 🎉
உண்மை குருவேஎனக்குஇரண்டில்ராகுசனிநான்தான்ஏமார்கிறோன்
🎉🎉🎉
நன்றி குருவே 🎉❤🙏🏻
காலை வணக்கம் குருஜி
2ல் விருச்சிகத்தில் செவ்வாய் மற்றும் குரு.நீங்கள் சொல்வது போல நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.அறிவுரைக்கு நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
First view
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
It is true sir. I have Saturn and Rahu in second house of meenam. However, I do not have speech deficiency or cheating habits. I do have struggles in life. Luckily Saturn dasa will come only after 75. Long way to go. Currently, running rahu dasa and half of the 18 years is done.
வணக்கம் குருவே ❤😊
சிறப்பு
2 ல் சூரியன் 💯 உண்மை.... குருஜி....
Idil lagna asubarkal varadha? E.G mesha budan,kumba chandran.. any body can explain?
Migavum sari guruji
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
I m first
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் ஜி 🙏
அய்யா வணக்கம்
Thulam lagnam 2nd rahu sir
Enakku 2il kedhu ji neegal sonnadhu anaithum unmai ji🎉mara game enrol veru kanoliyil vilakkam kodungal ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
வணக்கம் அய்யா நீங்கள் சொன்ன அனைத்தும் மிகச்சரியான தே இந்த இடங்களில் கோ சாரத்தில் கிரகம் வரும்போதும் மற்றும் அவங்களுடைய பார்வை யையும் விடியோ போடுங்க என்று கேட்டு கொள்கிறேன் பலன்கள் நன்றிங்க அய்யா ஈரோடு
குருவே 🙏🙏🙏🙏
நன்றி குருவே ❤️❤️❤️❤️
Nandri guruvey❤
ஐயா சித்தர் வழிபாடு பற்றி ஒரு காணொளி போடவும். 🙏✨️
வணக்கம் அண்ணா ❤
How many topic you are thinking daily sir. For consistent performance your videos are role mode.
மிக்க நன்றி ஐயா
Sir enakku rendil puthan kethu viruchakathil . Eppadi irukkum
நன்றி குருஜி
Kanni laganam thulathil varkorthamam petru atchi petra seavai eppadie irukum
வணக்கம் சார்🙏🙏🙏
Happy morning guruji 😊
வணக்கம் குருஜி
🙏🏻
Welcome sir 🎉🎉
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி....." கல்வி ஸ்தானம்" என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள்.... இன்றைய கால பெற்றோர்களுகுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.....
Vanakkam guruji
குருஜி வணக்கம்🙏
😮மகர லக்னம் சனி வக்ரம் கும்பத்தில்.
Thank you sir
GURUJI EN MANAIVI RISHNA LEGNAM DANSU RASI REDIL RAGU 8IL KETHU THIRUMANA VALKAIYIL SEERAIIKIREN AVALUKU IPA SEVOI DISAI (10IL KUMBATHIL)
🎉
Sir mesha lagnam saturn in 2nd house.
Is this good or not bad
Sir, truthful🙏🙏👌👌
கன்னி லக்கினம் சனி இரண்டில் உச்ச வக்ரம் எப்படி இருக்கும் sir
Entha gragamum ellai endral ena palan sir
திரு.ஜோதிட ஞானியே ல சிம்மம் 4லில் புதன்சனி தற்போது சனிதிசை புதன் புத்தி 2ல் கேது பலன்❤❤❤❤
Budan kethu sir? Kanni rasi kanni lagnam.?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
💯 சரியாக உள்ளது குருவே. 2ல் சூரியன் சுக்கிரன் அனைத்தும் உண்மை, சில சிக்கல்கள் இருந்தாலும் நல்ல வளமான வாழ்வு கிடைக்கிறது.
Vanakkam guruji mahara laknam 2nd houseil sevvaai buthan (sathayam 3rd paatham) and Chandran (poorattaathi 1st paatham) eppati irukkum guruji. Sani utcham
Good
@@SriMahalakshmiJothidam thank you for your valuable reply guruji 🙏
Enga maganukku 2il sani magara lagnam kadaga rasi poosam nakshathiram 21.12.1994 dob 9.46 am 🎉kedhu dasa nadappil ulladhu velaiyil matrame illama ore idathileye 7or 8 years ah irukkiran pechu romba kammi 1pesinal kooda veechrarival pola kedu sani iruppadhalo ennavo theriyala ji🎉 i30years aagudhu kalyanam kedhu dasa ku appirama enna nu neenga than sollanum ji🎉avan vendam nu solran .pannalama vendama nu sollunga ji 🎉ungalidam parkla aavalaga ullen ji🎉nanri ji 🎉veetai vittu kilaburen enru solran 🎉4il kedhu nan nalladhe sonnalum ennai pidikkala 7il cbandran 8il chevvai 10sukkiran ragu 11 il guru 12ilsuriyan budhan .neegal sonnadhu arumai ji 🙏 nanri .vazhga valamuda🙏
Puthan pathi sollunga
Vanakkam sir ,
Simma laknam
Makarathil suriyan, sukran, santhiran , gethu
Kadagathil Raghu
Enathu maganukku next year Raghu disai
ammavai vittu pirinchu valanum soldranga
Please sir nenga parthu sollunga
D.o.b 18.01.2018
Simma laknam
Magara rasi
Thursday
Birth time 9.25 pm Mela
Nandri ayya .
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே🙏🙏🙏🙏 கடக லக்னம் சூரியன் எட்டில் மறைந்துள்ளார் உடன் புதனும் சேர்ந்துள்ளார் ஜனாதிபதியுடன் விரையாதிபதி சேர்ந்துள்ளதால் சரளமான பணப்புழக்கம் இருக்குமா குருவே 🙏🙏🙏🙏
Ayya vanakkam Pradeep mannargudi
Good morning sir
குருஜி 🙏🙏
ஐயா வின் வீடியோ க்களை தொடர்ந்து பார்த்தாலே மிக தெளிவான அறிவை பெறலாம் 🙏🏻
Chevai in 2nd place for thula lagnam: Be slow in talking. Talk sweet.
குரு ஜி வணக்கம் குரு ஜி
நமஸ்காரம் சார் எனது ஜாதகத்தில் 2வது இடத்தில் சூரியன் புதன் சிம்ம லக்னம் ராகு தசை நடக்கிறது pls reply me sir
Thank you 🙏🏼 for choosing this topic.
Ketu in Rishabam. But Sukran is exalted.
No desire to earn 😮 But will Sukran help me make money?
Yes, you are right
@@SriMahalakshmiJothidam Thank you 🙏
🙏🙏🙏🙏🙏
Thula lakkanam 2 ,11 athipathi parivarthanai eppadi edupathu ayya
2ல் தனித்த புதன் இருந்தால் என்ன பலன் ஐயா
Ok
சார் வணக்கம் நான் மிதுனம் லக்கினம் 2ல் செவ்வாய் நீச வக்ரம் சந்திரன் 10ல் கேந்திரத்தில் உள்ளார் பலன் எப்படி இருக்கும் ஐயா 🙏
Ok
Vanakkam anna good night manickaraja
நமஸ்காரம் சார் என் கணவரின் ஜாதகம் தனுர் லக்னம் 2வது இடத்தில் குரு& சனி எப்படி இருக்கும் குரு தசை நடக்கிறது
❤🎉
விருச்சிகம் லக்னம் தனுசில் சூரியன் தனித்து இருக்கு அண்ணா
Kanni lagnam
2 il sani utcham(vakram).
.+.guru paarvaium ulladhu
Palan eppadi sir?
தேய்பிறை சந்திரன் இருந்தால் ???
Om namo narayanaya 🙏🙏🙏
குருவே. வணக்கம் தனுசு லக்ன ரிஷப ராசி 2ல் சுக்கிரன் தற்போது சனிதசை,சனி புத்தி 10ல் சனி செவ்வாய் , இது நல்ல பலன் தருமா
Not bad
2இல் சந்திரன் பலன் சொல்லவில்லை அய்யா...
🙏🙏 மகர லக்னத்திற்கு ரெண்டில் ஆட்சி பெற்ற சனியின் தசையில் கண்டங்கள் வருமா குருவே🙏🙏🙏🙏🙏🙏
ஆம் அய்யா துலா லக்கினம் 2 il ராகு அடிப்படை கல்வி கிடைக்கவில்லை 14 வயது வரை திக்கு தான் பேசினேன்
வணக்கம் sir..என் மகளுக்கு 2 il சனி செவ்வாய் சேர்க்கை kanni லக்னம்..படிப்பு எப்படி இருக்கும்
Good
Thank you so much sir
Sir, if the bad planets in second house is retrograde, how it will be?
Same
வணக்கம் ஐயா நான் தனுசு லக்கனம் துலாம் ராசி லக்னத்துக்கு ரெண்டுல ராகு இருக்கு லக்கினத்தில் சனி இருக்கு குரு திசைல கடைசி புத்தி என்ன ராகு புத்தி நடந்துட்டு இருக்கு அய்யா ரொம்ப கடினமான மன உளைச்சல் வேலை இல்ல ரொம்ப தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா வயது 35 ஆகுது இன்னும் திருமணம் ஆகல
GURUJI NAN MEENA LEGNAM DANUSU RASI POORADAM ENAKU RENDU SUTHAM RENDUKURIYA SEVOI 4IL GURUVODU IRUKIRAR EN PECHUKU VALIMAI IRUKUMA NA PESINALE COMMAND PANUVATHU POLA IRUKIRATHU ENDRU ELORUM SOLKIRARKAL ANAL NAN KOVA PATAL THAN KARIYIM NADAKIRATHU AMATHIYAGA PONAL YERI MITHIKIRARKAL SEVOIYINAL NADANTHA PALA PRECHANAIKALIL IRUNTHU GURU ENNAI KAPATRUKIRAR
நான் ரிஷப லக்னம் இரண்டாம் இடத்தில் (மிதுனத்தில்) செவ்வாய் உள்ளது. எப்படி இருக்க வேண்டும் ஐயா
வாழ்க வளமுடன்🙏🙏
உங்கள் கேள்விக்குரிய பதில்... இனிய உளவாக இன்னாத கூறல்; கனியிருப்ப காய்ங்கவந் தற்று... இதன் படி நடந்து கொள்ளுங்கள் !
வணக்கம் ஜி. கன்னி லக்னம் 2ல் செவ்வாய் 8ல் சனி,சுக்கிரன். மிதுன ராசி, புனர்பூசம். எப்படி இருக்கும் ஜி.
Okay
மிக்க நன்றி குருஜி
மிக்க நன்றி குருஜி@@SriMahalakshmiJothidam
அய்யா வணக்கம்!!!
இரண்டாம் அதிபதி பாவியாகி உச்சம் அடைந்து இருந்தால் எப்படி பலன் ஐயா??!?!
🙏🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏🙏 கடக லக்னம் தானதிபதிசூரியன் எட்டில் மறைவு உடன் விரையாதிபதி புதனும் சேர்ந்துள்ளார் இதனால் தனம் விரயமாகும் நிலைமை வருமா குருவே🙏🙏🙏🙏🙏
Possible
சார்🙏 துலாம் லக்கனம் 2ல் சந்திரன் உள்ளது படிப்பு நல்லா இருக்குமா சார்🙏
Good
ஐயா மகர லக்னம் 6 ல் சூரியன் சுக்கிரன் புதன் நன்மையா தீமையா
50.50
நன்றி ஜயா
ஐயா 2 இடத்தில் சுபர் இருந்தால் குரு எப்படி இருக்கும் ஐயா ராசிக்கா லக்கனம் பார்க்க வேண்டும்மா ஐயா
Both
2ம் இடம் சிம்மராசியாக வந்து அதில் மாந்தி நின்றால் என்ன பலன் குருஜீ..
வணக்கம் ஐயா, பாவக பலன்கள் மனிதனுக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படுமா இல்லை காரக பலன்கள் ஒரு மனிதனுக்கு வாழ்நாள் முழுதும் செயல்படுமா, பாவகம் காரகம் இந்த இரண்டில் எது தசா புத்தியில் மட்டும் செயல்படும் மற்ற நேரங்களில் செயல்படாது ஐயா.
குருஜி,
சனி 2ல் வளர்பிறை சந்திரன் கடக வீட்டில் அமர்ந்து ஆயுள் ஸ்தானத்தை பார்த்தால்,சனி தசையில் மாரகமா,உண்மை நில என்ன குருஜி??
🙏🙏🙏🙏
நமது நாயகன் சனி பகவான்😂