கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 459

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 ปีที่แล้ว +20

    பம்பரமாய் சுழன்று வாழ்ந்த என்னை கயிறு போட்டு கட்டினாற்போல முற்றிலும் செயல்படாமல் அறிவு அற்றவன் செய்த செயலாக என் முன் வாழ்வைபற்றி ஒவ்வொரு நாளையும் கண்ணீரும் கதறளுமாக கடக்க செய்கிறது எல்லாம் உனதான பின்பு எனதென்று எதை சொல்ல பராபரமே,
    சிக்கென பிடித்தேன் நின்னையே!நின்பாதம் சரணடைந்தேன் சிவனே!!
    உம் பிள்ளை வாழ்வை சீர்படுத்தி அருளவேண்டும் அப்பா அப்பா....

  • @priya....6684
    @priya....6684 9 หลายเดือนก่อน +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +15

    சார்.. இதுவரை நான் புத்தாண்டு ராசிபலன் புத்தகம் மட்டுமே வாங்கி படித்து வந்தேன்.. எப்போது தங்கள் சேனல் பார்க்க தொடங்கிய நாள் முதல் இன்று வரை அற்பதமான ஜோதிட விசயங்களை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. சார் உங்கள் தொழில் துறை சார்ந்த அத்தனை விசயங்களை என்னைப் போல சாதாரண மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் செய்வது என்பது நன்றிகள் பல சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... ராகு கேது குறித்த விழிப்புணர்வு நீங்கள் ஏற்படுத்திய தாக்கமே... நீங்கள் பதிவிடும் அனைத்தும் உபயோகம் வாய்ந்தது... அருமை சார் அருமை... 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🙏

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 ปีที่แล้ว +7

    அருமை..அருமை.. ஐயா.. இது வரை கேள்விப்படாத உண்மைகளையும் யாரும் சொல்லாத சூட்சுமங்களையும் சொன்னமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.. நல்வாழ்த்துகள்.. நானும் இப்போது கேது தசையின் 5 ம் வருடத்தில் சென்று கொண்டிருக்கின்றேன்.. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

    • @gouthamanking568
      @gouthamanking568 3 ปีที่แล้ว

      நானும் தான் சகோ

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว +18

    ஐயா அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அப்படி தான் நடக்கிறது எதையும் அனுபவிக்க முடிய வில்லை 😭😭😭😭😭

  • @Smithaa1
    @Smithaa1 3 ปีที่แล้ว +29

    Got interest in life in kethu dasa, peaceful, happy. Also Became spiritual, interest metaphysics , astrology, meditation. My kethu in 9, taurus, venus in 10.

    • @haridass1091
      @haridass1091 ปีที่แล้ว +2

      So guru parvai on kethu

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +8

    நாராயணா ஒவ்வொரு வார்த்தையும் மணிமுத்துகளாக தெரிக்கிறது ...குருநாதா வணக்கம் என் வேலை பழு காரணத்தால் தாமதமாகி விட்டது....... 🙏என் அன்பை கண்டு தாங்கள் சிறிதும் பயபட வேண்டாம், என் நாராயணனின் மறு உருவமாகவே தங்களை நான் காண்கிறேன்.... நன்றி குருநாதா.. 🙏🌹😊

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 2 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வது,
    எனக்கு கேது தசை நடந்து கொண்டிருக்கிறது எல்லாவற்றையும் இழந்து விட்டேன்,
    என் உயிரை தவிர இறையே கதி என நாட்களை கடக்கிறேன்,
    இருள் நீங்கி ஒளி பிறக்குமென்ற நம்பிக்கையில்,
    ஆடலரசன் ஆட்டுவிக்க
    ஆடாமல் யான் என்செய்வேன்🙌

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว +2

      தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 ปีที่แล้ว +100

    கேது திசை கண்டிப்பாக பாதி பைத்தியம் பிடிக்கும் நிலை.வாழ்கை சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும்.என் அனுபவம்.

    • @amudhamary8907
      @amudhamary8907 2 ปีที่แล้ว +14

      நான் சாகவே போயிட்டேன் 45மாத்திரைகளையும் எலி விஷத்தை யும் சாப்பிட்டேன் ஆனாலும் உயிர் பிழைத்து மானங்கெட்டு இன்னும் கூட பல கஷ்டங்களை அனுபவிச்சுட்டே வருகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறேன் நல்லா வச்சி செய்யுது முடியல ரொம்ப ரொம்ப மோசம் ங்க கடக ராசி பூசம் நட்சத்திரம் கேது திசை

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว +13

      @@amudhamary8907 அதே தான் சாக நினைத்தால் சாக விடாது கேது திசை அடிமேல் அடி கொடுக்கும்

    • @amudhamary8907
      @amudhamary8907 2 ปีที่แล้ว

      @@gouthamangouthaman9158 ஓஓஓ அப்படி யா இது எப்போது போகுமோ

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      @@amudhamary8907 ஜி உண்மை ஜி அத ஏன் கேட்கிறீங்க இன்னும் வேலை இல்லை படிப்பு முடிக்க பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது இன்னும் எந்த ஒரு நல்லதும் இல்லை ரொம்பவும் மோசம் ங்க இரக்கம் என்பதே இல்லை மனகஷ்டம் திருமணம் இல்லை மனகஷ்டம் கேது திசை சும்மா அடி அடினு அடிக்கு

  • @rasuthennarasu5150
    @rasuthennarasu5150 ปีที่แล้ว +1

    குருவிற்கு வணக்கம் உங்கள் மாணவன் உங்களின் ஜோதிட பலனை காண இப்பிறவியில் நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் ஐயா சிறப்பு ஐயா

  • @VelMurugan-dv2de
    @VelMurugan-dv2de 3 ปีที่แล้ว +20

    அய்யா அருமையான விளக்கம் எனக்கு கேது திசை நடந்தபோது என் உயிர் மட்டும் போகமல் இருந்தது அனைத்தும் போய்விட்டது படைத்த பிரம்மன் மனிதபிறவி எடுத்துவந்து பலன் சொன்னமாறி இருந்தது நன்றி தெய்வமே என் வாழ்க்கையோடு ஒத்துபோனது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

      உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 😭

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว +3

      படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் உயிர் மட்டும் தான் இருக்கு 😭😭😭😭😭

    • @itsva993
      @itsva993 3 ปีที่แล้ว +3

      Enaku than broo....uyir matum than iruku padatha kasta pattutu iruken disease vandhu

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

      @@itsva993 ஜி என்ன ஆச்சு

    • @itsva993
      @itsva993 3 ปีที่แล้ว +1

      @@thaneshrtrthaneshvijay8769 sudden ah odambula perachana vandhu 2yrs ah bed rest eduthu iruken engayum job ku poga mudiyama

  • @rengarajan4635
    @rengarajan4635 3 ปีที่แล้ว +5

    கேது தசை விளக்கம் மிக மிக அருமை.இதுவரை எந்த கானொளியுலும் யாரும் சொல்லாதது.அப்பா என்ன அபார ஞானம் உங்களுக்கு.எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை இன்னும் மேன் மேலும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடுமாறு வேண்டிக்கொள்கிறேன்

  • @saravananv727
    @saravananv727 2 ปีที่แล้ว +2

    ச சூப்பரான சையிஸ் எவ்வளவு அழகா யாருமே சொன்னதில்லை மிகவும் நன்றி ஐயா

  • @mahesh12193
    @mahesh12193 3 ปีที่แล้ว +10

    When i met kethu desa my father passed away beginning of the desa, after that through out desa good for me. So take one thing give one thing as you told. Very experienced explanation thank you sir 🙏🙏

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 2 ปีที่แล้ว

      கடந்த ஆண்டு என் தாயார் சிவலோகம் அடைந்தார். இப்போது ஏழாவது வருடம் நடக்கிறது

  • @ai66631
    @ai66631 10 หลายเดือนก่อน

    Dasai disai😂....
    Loveable sriramji, ninga eppadi sonalum ok Sir🙏🏽😀, information is perfect 🌷
    Rahu exclusively only absorbs blackhole - muladhara
    Kethu absorbs, emits, connects - Whitehole - ajna chakra
    Panchabhoota graha are from visuddhi to swadishthana chakra
    Surya Chandra are ida pingala connecting all nakshtras

  • @jayaramanthangarajan6020
    @jayaramanthangarajan6020 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. பற்றற்ற வாழ்க்கை தான்.

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஜி. தங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டு மேற்கொண்டு கேட்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. மிக்க நன்றி ஜி 🙏🙏👍👍

  • @-tamilguru7492
    @-tamilguru7492 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவான விளக்கம் !!!! கோடி நன்றிகள் குருவே!!!

  • @va12io
    @va12io 2 ปีที่แล้ว +8

    கேது தசையின் ஐந்தாவது வருடத்தை கடக்கிறேன். . ஆராச்சி படிப்புக்கு ஆக தனியாக வெளிநாட்டில் இருக்கிறேன், என் தந்தையை எதிர்பாராமல் இழந்தேன், எதிர்காலம் பற்றி தெளிவு இல்லா நிலை , ஒரே விரக்தி மன நிலை. முன் எப்போதும் இல்லாத அளவு கடவுள் பக்தி.நீங்கள் சொன்ன அனைத்தும் சரி.. சரணா கதி ஒன்று தான் ஆறுதல் அளிக்கிறது

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      நண்பரே தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 🎉🙏🙏 எனக்கு கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கேது திசை தந்தை இல்லை அடிமேல் அடி 😭🎉🙏

  • @kesavant4872
    @kesavant4872 3 ปีที่แล้ว +6

    அளப்பரிய விளக்கம் குருவே.. தங்களின் அறிவுரை எங்களின் முற்பிறவியில் நாங்கள் பெற்ற பாக்கியம்.... கேது பகவான் உண்மையின் உரைகல்...

    • @rameshhope8865
      @rameshhope8865 ปีที่แล้ว +1

      பிறப்பின் ஜதகப்பலனை தெரிந்தவன் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள்🙏

  • @chinnas5480
    @chinnas5480 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் பேச்சை கேட்பதே ஓர் சிறப்பு உங்களின் பேச்சை கேட்டு நான் நிறைய கற்றுக் கொண்டேன் வாழ்வில் ஒரு மனிதன் பேச்சின் மூலம் சிறந்த மனிதராக முடியும்.அது எங்களை போன்ற வளரும் ஜோதிடர்களுக்கு பயணளிக்கும் வகையில் அமையும்.பேச்சே ஜோதிடம்.சிறப்பு

  • @Dhivakar
    @Dhivakar ปีที่แล้ว +3

    கேது இருக்கிறது லயே பவர் புல்லானா தாதா 😂. உங்கள் வீடியோக்கள் பார்க்க சலிப்பதில்லை சார். ஞானம் + நகைச்சுவை. சூப்பர் சார் 👍🏻

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கும்
    இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது sir
    கேட்க கேட்க பேரானந்தமாக இருக்கிறது
    அத்துனை விசயங்களையும் மிக நுணுக்கமாக கற்று வைத்துள்ளீர்கள்
    Super 👍👍👍👍

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 ปีที่แล้ว +5

    சார் அருமை கேதுவின் காரகத்துவம் பற்றி உங்களின் வீடியோ மிகவும் அருமை நன்றி சார் 🙏🙏🙏

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 ปีที่แล้ว +1

    அருமை..தெளிவான உறுதியானசொல்.மிக்கநன்றிஐயா.

  • @jk2307
    @jk2307 3 ปีที่แล้ว +1

    Sima lakagam 1 - puthan+ Rahu
    Rasi - kadagam
    7th house - kethu
    Sani neesam
    Kethu thisai.... eppadi irukum

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +1

    Kavignar Kannadasanukku 5 la kethu. 15 children. Your opinion pl.

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 ปีที่แล้ว +1

    Sir clear explanation given about kedhu and kedhu thisa. Now am free from fear the kedhu kiragam. Thanks sir.

  • @deepiraj2138
    @deepiraj2138 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் சார்...என் கணவருக்கு கேது திசை நடக்கிறது 🙏🙏🙏

  • @nagarajk7452
    @nagarajk7452 3 ปีที่แล้ว +6

    தங்களுக்கு மிக்க நன்றி.... தெளிவான விளக்கம்.... ஓம் நமசிவாய... நமோநாராயண... ஓம் பிரம்மதேவாய நம...

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி யாரும் பலன் சொல்லி நான் கேட்டதில்லை. அருமை.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +3

    Arumaiyana, vilakkam sir 🙏

  • @umaadhish
    @umaadhish 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம்
    அப்படியே .உண்மை ... மிகவும் கடினமான காலம்
    நான் அனுபவித்த கேது தசை காலம் !

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் இப்பவும் உங்களுக்கு கேது திசை நடக்கிறதுங்களா இப்ப என்ன திசை எப்படி இருக்கிறது

    • @guru.dharbamat
      @guru.dharbamat 2 ปีที่แล้ว

      வணக்கம் நான் கேது மூலிகை தாவரமான தர்பை புல்லினால் ஆன தியான பாய் வழிபாடு செய்யக்கூடிய பாய் மற்றும் தர்பை புல்லினால் ஆன பாய் வகைகளை தயார் செய்கின்றேன்

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf ปีที่แล้ว

      Life la marakka mudiyatha thisai kethu thisai than...

  • @ramacharysureshbabu1469
    @ramacharysureshbabu1469 3 ปีที่แล้ว +9

    சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை!

    • @abiiiabii3642
      @abiiiabii3642 2 ปีที่แล้ว

      Apadi edhachu nadanchuna ?? 🥺🥺

  • @AshokAshok-vg7nm
    @AshokAshok-vg7nm 2 ปีที่แล้ว +2

    Ketthu Desai la ta neraya new business & namaku entha field la talent nu kandu pidkalam 🔥 ! But correct strategy use pana ma Ela time um Namma panra seyal la lost avom ! But final la win panuvom
    But athula oru happy ya irukathu
    Silent ta akidum

  • @agamudaiyarvamsam27
    @agamudaiyarvamsam27 2 ปีที่แล้ว +4

    நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம்... இப்போ கோச்சாரத்தில் கேது போகுது, அது மட்டுமில்லாமல் கேது திசை ராகு புக்தி (தசாபுக்தி)இப்போது நடக்குது...
    எல்லா கஷ்டத்தையும் பார்த்துட்டேன்😔🙏🙏🙏🙏
    நீங்கள் சொல்லுவது அனைத்தும் 100% உண்மை...
    28 வயதில் அனைத்தையும் (ஆன்மீகம்,ஞானம்,மறுபிறவி, அமானுஷம்,etc..)கற்றுக்கொண்டேன்...
    இது போக 10ம் இடத்தில் வேற கேது இருக்கு..!
    நான் சிம்மம் லக்னம்,விருச்சிகம் 4ம் வீட்டில் ராகு இருக்கு,ரிஷபம் 10ம் வீட்டில் கேது இருக்கு...!

    • @rameshhope8865
      @rameshhope8865 ปีที่แล้ว

      4 aam idam raagu bagavan இருப்பது அவ்வளவு நல்லதல்ல🙏

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 ปีที่แล้ว +1

      Nanu same sister viruchagam Rasi, Anusham Star, Simmam lagnam, nondhu poidhaa irruka, 1 year 2 year illa, 5 years ah pithupudicha maari irruka , maatha va happy ya irrukuradha paakum bodhu, namaku happiness sey edhuvum varadha, ipdiye life poidumanu la irrukum 😑

  • @rajconstruction5522
    @rajconstruction5522 ปีที่แล้ว +3

    I love kethu bhagavan நான் யாரென்று எனக்கு காட்டிய வர்

  • @கந்தாம
    @கந்தாம 3 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 ปีที่แล้ว +4

    ஆத்தாடி யாத்தா... இந்த கேதுதிசை எனக்கு முடிய போகுது... எலும்பும் தோலுமாக என்னை டீபி நோயாளிமாதிரி ஆக்கிருச்சு இந்த கேது ....

  • @muthumariamman8182
    @muthumariamman8182 ปีที่แล้ว +1

    Sir 12ல் குரு வீட்டில் கேது சுக்கிரன் சாரத்தில் இருக்கிறது ஐயா மறுபிறவி பத்தி சொல்லுங்க சுக்கிரன் 3ல் உச்சம் தற்போது கேது தசை நடைபெறுகிறது.

  • @rajeshmirtha2559
    @rajeshmirtha2559 3 ปีที่แล้ว +37

    கேது தசை என்னை பஞ்சபரதேசியாக மாற்றி விட்டது

    • @gouthamanking568
      @gouthamanking568 3 ปีที่แล้ว

      உங்க நெம்பர் கொடுங்க சகோ

    • @rajeshmirtha2559
      @rajeshmirtha2559 3 ปีที่แล้ว +1

      பிறந்த தேதி 15-3-1982 பகல் -1-30 பங்குனி -2 ம் தேதி. இடம் - தென்காசி ஐயா!!!

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว

      உடல் உபாதைகள் அதிகம் தந்திருக்குமே

    • @srirangamkodhai9210
      @srirangamkodhai9210 3 ปีที่แล้ว +3

      நான் படித்தது இசை சம்பந்தமானது. ஆனால் அது சம்பந்தமான வேலையை கேது திசை ஆரம்பிக்கும் வரை செய்தது இல்லை படித்ததோடு சரி. ஆனால் கேது திசை வந்தவுடன் தான் இசையை ஆரம்பிக்க வழி பிறந்தது. இப்பொழுது ஜீவனமே கேது திசையால் தான் ஓடுகிறது. ஆனால்..........

    • @rajeshmirtha2559
      @rajeshmirtha2559 3 ปีที่แล้ว +2

      @@srirangamkodhai9210 ஆனால் என்னாச்சு உங்களின் இசைபயணம் வெற்றி அடைந்ததா?

  • @AkKaran-qf9qn
    @AkKaran-qf9qn 3 ปีที่แล้ว +9

    100% true sir. 12th place kethu eventhough guru parvai irunthum Last 6yrs nan padatha kashtam illa.. Hopefully expecting a change in sukkira desai.

    • @anithankani6936
      @anithankani6936 3 ปีที่แล้ว +1

      Me to n 12th place kethu....

    • @venkatesank5301
      @venkatesank5301 3 ปีที่แล้ว +1

      Me 12th place in kethu

    • @Dmgn55
      @Dmgn55 10 หลายเดือนก่อน

      ​@@anithankani6936same

    • @Dmgn55
      @Dmgn55 8 หลายเดือนก่อน

      Same to me ,how sukra dasa?​@@anithankani6936

  • @rthilaga8472
    @rthilaga8472 3 ปีที่แล้ว +4

    I am in kethu dasa...Having kethu in laguna nice explanation

  • @sashikumar5402
    @sashikumar5402 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா.எனக்கு கேது தசை நடக்கின்றது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 หลายเดือนก่อน

    குருஜி
    மகர லக்னம்
    கேது மேஷத்தில் அஸ்வினி 1ம் பாதம்
    ராகு சித்திரை 3ம்பாதம் துலாத்தில்,செவ்வாயுடன்.தற்போது கேது தசை 2025 டசம்பர் வரை.கஷ்டமான வாழ்க்கை.அடுத்த சுக்கிர தசை நன்றாக இருக்குமா?சுக்கிரன் ஹஸ்தம்1 புதன் சித்திரை1 சூரியன் உத்திரம்2 கன்னியில்.

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 ปีที่แล้ว +2

    குலதெய்வம் அருள் . சிறப்பு.

  • @webb4580
    @webb4580 ปีที่แล้ว +1

    100% unmai satyam nijam..
    Super sir..

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว +9

    Sir, your explanations in all your uploads are fantastic. GOD BLESS you for the knowledge you have been sharing without expecting money.

  • @AbishekS-o2z
    @AbishekS-o2z ปีที่แล้ว

    ஐயா..நான் மீனம் இராசி கன்னி லக்னம்...எனக்கு லக்னத்தில் குரு..சூரியன்..பதன்..கேது இருக்கிறது. 2 இல் சுக்கிரன். 7 இல் சந்திரன் இராகு..9இல் செவ்வாய்.. 11 இல் சனி.. பலன் பார்த்து சொல்லுங்கள்..ஐயா

  • @karthikyoki
    @karthikyoki 3 ปีที่แล้ว +3

    அபரிமிதமான அறிவின் செறிவு உங்கள் விளக்கம் நன்றி ஐயா 🙏🏻 💐

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 11 หลายเดือนก่อน

    என் மகன் கும்பம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் 18.8.2000 பிறந்தார் கேது திசை பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @ai66631
    @ai66631 10 หลายเดือนก่อน

    Kethu= periya Dada 😀🙏🏽...
    Namaskaram SriRamji 🌼🌹

  • @selvikumarkumar5728
    @selvikumarkumar5728 3 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் எனக்கு குரு மகா திசை நடக்குது மிதுனம் லக்கினம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 5. 10. 1983. 11.45 Pm. அமாவாசை திதி லக்கினம் 3ல் செவ்+சுக் 4ல் சூரி +சந்+புதன் 5ல் சனி 6ல் குரு +கேது 12ல் ராகு ஜயா எனக்கு நல்ல பதில் சொல்லூங்க ஜயா

  • @sriranga79
    @sriranga79 ปีที่แล้ว +1

    கணவருக்கு 84வயது. 12ல் மேஷத்தில் கேது உடன் பரிவர்த்தனையில் செவ்வாய். மகரத்தில் வக்ர செவ்வாய் இருந்து மேஷத்தில் உள்ள சனியுடன் பரிவர்த்தனை. 2024ல் கேது தசை ஆரம்பிக்க உள்ளது. பலன் எப்படி?

  • @nagarajanerode
    @nagarajanerode 2 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் அய்யா

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 7 หลายเดือนก่อน

    Kethu thasa kuzanthai piranthal enna akum sir pls sollunga

  • @matheshsm8657
    @matheshsm8657 3 ปีที่แล้ว +1

    Super super fantastic speech, perfact true vazhka valamudan.

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 หลายเดือนก่อน

    Ketu dasa was very good for me. He is in sukran star and sukran in 6th house and asthankam ( surian and sukran in simmam with the same degree)

  • @rmnakarajan9399
    @rmnakarajan9399 3 ปีที่แล้ว

    சார் ராகு குருவும் சேர்ந்து 2ல் துலாத்தில் கேது 8ல் மேஷத்தில். குரு திசையில் சுக்கிரபுத்தி 30.3.2021 வரை இது வாக்கிய பஞ்சாங்கத்தில். சனி திசையில் புதன் புத்தி திருக்கணிதம்படி 11.10.22 வரை. எதை எடுத்துக் கொள்வது. பலன்கள் கிடைக்கும்.

  • @vijayakrishnan6009
    @vijayakrishnan6009 5 หลายเดือนก่อน

    My daughter 26 age, kethu dasai starts in September, kethu in 12th house- meena lagnam, sani in lagnam, guru saram.
    Can I fix marriage for her?

    • @suganyavellingiri7774
      @suganyavellingiri7774 3 หลายเดือนก่อน

      Sir please don't see marriage proposal for your daughter after 33 age u can because during this kethu 7 years period it will spoil the life

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 ปีที่แล้ว +1

    VERY GOOD EXPLANATION! GOD BLESS,.

  • @vinothkumar-pm9gk
    @vinothkumar-pm9gk 2 ปีที่แล้ว

    Super ji semma ya pesuring ga jothidam la.

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கேது திசையில் தொழில் தொடங்குலாமா

  • @ashwathraj4594
    @ashwathraj4594 ปีที่แล้ว +1

    Raku dhesai ketu Budhi Romba avastha padraen enna pandradhunu therila any idea to escape

    • @valarselvi-pp4xi
      @valarselvi-pp4xi 4 วันที่ผ่านมา

      பிள்ளையார் kupuduga

  • @chinnup8828
    @chinnup8828 3 ปีที่แล้ว +2

    Sir you are give very good explanation.thanks

  • @seelanayakkanoorvijay8784
    @seelanayakkanoorvijay8784 ปีที่แล้ว

    Best Astrology Book name solluinga sir...

  • @subihasubiha7594
    @subihasubiha7594 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. எனக்கு தற்போது கேது தசை நடக்கிறது. நான் படும் துயரத்தை எவரிடமும் சொல்லி அழ எனக்கென யாருமில்லை.
    அச்சுவினி கேது தசையில் பிறந்தேன். ஆனால் இலக்கினத்தில் குருவும் கேதும் 7 ல்.

  • @balajithelegand6563
    @balajithelegand6563 3 ปีที่แล้ว

    Sir....Kedu ...yogi ga vandha nala palan kadikum ..?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் கேது திசை எல்லா புத்தியும் கஷ்டமாக இருக்குமா? அல்லது குறிப்பிட்ட புத்தியில் நல்லது நடக்குமா?மேலும் எந்த புத்தி மிகவும் கஷ்டமாக இருக்கும்

    • @nandhudhanasekaran6194
      @nandhudhanasekaran6194 8 หลายเดือนก่อน +1

      Kethu dhasa raghu bhukthi

    • @valarselvi-pp4xi
      @valarselvi-pp4xi 4 วันที่ผ่านมา

      ​@@nandhudhanasekaran6194 பிளஸ் சனி bhukthi

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information for kethu bhagavan and kethu thisai 🙏🙏👌👌

  • @devikashanmugam8203
    @devikashanmugam8203 ปีที่แล้ว +1

    சிம்மத்தில் - 3 ல் கேது எப்படி இருக்கும்

  • @nadarasapunchadsaralinkam712
    @nadarasapunchadsaralinkam712 3 ปีที่แล้ว

    பிறப்பு 1969/2/18
    கிரகநிலை லக்த்துக்கு 10ம் இடம் குரு /கேது
    தற்போது விருச்சிகத்தில் கேது நலல்லது நடக்குமா ஐயா! என்ன பரிகாரம் செய்யவேண்டும்

  • @meenamuthusamy18
    @meenamuthusamy18 3 ปีที่แล้ว +1

    Sir, meena rasi, veruchaga lakanam, utherattathi nachatheram,
    Eppo ennakku kaethu desai, devorcekkum poyachi, next sukkera desai appavathu life nalla erukkuma pls sollunga sir😟😭😭😭

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

    ஐயா கேது திசை முடியும் போது நன்மைகள் செய்வாரா

  • @guru.dharbamat
    @guru.dharbamat 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் மூல நட்சத்திரக்காரர் நான் கேதுவின் மூலிகை தாவரமான தர்ப்பை புல் கொண்டு தர்ப்பை பாய் வகைகளை தயார் செய்கின்றேன்

  • @rajeshmirtha2559
    @rajeshmirtha2559 3 ปีที่แล้ว +4

    உண்மை ஐயா!!

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Super sir. Kethu indra natchiram VAZHKA eppdi irukumnu video podunga sir.. likewise Ragu

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf ปีที่แล้ว +1

    Kethu puthiyil naan patta kastam , avamanamum konja nanjamalla...debt problem, mental aakkamal vidamatathu...

  • @ChandraSekar-ow5tc
    @ChandraSekar-ow5tc 2 หลายเดือนก่อน

    Ayya enaku dhanusha la kethu ayya 2n la rahu sukran guru ..kethu dasa epdi irukum

  • @mynameisrajesh1598
    @mynameisrajesh1598 5 หลายเดือนก่อน

    26March90 3.30pm
    என் jathakam video போடுங்க sir
    கேது திசை

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻👏💐
    Migavom Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya
    🌸🌸🌸🙏🏻Nanry vazganalamudan

  • @Santhosh.lifecoach
    @Santhosh.lifecoach ปีที่แล้ว

    Neengal sonnadhai Nan anubavithirukiren ...

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 3 ปีที่แล้ว

    ரிஷபம் கன்னி கும்பம் கேது நல்ல பலன் தரும் என்று படித்தேன்.மிதுன லக்னம் 9கும்ப கேது நல்ல பலன் தருமா சார்

  • @DhanaLakshmi-qr2lo
    @DhanaLakshmi-qr2lo 3 ปีที่แล้ว +5

    100/100 உண்மை சார். இது என் அனுபவம்.

    • @gouthamanking568
      @gouthamanking568 3 ปีที่แล้ว

      ஆமாங்க நான் அனுபவபட்டு கொண்டு இருக்கிறேன்

  • @sathishcsk2166
    @sathishcsk2166 3 ปีที่แล้ว +1

    Endha dhisai varalam indha kathu dhisai varakudathu vazkiya veruthupoiduvenga

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சகோ நன்றி 🙏🙏🙏

  • @sibhiv8844
    @sibhiv8844 ปีที่แล้ว

    ஐயா, கேது பற்றி கூறினீர்
    ஒரு ஆண் ஜாதகத்தில் சிம்ம லக்னத்துக்கு கேது 10 ல் உள்ளார் கேது அமர்ந்த வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால் வேலை அமைய தாமதமாகுமா நன்றி

  • @yuvaranig4956
    @yuvaranig4956 2 ปีที่แล้ว

    ஐயா எந்த ராசிக்கு அரசியல்வாதி ஆக முடியும் என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 ปีที่แล้ว

    கேது திசை குரு புத்தி எப்படி இருக்கும்...கும்ப லக்னம் 7 இல் கேது சுக்ரன் .....4 இல் குரு

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir நமஸ்காரம் கேது திசையில் 7 வருடமும் இப்படித்தான் இருக்குமா?
    இல்லை குறிப்பிட்ட புத்தியில் நல்லது செய்வாரா ? எனக்கு கும்ப லக்னம் v7 இல் கேது சுக்ரன் இருவரும் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர்

  • @Siva-qf7hj
    @Siva-qf7hj ปีที่แล้ว

    01/06/2006 09:34Am battalagundu, Dindigul Enaku kethu dasa epti irukum

  • @rameshhope8865
    @rameshhope8865 ปีที่แล้ว

    எனது அருமை குருவே என் வயது 43 இன்றுவரை திருமணம் ஆகவில்லை ஆனாலும் திருமண வாய்ப்பு மூன்று முறை வந்தது அந்த வாய்ப்பும் எனது ஆனவதால் விட்டேன் ஏனென்றால் எனக்கு 9 இடம் கேது நீங்கள் கூறியதுபோல கேது பகவானின் பலத்திற்கு எந்த கிரகமும் இல்லை ஓம் நமோ நாராயணாய நமக 💐💐💐🙏🙏🙏

  • @danielg2916
    @danielg2916 2 ปีที่แล้ว +2

    Arumai brother

  • @swamidesikar
    @swamidesikar 2 ปีที่แล้ว +1

    Astronomy is a true science!!!!!!

  • @ShankarShankar-iz2wf
    @ShankarShankar-iz2wf 3 หลายเดือนก่อน

    😂😂😂😂 arumai ayya ungal pechu valamium siripaium thrugirathu ❤❤❤

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @mjayasree4246
    @mjayasree4246 2 ปีที่แล้ว +1

    Impressive explanation sir🙏

  • @goodsoul7275
    @goodsoul7275 3 ปีที่แล้ว +2

    Aiyya..yenaku disaiyile pudiche disai ketu disai..yepper patte paaviyaiyum nalle manushanaga maatre kudiye disai ketu disai..nam tavarugalai tiruti iraivane yellam endru unare vaikiravar ketu..🙏🙏

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 ปีที่แล้ว

      கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வருகிறேன் மிகவும் மோசம் கேது திசை

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 ปีที่แล้ว

    Ayya you are excellent person. 👏

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 ปีที่แล้ว

    ஐயா கேது திசை அடுத்து வரும் சுக்ர பகவான் திசை ரிஷப லக்னம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும்