எந்த கிரகத்தால் பெண்களுக்கு இரண்டு அல்லது மூன்று திருமணம் ஏற்படும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 21

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar  ปีที่แล้ว +4

    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் youtube.com/@kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    th-cam.com/video/vlVRtHndxv4/w-d-xo.html

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 5 หลายเดือนก่อน +1

    🎉🎉
    செவ்வாய் தோஷத்தை சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா?

  • @chandranastrology.51
    @chandranastrology.51 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள வகையில் தங்களின் அனுபவத்தில் உணர்ந்த உள்ளார்ந்த கருத்தை அறிய முடிகிறது ஐயா ✍️💯🙏

  • @ravit2040
    @ravit2040 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    இன்றையகாணோளி
    விதிகள் அருமையாக விளக்கமாக எடுத்துரைத்தமைக்கு
    நன்றி

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 ปีที่แล้ว

    விதிகள் அனைத்தும் அற்புதம் ஐயா! மிக்க நன்றி ஐயா!

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்,
    ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் எதனால் நடந்தது என்பதற்கான அனைத்து விதிகளும் மிகவும் தெளிவாகவும்,எளிதில் புரியும்படியும் இருந்தது.மேலும் செவ்வாய் தோஷத்தின் வீரியத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
    நன்றிங்க ணா!!!🙏🙏🙏

  • @AASIL117
    @AASIL117 11 หลายเดือนก่อน +1

    உதாரண ஜாதகம் மனம் வலிக்கும் அளவுக்கு உள்ளது.பாவம் அநஙபெண்

  • @homestylemathi
    @homestylemathi 11 หลายเดือนก่อน

    சூனிய ராசி விளக்கம் தாருங்கள்

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு ஐயா

  • @kanakasrinivasanv.k1426
    @kanakasrinivasanv.k1426 4 หลายเดือนก่อน +1

    ஐயா எனக்கு பார்த்த ஜோதிடர் இது போன்ற கருத்தை கூறாமல் என் வாழ்க்கையை வீணடித்து விட்டார் ஆகையால் நான் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன் அந்தப் பெண்ணுக்கு ஏழாம் இடத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் உள்ளது

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 2 หลายเดือนก่อน

    அருமை❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @amariajosephraj
    @amariajosephraj ปีที่แล้ว

    Excellent explanation 👌

  • @baskaranbass45
    @baskaranbass45 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.பெண்கள் ஜாதகத்தில் சூரியன் செவவாய் கூடி மறைந்து திசை வந்தால் மாங்கல்ய தோஷம் ஐயா.2,7,9 ஒன் கூடி நின்ற வீட்டின் அதிபதி கெட்டால் தார தோசம் அருமையான விதிகள் நன்றி ஐயா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Super. Sir .

  • @muralirajkr2566
    @muralirajkr2566 ปีที่แล้ว

    ஐயா நீங்க எதுஒன்றும் சாரம் இல்லாமல் சொல்வது. சாத்தியமா

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், பரிவர்த்தனை பெற்ற கிரகம் யோகத்துடன் ஒரு தீமையை செய்யாமல் போகாது

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  9 หลายเดือนก่อน

      சரியான உண்மை....!நன்றி அய்யா

  • @dong9406
    @dong9406 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhayaarul
    @dhayaarul ปีที่แล้ว

    விதிகள் அனைத்தும் அற்புதம் ஐயா! மிக்க நன்றி ஐயா!