Sapthagiri Travel Xp
Sapthagiri Travel Xp
  • 677
  • 1 005 940
வைகுண்ட ஏகாதேசி SSD TOKEN வழங்கப்படும் இடங்கள்.. வழங்கப்படும் நாட்கள்.. டோக்கன்களின் எண்ணிக்கை
வைகுண்ட ஏகாதேசி SSD TOKEN வழங்கப்படும் இடங்கள்.. வழங்கப்படும் நாட்கள்.. டோக்கன்களின் எண்ணிக்கை
มุมมอง: 81

วีดีโอ

மார்ச் மாத 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம், திருமலை திருப்பதி ஆன்லைன் ரூம் புக்கிங் நாளை துவக்கம்..
มุมมอง 5229 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம், திருமலை திருப்பதி ஆன்லைன் ரூம் புக்கிங் நாளை துவக்கம்..
ஜனவரி மாத புக்கிங்.. ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக ஹோமம்.. திருச்சானூர் தாயார் கோவில் புக்கிங்..
มุมมอง 67122 ชั่วโมงที่ผ่านมา
ஜனவரி மாத புக்கிங்.. ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக ஹோமம்.. திருச்சானூர் தாயார் கோவில் புக்கிங்..
ஸ்ரீநிவாஸ திவ்ய அனுக்கிரக ஹோமம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆன்லைன் புக்கிங் நாளை துவக்கம்
มุมมอง 8602 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீநிவாஸ திவ்ய அனுக்கிரக ஹோமம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆன்லைன் புக்கிங் நாளை துவக்கம்
வைகுண்ட ஏகாதேசி டிக்கெட் எடுத்தவர்களுக்கு திருப்பதியில் தேவஸ்தான ரூம்கள் ஆன்லைனில் ஓப்பன் ஆகி உள்ளது
มุมมอง 2.3K2 ชั่วโมงที่ผ่านมา
வைகுண்ட ஏகாதேசி டிக்கெட் எடுத்தவர்களுக்கு திருப்பதியில் தேவஸ்தான ரூம்கள் ஆன்லைனில் ஓப்பன் ஆகி உள்ளது
வைகுண்ட ஏகாதேசி 300 ரூபாய் சிறப்புகள் தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு துவக்கம்
มุมมอง 8192 ชั่วโมงที่ผ่านมา
வைகுண்ட ஏகாதேசி 300 ரூபாய் சிறப்புகள் தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு துவக்கம்
ஜனவரி மாத வைகுண்ட ஏகாதேசி புக்கிங் நாளை காலை 11 மணிக்கு ஆரம்பம்!!!
มุมมอง 9804 ชั่วโมงที่ผ่านมา
ஜனவரி மாத வைகுண்ட ஏகாதேசி புக்கிங் நாளை காலை 11 மணிக்கு ஆரம்பம்!!!
மார்ச் மாத அங்கபிரதட்சணம் முதியோர் புக்கிங், வைகுண்ட ஏகாதேசி காண விஐபி பிரேக் தரிசனம் புக்கிங் இன்று
มุมมอง 5994 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத அங்கபிரதட்சணம் முதியோர் புக்கிங், வைகுண்ட ஏகாதேசி காண விஐபி பிரேக் தரிசனம் புக்கிங் இன்று
திருமலையில் நேரடியாக சென்று பதிவு செய்து குலுக்கல் முறையில் தரிசனம் செய்யும் அற்புத சேவைகள்..
มุมมอง 6437 ชั่วโมงที่ผ่านมา
திருமலையில் நேரடியாக சென்று பதிவு செய்து குலுக்கல் முறையில் தரிசனம் செய்யும் அற்புத சேவைகள்..
மார்ச் மாதத்துக்கான விர்ச்சுவல் சேவா டிக்கெட் இப்போதும் கிடைக்கிறது!!!
มุมมอง 2539 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாதத்துக்கான விர்ச்சுவல் சேவா டிக்கெட் இப்போதும் கிடைக்கிறது!!!
மார்ச் மாத ஆர்ஜித சேவா புக்கிங் இன்று துவக்கம்...
มุมมอง 5279 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத ஆர்ஜித சேவா புக்கிங் இன்று துவக்கம்...
மார்ச் மாத 300 ரூபாய் டிக்கெட், விஐபி பிரேக் தர்ஷன், ஆன்லைன் ரூம் புக்கிங் தேதிகள் மாற்றம்..
มุมมอง 53612 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத 300 ரூபாய் டிக்கெட், விஐபி பிரேக் தர்ஷன், ஆன்லைன் ரூம் புக்கிங் தேதிகள் மாற்றம்..
மார்ச் மாத 300 ரூபாய் தரிசனம், திருப்பதி திருமலை ஆன்லைன் தங்குமிடம் புக்கிங் தேதி அறிவிப்பு!!!
มุมมอง 1.2K12 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத 300 ரூபாய் தரிசனம், திருப்பதி திருமலை ஆன்லைன் தங்குமிடம் புக்கிங் தேதி அறிவிப்பு!!!
எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி??
มุมมอง 67712 ชั่วโมงที่ผ่านมา
எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி??
எலக்ட்ரானிக் டிப் ரிஜிஸ்டிரேஷன் செய்யுங்கள்..பெருமாளை மிக அருகில் தரிசிக்கும் வாய்ப்பை பெறுங்கள்...
มุมมอง 53614 ชั่วโมงที่ผ่านมา
எலக்ட்ரானிக் டிப் ரிஜிஸ்டிரேஷன் செய்யுங்கள்..பெருமாளை மிக அருகில் தரிசிக்கும் வாய்ப்பை பெறுங்கள்...
மார்ச் மாதம் ஆர்ஜித சேவையில் மேலும் ஒரு சேவை.. "தெப்போத்சவம்". ஐந்து நாட்கள் மட்டுமே!!!
มุมมอง 29716 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாதம் ஆர்ஜித சேவையில் மேலும் ஒரு சேவை.. "தெப்போத்சவம்". ஐந்து நாட்கள் மட்டுமே!!!
SRIVARI METTU FOOTPATH STATUS, TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS TIRUPATI SSD TOKEN STATUS
มุมมอง 25116 ชั่วโมงที่ผ่านมา
SRIVARI METTU FOOTPATH STATUS, TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS TIRUPATI SSD TOKEN STATUS
வைகுண்ட ஏகாதசி புக்கிங் தேதி அறிவிப்பு!!! மூன்று வழிகளில் மட்டுமே தரிசனம்!!!
มุมมอง 55819 ชั่วโมงที่ผ่านมา
வைகுண்ட ஏகாதசி புக்கிங் தேதி அறிவிப்பு!!! மூன்று வழிகளில் மட்டுமே தரிசனம்!!!
மார்ச் மாத புக்கிங் தேதி அறிவிப்பு எலக்ட்ரானிக் டிப், ஆர்ஜித சேவை அங்கப்பிரதட்சணம், முதியோர் தரிசனம்
มุมมอง 3.2K19 ชั่วโมงที่ผ่านมา
மார்ச் மாத புக்கிங் தேதி அறிவிப்பு எலக்ட்ரானிக் டிப், ஆர்ஜித சேவை அங்கப்பிரதட்சணம், முதியோர் தரிசனம்
SRIVARI METTU FOOTPATH TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS TIRUPATI SSD TOKEN STATUS
มุมมอง 20519 ชั่วโมงที่ผ่านมา
SRIVARI METTU FOOTPATH TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS TIRUPATI SSD TOKEN STATUS
வழக்கறுத்தீஸ்வரர் கோவில்..வழக்குகள், சொத்து பிரச்சினைகள் இவற்றில் இருந்து விடுபட... பரிகார ஸ்தலம்!!
มุมมอง 29321 ชั่วโมงที่ผ่านมา
வழக்கறுத்தீஸ்வரர் கோவில்..வழக்குகள், சொத்து பிரச்சினைகள் இவற்றில் இருந்து விடுபட... பரிகார ஸ்தலம்!!
SRIVARI FOOTPATH STATUS, TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS, TIRUPATI SSD TOKEN STATUS
มุมมอง 53521 ชั่วโมงที่ผ่านมา
SRIVARI FOOTPATH STATUS, TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS, TIRUPATI SSD TOKEN STATUS
வைகுண்ட ஏகாதசி தரிசனம் பற்றிய தகவல்கள்.. SRIVARI METTU STATUS TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
வைகுண்ட ஏகாதசி தரிசனம் பற்றிய தகவல்கள்.. SRIVARI METTU STATUS TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS
திருப்பதி தனியார் மடம்.. நேரில் பார்க்காமல் முடிவு செய்யக்கூடாது.. திருப்பதி டோக்கன் நிலவரம்
มุมมอง 1.2Kวันที่ผ่านมา
திருப்பதி தனியார் மடம்.. நேரில் பார்க்காமல் முடிவு செய்யக்கூடாது.. திருப்பதி டோக்கன் நிலவரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில். முதல் திவ்ய தேசம். தெற்காசியாவில் மிக உயர்ந்த கோபுரம்..பூலோக வைகுண்டம்
มุมมอง 308วันที่ผ่านมา
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில். முதல் திவ்ய தேசம். தெற்காசியாவில் மிக உயர்ந்த கோபுரம்..பூலோக வைகுண்டம்
SRIVARI METTU FOOTPATH TIRUMALA OFFLINE ACCOMMODATION TIRUPATI SSD TOKEN STATUS
มุมมอง 232วันที่ผ่านมา
SRIVARI METTU FOOTPATH TIRUMALA OFFLINE ACCOMMODATION TIRUPATI SSD TOKEN STATUS
திருப்பதி மழை நிலவரம்.. தீவிர மழையில் பாறை விழுந்தது..
มุมมอง 1Kวันที่ผ่านมา
திருப்பதி மழை நிலவரம்.. தீவிர மழையில் பாறை விழுந்தது..
TTD சமய மாத இதழ் " சப்தகிரி"..ஸ்ரீவாரி மெட்டு, திருப்பதி SSD TOKEN, திருமலா ACCOMMODATION STATUS
มุมมอง 713วันที่ผ่านมา
TTD சமய மாத இதழ் " சப்தகிரி"..ஸ்ரீவாரி மெட்டு, திருப்பதி SSD TOKEN, திருமலா ACCOMMODATION STATUS
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. மகாதீபம் வரலாறு மற்றும் பூஜை தகவல்கள்
มุมมอง 79414 วันที่ผ่านมา
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. மகாதீபம் வரலாறு மற்றும் பூஜை தகவல்கள்
தமிழ்நாடு டூரிஸம் பஸ் இனி எப்போது திருப்பதி போகும்? திருப்பதி டோக்கன் நிலவரம்.. திருமலை ரூம் நிலவரம்
มุมมอง 2.1K14 วันที่ผ่านมา
தமிழ்நாடு டூரிஸம் பஸ் இனி எப்போது திருப்பதி போகும்? திருப்பதி டோக்கன் நிலவரம்.. திருமலை ரூம் நிலவரம்

ความคิดเห็น

  • @karthikeyankarthi-cq8qg
    @karthikeyankarthi-cq8qg 6 ชั่วโมงที่ผ่านมา

    Hello sir I am booking 300rs ticket on 21.01. 2025 I am plain to go on 18.01.2025 TTD will be allowed to dharshan

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 6 ชั่วโมงที่ผ่านมา

      @@karthikeyankarthi-cq8qg சார் வணக்கம்.. இது கிடைப்பது சந்தேகம் தான் சார்.. நேரில் சென்றால் மட்டுமே முடிவு தெரியும்.. நீங்கள் ஆன்லைனில் இதில் முயற்சி செய்திருந்தால் தெரிந்திருக்கும்.. ஆன்லைன் டிக்கெட் இருந்தாலும் நேரடியாக சென்றால் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் இந்த எஸ் எஸ் டி டோக்கன் வாங்கும் பொழுது 30 நாட்களுக்கு பிறகு தான் எடுக்க முடியும் இன்று தேவஸ்தான தகவல் தொடர்பு அதிகாரிகள் சொல்லுகிறார்கள். ஆனாலும் இது சம்பந்தமாக விசாரித்து விட்டு உங்களுக்கு தகவல் அளிக்கிறேன் நன்றி வணக்கம்..

  • @bharathsridharan5489
    @bharathsridharan5489 7 ชั่วโมงที่ผ่านมา

    March 27 angapradsham.tkt book panrijen March 1st tkt book pana mudiyama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 7 ชั่วโมงที่ผ่านมา

      @@bharathsridharan5489 .. வணக்கம்.. செய்ய முடியும் .. அங்கப்பிரதட்சணம், 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம் இரண்டும் வேறு வேறு.. தாராளமாக இரண்டிலும் புக்கிங் செய்ய முடியும்.. ஒரே தேதியில் கூட செய்யலாம்.. முயற்சி செய்து எடுங்கள்.. நன்றி வணக்கம்..

  • @vsperumal5320
    @vsperumal5320 8 ชั่วโมงที่ผ่านมา

    நண்பா ஜனவரி மாதம் 17 18 வெள்ளிக்கிழமை சனிக்கிழமை SSD டோக்கன் கிடைக்குமா எத்தனை மணிக்கு அங்க இருக்கணும் உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 7 ชั่วโมงที่ผ่านมา

      @@vsperumal5320 வணக்கம்.. கிடைக்கும் சார்.. இந்த வைகுண்ட ஏகாதசி பொறுத்தவரை நேரடியாக கொடுக்கப்படும் எஸ் எஸ் டி டோக்கன் இரண்டு கட்டங்களாக கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.. முதல் மூன்று நாட்களுக்கு ஒரே நாளிலும் 13-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அன்றைக்கு டோக்கன்களை அன்றைக்கே வழங்குவது போல் இப்போது முடிவு செய்திருக்கிறார்கள்.. சாதாரணமாக இரவு 2:00 மணிக்கு கவுண்டர் திறந்து டோக்கன் வழங்குவார்கள்.. அநேகமாக இதற்கும் இதேபோல் தான் இருக்கும்.. இது 13 14-ம் தேதிக்கு பிறகுதான் சரியாக தெரியும்.. ஆனால் கண்டிப்பாக டோக்கன் வழங்குவார்கள்.. தினசரி காலையில் போடும் என்னுடைய வீடியோவை பாருங்கள் அதில் திருப்பதியில் வழங்கப்படும் எஸ் எஸ் டி டோக்கனை பற்றிய தகவல் கண்டிப்பாக வரும் . நன்றி வணக்கம்

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 9 ชั่วโมงที่ผ่านมา

    Om namo venkatesaya. 🙏🙏🙏🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 7 ชั่วโมงที่ผ่านมา

      @@selvakumarmanjula2254 ஓம் நமோ நாராயணா

  • @sakkiahtsakkiah5015
    @sakkiahtsakkiah5015 9 ชั่วโมงที่ผ่านมา

    G pay கொடுத்து pin number போட்டு open ஆனபோது 6 digit pin போட்டால் payment ஆயிருமா சார் இல்லை upi id போடணுமா சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 7 ชั่วโมงที่ผ่านมา

      @@sakkiahtsakkiah5015 வணக்கம் சார்.. G PAY App ஓப்பன் செய்வதற்கு ஒரு பாஸ்வேர்ட்.. அதன் பிறகு எவ்வளவு அமௌன்ட் என்பதை கன்ஃபார்ம் செய்ய வேண்டும்.. அதன்பிறகு ஆறு டிஜிட் பின் நம்பர் போட்டால் போதும்.. பேமெண்ட் முடிந்துவிடும்.. சாதாரணமாக நாம் கடைகளில் எவ்வாறு பேமெண்ட் செய்கிறோமோ அதேபோல் தான் சார்.. இந்த புக்கிங்கை பொறுத்தவரை சரியான டயத்துக்கு ஓப்பன் செய்வது தான் முக்கியம் சார்.. நாளை நீங்கள் தரிசன டிக்கெட் எடுப்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

  • @ravichandranns5093
    @ravichandranns5093 9 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா நாராயணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 7 ชั่วโมงที่ผ่านมา

      ஓம் நமோ நாராயணா...

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 11 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம். Online ல் SED க்கு என்னுடைய Aadhar மூலம் ஒரு தேதிக்கு ₹300/- செலுத்தி book செய்திருக்கிறேன். அதே தேதி அதிகாலை திருப்பதியில் வழங்கப்படும் SSD token வாங்கி அதே தேதியிலோ இல்லை மறு நாள் காலை time slot டிலோ தரிசனம் பார்கலாமா? ஒரு Aadhar ல் தரிசனத்திற்கு எதும் நாட்கள் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அறிய தாருங்கள். நன்றி

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 11 ชั่วโมงที่ผ่านมา

      @@T.Ponnuthurai வணக்கம் சார்.. இதே தகவலை தேவஸ்தான தகவல் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இலவச தரிசனத்தில் செல்லலாம் ஆனால் SSD டோக்கன் வாங்க முடியாது என்று கூறினார்கள். ஆன்லைனில் எடுக்க முடியாது நேரடியாக வேண்டுமானால் செல்லலாம் என்று சொன்னார்கள். ஆனால் இதேபோல் சென்று வந்ததாக வீடியோ கமெண்டில் ஒருவர் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சரியான தகவலை நாளைக்குள் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்..

  • @Tamilan731
    @Tamilan731 15 ชั่วโมงที่ผ่านมา

    Very worst vaigunda darshan booking. No transperancy in booking by TTD. I think TTD cheating by blocking the tickets.

  • @aranganathanaranganathan696
    @aranganathanaranganathan696 18 ชั่วโมงที่ผ่านมา

    வெட்டியா இருக்கக்கூடிய திருமலை ஆன்லைன். Error. Already booked தான் வந்தது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 18 ชั่วโมงที่ผ่านมา

      @@aranganathanaranganathan696 வணக்கம் சார்.. இந்த ஆன்லைன் புக்கிங்கில் நிறைய குழப்பங்கள் வருகிறது.. இன்று ஓப்பன் ஆகிய ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக ஹோமத்தில் வைகுண்ட ஏகாதசி புக்கிங் டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே 300 ரூபாய் டிக்கெட் அல்லது விஐபி பிரேக் தரிசனம் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்று எதுவும் சொல்லாமல் இதை ஓப்பன் செய்து இருக்கிறார்கள்.. ஏற்கனவே திருப்பதி ரூம் புக்கிங் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஓப்பன் செய்தார்கள்.. திருமலை ரூம் புக்கிங் இதுவரை ஓப்பன் ஆகவில்லை. அதையும் சொல்லாமல் தான் ஓப்பன் செய்வார்களா என்று தெரியவில்லை.. இவர்களை நம்பி எதை சொல்வது எதை விடுவது என்று எங்களுக்கும் புரியவில்லை..

  • @navaladiyan9161
    @navaladiyan9161 18 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம்ங்க, நாளை குடும்பத்தோடு திருப்பதி செல்கிறோம், 26 டிசம்பர் அன்று கீழ் திருப்பதியில் தங்குமிடம் விஷ்ணு நிவாசத்தில் கிடைக்குமா இல்லை நல்ல தனியார் தங்குமிடம் (Budgeted) ஏதேனும் இருந்தால் பரிந்துரையுங்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 18 ชั่วโมงที่ผ่านมา

      @@navaladiyan9161 வணக்கம் சார்.. விஷ்ணு நிவாசத்தில் அறைகள் கிடைக்கும்.. ஆனால் மிகவும் தாமதமாகும் சார்.. குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் ஆகும். அருகில் பல தனியார் ஹோட்டல்கள் இருக்கின்றன.. நேரில் பார்த்து முடிவு செய்தால் தான் சார் அது சரியாக இருக்கும்.. சற்று நேரத்தில் அருகில் உள்ள நல்ல ஓட்டல்களின் பெயர்களை உங்களிடம் சொல்கிறேன்..

    • @mariappanmariappan6630
      @mariappanmariappan6630 17 ชั่วโมงที่ผ่านมา

      கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

    • @navaladiyan9161
      @navaladiyan9161 16 ชั่วโมงที่ผ่านมา

      @@govindarajank-dq6pr ரொம்ப நன்றிங்க

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 16 ชั่วโมงที่ผ่านมา

      @navaladiyan9161 உங்களுக்கு திருப்பதி பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல்கள் வேண்டுமா அல்லது ரயில்வே ஸ்டேஷன் அருகில் வேண்டுமா?

    • @navaladiyan9161
      @navaladiyan9161 16 ชั่วโมงที่ผ่านมา

      @@govindarajank-dq6pr Railway station

  • @navaladiyan9161
    @navaladiyan9161 19 ชั่วโมงที่ผ่านมา

    நாளை குடும்பத்தோடு திருப்பதி செல்கிறோம், 26 டிசம்பர் அன்று கீழ் திருப்பதியில் தங்குமிடம் விஷ்ணு நிவாசத்தில் கிடைக்குமா இல்லை நல்ல தனியார் தங்குமிடம் (Budgeted) ஏதேனும் இருந்தால் பரிந்துரையுங்கள்

  • @premjithms6077
    @premjithms6077 21 ชั่วโมงที่ผ่านมา

    Om namo Narayanaya Good morning sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@premjithms6077 Good morning Om namo venkatesaya

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 21 ชั่วโมงที่ผ่านมา

    ஹோமம் டிக்கெட் புக் பண்ணா திருமலையில் ரூம் கிடைக்குமா offline la. Om namo venkatesaya.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@selvakumarmanjula2254 ஓம் நமோ நாராயணா.. காலை வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்க முடியுமே.. நேரடியாக சென்று அறைகள் எடுப்பதற்கு எந்த தரிசனம் டிக்கெட்டும் தேவையில்லை. மதியத்திற்குள் சென்று விட்டால் கண்டிப்பாக அறைகள் எடுக்க முடியும்.. இது தவிர ஹோமம் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு புக்கிங் ஹிஸ்டரியை ஓப்பன் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதிலேயே ஆன்லைன் ரூம் புக்கிங் வாய்ப்பு இருந்தாலும் இருக்கும்.. நேற்று இருந்தது போல.. ஏனெனில் ஆன்லைனில் புக்கிங் கொடுக்கும் பொழுது தங்குமிடமும் ஆன்லைனில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.. அதிலேயே முயற்சி செய்து பார்க்கலாம் அப்படி இல்லையெனில் நேரடியாக சென்று ரூம் எடுக்கலாம்..

  • @PonniraviPonniravi-b7j
    @PonniraviPonniravi-b7j 22 ชั่วโมงที่ผ่านมา

    HAPPY ALL THE BEST WISHES 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@PonniraviPonniravi-b7j காலை வணக்கம் சார்.. ஓம் நமோ நாராயணா

  • @sooryaadithya7102
    @sooryaadithya7102 วันที่ผ่านมา

    Ayya Pedda Jeeyar mutt contact number/whatsapp number pagiravum Apdiye vanamamalai mutt number um pagiravum

  • @r.malathymalathy7820
    @r.malathymalathy7820 วันที่ผ่านมา

    En 7 month baby kuda subadham vazhai la samy pakka polam nu plan panni irukkum but room accommodation ku enna panrathu? Room eppadi book panalam nu solunga sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@r.malathymalathy7820 வணக்கம் மேடம்.. திருமலையில் ரூம் எடுக்க வேண்டுமானால் அங்குள்ள CRO OFFICE க்கு நேரடியாக செல்ல வேண்டும்.. காலை 7:00 மணிக்குள் சென்றால் ஒரு மணி நேரத்தில் ரூம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.. மதியத்துக்குள் சென்றால் 3 மணி நேரத்தில் அறைகள் கிடைக்கும்.. உங்களுக்கு குழந்தைகளுடன் தரிசனம் செய்ய நேரம் மதியம் 12 மணி முதல் 6 மணி வரை.. 11:30 முதல் அனுமதிப்பார்கள்.. அப்போது சென்றால் ஓரளவு குறைவான கூட்டத்துடன் தரிசனம் செய்ய முடியும்.. முடிந்தவரை காலை நேரத்தில் திருமலை செல்லுங்கள் விரைவாக ரூம் எடுக்கலாம்..₹50 அறைகள் கிடைக்கும்.. இது ஆபீஸ் எங்கே இருக்கிறது எப்படி புக்கிங் செய்வது என்பது பற்றிய ஒரு வீடியோ இருக்கிறது அதனுடைய லிங்க் கீழே கொடுக்கிறேன் தேவை எனில் பாருங்கள் நன்றி வணக்கம்..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr 20 ชั่วโมงที่ผ่านมา

      @@r.malathymalathy7820 th-cam.com/video/0TwY_kD_RH4/w-d-xo.htmlsi=mascR_aNPbT4PbIA

    • @r.malathymalathy7820
      @r.malathymalathy7820 19 ชั่วโมงที่ผ่านมา

      @@govindarajank-dq6pr நன்றி ஐயா...

  • @Tamilan731
    @Tamilan731 วันที่ผ่านมา

    I think TTD blocking the tickets and cheating the people with the tickets. I also tried same issue

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@Tamilan731 இருக்கலாம் சார்.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. நீங்கள் எத்தனை மணிக்கு புக்கிங் ஓப்பன் செய்தீர்கள்?

    • @Tamilan731
      @Tamilan731 วันที่ผ่านมา

      @govindarajank-dq6pr Sir, sharp ah 11 o clock open செய்தேன். na book பண்ணும் பொழுது 1000 tickets available என்று இருந்தது. அப்படியும் this slot is blocked error வந்தது

  • @ravichandranns5093
    @ravichandranns5093 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணா

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 วันที่ผ่านมา

    Om namo venkatesaya.

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y วันที่ผ่านมา

    Yes or no

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@SudhaN-j8y Yes . Friday Only Jan 10 Available மேடம் ப்ளீஸ் ‌...இவ்வளவு ஷார்ட்டா சொன்னீங்கன்னா எனக்கு புரிந்து கொள்ளவே 10 நிமிஷம் ஆகுது..

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y วันที่ผ่านมา

    Anna PAT Abisekam Jan. 10 cz

  • @Suruthiharshick
    @Suruthiharshick วันที่ผ่านมา

    December month free dharsanam pakalama room book ing sollua

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@Suruthiharshick வணக்கம்.. தாராளமாக பார்க்கலாம்.. திருப்பதியில் கொடுக்கப்படும் டோக்கனை வாங்கிக் கொண்டு மேலே சென்று குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.. இது தவிர ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக டோக்கன் வாங்கிக்கொண்டு செல்லலாம்.. இவை எதுவுமே வாங்காமல் நேரடியாக சென்றாலும் தரிசனம் செய்ய முடியும்.. எந்த டிக்கெட்டும் வாங்காமல் செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு 12 மணி நேரத்தில் இருந்து 15 மணி நேரம் வரை ஆகிறது.. இது கூட்டத்தைப் பொறுத்து மாறும்.. ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் இருப்பதால் கூட்டம் மிகவும் அதிகமாக தான் இருக்கும்.. வாய்ப்பு இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

    • @Suruthiharshick
      @Suruthiharshick วันที่ผ่านมา

      Thank you for information room book pannanumna

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@Suruthiharshick நேரடியாக சென்று ரூம் புக்கிங் செய்ய முடியும்.. காலை 5:00 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கு ரூம் புக்கிங் செய்யலாம்.. காலையில் 7:00 மணிக்குள் நீங்கள் ரூமுக்கு பதிவு செய்தால் ஒரு மணி நேரத்திற்குள் ரூம் கிடைக்கும்.. 10:00 மணிக்கு மேல் பதிவு செய்தால் 3 மணி நேரம் வரை ஆகலாம்.. அதற்கு மேலும் ஆகலாம் அது கூட்டத்தை பொறுத்தது. தினசரி காலையில் வீடியோ ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறேன்.. அதில் திருப்பதியில் கொடுக்கப்படும் டோக்கன் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைகள் கொடுக்கப்படும் டோக்கன் திருமலையில் நேரடியாக ரூம் எடுப்பதற்கான ஸ்டேட்டஸ் இவைகளைப் பற்றி தினமும் சொல்கிறேன்.. அதைக் கேட்டுப் பாருங்கள் .சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.

  • @Balu-i6u
    @Balu-i6u วันที่ผ่านมา

    Jan. 1 2025 news

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@Balu-i6u வணக்கம்.. என்ன கேட்கிறீர்கள் என்பது புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள்..

  • @lokeshsigamani1061
    @lokeshsigamani1061 วันที่ผ่านมา

    TTD DOING FRAUD IN BOOKING

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@lokeshsigamani1061 BAD EXPERIENCE??

    • @Tamilan731
      @Tamilan731 วันที่ผ่านมา

      Correct 💯

  • @m.chevvel9tha98
    @m.chevvel9tha98 วันที่ผ่านมา

    Virtual seva kalyana utsav il husband and wife than participate pannanuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@m.chevvel9tha98 வணக்கம்.. விர்ச்சுவல் சேவா என்பது ஆன்லைன் சேவா.. இந்த சேவையில் புக்கிங் செய்திருந்தால் இதில் நீங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாது. இந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு தரிசனத்துக்கு புக்கிங் செய்து சுவாமி தரிசனம் மட்டுமே செய்ய முடியும்.. App ல் இந்த சேவை ஓப்பன் செய்து அதில் உள்ள கண்டிஷன்களை படித்து பாருங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்

  • @padmanabanarumugam2407
    @padmanabanarumugam2407 วันที่ผ่านมา

    Not able to book india, tamilnadu. U think this is only for andhra people

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@padmanabanarumugam2407 வணக்கம் சார்... இந்த ஆன்லைன் புக்கிங் செய்வதற்கு அதிக பழக்கம் இருப்பவர்களே விரைவாக டிக்கெட் எடுத்திருக்கிறார்கள்.. அடிக்கடி டிக்கெட் எடுப்பவர்கள் இந்த முறையும் விரைவாக எடுத்திருக்கிறார்கள்.. அவ்வளவுதான் சார்.. நீங்கள் சொல்வது போல் பல குழப்பங்கள் இருப்பது உண்மை... ஆனால் ஆந்திர மக்களுக்கு மட்டும் தான் இது என்று சொல்வதற்கு வாய்ப்பு குறைவு தான் சார்..

    • @Tamilan731
      @Tamilan731 วันที่ผ่านมา

      I think TTD blocking the tickets and cheating the people with the tickets. I also tried same issue

  • @ramus6188
    @ramus6188 วันที่ผ่านมา

    worst ever experience. earlier there was no such hungama in Jagan period

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@ramus6188 வணக்கம் சார்.. மோசமான அனுபவம்?? என்ன ஆயிற்று சார்??

  • @vasan-z
    @vasan-z วันที่ผ่านมา

    வணக்கம் பிரதர் நல்லா இருக்காங்க ரோம்பநாள் ஆச்சு இன்னைக்கு எனக்கு கிடைக்கல Error India & Tamil Nadu Error அடுத்து SSD டோக்கன் வாங்குவதற்கு எப்போது எங்கு எந்த தேதியில் செல்வது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@vasan-z வணக்கம்... வைகுண்ட துவார தரிசனம் மட்டும் தான் சார் மிஸ்ஸிங்.. வெங்கடாஜலபதி பெருமாளை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.. திருப்பதியில் கொடுக்கப்படும் எஸ் எஸ் டி டோக்கன் தினசரி விடியற்காலை 2 மணிக்கு கவுண்டர் திறந்து டோக்கன் வழங்குவார்கள்.. இன்றே தரிசனம் செய்வது போல் பாதி டோக்கனும் மறுநாள் காலையில் தரிசனம் செய்வது போல் மீதி டோக்கனும் வழங்குவார்கள்.. வைகுண்ட ஏகாதசிக்கு 13-ஆம் தேதி முதல் அன்றைய துவார தர்ஷனுக்கு அன்றே விடியற்காலை 2:00 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள்.. திருப்பதியில் மூன்று இடங்களில் டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் நீங்கள் முயற்சி செய்து டோக்கன் வாங்கிக் கொள்ளலாம்..

    • @vasan-z
      @vasan-z วันที่ผ่านมา

      @govindarajank-dq6pr தகவல்களுக்கு நன்றி ஓம் நமோ வெங்கடேசாய 🙏

  • @AbiMurugan-ls3kk
    @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

    எனக்கு கிடைத்தது ஆனால் நான் விரும்பிய தேதியில் இல்லை வருத்தமாக உள்ளது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@AbiMurugan-ls3kk நண்பரே என்ன ஆயிற்று? நீங்கள் விரும்பிய தேதியில் கிடைக்கவில்லையா?

  • @manoharranganathan2656
    @manoharranganathan2656 วันที่ผ่านมา

    19.01..2025அன்று வைகுண்ட தரிசன டிக்கெட் மதியம் 2.00 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் பெருமாள் அருளால் கிடைக்ககப் பெற்றது.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@manoharranganathan2656 வணக்கம்.. வாழ்த்துக்கள் சார்.. வைகுண்டா துவார தரிசனம் டிக்கெட் கிடைத்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @msr1355
    @msr1355 วันที่ผ่านมา

    Sir Nanga january 15 th darshan book pannirukom 4'o clock . Accommodation 14 and 15 vandhuchchu .15 th 2' clock room edutha 16' th varikkum irukalama . 4 clock darshan late aagidum athanala than sir ketkiren.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@msr1355 வணக்கம்.. 15 ரூம் எடுத்தால் 16 வரை இருக்கலாம்.. 24 மணி நேரம் வரை டைம் இருக்கிறது.. தரிசனத்திற்கு தாமதமாக செல்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.. 2:00 மணிக்கு நீங்கள் வந்து ரூம் எடுத்தாலும் 3:00 மணிக்கு கிளம்பி அதிகபட்சம் 4:30 க்கு நீங்கள் கோவிலை அடையலாம்.. ஒரு மணி நேரம் 2 மணி நேரம் தாமதமாக சென்றாலும் அனுமதிப்பார்கள்.. இரவு 11:00 மணி வரை திரும்பி வருவதற்கு பஸ் வசதி இருக்கிறது.. வாய்ப்பு இருந்தால் 1:00 மணிக்குள் ரூம் எடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். கீழ் திருப்பதி பொருத்தவரை ரூம் எக்ஸ்டென்ஷன் செய்து கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நன்றி வணக்கம்

    • @msr1355
      @msr1355 วันที่ผ่านมา

      Thank you sir

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y วันที่ผ่านมา

    Anna lam Book ed

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@SudhaN-j8y சூப்பர்.. வாழ்த்துக்கள்.. நாங்களும் எடுத்திருக்கிறோம்.. வைகுண்ட துவாரம் தரிசனம் டிக்கெட் எடுத்ததற்கு வாழ்த்துக்கள்...

  • @manjus1021
    @manjus1021 วันที่ผ่านมา

    Epo thirumala open agum?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@manjus1021 வணக்கம் மேடம்.. இதுவரை தெரியவில்லை.. திருப்பதி ரூம் புக்கிங் ஓப்பன் செய்ததை அவர்கள் அறிவிக்கவில்லை.. அதே போல் திருமலையும் எப்போது வேண்டுமானாலும் ஓப்பன் ஆகலாம். ஆகாமலும் போகலாம்.. நானும் அதற்காக காத்திருக்கிறேன்.. அறிவிப்பு வந்தால் உடனடியாக தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்

    • @manjus1021
      @manjus1021 วันที่ผ่านมา

      Open agum pothu marakama inform panunga

  • @maduraikutties3879
    @maduraikutties3879 วันที่ผ่านมา

    எனக்கு கிடைக்கவில்லை

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@maduraikutties3879 துரதிர்ஷ்டவசமானது... வேறு வாய்ப்புகள் உங்களுக்கு இருப்பதினால் இது கிடைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.. அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.. 🙏🙏🙏🙏🙏

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 วันที่ผ่านมา

    Neenga book pannalaya sir room ku.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@selvakumarmanjula2254 Wait pannitruken. Niraya room iruku . Enaku Tirumala la than room Venum. TTD announcement ethum varuthanu pakanum. Romba sothikiranga madam...

  • @matheswaranmathes4473
    @matheswaranmathes4473 วันที่ผ่านมา

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@matheswaranmathes4473 ஓம் நமோ நாராயணாய

  • @arthid777
    @arthid777 วันที่ผ่านมา

    Ticket 14ku book paningala anna

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@arthid777 ஆமாம்.. 14 ம் தேதி அன்று..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@arthid777 நீங்களும் எடுத்து இருக்கிறீர்களா?

    • @arthid777
      @arthid777 วันที่ผ่านมา

      Nan Jan 16th book panna anna Thursday annaiku nethra darshan la perumal irupara ungaluku edhum therima anna​@@govindarajank-dq6pr

  • @srinivasansrinivasan7722
    @srinivasansrinivasan7722 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@srinivasansrinivasan7722 🙏🙏🙏🙏

  • @gurusampath2643
    @gurusampath2643 วันที่ผ่านมา

    ஜனவரி 20ஶ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பாங்களா அப்படி திறந்தால் அங்கே SST டோக்கன் கிடைக்குமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@gurusampath2643 வணக்கம். கிடைக்கும் சார்.. 19-ஆம் தேதி வரை கிடையாது.. இருபதாம் தேதிக்குப் பிறகு அங்கும் டோக்கன் வழங்குவார்கள்.

  • @PonniraviPonniravi-b7j
    @PonniraviPonniravi-b7j วันที่ผ่านมา

    HAPPY ALL THE BEST WISHES 🙏🙏🙏🙏🙏🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@PonniraviPonniravi-b7j Thank you..and GOT IT.. OM NAMO NARAYANA 🙏🙏🙏🙏🙏🙏

  • @AbiMurugan-ls3kk
    @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

    வணக்கம் நண்பரே மார்ச் மாதம் நான் அங்கபிரதக் சணம் டிக்கட் புக் பன்னியிருகன் அந்த நம்பரில் இருந்து துவார தரினம் புச்செய்யலாமா? நண்பரே டிக்கட் கன்பாம் ஆகுமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@AbiMurugan-ls3kk கிடைக்கும்.. அங்கப்பிரதட்சணம் புக்கிங் வேறு.. இது வேறு.. தாராளமாக முயற்சி செய்யுங்கள்..

    • @AbiMurugan-ls3kk
      @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

      @@govindarajank-dq6pr நன்றி

    • @venkatesanvenkatesan9699
      @venkatesanvenkatesan9699 วันที่ผ่านมา

      ஐயா, நானும் 05/03/2025 ல் அங்கப்பிரதட்சணம் டிக்கெட் புக் செய்துள்ளேன். மேலும், 13/01/2025 துவார தரிசன டிக்கெட் ரூ. 300/= புக் செய்துள்ளேன்.😮😮

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@venkatesanvenkatesan9699 வணக்கம்.. வாழ்த்துக்கள் சார்.. நானும் உங்களைப் போலவே இந்த இரண்டு சேவைகளுக்கும் புக்கிங் செய்திருக்கிறேன்..

  • @chandran4959
    @chandran4959 วันที่ผ่านมา

    Anna epo duvara tharisanam book pannitu March 300 rs tharisanam book panuna kidaikuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@chandran4959 வணக்கம்.. இது சற்று குழப்பமாகவே தற்போது இருந்து வருகிறது.. ஆதார் எண்ணை வைத்து புக்கிங் செய்வதால் மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.. இந்த தரிசனம் முடிந்த பிறகுதான் அடுத்த தரிசனம் புக் செய்ய முடியும் என்பது சாதாரண விதி.. ஆனால் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டை பொறுத்தவரை ஒருமுறை புக்கிங் செய்த போன் நம்பரை வைத்து அடுத்த 30 நாட்களுக்கு செய்ய முடியாது என்பது மட்டுமே.. அவர்கள் குறிப்பிடுவது போன் நம்பரை மட்டுமே தவிர நபர்களை அல்ல.. அதனால் வேறு மொபைலில் இருந்து நீங்கள் முயற்சி செய்து எடுத்துப்பாருங்கள்.. இதே மொபைலில் முயற்சி செய்தால் கண்டிப்பாக எடுக்க முடியாது.. முயற்சி செய்து பாருங்கள் கிடைத்தால் சொல்லுங்கள் நன்றி வணக்கம்..

  • @AbiMurugan-ls3kk
    @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

    வணக்கம் நண்பரே இன்று ஏகாதசி புக்கிங் டைம்: 11. AM 11:05 வருது இது எது உண்மை

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@AbiMurugan-ls3kk வணக்கம் நண்பரே.. வைகுண்ட ஏகாதசி புக்கிங் 300 ரூபாய் சிறப்பு வழி தரிசனம் இன்று காலை சரியாக 11:00 மணிக்கு ஆரம்பமாகும்..11.05 கிடையாது.. சரியாக 11:00 மணிக்கு ஓப்பன் ஆகும்..10.55 க்கு ஓப்பன் செய்து தயாராக இருங்கள்.. பொங்கல் விடுமுறை மூன்று நாட்களும் கடுமையான கூட்டம் இருக்கும் வாய்ப்பு இருந்தால் அதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ முயற்சி செய்து பாருங்கள்.. நன்றி வணக்கம்

    • @AbiMurugan-ls3kk
      @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

      @govindarajank-dq6pr நன்றி நண்பரே

    • @AbiMurugan-ls3kk
      @AbiMurugan-ls3kk วันที่ผ่านมา

      நன்றி நண்பரே

  • @meenakshisundaram3221
    @meenakshisundaram3221 วันที่ผ่านมา

    ஓம் நமோ வெங்கடேசயா ஐயா வணக்கம் ஜனவரி மாதம்ததிர்க் உன்டன ரூம் கிடைக்கும்மா ரூம் கங்கு உன்டன ஆன்லைன் அறிவிப்பு வரும்மா தேதி வந்தால் எனக்கு தெரிவிக்கவும் நன்றி வணக்கம் உங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@meenakshisundaram3221 ஐயா வணக்கம்..!! ஜனவரி மாத ஆன்லைன் ரூம் புக்கிங் தேதி அறிவிப்பு வந்தவுடன் கண்டிப்பாக தெரிவிக்கிறேன்..

  • @thirumurugankuppusamy1812
    @thirumurugankuppusamy1812 วันที่ผ่านมา

    👍

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@thirumurugankuppusamy1812 🙏🙏🙏🙏

  • @kslaivani3700
    @kslaivani3700 วันที่ผ่านมา

    பொங்கல் அன்று உங்களுக்கு டிக்கெட் கிடைக்க எனது வாழ்த்துக்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr วันที่ผ่านมา

      @@kslaivani3700 , மிக்க நன்றி மேடம்... ஓம் நமோ நாராயணாய..