வணக்கம். Online ல் SED க்கு என்னுடைய Aadhar மூலம் ஒரு தேதிக்கு ₹300/- செலுத்தி book செய்திருக்கிறேன். அதே தேதி அதிகாலை திருப்பதியில் வழங்கப்படும் SSD token வாங்கி அதே தேதியிலோ இல்லை மறு நாள் காலை time slot டிலோ தரிசனம் பார்கலாமா? ஒரு Aadhar ல் தரிசனத்திற்கு எதும் நாட்கள் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அறிய தாருங்கள். நன்றி
@@T.Ponnuthurai வணக்கம் சார்.. இதே தகவலை தேவஸ்தான தகவல் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இலவச தரிசனத்தில் செல்லலாம் ஆனால் SSD டோக்கன் வாங்க முடியாது என்று கூறினார்கள். ஆன்லைனில் எடுக்க முடியாது நேரடியாக வேண்டுமானால் செல்லலாம் என்று சொன்னார்கள். ஆனால் இதேபோல் சென்று வந்ததாக வீடியோ கமெண்டில் ஒருவர் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சரியான தகவலை நாளைக்குள் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்..
@@selvakumarmanjula2254 ஓம் நமோ நாராயணா.. காலை வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்க முடியுமே.. நேரடியாக சென்று அறைகள் எடுப்பதற்கு எந்த தரிசனம் டிக்கெட்டும் தேவையில்லை. மதியத்திற்குள் சென்று விட்டால் கண்டிப்பாக அறைகள் எடுக்க முடியும்.. இது தவிர ஹோமம் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு புக்கிங் ஹிஸ்டரியை ஓப்பன் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதிலேயே ஆன்லைன் ரூம் புக்கிங் வாய்ப்பு இருந்தாலும் இருக்கும்.. நேற்று இருந்தது போல.. ஏனெனில் ஆன்லைனில் புக்கிங் கொடுக்கும் பொழுது தங்குமிடமும் ஆன்லைனில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.. அதிலேயே முயற்சி செய்து பார்க்கலாம் அப்படி இல்லையெனில் நேரடியாக சென்று ரூம் எடுக்கலாம்..
வணக்கம்ங்க, நாளை குடும்பத்தோடு திருப்பதி செல்கிறோம், 26 டிசம்பர் அன்று கீழ் திருப்பதியில் தங்குமிடம் விஷ்ணு நிவாசத்தில் கிடைக்குமா இல்லை நல்ல தனியார் தங்குமிடம் (Budgeted) ஏதேனும் இருந்தால் பரிந்துரையுங்கள்
@@navaladiyan9161 வணக்கம் சார்.. விஷ்ணு நிவாசத்தில் அறைகள் கிடைக்கும்.. ஆனால் மிகவும் தாமதமாகும் சார்.. குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் ஆகும். அருகில் பல தனியார் ஹோட்டல்கள் இருக்கின்றன.. நேரில் பார்த்து முடிவு செய்தால் தான் சார் அது சரியாக இருக்கும்.. சற்று நேரத்தில் அருகில் உள்ள நல்ல ஓட்டல்களின் பெயர்களை உங்களிடம் சொல்கிறேன்..
வணக்கம். Online ல் SED க்கு என்னுடைய Aadhar மூலம் ஒரு தேதிக்கு ₹300/- செலுத்தி book செய்திருக்கிறேன். அதே தேதி அதிகாலை திருப்பதியில் வழங்கப்படும் SSD token வாங்கி அதே தேதியிலோ இல்லை மறு நாள் காலை time slot டிலோ தரிசனம் பார்கலாமா? ஒரு Aadhar ல் தரிசனத்திற்கு எதும் நாட்கள் கட்டுப்பாடுகள் இருக்கிறதா? அறிய தாருங்கள். நன்றி
@@T.Ponnuthurai
வணக்கம் சார்.. இதே தகவலை தேவஸ்தான தகவல் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது இலவச தரிசனத்தில் செல்லலாம் ஆனால் SSD டோக்கன் வாங்க முடியாது என்று கூறினார்கள். ஆன்லைனில் எடுக்க முடியாது நேரடியாக வேண்டுமானால் செல்லலாம் என்று சொன்னார்கள். ஆனால் இதேபோல் சென்று வந்ததாக வீடியோ கமெண்டில் ஒருவர் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சரியான தகவலை நாளைக்குள் உங்களுக்கு தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம்..
ஹோமம் டிக்கெட் புக் பண்ணா திருமலையில் ரூம் கிடைக்குமா offline la. Om namo venkatesaya.
@@selvakumarmanjula2254
ஓம் நமோ நாராயணா.. காலை வணக்கம் மேடம்.. தாராளமாக எடுக்க முடியுமே.. நேரடியாக சென்று அறைகள் எடுப்பதற்கு எந்த தரிசனம் டிக்கெட்டும் தேவையில்லை. மதியத்திற்குள் சென்று விட்டால் கண்டிப்பாக அறைகள் எடுக்க முடியும்.. இது தவிர ஹோமம் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு புக்கிங் ஹிஸ்டரியை ஓப்பன் செய்து பார்க்க வேண்டும். ஒருவேளை அதிலேயே ஆன்லைன் ரூம் புக்கிங் வாய்ப்பு இருந்தாலும் இருக்கும்.. நேற்று இருந்தது போல.. ஏனெனில் ஆன்லைனில் புக்கிங் கொடுக்கும் பொழுது தங்குமிடமும் ஆன்லைனில் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.. அதிலேயே முயற்சி செய்து பார்க்கலாம் அப்படி இல்லையெனில் நேரடியாக சென்று ரூம் எடுக்கலாம்..
Om namo Narayanaya
Good morning sir
@@premjithms6077
Good morning Om namo venkatesaya
HAPPY ALL THE BEST WISHES 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@PonniraviPonniravi-b7j
காலை வணக்கம் சார்..
ஓம் நமோ நாராயணா
வணக்கம்ங்க, நாளை குடும்பத்தோடு திருப்பதி செல்கிறோம், 26 டிசம்பர் அன்று கீழ் திருப்பதியில் தங்குமிடம் விஷ்ணு நிவாசத்தில் கிடைக்குமா இல்லை நல்ல தனியார் தங்குமிடம் (Budgeted) ஏதேனும் இருந்தால் பரிந்துரையுங்கள்
@@navaladiyan9161
வணக்கம் சார்.. விஷ்ணு நிவாசத்தில் அறைகள் கிடைக்கும்.. ஆனால் மிகவும் தாமதமாகும் சார்.. குறைந்தபட்சம் 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரம் ஆகும். அருகில் பல தனியார் ஹோட்டல்கள் இருக்கின்றன.. நேரில் பார்த்து முடிவு செய்தால் தான் சார் அது சரியாக இருக்கும்.. சற்று நேரத்தில் அருகில் உள்ள நல்ல ஓட்டல்களின் பெயர்களை உங்களிடம் சொல்கிறேன்..
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@@govindarajank-dq6pr ரொம்ப நன்றிங்க
@navaladiyan9161
உங்களுக்கு திருப்பதி பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல்கள் வேண்டுமா அல்லது ரயில்வே ஸ்டேஷன் அருகில் வேண்டுமா?
@@govindarajank-dq6pr Railway station
Very worst vaigunda darshan booking. No transperancy in booking by TTD. I think TTD cheating by blocking the tickets.