@@rajagopalappathurai9276 ஆமாம் சார்.. மார்ச் மாத 300 ரூபாய் சிறப்பு வழி தரிசன புக்கிங் டிசம்பர் 26 காலை 11:00 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.. வைகுண்ட ஏகாதேசி புக்கிங் 24 காலை 11 மணிக்கு இருப்பதால் இது 26 காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது..
@@rajagopalappathurai9276 வணக்கம் சார்.. இன்று ஓரளவு சுலபமாகவே இருந்தது. மார்ச் மாதம் விர்ச்சுவல் சேவா வில் புக்கிங் செய்ய விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்..₹500 டிக்கெட்.. 300 ரூபாய் தரிசனம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.. மார்ச் 25 க்கு பிறகு அவைலபிள் இருக்கிறது..
₹300/- SED புக் செய்யும் போது கூடுமானவரை செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளை தேர்ந்தெடுங்கள். மற்ற நாட்கள் குறிப்பாக சனி, ஞாயிறு கிழகைகள் விரைவாக முதலில் புக் ஆகும். நீங்கள் உள்ளே நுழையவே 7 நிமிடங்கள் ஆகிறது. 40நிமிடங்களிலே எல்லா slot களும் தீர்ந்துவிடும்
@@kannanabarna6700 கோவிலுக்கு இடதுபுறம் சுபதம் இன்று ஒரு வழி இருக்கும்.. நிறைய படிகள் ஏறி செல்வது போல் இருக்கும். அதன் வழியாகத்தான் இந்த ஆர்ஜித சேவைக்கு தரிசனம் செய்ய போக வேண்டும்.. கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை இந்த இரண்டு சேவைகளும் கோவிலுக்கு உள்ளே நடக்கும் சேவைகள்.. வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்ளுங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் தமிழிலேயே கேளுங்கள்..
@@T.Ponnuthurai வணக்கம் சார்.. சூப்பர் சார்.. இந்த தகவல் இதுவரை யாரும் சொல்லவில்லை.. பேமெண்ட் ஆப்ஷனுக்கு போகும்பொழுது g pay மட்டும் தான் அதில் வருகிறது.. மீதமுள்ள UPI payment app களுக்கு UPI ID கேட்கிறது.. நம்முடைய app ஓப்பன் செய்து ID ஐ பதிவிட வேண்டும். G pay போல் மற்ற app ம் நேரடியாக காண்பித்தால் நமக்கு இன்னும் சுலபமாக இருக்கும்.. தகவலுக்கு மிக்க நன்றி சார்..
Srinivasam ல் a/c room ₹450 + 451 CD (இது refundable). விரைவாக புக் ஆவதால் கூடுமானவரை திருமலை, திருப்பதி யில் குறைந்த வாடகை ரூம்ப்களை முயற்சிக்காதீர்கள். இந்த Srinivasam ₹450/- a/c முயற்சியுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
@@kavikowsik வணக்கம்.. ஊஞ்சல் சேவை அருமையான சேவை சார். .தாராளமாக புக்கிங் செய்யலாம்.. 11:00 மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம்.. 2:00 மணிக்குள் கோவிலை விட்டு வெளியே வந்துவிடலாம்.. கோவிலுக்கு உள்ளேயே நடக்கும் ஒரு அற்புதமான சேவை.. இந்த சேவையில் கலந்து கொண்டு ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்.. அந்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன் அதனை பாருங்கள் அது உங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்..
@@priyapriya-ur8ss காலை வணக்கம் மேடம்.. TTD official app ஐ delete செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.. உங்களுடைய புக்கிங் தகவல் அதில் இருக்கும்.. இல்லை என்றாலும் வெப்சைட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. உங்களுடைய டிக்கெட்டை எப்போதுமே நீங்கள் வெப்சைட் மூலமாகத்தான் டவுன்லோட் செய்ய வேண்டும்.. ttdevasthanams.ap.gov.in என்ற இந்த வெப்சைட்டில் போய் தான் டவுன்லோட் செய்ய வேண்டும்.. App ஓப்பன் ஆகும் போது இடது மேல்பகுதியில் மூன்று கோடுகள் இருக்கும் அதை தொட்டு ஆன்லைன் சர்வீஸ் ஓப்பன் செய்து நீங்கள் எதில் புக்கிங் செய்து இருக்கிறீர்களோ அதை ஓப்பன் செய்து டிக்கெட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.. முயற்சி செய்து பாருங்கள் தகவல் கொடுங்கள் இல்லை என்றால் வேறு ஆப்ஷன் பார்க்கலாம்.. நன்றி வணக்கம்
ஓம் நமோ நாராயணா
@@ravichandranns5093
🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏
Video superooooo super. Card payment la neenga solrathu correct sir. Nanga athulathan ticket book panna mudiyamal miss pannittom.
@@selvakumarmanjula2254
மாலை வணக்கம் மேடம்..
வேறு வழியில்லை மேடம்.. காலத்துக்கு தகுந்தாற்போல் நாமும் அப்டேட் ஆகி தான் ஆக வேண்டும்..
🙏🙏🙏🙏
TTDஆப் டவுன்லோட் செய்து புக்கிங் செய்யும் பொழுது போன் நம்பர் கேட்கிறது ஓடிபி வந்த பிறகு தான் ஆப் ஓபன் ஆகிறது ஓம் நமோ வேங்கடேசாய நமஹ 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
@@Chinnu-fy1yd
🙏🙏🙏🙏🙏
March ku 300 rs booking December 26 kku change seythu irukkangala???
Pls reply
@@rajagopalappathurai9276
ஆமாம் சார்.. மார்ச் மாத 300 ரூபாய் சிறப்பு வழி தரிசன புக்கிங் டிசம்பர் 26 காலை 11:00 மணிக்கு ஆரம்பம் ஆகிறது.. வைகுண்ட ஏகாதேசி புக்கிங் 24 காலை 11 மணிக்கு இருப்பதால் இது 26 காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது..
@govindarajank-dq6pr thank you very much sir
@@rajagopalappathurai9276
🙏🙏🙏🙏
@govindarajank-dq6pr epdi try panniyum ticket book panna mudiyala... edit option ku poguthu .but edit panna ethuvum kidayathu..bellam correct ah pottu irunthen
@@rajagopalappathurai9276
வணக்கம் சார்.. இன்று ஓரளவு சுலபமாகவே இருந்தது. மார்ச் மாதம் விர்ச்சுவல் சேவா வில் புக்கிங் செய்ய விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்..₹500 டிக்கெட்.. 300 ரூபாய் தரிசனம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.. மார்ச் 25 க்கு பிறகு அவைலபிள் இருக்கிறது..
₹300/- SED புக் செய்யும் போது கூடுமானவரை செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளை தேர்ந்தெடுங்கள். மற்ற நாட்கள் குறிப்பாக சனி, ஞாயிறு கிழகைகள் விரைவாக முதலில் புக் ஆகும். நீங்கள் உள்ளே நுழையவே 7 நிமிடங்கள் ஆகிறது. 40நிமிடங்களிலே எல்லா slot களும் தீர்ந்துவிடும்
Arjitha sevas tickets how to dharsan
@@kannanabarna6700
கோவிலுக்கு இடதுபுறம் சுபதம் இன்று ஒரு வழி இருக்கும்.. நிறைய படிகள் ஏறி செல்வது போல் இருக்கும். அதன் வழியாகத்தான் இந்த ஆர்ஜித சேவைக்கு தரிசனம் செய்ய போக வேண்டும்.. கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை இந்த இரண்டு சேவைகளும் கோவிலுக்கு உள்ளே நடக்கும் சேவைகள்.. வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்ளுங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் தமிழிலேயே கேளுங்கள்..
@govindarajank-dq6pr THANK YOU SIR 🙏
G Pay ஐ விட Jio finance மிகவும் வேகமாக உள்ளது
@@T.Ponnuthurai
வணக்கம் சார்..
சூப்பர் சார்.. இந்த தகவல் இதுவரை யாரும் சொல்லவில்லை.. பேமெண்ட் ஆப்ஷனுக்கு போகும்பொழுது g pay மட்டும் தான் அதில் வருகிறது.. மீதமுள்ள UPI payment app களுக்கு UPI ID கேட்கிறது.. நம்முடைய app ஓப்பன் செய்து ID ஐ பதிவிட வேண்டும். G pay போல் மற்ற app ம் நேரடியாக காண்பித்தால் நமக்கு இன்னும் சுலபமாக இருக்கும்..
தகவலுக்கு மிக்க நன்றி சார்..
🎉
@@T.Ponnuthurai
🙏🙏🙏🙏
Srinivasam ல் a/c room ₹450 + 451 CD (இது refundable). விரைவாக புக் ஆவதால் கூடுமானவரை திருமலை, திருப்பதி யில் குறைந்த வாடகை ரூம்ப்களை முயற்சிக்காதீர்கள். இந்த Srinivasam ₹450/- a/c முயற்சியுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.
உஞ்சல் சேவை டிக்கெட் மார்ச் month book pannalama சார். உஞ்சல் சேவை எப்படி இருக்கும் sir.
@@kavikowsik
வணக்கம்.. ஊஞ்சல் சேவை அருமையான சேவை சார். .தாராளமாக புக்கிங் செய்யலாம்.. 11:00 மணிக்கு ரிப்போர்ட்டிங் டைம்.. 2:00 மணிக்குள் கோவிலை விட்டு வெளியே வந்துவிடலாம்.. கோவிலுக்கு உள்ளேயே நடக்கும் ஒரு அற்புதமான சேவை.. இந்த சேவையில் கலந்து கொண்டு ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்.. அந்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன் அதனை பாருங்கள் அது உங்களுக்கு உதவியாக இருக்கும் நன்றி வணக்கம்..
th-cam.com/video/BYYXerylrms/w-d-xo.htmlsi=CH0V5crpQPN5LTEQ
மிக்க நன்றி சார்,
சார்26 எனமாற்றி உள்ளார்கள் 🙏🙏
@@manikamn6192
🙏🙏🙏🙏🙏🙏
26 th ahh
Sir TTD app la delete account kutotha ticket cancel aaituma eppadi ticket download panrathu please sollunga sri phone number kudutha varala please answer pannuga sri😢
@@priyapriya-ur8ss
காலை வணக்கம் மேடம்.. TTD official app ஐ delete செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.. உங்களுடைய புக்கிங் தகவல் அதில் இருக்கும்.. இல்லை என்றாலும் வெப்சைட்டில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.. உங்களுடைய டிக்கெட்டை எப்போதுமே நீங்கள் வெப்சைட் மூலமாகத்தான் டவுன்லோட் செய்ய வேண்டும்.. ttdevasthanams.ap.gov.in
என்ற இந்த வெப்சைட்டில் போய் தான் டவுன்லோட் செய்ய வேண்டும்.. App ஓப்பன் ஆகும் போது இடது மேல்பகுதியில் மூன்று கோடுகள் இருக்கும் அதை தொட்டு ஆன்லைன் சர்வீஸ் ஓப்பன் செய்து நீங்கள் எதில் புக்கிங் செய்து இருக்கிறீர்களோ அதை ஓப்பன் செய்து டிக்கெட்டை டவுன்லோட் செய்ய வேண்டும்.. முயற்சி செய்து பாருங்கள் தகவல் கொடுங்கள் இல்லை என்றால் வேறு ஆப்ஷன் பார்க்கலாம்.. நன்றி வணக்கம்
@govindarajank-dq6pr rompa thanks Anna paa pakkuren