மார்ச் மாத ஆர்ஜித சேவா புக்கிங் இன்று துவக்கம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 4 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@selvakumarmanjula2254
      ஓம் நமோ நாராயணா..
      காலை வணக்கம் மேடம்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 4 วันที่ผ่านมา +1

    🎉

  • @premjithms6077
    @premjithms6077 4 วันที่ผ่านมา +1

    Om namo Narayanaya nama Good morning sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@premjithms6077
      Good morning prem..
      Om namo narayana..

  • @user-ok8xx3ub4u
    @user-ok8xx3ub4u 4 วันที่ผ่านมา +1

    Arjitha seva not open please give details

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@user-ok8xx3ub4u
      App open seyumbothu update kekum sir . Ellorukum update ketkirathu.. after that booking seyya mudium..

  • @m.chevvel9tha98
    @m.chevvel9tha98 วันที่ผ่านมา +1

    Virtual seva kalyana utsav il husband and wife than participate pannanuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา

      @@m.chevvel9tha98
      வணக்கம்.. விர்ச்சுவல் சேவா என்பது ஆன்லைன் சேவா.. இந்த சேவையில் புக்கிங் செய்திருந்தால் இதில் நீங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாது. இந்த டிக்கெட்டை வைத்துக்கொண்டு தரிசனத்துக்கு புக்கிங் செய்து சுவாமி தரிசனம் மட்டுமே செய்ய முடியும்..
      App ல் இந்த சேவை ஓப்பன் செய்து அதில் உள்ள கண்டிஷன்களை படித்து பாருங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்

  • @Kadalkanna
    @Kadalkanna 4 วันที่ผ่านมา +1

    அண்ணா எஸ் எஸ் டி டோக்கன் எத்தனை மணிக்கு தருவாங்க அண்ணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา +1

      @@Kadalkanna
      காலை வணக்கம்.. SSD TOKEN தினசரி விடியற்காலை 2:00 மணிக்கு வழங்கத் துவங்குவார்கள்.. அன்றைக்கே தரிசனம் செய்ய வழங்கப்படும் டோக்கன் 4 மணிக்குள் முடிவடைந்து விடுகிறது.. அதன் பிறகு மறுநாள் காலையில் தரிசனம் செய்வது போல் டோக்கன் வழங்குகிறார்கள்..
      அன்றே தரிசனம் செய்ய இரவு 2:00 மணிக்கு அங்கு இருப்பது நல்லது..

    • @Kadalkanna
      @Kadalkanna 4 วันที่ผ่านมา +1

      @govindarajank-dq6pr மிக்க நன்றி அண்ணா

  • @prabakaranV-t4g
    @prabakaranV-t4g 4 วันที่ผ่านมา +1

    கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏
    சார் வணக்கம் மார்ச் மாதம் ஆர்ஜித ஊஞ்சல் சேவா புக் பண்ணுனா ஆகஸ்ட் மாதம் அதே ஆதார் கார்டுல எங்க பேர்ல பவித்ரோசபம் சேவா புக் பண்ண முடியுமா உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து தகவல் சொல்லவும் நன்றி வணக்கம்🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@prabakaranV-t4g
      வணக்கம் சார்.. ஆர்ஜித சேவையில் ஒருமுறை கலந்து கொண்டால் என்றைக்கு தரிசனம் செய்கிறோமோ அன்றிலிருந்து அடுத்த ஆறு மாதத்திற்கு மறுபடியும் அதே ஆர்ஜித சேவாவில் தரிசனம் செய்ய முடியாது. மார்ச் 20-ல் நீங்கள் டிக்கெட் எடுத்தால் அடுத்தது செப்டம்பர் 21 க்கு பிறகு தான் எடுக்க முடியும்..
      பவித்ர உற்சவம் புஷ்ப யாகம் இவையெல்லாம் இதே சேவையில் தான் வரும்.. அதனால் ஆகஸ்டில் நீங்கள் தரிசனம் செய்ய முடியாது..

    • @prabakaranV-t4g
      @prabakaranV-t4g 4 วันที่ผ่านมา +1

      சார் மிக்க நன்றி தகவலுக்கு
      சார் நான் நினைத்தது மாதந்தோறும் ஆர்ஜித சேவா
      சேவாவுக்கும் வருடத்தில் ஸ்பெஷல் ஆர்சித சேவாவுக்கும் 180 நாள் கணக்கு இல்லை என்று நினைத்தேன்
      நன்றி சார் உங்கள் தகவலுக்கு 🙏

  • @kslaivani3700
    @kslaivani3700 4 วันที่ผ่านมา +1

    சார் வணக்கம் எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்க்க ஆப்பை ஓப்பன் செய்தால் மொபைல் நம்பர் கேட்குது ஓடிபி வந்தவுடன் ஓபன் செய்தால் இப்போ ரெஜிஸ்டர் பண்ணவற்றை காட்டவில்லை ஏன் தெரிய வில்லை

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@kslaivani3700
      எல்லோருக்குமே அப்படித்தான் மேடம்..app update கேட்கிறது.. ஆனால் அதன் பிறகு ஓப்பன் செய்தால் ரிசல்ட் பார்க்க முடிந்தது என்னால்.. சிறிது கேப் விட்டு மறுபடியும் ட்ரை செய்து பாருங்கள்..

    • @kslaivani3700
      @kslaivani3700 4 วันที่ผ่านมา +1

      @govindarajank-dq6pr இன்று கூட முயற்சி செய்தேன் ரிசல்ட் பார்க்க முடியவில்லை மற்றவை எல்லாம் டெலீட் ஆயிடுச்சு ஆறாவது மற்றும் ஏழாவது மாத ரிசல்ட் மட்டுமே உள்ளது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      @@kslaivani3700
      மேடம் இரண்டு வழிகள் இருக்கிறது.. TTD App uninstall செய்யுங்கள்.. அதன் பிறகு மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்.. போன் நம்பர் போட்டு ஓடிபி வந்த பிறகு செக் செய்து பாருங்கள்.. அதிலும் வரவில்லை என்றால், இந்த மாதம் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் TTD official website ttdevasthanams.ap.gov.in ஓப்பன் செய்து அதில் செக் செய்து பாருங்கள்.. எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி என்ற என்னுடைய வீடியோவை பாருங்கள்.. அதில் வெப்சைட்டில் செக்கிங் செய்வது எப்படி என்று இருக்கும்.. அதில் சென்று பார்த்தால் உங்களுக்கு இந்த மாத ரிசல்ட் தெரியும்.. செய்து பாருங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.. கீழே அந்த வீடியோவை லிங்க் கொடுக்கிறேன்..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 วันที่ผ่านมา

      th-cam.com/video/ysCI_6MAFek/w-d-xo.htmlsi=GFI6jsoeUT2gsg_x