எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 6 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉 சிறப்பான தகவல் ஓம் நமோ வெங்கடேசாய 🎉🎉🎉 M சுந்தரவடிவேலு. சத்தியமங்கலம்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@sundarvadivelu4103
      காலை வணக்கம் சார்.. ஓம் நமோ நாராயணா...
      🙏🙏🙏🙏🙏

  • @ravichandranns5093
    @ravichandranns5093 6 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ நாராயணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@ravichandranns5093
      காலை வணக்கம் சார்..
      ஓம் நமோ நாராயணா
      🙏🙏🙏🙏

  • @Your_YFG_boy
    @Your_YFG_boy 6 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் சார். லெக்ஷ்மி சரவணன் மதுரை

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@Your_YFG_boy
      காலை வணக்கம் சார்!!
      ஓம் நமோ நாராயணாய..

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 6 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya. Hi sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@selvakumarmanjula2254
      Hi mam..om namo narayana..
      Good morning..

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 6 วันที่ผ่านมา +1

    🎉

  • @premjithms6077
    @premjithms6077 6 วันที่ผ่านมา +1

    Om namo Narayanaya nama Good morning sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@premjithms6077
      very good morning PREM..
      OM NAMO NARAYANA...

  • @matheswaranmathes4473
    @matheswaranmathes4473 6 วันที่ผ่านมา +1

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda y

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@matheswaranmathes4473
      Om namo narayana
      Om namo narayana

  • @Kadalkanna
    @Kadalkanna 6 วันที่ผ่านมา +1

    அண்ணா 23.12.2024 திங்கள் கிழமை எஸ் எஸ் டி தரிசனத்துக்கு வரலாமா தரிசனத்துக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@Kadalkanna
      வணக்கம்... தாராளமாக வரலாம்.. இன்றைய சூழ்நிலையில் SSD TOKEN தரிசனம் 6 மணி நேரம் ஆகிறது.. இனி அடுத்த 10 நாட்களுக்கு கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும்..
      பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.. அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.. அதிகபட்சம் 23 ம் வரைதான்..24 முதல் 1 ம் தேதி வரை திருமலை நிரம்பி வழியும்...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      இன்றைய நிலையில் டிக்கெட் இல்லாமல் சென்றால் 18 மணி நேரம் வரை ஆகிறது.. அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.. அப்படி ஆனால் SSD TOKEN தரிசனமும் 8 மணி நேரம் வரை ஆகலாம்.. தயாராக செல்லுங்கள்..
      🙏🙏🙏🙏🙏

  • @sudharanimuralidharan7258
    @sudharanimuralidharan7258 6 วันที่ผ่านมา +1

    Om namo vencatesaya vanakkam sir, oru ticket ku ethanai per allow pannuvanga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 วันที่ผ่านมา

      @@sudharanimuralidharan7258
      வணக்கம் மேடம்...
      ஒரு டிக்கெட்டில் இரண்டு பேருக்கு புக்கிங் செய்ய முடியும்.. தனியாகவும் எடுக்கலாம்.. அதிகபட்சம் இரண்டு பேர் வரை தான் எடுக்கலாம்..
      ஒரே குடும்பத்தில் நிறைய பேர் இருந்தாலும் இரண்டு இரண்டு பேர் தான் எடுத்தாக வேண்டும்..

  • @nithyag2137
    @nithyag2137 5 วันที่ผ่านมา +1

    Brother when it's opening next electronic dip seva

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 วันที่ผ่านมา

      @@nithyag2137
      வணக்கம் மேடம்.. அடுத்த மாதம் அதாவது ஜனவரி 18-ஆம் தேதி இந்த புக்கிங் ஓப்பன் ஆகும்.. அது ஏப்ரல் மாதத்திற்கான புக்கிங்..
      இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வாக்கில் வீடியோவை பாருங்கள்..

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 6 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ வேங்கடேசாய நமஹ 🙏 பூதேவி காம்ப்லக்சில் ssd டிக்கெட் பெற்று அலிப்பரி நடைபாதை வழியாக தான் செல்ல வேண்டுமா அல்லது அங்கிருந்து திருமலைக்கு பஸ்சில் செல்லலாமா தகவல் ப்ளீஸ் 🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 วันที่ผ่านมา

      @@pandiyakumaransubramaniyan365
      வணக்கம் சார்... சார், பூதேவி காம்ப்ளக்ஸ் , விஷ்ணு நிவாசம், ஸ்ரீநிவாசம் இந்த மூன்று இடங்களிலும் வழங்கப்படும் டோக்கன் SSD TOKEN .. பூதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்படும் டோக்கன்களை வாங்கிக் கொண்டு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் திருமலைக்கு செல்லலாம்.. நடந்தோ அல்லது பஸ்ஸிலோ எந்த வழியாகவும் செல்ல முடியும்.. இது நடைபாதைக்கான டோக்கன் இல்லை..