வைகுண்ட ஏகாதசி தரிசனம் பற்றிய தகவல்கள்.. SRIVARI METTU STATUS TIRUMALA OFFLINE ACCOMMODATION STATUS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 11 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya. Hi sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 วันที่ผ่านมา

      @@selvakumarmanjula2254
      ஓம் நமோ நாராயணாய..
      🙏🙏🙏🙏🙏

  • @premjithms6077
    @premjithms6077 11 วันที่ผ่านมา +1

    Om namo Narayanaya nama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 วันที่ผ่านมา

      @@premjithms6077
      Good morning sir..
      Om namo narayana

  • @ravichandranchellappa152
    @ravichandranchellappa152 11 วันที่ผ่านมา +1

    Good Morning Brother,
    Thanks for your kind informations.
    Ravi from Chidambaram

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 วันที่ผ่านมา

      @@ravichandranchellappa152
      வணக்கம் சார்... ஓம் நமோ நாராயணாய...

  • @kslaivani3700
    @kslaivani3700 11 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் சார் சண்டேவும் வீடியோ போடுறீங்க

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 วันที่ผ่านมา

      @@kslaivani3700
      வணக்கம் மேடம்..
      ஞாயிறு காலை வேலைகள் அதிகமாக இருப்பதால் போட முடிவதில்லை.. நான் கிடைக்கும்போது போடுகிறேன்..

  • @gurusampath2643
    @gurusampath2643 10 วันที่ผ่านมา +1

    அண்ணா ஶ்ரீவாரிமெட்டு வழியாக நடந்து செல்லும் போது ஒருவேளை டிக்கெட் தீர்ந்து விட்டால் தொடர்ந்து நடந்து சென்று சர்வ தரிசனம் பார்க்க முடியுமா இல்லை இறக்கி விட்டு விடுவார்களா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  10 วันที่ผ่านมา

      @@gurusampath2643
      வணக்கம் சார்.. டிக்கெட் இருந்தால் வாங்கி கொண்டு செல்லலாம்.. இல்லையெனில் நேரடியாக தரிசனம் செய்ய முடியும்.. டோக்கன் வாங்காமலும் இந்த பாதையில் செல்ல முடியும்..பாதை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

  • @VenpanizVlogs
    @VenpanizVlogs 10 วันที่ผ่านมา +1

    Anna...Rs. 300 tickets online ல மட்டும்தான் கிடைக்குமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  10 วันที่ผ่านมา

      @@VenpanizVlogs
      ஆமாம்.. அந்த டிக்கெட் ஆன்லைன் புக்கிங் மட்டும் தான்..

  • @ravichandranchellappa152
    @ravichandranchellappa152 11 วันที่ผ่านมา +1

    TTD - March-2025 Darshan online booking dates as follows :
    DIP Electronic Registration starts for Suprabatham, Thomola Seva, Archana etc @ 10 a.m. on 18/12/2024 to 20/12/2024 upto 10 a.m. Results will be announced by 12 p.m. Selected pilgrims will get a SMS to their registered mobile. Payment can be made on or before 22/12/2024 by 12 p.m.
    Arjitha Sevas like Kalyanaurchavam, Arjitha Brahmotsavam, Dolotsavam, Sahasraalankaranadeepa seva, Float Festival booking starts @ 10 a.m. on 21/12/2024.
    Angapradakshnam seva booking starts @10 a.m. on 23/12/2024.
    Srivani Break Darshan booking starts @ 11 a.m. on 23/12/2024.
    Senior Citizen, Physically challenged, Medical cases darshan booking starts @ 3 p.m. on 23/12/2024. (Daily 1000 tickets will be released).
    Special Entry Darshan Tickets (Rs.300/- each) will be released on 24/12/2024 @ 10 a.m. You can book darshan ticket for maximum six pilgrims against one mobile no.
    Accommodation quota in Thirumala & Tirupathi will be released on 24/12/2024 @ 3 p.m.
    For Accommodation booking valid darshan ticket @ Thirumala is must. No offline booking @ Tirupathi.
    For bookings pl visit www.ttdsevaonline.com
    Use TTD mobile app for booking Darshan & Accomodation.
    Om Namo Venkatesaya.
    Compiled by: Ravi from Chidambaram
    in the service of God Venkateswara, the Great Legend of the world.🙏

  • @sagunthalac4640
    @sagunthalac4640 10 วันที่ผ่านมา +1

    Vanakkam sir nanga January 13 monday morning 6.00 manikutha bus thiruppathi pogum sir athu varaikkum tikket kutuppangla sir pls sollunga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  10 วันที่ผ่านมา

      @@sagunthalac4640
      வணக்கம் மேடம்.‌ ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி புக்கிங் மட்டும் தான்.. அதற்கு எப்போது டோக்கன் வழங்குவார்கள் என்று தெரியவில்லை.. அதற்கு தனியாக அறிவிப்பு வரும்.. வந்த பிறகு சொல்கிறேன்.. கண்டிப்பாக டோக்கன் வழங்குவார்கள்..

  • @craftchannel6498
    @craftchannel6498 11 วันที่ผ่านมา +1

    Anna VAnakkam vaikunda egathasi tharisanam 300rs ticket kedaiyatha

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 วันที่ผ่านมา

      @@craftchannel6498
      வணக்கம்.. இதுவரை அவ்வாறு சொல்லவில்லை.. மற்ற எல்லா சேவைகளையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 300 ரூபாய் டிக்கெட்டை பற்றி வாய் திறக்கவில்லை
      அதனால் கண்டிப்பாக 300 ரூபாய் டிக்கெட் வழங்குவார்கள்.. ஆனால் எப்போது என்பது இதுவரை தெரியவில்லை..

    • @craftchannel6498
      @craftchannel6498 11 วันที่ผ่านมา +1

      @govindarajank-dq6pr thank you