ஸ்ரீநிவாஸ திவ்ய அனுக்கிரக ஹோமம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆன்லைன் புக்கிங் நாளை துவக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @ravichandranns5093
    @ravichandranns5093 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ நாராயணா

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya.

  • @aranganathanaranganathan696
    @aranganathanaranganathan696 วันที่ผ่านมา +1

    வெட்டியா இருக்கக்கூடிய திருமலை ஆன்லைன். Error. Already booked தான் வந்தது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา

      @@aranganathanaranganathan696
      வணக்கம் சார்.. இந்த ஆன்லைன் புக்கிங்கில் நிறைய குழப்பங்கள் வருகிறது.. இன்று ஓப்பன் ஆகிய ஸ்ரீனிவாச திவ்ய அனுக்கிரக ஹோமத்தில் வைகுண்ட ஏகாதசி புக்கிங் டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஏற்கனவே 300 ரூபாய் டிக்கெட் அல்லது விஐபி பிரேக் தரிசனம் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இன்று எதுவும் சொல்லாமல் இதை ஓப்பன் செய்து இருக்கிறார்கள்.. ஏற்கனவே திருப்பதி ரூம் புக்கிங் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஓப்பன் செய்தார்கள்.. திருமலை ரூம் புக்கிங் இதுவரை ஓப்பன் ஆகவில்லை. அதையும் சொல்லாமல் தான் ஓப்பன் செய்வார்களா என்று தெரியவில்லை.. இவர்களை நம்பி எதை சொல்வது எதை விடுவது என்று எங்களுக்கும் புரியவில்லை..

  • @navaladiyan9161
    @navaladiyan9161 วันที่ผ่านมา

    நாளை குடும்பத்தோடு திருப்பதி செல்கிறோம், 26 டிசம்பர் அன்று கீழ் திருப்பதியில் தங்குமிடம் விஷ்ணு நிவாசத்தில் கிடைக்குமா இல்லை நல்ல தனியார் தங்குமிடம் (Budgeted) ஏதேனும் இருந்தால் பரிந்துரையுங்கள்

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y วันที่ผ่านมา +1

    Anna
    PAT
    Abisekam
    Jan. 10 cz

  • @SudhaN-j8y
    @SudhaN-j8y วันที่ผ่านมา +1

    Yes or no

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  วันที่ผ่านมา

      @@SudhaN-j8y
      Yes .
      Friday
      Only
      Jan
      10
      Available
      மேடம் ப்ளீஸ் ‌...இவ்வளவு ஷார்ட்டா சொன்னீங்கன்னா எனக்கு புரிந்து கொள்ளவே 10 நிமிஷம் ஆகுது..