Respected SIR,REcently I met you by the GREACE of madurai godess meenashi.If I would have met several years back or watched you utube channel,imight Hava better awareness and to know takle problem what iam facing now.All your guidelines are very clear and detail,can be understand by a Layperson. Thank you Very much for your prompt action.
சார் சிறு சந்தேகம் கிரமாபுரத்தில் பஞ்சாயித்து நடத்தி ஒருவாரத்தில் தீர்வு சொல்லிவிடுவர் அது அந்த காலம் இப்ப நீதி மன்றம் ஒன்று பஞ்சாயித்து நடத்தினால் வருடகணக்கில் இழுத்து இரண்டு தலைமுறைக்குமேல் செல்கிறது எது சிறந்த பஞ்சாயித்து கிராமபுரத்தில் அமர்ந்து தீர்வு சொல்பவர் ஊர் முக்கியஸ்தர்கள் அதே போல் நீதி மன்றத்தில் நடுவர் சட்டம் படித்தவர் அந்த சட்டத்தை எழுதியவர் மனிதன் தானே தவிற வேறு யாரும் இல்லை ஆனால் கிராமபுரத்தில் இருப்பவர் படிபறிவு அற்றவர் பகுத்தறிவு கொண்டவர் அவ்வளவுதான் நான் வழக்கு தொடுத்தேன் இன்னும் முடியல என்னால் முடிந்த அனைத்து ஆவனங்களையும் கொடுத்துவிட்டேன் இன்னும் தீர்வு கிடைக்கல இதே கட்டபஞ்சாயித்து என்றால் என் பிரச்சனை தீர்ந்து இருக்கும் என நம்புகிறேன் இதனாலே மக்கள் நீதிமன்றத்தை நாட விரும்பம் இல்லை என்கிறார்கள்
வணக்கம் Sir நான் வந்து BA tamil படிக்கிறேன். எனக்கு LLB ro Law படிக்க விரும்புகிறேன். நான் என்னை எவ்வாறு தயார் செய்துகொள்ளவது. என்று எனக்கு ஒரு விலக்கம் அழியுங்கள். நான் ஒரு சிரந்த வக்கீல் ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். Sir நான் உங்கள் விலக்கம் or தகவல்கள் அனைத்தும் எதிர்பார்த்து மிகவும் ஆவலாக உள்ளேன். Thking யு sir 👍
Sir 1998 la government land register pannom athula gov land nu mention agi iruku vanganavar yeranthitar ippo varisu register panna mudiuma adimanai neengalaga nu mention ayiruku doxumentla pls give solution 20years veetu vari katti irukkom
தோட்டத்துப்பத்திரம் தொலைந்துவிட்டது அதனை நாங்கள் ஆன்லைன் மூலம் நகல் எடுத்து விட்டோம். அந்த நகலை மீண்டும் ஒரிஜினலாக மாற்ற முடியுமா? முடியும் என்றால் அதை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள்.
வணக்கம்.. அய்யா எங்க கிராம பஞ்சாயத்தில் 2012-2020 வரை Rs.1,30,00,000 அளவில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் அது சம்மந்தமாக நான் அளித்துள்ள புகார்களின் நகல்கள் உள்ளன. எங்க ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக ஊழல் வழக்கு தொடர முடியுமா...
Sir, what was the section in CrPC to get a stay in Principal District court against the maintenance order passed in favour of wife who not submitted her assets and liabilities who is well qualified and working
Sir i ur subscriber sir I have 1 doubt sir My uncle star hotel la casiear irukkar ivar mattum allamal innum 3 per irukkanka but ivar mela mattum 30 lacks satege akuthunu solli mattra 3 casiar m solltranka owerrum avanka solltratha nammpi 30lacks udane kudukka soltranka sir But ivar 5 property kooda illa sir rompa poor family's sir kindly request please help Veetu pathiram ealuthi thara solli torsal panntranka sir please help sir
வணக்கம் ஐயா...பத்திரமே பதிவு செய்யப்படாமல் வாய் வார்த்தையாக(1960களில்) நிலத்தை உழுதவருக்கே உரிமையாளர் கொடுத்துவிட்டு சென்றால் பத்திரப்பதிவு செய்ய வழிமுறை என்ன ஐயா??பதிவு செய்யப்படாத சொத்துக்கு இருவரில் யாருடைய பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உரிமை கோர இயலும்??(கந்தாய சீட்டு மட்டும் 1995ல் இருந்து 10வருடத்திற்கு உள்ளது,உரிமையாளரிடமே பத்திரம் இல்லை,தற்போது அவர் உயிருடன் இல்லை)...தயவுசெய்து சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா...நன்றி...
sir plsreply me.. நான் வளர்ப்பு மகன். என்னை1996ம் ஆண்டு தத்து எடுத்தார்கள் .எந்த விதமான சட்ட பதிவுச் சான்றிதழ் இல்லை. எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது ..தற்போது என் அம்மா எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்று சொல்கிறார்கள் .என்னை வாரிசுசான்றிதழ் எதிலும் என் பெயர் காட்டப்படவில்லை. அனைத்து சொத்தும் என் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது .என்னை தத்தெடுக்கப்பட்ட அம்மாவிற்கு ஒரு பெண் மகள் மட்டும் உள்ளார் அவர்களுக்கு இருதய பிரச்சனை உள்ளதால் .என்னை பிறந்த இரண்டு மணிநேரத்தில் தத்தெடுத்தார் .என் வளர்ப்புத்தாய் என்னுடைய திருமண பதிவுச் சான்றிதழ் கையொப்பம் இட்டுள்ளார். நான் பள்ளி படிப்பு சான்றிதழ் கையொப்பமிட்டுள்ளார் .குடும்ப அட்டையிலும் என் பெயர் உள்ளது. ஆதார் அட்டையில் என் வளர்ப்பு தாய் தந்தையின் பெயர் தான் உள்ளது .நான் நீதிமன்றத்தை அணுகி "கேஸ் "போட்டால் எனக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா....pls sir reply pannunga
மதிப்பிற்க்குறிய சட்ட ஆலோசகர் ஐயா அவர்களுக்கு என் முதற்கன் வணக்கம் ஐயா, ஐயா என் உடன் பிறந்த அக்கா குடும்பத்தினர் அவர்கள் மகள் திருமணத்திற்க்காக மூன்று லட்சம் 10 வட்டிக்கு வாங்கிறுந்தார்கள். எங்களால் ஆறு மாதத்திற்க்கு சரியாக வட்டி கொடுக்க முடிந்தது ஐயா, ஆனால் அதைத் தொடர்து பின்வரும் நாட்க்களில் எங்களால் அதைக் கட்ட முடியவில்லை ஐயா அவர்களிடம் நாங்கள் அசல் மூன்று லட்சத்தை மட்டும் எப்படியாவது கொடுத்து விடுகிறோம் என்று பலமுறை மன்றாடி கேட்டு விட்டோம் ஐயா ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் ஐயா.எங்களால் வட்டியையும் சரியாக கட்ட முடியவில்லை எங்கள் வாழ்க்கையையும் வாழ முடியவில்லை ஐயா. நீங்கள்தான் ஐயா ஒரு நல்ல வழி சொல்லனுங்க ஐயா. இப்படிக்கு P.பிரகாஷ்
ஐயா, மிகவும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி.
Respected SIR,REcently I met you by the GREACE of madurai godess meenashi.If I would have met several years back or watched you utube channel,imight Hava better awareness and to know takle problem what iam facing now.All your guidelines are very clear and detail,can be understand by a Layperson. Thank you
Very much for your prompt action.
Super sir👌👌👌
குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்கிறார்கள் அது அவ்வளவு பெரிய தண்டனையா அதைப்பற்றி சற்று விரிவாக கூறுங்கள் ஐயா
Good information sir 👍🙏
சார் சிறு சந்தேகம் கிரமாபுரத்தில் பஞ்சாயித்து நடத்தி ஒருவாரத்தில் தீர்வு சொல்லிவிடுவர் அது அந்த காலம் இப்ப நீதி மன்றம் ஒன்று பஞ்சாயித்து நடத்தினால் வருடகணக்கில் இழுத்து இரண்டு தலைமுறைக்குமேல் செல்கிறது எது சிறந்த பஞ்சாயித்து கிராமபுரத்தில் அமர்ந்து தீர்வு சொல்பவர் ஊர் முக்கியஸ்தர்கள் அதே போல் நீதி மன்றத்தில் நடுவர் சட்டம் படித்தவர் அந்த சட்டத்தை எழுதியவர் மனிதன் தானே தவிற வேறு யாரும் இல்லை ஆனால் கிராமபுரத்தில் இருப்பவர் படிபறிவு அற்றவர் பகுத்தறிவு கொண்டவர் அவ்வளவுதான்
நான் வழக்கு தொடுத்தேன் இன்னும் முடியல என்னால் முடிந்த அனைத்து ஆவனங்களையும் கொடுத்துவிட்டேன் இன்னும் தீர்வு கிடைக்கல இதே கட்டபஞ்சாயித்து என்றால் என் பிரச்சனை தீர்ந்து இருக்கும் என நம்புகிறேன்
இதனாலே மக்கள் நீதிமன்றத்தை நாட விரும்பம் இல்லை என்கிறார்கள்
Good sir 👍
🌹🌹🌹
வணக்கம் Sir நான் வந்து BA tamil படிக்கிறேன். எனக்கு LLB ro Law படிக்க விரும்புகிறேன். நான் என்னை எவ்வாறு தயார் செய்துகொள்ளவது. என்று எனக்கு ஒரு விலக்கம் அழியுங்கள். நான் ஒரு சிரந்த வக்கீல் ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். Sir நான் உங்கள் விலக்கம் or தகவல்கள் அனைத்தும் எதிர்பார்த்து மிகவும் ஆவலாக உள்ளேன். Thking யு sir 👍
Anna sathankulam case pathi pesunga..
Sir 1998 la government land register pannom athula gov land nu mention agi iruku vanganavar yeranthitar ippo varisu register panna mudiuma adimanai neengalaga nu mention ayiruku doxumentla pls give solution 20years veetu vari katti irukkom
👍👍👍
Suya sampathiyathil vankiya ennudaya veedu enpillaikal pirachanaikullaki erukirathu enave athai virkalama .vitha panathai eppati share pannalam
தோட்டத்துப்பத்திரம் தொலைந்துவிட்டது அதனை நாங்கள் ஆன்லைன் மூலம் நகல் எடுத்து விட்டோம். அந்த நகலை மீண்டும் ஒரிஜினலாக மாற்ற முடியுமா?
முடியும் என்றால் அதை எவ்வாறு செய்வது என்று கூறுங்கள்.
வணக்கம்.. அய்யா எங்க கிராம பஞ்சாயத்தில் 2012-2020 வரை Rs.1,30,00,000 அளவில் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்கள் அது சம்மந்தமாக நான் அளித்துள்ள புகார்களின் நகல்கள் உள்ளன. எங்க ஊராட்சி செயலாளர் மீது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக ஊழல் வழக்கு தொடர முடியுமா...
போலீஸ் மேல் FIR complaint கொடுக்கிறதுக்கு யாரை அணுக வேண்டும்.
ஒரு வழக்கில் வாதியின் வழக்கே அவரை வாதாடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா அதற்கான சட்டப்பிரிவு என்ன
Judge made an error in order, in the same court after 5yrs am filling petition to issue an correct order now the present judge will do it sir???
👍
Sir, judgement copy kidaika ethana masam agum sir, pls reply
கூட்டு பத்திரம் எங்களிடம் உள்ளது... தனி பத்திரம் எப்படி பிரிப்பது..தாத்தா இறந்த சான்றிதழ் இல்லை... அப்பாவின் பெயரில் பத்திரம் போட முடியுமா...?
Sir, what was the section in CrPC to get a stay in Principal District court against the maintenance order passed in favour of wife who not submitted her assets and liabilities who is well qualified and working
நீதி மன்றங்கள் எப்போது திறக்க படும், உதாரணம்:பெரம்பலூர் மாவட்ட கோர்ட்
104என்ன செக்சன் அதுக்கான தண்டனை என்ன அண்ணா சொல்லுங்க
Sir i ur subscriber sir
I have 1 doubt sir
My uncle star hotel la casiear irukkar ivar mattum allamal innum 3 per irukkanka but ivar mela mattum 30 lacks satege akuthunu solli mattra 3 casiar m solltranka owerrum avanka solltratha nammpi 30lacks udane kudukka soltranka sir
But ivar 5 property kooda illa sir rompa poor family's sir kindly request please help
Veetu pathiram ealuthi thara solli torsal panntranka sir please help sir
வணக்கம் ஐயா...பத்திரமே பதிவு செய்யப்படாமல் வாய் வார்த்தையாக(1960களில்) நிலத்தை உழுதவருக்கே உரிமையாளர் கொடுத்துவிட்டு சென்றால் பத்திரப்பதிவு செய்ய வழிமுறை என்ன ஐயா??பதிவு செய்யப்படாத சொத்துக்கு இருவரில் யாருடைய பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உரிமை கோர இயலும்??(கந்தாய சீட்டு மட்டும் 1995ல் இருந்து 10வருடத்திற்கு உள்ளது,உரிமையாளரிடமே பத்திரம் இல்லை,தற்போது அவர் உயிருடன் இல்லை)...தயவுசெய்து சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா...நன்றி...
Court illaina....naadu nalla irukkum.....
sir plsreply me.. நான் வளர்ப்பு மகன். என்னை1996ம் ஆண்டு தத்து எடுத்தார்கள் .எந்த விதமான சட்ட பதிவுச் சான்றிதழ் இல்லை. எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது ..தற்போது என் அம்மா எனக்கு சொத்தில் பங்கு இல்லை என்று சொல்கிறார்கள் .என்னை வாரிசுசான்றிதழ் எதிலும் என் பெயர் காட்டப்படவில்லை. அனைத்து சொத்தும் என் தாத்தா பாட்டி பெயரில் உள்ளது .என்னை தத்தெடுக்கப்பட்ட அம்மாவிற்கு ஒரு பெண் மகள் மட்டும் உள்ளார் அவர்களுக்கு இருதய பிரச்சனை உள்ளதால் .என்னை பிறந்த இரண்டு மணிநேரத்தில் தத்தெடுத்தார் .என் வளர்ப்புத்தாய் என்னுடைய திருமண பதிவுச் சான்றிதழ் கையொப்பம் இட்டுள்ளார். நான் பள்ளி படிப்பு சான்றிதழ் கையொப்பமிட்டுள்ளார் .குடும்ப அட்டையிலும் என் பெயர் உள்ளது. ஆதார் அட்டையில் என் வளர்ப்பு தாய் தந்தையின் பெயர் தான் உள்ளது .நான் நீதிமன்றத்தை அணுகி "கேஸ் "போட்டால் எனக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா....pls sir reply pannunga
Sir content number kudunga sir ungata 5 minutes pesanum
மதிப்பிற்க்குறிய சட்ட ஆலோசகர்
ஐயா அவர்களுக்கு என் முதற்கன் வணக்கம் ஐயா,
ஐயா என் உடன் பிறந்த அக்கா குடும்பத்தினர் அவர்கள் மகள் திருமணத்திற்க்காக மூன்று லட்சம் 10 வட்டிக்கு வாங்கிறுந்தார்கள். எங்களால் ஆறு மாதத்திற்க்கு சரியாக வட்டி கொடுக்க முடிந்தது ஐயா,
ஆனால் அதைத் தொடர்து பின்வரும் நாட்க்களில் எங்களால் அதைக் கட்ட முடியவில்லை ஐயா
அவர்களிடம் நாங்கள் அசல் மூன்று லட்சத்தை மட்டும் எப்படியாவது கொடுத்து விடுகிறோம் என்று பலமுறை மன்றாடி கேட்டு விட்டோம் ஐயா ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் ஐயா.எங்களால் வட்டியையும் சரியாக கட்ட முடியவில்லை எங்கள் வாழ்க்கையையும் வாழ முடியவில்லை ஐயா.
நீங்கள்தான் ஐயா ஒரு நல்ல வழி சொல்லனுங்க ஐயா.
இப்படிக்கு
P.பிரகாஷ்
Sir pls explain mistake of fact cases