நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2020
  • நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை சமரசம் செய்யமுடியுமா? | சட்ட பஞ்சாயத்து
    Contact Lawyer SaravanaKumar for Law related Consultation - 9843526536 (WhatsApp Only)
    ---
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreatos.com
    Subscribe : bit.ly/2JcsKnq
    To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

ความคิดเห็น • 49

  • @padmacr4521
    @padmacr4521 4 ปีที่แล้ว

    Good tips sir. Thank you

  • @bag6179
    @bag6179 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 3 ปีที่แล้ว

    நன்று..

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 4 ปีที่แล้ว

    Hi sir h r u fine speech

  • @Max-st2op
    @Max-st2op 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @jeevarathinam3814
    @jeevarathinam3814 4 ปีที่แล้ว +1

    கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்ய காலம் அவகாசம் மற்றும் முறைமைகள் பற்றி பதிவு

  • @dewsoftcomputers
    @dewsoftcomputers ปีที่แล้ว

    Good

  • @harishbalu9082
    @harishbalu9082 3 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா எங்களுக்கு 15 வருடங்களாக சொத்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது எங்கள் வழக்கறிஞர் எதிர் தரப்பிற்கு சாதகமாக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதா?

  • @kanchanakanchana5278
    @kanchanakanchana5278 4 ปีที่แล้ว

    உண்மை நேர்மையாக இருக்கும் போது அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @Rani96014
    @Rani96014 4 ปีที่แล้ว

    Ayya thangalathu alai pesi yennai anupa mudiuma ..please reply me sir

  • @mahalingampichaipillai6312
    @mahalingampichaipillai6312 4 ปีที่แล้ว

    சட்ட பஞ்சாயத்து நிலம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அருமை வாழ்த்துகள். யூடியாரில் சப்டிஸ்சன் செய்தலில் வரை படம் மாறியுள்ளது பத்திரம் நான்கு மால் எல்லை படி இல்லை 25 வருடம் கழித்து சர்வே செய்யும் போது பிரச்சினை கோர்ட் சென்று விட்டது பத்திரம் நான்கு மால் செல்லுமா? வரை படம் செல்வாக்கு?

  • @parthasarathyj9650
    @parthasarathyj9650 2 หลายเดือนก่อน

    Sir vigilance case il சமரசம் செய்ய முடியுமா?

  • @ArunKumar-sb6nw
    @ArunKumar-sb6nw ปีที่แล้ว

    வணக்கம் sir. Indian explosive act la வழக்கு இருந்தால் , வழக்கை எப்படி sir முடிப்பது.

  • @yaazhangunalya7309
    @yaazhangunalya7309 4 ปีที่แล้ว +1

    எங்களுடைய நிலம் எங்க அப்பா பேரு தான் இருக்கு பட்டாவும் ஆனால் அவங்க அக்கா பசங்க வந்து கேஸ் போட்டு வாங்க முடியுமா சொல்யூஷன் கொஞ்சம் சொல்லுங்க சார்.... அப்படியானால் அதுக்கு என்ன பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க

  • @sathiyanarayanan3403
    @sathiyanarayanan3403 4 ปีที่แล้ว

    Sir my name Malar I have sister my father sale some property without my sine What we do

  • @raycherry
    @raycherry 3 ปีที่แล้ว +1

    Samarasam seitha piraku nammel podapatta FIR edukka vazhi unda ayya?

  • @vengatking
    @vengatking 3 ปีที่แล้ว +1

    வாகனம் திருடிய வழக்கில் நீதிமன்ற விசாரணையில் நடந்து கொண்டு இருக்கும் போது இருவரும் சமரசம் ஆக முடியுமா, புகார் குடுத்தவரே முன் வந்து சமரசம் ஆகுகிறார், இதற்கு என்ன வழி,

  • @soundharajan6236
    @soundharajan6236 4 ปีที่แล้ว

    My god 🙏 thanks

  • @dhakshinadhakshinamoorthi152
    @dhakshinadhakshinamoorthi152 4 ปีที่แล้ว

    Compromise pana govt job kitaikuma kitaikatha

  • @bag6179
    @bag6179 ปีที่แล้ว

    ஐயா வீட்டுமனை கேஸ் கோர்ட்டில் இருக்கும் பொழுது வக்கீலை சந்தேகத்தின் பெயரில் அதிகமான சந்தேகம் எதிர் எதிர் தரப்பின் பணம் வாங்கிட்டாரு என்று ஒரு சந்தேகம் அதிகமான சந்தேகம் ஒரு நல்ல வைக்கலை மாற்றிக் கொள்ளலாமா ஐயா

  • @rajubhai5353
    @rajubhai5353 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 1919ம்ஆண்டில் வாங்கிய எனது வீட்டு பத்திரம் நத்தம் புறம்போக்கு பத்திரத்தில் அகலம் 30 நீளம் 180 அடி உள்ளது எனது பக்கத்து விட்டு கார் 1977ம்வாங்கியா நத்தம் புறம்போக்கு பத்திரம் முன் புறம் அகலம் 18பின்புறம் அகலம் 23நீளம்136அடிஉள்ளது இதில் என்னா பிரச்சினை என்றால் நடுவில் 8 அடியில் இடம் காலியாக உள்ள இடத்தை எங்கா இடம் என்று சொல்கிறார் அதற்கு அவர் மூலம் பத்திரத்தில் 31அடி இருக்கு இடத்தை விடமாட்டேன் என்று வம்பு செய்கிறார் எனது நத்தம் UDRபட்டா FmB படி அளந்தல் அந்த நடுவில் இருக்கும் இடம் எங்களுக்கு சொந்தம் அவர் மூலம் பத்திரத்தில் இருக்கும் அளவுக்கு அவர்க்கு சொந்தம் ஆனால் அவர் சொல்கிறார் Udr FmB செல்லாது பத்திரம் தன் செல்லும் என்று சொல்கிறார் எனது பத்திரத்தில் இல்லாத எனது அனுபவத்தில் இருக்கும் நத்தம் புறம்போக்கு UDRபட்டா FmB வில் இருக்கும் 8அடி மீட்கா வழி யாதவது சொல்லுங்கள் வழக்கு போட்டால் வெற்றி பெறா வாய்ப்பு உள்ளதா சொல்லுங்கள் சார்

  • @krishnaraj3935
    @krishnaraj3935 2 ปีที่แล้ว

    160 ipc case samarasam seiya mudiuma sir

  • @p.vijayakumarvrs5370
    @p.vijayakumarvrs5370 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா காணி வழக்கு நிலுவையில் இருக்கிம்போது எதிர் தரப்பினர் வெளிநாட்டு வேலை தேடி செல்ல முடியுமா

  • @9999police
    @9999police ปีที่แล้ว

    நன்று. மனுதாரர் நீதி மன்றத்தில் வாதடா முடியுமா சார். பதில் கூறவும்

  • @kumaresanr2248
    @kumaresanr2248 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒரு அரசு ஊழியர் ஒருவர் தான் பணியாற்றும் துறை சார்ந்த தகவல்களும் பிற துறை சார்ந்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பேரமுடியுமா ? அவர் RTI மூலம் தான் துறை சார்ந்த தகவல்களை கேட்டதார்க்க அவரை பணிஇடைநிக்கம் செய்யலாமா ?

  • @user-rn2yv3ti2v
    @user-rn2yv3ti2v 3 หลายเดือนก่อน

    சார் ஒரு RCமதத்திற்கு போனல் மற்றொறு CSIமதத்திற்கு போகக்ககூடது என சட்டம் இருக்க சார்

  • @rajasornam3795
    @rajasornam3795 2 ปีที่แล้ว

    சார் வணக்கம். கோவில் இடத்தில் கடை நாங்களே கட்டி கடந்த 40 வருடங்களுக்கு மேல் கடை நடத்தி வருகிறேன் வாடகை உயர்வை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து பின்பு வாடகை நிலுவை தொகையை முழுவதும் செலுத்தி விட்டேன் நான் உயர் நீதி மன்றத்தில் போட்ட வழக்கை எவ்வாறு வாபஸ் பெறுவது 🙏

  • @periyasmytamilan3694
    @periyasmytamilan3694 ปีที่แล้ว

    நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் என்னால் வாய்தவிர்க்கு செல்ல முடியவில்ல இதனால் எனக்கு என்ன piraichanai வரும் இதில் எவ்வாறு நான் இதில் விடுபடுவது

  • @karnan.m373
    @karnan.m373 ปีที่แล้ว

    1987ல் 2நபரை(எனது தந்தை மற்றும் தாய்மாமன் )கத்தியால் குத்திய வழக்கு, வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று உறவினர் சொல்லை கேட்டு சமரசம் செய்யப்பட்டது, கத்தியால் குத்தியவர் (தந்தையின் தம்பி)மீண்டும் இப்பொழுது பல பிரச்சனைகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார், அவர் மீது பழைய வழக்கில் தண்டனை பெற்றுத்தர சட்டத்தில் இடம் இருக்கா ஐயா? குறிப்பு: கத்தியால் குத்திய தழும்பு தவிர வேறு எந்த சாட்சி ஆவணமும் கிடையாது,சமரசமாக போகச் சொன்னவர்கள் இருக்கின்றனர்.உதவுங்கள் ஐயா

  • @masbas7668
    @masbas7668 4 ปีที่แล้ว

    ஐயா தயவுசெய்து எங்கள் பிரச்சணைக்கு ஒரு வழி கூறுங்கள் நாங்கள் குடந்தை தாராசுரம் அருகில் உள்ள ஒரு மணை வாங்கி 20 வருடம் ஆகிறது ஐந்து ஆண்டுக்கு முன் பணம் கட்டி அப்ரூவல் பஞ்சாயத்தில் வாங்கிஉள்ளேன் எங்கள் பெயரில் பத்திரம் கூட்டுபட்டாவும் உள்ளது ஆனால் இப்போது சென்றால் பக்கத்தில் மணை வாங்கியவர் இரும்புவேலி கட்டிஉள்ளார் கேட்டால் எங்கள் பதிவுக்கு நான்கு மாதம் முன்னே அவர்களுக்கு பதிவாகி இருக்கிறது என்று சொல்லி கொண்டு இருக்கிறார் யார்யாரிடமோ கேட்டும் பயன் இல்லை தாங்கள் பெரியமணது செய்து பதில் கூறுவீர்கள் என்று நம்புகிரேன்

  • @muthukumar3724
    @muthukumar3724 3 ปีที่แล้ว

    சார் 20வருஷமா ஒரு வழக்கு நடந்துட்டு இருக்கு அதை உடனே முடிக்க முடியுமா ?
    ஒரு இடம் வாங்கி இருக்கோம் ஆனா அது மேல எங்களுக்கும் உரிமை இருக்கு னு சொல்லி வழக்கு போட்டு இருக்காங்க
    ஆனா எங்க கிட்ட நில பத்திரம் பட்டா எல்லாம் எங்க name ல இருக்கு
    இருந்தாலும் வழக்கு இன்னும் நடந்துட்டே இருக்கு சார் இதுக்கு தீர்வு என்ன ? சார்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 2 ปีที่แล้ว +1

      எனக்கும் அப்படி தான் பதில்லுங்க சார்

  • @rubana1362
    @rubana1362 4 ปีที่แล้ว

    தொலைதூர கல்வியில் வழக்கறிஞர் ஆக(LLB) படிக்க எந்த கல்லூரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்

    • @rubana1362
      @rubana1362 4 ปีที่แล้ว

      இளநிலை வேதியல் 65% படித்துள்ளேன்

  • @SakthiVel-bv3wb
    @SakthiVel-bv3wb 4 ปีที่แล้ว

    20 வருடம் முன்பு தொடுத்த வழக்கை மீண்டும் தொடர முடியுமா??? சொத்து சம்மந்தமான வழக்கு

  • @vigneshm6414
    @vigneshm6414 4 ปีที่แล้ว

    சார் எனது கல்லூரியில் நான் அதிக விடுப்பு எடுத்துருப்பதின் காரணமாக தேர்வு அனுமதி சீட்டினை தர மறுக்கின்றன ஆனால் நான் மருத்துவ காரணத்துகாக மட்டுமே விடுப்பு எடுத்துள்ளேன் இந்த அனுமதி சீட்டினை பெற நான் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்

  • @KArun-ot6qx
    @KArun-ot6qx 4 ปีที่แล้ว

    Bro one speech for law student to be sucess in their life as a advocate...

    • @rajakumarsbi2477
      @rajakumarsbi2477 3 ปีที่แล้ว

      ஐயா.2006 பட்டா உள்ள இடம் 3000 சதுரடி காலி நிலம் வாங்கி CMDA apruvelவாங்கி விட்டேன். பட்டா என் பெயர் கு. மாற்றம் செய்ய தாசில்தார் ஆபீஸ் சென்று மனு செய்தேன் ஆனால்.வேறு ஒருவர் பெயரில் பட்டா உள்ளது.இவற்றுக்கு வழி‌ கூறுங்கள் sir

  • @tamilcinemapolitics5613
    @tamilcinemapolitics5613 2 ปีที่แล้ว

    சார் 307 சமரசம் செய்து கொண்டால் அரசு வேலைக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்துமா

    • @muthulingam1960
      @muthulingam1960 2 ปีที่แล้ว

      307 case சமரசம் செய்து கொள்ளமுடியுமா bro?

    • @tamilcinemapolitics5613
      @tamilcinemapolitics5613 2 ปีที่แล้ว

      @@muthulingam1960 mudium

    • @muthulingam1960
      @muthulingam1960 2 ปีที่แล้ว

      @@tamilcinemapolitics5613 thankyou bro

  • @ramumramum5479
    @ramumramum5479 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பெயர் ராமு என் மீது ஏ சி ஆர் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது மாதம் தோறும் வயதா சென்று வருகிறோம் ஊரு கலவரத்தில் நான் ஈடுபடவில்லை ஐயா அன்று நான் வெளியூர் சென்று வீட்டில் வந்து இருந்தேன் போலீஸ்காரர் வந்து என்னை ஐயா கூப்பிடுகிறார் என்று அழைத்தனர் நான் வரவில்லை என்று மறுத்தேன் இருந்தும் வழி கட்டாயமாக அழைத்து சென்று எப்ஐஆர் பதிவு செய்து விட்டனர் நான் ஐந்தாண்டு காலமாக எந்த தவறும் செய்யாமல் கோர்ட்டுக்கு சென்று வருகிறேன் நான் பாஸ்போர்ட் ரெனிவல் பண்ண முடியுமா

    • @ksmsulaiman9318
      @ksmsulaiman9318 2 ปีที่แล้ว

      Fir இருந்தால் முடியாது வழக்கு முடியாது 😥

  • @Max-st2op
    @Max-st2op 3 ปีที่แล้ว

    சார் எந்த ஊரு நீங்க உங்க நம்பர் மெசேஜ் போடுங்க

  • @palanibala3286
    @palanibala3286 4 ปีที่แล้ว

    Sir ungal phone number anuppunga pasanum