கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2020
  • கீழ் கோர்ட்டில் சமர்பிக்காத ஆவணங்களை மேல் கோர்ட்டில் சமர்பிக்கலாமா ? | சட்ட பஞ்சாயத்து
    ---
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreatos.com
    Subscribe : bit.ly/2JcsKnq
    To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

ความคิดเห็น • 24

  • @bag6179
    @bag6179 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 🙏

  • @user-tt5jv8gi9u
    @user-tt5jv8gi9u 2 ปีที่แล้ว

    இதே பிரச்சனை தான் எங்களோட நில பிரச்சனையில் உள்ளது.

  • @susikumarkarunanithi6788
    @susikumarkarunanithi6788 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, எனக்கு கடன் பிரச்சினை என்னவென்ரால் நான் வாங்கிய கடன் 15 இலட்சம் ஆனால் வட்டி மட்டும் இதுவரை 27 இலட்சம் கொடுத்துல்லேன், ஐயா இந்த கடனை இத்துடன் முடிக்க ஏதேனும் வழி உண்டா ஐயா

  • @sakthivel4781
    @sakthivel4781 4 ปีที่แล้ว

    வாய்மொழி கிரையம் பற்றி சொல்லுங்கள்

  • @parthi5747
    @parthi5747 4 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் அப்பா 25 வருடத்திற்கு முன்னாள் வாங்கிய இடத்தில் 23வருடமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம் அதற்கு பட்ட பாத்திரம் இல்லை எனவே இப்போது எங்கள் அம்மாவின் பெயரில் பட்ட பாத்திரம் வாங்குவது எப்படி

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 ปีที่แล้ว

    Plss

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 ปีที่แล้ว

    Plssss

  • @bicorootsplantsbesturam925
    @bicorootsplantsbesturam925 2 ปีที่แล้ว

    High court permission vanganuma ellaiya sir

  • @godlovergaming5552
    @godlovergaming5552 4 ปีที่แล้ว

    கிராம நத்தம் பகுதிக்கு பட்டா வாங்குவது எப்படி சார்?

  • @ulagamunkaiyil6288
    @ulagamunkaiyil6288 4 ปีที่แล้ว

    sir
    your channel videos are all useful about the basic law rules,
    i have one question
    HOW TO REGISTER 99 YEARS LAND LEASE AGREMENT DETAILS
    AND
    HOW TO REGISTER THE LEASE LAND GENERATION TO GENERATION CONTENTIOUSLY
    HOW TO REGISTER THE LEASE LAND ONE CASTE TO ANOTHER CASTE
    please kindly share the information about the video sir,
    thanking you

  • @user-mr9jl7nc2v
    @user-mr9jl7nc2v 3 ปีที่แล้ว

    Sir,திருமணமான பெண் குழந்தையுடன் இருக்கும்பொழுது அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன வழிமுறை அதற்காக என்ன செய்ய வேண்டும்

  • @mohamedriyas2255
    @mohamedriyas2255 4 ปีที่แล้ว

    Sir, en thatha and patti ku 2 magangal en thatha patti iruvarum sotthu muluvathaium en periyappaa 2 magangal peyaril thanam settlement eluthu vaitthu vittargal athai nangal thirumba pera mutiuma sir antha patthira pathivai eppati thaduppathu.. En thatha ippoluthu uiroda illa sir pls help pannuga sir plsss..

  • @anandhakrishnan181
    @anandhakrishnan181 4 ปีที่แล้ว

    Sir
    All your video recordings are very useful to us
    Thanking you sir
    I request you to explain about rarest of rare cases

  • @knowthelaw7493
    @knowthelaw7493 4 ปีที่แล้ว

    Mcop case la இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது 2 வருடம் ஆகிறது இன்னும் வழங்கப்பட வில்லை.
    அடுத்து என்ன செய்வது?

  • @mohamedriyas2255
    @mohamedriyas2255 4 ปีที่แล้ว

    Help pannuga sir and replay pannuga sir

  • @mohanag1041
    @mohanag1041 4 ปีที่แล้ว

    எங்களது பூர்வீக வீடு பாக பத்திரபடி எங்கள் தாத்தா மற்றும் அவர் தம்பி பெயரில் உள்ளது ஆனால் 60 வருடங்களுக்கு முன் தாத்தா வழக்கு போட்டு அதன் பின் அவருடை பாகம் மற்றும் அவர் தம்பி பாகம் சேர்ந்து பட்டா வாங்கி உள்ளார்.பதிவு அலுவலகத்தில் அவர் தம்பி பதிவு செய்து தர வில்லை...கோர்ட்ல் எந்த ஆவணம் மூலம் பட்டா பெற்று இருப்பார்..எங்களிடம் பட்டா மட்டுமே உள்ளது அதனால் அவர் தம்பி வாரிசுகள் எங்களுக்கும் பாகம் உள்ளது என்று கூறுகின்றன..இதை எப்படி தீர்பது என்று கூறுங்கள்

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 ปีที่แล้ว

    Sir Neyveli prakash na orukelvetta athuku oru video potunga plasa sar en sonthamana nilathil sudukadu ullathu athai epadi kagadralam sollunga sir

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 4 ปีที่แล้ว

    ஐயா ஒரு தொழிலாளியின் அடிப்படை சம்பளம் என்று சட்டத்தில் உள்ளதா அவற்றை மீட்டெடுக்க வழி இருந்தால் கூறுங்கள் நன்றி

  • @dailyoneinformation7085
    @dailyoneinformation7085 4 ปีที่แล้ว

    sir please tell me
    How to change the advocate
    one case to another case

  • @muthusaran7688
    @muthusaran7688 4 ปีที่แล้ว

    Patta. 11.50 Fmp 9.50 pattaval thavarska ullathu enna seivathu vilakam tharuka

  • @lawrencegabriel4109
    @lawrencegabriel4109 4 ปีที่แล้ว

    Sir pengal yeppadi sothil pangu goruvathu