விவாகரத்து வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது என் கணவர் வீட்டில் தங்குவதற்கு அனுமதி உண்டா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 110

  • @kotteeswaranlakshmipathy6241
    @kotteeswaranlakshmipathy6241 4 ปีที่แล้ว +3

    குடும்ப வன்முறை சட்டத்தை ஒரு மனைவி தவராக பயன்படுத்தி கணவன் மீது வழக்கு தொடுத்தாள் தவறில்லையா? இவ்வாறு சட்டத்தை தவறாக பயன்படுத்தும் மனைவிமார்களை சட்டம் தண்டிக்குமா?

  • @kirubachinnadurai6411
    @kirubachinnadurai6411 4 ปีที่แล้ว +1

    என் தந்தைக்கு இரண்டு பெண் பிள்ளைகள் நானும் என் சகோதரியும். என் தந்தை பதிமூன்று வருடங்கள் முன்பு இறந்து விட்டார் அவருடைய பூர்வீக சொத்தில் அதாவது என் தாத்தா உடைய சொத்தில் என் அம்மாவிற்கும் பங்கு உண்டா?
    அப்படி என் அம்மாவிற்கு உரிமை உண்டு எனில் அனுபவிப்பதற்கு மட்டுமே என்று பலர் சொல்கின்றனர். இதை விளக்கி கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

  • @susikumarkarunanithi6788
    @susikumarkarunanithi6788 4 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா, எனக்கு கடன் பிரச்சினை என்னவென்ரால் நான் வாங்கிய கடன் 15 இலட்சம் ஆனால் வட்டி மட்டும் இதுவரை 27 இலட்சம் கொடுத்துல்லேன், ஐயா இந்த கடனை இத்துடன் முடிக்க ஏதேனும் வழி உண்டா ஐயா

  • @sharmilasharmila5010
    @sharmilasharmila5010 ปีที่แล้ว

    Thank you sir

  • @maduraimkrealestate6182
    @maduraimkrealestate6182 3 ปีที่แล้ว

    ஐயா
    நான் 1977 முதல் குடியிருந்து வருகின்மேன் , இந்த
    சூழ்நிலையில் கடந்த 29.03.1993 அன்று 3.1/2 பசன்ட் அளவுள்ள இடத்லத தமிழ்நாடு
    குடிலசப்ெகுதி மாற்று வாரியம் மூைமாக ெிளாட் எண் :35 ஐ வாங்கிமனன்.
    அதன்ெின்பு தலடயில்ைா சான்ேிதழும் பெற்று இருக்கிமேன்., மமற்ெடி
    இடத்தில் வ ீட்டிலன கட்டி குடியிருந்து வருகின்மேன் . குடியிருப்பு கட்டிடம்
    கட்டிய நாள் முதல் இன்று வலர முலேயாக வ ீட்டிற்கு பசாத்து வரி கட்டி
    வருகின்மேன் . கடந்த 1999-ம் ஆண்டு முலேயாக உத்தரவு பெற்று மதுலர
    மாநகராட்சி அலுவைகத்தில் இருந்து குடிநீர் இலைப்பு பெற்மேன் . இனிமத
    மொன்று ொதாள சாக்கலட இலைப்பு பெற்றுள்மளன்.ம் மமற்ெடி குடியிருப்ெில்
    இருந்துபகாண்டு எனக்கும் எனது குடும்ெ உறுப்ெினர்களுக்கும் மரஷன் கார்டு
    ,ஆதார்கார்டு ,மதர்தல் அலடயாள அட்லட உள்ளிட்ட அலனத்து ஆவைங்களும்
    வழங்கப்ெட்டுள்ளது . மமலும் , இன்றுவலர பதாடர்ச்சியாக மதுலர
    மாநகராட்சிக்கு பசாத்து வரி பசலுத்தி வருகின்மேன் மற்றும் பசாத்து வரியுடன்
    மசர்த்து தண்ை ீர் வரி ொதாள சாக்கலட வரி உள்ளிட்ட அலனத்து வரிகளுக்கும்
    முலேயாக பசலுத்தி வருகின்மேன்.இந்நிலையில் நாங்கள் பட்டா கேட்டும் கிடைக்கவில்லை . மதுரை உயர் நீதிமன்றம் அகரிப அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பதோ நாங்கள் என்ன பண்ணலாம் அய்யா
    உங்கள் சேவைக்கு மிகப்பெரிய நன்றி அய்யா ....

  • @storywithsrikanth
    @storywithsrikanth 4 ปีที่แล้ว

    வணக்கம், உங்கள் சட்டம் பற்றிய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தொடர்ந்து நிலம் சம்மந்தப்பட்ட பதிவாக இடம்பெறுவதால், மக்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் வகையில் மற்ற சட்டத்தகவலை பதிவிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @vimalasathy9936
    @vimalasathy9936 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @m.s.v.i.p.7796
    @m.s.v.i.p.7796 4 ปีที่แล้ว

    Sir,naangal koottu kudumpamaaka irukkiroam.Engalathu kudumpa soththukkal ,thaaththa peyarilum &Appa,Amma peyarilum irukkintrana.Engal thaaththa iranthuvittaar.Thaaththaavin peyarilum Ulla soththukkal Appa peyarukku maattri vittoam.Naangal 3sagotharargal,ithil engalathu thanthai mattrum thaai ,muthal mattrum moontaarvathu maganukku mattumaey tharuvathaaka koorukiraarkal,irantaavathu maganaakiya enakkku paakappirivinai seithu thara marukkiraarkal,itharkku Enna theervu sir.enathu oor ramanathapuram district kadaladi Tk,Kondunallaanpatti village.Please Reply me sir.

  • @paulanthony2131
    @paulanthony2131 4 ปีที่แล้ว

    Grt work.

  • @beaownboss6833
    @beaownboss6833 ปีที่แล้ว

    Sir buplic prosecutor எப்படி தொடர்பு கொள்வது மதுரை

  • @ArunKumar-ov8lc
    @ArunKumar-ov8lc 4 ปีที่แล้ว +1

    Sir naththam porambokku la நீர் pidippunu mention airuku. But 5yrs mela land tax and current bill pay panrom. Ipo intha land ku patta kedaikuma sir?

  • @krishnajagadheeswari.s18pu18
    @krishnajagadheeswari.s18pu18 ปีที่แล้ว

    Sir ennakum en kanavarukum divorce nadanthutu irukku na en husbend vtuku polama sir

  • @NilavazhaganE
    @NilavazhaganE 4 ปีที่แล้ว

    எனக்கு என் தாத்தா தான settlement கொடுத்தார் 2003இல். இரண்டு சொத்துகள். எனொட name la patta transferred on 2004.. But my தாத்தா cancelled the settlement on Feb 2006. 2nd settlement was given to my aunty அத்தை .
    But without knowing that I sold one property on March 2006. I filled a case against my அத்தை on 2006. They did not turn up,
    to the court till 2016. So subcourt ordered permanent injection. Since patta(joint Patta) was is already in my name on 2 property. I build a house on 2 property. I applied for subdivision. But VAO and surveyor says, this document is cancelled as per வில்லங்கம். I showed them the court order "permanent injection". But still they said order is not valid. Rejected my subdivision பெட்டேஷன். What to do now.

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 4 ปีที่แล้ว +1

    Nandri sir.
    Nenga kudukra information mattum than sir mind-la vachiruken.
    Nenga pesrathellam vachu than nambikkayoda iruken.
    Mikka Nandri sir 🙏🙏🙏🙏🙏
    From Priyanka

  • @healthylonglife4770
    @healthylonglife4770 4 ปีที่แล้ว

    Nice ayya

  • @navincutee1914
    @navincutee1914 4 ปีที่แล้ว

    Hello sir
    Orutharu namma veetuku vanthu kolai miratal ellana miratitu poraga ethuku enna pannalam solluga sir

  • @neyvelitamilspartansnts8771
    @neyvelitamilspartansnts8771 4 ปีที่แล้ว

    Sir na நெய்வேலி. பிரகாஷ். என் nilathi sudukadu vachi iruganga enga தாத்தா. Perla patta iruku antha nilathil athai agadra enna sattamuraiel pannalam plss video potunga sir plss na 5 montha kekkara plsss sir

  • @geethaniitha5433
    @geethaniitha5433 4 ปีที่แล้ว

    Hi sir muthal manaivi nadathai sari ellamal ponathal courtla divorce apply pannita hirring erukumpothu na innoru thirumanam seyalama seythal enna problem varum. Reply please sir.

  • @vijayms94
    @vijayms94 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    என்னுடைய தாத்தா கலத்தில் வாங்கிய நிலம் பட்டா பதிவு செய்ய வில்லை அனல் நாங்கள் மூன்று தலைமுறையக அங்குதான் வாழ்ந்து வருகிறொம். நங்கள் அதற்கு சிட்டா
    கட்டி வந்தோம். சில வருடங்களுக்கு முன்பு அந்த நிலத்தை ஓடை புறன்போக்கு என்ன சேத்து விட்டார் VAO இப்போது நான் என்ன செய்வது சொல்லுங்கள்

  • @Veerakumaran-r2w
    @Veerakumaran-r2w 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.நீங்கள் சொல்வது போல் என் மனைவி என்னிடம் வீட்டுக்குள் அனுமதிக்க சொல்கிறார்.ஆனால் நான் அனுமதிக்கவில்லைக்காரணம் வீட்டுக்குள் வந்து என்னை தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டுகிறார்.நான்தான் காரணம் என்று எழுதி வைப்பதாக சொல்கிறார்.தனது அம்மாவிடம் எழுதி கொடுத்துவிட்டு வந்திருப்பதாக கூறுகிறார்.விளக்கம் சொல்லுங்கள் அய்யா வணக்கம்

  • @balajsri7641
    @balajsri7641 4 ปีที่แล้ว

    Patta patriya santhegam.
    Sir engaledam ilavasa manai government all 2001 IL kodukkapattathu atharku uriya copy engaledam Irukku so idharku patta vanga mudiyuma.. Engu sentral patta kedaikkum

  • @arunphysicaltrainingacadem7824
    @arunphysicaltrainingacadem7824 4 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம் எனக்கு ஊரு வந்து தென்காசி, எங்க தாத்தா கூட பிறந்தவர்கள் 6 பேரு எல்லாரோருக்கும் இடத்தை பிரித்து கொடுதச்சு,அவர்கள் அவரது பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்ட, 3குடும்பத்துக்கு ஒரு தெரு வழியாகவும்,மற்ற 3 குடும்பத்திற்கு மற்றொரு தெரு வழியாகவும், அவரவர் இடத்தில் இருந்து பாதை போட்டு நடக்க சொன்னார்கள் வாய்மொழியாக, வருடங்கள் ரொம்ப அகிவிட்டது,ஆனால் ஒரு தாத்தா மகனுக்கு 2 பிள்ளைகள் பெரியவருக்கு முன் புறம் மற்றவருக்கு பின்புறம் இடம் ,முன் புறம் உள்ளார் முன்னாடி தெருவை பயன்படுத்தி கொண்டார்,அவரது தப்பி இடம் பின்புறம்,இப்போது அவர் அண்ணன் கிட்ட பாதை கேட்காமல் எங்களிடம் பாதை கேட்டு சண்டை போடுகின்றன, எதற்கு என்ன வழி தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க ஐயா 🙏 அவர் இப்போது எங்களுக்கு இங்கு வழி உள்ளது என்று சொல்லுகின்றன,

  • @VillageTrollBox
    @VillageTrollBox 4 ปีที่แล้ว

    ஐயா என்னுடைய அப்பா 40 வருடத்திற்கு முன்பு ஒரு 15சென்ட் நிலம் வாங்கினார்.
    அந்த நிலத்தை பதிவு செய்யும் பொழுது சர்வே எண் மாற்றி பதிவு செய்துவிட்டார்கள்‌ ஆனால் நிலத்தின் nangal சரியாக பதிவு செய்யபட்டு விட்டது.
    தற்பொழுது இதை தெரிந்து கொண்ட நில உரிமையாளர் எங்களிடம் வந்து நிலம் என்னுடையது என்று பிரச்சினை செய்கிறார்.இதற்கு எதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள்.

  • @vigneshgmp8745
    @vigneshgmp8745 4 ปีที่แล้ว

    Sir Good morning my name is : VIGNESHG my place : dharmapuri sir Entha question Answer marakamal solunga sir question : antha kalathel irunthu Oru Oru street pothu government land iranthathu antha land ellam sathe vedu katetanga Eppo road ellam small size vanthurech Eppo antha land epadi clear panderathu solunga sir pls sir answer solunga

  • @vadivelanvelayutham9555
    @vadivelanvelayutham9555 4 ปีที่แล้ว

    Sir vanakkam,
    My father has given his self acquired property in the year March 2013 to me by a Registered Settlement deed. I am his first son and I have only one younger brother. No others
    I have transferred patta and chitta to my name.
    Now he is trying to make paga pirivinai including the property that is already given to me. Is it possible for him to do so, how can I keep my property safe from them

  • @ram-du4jy
    @ram-du4jy 4 ปีที่แล้ว

    என் தாத்தாவின் சொத்து பெரியப்பா மற்றும் அப்பாவிடம் அனுபவ நிலம் பத்திரப்பதிவு இல்லாமல் தனித்தனியாக பட்டாவாக மட்டும் உள்ளது ஆனால் பத்திரம் இல்லை.. பெரியப்பாவுக்கு பிள்ளைகள் இல்லை.. எனவே அவர் மறைவுக்குப் பின் அவரின் சொத்துக்களை பெரியம்மா எங்கள் அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய முடியுமா? மற்றும் சட்ட படி எனக்கு கிடைக்குமா? விளக்கம் தாருங்கள்.. நன்றி

  • @vijayms94
    @vijayms94 4 ปีที่แล้ว

    Please make video for message

  • @mppalanisamy
    @mppalanisamy 2 ปีที่แล้ว

    ஐயா என்மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் என்மனைவி இருமகன்களுடன் வசித்து வருகிறார் நான் தனியாக வசிப்பது சிரமமாக உள்ளது என்மனைவி வீட்டுப்பக்கம் சென்றாலே மகன்களைவைத்து மிரட்டுகிறார் நான் விவாகரத்து வழக்கு முடியும் வரை அவர்களுடன் வசிக்க என்னவழிஉள்ளது ஐயா

  • @karthickkumarandj1189
    @karthickkumarandj1189 4 ปีที่แล้ว

    Sir oru rdo office LA kodi kasu kekkaradhu Katayama?
    Appadi kattayamnna ya Atha online konndu vara matranga
    Konjam yanakku padhil sollunga

  • @vimalasathy9936
    @vimalasathy9936 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு திருமணம் நடந்தது6 வருடங்கள் ஆகின்றன என் கணவர் வேறொரு பெண்ணுடன்தொடர்பில் உள்ளார் இதுக்கு காரணம் எனது மாமியார் என் நாத்தனார் அவரது கணவர் முக்கிய காரணம் எனக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் தர முடியாது என்று சொல்லி மறுக்கிறார் அதை மீறி கேட்டால் என்னை அடித்து துன்புறுதிக்கிறார். அதனால் நான் எனது அம்மாவின் வீட்டில் கொஞ்சம் காலமும் கணவர் வீட்டில் கொஞ்சம் காலமும் இருந்து வருகிறான்

  • @selvaa4875
    @selvaa4875 4 ปีที่แล้ว

    Sir ennudaiya peyar selvamani. Ennoda thaththa peyar venkatesan avarukku 0.39 cent nilam irukku aana thukku aatharam 1961 il paimash number( 176.) padi register panna Thai pathiram thaan irukku. Survey number ethuvum athil illa. Ippa naan patta ketta survey number kekkuranga. Total aa athu 2.78 cent athula 2.39 cent chakku bai lady kku sale Thai pathiramum ennidam irukku survey no.182/4 (paimash no.176,177,178,179) 176 - 0.39 engaludaiyathu

  • @goldencat3184
    @goldencat3184 4 ปีที่แล้ว +1

    நில ஓப்படைவு சட்டத்தை பற்றி கூறுங்கள் ஐயா.

  • @story9141
    @story9141 4 ปีที่แล้ว

    அய்யா எங்கள் ஊரில் எங்கள் வீடு 50 வருடமாக உள்ளது.1969இல் பட்டா கொடுக்கப்ப்ட்டுல்லது . ஆனால் கேரேட் பன்னவில்லை. இப்பொழுது பட்டாவில் உள்ள அளவை விட குறைந்த அளவில் வீடு கட்டி உள்ளோம். இப்போ கேரேட் பண்ண முடியுமா. முழு அழவையும் பெற முடியுமா.

  • @rajeswarim3824
    @rajeswarim3824 4 ปีที่แล้ว

    ஐயா எனது சந்தேகத்தினை தீர்த்து வையுங்கள்.
    எனது உறவினர் ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்துகளை தனது மனைவி பெயரிலும் தன்னுடைய வளர்ப்பு மகன் பெயரிலும் உயில் எழுதியுள்ளார்
    அதில் இருவரும் உயிருடன் இருக்கும் வரை அனுபவித்து கொள்ளலாம் என்றும் இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் மற்றொருவர் முழு செத்துகளையும் செந்தமாக்கி கொள்ளலாம் என்று எழுதியுள்ளார் அவர் 1994ல் இன்று விட்டார் ஆனால் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு
    இருவரும் உயிரிருடன் இருக்கும் பட்சத்தில் அவருடைய மனைவியின் அக்காள் மகன் சொத்தினை அபகரித்து மற்றவர்களுக்கு மனையாக விற்று விட்டார்
    இப்பொழுது உயிலில் உள்ள வளர்ப்பு மகன் வழக்கு தொடுக்கலாமா விளக்கம் தரவும்

  • @sakthivel4781
    @sakthivel4781 4 ปีที่แล้ว

    ஐயா 1970 இல் ஒரு 4 சென்ட் நிலம் வாய்மொழி கிரையம் செய்யப்பட்டது இப்பொயுது நிலம் விற்றவர் மீண்டும் நிலம் வேண்டும் என்று கேட்கிறார் .நிலம் வாங்கியவரிடம் வீட்டு வரி ரசீது, பட்டா ,மின்சார வரி ரசீது, குடிநீர் ரசீது அனைத்தும் உள்ளது .இந்த வழக்கு யாருக்கு தீர்ப்பாகும் இதை பற்றி தகவல் சொல்லுங்கள் .

  • @arafathnisa9920
    @arafathnisa9920 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒரு நிலத்தின் சொந்தக்காரரிடம் மூலப்பத்திரத்தின் நகல் மட்டும் உள்ளது ஒரிஜினல் இல்லை இந்நிலையில் ஒரிஜினல் எப்படி பெறுவது

  • @gowrigowrihari4823
    @gowrigowrihari4823 4 ปีที่แล้ว

    சார் என்னிடம் பாகப்பிரிவினை பத்திரம் மட்டும் உள்ளது,மூலப்பத்திரம் நகல் உள்ளது,பட்டாவோ,ஒரிஜினல் மூலப்பத்திரம் இல்லை. மூலப்பத்திரம் இல்லாமல் சொத்து விற்க முடியுமா?

  • @peacefulmusic-c52
    @peacefulmusic-c52 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஒரு பேரவை அல்லது சங்கம் பதிவு செய்ய எங்கே செல்ல வேண்டும் எப்படி பதிவு பெறவேண்டும் நடைமுறை என்ன ஐயா கூறுங்கள் 🙏🙏🙏

  • @gnanasekar3955
    @gnanasekar3955 4 ปีที่แล้ว

    Enga edathula pakkathu v2la ollava enga edathula v2du padekatu katte irukaga enna pannurathu sir

  • @arasurathin1469
    @arasurathin1469 4 ปีที่แล้ว

    அய்யா 3 தலைமுறையாக ஒரு நிலத்தை பட்டா விழிபுனர்வு இல்லாமல் ஆண்டு வருகிறோம். இன்று வேறு ஒரு நபர் அதில் பாதி இடம் என்னுடைய முன்னோர் எனக்கு பத்திரம் எழுதி வைத்துள்ளனர் என நிலச்சன்டை செய்கிறார். இப்போது கிராமநத்ததினை அறுபது ஆண்டு காலமாக ஆண்ட அனுபவத்தின் பெயரில் பட்டா கோர முடியுமா?

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 4 ปีที่แล้ว

    சார் எனது மாமா மகளுக்கு மதுரை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் அது போக யாரிடமும் சொல்லாமல் காப்பர் டீ வைத்து விட்டார்கள் இப்பொது மாமா மகள் வலியால் அவதிப்படுகிரால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் . இதை செய்ய இவர்களுக்கு உரிமை உண்டா .சார்

  • @balu8675
    @balu8675 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    என்னுடைய விசாய நிலத்தில் பக்கத்து நிலத்துக்காரர் வீடு கட்டி 30 ஆண்டுகள் குடி இருந்து வந்தார் அப்போது அவருக்கு வீட்டு ரசீது மூலம் நத்தம் பட்டாவும் வழங்க பட்டுள்ளது. ஆனால் இப்போது வீட்டை இடித்து விட்டு அவருடைய இடத்துக்கே சென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் UDR பட்டாவுக்கு முன்பிருந்தே பட்டா என் பெயரில் தொரந்து இருந்து வருகிறது. அவர் தற்போது நத்தம் பட்டாவை வைத்து கணினி பட்டா வாங்க முயற்சிக்கிறார் இதனை தடுக்க முடியுமா
    தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @arulivm470
    @arulivm470 4 ปีที่แล้ว

    Sir Na oru Restaurant la work pannran enga owner FEBRUARY மாசத்துல இருந்து சம்பளம் குடிக்காம இருக்கர் சம்பளம் கேட்டல் இன்னிக்கு நாளைக்கு நு சொல்லி ஏமாதிட்டு இருக்காரு ஏதாச்சும் பண்ண முடியுமா? உதவமுடியுமா?

  • @nagajothi8438
    @nagajothi8438 4 ปีที่แล้ว

    🙏👍👌

  • @nk.krentertainment3855
    @nk.krentertainment3855 4 ปีที่แล้ว

    Sir vanakkam,
    நான் சிறு வயதில் இருக்கும் பொழுது என் அம்மாவுக்கும் என் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது அந்நிலையில் 1000 சதுரடி நிலத்தை என் பெயரிலும் மற்றும் எனது அண்ணா பெயரிலும் பத்திரம் எழுதி வைக்கப்பட்டது ஆனால் பட்டா மாற்றி எழுதுவது பற்றி என் தாயாருக்கு தெரியவில்லை இப்பொழுது அந்த நிலத்தை விற்க போகும் நேரத்தில் பட்டா இல்லை என்பது தெரிய வந்தது ஆதலால் இப்பொழுது பட்டா மாற்ற கையெழுத்து podamattargal இனி என்ன செய்வது எப்படி பட்டா வாங்குவது என்று வழி சொல்லுங்க sir (முக்கிய குறிப்பு : பத்திரத்தில் என் தந்தை இதன் படி என்ன பிரட்சனை வந்தாலும் நான் பொறுப்பு என்று எழுதி இருக்கிறார்)இந்த குறிப்பு ஏற்றுக்கொள்ளப்படுமா படதா . இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
    ((((( நன்றி)))))
    இதற்கு பதில் எப்பொழுது சொல்வீர்கள் என்று எனக்கு சொல்லுங்க youtube message la சொல்லுங்கள் நான் வந்து பார்கிறேன்

  • @rajanivetha7653
    @rajanivetha7653 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் தீர்வை ஏற்படாத தரிசுநிலம் இதற்கு பீமெமோ 1999 வரை மட்டுமே உள்ளது இதற்கு எப்படி பட்டா வாங்குவது , எங்கள் அனுபவத்தில் உள்ள நிலம் பறிபோகாமல் காப்பாற்ற ஏதாவது வழி உள்ளதா சார்

  • @ramyam5318
    @ramyam5318 4 ปีที่แล้ว

    Sir yenakku yen husband veetla irukanum... but my husband torture panni veliya anupitanga..avaunga divorceku apply panni dispose akirchu...yenna pantrathu sir

  • @rameshrajan4607
    @rameshrajan4607 4 ปีที่แล้ว

    Sir,எனது அம்மா வழி பாட்டிக்கு 90 வயது ஆகிறது.அவருக்கு ஒரு வீடு உள்ளது.அம்மா உடன் பிறந்தவர்கள் 4 பேரும் பெண்கள் வெவ்வேறு ஊர்களில் திருமணம் ஆனவர்கள் .அந்த வீட்டை என் அம்மாவிற்கு கொடுக்க அனைவருக்கும் சம்மதம்.தாத்தா இல்லை.பாட்டி அணைத்து ஆவணங்களையும் எப்போது தொலைத்தார் என்று தெரியவில்லை. ஆவணங்களை பாதுகாக்க தவறிவிட்டனர்.வீட்டு வரி,மின்சார வரி மட்டும் கட்டி கொண்டு வருகிறார்.அந்த வீட்டை எவ்வாறு பதிவு செய்வது ஐயா.

  • @pavithranr8033
    @pavithranr8033 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    RDO case
    யார் மீது பதிவு செய்வர்கள்
    எதற்கு அந்த Case பதிவு செய்கிறாகள் தயவுசெய்து கூறுங்கள்

  • @samayindia1652
    @samayindia1652 4 ปีที่แล้ว

    Sir please update traffic rules violationif any related sections and fines for that. In case police catch persons what to do. Because so many people by afraid trying to avoid and end up in accidents. Even some people are loosing life. Please educate what to do when traffic police stops.

  • @rajanivetha7653
    @rajanivetha7653 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் 40 வருடங்களாக அனுபவத்தில் உள்ள தரிசுநிலம் இதற்கு அனுபவபாத்தியதை உரிமை கோரி வழக்கு தொடரமுடியுமா கிராம நிர்வாக அதிகாரி எங்களை வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்

  • @Sankar_Nts
    @Sankar_Nts 4 ปีที่แล้ว

    Sir, கோவில் அறக்கட்டளை பற்றி முழு விவரம் , சொல்லுங்கள் .

  • @Red-ci2dy
    @Red-ci2dy 4 ปีที่แล้ว

    ஐயா என் தந்தை 18 வருடம் முன்பு ஒரு நிலத்தை அன்றய விலைக்கு வாங்கி உள்ளார். ஆனால் சொந்தக்காரர் என்ற நம்பிக்கையில் பத்திரபதிவுசெய்யாமல் இருந்துவிட்டோம். தற்போது நிலம் என்னுடையது என்று பிரச்சினை செய்கிறார். அதோடு அவர் பெண் பெயரில் செட்டில்மண்ட் செய்துவிட்டார். நான் தற்போது என்ன செய்வது. நிலம் எனக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா....

  • @sathyasethuraman6552
    @sathyasethuraman6552 4 ปีที่แล้ว

    சார்,எனது தாத்தாவுக்கு வாரிசு ஆறு பேர்.தாத்தாவின் இறப்பிற்கு பிறகு தாத்தாவின் பெயரில் உள்ள ஒரு நிலத்தை ஆறாக பிரித்து 4பேர் பங்கை மட்டும் விற்றுவிட்டனர்.மற்ற 2 பேர் சம்மதம் இல்லாமல்.2பேரு பங்கு தவிர்த்து..இப்பொழுது யார் மீது வழக்கு தொடுப்பது...
    சத்யநாராயணன்-சிவகாசி

  • @rameshmass3457
    @rameshmass3457 3 ปีที่แล้ว

    U r a lawyer don't know law😂😂😁😁😁😀😀

  • @சின்னஇடும்பாவன்சந்தோஷ்

    Sir எனக்கு திருநெல்வேலி மாவட்டம் வசித்து வருகிறேன் நான் 12th முடித்து விட்டு BA tamil எடுத்து படிச்சுட்டு இருக்கேன் அடுத்து bl பண்ணாலம் இருக்கேன் அதாவது low முடித்து விட்டு வழக்கறிஞர்களிடம் joniyear work pananum அதற்கு எவ்வளவு salary& degree எவ்வளவு cut off மார்க் இருந்தால் low கலேஜ்யில் சீட்டு கிடைக்கும் soluga sir

  • @infotimewest
    @infotimewest 4 ปีที่แล้ว

    குரூப் ஒன்னு கேரையாட் பண்ணவும்

  • @vanathuvanathu3634
    @vanathuvanathu3634 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், என் அப்பாவுக்கு இரண்டு மனைவி முதல் மனைவிக்கு ஒரு ஆண், இரண்டாவது மனைவிக்கு ஆறு பிள்ளைகள் , இதில் சொத்து பிரிப்பு பற்றி சொல்லவும்

  • @boobalan321
    @boobalan321 4 ปีที่แล้ว

    நான் என் தாத்தாவுக்கு தலை சுற்றள் அதற்காக நான் என் அப்பாவும் மூவரும் ஓரே bike சென்றோம். அதற்காக ஒரு ssi and inspector இருவரும் ஒரே நேரத்தில் இரண்டு ஃபைன் போட்டாக. அதில் நான் செய்யா தவறுக்கும் ஃபைன் poda பட்டது. இது சரிதானா.

  • @karthikakarthika1562
    @karthikakarthika1562 4 ปีที่แล้ว

    என் கணவர் கீழ் கோர்ட்டுல விவாகரத்து கிடைக்கவில்லை என்று மேல் கோர்ட்டில் மனு செய்துள்ளார் அதுவரை எந்த ஆதரவும் இல்லாமல் தவிக்கிறேன். வீடு இல்லை உணவு இல்லை உடையும் இல்லை பாதுகாப்பு இல்லை இதற்கு ஏதும் வலி உண்டா சார் தயவுசெய்து கூறவும்.

  • @infotimewest
    @infotimewest 4 ปีที่แล้ว

    CPC 174 (3) சமந்தா பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம் பத்தி சொல்லவும்

  • @santhoshas04
    @santhoshas04 4 ปีที่แล้ว

    மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டம் பற்றி சொல்லுங்க.

  • @pavithranr8033
    @pavithranr8033 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    ஒருவர்க்கு பெரியேர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து 4 மகன்கள் இருக்கிறார்கள்.
    அவர்
    இரண்டாம் திருமணம் அவரே தானக செய்து கொள்கிறார்,
    ஆனால் அந்த திருமணம் செய்யும் பெண் வேறு ஒருவருடைய மனைவி அங்கு அவர்க்கு பெண் பிள்ளையும் இருக்கு.
    இந்த நிலையில் அந்த திருமணம் செல்லுமா.?
    அவர்களுக்கு குழந்தை பிறந்தால் சொத்தில் பங்கு உண்டா.?

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 4 ปีที่แล้ว

    ஐயா என் மனைவி விவாகரத்து எனக்கு வேண்டும் என்று கேட்கிறாள் குழந்தையை நீயே பார்த்துக்கொள் எனக்கு விவாகரத்து தந்து விடு என்று கேட்கிறாள் எனக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்று இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @a.keditz4128
    @a.keditz4128 4 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம்,
    என் தாத்தாவிற்க்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு 1 வாரிசும் இரண்டாவது மனைவிக்கு 4 வாரிசும் உள்ளது இதற்கு எப்படி பாக பிரிவினை செய்வது .
    2.முதல் மனைவியின் வாரிசு இறந்து விட்டதாக பொய் கூறி பட்டா பெயர் மாற்றம் செய்து உள்ளனர் இதற்கு தீர்வு உன்னத தயவு செய்து பதில் அளிக்கவும் நன்றி

  • @alwayshappy2680
    @alwayshappy2680 4 ปีที่แล้ว

    Hi sir nanum en husband dum love panni register marriage pannikittom register marriage panni 4 yrs akiruchu but nagka rendu perum sendhu vaala en husband's family vita mattegkiragka
    Nagka muraippadi thaali katdi marriage panrathukku parents voda permission kkaka wait panrom sir
    En husband family matdum oththukka mattegkiragka karanam சாதி nu avagka amma solluragka சாதி தான் vera but community bc than rendu perum
    Ippa nagka muraippadi thaali katditdu sendhu vaalndhal en family egka mela case koduppagkala atha nagka eppadi samalikkanum konjam sollugka sir plz

  • @hardeepsingh-fy3hm
    @hardeepsingh-fy3hm 4 ปีที่แล้ว

    Sir pls post an video on land acquistion act latest update and how owner can fight against government

  • @elaiyarajas1348
    @elaiyarajas1348 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் எங்கள் ஊரில் 1ஏக்கர் ஆதிதிராவிடர் குடியிருப்பு ன்னு A ரெஜிஸ்டர் இருக்கு சார் ஆனால் தனி நபர் ஆக்கிரப்பு நிலமாக மாற்றி பயிர் செய்கின்கின்றனர் அதை மீட்க முடியுமா சார்

  • @anbuan9889
    @anbuan9889 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பாக பிரிவினை என்றால் என்ன? எங்கள் சிட்டாவில் 20 பெயர்கள் உள்ளது. அதை பிரிக்கும் பொழுது எப்படி பிரி்க்கப்படும்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 4 ปีที่แล้ว

    சார் தொழிலாளர்களுக்கான சட்ட விதிமுறைகள் பற்றி சொல்லவும்

  • @apmaria6984
    @apmaria6984 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    கோர்ட்டில் தீர்ப்பான சொத்தின்
    தீர்ப்பு நகல் காணவில்லை
    கேஷ் நம்பர்ரும் இல்லை ஐயா
    அந்த நகலை எப்படி ஐயா எடுப்பது தீர்வு கொடுங்கள் ஐயா

    • @apmaria6984
      @apmaria6984 4 ปีที่แล้ว

      EC ல் பதிவும் இல்லை ஐயா

  • @suudukaisundharam7829
    @suudukaisundharam7829 4 ปีที่แล้ว +1

    ஐயா , என் அப்பாவிற்கு 3 ஆண் பிள்ளைகள் மட்டும் .நான் கடைசி மகன் . என் சிறிய வயதில் அப்பா இறந்து விட்டார். பெரிய அண்ணன் அப்பாவின் சொத்தில் சரி பாதியும், எங்கள் இருவருக்கும் கால் பாகங்களை கிரயம் செய்து விட்டார் அவரவர் பெயர்களில் . அப்போது என்னுடைய வயது 20 .(8 வருடம் முன்) . நியாயம் கிடைக்க வழியுள்ளதா???

  • @kalaiselvam7116
    @kalaiselvam7116 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், எனது தாத்தாவின் சொத்துக்கள் அனைத்தையும் எனது மாமா அவர்கள் வைத்துக்கொண்டார். எனது அம்மா என்னை தந்தை இல்லாமால் வளர்த்து வருகிறார் .எனது அம்மாவின்(எனது பாட்டி) அம்மாவிற்க்கு 200 குழி இடம் உள்ளது அதை எனது அம்மா பெயருக்கு எனது மாமாவின் அனுமதியின்றி பட்டாபதிவு செய்யலாமா, அப்படி செய்தால் பின் நாட்களில் எதும் பிரச்சனை வர வாய்ப்புள்ளதா தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  • @Alden1429
    @Alden1429 4 ปีที่แล้ว

    அண்ணா.... சென்னை இல் வசித்து வருகிறேன் என் பெயர் அக்ஷ்ய்... போன மாதம் நான் காதலித்த பெண்ணை கலப்பு திருமணம் செய்தேன்... ஆனால் பதிவு திருமணம் செய்ய வில்லை.. பெண் வீட்டார் கொடுத்த வழக்கில். நாங்கள் காவல் நிலையம் சென்றோம்.. அங்கு என் மனைவி பெற்றோர் கோரிக்கை ஏற்று 15. நாட்கள் மட்டும் என் தாய் வீட்டுக்கு சென்று வருகிறேன் என்றால்... இப்போது அந்த நாட்கள் முடிந்தது... வரவில்லை... என் மனைவியை வீட்டில் அடைத்து கொடுமை படுத்துவதாக கூறுகிறார்கள் .. என்ன செய்வது...

  • @aravindh954
    @aravindh954 4 ปีที่แล้ว +1

    ஐயா முதல் மனைவியின் சமதத்துடன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவுமா

  • @kotteeswaranlakshmipathy6241
    @kotteeswaranlakshmipathy6241 4 ปีที่แล้ว

    ஐய்யா வணக்கம் இந்த காலகட்டத்தில் பல பெண்கள் பெற்றோர் பேட்சை கேட்டு கணவனுடன் வாழாமல் விவாகரத்தும் வழங்காமல், வீண் பழிகளை கணவன் மீது சுமத்தி மனரீதியாக சித்திரவதை செய்து ஒரு ஆணின் வாழ்வை முழுவதுமாக கபலீகரம் செய்கிறார்களே இதை தட்டிக்கேட்கவும் அவ்வாறு வதைபடும் ஆண்களை காக்கவும் சட்டம் இருக்கின்றதா? அப்படி எந்த சட்டமும் இல்லை என்றால் அது வதைபடும் ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? தவறு செய்யாமலே அந்த ஆண் ஆயுள் முழுவதும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டுமா? தங்களின் பதிலை நோக்கி காத்துள்ளேன்.

  • @rajivgandhi8961
    @rajivgandhi8961 3 ปีที่แล้ว

    Sir, ex parte divorce kidaithal re marriage eppo pannalam sir,,,

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 4 ปีที่แล้ว

    மனைவியின் சொத்தில் கணவனுக்கு பங்கு உண்டா

  • @sivasiva9818
    @sivasiva9818 4 ปีที่แล้ว

    ஐயா இன்றும் காணலாம் சுய உதவி குழுக்கள் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்

  • @9976642919
    @9976642919 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    நிலத்திற்கு பணம் வாங்கிகொண்டு பதிவு செய்து கொடுத்துள்ளார் ஆனால் இன்று என்னை ஏமாற்றி இடத்தை வாங்கிகொண்டார் ௭ன்று வழக்கு பதிந்துள்ளார். அதற்கு ௭ப்படி கையாள வேண்டும் என்று கூறுங்கள்

  • @nehas8837
    @nehas8837 2 ปีที่แล้ว

    ஜுவனாம்சம் தரமால் இருக்க முடியுமா

  • @braziljetlee9648
    @braziljetlee9648 4 ปีที่แล้ว

    Good evening sir,
    👇👇👇👇👇👇👇👇👇👇
    READ PLEASE SIR..
    Vivagarathu peruvathu eppadi??
    Naanum en kadhalium 2varudangalaga kadhalithu vanthirunthom. Aanal indru avalukku avargal veetil kattaya kalyanamanathu veru oruvarudan nadai petruvittathu. Aagaiyal en kathalikku tharpothu divorce vanga mudiuma? Avalukku akkalyanathil viruppam oru thuli kooda illa..
    Aval naan illai endra unarvu yerpadum poothellaam tharkolaiku muyarchi seiyya thoonda padugiraal.
    Athaanal naano avalai samathanam paduthi vaithu kondu irukkiren.
    Enavey itharku oru nalla theervu vazhanga vendum sir..
    Pls..

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 ปีที่แล้ว

      Marriage certificate இருக்கா?

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 ปีที่แล้ว

      நீங்க ரெண்டு பேரும் இப்பவும் LOVE பன்றீங்கலா?

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 4 ปีที่แล้ว

      அந்த வீட்டு *மருமகன்* ஆக உனக்கு தகுதி இருக்கா?

    • @braziljetlee9648
      @braziljetlee9648 4 ปีที่แล้ว

      @@PRASAD_POLITICS pannurom sir..

    • @braziljetlee9648
      @braziljetlee9648 4 ปีที่แล้ว

      @@PRASAD_POLITICS avanga veetula othuka maatanga sir.. aana enga veetula ok sollitanga sir..

  • @balajsri7641
    @balajsri7641 4 ปีที่แล้ว

    Sir kongam answer sollunga

  • @ramyasanthosh7446
    @ramyasanthosh7446 4 ปีที่แล้ว

    ஐயா பரிவர்த்தனை பத்திரம் பற்றி கூறுங்கள்...

    • @ramyasanthosh7446
      @ramyasanthosh7446 4 ปีที่แล้ว

      பரிவர்த்தனை செய்த பிறகு 20 வருடம் கழித்து மீண்டும் நிலத்தை மாற்றி கொள்ளலாமா...

  • @mohanag1041
    @mohanag1041 4 ปีที่แล้ว

    I.A number என்றால் என்ன ஐயா

  • @purushothamyadav2572
    @purushothamyadav2572 2 ปีที่แล้ว

    Serndhu vaza varamattanga divorce m kudukkamattanga

  • @vijayms94
    @vijayms94 4 ปีที่แล้ว

    Common people problem sir

  • @dineshsiva4021
    @dineshsiva4021 4 ปีที่แล้ว

    சார் ஐய்யப்பனுக்கு சேவா சங்கம் ஆரமிக்கனும் இதற்கு 38 மாவட்டத்திலும் கிளை போடுறமாதிறி இருக்கும் இதற்கான வழி முறைகள் என்ன சார்

  • @ajithk5316
    @ajithk5316 4 ปีที่แล้ว

    நீர் ஓடை பட்டா பன்ன முடியும்மா

  • @DeepakDeepak-lk4pe
    @DeepakDeepak-lk4pe 3 หลายเดือนก่อน

    Raja

  • @vijayms94
    @vijayms94 4 ปีที่แล้ว

    Please consider my message sir

  • @bhuvanav6966
    @bhuvanav6966 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது திருமணத்தை பதிவு செய்ய முடியுமா

  • @purushothamyadav2572
    @purushothamyadav2572 2 ปีที่แล้ว

    Yellame ladies ku dhan faver ah erukku vunga sattam

  • @rajeshwarisenbagaraman4987
    @rajeshwarisenbagaraman4987 4 ปีที่แล้ว

    Sir unga ph.no.venum pls