Yaazh Music
Yaazh Music
  • 263
  • 10 433 143
Thirupugazh Vengkalam Panam (thiruchchendhUr)-திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)
Thirupugazh Vengkalam Panam (thiruchchendhUr)-திருப்புகழ் வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்)
#திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #Vengkalam Panam #வெங்காளம் பாணம் #lordshiva #lordshiv #thiruchendur
Written by - Saint Arunagirinadhar
Music Programming and Arranging - Rajaravivarma
Mixing and Mastering - KeerthiVasan (Rogue Wav Records)
Chorus: Chennai vox (Deepan
John vianni
Sudharshan)
Flute : R S Vikram
Video editing and Animation - RamKumar +919791529964
Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music
Meanings in Tamil and English by Sri Gopala Sundaram (Kaumaram.com)
Produced by - Yaazh Music
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை
மென்கே சந்தா னென்றே கொண்டார்
மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக் ...... கினியோனே
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
கன்றே வும்பர்க் ...... கொருநாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்திற் ...... பெருமாளே.
vengA LampA NanjcEl kaNpAl
menpA kanjcoR ...... kuyilmAlai
menkE canthA nenRE koNdAr
menRO LonRap ...... poruLthEdi
vangA LanjcO nanjcee nampOy
vanpE thunbap ...... padalAmO
maindhA runthOL mainthA anthA
vanthE yinthap ...... pozhuthALvAy
kongkAr painthE nuNdE vaNdAr
kunRAL kongkaik ...... kiniyOnE
kunRO dunjcU zhampE zhunjcU
rumpOY mangkap ...... porukOpA
kangkA LanjcEr moympA ranpAr
kanRE vumpark ...... korunAthA
kampUr cinthAr thenpAl vanthAy
kanthA centhiR ...... perumALE.
มุมมอง: 22 833

วีดีโอ

Guess the Song - Coming Soon ....
มุมมอง 2.9K21 วันที่ผ่านมา
Guess the Song - Coming Soon ....
Thirupugazh Perukka Sanjalithu (thiruchchendhUr)-திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்)
มุมมอง 41Kหลายเดือนก่อน
Thirupugazh Perukka Sanjalithu (thiruchchendhUr)-திருப்புகழ் பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்) #திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #PerukkaSanjalithu #பெருக்கச்சஞ்சலித்து #lordshiva #lordshiv #thiruchendur Written by - Saint Arunagirinadhar Music Rearrangment and production - Markus Haederle - contact - info@bmtonstudio.de Video editing and graphics - yo...
தொண்டுற்றுத் தமிழ் பாட - பெருக்கச்சஞ் சலித்து திருப்புகழ்
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
தொண்டுற்றுத் தமிழ் பாட - பெருக்கச்சஞ் சலித்து திருப்புகழ்
Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)
มุมมอง 92Kหลายเดือนก่อน
Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)
Thondhi Sariya Mayire Thirupugazh - Coming Soon
มุมมอง 4.8Kหลายเดือนก่อน
Thondhi Sariya Mayire Thirupugazh - Coming Soon
Thiruppugazh Aindhu Boothamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை)
มุมมอง 70K2 หลายเดือนก่อน
Thiruppugazh Aindhu Boothamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை)
Coming Soon திருப்புகழ் ஐந்து பூதமும் - Thiruppugazh Aindhu Boodhamum Promo
มุมมอง 4.8K2 หลายเดือนก่อน
Coming Soon திருப்புகழ் ஐந்து பூதமும் - Thiruppugazh Aindhu Boodhamum Promo
Thiruppugazh Segamayai swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை
มุมมอง 176K3 หลายเดือนก่อน
Thiruppugazh Segamayai swAmimalai - திருப்புகழ் செகமாயை உற்று - சுவாமிமலை
Releasing on Maha Shiva Rathri Day
มุมมอง 4.1K3 หลายเดือนก่อน
Releasing on Maha Shiva Rathri Day
Thiruppugazh SivanAr Manam KuLira - திருப்புகழ் சிவனார் மனங்குளிர - பழநி
มุมมอง 52K4 หลายเดือนก่อน
Thiruppugazh SivanAr Manam KuLira - திருப்புகழ் சிவனார் மனங்குளிர - பழநி
Thiruppugazh Agaramudhalena - திருப்புகழ் அகர முதலென - பொதுப்பாடல்கள்
มุมมอง 65K4 หลายเดือนก่อน
Thiruppugazh Agaramudhalena - திருப்புகழ் அகர முதலென - பொதுப்பாடல்கள்
Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான்
มุมมอง 55K5 หลายเดือนก่อน
Seervalar Pasum Thogai Mayilan - சீர்வளர் பசுந்தோகை மயிலான்
SeerValar PasumThogai - Promo
มุมมอง 4.2K5 หลายเดือนก่อน
SeerValar PasumThogai - Promo
Thiruppugazh sandhanandhimirndhu (eNkaN) - திருப்புகழ் சந்தனந்திமிர்ந்து (எண்கண்)
มุมมอง 72K7 หลายเดือนก่อน
Thiruppugazh sandhanandhimirndhu (eNkaN) - திருப்புகழ் சந்தனந்திமிர்ந்து (எண்கண்)
Thiruppugazh Kattazhagu Vittu (thiruchchendhUr) - திருப்புகழ் கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)
มุมมอง 50K7 หลายเดือนก่อน
Thiruppugazh Kattazhagu Vittu (thiruchchendhUr) - திருப்புகழ் கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)
Thiruppugazh aingkaranai (kongkaNagiri) - திருப்புகழ் ஐங்கரனை (கொங்கணகிரி)
มุมมอง 152K8 หลายเดือนก่อน
Thiruppugazh aingkaranai (kongkaNagiri) - திருப்புகழ் ஐங்கரனை (கொங்கணகிரி)
Thiruppugazh Aragara Sivan Ari (thiruththaNigai) - திருப்புகழ் அரகர சிவன் அரி (திருத்தணிகை)
มุมมอง 158K8 หลายเดือนก่อน
Thiruppugazh Aragara Sivan Ari (thiruththaNigai) - திருப்புகழ் அரகர சிவன் அரி (திருத்தணிகை)
Thiruppugazh viRalmAranaindhu (thiruchchendhUr) - திருப்புகழ் விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்)
มุมมอง 300K9 หลายเดือนก่อน
Thiruppugazh viRalmAranaindhu (thiruchchendhUr) - திருப்புகழ் விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்)
Thiruppugazh agaramumAgi (pazhamudhirchOlai) - திருப்புகழ் அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)
มุมมอง 50K9 หลายเดือนก่อน
Thiruppugazh agaramumAgi (pazhamudhirchOlai) - திருப்புகழ் அகரமுமாகி (பழமுதிர்ச்சோலை)
Thiruppugazh thaNdaiaNi (thiruchchendhUr) - திருப்புகழ் தண்டை அணி (திருச்செந்தூர்)
มุมมอง 496K10 หลายเดือนก่อน
Thiruppugazh thaNdaiaNi (thiruchchendhUr) - திருப்புகழ் தண்டை அணி (திருச்செந்தூர்)
Thiruppugazh Athala Vithala (pazhani) | திருப்புகழ் அதல விதல (பழநி)
มุมมอง 230Kปีที่แล้ว
Thiruppugazh Athala Vithala (pazhani) | திருப்புகழ் அதல விதல (பழநி)
Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை)
มุมมอง 143Kปีที่แล้ว
Thiruppugazh pAdhimadhinadhi (swAmimalai) | திருப்புகழ் பாதி மதிநதி (சுவாமிமலை)
Thiruppugazh karamumuLariyin (thiruvArUr) | திருப்புகழ் கரமு முளரியின் (திருவாரூர்)
มุมมอง 158Kปีที่แล้ว
Thiruppugazh karamumuLariyin (thiruvArUr) | திருப்புகழ் கரமு முளரியின் (திருவாரூர்)
Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu
มุมมอง 267K2 ปีที่แล้ว
Sennikkula Nagar Vaasan - Kaavadi Chindu
Thiruppugazh Muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் முத்தைத்தரு (திருவருணை)
มุมมอง 642K2 ปีที่แล้ว
Thiruppugazh Muththaiththaru (thiruvaruNai) - திருப்புகழ் முத்தைத்தரு (திருவருணை)
Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)
มุมมอง 483K2 ปีที่แล้ว
Thiruppugazh unaithdhinam (thirupparangkundRam) | திருப்புகழ் உனைத் தினம் (திருப்பரங்குன்றம்)
Kunitha Puruvamum | En Appan Allava | குனித்த புருவமும் | என்னப்பன் அல்லவா
มุมมอง 158K2 ปีที่แล้ว
Kunitha Puruvamum | En Appan Allava | குனித்த புருவமும் | என்னப்பன் அல்லவா
Kurai Ondrum Illai | குறை ஒன்றும் இல்லை
มุมมอง 42K2 ปีที่แล้ว
Kurai Ondrum Illai | குறை ஒன்றும் இல்லை
Thiruppugazh iruvinaianja (thiruvaruNai) - திருப்புகழ் இருவினை அஞ்ச (திருவருணை)
มุมมอง 862K2 ปีที่แล้ว
Thiruppugazh iruvinaianja (thiruvaruNai) - திருப்புகழ் இருவினை அஞ்ச (திருவருணை)

ความคิดเห็น

  • @KanthanKanthan-qz3pp
    @KanthanKanthan-qz3pp 8 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் சரவண பவ PS 🖤🤍 ஓம் சரவண பவ PN🖤🤍

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 9 ชั่วโมงที่ผ่านมา

    HATS OFF...MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 9 ชั่วโมงที่ผ่านมา

    Oh my God...no words to explain...thank you so much...WISHING YOU GOOD HEALTH AND WEALTH ALWAYS...

  • @selvirani4063
    @selvirani4063 10 ชั่วโมงที่ผ่านมา

    Murugaa bless your bless Your child God.

  • @priyasm7098
    @priyasm7098 10 ชั่วโมงที่ผ่านมา

    முருகா என்னை மாதிரி குழந்தைகாக ஏங்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்...ஓம் சரவணபவ....🙏🙏🙏

  • @vanakkamvandavasichannel1628
    @vanakkamvandavasichannel1628 15 ชั่วโมงที่ผ่านมา

    Heart melting 🙏🙏🙏🙏

  • @uthayaseelanv6431
    @uthayaseelanv6431 20 ชั่วโมงที่ผ่านมา

    அபிராமி அந்தாதி முழுவதுமாக பதிவிடுங்கள்

  • @MadhineeBappu
    @MadhineeBappu 20 ชั่วโมงที่ผ่านมา

    ❤I love the song 🎵 😍 💕 😊😊❤❤

  • @MadhineeBappu
    @MadhineeBappu 20 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤🙏🙏🙏😍😍

  • @RohitVijay-vq7kp
    @RohitVijay-vq7kp วันที่ผ่านมา

    முருகா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @kalpanarathinam2154
    @kalpanarathinam2154 วันที่ผ่านมา

    அருமை அருமை

  • @DevarajRajeshwari
    @DevarajRajeshwari วันที่ผ่านมา

    Next karur thirzupuzgal upload pannunga kind request

  • @susithraravi2499
    @susithraravi2499 วันที่ผ่านมา

    Semaa

  • @rajeswarikrishnamoorthy4688
    @rajeswarikrishnamoorthy4688 วันที่ผ่านมา

    அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து வா முருகா பாடலை உங்கள் channel la podunga .. waiting for the song

  • @MadhineeBappu
    @MadhineeBappu วันที่ผ่านมา

    ❤😊

  • @parvathimunirathinam3428
    @parvathimunirathinam3428 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @vickyram6957
    @vickyram6957 วันที่ผ่านมา

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ

  • @vikoki12
    @vikoki12 2 วันที่ผ่านมา

    ஆங்கில காணொளிகளில் ஆங்கிலத்தில் எழுதுவோர், தமிழ் காணொளிகளில் மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவது ஏன்? எவனுக்கும் தமிழ் எழுத தெரியாதா?

  • @manishaasingh1937
    @manishaasingh1937 2 วันที่ผ่านมา

    Please any one write this lyrics in comment

    • @YaazhMusic
      @YaazhMusic วันที่ผ่านมา

      It is in the description

  • @Lotus32197
    @Lotus32197 2 วันที่ผ่านมา

    Where will I get the lyrics of thirupugazh ( patham pirithu)

    • @YaazhMusic
      @YaazhMusic 2 วันที่ผ่านมา

      It is in the description

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 วันที่ผ่านมา

    ஐயா. .. இசை மிகவும் அருமை .. ஸ்டில்/ கிராபிக்ஸ்.. மிகவும் அருமை... பாடலின் பொருளுடன் ஒக்கநோக்க பொருத்தம் புரியவில்லை... முருகா....

    • @YaazhMusic
      @YaazhMusic วันที่ผ่านมา

      நன்றி அய்யா . இந்த காணொளி பொருளை விளக்கவில்லை .

  • @Lotus32197
    @Lotus32197 2 วันที่ผ่านมา

    Can i get the lyrics

    • @YaazhMusic
      @YaazhMusic วันที่ผ่านมา

      It is in the description

  • @venkateshprasath7328
    @venkateshprasath7328 2 วันที่ผ่านมา

    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முகுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடி தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடுசெவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடமை கடனே தெனமுடுகுதுயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசைவரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருகஅபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகலவருமாயன் சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடியஅடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர்பெருமாளே.

  • @thiagarajanviswanathan6700
    @thiagarajanviswanathan6700 2 วันที่ผ่านมา

    மெய்சிலிர்த்து விட்டது. அருமையான படைப்புக்கு நன்றி

  • @ms-xt7og
    @ms-xt7og 3 วันที่ผ่านมา

    Anna " irumalum rogamum" thirupugal podungal anna please...... Intha comment aa paarunga ignore pannirathinga. Ithu Ella noigalukum orae thirupugal please anna 🥺🥺🥺🥺🥺

    • @YaazhMusic
      @YaazhMusic 2 วันที่ผ่านมา

      Just completed the singing portion of the song , will try to get the video in few months for sure ! On the way !

    • @ms-xt7og
      @ms-xt7og 2 วันที่ผ่านมา

      @@YaazhMusic thanks anna ☺️

  • @terrormapu
    @terrormapu 3 วันที่ผ่านมา

    Sambandham gurukkal tune used

    • @YaazhMusic
      @YaazhMusic 2 วันที่ผ่านมา

      Yes , this is based on the legends tune

  • @Today_Trendy20
    @Today_Trendy20 3 วันที่ผ่านมา

    Murugaa enoda kadhalikaravangale nan venumnu solli veeduthedi vanthu periyavanga sammathathoda unga sannathiyila thirumanam nadakanum muruga appaa ungalaye nambi iruken.na nichayama nalla seithiyoda varuven murugaa.velum mayilum sevalum thunai🎉

  • @saranyasenthil7351
    @saranyasenthil7351 3 วันที่ผ่านมา

    Mp3 song kidaikuma

    • @YaazhMusic
      @YaazhMusic 3 วันที่ผ่านมา

      You can use any of your favorite streaming devices to listen to the songs .available in Apple Music, TH-cam music, Spotify , gaana and many more

    • @saranyasenthil7351
      @saranyasenthil7351 3 วันที่ผ่านมา

      @@YaazhMusic I want to use this song for my ringtone..

  • @MadhineeBappu
    @MadhineeBappu 3 วันที่ผ่านมา

    ❤🎵🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhineeBappu
    @MadhineeBappu 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @MadhineeBappu
    @MadhineeBappu 3 วันที่ผ่านมา

    😊

  • @73_363yogam-raasaasu
    @73_363yogam-raasaasu 3 วันที่ผ่านมา

    குன்று+ஆள் = குன்றாள் குன்றாள் = குறத்தி குறத்தி = வள்ளி வள்ளி = வெள்ளிக் கோள் வெள்ளிக் கோள் = சுக்கிரன் சுக்கிரன் = காமப் பசி தருபவன் ஆக , குறத்தி வள்ளியை சாடுவது போலத் தான் தெரியும் . உண்மையில் கண்மூடித்தனமாக காமம் தரும் சுக்கிரனைத் தான் திட்டித் தீர்க்கிறார் அறிவர் சித்தர் அருணகிரிநாதர் .

  • @saranyaramar6414
    @saranyaramar6414 3 วันที่ผ่านมา

    Wt a divine job.. Yaazh team.. Hatts off u.. 🙏🙏🙏 murugar alwys blessed u..

  • @saranyam6450
    @saranyam6450 3 วันที่ผ่านมา

    Put subtitle

    • @YaazhMusic
      @YaazhMusic วันที่ผ่านมา

      Not possible to add it in the shorts, but subtitles are available in the original full video - th-cam.com/video/eNzcWZh1s3M/w-d-xo.htmlsi=0cYq3jlyyx7Jr0or

  • @MsUma28
    @MsUma28 3 วันที่ผ่านมา

    அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே.

  • @anannyatharshini3018
    @anannyatharshini3018 3 วันที่ผ่านมา

    Arunagiri Perumanukku Kodana kodi nantrigal Intha thirupukal jerkin pothey ippadi mei silirkuthey murukaperumaney unthanineril parthau Unarntha arunagiri perumauku eppadi erunthirukum ena unarum pothu entha ennam tharum Atputha anupavam VETRIVELMURUKANUKU AROHARA🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @InderSingh-p2o
    @InderSingh-p2o 4 วันที่ผ่านมา

    Thiruchendur muruga potri potri

  • @saisangeetha4506
    @saisangeetha4506 4 วันที่ผ่านมา

    Yenakkum prabukum viraivil thiruchendhuril thirumanam nadaka vendum🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyat1932
    @suriyat1932 4 วันที่ผ่านมา

    Muruga ellarukkum nalla valkaithunai Amathu kodu muruga...Nanri muruga...

  • @MadhineeBappu
    @MadhineeBappu 4 วันที่ผ่านมา

    ❤❤

  • @banumathir3366
    @banumathir3366 4 วันที่ผ่านมา

    எனக்கு வேல்மாறல் மயில் மாறல் இரண்டு பாடல்களும் வேண்டும் உங்களுடைய இசையில் கேட்கவே கேட்க வேண்டும்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 วันที่ผ่านมา

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚

    Om Namasivaya.. Nandrigal Kodi Sagothara ❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 วันที่ผ่านมา

    Om Namo Narayana ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 วันที่ผ่านมา

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 วันที่ผ่านมา

    Nandrigal Sagothara 🙏👍❤️ 🐓🦚

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 วันที่ผ่านมา

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Sagothara Ayya 🙏👍❤️ 🐓🦚