பொன் சுந்தரலிங்கம் என்ற கனடா வாழ் ஈழத்தவர் பாடிய சிவபுராணம் பாடலை உலகம் முழுவதும் பல இலட்சம் தமிழர் கேட்டு பாராட்டி உள்ளனர்.அது போல் உங்கள் பாடலும் தமிழரைச் சென்றடைய வேண்டும்.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத திருப்புகழ் அமிர்தம் இனிக்கின்றது. ஐயா, உங்களை வாழ்த்தும் தகுதி அடியேனுக்கு இல்லை. இறைவன் அருளால் நீடு வாழ்ந்து இறைவன் புகழை பாட அவ் இறைவனை வணங்கிக் கேட்கின்றேன். ஓம் சரவணபவ.
Who all are worked for this song, make one interview with director, music, video maker animation, editor, all workers. Our wishes and we can see those people. You are the wonders, Stay strong life, upload all thirupugal songs with meaning in description. Thank you guys. ❤
திருப்புகழை கேட்கும் போது எனக்குள் வந்த ஆனந்தத்தை என்னவேன்று கூறுவேன் என் கண்களில் வந்த கண்ணிற்கு மட்டும் தெரியும் நான் பெற்ற இன்பம் என்ன என்று ❤❤❤✨✨📿📿🕉️🕉️🛐⚛️🔯🙏🙏 நன்றி
Thank you so much for ur lovely support to hear this. My 5 year old daughter singing this. Because of graphics she learning and your voice I can’t say, murga will bless you
யாழ் இசைகுழுமத்திற்கு வாழ்த்துகள். இது போன்றுநிறைய திருப்புகழ் பாடல்களை வழங்கிட திருமுருகன் அருள்புரிவார்.உங்கள் திருப்பணி தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள்
01:54 திரிபுரம் மங்க.....நான் கேள்விப்பட்டு கற்பனை செய்து பார்த்திருக்கிறேன் அதை நீங்கள் கண்களில் காட்சிபதிவுகளாகக் காட்டிவிட்டீர்கள்,,, மீண்டும் ஒரு அருமையான பதிவு... இது தொடரட்டும்....வாழ்க வளமுடன்...
திரிபுர தகனம்... இது சற்று வித்தியாசம். இது நடந்தது அண்டவெளியில்....தாரகாட்சன்,வித்யுத்மாலி,கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள்..இவர்கள் சூரபத்மன் வாரிசுகள். அண்டவெளியில் மூன்று கோட்டை கள்.. அதாவது மூன்று கோள்கள்..வான்வெளியில் உள்ள மற்றக் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையூறாக..இவர்களுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் கோள்கள் வெடித்துச் சிதறி அழிந்தன. இவர்கள் மூவரும் வான்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் போது பல கோடி வருடங்களின் பின் மூவரும் ஒரு நொடிப் பொழுதில் ஒரு நேர் கோட்டில் வரும் போது ஓரே ஒரு அஸ்திரம் கொண்டே மூன்று புரங்களையும் அழிக்க முடியும் என்பதே அவர்கள் பெற்ற வரம். இவர்கள் நேர் கோட்டில் வரும் காலம் வர சிவபிரான் சகல தேவர்களுடன் யுத்தத்திற்கு தயார் ஆனார். பூமி -ரதம் சூரியச்சந்திரர்கள்-சக்கரங்கள் பிரமா-ரதசாரதி மேரு-வில் அஸ்திரம் ஆக மூவர் வாயு-அஸ்திரத்தின் அடிப்பகுதி விஷ்ணு -அஸ்திரத்தின் நடுப்பகுதி அக்னி-அஸ்திரத்தின் நுனிப்பகுதி அரி எரி காற்று-அஸ்திரம் இப்படி புறப்பட்டு போகும் முன் விநாயகர் வழிபாடு செய்யாமையால் அச்சு முறிந்து விடுகிறது. பின் முறைப்படி விநாயகர் வழிபாடு செய்து விநாயகரும் வந்து திரும்பவும் படைகளை சீர் படுத்தி புறப்பட்டனர். இப்போது தேவர்கள் யாவருக்கும் மனதில் ஒரு ஆணவம் தோன்றுகிறது. சிவபிரான் எமது துணை கொண்டு தானே இந்தப் புரங்களை அழிக்கப் போகிறார் என்று.. இதை அறிந்து சிவபிரான் தொடுத்த வில்லை கீழ் இறக்கி விட்டு ஒரே ஒரு புன்னகை பூத்தாராம். உடனே நெற்றிக்கண் திறக்க திரிபுரங்களும் தகனம் ஆனது..ஆனால் அந்த அசுரர்கள் தம் தவறு உணர்ந்து மன்னிப்புக் கேட்கவும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாக பல புராணக் குறிப்புகள் கூறுகிறது. எனவே புரங்களை தான் சிரிப்பில் எரித்தார். அசுரர்களை அல்ல. இறைவன் எவ்வளவு கருணைக்கடல்.தீவினை செய்யும் அசுரர்களுக்கே கருணை செய்வதை என்ன என்று சொல்வது. ஓம் நமசிவாய!
மிகவும் நன்றி அய்யா இந்த படைப்புகள் மிகவும் அருமையான கேட்கவும் படித்து பாடவும் மிகவும் நேர்த்தியாக உள்ளது திருவாசகம் கிடைக்குமா பிச்சை கேட்கிறேன் திருவாசகம் திருப்புகழ் கடவுளை மிக எளிதாக காணமுடியும் ஐயா தயவுசெய்து மீண்டும் ஒரு பிச்சை கேட்கிறேன் ஐயா நீடூழி வாழ்க வளமுடன்
வந்து வந்து, உனை தினம்,தொந்தி சரிய,பாதிமதி, ,சுரும்பு அணி,கருவடைந்து ,மனக்கவலை ஏதுமின்றி,அரகர சிவன் அரி,வாதினை அடர்ந்த,கரமு முளரியின் திருப்புகழ் பாடல்களையும் இதே போன்ற அருமையான காணொளியில் வேண்டுகிறேன்
Vocal - Venkatesan sir, Video editing and Graphics - Maharajan sir, Music director sir, unga ellarukum epdi nandri solvathu nu enaku terila sir 🙏 Because ennoda 3 Yr old baby Unga thirupugal parthutu Avlo azhaga Thirupugal paduraa... Antha murugane vanthu paadura matiri iruku.. Ithukellam ungaluku than Nandri solanum 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
இருவினை யஞ்ச ... நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய,
மலவகை மங்க ... மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய,
இருள்பிணி மங்க ... அஞ்ஞானமும், நோய்களும் அகல,
மயிலேறி ... நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து,
இனவருள் அன்பு மொழிய ... அருள் வாக்குகளும், அன்பான
மொழிகளும் கூற,
க டம்புவின் அதகமும் கொடு ... உன் கடப்பமலரின் உயிர்தரு
மருந்தாம் தேனைச்சுற்றி
அளிபாட ... வண்டுகள் ரீங்காரம் செய்து முரல,
கரிமுகன் எம்பி முருகனென ... யானைமுகன் கணபதி
'என் தம்பியே, முருகா' என்றழைக்க,
அண்டர் களிமலர் சிந்த ... தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய,
அடியேன்முன் கருணைபொழிந்து ... என் முன்னே கருணை
மிகக் காட்டி
முகமும் மலர்ந்து கடுகி ... மலர்ந்த முகத்தோடு வேகமாக
நடங்கொடு அருள்வாயே ... நடனம் செய்தவாறு வந்து அருள்
புரியவேண்டும்.
திரிபுர மங்க மதனுடல் மங்க ... திரிபுரம் அழியவும், மன்மதனின்
உடல் எரியவும்,
திகழ்நகை கொண்ட ... விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த
விடையேறிச் சிவம் ... ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான்
வெளி யங்கண்அருள் குடிகொண்டு ... பரவெளியில் திருவருளோடு
வீற்றிருந்து,
திகழந டஞ்செய்து ... விளங்க நடனம் செய்து,
எமையீண் அரசியிடங்கொள ... எம்மைப் பெற்ற தேவியை இடது
பாகத்தில் ஏற்றுக்கொண்டு,
மழுவுடை யெந்தை அமலன் ... மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை
மாசற்றவன்
மகிழ்ந்த குருநாதா ... மகிழ்ச்சியடைந்த குருநாதனே,
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை ... திருஅண்ணாமலைக்
குன்றிலே மகிழும் குறமங்கையின்
அமளிந லங்கொள் பெருமாளே. ... மலர்ப்படுக்கையிலே மனமகிழும்
பெருமாளே.
❤
🙏🙏
❤❤❤❤❤
🙏🙏🙏🙏
Mikka nandri
சம்பந்தம் குருக்கள் ஐயா அடித்தளம் என்னை திருப்புகழ் படிக்க தூண்டியது....நான்கு ஆண்டுகளாய் திருப்புகழ் பாடுகிறேன்...நன்றி அய்யா
பொன் சுந்தரலிங்கம் என்ற கனடா வாழ் ஈழத்தவர் பாடிய சிவபுராணம் பாடலை உலகம் முழுவதும் பல இலட்சம் தமிழர் கேட்டு பாராட்டி உள்ளனர்.அது போல் உங்கள் பாடலும் தமிழரைச் சென்றடைய வேண்டும்.
உங்கள் பெயர் ஊரைத் தெரிவியுங்கள்.முகநூல் முகவரியையும்தெரிவியுங்கள்.
என் பெயர் வெங்கடேசன், என் முகநூல் ஐடி @YaazhMusic
நன்றி நண்பரே
Ur WhatsApp number bro
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் எறுமுகம்.. 🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🦚🦚🦚🐓🐓🐓🐓🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
முப்பாட்டன் முருகப்பெருமானின் துணை தமிழர்களுக்கு எப்போதும் இருக்கும் 🇰🇬🇰🇬🇰🇬💖💖💖💖🙏
இந்த திருப்புகழை கேட்டவுடன் மெய்மறந்து அழுதுவிட்டேன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத திருப்புகழ் அமிர்தம் இனிக்கின்றது. ஐயா, உங்களை வாழ்த்தும் தகுதி அடியேனுக்கு இல்லை. இறைவன் அருளால் நீடு வாழ்ந்து இறைவன் புகழை பாட அவ் இறைவனை வணங்கிக் கேட்கின்றேன். ஓம் சரவணபவ.
Who all are worked for this song, make one interview with director, music, video maker animation, editor, all workers. Our wishes and we can see those people.
You are the wonders,
Stay strong life, upload all thirupugal songs with meaning in description.
Thank you guys. ❤
yes
இந்த பாடல் இன்று எனக்கு தெரிய படுத்திய குருவுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள்🙏💕🙏💕🙏💕 கோடி
உலகம் உள்ளவரை திருப்புகழை சொல்ல உங்களை போன்ற நல்ல ஆத்மா பிறந்து கொண்டே இருக்க வேண்டும் உலகம் உய்ய உத்தமர் சிறக்க அருணகிரிநாதர் ஐயா போற்றி போற்றி
உங்கள் குரல் மற்றும் பின்னனி இசைக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை இதை போல் தோவரம் மற்றும் திருவாசகம் பாடவும்
மன நிம்மதி தா முருக என் குழந்தை ஆரோக்கியம்மாக பிறக்க வேண்டும் முருக நீ தான் துனை
அப்பா முருக நீ தான் எனக்கு துனை
Deserved to hear this murugan thirupugal after these much years , wonderful creativity teamwork ...
நீங்க அதிகமாக பதிவேற்றம் செய்ய முருகன் பக்தையாக கேட்கிறோம்😍
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
என்ன குரல் ஐயா இது....எப்பிடி சொல்றது....போய்யா நன்னா இரு...என் முருகன் நோக்கு அருளை வாரி வழங்கிண்டே இருப்பான் போ
En chellakutty muruganai ippadal keta adutha naal athigalai sasti il kanthiranthu paarthh kulanthai pol azhagaga sirithar kanavil ... ❤❤❤❤eppothum en koodaye iru muruga
Avarai kanda pothu athiga azhugaiye vanthathu... Iru kan kondu avarai paarka mudiyavilai.......
திருப்புகழை கேட்கும் போது எனக்குள் வந்த ஆனந்தத்தை என்னவேன்று கூறுவேன் என் கண்களில் வந்த கண்ணிற்கு மட்டும் தெரியும் நான் பெற்ற இன்பம் என்ன என்று ❤❤❤✨✨📿📿🕉️🕉️🛐⚛️🔯🙏🙏 நன்றி
Thank you so much for ur lovely support to hear this. My 5 year old daughter singing this. Because of graphics she learning and your voice I can’t say, murga will bless you
இன்னும் பல திருப்புகழ்களை பதிவேற்றம் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் ஓம் சரவணபவ
ஐயா, இவர் குரலில் திருப்புகழ் முழுவதும் குறுந்தகடாய் கிடைக்குமா?
Waiting sir
குறுந்தகடுகள் வேண்டுமா
@@sokkan837 ஆம் ஐயா
எனக்கும் வேண்டும்
Paarkiren
யாழ் இசைகுழுமத்திற்கு வாழ்த்துகள். இது போன்றுநிறைய திருப்புகழ் பாடல்களை வழங்கிட திருமுருகன் அருள்புரிவார்.உங்கள் திருப்பணி தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள்
Thanks
அமுது அமுது தமிழழ் அமுது....அப்படியே சாமிய பாடிக்கிட்டேன் ஏன் உயிர் போகவேண்டும்! முருகா!
ஓம்முருகா..... ஓம்சரவணபவ..குருநாதா
ஓம் சரவண பவ எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் முருக ஆண் குழந்தை தா முருக
என்ன அழகு திருப்புகழ் இந்த குரல் மாயம் மாயம் அருமை👌🌹🙏🌹🙏🌹🙏🙏🌹🙏🌹🌹👌🌹👌👌👌 தேடி தேடி கண்டேன் முருகன் அருள் உனக்கு உண்டு கண்ணா 🦚🦚🦚🦚🦚🦚
01:54 திரிபுரம் மங்க.....நான் கேள்விப்பட்டு கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்
அதை நீங்கள் கண்களில் காட்சிபதிவுகளாகக் காட்டிவிட்டீர்கள்,,,
மீண்டும் ஒரு அருமையான பதிவு... இது தொடரட்டும்....வாழ்க வளமுடன்...
திரிபுர தகனம்...
இது சற்று வித்தியாசம். இது நடந்தது அண்டவெளியில்....தாரகாட்சன்,வித்யுத்மாலி,கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள்..இவர்கள் சூரபத்மன் வாரிசுகள்.
அண்டவெளியில் மூன்று கோட்டை கள்.. அதாவது மூன்று கோள்கள்..வான்வெளியில் உள்ள மற்றக் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையூறாக..இவர்களுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் கோள்கள் வெடித்துச் சிதறி அழிந்தன. இவர்கள் மூவரும் வான்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் போது பல கோடி வருடங்களின் பின் மூவரும் ஒரு நொடிப் பொழுதில் ஒரு நேர் கோட்டில் வரும் போது ஓரே ஒரு அஸ்திரம் கொண்டே மூன்று புரங்களையும் அழிக்க முடியும் என்பதே அவர்கள் பெற்ற வரம். இவர்கள் நேர் கோட்டில் வரும் காலம் வர சிவபிரான் சகல தேவர்களுடன் யுத்தத்திற்கு தயார் ஆனார். பூமி -ரதம்
சூரியச்சந்திரர்கள்-சக்கரங்கள்
பிரமா-ரதசாரதி
மேரு-வில்
அஸ்திரம் ஆக மூவர்
வாயு-அஸ்திரத்தின் அடிப்பகுதி
விஷ்ணு -அஸ்திரத்தின் நடுப்பகுதி
அக்னி-அஸ்திரத்தின் நுனிப்பகுதி
அரி எரி காற்று-அஸ்திரம்
இப்படி புறப்பட்டு போகும் முன் விநாயகர் வழிபாடு செய்யாமையால் அச்சு முறிந்து விடுகிறது. பின் முறைப்படி விநாயகர் வழிபாடு செய்து விநாயகரும் வந்து திரும்பவும் படைகளை சீர் படுத்தி புறப்பட்டனர். இப்போது தேவர்கள் யாவருக்கும் மனதில் ஒரு ஆணவம் தோன்றுகிறது. சிவபிரான் எமது துணை கொண்டு தானே இந்தப் புரங்களை அழிக்கப் போகிறார் என்று.. இதை அறிந்து சிவபிரான் தொடுத்த வில்லை கீழ் இறக்கி விட்டு ஒரே ஒரு புன்னகை பூத்தாராம். உடனே நெற்றிக்கண் திறக்க திரிபுரங்களும் தகனம் ஆனது..ஆனால் அந்த அசுரர்கள் தம் தவறு உணர்ந்து மன்னிப்புக் கேட்கவும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாக பல புராணக் குறிப்புகள் கூறுகிறது. எனவே புரங்களை தான் சிரிப்பில் எரித்தார். அசுரர்களை அல்ல. இறைவன் எவ்வளவு கருணைக்கடல்.தீவினை செய்யும் அசுரர்களுக்கே கருணை செய்வதை என்ன என்று சொல்வது.
ஓம் நமசிவாய!
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று. திரு புகழ் பதிவிட வேண்டும். அப்பா அழகு முருகா♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பாடல் பதிவு நிறைவுற்றது , காணொளி உருவாக்க தொடங்க வேண்டும் சகோதரி.
அருணகிரி நாதர் பெருமானே போற்றி ❤🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🙇🙇🙇🦜🦜🦜🦚🦚🦚
இசையும் முருகனும் திருப்புகழும் இப் பாடலும் குரலும் கலந்து தவழ்ந்து எங்கும் ஒலிக்கும் 🦚🦚🦚🦚🦚🦚
ஓம் முருகா போற்றி🙏
மிகவும் நன்றி அய்யா இந்த படைப்புகள் மிகவும் அருமையான
கேட்கவும் படித்து பாடவும் மிகவும் நேர்த்தியாக உள்ளது திருவாசகம் கிடைக்குமா பிச்சை கேட்கிறேன் திருவாசகம் திருப்புகழ் கடவுளை மிக எளிதாக காணமுடியும் ஐயா
தயவுசெய்து மீண்டும் ஒரு பிச்சை கேட்கிறேன் ஐயா நீடூழி வாழ்க வளமுடன்
கண்டிப்பாக. நீங்கள் விரும்பும் பாடலின் இணைப்பை எனக்கு அனுப்ப முடியுமா? நான் முயற்சி செய்வேன்
@@YaazhMusic திருவாசகம் திருப்புகழ் முத்தை தரு
@@YaazhMusic திருவாசகம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@@YaazhMusic திருப்புகழ் உனைதினம்
திருவாசகம், தேவரத்தை எதிர்பார்க்கிறேன்
Yaruppaaa nengalam kanla katungapa.. kudos to the team yaar... beautiful ❤
நன்றி நண்பரே
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ 🐓🦚
வந்து வந்து, உனை தினம்,தொந்தி சரிய,பாதிமதி, ,சுரும்பு அணி,கருவடைந்து ,மனக்கவலை ஏதுமின்றி,அரகர சிவன் அரி,வாதினை அடர்ந்த,கரமு முளரியின் திருப்புகழ் பாடல்களையும் இதே போன்ற அருமையான காணொளியில் வேண்டுகிறேன்
Jaisairam....
ரொம்ப ரொம்ப நன்றி அனிதா.வாழ்க வளமுடன்.ஓம் சரவணபவ ❤❤❤
தமிழர் புத்தாண்டு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Om saravana bavaya om ayya thanx a lot for uploading such a wonderful karma destroying thirupugal sindhu bangalore
ஓம்சரவணபவ
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 💐💐💐🙏🙏🙏
மிக அருமை கேட்கும்போதே மனசு உருகுகிறது.ஓம் முருகா...
ஓம்முருகாசரணம்
I hve fallen in love with the song n the voice
Eathanai Murai ketalum meendum meendum keka toondum kural 🙏🙏om muruga
Saranakabalayatahi thirupuzh ungal voice la vendum please thangal
Inimai .kuthukalam .Aasai.Veeham.Arumai Ellaam Niraithirukku.. Vaaltthukkal iyaa Avarkalukku.
Beautiful song.. the most mesmerizing song. Powerful voice and music .. goosebumps.. Thank you for the lovely song..
wonderful , i cried after hearing this song..i dont know why but i cried unkowingly...What a voice...Hats off to the team..Thank you
Vel maraal ungal kuralil paadungal muruga
such a wonderful compilation i have never and ever seen in this life........ sivayanama
❤❤❤❤❤ மிகவும் அருமை
ஓம் முருக பெருமான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Appaney Murugaaa 🙏⚜️🦚❣️🥹
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பக்தி பாடல்
கேட்க கேட்க திகட்டாத திருப்புகழ் 🦚🦚🦚🦚🦚🦚
ஓம் நமசிவாய❤
ஓம் முருகா❤
ஓம் முருகா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Goosebumps....Om Muruga Om Nama Sivaya🙏🙏🙏
மாயக் குரல் 🦚🦚🦚🦚🦚🦚
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Om muruga potri 🙏🙏🙏🙏
indha odhuvar padal thirupugazh romba romba arpudhama iruku, karnataka sangeetham vida ivaradhu murugan padal romba elimaiya iruuku
Ossam....song I love to hear this again n again😍!!!!! Om murugahh🙆
Very beautiful.... nicely sung....well done
Enna oru voice nanri muruga
வெங்கடேசன் திருநாவுக்கரசு🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
மாலையில் வந்து மாலை வழங்கு பாடல் வீடியோ போடுங்க .🙏🙏🙏❤❤❤❤❤
Super voice. Arumai
Excellent voice....🙏🙏🙏
Venkat anna ungalaal dhaan thiruppuzaah padika started thank you anna god bless you
Awesome 👏
ஓம் சரவணபவ போற்றி 🧡🙏
Ple share all thirupukal this voice
வேற லெவெல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Deepanraj mama manasu maathi enoda anba puriya vachi enoda love paasaam purinthu vara vai muruga ples da muruga deepanraj mama kayala thaali katanum poatu vaikanum avanukanavala irukanum serthu vainga muruga enakum avanukum center la iruntha poanno payano vanthalum vilagidu engla prikra mathri pls 🙏🙏🙏nithaan thunai deepanraj pondatiya irukanum avanukanavala irukanum avan enoda phurushana irukanum serthu vainga muruga pls
Nice nice Muruganukku Arohara arohara potri potri
Absolute bliss , continue to sing for shiva devotee also
இசைத்தமிழ் நீ செய்த அருள் சாதனை🙏🙏🙏🙏🙏🙏
This is the best virsion of thiruppugazh and This smelts my heart
Such a beautiful voice... Can hear these songs whole day.. Your voice bringing goosebumps...
Vocals - Venkatesan Thirunaukkarasu
Ena arumaiyana kural ungaluku...
Antha Murugan arul ungaluku eppoluthum kidaikattum
Vocal - Venkatesan sir,
Video editing and Graphics - Maharajan sir,
Music director sir, unga ellarukum epdi nandri solvathu nu enaku terila sir 🙏 Because ennoda 3 Yr old baby Unga thirupugal parthutu Avlo azhaga Thirupugal paduraa... Antha murugane vanthu paadura matiri iruku.. Ithukellam ungaluku than Nandri solanum 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Intha song ketka nalla iruku ,,,,, dp
இவரது குரலில் திருப்புகழைக் கேட்கும் போது முருகப்பெருமான் குழந்தை உருவில் கண்முன் தோன்றுகிறார்
Excellent
Wonderful Song
ஓம்முருகா
தேவாரம் பாடல் திருவாசகம் வேண்டும்
Iam big fan of ur songs😍😍😍
Ungal kural miga arumai
ஐயா இன்னும் நிறைய திருப்புகழ் பாடல் பாட வேண்டும்.
Very nice voice Fentastic ❤
OmMuruga super song Thank you so much to whole team,singer, music director
நன்றி நண்பரே
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன்🙏🙏🙏🙏 குரல்🦚🦚🦚🦚🦚🦚
Om saravanabava
Really super
Thank you so much
Super, பொருள் புறிந்தது ,மகிழ்ச்சி.
அருமை , அருமை,அருமை.