Thiruppugazh sandhanandhimirndhu (eNkaN) - திருப்புகழ் சந்தனந்திமிர்ந்து (எண்கண்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2023
  • Thiruppugazh sandhanandhimirndhu (eNkaN) - திருப்புகழ் சந்தனந்திமிர்ந்து (எண்கண்)
    Written by - Saint Arunagirinadhar
    Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
    2D Art - Dheena 3d model - Satish Kumar
    Video editing and graphics - FB Design Studio Adhi
    Baby Murugan & Shiva Art - Gopi
    EnKan Temple Video - Marimuthu, ASM Photogrpahy
    Vocals - Venkatesan Thirunaukkarasu @YaazhMusic
    Produced by - Yaazh Music
    Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
    ......... பாடல் .........
    சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
    சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந்
    தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
    சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித்
    திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
    சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே
    சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
    செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே
    அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
    அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக
    அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
    அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே
    இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
    டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா
    இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
    எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    சந்த னந்தி மிர்ந்த ணைந்து ... சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து,
    குங்குமங் கடம்பு இலங்கு சண்பகம் ... குங்குமமும், கடப்பம்பூவும்,
    விளங்கும் சண்பக மலரும்,
    செறிந்திலங்கு திரள் தோளும் ... இவையாவும் நெருங்கி மிளிரும்
    திரண்ட புயங்களும் துலங்க,
    தண்டையஞ் சிலம்பு அலம்ப ... தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி
    செய்ய,
    வெண்டையம் சலன்சல் என்று ... வீரக் காலணி சலன்சல் என்று
    ஒலிக்க
    சஞ்சு இதஞ் சதங்கை கொஞ்ச ... உருவம் இனிதாக அமைந்த
    கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க,
    மயிலேறி ... மயில் வாகனத்தில் ஏறி
    திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனந்தனந்தன ... (அதே ஓசை)
    என்று சென்றசைந்து உகந்து வந்து ... என்ற தாளத்தில் ஆடி
    அசைந்து ஆனந்தத்துடன் வந்து,
    க்ருபையோடே சிந்தை அம் குலம் புகுந்து ... அருள் கூர்ந்து என்
    மனக் கோயிலுக்குள் புகுந்து,
    சந்ததம் புகழ்ந்து ணர்ந்து செம்ப தம் ... எப்போதும் புகழ்ந்து
    அறிந்து செவ்விய பதங்களை
    பணிந்திரு என்று மொழிவாயே ... பணிந்து இருப்பாய் என்று
    என்னிடம் அறிவுரை கூறுவாயாக.
    அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்தழிந்து ... அந்தப் புகழ்
    பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும்,
    இடும்ப கண்டன் அங்க முங்கு லைந்து ... கொடுஞ் செயலையே
    கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு
    அரங்கொள் பொடியாக ... ரம்பத்தால் ராவினது போல
    பொடிப்பொடியாகத் தூளாகவும்,
    அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட
    கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு
    வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில்
    நின்று
    அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை
    ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,
    இந்துவுங் கரந்தை தும்பை கொன்றையும் சலம்
    புனைந்திடும் ... பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை,
    கங்கை இவற்றை அணியும்
    பரன்றன் அன்பில் வந்த குமரேசா ... சிவபெருமான் தேவர்கள்
    பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே,
    இந்தி ரன்பதம்பெற ... தேவேந்திரன் தன் பதவியை மீண்டும்
    பெறும்படியாக,
    அண்டர் தம்பயங் கடிந்த பின்பு ... தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த
    பின்னர்
    எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே. ... எண்கண்* என்ற
    தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே.
    santha nanthi mirntha Nainthu kungku mangka dampi langku
    saNpa kanje Rinthi langku ...... thiradOLum
    thaNdai yanji lampa lampa veNdai yanja lanca lenRu
    sanji thanja thangkai konja ...... mayilERith
    thinthi minthi minthi minthi thantha nantha nantha nenRu
    senRa sainthu kanthu vanthu ...... krupaiyOdE
    sinthai yangku lampu kunthu santha thampu kaznthu Narnthu
    sempa thampa Ninthi renRu ...... mozhivAyE
    antha manthi koNdi langkai ventha zhinthi dumpa kaNdan
    angka mungku laintha rangkoL ...... podiyAka
    ampa kumpa nungka langka venji nampu rinthu ninRu
    ampu koNdu venRa koNdal ...... marukOnE
    inthu vungka ranthai thumpai konRai yunja lampu nainthi
    dumpa ranRa nanpil vantha ...... kumarEsA
    inthi ranpa thampe RaNdar thampa yangka dintha pinpu
    eNka Nangka marnthi runtha ...... perumALE.
  • เพลง

ความคิดเห็น • 82

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 7 หลายเดือนก่อน +14

    Thank you so much for the Yaazh Music ... I am waiting for this song eagerly... Those who are having eye problems please sing this song to improve eye vision

    • @Anand13691
      @Anand13691 5 หลายเดือนก่อน

      அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே
      2. ஜெக மாயை
      3. இருமலும் ரோகமும்
      4. வேல் மாறல்
      திருமண
      குழந்தைபேறு
      நோய் தீர்க்கும் திருப்புகழ் வேண்டுகிறோம்
      முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏

  • @poornakabi378
    @poornakabi378 7 หลายเดือนก่อน +26

    Vel maral maha mantra unga channel la podunga

    • @suprbrain2993
      @suprbrain2993 6 หลายเดือนก่อน +4

      Vel maaran Poduga ana.pls ana

    • @nandhiniviswanath93
      @nandhiniviswanath93 6 หลายเดือนก่อน +2

      Pls vel maaral podunga anna

    • @nut09anitha95
      @nut09anitha95 6 หลายเดือนก่อน +2

      Vel maral mantra poduga anna

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 หลายเดือนก่อน +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 7 หลายเดือนก่อน +2

    கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரல். முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @srijithmenon906
    @srijithmenon906 7 หลายเดือนก่อน +3

    Thirupugazh neraya therindhukonden ungalala.. Nandri Muruga🙏 Namah shivaya

  • @poornakabi378
    @poornakabi378 7 หลายเดือนก่อน +3

    Super 😊muruga 🙏🙏🙏 vetti vel muruganuku arogara muruga 🙏🙏 nethan enakum en family kum thunaiya irukanum

  • @velusvlog5451
    @velusvlog5451 6 หลายเดือนก่อน +2

    சீர்சிறக்கும் மேனி - திருப்புகழ் பாடலை உங்கள் சேனலில் எதிர்பார்க்கிறேன்... தங்களின் காணொளிகள் சிறப்பு, மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐🤝🤝🤝😇😇😇

  • @Anand13691
    @Anand13691 7 หลายเดือนก่อน +2

    அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே
    2. ஜெக மாயை
    திருமண மற்றும் குழந்தைபேறு திருப்புகழ் வேண்டுகிறோம்
    முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 7 หลายเดือนก่อน +2

    Ungal padalgal. Catga. Eenimyaga ulladu

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 5 หลายเดือนก่อน

    Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava

  • @rajbuvan
    @rajbuvan 7 หลายเดือนก่อน +2

    Very nice, vetrivel Muruganeke aroharaa.. 🙏❤️🙏

  • @pavithrankpavi
    @pavithrankpavi 7 หลายเดือนก่อน +2

    Waiting from.morning itself.. 😮😮😮❤❤❤❤

  • @mahalakshmignagasubramania6755
    @mahalakshmignagasubramania6755 7 หลายเดือนก่อน +2

    Ungal pani sirakkavendum ❤

  • @kamalj643
    @kamalj643 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி yaazh மியூசிக் inum ithu pola neraya திருப்புகழ் போடுங்க plz🙏ஓம் சரவண பவ🙏🙏முருகா

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 7 หลายเดือนก่อน +2

    Super O super ❤🙏🙏🙏😍🙇

  • @saikrishna-qh3oi
    @saikrishna-qh3oi 7 หลายเดือนก่อน +1

    ம்ம்ம்ம்ம் இனிமை இனிமை இனிமை சொல்லவார்த்தை இல்லை

  • @arunrajaakar
    @arunrajaakar 7 หลายเดือนก่อน +2

    அப்பன் முருகனுக்கு அரோகரா ❤

  • @rstime...6581
    @rstime...6581 7 หลายเดือนก่อน +2

  • @user-jj1sy7zr9f
    @user-jj1sy7zr9f 2 หลายเดือนก่อน

    Totally i became a lover of Muruga... because of you Yaazh 🎶... you are playing such a admiring songs❤

  • @sureshssureshs6178
    @sureshssureshs6178 7 หลายเดือนก่อน +1

    Om murga

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 6 หลายเดือนก่อน +1

    Anna next thirupughal eppo post pannuvinga eagerly waiting Na.

  • @swathialagappan4982
    @swathialagappan4982 4 หลายเดือนก่อน +1

    Me and my daughter's are good fans of ur graphics , congratulations to the kids who did the graphics , This is my most fav Swami song I wd play daily , the singer has a golden voice , Do more Thirupugal guys , God Bless u

  • @TamilSelvan0512
    @TamilSelvan0512 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @guruprasadp8512
    @guruprasadp8512 7 หลายเดือนก่อน +2

    Engann perumallee

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 5 หลายเดือนก่อน

    பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ் பாடல் பதிவிடுங்கள் அண்ணா அடியேனின் வேண்டுகோள்

  • @History_G.O.A.T_7621
    @History_G.O.A.T_7621 7 หลายเดือนก่อน +1

    very nice song.My stress just flies away on hearing this song
    I fell like i am seeing the song in real life

  • @selvasanjay5583
    @selvasanjay5583 4 หลายเดือนก่อน

    Nallathu 👍👍👍🙏🙏🙏

  • @petchisaroja
    @petchisaroja 7 หลายเดือนก่อน +1

    Muruga saranam 🙏

  • @anilachandran5985
    @anilachandran5985 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @muthukumar5512
    @muthukumar5512 6 หลายเดือนก่อน

    Arputham 👌👌

  • @Dailydelights2024
    @Dailydelights2024 4 หลายเดือนก่อน

    Romba pudichirukku.....❤❤❤❤❤

  • @nivedha1085
    @nivedha1085 7 หลายเดือนก่อน +1

    anna sarana Kamala layithai thirupugazh vedio podunga anna 🙏

  • @callmeshan6087
    @callmeshan6087 5 หลายเดือนก่อน

    ஈத்துனைமுறைகேட்டாலும்திகட்டாதகுரலில்அமிழ்தூரரும்பாடல். மெத்தமகிழ்ச்சி. சிவாயநம. 🎉🎉

  • @selvasanjay5583
    @selvasanjay5583 4 หลายเดือนก่อน

    Eanaku puriyum pati 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suprbrain2993
    @suprbrain2993 6 หลายเดือนก่อน +1

    Vel maaran poduga ana Pls.......

  • @Hari.om.Hari.om.-lw7oc
    @Hari.om.Hari.om.-lw7oc 5 หลายเดือนก่อน

    💙💙💙💙💙🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🕉️

  • @selvakumarr7894
    @selvakumarr7894 7 หลายเดือนก่อน +1

    யாழ்❤❤❤Nandri

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @rajeshr2559
    @rajeshr2559 7 หลายเดือนก่อน +2

    Feel like blessed ❤❤❤❤

  • @callmeshan6087
    @callmeshan6087 7 หลายเดือนก่อน

    அரூமை. மெத்தமகிழ்ச்சி. பலமுறைகைட்டுமகிழ்கின்றேன். சிவாயநம🎉.🎉.

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 5 หลายเดือนก่อน

    பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ்

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 5 หลายเดือนก่อน

    என்னால் பிறக்கவும் என்ற திருப்புகழ் பதிவேற்றுங்கள் 🙏🏼

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 7 หลายเดือนก่อน +2

    என்ன ஒரு இசைத்தனமான மொழி ?
    ஆஹா......ஆஹாஹா.......
    இசைத்துவம் மிகுந்த பாடலை , இசையுடன் இனிதே பாடிய இனிய குரலேப் போற்றி ! 🎉

  • @drtamilkrishnareddiyarvilati
    @drtamilkrishnareddiyarvilati 7 หลายเดือนก่อน +1

    ✨✨✨

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 6 หลายเดือนก่อน

    Thirupughal paada eppo Ellam time kedikudho appo laam Padiyanallur Sakthi Vel Murugan kovil la poi paaduven na . Neenga post panna Ellam thirupughal um paaduven anna. Next thirupughal kaaga waiting.

  • @gayathrigayu4626
    @gayathrigayu4626 7 หลายเดือนก่อน

    Jegha mayai Thirupugal make panunga pls.

  • @lep_officl
    @lep_officl 5 หลายเดือนก่อน

    Enna oru voice om muruga 🙏🙏🙏🙏🙏

  • @sahanayks3194
    @sahanayks3194 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @v.t.dhusha4270
    @v.t.dhusha4270 7 หลายเดือนก่อน

    Kovai suththa thuppakaraththu thiruppugazh podunga sir plz plzzzzz

  • @lekhaslingam5774
    @lekhaslingam5774 7 หลายเดือนก่อน +1

    Wowwww❤

  • @tharshikatharshika4733
    @tharshikatharshika4733 5 หลายเดือนก่อน

    Super visuals. Muruga

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 7 หลายเดือนก่อน +1

    💜

  • @vedavallim3311
    @vedavallim3311 7 หลายเดือนก่อน

    Appane muruga🙏🙏🙏🙏🙏
    Arjunvedhav🙏 🙇‍♂️

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 6 หลายเดือนก่อน

    Anna vedio podunga 4 weeks aagudhu request you

  • @iniyathendral5099
    @iniyathendral5099 6 หลายเดือนก่อน

    Vel maaral upload pannunga pls kindly requesting

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 6 หลายเดือนก่อน

    Please upload Vel maaral ❤

  • @harish4b502
    @harish4b502 6 หลายเดือนก่อน

    Vel maaral maha mantra upload pannunga 🙏

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 7 หลายเดือนก่อน

    Om Saravana bava om🙏

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 7 หลายเดือนก่อน

    அற்புதமான குரல். "அந்த மந்தி கொண்டிலங்கை ... " வரிகளைப் பாடும்போது ரௌத்ர ரஸத்தோடு பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். 🙏

  • @My_earringbox_9995
    @My_earringbox_9995 7 หลายเดือนก่อน +1

    Murugan thunai

  • @subathra_ak
    @subathra_ak 6 หลายเดือนก่อน

    Please do add Kandar anuboothi songs.

  • @subbiahpalaniappan5336
    @subbiahpalaniappan5336 7 หลายเดือนก่อน

    Thanks for giving such a divine songs

  • @user-nk1pv7ro7k
    @user-nk1pv7ro7k 7 หลายเดือนก่อน

    Wowwww🎉🎉🎉

  • @sreemonthi176
    @sreemonthi176 6 หลายเดือนก่อน

    Muruga🙏❤😇

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 3 หลายเดือนก่อน

    Please create jio tune for all your songs

  • @selviloganathan4495
    @selviloganathan4495 5 หลายเดือนก่อน

    Vel maaral mantra is expected in the same way

  • @vaishnavidevis3900
    @vaishnavidevis3900 7 หลายเดือนก่อน

    Super sir

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 5 หลายเดือนก่อน

    Muruga enaku na iruka edathulayae nalla peaceful a na job kedaikanum.... Ennoda behaviour brave a respectful a self confident a lovable a irukanum. Na nalla thiramaiya irukanum.. nalla anboda irukira ponnu enna care panra ponnu enaku wife a varunum. Na nalla physically mentally healthy a irukanum . Amma appa thambi happy a irukanum. Na edukura mudivukal happiness a kudukanum enakum enna sernthavangalukum.

  • @jokerjokerjokersjokers7254
    @jokerjokerjokersjokers7254 6 หลายเดือนก่อน

    அருமை

  • @ula4384
    @ula4384 5 หลายเดือนก่อน

    Can you make a video for CHARA KAMALALAYATHIL

  • @ragukishur8034
    @ragukishur8034 7 หลายเดือนก่อน

    Sir can make thirupuzal (ennal pirakkavum) song

  • @lep_officl
    @lep_officl 5 หลายเดือนก่อน

    Ungal voice la velmaral venum🙏🙏🙏🙏🙏

  • @RajInfosys
    @RajInfosys 7 หลายเดือนก่อน

    Expecting murugan songs in Telugu pls........

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 7 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிய இசையுடன் இதமான காட்சியும் மனதைக் குளிர்வித்தது. நன்றி.
    இங்கு உள்ள ஒரு சில விமர்சனங்களுக்கு திருத்தமாக ஒரு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன்.
    அரோகரா..
    அரன் +ஓகரன் =அரோகரன்
    அரன்-சிவன்
    ஓகரம்-மயில் (ஒகரம் என்றாலும் மயில் தான்)
    ஓகரன்-மயில் வாகனன்
    சிவன் +பெருமான் =சிவபெருமான்
    கந்தன் +பெருமாள் =கந்தப்பெருமாள்
    இவ்வாறு இரு சொல் சேரும் போது முதல் மொழியின் கடை எழுத்து மறைந்து விடும். அவ்வாறே,அரன்+ஓகரன் =அரோகரன்
    மயில் வாகனான சிவ மைந்தன் என்பது பொருள்.
    விளித்து கூப்பிடும் போது,
    முருகன் கூப்பிடும் போது முருகா!
    கந்தன்....கந்தா!
    அரோகரன்...அரோகரா என முருகனை கூப்பிடுவது..
    அரோகரா என்பது முருகனின் பெயர். கோவிலில் தீப ஆர்த்தி காட்டும் போது அந்தச் சுடரில் இருந்து தோன்றிய முருகனை அரோகரா என அழைக்கும் வழக்கம் ஆதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்போது இதன் அர்த்தமே தெரியாது அரோகரா கூறுகின்றோம்.
    அரோகரா!என்றால் முருகா!
    அவ்வளவே..அப்பன் முருகனுக்கு அரோகரா என்பது...
    அப்பன் முருகனுக்கு முருகா என்பது போல பொருந்தாத சொற்தொடர்.
    நமச்சிவாயம்.

  • @sank7318
    @sank7318 5 หลายเดือนก่อน

    ஏன் புது பாடல்களை அண்மைக் காலமாக காணமுடியவில்லை? ஏன் இவ்வளவு தாமதம்?

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 หลายเดือนก่อน +1

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @MrmBharani627
    @MrmBharani627 7 หลายเดือนก่อน

    ❤❤❤