Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Thiruppugazh Thondhi Sariya (thiruchchendhUr) - திருப்புகழ் தொந்தி சரிய (திருச்செந்தூர்)
    #திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #ThondhiSariya #தொந்தி சரிய #lordshiva #lordshiv #thiruchendur
    Written By - Saint Arunagirinadhar
    Vocals - Venkatesan Thirunaukkarasu
    Music production: Vickylp & Jo
    Guitar and Bass : Boja
    Vocal Mix, Mix and master : Sarath
    Arts - Created by Venkatesan Thirunaukkarasu
    Video editing and Animation - FB Design Studio Adhi Instagram - @fbdesignstudio
    Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
    Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
    ........ பாடல் .........
    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
    thondhi sariya mayirE veLiRanirai
    dhantham asaiya mudhugE vaLaiyaidhazh
    thonga orukai thadimEl varamagaLir ...... nagaiyAdi
    thoNdu kizhavan ivanAr enairumal
    giNgiN enamun uraiyE kuzharavizhi
    thunju kurudu padavE sevidupadu ...... seviyAgi
    vandha piNiyum adhilE midaiyumoru
    pandi thanume yuRuvE dhanaiyumiLa
    maindhar udaimai kadanE dhenamuduga ...... thuyarmEvi
    mangai azhudhu vizhavE yamapadargaL
    nindru saruva malamE ozhugauyir
    mangu pozhudhu kadidhE mayilinmisai ...... varavENum
    endhai varuga ragunA yakavaruga
    maindha varuga maganE inivaruga
    enkaN varuga enadhA ruyirvaruga ...... abirAma
    ingu varuga arasE varugamulai
    uNga varuga malarsU didavaruga
    endru parivi nodukO salaipugala ...... varumAyan
    chindhai magizhu marugA kuRavariLa
    vanji maruvum azhagA amararsiRai
    sindha asurar kiLaivE rodumadiya ...... adudheerA
    thingaL aravu nadhisU diyaparamar
    thandha kumara alaiyE karaiporudha
    sendhi nagaril inidhE maruvivaLar ...... perumALE.

ความคิดเห็น • 273

  • @YaazhMusic
    @YaazhMusic  4 หลายเดือนก่อน +83

    வணக்கம் மக்களே,
    I pondered deeply on how to best present the visuals for this song, and after much thought, I've come to a decision. I've chosen not to include descriptions of common folks in the first two lines. This decision comes from the valuable feedback y'all shared regarding the Kattalaghu Thiruchendur song. It was brought to my notice that many kids found certain visuals unsettling, stirring up fear and negativity, despite the song's uplifting ending. So, for this song, I've decided to delve into the history of Thiruchendur, aiming to evoke positive vibes and sentiments. If you're keen to grasp the true essence of the song, I suggest enabling closed captions to understand the lyrics' deeper meaning.
    Furthermore, I must admit to an oversight on my part: in the second section, where Krishna is depicted, it should actually be Rama described in the song by Saint Arunagirinathar. I apologize for this error. Thanks to @thayalanvyravanathan2651 for bringing this to my attention.
    As always, I extend my heartfelt gratitude for your overwhelming positivity and steadfast support.

    • @Anand13691
      @Anand13691 4 หลายเดือนก่อน +1

      அருமை அண்ணன் 🙏🤱🦚 நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே திருப்புகழ் வேண்டுகிறோம் 🙏
      பணி சிறக்க முருகன் அருள் புரிவார் 🦚 நன்றி 🦚

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +7

      @@Anand13691 வணக்கம் ஆனந்த் , நீலங்கொள் காம்போசிஷன் நடக்குது , சில மாதங்களில் உங்கள் செவிகளுக்கு

    • @Anand13691
      @Anand13691 4 หลายเดือนก่อน

      🦚🤱🙏

    • @manivelou7337
      @manivelou7337 4 หลายเดือนก่อน +2

      You are truly amazing. To record these songs and to add the visuals , the time and the effort that goes into it to get it perfect is incalculable. Despite your right schedule you take time to read all our comments and respond. You are awesome. Keep up the good work and Lord Murugan is with you. I love Thiruchendur and go frequently. Your story telling about the Dutch taking the Shanmugar idol is fantastic as it will help our younger generation interested. Visuals are mind blowing. Murugan is always with you my child🦚

    • @rajkumarsr4267
      @rajkumarsr4267 4 หลายเดือนก่อน

      U r just amazing. U r blessed by muruga peruman. U r doing excellent job. I forget myself when I see and hear. Music, rendering, vocal, video all r wonderful. சிவ.ராஜ்குமார், மாம்பலம், தருமமிகு சென்னை

  • @rameshr654
    @rameshr654 4 หลายเดือนก่อน +187

    இத்தனை நாள் திருப்புகழை காணாமல் இருந்தது துர்பாக்கியம். இன்று காண்பது எனது பாக்கியம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 หลายเดือนก่อน +2

      இப்போது தான் உங்களுக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது.
      திருப்புகழ் பாடல்கள் சிலவற்றை மனனம் செய்யுங்கள்.

    • @naturenavanee
      @naturenavanee 2 หลายเดือนก่อน +6

      அதற்கு காரணம் இவர்கள் இசை காட்சி பதிவு... யாழ் மியூசிக் குழுவிற்கு நம் நன்றி ❤️❤️🙏🙏🙏வேல்முருகனுக்கு அரோகரா 🙏

    • @usahakeras4431
      @usahakeras4431 29 วันที่ผ่านมา +1

      எனக்கும்.

  • @esvasanoff
    @esvasanoff 2 หลายเดือนก่อน +55

    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே

    • @KanduKandu-h2e
      @KanduKandu-h2e หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KanduKandu-h2e
      @KanduKandu-h2e หลายเดือนก่อน +1

      அய்யா எனக்கு இந்த பாடல் வரிகளை அனுப்ப முடியுமா pls

    • @thamizharasirathnavel9990
      @thamizharasirathnavel9990 21 วันที่ผ่านมา

      👌

  • @vijikuna5368
    @vijikuna5368 4 หลายเดือนก่อน +36

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உங்கள் இசையால் திருப்புகழ் கேளாதவர்களையும் கேட்க வைக்கும் தன்மை உடையது மிக்க நன்றி 🙏🙏 முருகா சரணம் 🙏🙏

  • @senthilnathan3789
    @senthilnathan3789 4 หลายเดือนก่อน +42

    இத்திருப்புகழ் கேட்கும் ஒவ்வொரு நொடியும் மெய் சிலிர்க்கிறது ❤

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +9

      Thank you 🙏🏽, all credit goes to Thalaivar Arungirinathar 🙏🏽🙏🏽🙏🏽

    • @bakiap650
      @bakiap650 4 หลายเดือนก่อน +1

      This song gives good and very very high vibration.😊

  • @SpiritualServer
    @SpiritualServer 4 หลายเดือนก่อน +18

    Everyone please share this and bring more views and subscribers. Hail Muruga❤

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +3

      Thank you ! Please do share the positive energy to the world

  • @MukeshNalli
    @MukeshNalli 4 หลายเดือนก่อน +19

    முருகா உயர்கல்வி பற்றி நல்ல தெளிவை தா... 😢

    • @bhuvaneshwaran4656
      @bhuvaneshwaran4656 2 หลายเดือนก่อน

      🙏🏾🙏🏾🙏🏾🦚🦚🦚

  • @lakshmib.s8638
    @lakshmib.s8638 4 หลายเดือนก่อน +9

    வணக்கம் சகோதரா
    உங்கள் இசையால் திருப்புகழ் அனைவருக்கும் சென்று சேரும்
    நெஞ்சம் நிறைந்து விட்டது

  • @subhas.p9478
    @subhas.p9478 4 หลายเดือนก่อน +10

    Ur voice super sir. I downloaded all the thirupugal song in ur voice and I hear daily. Video, editing all are super. I am waiting for ur next song sir

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

    • @emmachelumbrum9742
      @emmachelumbrum9742 4 หลายเดือนก่อน

      Tamby send the list plz

  • @shavij0811
    @shavij0811 2 หลายเดือนก่อน +3

    ஐயா, யாருடைய குரல் ஐயா இது, மனம் அப்படியே குவிந்துவிட்டது. நன்றி ஐயா, கண்ணை மூடி இந்த இசையேக் கேட்கையில் வயதை மறந்து குழந்தை போல குதித்து ஆட வேண்டும் போல உள்ளது ஐயா, மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน +2

      நன்றி, பாடியவர் பெயர் வெங்கடேசன் திருநாவுக்கரசு

  • @muthukumar5512
    @muthukumar5512 4 หลายเดือนก่อน +8

    அற்புதம் தொடரட்டும் உங்கள் பணி திருப்புகழில் மட்டுமே அனைத்து தெய்வங்களின் புகழையும் நாம் பாட முடியும் பார்க்க முடியும் முருகன் சைவ வைணவ சங்கமம் 🙏🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      Very well said. Saint Arungarithar is all about inclusion and diversity.

  • @srijithmenon906
    @srijithmenon906 4 หลายเดือนก่อน +17

    Enadharumai thiruchendur murugan thirupugazh 🙏🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      Thank you Srijith

  • @Saran2Kavi
    @Saran2Kavi 3 หลายเดือนก่อน +9

    குறிஞ்சி நில தலைவன் தமிழழகன் முருகன் எங்கள் இனத்தலைவன் 🔯🔥

  • @sujathas6822
    @sujathas6822 4 หลายเดือนก่อน +5

    என்ன குரல் வளம் ஐயா உமக்கு...என் முருகனின் அருள் பெற்ற பரிபூரணமான ஆன்மா ஐயா நீங்கள்

  • @venkateshprasath7328
    @venkateshprasath7328 3 หลายเดือนก่อน +2

    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முகுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடி
    தொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடுசெவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடமை கடனே தெனமுடுகுதுயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசைவரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருகஅபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகலவருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடியஅடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்தகுமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர்பெருமாளே.

  • @manikandananbu9342
    @manikandananbu9342 9 วันที่ผ่านมา +1

    தொந்தி சரிய மயிரே வெளிற
    நிரை தந்தம் அசைய
    முதுகே வளைய இதழ் தொங்க
    ஒருகை தடிமேல் வர
    மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென
    இருமல் கிண்கிணென முன்
    உரையே குழற
    விழிதுஞ்சு குருடு படவே
    செவிடுபடு செவியாகி
    வந்த பிணியும் அதிலே மிடையும்
    ஒரு பண்டிதனும்
    மெயுறு வேதனையும்
    இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக
    துயர்மேவி மங்கை யழுது விழவே
    யமபடர்கள்நின்று சருவ
    மலமே யொழுக
    உயிர் மங்கு பொழுது
    கடிதே மயிலின்மிசை வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக
    அபிராம இங்கு வருக அரசே வருக
    முலையுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல
    வருமாயன் சிந்தை மகிழு மருகா
    குறவரிள வஞ்சி மருவும் அழகா
    அமரர்சிறை சிந்த
    அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா
    திங்கள் அரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர
    அலையே கரைபொருத செந்தி னகரில்
    இனிதே மருவிவளர் பெருமாளே.

  • @vleadit
    @vleadit 4 หลายเดือนก่อน +8

    Who else wants to hear this in a live concert like here 👆🏻

  • @jagandhan96
    @jagandhan96 28 วันที่ผ่านมา +1

    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே

  • @manojkumarmuruganantham9534
    @manojkumarmuruganantham9534 4 หลายเดือนก่อน +5

    எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி 🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏

  • @Sharm_man
    @Sharm_man 3 หลายเดือนก่อน +1

    Sir,எனக்கு 1132 திருப்புகழ் பாடல் வேண்டும்...From Andhra Pradesh

  • @manivelou7337
    @manivelou7337 4 หลายเดือนก่อน +2

    When possible and when your schedule permits pls see if you could render Vel Maral. Would love to hear as how you will presenr it.

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +2

      Yes Amma, that is a big project in my list , need to do lots of ground work to do justice for Vel Maaral

    • @manivelou7337
      @manivelou7337 4 หลายเดือนก่อน

      Absolutely. Take your time. Happy to note that it is in your list 😊

  • @partha98
    @partha98 4 หลายเดือนก่อน +3

    திருத்தணிகை (எனக்கென யாவும் படைத்திட), ( சினத்தவர் முடிக்கும் பகைத்தவர்) இதனையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். முருகனின் அருள் இருந்தால் வெங்கடேஷ் திருநாவுக்கரசு குரலில் கேட்க முடியும். வெற்றி வேல் வீர வேல் ⚜️🦚🚩🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      கண்டிப்பாக, முருகன் நினைத்தால் அணைத்து பாடல்களும் பாடுகிறேன்

    • @ayyappan1993
      @ayyappan1993 2 หลายเดือนก่อน

      நீங்க நல்லா இருக்கனும்​@@YaazhMusic

  • @Yoga_Anjanai
    @Yoga_Anjanai 4 หลายเดือนก่อน +2

    Thank you yaazhmusic.... En kozhanthaiku cartoon katna madriyum achi, tamiz and bhakthiyum avanukulla valaruthu.... Enga phn pathu loosu madri aidivanoni nenachn.... Ongalala adu change aitu..... All vdos and music awsome guys.... Please continue this....

  • @manivelou7337
    @manivelou7337 4 หลายเดือนก่อน +4

    Aiya, naan onda Amma pesaran.this is exemplary and praying to Lord Murugan for you have a lovely, healthy and a blessed life.

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +3

      Amma, I was waiting for you comment. Thanks a lot for the blessings 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @AkilS-k8m
    @AkilS-k8m 4 หลายเดือนก่อน +5

    New release thirupugazh ovvonum pazhaiya list uh beat panite poguthu 🎉🎉🎉🎉keep rocks....

  • @reghungl2352
    @reghungl2352 4 หลายเดือนก่อน +6

    என் அப்பனே திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤❤

  • @_STRKING_
    @_STRKING_ หลายเดือนก่อน +7

    என்னே ஓர் அற்புதம் என் உள்ளே இருக்கும் ஆத்மா கூட நடனம் ஆடுகிறதே ரரரரரரா முருகாஆஆஆஆஆ

  • @Mahalakshmi-j3z
    @Mahalakshmi-j3z 4 หลายเดือนก่อน +3

    Woww... What a visual treat and what a blessed voice thank you so much greatest work done by your team yaazh music 🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน

      Thanks a ton

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 4 หลายเดือนก่อน +1

    எந்தை வருக ரகு நாயக வருக....என்று பரிவுடன் கோசலை புகல வரும் மாயன்"என்ற வரிகள் குறிப்பது ஸ்ரீராமரை...கிருஷ்ணரை அல்ல.
    நமச்சிவாயம்.

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      தவறுக்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி ! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anandhiparvathi7831
    @anandhiparvathi7831 4 วันที่ผ่านมา +1

    Muruga enaku nirandraman mana niraivana velai taruvayaga

  • @ipd3988
    @ipd3988 4 หลายเดือนก่อน +3

    I have heard this in sambandhambgurukkal's voice, but this was more perfect with animation. Always addicted to thiruppugal ❤

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +4

      Sambandham Gurukkal Ayya is my biggest inspiration to even sing Thirupugazh. Without any music background, if I am singing this, it's something I would have never imagined. He's always been my Guru, and his songs are the best version for me, always.

  • @sruthimaathaalayampithaa4845
    @sruthimaathaalayampithaa4845 4 หลายเดือนก่อน +1

    பாடல் வரிக்கு ஏற்ற காட்சி அமைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்

  • @_snehaaha_
    @_snehaaha_ 4 หลายเดือนก่อน +1

    Beautiful rendition @YaazhMusic ! When are you planning to release it in Spotify? Cannot wait to listen to thrichendur murugar's praise on repeat 🛐🦚

    • @YaazhMusic
      @YaazhMusic  3 หลายเดือนก่อน +1

      Very soon, waiting for my other songs to do a full album release

  • @viewallinside6045
    @viewallinside6045 5 วันที่ผ่านมา

    பிற மொழி கலப்பு வார்த்தைகள்....வருவது தமிழுக்கு சிறப்பு இல்லை...நாம் நம்மை திருத்தி கொள்ள வேண்டும்...

  • @KanduKandu-h2e
    @KanduKandu-h2e หลายเดือนก่อน +5

    என்ன தவம் செய்தேன் இந்த திருப்புகழை கேட்பதற்கு
    🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  หลายเดือนก่อน

      🙏🏽🙏🏽

  • @senthilkumarss1248
    @senthilkumarss1248 หลายเดือนก่อน +2

    அருமை பணி சிறக்கட்டும் 🎉

  • @chitravinay4475
    @chitravinay4475 2 หลายเดือนก่อน +2

    உங்கள் இசையில் மற்றும் ஒரு திருபுகழ் முருகன் அருளால் இன்று தான்கோட்டேன் மிகவும் அருமையான பாடல் ஓம் சரவணபவன் முருகா

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน

      நன்றி

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 หลายเดือนก่อน +4

    அம்மா அப்பா ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DTANGO14
    @DTANGO14 4 หลายเดือนก่อน +3

    Sema editing keep doing this so we can show it to babies

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน

      Credit to @fbdesignstudio Aathi !

  • @s-d2budding313
    @s-d2budding313 3 หลายเดือนก่อน +1

    Pls upload, nadapirappu, adala sendanar ada

  • @gayathriasokan52
    @gayathriasokan52 4 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக உள்ளது 💐💐💐. தங்கள் மூலமாக திருப்புகழ் பாடவும் முடிகிறது. மனனம் செய்யவும் சுலபமாக உள்ளது. உங்களுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      சிறப்பு

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 หลายเดือนก่อน +5

    தமிழ் ஆசிரியர் கற்றுத்தந்த இலக்கணத்தை நினைவுபடுத்துகிறது.மணம் உருகுவே 😇😇😇😇😇

  • @JananikathirRam
    @JananikathirRam 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை❤. சரவணபவ நிதி அறுமுக குருபர பாடலை எதிர்பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @karthickv7197
    @karthickv7197 4 หลายเดือนก่อน +3

    Hopefully next Thirupugazh ethu puthi ayya. thanks sir.

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      Sure Karthick, Not next but it is in the pipeline for sure.

    • @karthickv7197
      @karthickv7197 4 หลายเดือนก่อน

      @@YaazhMusic thanks a lot Sir

  • @sbellize
    @sbellize 3 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏 இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🤗🙏

  • @maharajanm7336
    @maharajanm7336 4 หลายเดือนก่อน +3

    Superb .... ❤ 3D Animation 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 หลายเดือนก่อน +3

    அம்மா அப்பா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @priyapr7753
    @priyapr7753 2 หลายเดือนก่อน +1

    Everything is so amazing.....your team is so blessed....everyone doing there best.....

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน

      Thank you

  • @SathiyaPandi-ym3dy
    @SathiyaPandi-ym3dy หลายเดือนก่อน +2

    🙏 Om murugan thunai 🙏

  • @Gayathri-ik1vq
    @Gayathri-ik1vq 2 หลายเดือนก่อน +1

    How accurate the meaning is???

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน

      First section where the normal person talking about him getting older is not visually presented intentionally, other scenes are represented as per our understanding from the Kaumaram website.

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 4 หลายเดือนก่อน +1

    Muruga Saranam 🦚🙏
    Great video animation composing ,excellent voice pitch as similar to sambantham gurukkal.🙏🙏🙏

  • @subramaniethiraj113
    @subramaniethiraj113 4 หลายเดือนก่อน +2

    What a treat to eyes and ears. Senthil Nagar perumalae❤

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @senthilkumarss1248
    @senthilkumarss1248 หลายเดือนก่อน +1

    அருமை பணி சிறக்கட்டும் 🎉

  • @anithas192
    @anithas192 4 หลายเดือนก่อน +2

    Super super ....blessed to hear...wt a voice.....romba alaghana voice...wow....❤❤❤❤

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน

      Thank you 🙏🏽🙏🏽

  • @madhuradwani24
    @madhuradwani24 หลายเดือนก่อน

    Extraordinary singing.. I would like to know the ragam of this song.. Plz..

  • @vashimaruba5585
    @vashimaruba5585 3 หลายเดือนก่อน

    Kudos to the entire team of YaazhMusic for the outstanding work and effort put into making videos of Thiruppugazh. They truly capture the vibes and devotion towards Lord Muruga. Your Instagram reels of this particular video drew me in, and now I’m fully subscribed, eager to enjoy many more of your beautiful creations. Vetrivel ❤🙌🏻

    • @YaazhMusic
      @YaazhMusic  3 หลายเดือนก่อน

      Thanks a ton

  • @prabhasenthilkumar5869
    @prabhasenthilkumar5869 2 หลายเดือนก่อน +1

    Thank you yaazh music team to make my every day peaceful ❤❤ bcz my all days begins with ur songs 😊😊

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 หลายเดือนก่อน +2

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiarasank6627
    @kalaiarasank6627 หลายเดือนก่อน

    hi once again this Thiruppugazh is great from all aspects including visuals animation, voice and music. as always you have done a wounder full job. in this Thiruppugazh i have a doubt y suddenly Arunagirinadhar is speaking about raghu ramar is there any specific reasons. don't mistake me i am asking this for my understanding please let me know if any reason (thiruchendur is near Rameswaram is that any way connected to this ) this is my assumption correct me if i am wrong

    • @YaazhMusic
      @YaazhMusic  หลายเดือนก่อน +1

      I am not an expert but trying to answer just my point of view from reading 100s of Saint Arunagirinathar's way of writing. He looks at the family perspective of Lord Muruga and talks about each one of their significance before writing about lord Muruga. for example, he talks about the greatness of Lord Shiva's then say lord muruga is the son of Lord shiva and talks about lord Muruga's greatness, similarly for godesses Parvathi as a Mother, Lord Ganesha as brother, Lord Vishnu he refers him as godesses Parvathi's brother and Lord Muruga's uncle, in some songs he describes the greatness of lord Vishnu and then call out Lord Muruga as his Marumagan and this song is one of them. experts can feel free to answer this too.

  • @rajsai09
    @rajsai09 4 หลายเดือนก่อน +1

    Excellent. Was waiting for this. Pl make a video on Arukku Mangayar.

    • @YaazhMusic
      @YaazhMusic  4 หลายเดือนก่อน +1

      Sure 😊

    • @rajsai09
      @rajsai09 4 หลายเดือนก่อน

      🙏

  • @divyanila1387
    @divyanila1387 หลายเดือนก่อน

    I will speak to you sir plz can you contact number plz sami song like this type

  • @stayblessed123
    @stayblessed123 4 หลายเดือนก่อน +1

    Om Muruga ❤❤... Thanks a lot for these amazing work... 🙏

  • @leemobaia
    @leemobaia หลายเดือนก่อน

    It is very beautiful. I like that you give different shades of skin color for our god murugan. Please leave the Green color of Valli. Give Valli also our normal color @YaazhMusic

    • @YaazhMusic
      @YaazhMusic  หลายเดือนก่อน

      Sure, we will take care of that in future songs

  • @abarnavenkataraman67
    @abarnavenkataraman67 หลายเดือนก่อน

    Could you pls post irrumalum urokam thirupugazh

  • @eswaranhariharan2063
    @eswaranhariharan2063 หลายเดือนก่อน

    I want to fall on feet of this singer. You blessed by Ayyan Murugan

  • @subathra_ak
    @subathra_ak 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ, The visuals are stunning,It's wonderful to hear and also pleasure of seeing.

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 4 หลายเดือนก่อน +2

    முருகா போற்றி....கந்தா போற்றி..... மயிலோன் போற்றி போற்றி....

  • @keerthukeerthana7271
    @keerthukeerthana7271 3 หลายเดือนก่อน

    Sir plz do all thirupugal songs like same this lin s and meaning thats very helpfull for new leopls like me
    My husband shared this vedio song to me but im not interested strating time. Becuse my thought is always pray or read anything with meaning but once i watch this. With meaning and lines ❤❤ im very happy

    • @YaazhMusic
      @YaazhMusic  3 หลายเดือนก่อน

      🙏🏽🙏🏽

  • @vickyram6957
    @vickyram6957 3 หลายเดือนก่อน +1

    நன்றி முருகா ⚜️🦚🐓🙏 ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 4 หลายเดือนก่อน +2

    Super anna

  • @alagarbackiyalakshmialagar5770
    @alagarbackiyalakshmialagar5770 2 หลายเดือนก่อน +2

    முருகா முருகா சரணம் சரணம் திருவடி வாழ்க வாழ்க

  • @dhatchanamoorthitl8275
    @dhatchanamoorthitl8275 4 หลายเดือนก่อน +2

    பக்கரை விசித்திரமணி

  • @shavij0811
    @shavij0811 2 หลายเดือนก่อน

    ஏன் என் முருகனுக்கு மீசை கொடுங்களேன், நன்றாக இருக்கும். அவர் தமிழ்க்கடவுள், தமிழ்க்கடவுளுக்கு மீசை இல்லாமலா? உங்கள் வீடியோவில் முருகன் முகத்தில் காந்த சக்தி நிறைந்துள்ளது. பார்க்கவே கந்தன் காந்தமாய் இழுக்கின்றான். ஆனால் மீசை மிஸ் ஆகி விட்டது. ப்ளீஸ் மீசை வைத்துப் பாருங்களேன். என் அப்பன் முருகன் இன்னமும் அழகாய் இருப்பான்.

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக, முயற்சி செய்கிறோம். எந்த கோவிலில் முருகர் மீசையுடன் காட்சி அருளுவார் என்று சொல்ல முடியுமா. அந்த தலத்தின் திருப்புகழ் பாடலின் காணொளியில் மீசை வைக்கலாம்.

    • @shavij0811
      @shavij0811 2 หลายเดือนก่อน

      @@YaazhMusic ஹ ஹா, யார் சொன்னது கோயிலில் உள்ள முருகனுக்கு மீசை இருக்கும் என்று. நான் சொல்வது அவர் என்றும் இளமையான முருகன், கந்தன், காந்தன், உங்கள் வீடியோவில் வரும் முருகன் முகத்தில் காந்த சக்தி நிரம்பி வழிகிறது. மீசை வைத்தால் நன்றாக இருக்கும். நமது தமிழ் இளைஞன் போன்று இன்னும் ஈர்க்கும் என்றல்லவா கூறினேன். பரவாயில்லை, கோயிலில் மீசை உள்ள முருகன் இருந்தால்தான் வீடியோவிலும் கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் தேடுகிறேன். உலகில் எங்கேனும் மீசை உள்ள முருகன் இருக்கிறாரா இல்லையா என்று.

    • @shavij0811
      @shavij0811 2 หลายเดือนก่อน

      ​@@YaazhMusic ஹா ஹா, நல்ல கேள்வி, கோவிலில் உள்ள முருகனுக்கு மீசை இருக்கிறதா இல்லையா அப்படி ஒரு முருகன் கோவில் எங்கு உள்ளது என்பதை தேடுவோம். தேடுவோம், மீசை வைத்த முருகனை. அதை விடுங்கள், நான் கூற வந்தது தமிழ் கடவுளான முருகனுக்கு கந்தனுக்கு காந்தனுக்கு வீடியோவில் வரும் முருகப்பனுக்கு மீசை வைப்பதை பற்றி மட்டுமே. ஆனால் வீடியோவில் வரும் முருகன் நான் தற்போது காணும் இளைஞர்களைப் போலவே இருக்கிறார். எங்கள் ஊரின் தேர்த்திருவிழாவில் இளைஞர்கள் அந்த வடத்தை பிடித்து இழுக்கும்போது இசை முழக்கம் கேட்கும்போது அவர்களின் ஆட்டத்தைப் பார்க்க கண் கோடி வேண்டும். ஆகா, அவர்கள் அனைவரிலும் முருகனின் வீரத்தை தீரத்தை ஈர்ப்பைக் காண்கிறோம்.

  • @sarans8270
    @sarans8270 หลายเดือนก่อน

    Iyya enku maruthamali thurupugal vendum pls

  • @kavithaganesh5885
    @kavithaganesh5885 2 หลายเดือนก่อน

    Can u post Ponar meniyane thiruvaimozhi

  • @rakshayani-c3q
    @rakshayani-c3q 7 วันที่ผ่านมา

    100/100 for this composition. what a strong vocal & music

    • @YaazhMusic
      @YaazhMusic  6 วันที่ผ่านมา

      Thank you

  • @ShyaamKumar24
    @ShyaamKumar24 2 หลายเดือนก่อน

    @YaazhMusic: Awesome work... Kudoos to the team..... Please consider working on a this song - அந்தகன் வரும்தினம்-திருப்புகழ். Thank you

  • @priyaa6805
    @priyaa6805 4 หลายเดือนก่อน

    அருமை ❤ இந்த திருப்புகழை இதுவரை கேட்டதில், இதுதான் அற்புதம்! இந்த படைப்பு ஒலிக்கும் இடத்தில்/உளத்தில் முருகன் கோவில் கொள்வான் 😍🙏🏽 நன்றி அய்யா!
    இந்த படைப்பை உங்கள் Spotify albumக்கு பதிவேற்றிக் கொடுங்கள் 🙏🏽
    உனைதினம் திருப்புகழோடு இந்த படைப்பையும் நான் spotify மீள் பட்டியலில் கேட்டுகொண்டே இருப்பேன் 🙏🏽

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 4 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவணபவ 🙏

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 หลายเดือนก่อน

    இடையில் கிருஷ்ணர் வருகிறார் ஏன்

  • @Mathikutty2020
    @Mathikutty2020 หลายเดือนก่อน

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏🙏🙏என் பிள்ளையார் அப்பாவையும் முருகனையும் நான் என் குழந்தையாக ஏற்று கொண்டு என் வாழ்நாள் முடிவதற்குள் முருகா உன்னை காண வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருக்கும் போது இந்த திருப்புகழை என் கண்ணிலே காட்டினார்.. என் வாழ்நாள் முழுவதும் இந்த திருப்புகழ் பாட வேண்டும் என்ற ஆசை...இந்த இராகம் இசை குரல் ஐயா அருணகிரிநாதரின் வரிகள் என் மனதில் ஒருவிதமான பக்தி உணர்வை மேலோங்கச் செய்கிறது ..நன்றி முருகா 🙏.

  • @Chitratamil333
    @Chitratamil333 4 หลายเดือนก่อน +2

    நன்றிகள் பல❤

  • @Sasikala-sn3bk
    @Sasikala-sn3bk 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 หลายเดือนก่อน

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Team 🙏👍❤️ 🐓🦚

  • @TalkingtreesAU
    @TalkingtreesAU 4 หลายเดือนก่อน

    Amazing channel. It was pure blessing from lord murugar to have pondered up on this channel. Amazing vocals, video, graphics, images. Hats off. Let lord murugar blessings be always with your team.

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 4 หลายเดือนก่อน +1

    அப்பா அழகு ராமா♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumarss1248
    @senthilkumarss1248 4 หลายเดือนก่อน +1

    Pani sirakattum 🎉

  • @priyamuthu4831
    @priyamuthu4831 4 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ

  • @sivajirauv1894
    @sivajirauv1894 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.. திருக்குறளயும் இவ்வாறு பாடல்களாக ஆக்கினால் அருமையாக இருக்கும்... குழந்தைகளும் விரும்பிக்கேட்பர்🙏🙏🙏🙏🙏

  • @lakshmishree5593
    @lakshmishree5593 3 หลายเดือนก่อน +1

    Very nice and divine feelings God bless you Venkatesh thambi

    • @YaazhMusic
      @YaazhMusic  3 หลายเดือนก่อน

      Thank you Amma 🙏🏽🙏🏽

  • @thirumoorthy8452
    @thirumoorthy8452 11 วันที่ผ่านมา

    Such a wonderful no words

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 3 หลายเดือนก่อน

    Oh my God...no words to explain...thank you so much...WISHING YOU GOOD HEALTH AND WEALTH ALWAYS...

  • @sujithrasekar7298
    @sujithrasekar7298 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி

  • @bhaaratasharma9912
    @bhaaratasharma9912 4 หลายเดือนก่อน +1

    Valgeh valgeh tq soooo much .

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 3 หลายเดือนก่อน

    Enatharumai thirchendur thirupuzh. Kekakeka mei silirkirathu. Unga kurali olika inum ananthama iruku. Nantri. Melum nerya keka aaval😊

  • @nalam3698
    @nalam3698 7 วันที่ผ่านมา

    Nantre aiya

  • @kalaimuthu2492
    @kalaimuthu2492 หลายเดือนก่อน

    I LOVE YAAZH SONGS ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @boopathiraja9806
    @boopathiraja9806 4 หลายเดือนก่อน +1

    ❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @umamaheswari-jb4jd
    @umamaheswari-jb4jd 8 วันที่ผ่านมา

    Voice is very nice