Thiruppugazh viRalmAranaindhu (thiruchchendhUr) - திருப்புகழ் விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2023
  • Written by - Saint Arunagirinadhar
    Music Programming, Mixing and Mastering - Pranab Rath
    Murugan Marriage Art - Gopi
    Shiva Muruga Art - Theena
    Video editing and graphics - FB Design Studio Adhi Instagram - / fbdesignstudio
    Vocals - Venkatesan Thirunaukkarasu Produced by - Yaazh Music
    You can now listen and follow Yaazh Music on…
    Spotify - open.spotify.com/album/0yuqlH...
    Apple Music - itunes.apple.com/album/id/1632...
    Amazon Music - music.amazon.com/albums/B0B5H...
    JioSaavn - www.jiosaavn.com/album/thirup...
    www.kaumaram.com/thiru/nnt010...
    ......... சொல் விளக்கம் .........
    விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
    ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*
    வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
    வெயில் போலக் காய,
    மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
    தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
    வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
    வசை மொழிகளைக் கூற,
    குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்
    பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
    நான் அடைந்த
    கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
    குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
    அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
    குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
    அணுகமாட்டாயா?
    மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
    இறைவன் சிவபிரான்
    மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
    மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
    மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
    வீழ்ந்து படவும்,
    அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
    வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
    அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
    உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
    அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
    அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
    மயில்மீது அமர்ந்து
    அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
    பெருமாளே.
    ......... Meaning .........
    viRal mAran aindhu malarvALi sindha: The Brave God of Love (Manmathan), is wielding five flowery arrows* at me.
    miga vAnil indhu veyil kAya: The moon from the sky is burning my body.
    midha vAdai vandhu thazhal pOla ondra: The so-called gentle breeze from the north is scorching me like fire.
    vinai mAdhar tham tham vasai kURa: Vengeful women keep on blabbering their gossips.
    kuRavANar kundril uRai pEdhai: Poor myself (like VaLLi), living in the mountain of KuRavas,
    koNda kodidhAna thunba mayal: am consumed by tormenting love for You;
    theera kuLir mAlaiyin kaN aNimAlai thandhu: to pacify me, You must come in the cool evening to give me Your kadappa garland (as a token of Your love).
    kuRai theera vandhu kuRugAyO: Will You not come to me to remove my blemish?
    maRimAn ugandha iRaiyOn: Lord SivA, who holds a young deer in His hand,
    magizhndhu vazhipAdu thandha madhiyALA: is elated to worship You (for Your teaching Him the meaning of OM), Oh Learned One!
    malai mAvu sindha alaivElai anja: Krouncha Mount and SUran (as a mango tree) were destroyed and the waves in the sea rose swelling
    vadivEl eRindha athidheerA: when You wielded Your spear, Oh Great warrior!
    aRivAl aRindhun iru thAL iRainjum adiyAr: For Your devotees who seek to know You and worship Your two feet,
    idainjal kaLaivOnE: You remove all their obstacles.
    azhagAna sempon mayil mEl amarndhu: You mount a beautiful golden-red peacock
    alaivAy ugandha perumALE.: and choose ThiruchchendhUr as Your favourite abode, Oh Great One!
  • เพลง

ความคิดเห็น • 260

  • @YaazhMusic
    @YaazhMusic  9 หลายเดือนก่อน +122

    If you like our work, please subscribe and support us 🙏

    • @thirumalaikumarmmariappanm7712
      @thirumalaikumarmmariappanm7712 9 หลายเดือนก่อน +3

      Sure. Your team is doing excellent work.
      Thanks for it. எம்பெருமான் முருகன் அருள் முன்னின்று வழிநடத்தும் உங்களை.

    • @thirumalaikumarmmariappanm7712
      @thirumalaikumarmmariappanm7712 9 หลายเดือนก่อน +2

      Please.. make and Post the below songs too..
      செகமாயையுற்ற..
      இருமலு ரோக..
      சரண கமலாலயத்தை
      சந்ததம் பந்த தொடராலே
      அதல சேடனாராட

    • @Anand13691
      @Anand13691 8 หลายเดือนก่อน +1

      அருமை அண்ணா 🙏❤❤
      முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🦚🦚
      1. நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே
      2. ஜெகமாயை யுற்றெ னக வாழ்வில் வைத்த
      3. இருமலு ரோக முயலகன் வாத
      4.அண்டர்பதி குடியேற
      5. சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
      திருப்புகழ்
      மயில் விருத்தம்
      சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
      சரணயுக ளமிர்தப்ரபா
      வேண்டுகிறோம்.
      நன்றி 🙏

    • @saraswathy5630
      @saraswathy5630 8 หลายเดือนก่อน +1

      Sema , this tune and the thirupul omg it's awesome , please do more in the same tune ,it's so nice ❤

    • @vinishavini4191
      @vinishavini4191 8 หลายเดือนก่อน

      Please do kandhasastikavasam

  • @gokulsrinivasan4430
    @gokulsrinivasan4430 2 หลายเดือนก่อน +59

    இப்பாடலை கேட்க ஆரம்பித்த ஓரிரு மாதத்திற்குள் எனக்கு திருமணம் உறுதியாகி விட்டது.மணமகன் பெயர் பாலசுப்பிரமணியன். ஆச்சரியமாக இருக்கிறது.நன்றி

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน +7

      வாழ்துக்கள் !! மகிழ்ச்சி !

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 2 หลายเดือนก่อน +1

      @@YaazhMusic naaa virumbiyar oda marriage aaganum so naa indha thirupugazh padikkalama????

    • @gokulsrinivasan4430
      @gokulsrinivasan4430 หลายเดือนก่อน +1

      ​@@evilqueenevilqueensorry to reply very lately. I am not sure whether God fulfill your wish. But I swear God fixes some one for you and connects you with him on right time and he is your soulmate type of guy

    • @srimathi8612
      @srimathi8612 หลายเดือนก่อน

      Congratulations🎉🎉

  • @diiikay
    @diiikay หลายเดือนก่อน +28

    முருகா😭என் மனசுக்கு pudichavara எங்க வீட்டு சம்மத்தோடு கல்யாணம் நடக்க நீ தான் பா அருள் puriyanaum🙏🙏 உன்னையே நம்பி இருக்க என்ன காப்பாத்து பா முருகா🙏

  • @yalavanthavethan6711
    @yalavanthavethan6711 9 หลายเดือนก่อน +228

    வள்ளியினுடைய கண்களிலிருந்து இறுதியாக வழிந்தோடும் நீர்த்துளியிலே, மொத்தப்பாடலும் உறைந்து விட்டது ❤️ சொல்ல வார்த்தைகள் எதுவுமே இல்லை. திருப்புகழ் நெருப்பென்று காண்பித்து விட்டீர்கள்🔥 மிக்க மகிழ்ச்சி. "சினத்தவர் முடிக்கும்" என்ற திருப்புகழை உங்கள் தயாரிப்பில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

    • @sriks8430
      @sriks8430 9 หลายเดือนก่อน +5

      ஆமாம் ஸ்வாமி

    • @muruga666
      @muruga666 8 หลายเดือนก่อน +6

      Athu deivaanai

    • @nishadevi303
      @nishadevi303 8 หลายเดือนก่อน +1

      super

    • @muruga666
      @muruga666 8 หลายเดือนก่อน +2

      @@jayaraj3766 tiruchendur thirumana tirupugazh is after the war with pathman .. Murugar married theivaanai then..

    • @yalavanthavethan6711
      @yalavanthavethan6711 7 หลายเดือนก่อน +7

      ​@@muruga666இது உண்மையில் அகத்துறைப்பாடல். பாடுபவரை நாயகியாகக் கொண்டு, முருகன் நாயகனாக நிற்கின்றான். ஆனால் இங்கு கூறப்பட்ட காதல் இலக்கணங்கள் வள்ளி- முருகன் காதலுக்கு பொருந்துகின்றமையால் வள்ளியும் நினைவுகொள்ளப்படலாம்.

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf 7 หลายเดือนก่อน +35

    திருச்செந்தூர் முருகா எனக்கு கல்யாணமாகிய பின்பு உனை தேடிவந்து நன்றி சொல்வேன்....எனக்கு திருமாணதற்கு நன்றி...

  • @sujathas6822
    @sujathas6822 4 หลายเดือนก่อน +21

    முருகா என்ன தவம் செய்தனைடா.....கண்ல ஜலம் கொட்டறது இந்தப் பாடலில்...என்ன ஒரு அருமையான குரலும், இசையும்....முருகா...முருகா...முருகா

  • @soulfullycreated8384
    @soulfullycreated8384 8 หลายเดือนก่อน +31

    I learnt this song one early morning , because i was mesmerized with it. I didn't know, it was sort of an attraction. I didn't know the significance, but i did pray to Lord before i learnt this song.
    Apo theriyAdhu, that this song was my answer
    But later on , i learnt the significance of this song.
    Muruga talks with his devotees ❤
    Om Saravana Bhava

  • @My_earringbox_9995
    @My_earringbox_9995 9 หลายเดือนก่อน +46

    முருகன் என்றுமே உங்களுக்காக இருப்பன் ❤

  • @maharasis7399
    @maharasis7399 หลายเดือนก่อน +11

    முருகா என் பொண்ணுக்கு அன்பான, அறிவான, அழகான, அரசாங்க வேலை பார்க்கும் மாப்பிள்ளை கொடு. ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

    • @dhayanithi131
      @dhayanithi131 10 วันที่ผ่านมา +1

      முருகனிடம் மாப்பிள்ளை கேட்டது சரி வேலை அரசாங்க வேலை.... கேட்டீர்களே.....👏🏻👏🏻

  • @nithiyanithiya26
    @nithiyanithiya26 3 หลายเดือนก่อน +17

    ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரோகரா.......✨🔯🌷🙏🌸💕💙K💍N💛💞🏵️🙏🌺🍒🍇👍🎉🌈✨🔯

  • @manivizhis2791
    @manivizhis2791 3 หลายเดือนก่อน +23

    முருகா நான் விரும்பியவர் உடன் திருமணம் நடக்கனும்

    • @dinesh.r8205
      @dinesh.r8205 2 หลายเดือนก่อน +3

      நல்லதே நடக்கும்

    • @dinesh.r8205
      @dinesh.r8205 2 หลายเดือนก่อน +3

      நல்லதே நடக்கும்❤

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 2 หลายเดือนก่อน +6

      naanum virumbiyar oda marriage pannanum❤

    • @manivizhis2791
      @manivizhis2791 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @kanimozhisaravanan7141
      @kanimozhisaravanan7141 28 วันที่ผ่านมา

      ​@@evilqueenevilqueen kandippa nadakum nambunga❤

  • @Today_Trendy20
    @Today_Trendy20 5 วันที่ผ่านมา +2

    Murugaa enoda kadhalikaravangale nan venumnu solli veeduthedi vanthu periyavanga sammathathoda unga sannathiyila thirumanam nadakanum muruga appaa ungalaye nambi iruken.na nichayama nalla seithiyoda varuven murugaa.velum mayilum sevalum thunai🎉

  • @hosannaqueen
    @hosannaqueen 9 หลายเดือนก่อน +37

    திருமண திருப்புகழ் ❤ அர்த்ததுடன் மிகவும் அருமை ❤❤❤❤

    • @sivaom1567
      @sivaom1567 8 หลายเดือนก่อน +1

      புரியவில்லை ஐயா...இது திருச்செந்தூர் முருகன் போர் பாடல் இல்லையா.....இது திருமண திருப்புகழ் பாடலோ... முருகா முருகா

  • @HemaLatha-dx6xl
    @HemaLatha-dx6xl 3 หลายเดือนก่อน +6

    முருகா எங்கள் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்🙏 திருமண வயதில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் திருமணம் நடக்க அருள் புரியுங்கள் வள்ளி மணாளனே❤

  • @sank7318
    @sank7318 9 หลายเดือนก่อน +22

    செகமாயை, இருமலுரோக, நீலங்கொள் மேகத்தின் போடுங்க.🙏🙏🙏

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 9 หลายเดือนก่อน +11

    அற்புதமான படைப்பு உலகின் தலைசிறந்த பாடல் திருப்புகழ் எல்லையற்ற அருள் ஆற்றல் வாய்ந்த வரிகள் அனைத்து படைப்பாளிகள் நன்றி வாழ்க வளமுடன் திருமழபாடி ஆனந்த்

  • @vaasavis9998
    @vaasavis9998 9 หลายเดือนก่อน +34

    Yennakkum mangalyam pakkiyam godugal appa .naa atharkaga yengupolthu intha paadal yen kannirgu gulirchiyaga irrukku ayya. Pengalin manam arrithu purithavar yen appan nichayam yenna kai vitta maattar..geykkum poluthu yennakku kannir varuthu .😔😔🙏🙏ayya I ❤you appa.

    • @murugandh4475
      @murugandh4475 9 หลายเดือนก่อน +2

      Oru namakku. Thadava vachi 48 days continuva padinga seekiram mng nadakkum. Nambikkaiyoda padinga sis.

    • @vaasavis9998
      @vaasavis9998 3 หลายเดือนก่อน +8

      Yenagu appan arulal fix aayiruchu 🙏🙏

    • @evilqueenevilqueen
      @evilqueenevilqueen 2 หลายเดือนก่อน

      @@murugandh4475 naa virumbiyarava marriage pannanum so naa indha thirupugazh padikalama? ???

    • @manishdevi-kc3jz
      @manishdevi-kc3jz หลายเดือนก่อน +1

      ​@@evilqueenevilqueenyes, have faith in muruga and keep on sing this daily & share the good news later... Lets muruga shower his blessings on everyone🙏🏼🙏🏼🙏🏼

    • @manishdevi-kc3jz
      @manishdevi-kc3jz หลายเดือนก่อน

      ​@@vaasavis9998valthukkal 🙏🏼🙏🏼🙏🏼

  • @akyayl
    @akyayl หลายเดือนก่อน +6

    தனதான தந்த தனதான தந்த
    தனதான தந்த ...... தனதான
    ......... பாடல் .........
    விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து ...... வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் ...... வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப ...... மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து ...... குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த ...... மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த ...... அதிதீரா
    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
    மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
    அலைவாயு கந்த ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
    ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*
    வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
    வெயில் போலக் காய,
    மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
    தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
    வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
    வசை மொழிகளைக் கூற,
    குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்
    பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
    நான் அடைந்த
    கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
    குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
    அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
    குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
    அணுகமாட்டாயா?
    மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
    இறைவன் சிவபிரான்
    மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
    மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
    மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
    வீழ்ந்து படவும்,
    அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
    வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
    அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
    உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
    அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
    அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
    மயில்மீது அமர்ந்து
    அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
    பெருமாளே.

    • @Harani_K
      @Harani_K 8 วันที่ผ่านมา

      🙏🙏🙏

    • @RMounika-gc5sg
      @RMounika-gc5sg วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KanthanKanthan-qz3pp
    @KanthanKanthan-qz3pp 2 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ PS 🖤🤍
    ஓம் சரவண பவ PN🖤🤍

  • @ragukishur8034
    @ragukishur8034 9 หลายเดือนก่อน +7

    Hi from malaysia im like lord murugan song OM VETRI VEL VEERA VEL 🌺

  • @sank7318
    @sank7318 8 หลายเดือนก่อน +7

    ஒவ்வொரு திருப்புகழின் பலனை ஆரம்பத்தில் போட்டீர்கள் என்றால் பலரையும் சென்றடையும். உதாரணமாக, "விறல்மாறன் திருப்புகழ் திருமணம் நடைபெற பாடப்படுவது".
    இவ்வாறு போட்டால் உரியவர்கள் பயன்பெறுவர். நன்றி. யாழ்ப்பாணத்தில் இருந்து 🙏.

  • @tamilarasi1260
    @tamilarasi1260 9 หลายเดือนก่อน +7

    Tq so much intha song epo upload pannivikanu wait pannitu irunthe tq tq tq sooooooo much💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @kitchenranii
    @kitchenranii 2 หลายเดือนก่อน +3

    என் மகனுக்கு நல்ல மணமகள் அமைந்து திரு மணம் விரைவில் நடக்க அருள்புரிய வேண்டும் முருகா.

    • @divyatamil6062
      @divyatamil6062 หลายเดือนก่อน

      Sekrame nadakum ma❤

  • @mahalakshmikumaresen9627
    @mahalakshmikumaresen9627 9 หลายเดือนก่อน +5

    Etharku migudhiyana thirupugaz padalgalil Valli matumey muruganudan potra padugiral😢😢😢dheivani Ena pavam seydhal...mudhalil manandadhu avalai alava😢

  • @sank7318
    @sank7318 6 หลายเดือนก่อน +4

    அருமை. திருமணத் தடை நீங்க இந்தத் திருப்புகழைப் பாடவும்.

  • @lishara3180
    @lishara3180 7 หลายเดือนก่อน +4

    Muruga🙏 Ramarkum enakum vara 2024 la kalyanam nadakanum inaki enala mudithatha viratham iruken muruga 🙏thappu panna manichuru nambiyoda irupen muruga🙏

  • @jiththanajith4223
    @jiththanajith4223 9 หลายเดือนก่อน +8

    ஓம் சிவ கார்த்திகேய ஹனுமானே போற்றி ❤❤❤

  • @jancykalpana
    @jancykalpana 9 หลายเดือนก่อน +23

    Extraordinary creativity with outstanding animation.
    புரட்டாசி கார்த்திகை விரத நாளன்று விழிகளுக்கும் செவிகளுக்கும் மிகச் சிறந்த விருந்து.❤❤

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 9 หลายเดือนก่อน +8

    அருமையாகவுள்ளது 😍👌🙏
    🌊 திருச்செந்தூர் திருப்புகழ் 🌊

  • @Arumanthi81
    @Arumanthi81 3 หลายเดือนก่อน +2

    Thinam intha song nanum padure enoda annaku sikurama marriage aganum en appane muruga nega than enoda venduthaluku thunai puriyanum 🙏🙏🙏❤🌷🦚

  • @suriyat1932
    @suriyat1932 6 วันที่ผ่านมา

    Muruga ellarukkum nalla valkaithunai Amathu kodu muruga...Nanri muruga...

  • @nagarajanmani2162
    @nagarajanmani2162 9 หลายเดือนก่อน +5

    அருமை...
    தொந்தி சரிய மற்றும் சினத்தவர் முடிக்கும் ஆகிய திருப்புகழ் பாடல்களை உங்கள் பதிவில் காண விழைகிறேன்....

  • @sfs2159
    @sfs2159 9 หลายเดือนก่อน +14

    I am learning thirupugal. It's soo sooo soo usefull for me. It's easy to pronounce and easy to understand the meaning. Tq soo much

    • @senthiltamilarasan3018
      @senthiltamilarasan3018 8 หลายเดือนก่อน +1

      Are you learning it by reading books? if yes which ones do you prefer

    • @LM--
      @LM-- 4 วันที่ผ่านมา

      அது திருப்புகல் இல்ல திருப்புகழ். அத கொஞ்சம் தமிழ்ல எழுத வேண்டியது தானே இல்ல தமிழே எழுத தெரியாத மூடரா?

  • @sank7318
    @sank7318 9 หลายเดือนก่อน +5

    அருமை. எதிர் பார்த்துக் கொண்டு இருந்த திருப்புகழ். காலையில் எழுந்ததும் கண்ணில்பட்டது. நன்றி 🙏🙏🙏

  • @saisangeetha4506
    @saisangeetha4506 6 วันที่ผ่านมา

    Yenakkum prabukum viraivil thiruchendhuril thirumanam nadaka vendum🙏🙏🙏🙏🙏🙏

  • @kiruthishanmugam5278
    @kiruthishanmugam5278 6 หลายเดือนก่อน +1

    முருகா நீயே அனைத்தும்

  • @pavithrasai369
    @pavithrasai369 2 หลายเดือนก่อน +2

    ennoda senthil oda enakku marriage aaganum muruga kandippa nee nadathi kuduppa nu namburen muruga.... love u muruga

  • @theoccationguy
    @theoccationguy 9 หลายเดือนก่อน +3

    Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @screaminglightproductions
    @screaminglightproductions 9 วันที่ผ่านมา

    சிறந்த படைப்பு, வாழ்க வளமுடன் 🙏🏽🙌🏽💐

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 7 หลายเดือนก่อน +4

    அருணகிரி சாமியின் வேல் வகுப்பு பாடலை வீடியோயாக்கவும். இது எல்ல நோயையும் தீர்க்கும் மருந்து. நன்றி.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 6 หลายเดือนก่อน +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வெற்றிவேல் வீரவேல்

  • @padmapriya6474
    @padmapriya6474 9 หลายเดือนก่อน +4

    Wonderful video. உங்க சேனல்ல நான் எதிர்பார்த்த ஒரு வீடியோ. நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் வீடியோவும் போடுங்க..❤🙏

  • @saisangeetha4506
    @saisangeetha4506 2 หลายเดือนก่อน +1

    Muruga enakum prabukum viraivil thirumanam nadakavendum🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaivaniMVani
    @kalaivaniMVani 9 หลายเดือนก่อน +7

    Thank you soo much for entire Yazh music team.

  • @shek4737
    @shek4737 9 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏

  • @ruthrarajendran-hr6vt
    @ruthrarajendran-hr6vt 2 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா என்னையும் என் செல்லப்பாவையும் சேர்த்து வைங்க அப்பா ❤❤❤❤❤❤ நீங்க கொடுத்த உத்தரவு படி எங்களுக்கு திருமணம் செஞ்சி வைங்க அப்பா❤❤❤❤❤❤ திருத்தணிக்கு வந்து நன்றி சொல்ல வருவோம் அப்பா❤❤❤❤❤ஓம் சரவண பவ

  • @rstime...6581
    @rstime...6581 7 หลายเดือนก่อน +1

    Om muruga arohara❤

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 9 หลายเดือนก่อน +2

    மயில் விருத்தம் சந்தான புஷ்ப என தொடங்கும் பாடல் திருப்புகழ் எல்லையற்ற எதிர் பார்த்து அடியேன் திருமழபாடி ஆனந்த்

  • @nidhinsivaraman
    @nidhinsivaraman 2 หลายเดือนก่อน +2

    Some words bit difficult to understand but when I check the translation its really cute and addicted to the words love from kerala

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน +2

      Really appreciate you learning Thirupugazh though it is not your primary language , hats off to you 👏

    • @nidhinsivaraman
      @nidhinsivaraman 2 หลายเดือนก่อน +1

      @@YaazhMusic yeah, it's not our primary language but Tamil is also our language, our ancestors lived under the reign of Tamil kings like the Chera, and Pandya dynasties. Tamil is one of the oldest languages in the world and Malayalam is also derived from Tamil…. lots of love ❤️

    • @YaazhMusic
      @YaazhMusic  2 หลายเดือนก่อน +3

      Very true and completely agree. I love the way you are being inclusive about the languages. Wishing you all sucess !

  • @kavilasree4307
    @kavilasree4307 9 หลายเดือนก่อน +6

    Amazing.... You people have done great work.... We are longing for your songs.... Voice selection and CG are awesome..... Keep on rocking.... Murugan blessings will always be with you....

  • @user-gj2tp8gn3m
    @user-gj2tp8gn3m 3 หลายเดือนก่อน +1

    ❤DeepikaMahi❤

  • @psowndariyalakshmi3810
    @psowndariyalakshmi3810 9 หลายเดือนก่อน +3

    வெற்றி வெல் முருகருகு அரோகரா...

  • @bhagyaa2796
    @bhagyaa2796 หลายเดือนก่อน +2

    viRalmAran aindhu malarvALi sindha
    migavAnil indhu ...... veyilkAya
    midhavAdai vandhu thazhalpOla ondRa
    vinaimAdhar thamtham ...... vasai kURa
    kuRavANar kundRil uRaipEdhai koNda
    kodidhAna thunba ...... mayaltheera
    kuLirmAlai yinkaN aNimAlai thandhu
    kuRaitheera vandhu ...... kuRugAyO
    maRimAn ugandha iRaiyOn magizhndhu
    vazhipAdu thandha ...... madhiyALA
    malai mAvu sindha alaivElai anja
    vadivEl eRindha ...... athidheerA
    aRivAl aRindhun iru thAL iRainjum
    adiyAr idainjal ...... kaLaivOnE
    azhagAna sempon mayil mEl amarndhu
    alaivAy ugandha ...... perumALE.

  • @user-gj2tp8gn3m
    @user-gj2tp8gn3m 2 หลายเดือนก่อน +2

    11:11DeepikaMahendrakumar11:11

  • @TamilSelvan0512
    @TamilSelvan0512 9 หลายเดือนก่อน +4

    Pls post many murugan songs like this from thirupuzhal pls

  • @chuttybabies
    @chuttybabies 9 หลายเดือนก่อน +3

    Muruga saranam🙏🙏🙏🙏🙏

  • @pavithrankpavi
    @pavithrankpavi 9 หลายเดือนก่อน +5

    தரம் தரம்.. ❤❤❤❤ ஆனா நான் எதிர்பார்த்த வரி மட்டும் கொஞ்சம் டவுன் ஆகிருச்சு..

    • @mani24raj
      @mani24raj 3 หลายเดือนก่อน

      Wat vari?

    • @pavithrankpavi
      @pavithrankpavi 3 หลายเดือนก่อน

      @@mani24raj அறிவால் அறிந்தும் இருதாள் இறைஞ்சும் அடியார்க்கு.

  • @animalia2106
    @animalia2106 12 วันที่ผ่านมา

    Om tat purushaya vidmahe maha valleecha dhmahi thanno skndha pathni prachodayatha

  • @user-kk2ss1cs4p
    @user-kk2ss1cs4p 9 หลายเดือนก่อน +4

    Animation , editing work super... easy to understand song meaning

  • @poornakabi378
    @poornakabi378 9 หลายเดือนก่อน +3

    Super👌👌 om muruga saranam 🙏🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy 6 หลายเดือนก่อน +1

    Om namasivaya namaga om saravana bava om muruga muruga muruga ❤

  • @lakshmikanthan4693
    @lakshmikanthan4693 7 หลายเดือนก่อน +3

    We learn thirupugzal from ur video hats off to ur work we see the saint arunagirinathar alive from ur videos

  • @sahanagunasekaran6778
    @sahanagunasekaran6778 9 หลายเดือนก่อน +2

    என் அப்பா

  • @CINECRUISE
    @CINECRUISE 4 หลายเดือนก่อน +1

    அளப்பரிய தொண்டு ❤❤

  • @phoenixtreck5551
    @phoenixtreck5551 7 หลายเดือนก่อน +4

    Literally great niche to choose... thoughtful meaningful effort to revive and let all listen to the treasures of our scholars! Very pleasant and apt composition merging the trend as well.. Please make more playlists on all of our most priceless kaapiyams and thonmai tamil noolgal & manthiram... ❤

  • @Loganathanar
    @Loganathanar 9 หลายเดือนก่อน +5

    Wow......hats off👏👏👏👏. Great work. Your hard work made each and every frame more fantastic and beautiful. I expect more like this. Really amazing🎉🎉🎉

  • @TamilSelvan0512
    @TamilSelvan0512 9 หลายเดือนก่อน +3

    Muruga ❤

  • @doctorjayapal6659
    @doctorjayapal6659 9 หลายเดือนก่อน +4

    Wowww amazing animation and depiction ... murugaaaa🦚🦚🦚🦚

    • @sakthivel8343
      @sakthivel8343 8 หลายเดือนก่อน

      Yov military nee engaya inga😂😂

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 6 หลายเดือนก่อน +1

    Amma Appa Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @priyamphil9230
    @priyamphil9230 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பாடல்

  • @saisangeetha4506
    @saisangeetha4506 4 หลายเดือนก่อน +2

    Enakum prabukum viraivil thirumanam nadaka vendum thiruchendhur muruga🙏🙏🙏🙏🙏🙏

    • @sharmila.513
      @sharmila.513 4 หลายเดือนก่อน

      Sekiram nadakum...❤🎉

    • @saisangeetha4506
      @saisangeetha4506 4 หลายเดือนก่อน

      Nandri🙏

  • @SivaNanthiniSamiathal
    @SivaNanthiniSamiathal 9 หลายเดือนก่อน +2

    Thank you so much

  • @ammuty6018
    @ammuty6018 3 หลายเดือนก่อน +1

    Om Muruga saranam🙏

  • @uamatheviapthevarajchitra3511
    @uamatheviapthevarajchitra3511 8 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤

  • @nihilanhemanth7550
    @nihilanhemanth7550 9 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🙏🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND 9 หลายเดือนก่อน +2

    Om Murugan namaha💓🌸🍎

  • @user-wm1js3uz3w
    @user-wm1js3uz3w 6 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava Om Muruga 🙏

  • @ksheila7144
    @ksheila7144 18 วันที่ผ่านมา

    One of my favourite songs

  • @malathynatarajan5609
    @malathynatarajan5609 9 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @appleandberryhomeschool5683
    @appleandberryhomeschool5683 8 หลายเดือนก่อน +2

    Requesting: Meenakshi ammai pillaithamizh in your Ultimate divine music work pls

  • @anilachandran5985
    @anilachandran5985 8 หลายเดือนก่อน +2

    Thanks

  • @niddhii1999
    @niddhii1999 5 หลายเดือนก่อน +1

    முருகா 😢😢😢❤

  • @Agentzxz
    @Agentzxz 6 หลายเดือนก่อน +1

    മുരുകാ 💕💕

  • @AnandRaj-vg9zz
    @AnandRaj-vg9zz 9 หลายเดือนก่อน +1

    மயில் விருத்தம் சந்தான ‌ஃஃஃஃ ரத்தின கலபமயில்

  • @sahanayks3194
    @sahanayks3194 5 หลายเดือนก่อน +1

    Om vinayaga om murugappavallitheivanaiamma namaga❤

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 7 หลายเดือนก่อน +1

    Sivasiva sivasiva sivasiva

  • @reghungl2352
    @reghungl2352 9 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-kk7jk4cq5h
    @user-kk7jk4cq5h 8 หลายเดือนก่อน +1

    கருணை கடல் கந்தன் உங்களுக்கு துணை நிற்பார்

  • @user-nl8ed1jl9d
    @user-nl8ed1jl9d หลายเดือนก่อน

    என்மகனுக்கும் மகளுக்கும் நல்ல வரன் அமைய முருகா அருள் புரிவாயாக

  • @LoganayagikLV
    @LoganayagikLV 17 วันที่ผ่านมา

    En mamava enakku kalyanam panni vainga muruga❤

  • @srijithmenon906
    @srijithmenon906 9 หลายเดือนก่อน +2

    Arumai.. Vetri vel murugan.. 🎉🎉

  • @user-bq7rk8ju5f
    @user-bq7rk8ju5f 9 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா 🙏🏻

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤💜

  • @mpbalasubramanian55
    @mpbalasubramanian55 7 หลายเดือนก่อน

    🙏

  • @dhivyalakshmipadmanaban2729
    @dhivyalakshmipadmanaban2729 7 หลายเดือนก่อน

    Great work 👏👏👏

  • @mohann9827
    @mohann9827 9 หลายเดือนก่อน +1

    🥰🥰🥰💞💞

  • @reghungl2352
    @reghungl2352 9 หลายเดือนก่อน +1

    Appane muruga thunai

  • @manikamvlog3709
    @manikamvlog3709 9 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ❤

  • @goodluck5869
    @goodluck5869 9 หลายเดือนก่อน +1

    Thanks for this❤

  • @Thatguy-nd7fn
    @Thatguy-nd7fn 5 หลายเดือนก่อน

    Beautiful.