அக்கா பஞ்சாங்கம் - (பஞ்ச அங்கம்) - 1. கிழமை 2. திதி 3. நட்சத்திரம் 4 கரணம் 5. யோகம் இதை பற்றி அனைத்து வீடியோவும் போடவும் ஏன்னென்றால் இதுதான் மனித வாழ்க்கையை முழுக்க முழுக்க தீர்மானிக்கும் என்றும் இறைபணியில் பசும்பொன் சித்தர் ஐயா திரு. உழுத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வழியில்
Madam,I am regularly listening your lessons.I request you to explain how to predict a horoscope with an example.It will be useful to many of your followers.Thank u for your excellent presentation Madam.
அருமையான பதிவு விதியை முடக்கும் கிரகங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது இதற்கு என்ன பரிகாரங்கள்
🙏🙏🙏
அக்கா பஞ்சாங்கம் - (பஞ்ச அங்கம்) - 1. கிழமை 2. திதி 3. நட்சத்திரம் 4 கரணம் 5. யோகம் இதை பற்றி அனைத்து வீடியோவும் போடவும் ஏன்னென்றால் இதுதான் மனித வாழ்க்கையை முழுக்க முழுக்க தீர்மானிக்கும் என்றும் இறைபணியில் பசும்பொன் சித்தர் ஐயா திரு. உழுத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வழியில்
நான் ஒரு ஜோதிட
ஆர்வலன். நல்ல யோகமான ஜாதகம் அமைவது என்பது அரிது என தெரிகிறது
உண்மை தான்
குருவை தவிற எல்லா கிரகங்களும் முடங்கி விட்டது.
Madam,I am regularly listening your lessons.I request you to explain how to predict a horoscope with an example.It will be useful to many of your followers.Thank u for your excellent presentation Madam.
🙏🙏🙏
Well explained 👏👏👏👏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
நல்ல விளக்கம். இந்த முடக்கு கிரகங்கள் அவர்களின் வீடான மேஷ ம்,வருச்சிகம்,கடகம் இடத்தில் தனியாக இருந்தாலும் அந்த வீட்டின் கெடு பலன் அதிகரிக்குமா.
🙏 முடக்கி போகும் வீடுகள்
😊 ஐயா மேஷத்தில் குரு சனியுடன் இணைந்து 13 டிகிரி இடைவெளியில் உள்ளது , இந்த நிலையில் குரு பார்க்கும் இடங்கள் நல்லது செய்யுமா
சூரியன் ராகு 10 இல் ( திக் பலம், கேந்த்ரம் ) இருந்தால் நல்ல பலன் தருமா மேடம்
செவ்வாய் புதன் நட்சத்திரத்திலும். புதன் செவ்வாய் யின் நட்சத்திரத்திலும் மாரி அமர்ந்திருந்தாலும் இதே பலன் தான் செய்யுமா. மா?
ராகு செவ்வாய் இணைந்து 9. ல் இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள்
விஷகன்னி யோகம்