வணக்கம் மேடம் . துலாம் லக்கினம் . லக்கின அதிபதி சுக்ரன் 12ல் உபய தில் உள்ளார் .ஆனால் நீச்சம் 4ம் அதிபதி சனி லக்கினத்தில் உச்சம் . .12ம் அதிபதி புதன் வக்கிரம் (சிம்மத்தில் ) 12ல் உள்ள லக்கின அதிபதிக்கு குரு பார்வை இல்லை . இதன் படி வெளிநாடு செல்ல இயலாது . (பராசரர் முறை படி ) ஆனால் புலிப்பாணி முறைப்படி குரு தனுசில் ஆட்சி சனி துலாத்தில் உச்சம் . ஜாதகர் வெளிநாட்டில் பல வருடங்கள் உள்ளார் .
Migavum Arumaiyana. Thelivaana Nalla Pathivu.🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி
அருமையான விளக்கம் நன்றி தங்களது பதிவு.சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு ஆதரவிற்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி
தெளிவான தகவல் நன்றி 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Nice😊
🙏🙏🙏
ராகு மிதுனத்தில் உண்மை தான்
Excellent teacher
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
வணக்கம் மேடம் . துலாம் லக்கினம் . லக்கின அதிபதி சுக்ரன் 12ல் உபய தில் உள்ளார் .ஆனால் நீச்சம்
4ம் அதிபதி சனி லக்கினத்தில் உச்சம் . .12ம் அதிபதி புதன் வக்கிரம் (சிம்மத்தில் ) 12ல் உள்ள லக்கின
அதிபதிக்கு குரு பார்வை இல்லை . இதன் படி வெளிநாடு செல்ல இயலாது . (பராசரர் முறை படி )
ஆனால் புலிப்பாணி முறைப்படி குரு தனுசில் ஆட்சி சனி துலாத்தில் உச்சம் . ஜாதகர் வெளிநாட்டில்
பல வருடங்கள் உள்ளார் .
🙏
Mam my father in law expired 4months before shall I go for Thiruvannamalai girivalam
அடைப்பு இல்லை என்றால் தாரளமாக செய்யலாம்
பாம்பு என்றால் ராகு அப்போ கேதுவுக்கு என்ன பெயர்