அம்மையீர். ஏற்கனவே தங்களின் அறிவுறுத்தலாக வேறொரு பதிவின் வாயிலாக கூறியவாறு முனீஸ்வரர் சாபம் நீங்கிட இதே அம்மையப்பன் திருக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வாரங்கள் சென்று வந்தேன். தங்களின் தூய தொண்டுள்ளத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.
அம்மா....🙏 .... உங்களிடம் ஏதோவொரு தெய்வீக சக்தி குடிகொண்டுள்ளது அம்மா... நீங்கள் நீடூழி வாழ வேண்டுகிறேன்....
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Nalla Pathivu. Arumai. Jothidam Arintha Manudam Cheivvom enbatharku thaangaley udharanam.🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
அம்மையீர். ஏற்கனவே தங்களின் அறிவுறுத்தலாக வேறொரு பதிவின் வாயிலாக கூறியவாறு முனீஸ்வரர் சாபம் நீங்கிட இதே அம்மையப்பன் திருக்கோயிலுக்கு தொடர்ந்து ஐந்து வாரங்கள் சென்று வந்தேன். தங்களின் தூய தொண்டுள்ளத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க வளமுடன்.
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏
Went to the temple today. Divine experience. Everyone should visit this temple once in lifetime
அருமை 🙏🙏🙏
Superb Ma'am. Service to mankind is service to God. For your great service definitely God bless you & God be with you always Ma'am
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
நன்றி சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் குரு ஜீ
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
மிக்க நன்றி அம்மையீர். வணக்கம் 🙏
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
நடிப்பிற்கு சிவாஜி பதிவிற்கு கனி மார்த்தாண்டம்
மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏
Valuable information with details 👍
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல
Mam meena lagnam lagnathil guru
Meshail sani manthi errukku enna palan
Twelth house la sukran puthan erruku
நன்றி மேடம் எந்த இதட்டில் மாந்தி இருந்தாலும் இந்த கோவிலுக்கு போய் பரிகாரம் செய்யலாமா மேடம்
மாந்தி எல்லா இடங்களிலும் நின்றாலும் தோஷம் இல்லை
செவாலியர் கனிமார்த்தாண்டன்
இப்படி ஒரு வாழ்த்து கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்து இல்லை. வஞ்ச புகழ்ச்சி அணி ஆக இருந்தாலும் மிகவும் நன்றி 🙏🙏🙏
3, 7, 11 பாவகத்தை பற்றி பேசுங்க மேடம், அதன் அதிபதிகளின் பற்றி பேசுங்க மேம்