நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?

நன்றி மேடம் ிருகு நந்தி ஜோதிடம் அருமை
நன்றாக இருக்கிறது இதில் பாவகங்கள் எப்படி பார்க்க வேண்டும்.
🙏 ஸ்தானம் பலன் எடுக்க கிரக நிலைகள் மட்டுமே பார்க்க வேண்டும்
மிதுனத்தில் காற்று ராசியில் குரு இருக்கிறார். சந்திரன் காற்று ராசி துலாம் ராசியில் உள்ளார்.