22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
, மேடம் உங்க பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது அந்த பதிவுக்கு உண்டான பரிகாரங்களை கூடவே சொன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு பழைய பரிகாரங்கள் தனித்தனியா சொல்லும் போது கொஞ்சம் குழப்பமா இருக்கு
வணக்கம்மாடம் . புதனை திருமணத்துக்குஏன் சம்பந்த படுத்த வேண்டும் மேடம் . தனுசு மீனத்துக்கு மட்டும் தானே 7ம் அதிபதியாக புதன் வருவார் . மங்கல காரகர் செவ்வாய் புதனுடன் சேர்வதால் திருமணம் தடை ஆகும் என்பது புரிகிறது . ஆனால் குரு புதனுடன் சேர்வது மற்றும் புதன் வக்கிரம் பெற்று .இணைந்த கிரகம் மற்றும் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் உறவுகளால் திருமணம் தடை ஏற்படும் மேடம் . புதனுடன் கேது சேர்ந்தாள் புதனின் ஆதிபத்தியம் தானே பாதிக்கும் மேடம் .
22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
5 am idam Dhanusil , budhan asthamanam ah iruku. Suriyan serkai . Sima lagnam. Marriage late aguthu. Enna seyalam?
Madem guru.. Puthan.. Plss tell naa marriage panna ready but pon tharla madem
நன்றி மேடம் அருமையான பதிவு தெளிவாக இருக்கிறது குரு சுக்ரன் இனைவு என்ன பலன் சொல்லவும்
🙏🙏🙏
Guru.. Puthan amma what
, மேடம் உங்க பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது அந்த பதிவுக்கு உண்டான பரிகாரங்களை கூடவே சொன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கு பழைய பரிகாரங்கள் தனித்தனியா சொல்லும் போது கொஞ்சம் குழப்பமா இருக்கு
🙏🙏🙏
அக்கா கடக லக்னத்தில் புதன் (வ) அஸ்தமனம் என்ன பலன் அக்கா கூறுங்கள்
வணக்கம்மாடம் . புதனை திருமணத்துக்குஏன் சம்பந்த படுத்த வேண்டும் மேடம் . தனுசு மீனத்துக்கு
மட்டும் தானே 7ம் அதிபதியாக புதன் வருவார் . மங்கல காரகர் செவ்வாய் புதனுடன் சேர்வதால்
திருமணம் தடை ஆகும் என்பது புரிகிறது . ஆனால் குரு புதனுடன் சேர்வது மற்றும் புதன் வக்கிரம்
பெற்று .இணைந்த கிரகம் மற்றும் பரிவர்த்தனை பெற்ற கிரகத்தின் உறவுகளால் திருமணம்
தடை ஏற்படும் மேடம் . புதனுடன் கேது சேர்ந்தாள் புதனின் ஆதிபத்தியம் தானே பாதிக்கும் மேடம் .
Puthan + saturn
புதன்+கேது இனைவிற்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா மேடம்
திருமண வாழ்க்கை உண்டு
Bhuthan n suryan @@KaniTamilJothidam
Enakum puthan plus kethu