பிழை நீக்கி எழுத இதுவே வழி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 140

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +17

    முழு காணொளி யின் இணைப்பு கொடுங்கள் ஐயா

    • @kalvisaalai
      @kalvisaalai  2 ปีที่แล้ว +5

      th-cam.com/video/nDTpm4LnZvQ/w-d-xo.html

    • @msvicky4328
      @msvicky4328 9 หลายเดือนก่อน

      ​@@kalvisaalai லழள எழுத்து பிழைகள் கற்று கொடுங்கள் ஐயா

  • @Pacco3002
    @Pacco3002 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்!! வாழ்க தமிழ் ! (ஃபிரான்சிலிருந்து)

  • @nagudi_tn_55....
    @nagudi_tn_55.... ปีที่แล้ว +1

    ஐயா ஹரிஹரன் (ரன்)

  • @onpkkt4550
    @onpkkt4550 ปีที่แล้ว +5

    ஆறாம் வகுப்பிற்க்கு மேல் கட்டாயம் இந்த வகையில் தமிழ் எழுத்து பாடம் தேவை

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 ปีที่แล้ว +17

    ஒளிப்பதிவு மிக அருமை 👌🏼👌🏼👌🏼 என் உயிரினும் மேலான தமிழை நாம் மீண்டும் கற்கிறேன் இந்த தமிழ் மேதையால்.., வாழ்த்துக்கள் ஐயா....!💐💐💐

    • @நல்லவனுக்குநல்லவன்-ங5ந
      @நல்லவனுக்குநல்லவன்-ங5ந ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்.....( கள் விகுதிக்கு முன்னால " க் " வரக்கூடாது.) "வாழ்த்துகள் " இது தான் சரி.

  • @palanirajms8971
    @palanirajms8971 ปีที่แล้ว

    இலக்கணம் புரிந்துகொள்ள மிகவும் எளிமையாக உள்ளது❤️

  • @lathaseenu9041
    @lathaseenu9041 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்லி கொடுக்கிற ஒன்று ஒன்றும் நான் புதிதாய் கற்றுக்கொள்கிறேன்

  • @jobsinternational5580
    @jobsinternational5580 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க, தமிழை வாழ வைக்க உழைக்கும் எம் நல்லாசான் வாழ்க...
    மிக்க மகிழ்ச்சி ஐயா.

  • @பரமக்குடி360
    @பரமக்குடி360 ปีที่แล้ว

    உங்களின் ரசிகனாக நான்

  • @ஓம்முருகா-த2ஞ
    @ஓம்முருகா-த2ஞ ปีที่แล้ว

    ஐயா நாங்கள் படிக்கும் காலத்தில் நீங்கள் எனது கல்லூரியில் இருந்திருந்தால் வாழ்க்கையில் நாங்கள் எட்ட முடியாத படிகளை எட்டி இருப்போம்

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 ปีที่แล้ว +1

    தமிழ்...அறிவியல் மொழி...அருமையான பதிவு..❤

  • @a.gopalakrishnan5659
    @a.gopalakrishnan5659 ปีที่แล้ว

    கிருஷ்ணன்

  • @முருகன்-ப7ஞ
    @முருகன்-ப7ஞ ปีที่แล้ว

    நன்றி ஆசான்..

  • @komaligal5053
    @komaligal5053 ปีที่แล้ว +3

    இது வரை தெரியாத முறை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி, ஐயா.

  • @karthickramesh386
    @karthickramesh386 ปีที่แล้ว +1

    இப்படி தமிழ் சொல்லி கொடுத்து இருந்தால் நான் தமிழில் நல்ல மதிப்பெண் பெற்று இருப்பேன்

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci ปีที่แล้ว

    அருமை , அருமை👏👏👌

  • @pavunraj5740
    @pavunraj5740 ปีที่แล้ว

    வாழத்துகள்ஐயாமிகமிகஅருமை

  • @anntonybose4187
    @anntonybose4187 ปีที่แล้ว

    Students of this Tamil master are gifted. I am so sad because didn’t have teacher like you. 🙏🙏🙏

  • @arunaramboo4421
    @arunaramboo4421 ปีที่แล้ว

    அருமை ஐயா 👌

  • @designwithramya9873
    @designwithramya9873 ปีที่แล้ว

    Ungala mathiri oru tamil vathiysr enakku kedachuirundha en tamil subjectla spelling mistake iruthurukkathu, super sir

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 2 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.இன்னும் நிறைய காணொளி போடுங்க

  • @geethasambath9984
    @geethasambath9984 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கங்கள் கொடுக்கிறார் ஐயா வாழ்க

  • @saravananponnuswamy9513
    @saravananponnuswamy9513 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏🙏

  • @venkatsmm4805
    @venkatsmm4805 ปีที่แล้ว

    அருமை😊

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว

    தமிழ் பிழை நீங்க நீங்கள் நீடூழிவாழ்கஐயா

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 ปีที่แล้ว

    அருமை.

  • @myviewer3213
    @myviewer3213 ปีที่แล้ว

    மிகச் சிறப்பு ஐயா

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว

    🌹ஐயா.

  • @guhansamarth8039
    @guhansamarth8039 ปีที่แล้ว

    ஐயா, பெருமை. வாழ்த்துக்கள்

  • @chandrukongu6891
    @chandrukongu6891 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 ปีที่แล้ว

    மாணவர்கலூக்கு இது போன்ற பயற்சி தேவை

  • @wisdomguruparamananthar2439
    @wisdomguruparamananthar2439 ปีที่แล้ว

    உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rbsmanian729
    @rbsmanian729 ปีที่แล้ว

    தமிழ்.. வணங்குகிறேன்.

  • @rubapoojitha
    @rubapoojitha ปีที่แล้ว

    வளமுடன்

  • @Moracko
    @Moracko ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஐயா

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 ปีที่แล้ว

    ஐயா வாழ்க வளத்துடன்

  • @Swtprabu
    @Swtprabu ปีที่แล้ว

    வணக்கம் க் வருகிறது இதற்கு விளக்கம் கொடுங்கள் அய்யா

  • @MultiKarunakaran
    @MultiKarunakaran ปีที่แล้ว

    கணினி, கணிணி
    இவற்றில் எது சரியானது ஐயா

  • @kashitour
    @kashitour ปีที่แล้ว

    கண்ணன் கர்ணன்

  • @civiler2634
    @civiler2634 ปีที่แล้ว

    அய்யா, பண்பு, பணம், காரணம், பண்புத் தொகை இவையாவும்?

  • @emiulagam9141
    @emiulagam9141 ปีที่แล้ว

    Super sir

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว

    வார்த்தை என்பது தமிழ் சொல் அல்ல சொல் என்பதே சரி🙏

  • @mrhide1094
    @mrhide1094 ปีที่แล้ว

    Sir .. tree wood ithuku Tamil name yenna. Uyir ulla maram yennanu sollanu. Uyir illatha maram yenna sollanu

  • @ganesane9455
    @ganesane9455 ปีที่แล้ว

    எனது இரண்டு மகன்களின் பெயர்கள் பவன் மற்றும் வருண் இந்தப் பெயர்களுக்கு சரியான எழுத்தை சொல்லவும்

  • @GurusamyPonnusamy-mm3hs
    @GurusamyPonnusamy-mm3hs ปีที่แล้ว

    ஐயா பண்பாடு

  • @heartrajraj5945
    @heartrajraj5945 ปีที่แล้ว

    வணக்கம்?

  • @sanish863
    @sanish863 ปีที่แล้ว

    Panakkaran🙏

  • @josephkishon8524
    @josephkishon8524 ปีที่แล้ว

    Kadaram kondaan endra varthail daa varukinrathe athu sariya. (Tamil type seiya mudiyathathal English type seithullen)

  • @kathiravanr4657
    @kathiravanr4657 ปีที่แล้ว

    வேண்டும்

  • @drivingskills2000
    @drivingskills2000 ปีที่แล้ว

    கணக்கு idhuvum Varuthey

  • @devarajsri4904
    @devarajsri4904 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @balajiaircons738
    @balajiaircons738 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @selvanathan2575
    @selvanathan2575 ปีที่แล้ว

    நாங்கள் எங்கள் பள்ளிப் பருவகாலத்திற்கு சென்று விட்டோம்

  • @yuvarajadhakshnamoorthy7222
    @yuvarajadhakshnamoorthy7222 ปีที่แล้ว

    ஐயா, ஆரண்யகாண்டத்தில் ண் வலதுபக்கத்தில் ய வருகிறதே எப்படி❓

  • @sarathrajssrsclassiv7798
    @sarathrajssrsclassiv7798 ปีที่แล้ว

    ஐயா ஆரண்ய இந்த வார்த்தையில் ண் பக்கத்தில் ய வந்து இருக்கிறதே ஐயா அதை விளக்கி சொல்லுங்க ஐயா

  • @narendrakumarbin
    @narendrakumarbin ปีที่แล้ว

    மாண்பு

  • @venkiegn2975
    @venkiegn2975 ปีที่แล้ว

    அசுரன்.

  • @aloicious
    @aloicious ปีที่แล้ว +1

    🙏

  • @vasanth6266
    @vasanth6266 ปีที่แล้ว

    திருமணம்

  • @ammu215
    @ammu215 ปีที่แล้ว

    Sir how to learn TAMIL can you give that videos please, I want to learn TAMIL in depth...

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 ปีที่แล้ว

    கடன் என்ற சொல்லுக்கு மட்டும் இரண்டு சுழி 'ன' ஏன் வருகிறது ஐயா?

  • @sathish_editz
    @sathish_editz ปีที่แล้ว

    பிரணன்யா correct ah nu konjam sollunga sir

  • @gopalakrishnan8262
    @gopalakrishnan8262 ปีที่แล้ว

    வணக்கம் - இந்த சொல்லில் அவ்வாறு வரவில்லை ஏன் ஐயா?

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 ปีที่แล้ว

    கண்டம், சண்டக்கோழி, வண்டல் மண்,

  • @sivasubramanian3255
    @sivasubramanian3255 ปีที่แล้ว +7

    பெண்கள் ? ஆண்கள்? இது எப்படி ஐயா விளக்கம் வேண்டும் எல்லோருக்கும் உதவியாய் இருக்கும் நள்றி

    • @TipsTamilTechTTT
      @TipsTamilTechTTT ปีที่แล้ว +2

      கண்கள்

    • @vigneshkumar1612
      @vigneshkumar1612 ปีที่แล้ว +3

      அது பன்மை
      ஐயா விளக்குவது ஒருமையை பற்றி

  • @The_old_chennal
    @The_old_chennal ปีที่แล้ว

    🔥தமிழ் அன்னை நீ

  • @Senthilkumarank-tq2iz
    @Senthilkumarank-tq2iz ปีที่แล้ว

    Theeran

  • @veluprabhakaran1842
    @veluprabhakaran1842 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...

  • @magizhmadhan3681
    @magizhmadhan3681 ปีที่แล้ว

    அருமையான பதிவு..👏👏

  • @TamilFilmForum-1989
    @TamilFilmForum-1989 ปีที่แล้ว

    Ayya ARAVAAN oru padam vanthuchi..

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 ปีที่แล้ว

    அருமை... அருமை

  • @mayilvahanan7772
    @mayilvahanan7772 ปีที่แล้ว

    Raai

  • @shahin1273
    @shahin1273 ปีที่แล้ว

    Payanam

  • @instantphotographerz2701
    @instantphotographerz2701 ปีที่แล้ว

    பட்டணம். இங்கு ம் வருவதேன்?

  • @vijaysurya250
    @vijaysurya250 ปีที่แล้ว

    "Vanakam "? Please teach me

  • @sakthiprakashsankari1938
    @sakthiprakashsankari1938 ปีที่แล้ว

    அரண்மனை

  • @loganathanm1229
    @loganathanm1229 ปีที่แล้ว

    Thandapaani

  • @kalaiyazhaganselvaraj9806
    @kalaiyazhaganselvaraj9806 ปีที่แล้ว

    வணக்கம்🤔

  • @keralatalks3721
    @keralatalks3721 ปีที่แล้ว

    மாணவன்
    பணம்
    காணம்
    காணல்
    கருணாநிதி
    பணையம்
    நாணயம்
    நாயணம்
    பயணம்
    பணயல்
    கணையம்
    கர்ணன்
    பணம்
    பணம்பு
    கணினி
    இரண்யன்
    பறண்
    கிருஷ்ணன்
    அரண்மனை
    பேராண்மை
    பிணைப்பு
    காண்பி
    மாண்பு
    காண்கிறான்

  • @mahendrajegan1293
    @mahendrajegan1293 ปีที่แล้ว

    ரன் சொல்றாங்க அது?

  • @tamizhini6001
    @tamizhini6001 ปีที่แล้ว

    🙏👏👏👏

  • @PradeepKumar-yz4uo
    @PradeepKumar-yz4uo 10 หลายเดือนก่อน

    சார் அது எந்த (ண்,ன்) ( ற, ர) தான் குழப்பம் ண் தெரிந்தால் பண்டம் எழதிடலாம்

  • @vengatesanp6738
    @vengatesanp6738 ปีที่แล้ว

    இதை எப்படி வாட்ஸ் அப்பில் அனுப்புவது

  • @bloodybackbencher2921
    @bloodybackbencher2921 ปีที่แล้ว

    Real vathi

  • @skynila2007
    @skynila2007 ปีที่แล้ว

    Appo கண்கள்

  • @kannanperumal9027
    @kannanperumal9027 ปีที่แล้ว

    Kannan

  • @saravanakumarmaruthachalam9481
    @saravanakumarmaruthachalam9481 ปีที่แล้ว

    🎉

  • @tamilocity9474
    @tamilocity9474 ปีที่แล้ว

    kanini- கணினி எப்படி வருது

  • @juniorsachin6616
    @juniorsachin6616 4 หลายเดือนก่อน

    'ரன் '

  • @anandasundar4556
    @anandasundar4556 ปีที่แล้ว

    பண்ணை

  • @nagercoilkaran
    @nagercoilkaran ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    தமிழ் எழுத்துகளான ல,ழ,ள,ர,ற இவைகள் எப்படி ஒலிக்கும் என தெளிவாக வீடியோ போடுங்கள் இங்கே பலர் பாலுக்கு பாளு என்றும்,சாலையை சாளை என்றும், தமிழை தமில் என்றும், இப்படி தவறாக உச்சரிக்கின்றர் அதனால் அவர்களுக்கு சரியாக சொல்லிகொடுங்கள்❤❤

  • @balaji7344
    @balaji7344 ปีที่แล้ว

    மி க்கு பக்கத்தில் ழ் வராது என்று சொல் சரியானது தானா

  • @RAJA-lw2oi
    @RAJA-lw2oi ปีที่แล้ว

    நாணயம்

  • @vimalrajp2846
    @vimalrajp2846 ปีที่แล้ว

    அண்டம்.
    பண்டம்.
    கண்டம்.
    அரண்.
    இரண்டு.
    கண்டு.
    கர்ணன்

  • @naturalvlogs6447
    @naturalvlogs6447 2 ปีที่แล้ว

    🙏🏽

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 ปีที่แล้ว

    👍🏻

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏

  • @shareoneworld3387
    @shareoneworld3387 ปีที่แล้ว

    kannadam elunthunga sir