மவுனத்தை விளக்க, இவ்வளவு நீண்ட உரை! இவர் மவுனமாக இருந்திருந்தால், மவுனத்தை நாம் எவ்வாறு உணர்ந்துகொள்வது? மவுனம் காக்க வேண்டும், அதை உணர்ந்தவர், பிறருக்கும் உணர்த்த வேண்டும். அப்பொழுது மவுனம் கலைக்கவேண்டும்.
இவர் I.A.S பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் படித்தது முடித்திருப்பார் இப்போதும் யாபகம் வைத்திருப்பார். பத்து பேர் என்பது மிகச் சாதாரணம்
நேர்மையை கடைபிடுத்திருக்கும் அடிமட்ட அரசு ஊழியரான நான் உங்களை போன்ற ஒரு IAS அதிகாரியால் பல இன்னல்களுக்கு ஆளாகி இன்று எனது சொந்த ஊர் மற்றும் குடும்பத்தினரை விட்டு 4000 km தான்டி இடமாற்றம் பெற்றும் அமைதியாக இருக்கிறேன்
திரு புவன் அவர்களே... Massage=உடலைப் பிடித்து விடுவது... Message=செய்தி ஓரெழுத்து மாறினாலும் பொருளே மாறிவிடும்... மிக கவனமாக பதிவிட வேண்டும்... மைக் மோகன்
பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி எந்தவித கருத்தையும், அதற்கான தீர்வையும் அரசுக்கு எடுத்து கூறாமல், செயல்படாமல் இருந்ததாலும் மக்கள் படும் அவதியை பதவியில் இருக்கும் பொழுது வெளிப்படையாக பேசாமல் மௌனமாக இருந்ததால்தான் தமிழ்நாடு அரசில் தலைமைச் செயலாளராக பணியாற்றினீர்கள். இப்போதும் மக்கள் படும் அவதிகளை தைரியமாக வெளிப்படையாக பேசாமல், இதுபோன்று பேசிக்கொண்டு இப்போதும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். மகாகவி பாரதியார் பதவியில் இல்லாத போதும் மக்கள் பிரச்சனையை எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் உணர்ச்சிபூர்வமாக சொல்லிக் கொண்டிருந்தார். பதவியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் வெறும் பேச்சாக பேசிக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு அவமானம். மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு மேலும் அவர்களை தங்களுடைய பேச்சாள் அடிமையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் ....
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை அதற்காக ஒருத்தர் தற்பெருமை பேசி வீழ்ச்சி உற்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் நீங்களும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அதற்காக உங்களை புறக்கணிக்க முடியுமா நல்ல கருத்துக்களை முன்வைக்க அதிக நேரம் பேச வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிக நேரம் பேசி வீழ்ச்சியுற்ற அவர் பாதையில் தோல்வியடைந்தார் என்றால் அதில் கருத்துக்கள் பல உள்ளன அதிகம் யாரும் பேச வேண்டாம் என்றால் அது தவறு என்ன கருத்துக்களை பேச வேண்டும் என்பது முக்கியமான ஒன்று அதை நீங்கள் குறிப்பிட வேண்டும் நீங்கள் பேசும் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் கருத்துக்கள் தெளிவுற்று இருக்க வேண்டும் நீங்களே இதே பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் தற்பெருமை பேசி வீழ்ச்சி அடைந்தால் என்பது என்ன பேசினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
Silence is neither Acceptance nor Deny, speech is silver! Silence is gold... During silence observation time we should Introspect ourselves. Gandhiji & socretes had possessed introspection habit. Maximum 41 days silence should be observed. Maximum peace is available... Silence leads to enormous Bliss. Petchiya petchkku petchey Ejaman! Petchatha petchukku Nam Enaman! Before going to Deliver speech we must think twice or thrice . Silence will fetch fruitful results. During silence observation time we ought to introspect ourselves... During silence observation time what is our + point what is our minous point.. Nutshell silence is gold.
Pesa vediya edithil pesi than aaga vendum. Unmaiyana unarvugal sila tharu nangalil pecha vedikum , ilayai silent ta irukum. Ethuvum seri ilayai thappum ilayai..mattram vendum yendral sila samayangali pesa vendum sila samayangalil kandathu poga vendum
Excellent sir. You have mentioned and quoted many great names all from out side our society and india. Ramana Maharishi from our T.V malai is mounam personified. Our Lord Murugan told Arunagiri " Summa iru Sol Are " . Why dont you give examples from nearby so that your great message reaches us more effectively to change us. Our lives. Has not our Avvai told " Ekantham enethu " . I am at awe of your knowledge. Your sincerity and that of your inspiring speech. But I think that is not your aim. Since your aim is to reach out and institute a change of behaviour in a desirable direction. I request you to inundate us more from our lore than from obstusive but nevertheless impressive chain of names from far of places. Our great saints used simple examples to drive home their points. Thank you.
Anbu sir..Naa work pannumbodhu ladies la Yenna dha pesa solvanga..retirement functions...promotion mela pogumbodhu..yenaku stage fear kidayadhu..sollanum na manushanungala partha fear kidayadhu..gents kooda yen seniors pesa matanga..stage fear .but..Naa dha pesuve....yenaku officer..naama sub-ordinate nu feel vandhadhilla..Naa pesina direct a pesa vandhadhu pesiduve..ipo direct vandha ivalavu prachane illa..pesa vendidhu pesidlam..ipo adhungalku thevaigal...ipo direct vandha moonju mela No .solliduve..adhuku in-direct la varudhunga..sir..picha na varum panam mattum illa..man power kekardhu kooda picha group dha...ipo picha kekaravunga obedient I mean paniva kekanum..picha pidra Naa adugarama irupe..indhunga adigarama picha kekardhu ga..adhudha nalla lesson solli kodukare..
மௌனத்தை விளக்க .. எவ்வளவு நீளமான உரை தேவைப் படுகிறது.....
Sss
😂😂😂
மவுனத்தை விளக்க, இவ்வளவு நீண்ட உரை!
இவர் மவுனமாக இருந்திருந்தால், மவுனத்தை நாம் எவ்வாறு உணர்ந்துகொள்வது?
மவுனம் காக்க வேண்டும்,
அதை உணர்ந்தவர், பிறருக்கும் உணர்த்த வேண்டும். அப்பொழுது மவுனம் கலைக்கவேண்டும்.
@@thinagarannedumpuli896 மௌனமும் வேண்டும், நல்ல சொற்களைப் பேசுவதும் வேண்டும்.
[இருப்பு, இல்லை கலந்தது உலகம்,
முள்ளும் பூக்களும் கலந்தது இயற்கை]
😂😂😂
௭வ்வளவு பெயர்களை ஞாபகம் வைத்துக் கொண்டு குறிப்பிடுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஐயா நீங்கள் ௮றிவு ஜீவி
இவர் I.A.S பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் படித்தது முடித்திருப்பார் இப்போதும் யாபகம் வைத்திருப்பார். பத்து பேர் என்பது மிகச் சாதாரணம்
@@vvvanalytics uhh hj
Good
நாம் மௌனமாக இருக்கும் போது தான் நம்மை பற்றி அனைவரும் புரிந்து கொள்ள முடிகிறது
பேச வேண்டிய இடத்தில் மௌனிப்பவன் மோசமானவன்! 💁
Correct ✅
சாதிக்க பொறந்தவண்டா! இந்த சக்திவேலு!
உன்ன சோதிக்க பொறந்தவண்டா இந்த வெற்றிவேலு!
சக்கரபாண்டி
எவன் பேச்சயும் கேட்காமலே வாழுங்கள். வாழ்க்கை சிறப்பாகும்
மௌனம் ஒன்றுதான் நம்மை காக்கும் ஆயுதம் இதை நான் கடைப்பிடித்து கொண்டிருக்கும்போது பார்த்த வீடியோ நன்றி
ஐயாவின் பேச்சுக்கு ஆயிரம் கோடி நன்றி சொல்லலாம். மௌனத்தாலும் மனமகிழ்ச்சியாலும்
எல்லாம் சரி தலைவரே😊 ஒருவர் நம்மை விமர்சிக்கும் போது நாம் மௌனமாக இருந்தால் அதுவே உண்மை என ஆகி விடாதா..?
நிச்சயமாக உண்மையாகாது
கண்டிப்பாக ஆகாது.
அப்படியானசூழ்நிலைகளில்,
உங்களுக்கு அன்றைக்கு என்ன கடமை இருக்கிறது என்பதை பற்றி சிந்தியுங்கள். இது செம்மையான பழக்கமாக மாறிவிடும்.
Vilakkam kudukka koodathu, amam na appdithaanu sonna silent aagiduvaanga.
@@ramyadilipkumar6261 exactly 💯
மனதில் அழுக்கு உள்ளவர்கள் பிழையாக விமர்சிப்பர்.மனதில் அழுக்கு இல்லாதவரின் விமர்சனம் பாராட்டாக அமமையும்.பிழையான விமர்சனத்தை கணக்கில் எடுக்க கூடாது.ok.
மௌனம் மிகப்பெரிய ஆயுதம்..👌👌👌👌👌👌 அருமை பதிவு நன்றி ஐயா வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏
ஐயா நீங்கள் ஒரு பொக்கிஷம் வரலாற்றில் ஒரு பெருங்கடல் . வாழ்க வளமுடன் இறைவன் துணை.
நேர்மையை கடைபிடுத்திருக்கும் அடிமட்ட அரசு ஊழியரான நான் உங்களை போன்ற ஒரு IAS அதிகாரியால் பல இன்னல்களுக்கு ஆளாகி இன்று எனது சொந்த ஊர் மற்றும் குடும்பத்தினரை விட்டு 4000 km தான்டி இடமாற்றம் பெற்றும் அமைதியாக இருக்கிறேன்
மௌனமே உரத்த பேச்சு
போதகருகளுக்கான அருமையானதொரு வசனம்
தலைமை செயலாளர் பதவியில் இருந்து மௌனமாக இருந்தார் 😂😂
Silence is the most powerful weapon
நன்றி
I too speak a lot, after seeing this video, I need to change a lot. Thankyou
Great sir.. மலர்த்தோட்ட அமைதி 🌷🌺🌿
பல கோடி நன்றிகள்
தமிழகத்தில்
திறமையானவர்கள்
இல்லையோ
மேலநாட்டவரை பற்றி
பேசுவதே வேலையோ
நமக்கு ஏன்
அருமையான பதிவு ஐயா. மௌனத்தை கடைப்பிடிக்க தொடங்குகிறேன்
அற்புதமான தருணம்,நன்றி
மிகவும் அமைதி இருந்தால் இதயம் துடிக்கும் சத்தம் காதை
அடைக்கும் நான் உணர்ந்து ள்ளேன்.
11:50 to 12:36 and 14:13 to 15:14 Vera level
பேச்சின் பன்முகப் பரிமாணம் + மௌனத்தின் மகத்துவம் உணர்த்தல் உபயோககரமானது. நன்றி.
அருமை❤❤
எங்கே ஒழிந்திருந்தது இந்த சேனல் நன்றி.
Excellent 👌
Nice talk sir
Thank you
எனக்கு என் மனைவி கற்றுக்கொடுத்தால் 😂
ஐயா நான் கலெக்டர் ஆக விரும்புகிறேன் கனவு ஆசை உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது😊
சிறப்பு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
Wow super very nice explanation TQ somuch sir.🎉
Supperspeech
Excellent speech 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ending SUPER
அத்துணை கருத்து கூறும் அருமை
Very good speech sir
உங்களுடைய பேச்சை கேட்க கேட்க ஒரு உந்து சக்தியாக மாணவர்களுக்கு இருக்கும் சார்.
Golden massage Thank you so much sir 🎉
திரு புவன் அவர்களே...
Massage=உடலைப் பிடித்து விடுவது...
Message=செய்தி
ஓரெழுத்து மாறினாலும்
பொருளே மாறிவிடும்...
மிக கவனமாக பதிவிட வேண்டும்...
மைக் மோகன்
நன்றி ஐயா 🙏🙏
Silence is a lens through which we can observe the inner engineering.
amazing yes....the impact of silence...
I AM VERY GLAD Thanks FOR. QUALITY OF GOLDEN VALUEBLE SPEECH
Ayya vanakkam
பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி எந்தவித கருத்தையும், அதற்கான தீர்வையும் அரசுக்கு எடுத்து கூறாமல், செயல்படாமல் இருந்ததாலும் மக்கள் படும் அவதியை பதவியில் இருக்கும் பொழுது வெளிப்படையாக பேசாமல் மௌனமாக இருந்ததால்தான் தமிழ்நாடு அரசில் தலைமைச் செயலாளராக பணியாற்றினீர்கள்.
இப்போதும் மக்கள் படும் அவதிகளை தைரியமாக வெளிப்படையாக பேசாமல், இதுபோன்று பேசிக்கொண்டு இப்போதும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
மகாகவி பாரதியார் பதவியில் இல்லாத போதும் மக்கள் பிரச்சனையை எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் உணர்ச்சிபூர்வமாக சொல்லிக் கொண்டிருந்தார். பதவியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் வெறும் பேச்சாக பேசிக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு அவமானம்.
மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு மேலும் அவர்களை தங்களுடைய பேச்சாள் அடிமையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் ....
ஐயா நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை அதற்காக ஒருத்தர் தற்பெருமை பேசி வீழ்ச்சி உற்றார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் நீங்களும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அதற்காக உங்களை புறக்கணிக்க முடியுமா நல்ல கருத்துக்களை முன்வைக்க அதிக நேரம் பேச வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதிக நேரம் பேசி வீழ்ச்சியுற்ற அவர் பாதையில் தோல்வியடைந்தார் என்றால் அதில் கருத்துக்கள் பல உள்ளன அதிகம் யாரும் பேச வேண்டாம் என்றால் அது தவறு என்ன கருத்துக்களை பேச வேண்டும் என்பது முக்கியமான ஒன்று அதை நீங்கள் குறிப்பிட வேண்டும் நீங்கள் பேசும் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும் கருத்துக்கள் தெளிவுற்று இருக்க வேண்டும் நீங்களே இதே பதிவில் சொல்லி இருக்கிறீர்கள் தற்பெருமை பேசி வீழ்ச்சி அடைந்தால் என்பது என்ன பேசினார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
உங்களை போன்ற தூய தமிழ் தேசிய வாதிகள் திராவிட அரசியல் வலையில் சிக்குவதன் விளைவாக திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாகை சூடி மகிழ்ச்சி அடைகிறது.
Are you mental
Thank you for the excellent speech sir.
Thanks. Sir
பேசினால் நன்மையை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் என்று எங்கள் தலைவர் முஹம்மது நபி 1450 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார்
My role model Irai anbu IAS avarkalthan
Thank you so much for your information anna 🙏
எல்லாம் சரி ஆசானே ஒருவர் நம்மை விமர்சிக்கும் போது நாம் மௌனமாக இருந்தால் அதுவே உண்மை என அர்த்தம் ஆகி விடாதா..?
Excellent sir❤❤🎉
Excellent needful message 👌👏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Super message
Good message sir.❤
Thank you sir.
Great Speech🙏
வாழ்க வளமுடன்
Super sir 🙏
Ayya. Super
Very nice
Superb thank you so much sir.
Thanks for your speech ...sir..
Loving sir
Arumai.
Good speech
Vera level Sir. Very use ful to me
Super speech sir❤
Super
om❤
Thanks sir 😊
Tq sir
Ayya eppadi ungallukku eppadi oru arivu thanks ayya god bles you
Arumai Ayya...
Ayya excellent
Silence is neither Acceptance nor Deny, speech is silver! Silence is gold... During silence observation time we should Introspect ourselves. Gandhiji & socretes had possessed introspection habit. Maximum 41 days silence should be observed. Maximum peace is available... Silence leads to enormous Bliss. Petchiya petchkku petchey Ejaman! Petchatha petchukku Nam Enaman! Before going to Deliver speech we must think twice or thrice . Silence will fetch fruitful results. During silence observation time we ought to introspect ourselves... During silence observation time what is our + point what is our minous point.. Nutshell silence is gold.
பேச்சாளர் திறமைசாலி நல்லவரல்ல...
Yen oozhal seithara? Or lancham vanginara?
வாழ்க வளமுடன்.🙏🙏
Excellent
❤great
கண்டபடி போ டுபவனை....தண்டனை உண்டு...
காலம் வெ கு விரை வில் தீர்ப்பாகும்....பொ று கண்ணு....❤
Pesa vediya edithil pesi than aaga vendum. Unmaiyana unarvugal sila tharu nangalil pecha vedikum , ilayai silent ta irukum. Ethuvum seri ilayai thappum ilayai..mattram vendum yendral sila samayangali pesa vendum sila samayangalil kandathu poga vendum
மௌனமாக இருந்தால் மூஞ்சியை தூக்கி வைத்துருக்கள் என்று சொல்லுறங்க அதற்கு என்ன செய்வது
😂
அப்போதும் அமைதியாகவே இருங்கள். அவர்கள் பழகி விடுவார்கள். தவறு எனில் மன்னிக்கவும். 😊
Excellent sir. You have mentioned and quoted many great names all from out side our society and india.
Ramana Maharishi from our T.V malai is mounam personified. Our Lord Murugan told Arunagiri " Summa iru Sol Are " . Why dont you give examples from nearby so that your great message reaches us more effectively to change us. Our lives. Has not our Avvai told " Ekantham enethu " . I am at awe of your knowledge. Your sincerity and that of your inspiring speech. But I think that is not your aim. Since your aim is to reach out and institute a change of behaviour in a desirable direction. I request you to inundate us more from our lore than from obstusive but nevertheless impressive chain of names from far of places. Our great saints used simple examples to drive home their points. Thank you.
Sir, a golden speech and a golden message 🙏🙏🙏
While chief secretary of TN
Failed to give suggestions to clear
Transport employees retired staff
Da and dA arrears
Sir,I never seen such a injustice officer like u when u are in the tn chief sec post.
Supper Anna unkaa speach🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
super ok
Tq sir ❤
Excellent 23/3/24
தம்பி நீ மெளனமாகவே இரு. அதுதான் உனக்கு நல்லது. ஏதாவது நல்லது செய்கிறேன் என்று பேசி விடாதே அரசிடம்.
Right sir mounam best
God bless om shanthi

Nice