@@வெள்ளியங்கிரி இந்த பாடல் புரிய நீங்கள் ஒரு உத்தம குருவை நாடி சிவ தீட்சை எடுத்துக்கொண்டு திருவைந்தெழுத்தை முறையாக ஜபம் செய்தீர்களென்றால் உங்களுக்குள்ளிருந்தே விளக்கம் கிடைக்கும்... "தன்னையறிய தனக்கொரு கேடில்லை...தன்னையறியாமல் தானே கெடுகின்றான்... தன்னையறியும் அறிவை அறிந்தபின்... தன்னை அர்ச்சிக்க தானிருந்தானே"
அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும் ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம் சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் ‘ஓம் நமசிவய’ என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும். கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே. “கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்” இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும். ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும் ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும் ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும் ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.
அருமை.மிக நன்றி ஐயா 🙏 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.🌹 அன்பு இல்லாதவர் அனைத்து பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக்கொண்டு வாழ்வர்.அன்புடையவர்கள் தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் 🌹
வணக்கம் நண்பர்களே இறைபக்தியை வெறும் நம்பிக்கையோடு இல்லாமல் அதே சமயத்தில் மூடநம்பிக்கை கலக்காமல் பகுத்தறிந்து அறிவுபூர்வமான உண்மையான ஞானமயமான இறைவனை உணர்ந்து இறைவனிடம் ஐக்கியப்பட வழிகாட்டும் ஓர் அற்புத படைப்பே சிவவாக்கியமாகும் .சிவ வாக்கியம்..... ஒவ்வொரு வாக்கியமும் சீவனை சிவமாக்கும் வாக்கியம். .. 🌹🌹🌺🌺💐💐🙏🙏
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ என்னிலே இருந்திருந்து நான் உணர்ந்து கொண்டனே
சிவ சிவ என்றிடத் தீவினை மாலும். சிவ சிவ சிவகதி தானே. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி இந்த பதிவு அருமையாக உள்ளது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அடடா என்னே ஒரு அற்புதமான இசைச்சேவை.இறைவன் இந்த சேனலை மிகவும் வாழ்த்துவான்.ஏனென்றால் பிறர் படைப்புகளைத் தாங்களே படைத்ததுபோல் வழங்குகின்ற பண்பு பாராட் டிற்கு உரியது.இசையமைத்து பாடியவர்களிடம் அணுகி ஒரு அனுமதி பெற்று வெளியிட வேண்டுமென்ற பண்பற்றவர்கள் எப்படி இறைவனின் அருளை பெற்று விட முடியும்? டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி குரலின் தன்மையை மாற்றி வெளியிட்டது வெகு வெட்கக்கேடு.வாழ்க அருளற்று ஆனால் பொருளோடு.எதைக் கொண்டு போகப்போகிறார்களோ போகும் வேளையில்.மகிழ்ச்சி. இதைப் பாடியவர்களாகிய எங்களின் வாழ்த்துகள் பற்பல.
இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த கொரோனா இருக்கும்.. மக்கள் இப்பொழுதே தங்களைப் பாதுகாத்து கொள்வது நல்லது.. பொது இடங்களில் கூடாமல் இருப்பதை தவிர்க்கவும்.. இயற்கையையும், விலங்குகளையயும் பாதுகாத்தல் மிக மிக நல்லது.. தெருவில் சுற்றி திரியும் நாய்குட்டிகளுக்கு கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீர் வைத்தால், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால், மிக மிக நல்லது.. வாயில்லாத ஜீவா ராசிகள் தங்களுடைய மனதிற்குள் அழுவது யாருக்கும் தெரியாது.. அந்த வேதனையின் பயன் தான் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும்.. தயவு செய்து இதை பகிரவும்.. இது ஆண்டவனுடைய கட்டளையாக ஏற்றுக்கொள்ளலாம்..
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!
ஔஷதம் சானலில் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.சிவவாக்கியரின் எளிமையான அதே சமயம் ஆழ்ந்த ஆன்மீக உட்கருத்துக்கள் கேட்ப்போரை மெய் மறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை.மேலும் இசை அமைத்துபாடியகுழுவினருக்கு நன்றி.
அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும் சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம் சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே. அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள்.
வாழ்க்கையில் ஒருமுறையாவது இறக்கும்முன் இந்த இனிமையான பாடலை உங்கள் இனிய குரலில் கேட்டால் பிறவிப்பயனை அடைந்தது போல் உள்ளது.அருமை அருமை.
அஅஅஅஅஅஅஅ்
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய....
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ...
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ...
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ......
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய....
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஓம் நமசிவா...
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
ஓம் நமசிவாய.,.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ...
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ...
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவ...
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
ஓம் நமசிவாய ...
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
ஓம் நமசிவாய ...
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
🎉
1000 பாடல்கள் உள்ளது
தமிழில் விளையாடி இருக்கிறான் சித்தன்
அருமையான குரலில் மனம் உருகி பாடியுள்ளீா்கள். அருமையான பதிவு. எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை. நன்றி ஐயா
சிவாயநம நன்றி ஐயா
@@owshadham1302 ywyywww
அருமை
@@owshadham1302 q
என் அப்பன் ஈசன் நினைவில் மெய் மறந்து போனேன் பாடலை பாடிய அன்பர்களுக்கு மிக்க நன்றி
தமிழ் புரிந்த பிறவி கிடைத்தே வரம்... இந்த பாடலில் உணர்கிறேன்...🎉🎊🙏🙏🙏
👏👏🙏
😊
பல உள் கருத்துக்கள் பொதிந்த பாடல் வரிகள்.. கேட்க, படிக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
🕉️🕉️🕉️சிறப்பான பதிவு ஈசனும் திருமாலும் தம் குடும்பத்துடன் அனைத்து உயிர்களுக்கும் அருளட்டும்🙏🙏🙏
அருமையாக இசை. மெய்சிலிர்க்க வைத்த பாடல். கோடான கோடி நன்றிகள்
அருமை மிகப்பெரிய பொக்கிஷம் இப்பாடல்கள் மிகவும் அருமை ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
சொல்ல வார்த்தைகள் இல்லை... என் சிவன் அருகில் அழைத்துச் செல்லும் இப்பாடல். கண்ணீர் மட்டுமே காணிக்கை, சிவாயநம 🙏🙏🙏.
சிவ வாக்கியர் பாடல்களை அருமையான குரலில் பாடும் போது மனம் அமைதி அடைகிறது அடியேன் அடிக்கடி கேட்கும் பாடல் பதிவுக்கு நன்றி சிவ சிவ
உடல் புல்லரித்தது கண்களில் கண்ணீர் வருகிறது...
ஓம் நமசிவாய
ஓம்நமச்சியம்
மனமுவந்து பாடுபவர்களை மனமார வாழ்த்துகிறேன் அவர்கள் இந்த அறச்செயலை தொடர்ந்து செய்துவர பரம்பொருளான சிவபெருமானை இறைஞ்சிகிறேன்
Q
Mydaugjhermarriagesuddenly
mono
❤❤❤❤❤❤
@@amizhthanj7939.
இந்த பாடலை நான் முதன்முதலாக கேட்டதில் இருந்து தினமும் தற்போது கேட்கிறேன். மிக மிக அருமை. நன்றி
ஆசீவகசித்தர் பாடல்
மாய பிறப்பருக்கும் மருந்து ...நம்மை நாம் அறிய உணர்த்தும் வாழ்வியல் வார்த்தைகள் ...
நமசிவாய ...
th-cam.com/video/mxmY8bROaDc/w-d-xo.html
தங்களின் இனிய பதிவுக்கு மிக்க நன்றி. எல்லா வளங்களும் கிட்டட்டும். சிவாய நம.
தென்னாட்டுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா..... உன்னையேப் பிராத்திக்கின்றேன் .. நீயே கதி .நீர் விட்டதே எமக்கு விதி.. ஓம் நமசிவாயம் வாழ்க வே...
இந்த பாடல் கேட்கும் போது என் மனம் அமைதி அடைகிறது மகிழ்ச்சி தருகிறது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
இந்த பாடல் வரிகளின் அர்த்தங்கள் புரியுமாறு விளக்கம் தருமாறு வீடியோ போடுங்கள் அய்யா
@@வெள்ளியங்கிரி இந்த பாடல் புரிய நீங்கள் ஒரு உத்தம குருவை நாடி சிவ தீட்சை எடுத்துக்கொண்டு திருவைந்தெழுத்தை முறையாக ஜபம் செய்தீர்களென்றால் உங்களுக்குள்ளிருந்தே விளக்கம் கிடைக்கும்... "தன்னையறிய தனக்கொரு கேடில்லை...தன்னையறியாமல் தானே கெடுகின்றான்... தன்னையறியும் அறிவை அறிந்தபின்... தன்னை அர்ச்சிக்க தானிருந்தானே"
Unmai
மிகவும் பிரமாதம் வாழ்க வளமுடன் உண்மையான மகிழ்ச்சி அடையும்
மிகவும் அருமை. விளம்பரம் இல்லாமல். தடையின்றி கேட்க. முடிகிறது. மன அமைதியாகிறது. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
அறியதோர் நமசிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோ(ஷ)டதோ(ஷ்)ட பாவமாய்கை தூரதூர வோடவே
மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் ‘ஓம் நமசிவய’ என்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும், பற்றிய பாவ வினைகளும், தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.
கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமுங் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
“கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்” இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.
ஆனவஞ் செழுத்துளே யண்டமும் மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றே
நமசிவய என்ற அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.
மிகச்சிறந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவி உள்ளீர்கள் நன்றி. ஓம் நமசிவாய
நன்றி ஐயா 🙏
Nandri ayya
சிவாய நம மெய் மறந்து இந்த பாட்டு கேட்டதும் எனக்கு மனசுக்குள் சந்தோஷம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய
இந்த குழந்தைகளின் அர்ப்பணிப்பு ஈடு இணை அற்றது. ஈசன் உடன் இருப்பார்
அனைத்து பாடல்கள் விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஓம் நமசிவாய
எல்லாம் அவன் செயல்,
இந்த பாடல் அருமையாக உள்ளது😊😊😊
சிந்தித்தார் சிவனைச் சிவவாக்கியர்
சிந்தையில் தேனயம் செஞ்சொலால்...!
வந்தித்து வாழ்த்தினார்கள்
வாழ்கவேஎ...!
மந்திரத்தால் உளங்கோயில்
மதிமகிழ் வானதே...!
அன்பு சிவ பக்தர்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டின் பக்தி, ஞான வாழ்க்கை முறையை பேணி காக்க வேண்டும் 🙏
ஓம் நமசிவாய 🙏
Mudaugjermarriagesivanarulls
சிவனின் அருள் ளால்என்விட்டில்ம
Siva siva siva
ஓம் சிவ சிவ ஓம். அருமை 👌
அருமை.மிக நன்றி ஐயா 🙏
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர்
பிறர்க்கு.🌹
அன்பு இல்லாதவர் அனைத்து பொருள்களையும் தமக்கே
உரிமையாக்கிக்கொண்டு வாழ்வர்.அன்புடையவர்கள்
தம் உடலையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் 🌹
St
சிறப்பான பாடல் நெஞ்சு உருக்குகிறது பாடியவர்களுக்கும் பதிவு செய்த உள்ளத்திற்கும் மிக்க நன்றி ஒம் சிவாய நம
சிவாயநம
புரட்சி சித்தர் சிவவாக்கியர் பெருமானின் பாடல்கள் கேட்டு புளகாங்கிதம் அடைகிறோம்.
நன்றி! நன்றி!!
சிவாயநம சிவாயநம
புரட்சி அல்ல மெய்யான இறைவன் நம் உடலிலேயே இருக்கின்றார் என்று கூறி முடிக்கின்றார். சித்தர் சிவ வாக்கியர்
@@mdmforever5021 ஆம் நண்பரே!
வணக்கம் நண்பர்களே இறைபக்தியை வெறும் நம்பிக்கையோடு இல்லாமல் அதே சமயத்தில் மூடநம்பிக்கை கலக்காமல் பகுத்தறிந்து அறிவுபூர்வமான உண்மையான ஞானமயமான இறைவனை உணர்ந்து இறைவனிடம் ஐக்கியப்பட வழிகாட்டும் ஓர் அற்புத படைப்பே சிவவாக்கியமாகும் .சிவ வாக்கியம்..... ஒவ்வொரு வாக்கியமும் சீவனை சிவமாக்கும் வாக்கியம். .. 🌹🌹🌺🌺💐💐🙏🙏
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் 🙏🙏🙏🙏🌻🌻🌷🌷
இந்த ராகம் தான் சரியான ராகம் சரியான மொட்டு அருமையான குரல் வளம் நன்றி வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
பாடலை கேட்க கேட்க மனம் அமைதியாகிறது. நன்றி.
சிவாயநம
ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாயம் நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாயம் நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய
BEAUTIFUL...
Thank you SO much for WONDERFUL albums
OM NAMAH SHIVAYA
OM NAMAH SHIVAYA
OM NAMAH SHIVAYA
OM NAMAH SHIVAYA
OM NAMAH SHIVAYA
சித்தர்பூமியில் பிறந்தது நம் பாக்கியம்
வானம்பார்த்தபூமிபோல்சிவன்அருள்வேன்டிநிற்கும்சிவனடியார்க்குமனசாந்திதரும்பாட ல்
தமிழுக்கும் உலகுக்கும்
சிவவாக்கியரின் அருட்கொடை ..
Great. very very Thank you for Owshadham Team.
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமையான பாடல் இனிய குரல் 👌
நன்றிகள் பல நண்பரே...
அருமையான ராகமும், குரலும். நன்றி! சிவவாக்கியரின் பெருங்கருணை தங்களுக்கு வாய்க்கட்டும்!
மிக இனிமையான குரல்
Unmai unarthiya kadakulukku nantri
கண்கள் கலங்குது..அழகாகவும்..அமைதியும்..உங்கள் குரல்கள் கவர்கிறது..
அற்புதமாக அளித்துள்ளீர் உண்மைப் பொருளை விளக்கும் சித்தர் சிவவாக்கியர் பாடல்களை. மிக்க நன்றி.
th-cam.com/video/mxmY8bROaDc/w-d-xo.html
ஓம் நமசிவாய போற்றி ஓம் திருப்பெருந்துறை நாயகனே போற்றி ஓம்..
மனம் திறந்து இவர்களை வாழ்த்தலாம்.உண்மையாகவே மனது சிவனடி நாடி செல்கிறது
சிவாயநம
@@owshadham1302hi
Ml
P ono
அருமை ஓம் நமசிவாயா
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ என்னிலே இருந்திருந்து நான் உணர்ந்து கொண்டனே
Qaa
க்ஷவிஈர
சிவாயநம
@@owshadham1302not to mention
@@owshadham1302 h
சிவ சிவ என்றிடத் தீவினை மாலும். சிவ சிவ சிவகதி தானே. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
இந்த பதிவு அருமையாக உள்ளது நெஞ்சார்ந்த நன்றிகள்.
அருமையான பதிவு. குரல் வளம் அருமை. ஓம் நமசிவாய
Beautiful songs of sivavakiyar 🙏and the meaning really straight to the point..
நன்றி
அருமையா இருக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ஓம் நமசிவாய
தமிழ் சிறந்த மொழி நாம் மதிப்பதில்லை இனிமேலாவது தமிழ் கற்போம்
ஹரியினருளாள் ஹரனும் ஒன்றென்றறிந்த பின்னும் இப்பாடலினாலும் தேடுதே நெஞ்சம்
உலகின் மிகப்பெரிய தத்துவம் ஆகும் இந்த சிவவாக்கியர் பாடல்🎶 நன்றி வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕
அருமையான பதிவு 💥💥🤝🤝
இறைபக்தி இல்லாதவரும் மனம் உருகும் பக்தி பாடல்.
அடடா என்னே ஒரு அற்புதமான இசைச்சேவை.இறைவன் இந்த சேனலை மிகவும் வாழ்த்துவான்.ஏனென்றால் பிறர் படைப்புகளைத் தாங்களே படைத்ததுபோல் வழங்குகின்ற பண்பு பாராட் டிற்கு உரியது.இசையமைத்து பாடியவர்களிடம் அணுகி ஒரு அனுமதி பெற்று வெளியிட வேண்டுமென்ற பண்பற்றவர்கள் எப்படி இறைவனின் அருளை பெற்று விட முடியும்? டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி குரலின் தன்மையை மாற்றி வெளியிட்டது வெகு வெட்கக்கேடு.வாழ்க அருளற்று ஆனால் பொருளோடு.எதைக் கொண்டு போகப்போகிறார்களோ போகும் வேளையில்.மகிழ்ச்சி.
இதைப் பாடியவர்களாகிய எங்களின் வாழ்த்துகள் பற்பல.
இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்த கொரோனா இருக்கும்.. மக்கள் இப்பொழுதே தங்களைப் பாதுகாத்து கொள்வது நல்லது.. பொது இடங்களில் கூடாமல் இருப்பதை தவிர்க்கவும்.. இயற்கையையும், விலங்குகளையயும் பாதுகாத்தல் மிக மிக நல்லது.. தெருவில் சுற்றி திரியும் நாய்குட்டிகளுக்கு கொஞ்சம் உணவு மற்றும் தண்ணீர் வைத்தால், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தால், மிக மிக நல்லது.. வாயில்லாத ஜீவா ராசிகள் தங்களுடைய மனதிற்குள் அழுவது யாருக்கும் தெரியாது.. அந்த வேதனையின் பயன் தான் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும்.. தயவு செய்து இதை பகிரவும்.. இது ஆண்டவனுடைய கட்டளையாக ஏற்றுக்கொள்ளலாம்..
அருமையான சிவவாக்கிய பாடல்.பண் இசையுடன் மெய் மறக்க செய்கின்றது.
ஓம் நம சிவாய.
Thanks 🙏song 👌om namashivaya Valga 🙏🙏
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
எத்தனைமுறைகேட்டாலும்கேட்டுக்கொண்டேஇருக்கலாம்ஓமநமசிவாய🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
Owshadam channel Nandri kodana kodi nandri
Sivavaakkiyar padal varihal Ullatthai. Thulithu. Ulleye Amarndhu vittana. Nanri Nanri Nanri Ayya🔔🔔🔔🔔🔔
ௐநமசிவாய🙏❤️🌹🔱😘🙏
தாயே துணை🙏😘🔱🌹❤️🙏
சிவாய நமக 🙏 எல்லாம் வல்ல இறைவா உன் பாதத்திற்கு 🙏சமர்ப்பணம் சிவாய நம
நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே.
தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!
அருமை அருமையான பதிவு தங்களது ஆன்மீக சேவை தோடரட்டும் நன்றி
சூப்பர் மா சிவன் அருளால் நீடுழி வாழ்க
அருமை சிவா👏👌
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
நாம் கடவுளை காப்பாற்றினால். கடவுள் நம்மை காப்பற்றுவார்
ஆஹா!
என்ன அற்புதம் !
மெய் மறந்து போனேன்!
பாடல் வரிகளின் அர்த்தங்களையும் பதிவிடலாம், பயனுள்ளதாக இருக்கும்
சிவவாக்கியர் விளக்கம் என்று utube ல் பதிவிறக்கம் செய்யவும் ஐயா
Meendum meendum kettal, thaanaga pulapadum
Siva vakkayaar meaning go to Siva yogi sivakumar iyya type
Yas
சிவ வாக்கியர்பாடல்
மிகமிக அருமையாக
உள்ளது எளியவனுக்கும்
புரியும்படியாக விளக்கம்
உள்ளது.
நன்றிவணக்கம்
❤லலிதா ராஜகோபால்❤
சிவாயநம
நன்றிகள்... பதிவிறக்கம் செய்துகொள்ள 👌 ஏற்புடையதாக படைத்தமைக்கு...
Thanks for your wonder words
Yes we are download this pokkisam
👌👌👌👌👌
ஔஷதம் சானலில் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.சிவவாக்கியரின் எளிமையான அதே சமயம் ஆழ்ந்த ஆன்மீக உட்கருத்துக்கள் கேட்ப்போரை மெய் மறக்க செய்யும் என்பதில் ஐயமில்லை.மேலும் இசை அமைத்துபாடியகுழுவினருக்கு நன்றி.
சிவாயநம நன்றி
பாடல் கேட்க கேட்க மயக்குகிறது 😇😇😇 அடுத்த 30 நிமிடம் பாடினால் நன்றாக இருக்கும்
சிவாயநம
Pala kodi vannakam..... Nandri padalai pattaduku🙏🙏🙏🙏🙏👌👌👌
சிவாயநம
Pls continue this great work
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ..
சிவாயநம
மிக்க நன்றி ,பயன் உள்ளது,மனம் அமைதி யானது
சித்தர்களின சித்தம் உதித்த ஞானப் பாடல்கள் எதிர்மறை பேச இடம் தராதவை!
Padalodu varigalum enaitatarkku nandri. Padalai ketpatodu atanudan serthupaduvathu manatirkku anantam perugirathu.
வரிகளில் ஒரு சில பிழைகள் இருந்தாலும்
குரல் வளமுமும், இப்பாடலை மற்றவர்க்கு சேர்க்கும் எண்ணமுமும் அழகானது
Ok bro
@@sarathsarath3208
₹
Arumaiyana pathivu valarga ungal sevai
my fav song...om nama sivaya
Guruvey thunai..
Nava naadha sidhargalukku vanakkam...
Indha paadlagalai thandha.. Anaithu periyavargalakkum.. 🙏🙏🙏
Arumaiyana pathivu... kodi punniyam...ungalukku...
ஒம் நமசிவாய ஓம்.
மனதை உருக்கும் குரலும் இசையும் மிக இனிமை.
திருச்சிற்றம்பலம் .
நல்ல தத்துவம், அருமையான குரலில் தெளிவாகப் பாடியிருக்கர்கள்.
நன்றி ஐயா
மிக சிறந்த தமிழ் சேவை, மற்றும் இறை சேவை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹
சிவவாக்யம் குறள் நல்லா இருக்கு கேட்க கேட்க இனிமை........ !
இந்த பாடல்கள் மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன்
Very good divine song of Siva vakkiar lead me to find the eternal truth
வணக்கம் உறவே
சிவவாக்கியர் பாடல்கள் 30 முறை கேட்டாலும்
மீண்டும் கேட்க தூண்டுகிறது
மனமார்ந்த நன்றிகள்
Athukulla mudunjituthae.. apdi thonuthu..😀 Wonderful.. Awesome.
இந்த பாடல் மிகவும் அருமை
இதை கேட்பதற்கு என்னுடைய பூர்வ ஜென்மம்
நன்றி ஐயா
அந்திகால முச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களுஞ் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
சிந்தைராம ராமராம ராமவெனும் நாமமே.
அதிகாலை, மதியம், மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும், பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும், இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். ஆதலால் என் குருநாதரின் இராம நாமத்தை தினமும் செபித்து தியானித்திருங்கள்.
அருமையான பதிவு. மெய் மறக்கும் குறள். நன்றி.
சிவாயநம நன்றி ஐயா
சிவாய நம